அம்மா நீங்க சொன்ன மாதிரி சஷ்டி விரதம் ஏழு நாட்கள் இருந்தேன். விரதம் முடிந்த மூன்று நாளில் வேண்டுதல் நிறைவேறியது மிக்க நன்றி அம்மா முருகன் அருளால் நீங்கள் வழிகாட்டும் தெய்வம்.
ஸ்வாமி சரணம். இதை இங்கு பதிவிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நான் முதல் வருடம் மாலை அணிந்த போது படாத கஷ்டம் இல்லை. கூரை வீட்டில் கதவு இல்லா வீடு. கடந்த ஆண்டு 18வது பயனத்தை முடித்தேன். இந்த ஆண்டு 19 மாலை அணிவதற்கு முன் என் நிலைமை கடந்த ஆண்டு இருந்ததை விட தலைகீழாக மாறிவிட்டது. ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம். ❤
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் குருமாதா🙏🙏🙏 ஐயப்ப பக்தர்களுக்கு என்ன என்ன செய்யவேண்டும் என்ன என்ன செய்யகூடாது என்பதை பக்தர்களுக்கு அருமையாக அழகா பக்தர்களுக்கு சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
அம்மா முருகனுக்கு மாலை அணிவது முதல் கோவிலுக்கு செல்லும் வரை உள்ள அனைத்தும் சொல்லுங்கள் அம்மா... மாலை அணிந்தால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றும் பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா கூடாதா என்பதை பற்றியும் விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் அம்மா plsssss
🙏🙏🙏🙏🙏⭐⭐⭐ ஹரிஹர புத்ரன் ஐயப்பனுக்கு மாலை போட வேண்டியவர்களுக்கு வேண்டிய கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவை வழங்கியது மிக அழகாக இருந்தது🤟🤟👍👍👍👍🖕🖕🖕⭐⭐⭐🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨👍👍👍
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
அம்மா பங்காளி இறப்பு, பிறப்பு மற்றும் பூப்படைதல் ஆகியவை நடந்தால் 16 நாட்கள் கழித்து கோயிலுக்கு போகலாமா என்றால் சிலர் கோயிலுக்கு போகலாம் ஆனால் மூன்று மாதங்களுக்கு தேங்காய் உடைக்கக்கூடாது, அர்ச்சனை செய்யக்கூடாது, மலைக்கோயிலுக்கு போகக்கூடாது இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லி குழப்பம் தான் மிஞ்சுகிறது. தொடர்ந்து கோயிலுக்குச் சென்று தேங்காய் பழம் உடைத்து, அபிஷேகம், அர்ச்சனை எல்லாம் செய்யும் எங்களுக்கு மூன்று மாதம் ஆறு மாதம் இதையெல்லாம் செய்யாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது. கருடபுராண புத்தகத்தில் இதைப்பற்றி நடைமுறையில் இருக்கும் வழக்கத்திலிருந்து வித்தியாசமாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் பல ஐயர், ஜோதிடர்கள் யூடியூப்-ல் சொல்வதை விட நீங்கள் சொன்னால் தான் எவ்வித தயக்கமும் இன்றி உறுதியாக அதை பின்பற்றுவோம். அதனால் வெகுவிரைவில் இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு கொடுங்கள் அம்மா....
அம்மா எங்கள் குடும்பத்தில் பழக்கமே இல்லை ஆனால் என் மகன் மாலை அணிய வேண்டும் என்று விருப்பமாக சொல்கிறார் ஐயப்பன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா நன்றி அம்மா
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா. 🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன?? 🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன?? அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்?? 🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா. 🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன?? 🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன?? 🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது?? 🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
Mam enaku oru doubt Enga vitla en husband malai potu sabarimalaiku povanga Ana enaku antha time la 4 days ena room la vechi oru naiku sapadu vepanga athu apadi than pananuma
Mam.. other religion peoples also watching ur videos.. all monthly events like festival, viratham, astami , sasti like days events etc ellam list panni every month startingla oru video podunga
Amma enaku varudam muluvathum periods problem irukku next month ennoda husband next month palani muru gan kovil malai pod ala ma, adutha pathivullaa sollunga
வணக்கம் அம்மா நீங்க srilanka irukum கண்டி கதிரேசன் கோவில் வருவது எனக்கு சரியான சந்தோஷம் கண்டிப்பா உங்களை பார்ப்பது anda மீனாக்ஷி அம்மனை நேரில் காண்பது போல மிகவும் ஆவலாக நான் என் மகன் என் அம்மா எப்போ வரும் தை பூசம், என்று காத்து இருக்கிறோம்
அம்மா நான் என் கணவர் எங்கள் மகள் மகன் அனைவரும் பழனி முருகனுக்கு மாலை தாங்கி மலைக்கு பமதுரையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்வோம் அம்மா பாதையாத்திரை பற்றி திவு போடுங்கள் அம்மா ..
அம்மா காலை வணக்கம், முருகப்பெருமானுக்கு மாலை அணிவிப்பது எந்த மாதம், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு முழு விவரம் சொல்லுங்கள்மற்றும் எந்த கோவில் ?
Blbjj
அம்மா நீங்க சொன்ன மாதிரி சஷ்டி விரதம் ஏழு நாட்கள் இருந்தேன். விரதம் முடிந்த மூன்று நாளில் வேண்டுதல் நிறைவேறியது மிக்க நன்றி அம்மா முருகன் அருளால் நீங்கள் வழிகாட்டும் தெய்வம்.
Neenga epdi iruntheenga sonjam sollungalen pls
Pls Anna
ஸ்வாமி சரணம். இதை இங்கு பதிவிடுவதில் நான் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். நான் முதல் வருடம் மாலை அணிந்த போது படாத கஷ்டம் இல்லை. கூரை வீட்டில் கதவு இல்லா வீடு. கடந்த ஆண்டு 18வது பயனத்தை முடித்தேன். இந்த ஆண்டு 19 மாலை அணிவதற்கு முன் என் நிலைமை கடந்த ஆண்டு இருந்ததை விட தலைகீழாக மாறிவிட்டது. ஸ்வாமி சரணம் ஐயப்பா சரணம். ❤
Sister...maala potutu veedu change panalama
Plsss reply
இறையருளால் எல்லா குழந்தைகளும் நல்ல எண்ணம், நல்லொழுக்கம், ஆரோக்கியம், ஆயுளுடண், நன்றாக வாழ்கிறார்கள்.
வாழ்க வையகம்...வாழ்க வளத்துடன்...
சுவாமியே சரணம் ஐயப்பா🙏🙏🙏🙏🙏
காலை வணக்கம் குருமாதா🙏🙏🙏
ஐயப்ப பக்தர்களுக்கு என்ன என்ன செய்யவேண்டும் என்ன என்ன செய்யகூடாது என்பதை பக்தர்களுக்கு அருமையாக அழகா பக்தர்களுக்கு சொன்னிங்க மிகவும் நன்றி குருமாதா🙏🙏
அம்மா முருகனுக்கு மாலை போடுவது பற்றியும் விரதமுறை பற்றியும் பதிவு போடுங்க. ❤🎉
மிகவும் தெளிவாகவும் அருமையாகவும் சொன்னீர்கள் அம்மா.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌👌
அம்மா முருகனுக்கு மாலை அணிவது முதல் கோவிலுக்கு செல்லும் வரை உள்ள அனைத்தும் சொல்லுங்கள் அம்மா... மாலை அணிந்தால் பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் மற்றும் பெண்கள் முருகனுக்கு மாலை போடலாமா கூடாதா என்பதை பற்றியும் விரிவாக ஒரு வீடியோ போடுங்கள் அம்மா plsssss
அம்மா, மேல்மருவத்தூர் சக்திமாலை பற்றி கூருங்கள்
உங்கள் பதிவுக்கு காத்திருந்தேன் அம்மா நன்றி மா❤❤
சாமி கும்பிடபோதுகண்ணில்தண்ணிர்வருதுஅதற்துபதில்வேண்டும்அம்மா
ரொம்ப அருமையான தகவல் அம்மா
முருகனுக்கு மாலை போடும் முறை விரத முறை பற்றி சொல்லுகள் அம்மா
ஐயப்பன் கோயில் சபரிமலை யாத்திரை பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி காலை வணக்கம் சகோதரி 🎉🎉🥀🥀🙏🏿🙏🏿
மைக்கு, கேமரா இல்லாம 😢 கடவுள் புகழை பாடுங்கள்
அம்மா...இதுபோல் முருகனுக்கு மாலை அணிவது பற்றி
பதிவு கொடுங்கள் அம்மா
🙏🙏🙏🙏🙏⭐⭐⭐ ஹரிஹர புத்ரன் ஐயப்பனுக்கு மாலை போட வேண்டியவர்களுக்கு வேண்டிய கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவை வழங்கியது மிக அழகாக இருந்தது🤟🤟👍👍👍👍🖕🖕🖕⭐⭐⭐🌟🌟🌟🌟✨✨✨✨✨✨✨✨👍👍👍
அம்மா,
சொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
மிக்க நன்றி அம்மா ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏
மைக்கு, கேமரா இல்லாம ÷ கடவுள் புகழை பாடுங்கள்
பெரியாண்டவர் எங்கள் குலதெய்வம் அவரைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நீண்ட நாட்களாக இந்த பதிவை பற்றி கேட்டுக் கொண்டிருக்கிறேன் தயவுசெய்து இந்த பதிவை தாருங்கள் அம்மா
பெரியாண்டவர் பற்றி தகவல் அம்மா அவர்கள் தந்துள்ளார். உங்கள் பதிவுக்காக காத்து கொண்டு இருக்கிறேன்
முருகனுக்கு மாலை அணியும் முறை பெண்கள் அணியலமா எத்தனை நாள் விரதம் எடுக்கனும் அதை பற்றி ஒரு பதிவு போடுங்கள் அம்மா
அம்மா பங்காளி இறப்பு, பிறப்பு மற்றும் பூப்படைதல் ஆகியவை நடந்தால் 16 நாட்கள் கழித்து கோயிலுக்கு போகலாமா என்றால் சிலர் கோயிலுக்கு போகலாம் ஆனால் மூன்று மாதங்களுக்கு தேங்காய் உடைக்கக்கூடாது, அர்ச்சனை செய்யக்கூடாது, மலைக்கோயிலுக்கு போகக்கூடாது இன்னும் ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லி குழப்பம் தான் மிஞ்சுகிறது. தொடர்ந்து கோயிலுக்குச் சென்று தேங்காய் பழம் உடைத்து, அபிஷேகம், அர்ச்சனை எல்லாம் செய்யும் எங்களுக்கு மூன்று மாதம் ஆறு மாதம் இதையெல்லாம் செய்யாமல் இருப்பது கஷ்டமாக இருக்கிறது.
கருடபுராண புத்தகத்தில் இதைப்பற்றி நடைமுறையில் இருக்கும் வழக்கத்திலிருந்து வித்தியாசமாக கூறப்பட்டுள்ளது. அதேபோல் பல ஐயர், ஜோதிடர்கள் யூடியூப்-ல் சொல்வதை விட நீங்கள் சொன்னால் தான் எவ்வித தயக்கமும் இன்றி உறுதியாக அதை பின்பற்றுவோம். அதனால் வெகுவிரைவில் இதைப்பற்றி விளக்கமாக ஒரு பதிவு கொடுங்கள் அம்மா....
Sammye Saranam Ayyappa
அம்மா எங்கள் குடும்பத்தில் பழக்கமே இல்லை ஆனால் என் மகன் மாலை அணிய வேண்டும் என்று விருப்பமாக சொல்கிறார் ஐயப்பன் அருள் கிடைக்க வேண்டுகிறேன் அம்மா நன்றி அம்மா
இனிய காலை வணக்கம் சகோதரி 😊❤
நர்மதேஸ்வர் பாணலிங்கம் பற்றி ஒரு பதிவு தாருங்கள் அம்மா.
🌸 நர்மதேஸ்வர் பாணலிங்கம் என்றால் என்ன??
🌸 அதை வழிபாடு/பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அதை வீட்டில் வழிபடலாமா? அதற்கு என்னென்ன நியதிகள்??
🌸 அதை எவ்வாறு எப்போது வழிபாடு மற்றும் பூஜை செய்யவேண்டும்??
வேல் மாறல் பற்றி ஒரு பதிவு போடவும் அம்மா. ஓம் சரவணபவாய ஹரிம் 🙏
சுவாமியே சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அம்மா வெற்றிலை தீபம் எப்படி ஏற்ற வேண்டும் ?எந்த நாளில் ஏற்ற வேண்டும் ?
அதன் பலன்கள் என்ன என்பது பற்றி பதிவு போடுங்கள் அம்மா
Migamiga unmaiyanathu sabadham nandri ma
பஞ்சாயதன பூஜை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா.
🌸 பஞ்சாயதன பூஜை என்றால் என்ன??
🌸 அதற்கு தேவையான பொருட்கள் என்னென்ன??
🌸 பஞ்சாயதன பூஜை எவ்வாறு செய்வது??
🌸 பஞ்சாயதன பூஜை செய்தால் கிடைக்கும் பலன்கள் என்ன??
அம்மா முருகனுக்கு பாதயாத்திரை செல்வது எப்படி என்று வீடியோ போடுங்க எப்போது போட வேண்டும் எப்போது செல்ல வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று
மிக்க நன்றி அம்மா ❤ ஓம்நமசிவாய வாழ்க ❤
மைக்கு, கேமரா ÷ இல்லாம கடவுள் புகழை பாடுங்கள்
Super amma
அம்மா மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சக்தி மாலை இருமுடி போடுவது எப்படி
மைக்கு, கேமரா × இல்லாம கடவுள் புகழை பாடுங்கள் 🎉😢🎉❤❤❤
வணக்கம் அம்மா முதல் முறை மாலை போட்டுள்ளேன் நல்ல தகவலை தந்தமைக்கு நன்றி
மைக்கு கேமரா இல்லாம × கடவுள் புகழை பாடுங்க
@@jayalakshmiganesan6649 பாடுகின்றோம்
Very thanks mam👍👍 om sakthi and sivaya namaha🙏🙏 om varahi annai potri potri🙏🙏 om saravana bava 🙏🙏 swamiyee saranam iyyappa 🙏🙏
En husband malai potu irukum pothu v2 clean pannalama..kitchen shelf la paper change panrathu.thusi ellam clean panalamma...solluga
அம்மா வணக்கம் அருமை அருமை | LovE U
Veetla ore sandai kovam varutham enna pannurathu theriyala amma oru solution solluinga
Amma murugaperumanuku malai podum murai patri video podunga
குரு வணக்கம் அம்மா 🙏🏻
Amma murugaperumanuku malai anivathu pathi sollunga
திருச்செந்தூர் முருகன் கோவிலில் எப்படி தரிசனம் செய்ய வேண்டும் என்று வரிசையாக சொல்ல வேண்டும்
அம்மா please ma பரதநாட்டிய கலை பற்றிய பதிவு தாருங்கள் ma please ma 🙏🏻
Vanakam amma🙏🙏🙏😊
Mikka nandri Amma 🙏 om namasivaya 🙏 swamiye saranam Iyyappa 🙏
சுவாமி சரணம்
வாழ்த்துக்கள் அம்மா வாழ்கவளமுடன்
Murugan ku malai podum murai solunga amma
Mam enaku oru doubt
Enga vitla en husband malai potu sabarimalaiku povanga
Ana enaku antha time la 4 days ena room la vechi oru naiku sapadu vepanga athu apadi than pananuma
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
மைக்கு, கேமரா இல்லாம × கடவுள் புகழை பாடுங்கள் 🎉
மாலை அணித்த பிறகு மற்ற நாட்களில் சமையலில் பயன்படுத்திய
பாத்திரங்கள் பயன்படுத்தலாமா?
மைக்கு, கேமரா இல்லாம 🎉 கடவுள் புகழை பாடுங்கள் ❤😂❤
Vanakam sister.....pls explain VEL MAARAL benefit....pls
Enniku unga Saree rompa alaga irukku ma,ungaluku rompa alaga irukku❤unga voice Vera leavl MA, 🎉
நன்றி அம்மா
Mam.. other religion peoples also watching ur videos.. all monthly events like festival, viratham, astami , sasti like days events etc ellam list panni every month startingla oru video podunga
அம்மா, முருகனுக்கு மாலை போடும் பக்தர்கள் பற்றியும் வீடியோ போடுங்கள் அம்மா...🙏🙏🙏
மைக்கு, கேமரா × இல்லாம கடவுள் புகழை பாடுங்கள் 🎉😢🎉❤
சாமியே சரனம் ஐயயப்பா
9:30 நிசத்ரமான உண்மை
One year ku mazha podalama
நன்றி அம்மா மகிழ்ச்சியான காலை வணக்கம் அம்மா
மைக்கு, கேமரா இல்லாம × கடவுள் புகழை பாடுங்க
Naa ayyappa nukgu malai potrukgan apram gym kgu pora 👟 shoe podalama
Amma margali matham puthu kadai open pannalama. Thayavu senju ungal pathilai kodukka vendum amma.
அம்மா முருகப்பெருமானுக்கு மாலை போட்டால் என்னமா செய்யணும் அதைப் பற்றி சொல்லுங்கள் அம்மா
மைக்கு, கேமரா இல்லாம + கடவுள் புகழை பாடுங்க
🌻சுவாமியே சரணம் ஐயப்பா🌻இந்த உலகத்தில உள்ள எல்லா ஜீவன்களும் நல்லா இருக்கனும் ஐயப்பா🙏
மைக்கு, கேமரா இல்லாம × கடவுள் புகழை பாடுங்க
🙄 Mic aa ?
@@BlueSky-1Dec கடவுள் கோயில்ல கரண்ட்ட கட்பண்ணா கடவுள் என்ன பண்ணுவார்
Amma enaku varudam muluvathum periods problem irukku next month ennoda husband next month palani muru gan kovil malai pod ala ma, adutha pathivullaa sollunga
என்னுடைய கணவர் பல வருடங்கள் மாலை மாலையணிந்து வருகிறார். ஓரிரு வருடங்களாக மது பழக்கத்தை முழுமையாக நிறுத்தி விட்டார்.சாமியே சரணம் ஐயப்பா.
Amma karungali malai pathi soiluega.....amma
திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோயில் பற்றி கூறுங்கள் அம்மா
வணக்கம் அம்மா. தயவு கூர்ந்து காசி யாத்திரை செல்வது எப்படி என்ற வழிமுறையை தெளிவாக ஒரு வீடியோ போடுங்கள். உங்களுக்கு புண்ணியமாகட்டும்.
சனிப்பெயர்ச்சி பரிகார பலன்கள் பற்றி பதிவு தாருங்கள் அம்மா❤❤
Chandrastama time la malai podalama
அம்மா ரொம்ப நாளா கேட்டேன் வெள்ளியங்கிரி மலை பற்றி கூறுங்கள் அம்மா பெண்கள் அங்க போகலாமா 📿🙏
Om sakthi Kovil malai poduvathu patri sollunga amma
அம்மா வளமுடன் ,அம்மா வாராகி அம்மனை வழிபாட்டு முறையை பற்றி பதிவு போடுங்கள்
வணக்கம் அம்மா நீங்க srilanka irukum கண்டி கதிரேசன் கோவில் வருவது எனக்கு சரியான சந்தோஷம் கண்டிப்பா உங்களை பார்ப்பது anda மீனாக்ஷி அம்மனை நேரில் காண்பது போல மிகவும் ஆவலாக நான் என் மகன் என் அம்மா எப்போ வரும் தை பூசம், என்று காத்து இருக்கிறோம்
Amma 🙏muruga samiku malai poduvadhu patti sollunga amma
அம்மா முருக பக்தர்கள் மாலை அணிந்து செல்லும் முறையை ஒரு பதிவாக தாருங்கள் 🙏🦚
நானும் ஏற்கனவே கேட்டுள்ளேன்
TH-cam channelsla kooda itha pathina thelivaana vilakkam kitaikala ,athan Amma sonna nalla irukkum
Amma naa sabari malaiku pooganum nu aasa iruku but innum ayyapan ennai kupudala irundhalu8years ha indha rules ellame naa follow pannitu than iruken eppayavadhu ayyapan ennaiya kupuduvarunu neenga sonna madhire indha viradham irukura andha natkal ellam oru sugamana tharunam adha mala poodamale naa anubavichiruken
Indha viradha natkal la naa mala poodala malaiku poogala aana andha ayyapan enaku kanavula kaachi koduthu ennoda kaiyalw ayyapanuku nei abishegam seita varatha enaku ayyapan koduthu irukaru
Nandri Amma ,👍
மருவத்தூர் ஓம்சக்தி மாலை பற்றி கூறுங்கள் அம்மா❤😊
மைக்கு, கேமரா இல்லாம ÷ கடவுள் புகழை பாடுங்கள்
ஓம் சுவாமியே சரணம் ஐயப்பா 🙏
சமியே சரணம் அய்ய்பா 🙏🙏🙏
Ma'am we can do amavasya Pooja after putting ayyappa malai
வணக்கம் வாழ்க வளமுடன் முருகா
அம்மா நான் என் கணவர் எங்கள் மகள் மகன் அனைவரும் பழனி முருகனுக்கு மாலை தாங்கி மலைக்கு பமதுரையில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்வோம் அம்மா பாதையாத்திரை பற்றி திவு போடுங்கள் அம்மா ..
அம்மா ஜெர்மன் சில்வர் பயன்படுத்தலாமா பூஜைக்கு கொஞ்சம் சொல்லுங்க அம்மா அதுக்கு ஒரு பதிவு போடுங்க அம்மா
Malai potal wife kita peysakudatha
Very good to explain ❤ Thanks mam 😊
Brammah muhurtha velaku thodranthu 48 naala pottutu irukom atha thodranthu podalama??veli uur ponah velaku etha mudiyala athu prachana illa aa mam?
Amma, pulangulal krishnan with radhai can we kept in house
சுவாமியே சரணம் ஐய்யப்பா 🙏🏻🙏🏻
airportil security reason maalaiyai kalatta sonnal enna seivathu.
Nandrima
Madam nandri kandasasti kavacham 48 dayes padikanam soniga one day ethinavatti padikanam pl soluga madam pl pl please
சாமியை சரணம் ஐயப்பா
வணக்கம் அம்மா மேல் மருவத்தூர் ஆதிப் பராசக்தி கோவிலுக்கு சென்று மாலை அணிந்து கொள்வது பற்றி சொல்லுங்கள் அம்மா
நீங்க மகான் உங்கள் பாதம் போற்றி 🎉😢🎉❤❤❤
Amma murugan malai podum murai. Enthani natkal irukkanum. Eppdi viratham irukkanum. Solunga amma. Ayyappa sami ku viratha irukku murai yallarum solurnga 🙏murugan neega sona nala irukkum amma plssssssssss amma solunga 🥺🙇♂️
Vanakkam Amma 🙏🙏🙏
ஓம் பாண்டி முனீஸ்வரன் துணை பத்திரகாளி அம்மன் ஓம் சக்தி பராசக்தி மாரியம்மன் ❤❤
சாமி சரணம் ஐயப்பா சரணம்