Neengal sonnathu pool pongi varuvathu than enakkum pidikkum. Naangal red or white sugar use pannuvam Banana serpathanal ithil Konja paahu mavai eduthu serthu pisainthu seivam
வணக்கம் உப்பு, தேங்காபூ சின்ன தேங்காய் என்றால் 1 , விருப்பப்பட்டால் வெங்காயம் ,பச்சை மிளகாய் , கருவப்பிலை,ஒரு மேசைக்கரண்டி சீனி, தேவையான அளவு மெல்லிய (இளம்) சுடுதண்ணி . நன்றி நன்றி 🥰
அன்பான அம்மாவுக்கு காலை வணக்கம். நான் சீனி அதிகாரம் சீனி பவுடரில் மிக்ஸ் பண்ணி குழைத்தேன் அது எண்ணெயில் போடும்போது கரைகிறது ஏன். இதை உங்களிடம் கேட்கலாமோ தெரியாது உங்களால் தெரிந்தால் எனக்கு பதில் போடுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.🙏
@@kunasiva8837 வணக்கம் எதற்காக சீனியை பவுடர் செய்தீர்கள் ? அரிசியை ஊற விட்டீங்களா? அசிரியை அரைத்தவுடன் சீனியை சேர்த்து கலந்து வைக்கவேண்டும் . அப்படி செய்தீங்களா? நான் ஒரு நாளும் அப்படி செய்ததில்லை. எண்ணெய் கொதிக்காவிட்டாலும் மா கரைந்து விடும். நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕👍🏻
@gowriruban வணக்கம் நான் அரிசியை ஊறவிடவில்லை. சீனி பவுடர் எதற்கு சேர்த்தேன் என்றால் விரைவிலே செய்வதற்காக..எனது செய்திக்கு பதில் செய்தி அனுப்பியதற்கு கோடி நன்றி...
எனக்கு அதிரசம் மிகவும் பிடித்த பலகாரம்,உங்கள் recipe செய்ய இலகுவாக இருக்கும்.முடிந்தால் பால் கோவா(milk peda) இலகுவான முறையில் போடவும்(அனுசுயா,பிரான்ஸ்)
எளிதாக இருந்தது செய்முறை வாழ்த்துக்கள் கௌரி ❤❤❤❤
நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰🥰💕💕💕💕
Athirasam 👍👍
🙏🙏🙏💕💕🥰🥰💕
Parkkas
Suppara❤❤
@@nesamanyravisegaram5752 Thank you so much 🙏🙏💕💕💕🥰🥰💕🙏
Grinder mixture super dear. 💞
Yes 😊🙏🙏💕🥰🥰💕🙏
💚💚💚💚👌👍❤️❤️❤️❤️❤️Wow super
🙏😋🥰👍🏻🥰🙏🩷🩷💕🙏🥰
Very tasty👍🥰🎉
Thanks for liking🙏💕💕💕🥰🥰🥰💕
Thank you soo much for sharing this video❤
My pleasure 😊🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
Super Akkoi😋😋👌🏾
🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕🩷
Thanks Gowri. I made athirasam first time in my life. It came good except it was flat
Wow 👏👏👏👏super 🙏🙏💕💕💕🥰🥰🥰
Happy diwali 🎉🎉🎉❤
Hi good morning and happy Diwali to you 🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
@gowriruban 🥰🥰🥰
Good evening mme
I just tried your seeni palagaram. It turn out well ..of course like yourself added oil😊👍
Tqvm❤
Great 👍💕💕💕🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰👏
Super
Thanks👏🙏🙏🥰🥰💕🩷🩷
Neengal sonnathu pool pongi varuvathu than enakkum pidikkum. Naangal red or white sugar use pannuvam
Banana serpathanal ithil Konja paahu mavai eduthu serthu pisainthu seivam
Super 🙏🙏💕🥰🥰🥰
Happy Deepavali dear!
Same to you🙏🙏💕💕🥰🥰🥰🥰
அதிரசம் செய்முறை அருமை 👌✅❤️
🙏🙏💕💕💕🥰🥰💕
Vedichaal kodumai maa konjam podungal
Very good Akka
Thank you so much 🙂🙏🙏🙏🙏🥰🥰💕💕💕
அருமை அக்கா தங்கை எப்படி சுகமா அப்பம் சுட்ட
நலமாய் இருக்கிறார்கள் 🥰🥰💕💕💕💕
❤❤❤
🙏🙏🙏🙏🥰🥰🥰💕💕💕
நன்றாகவுள்ளது
நன்றி நன்றி 🙏🙏💕💕🥰🥰
எங்களுக்கு தெரியும் சகோதரி நானும் கொழும்பில் நத்தார் புதுவருடத்திற்கும் நான் செய்திருக்கிறேன் நன்றி சகோதரி❤
நன்றி நன்றி 🙏🙏🙏💕💕🥰🥰🥰👏
@ ❤️🙏
நன்றி சகோதரி உங்களுடைய அதிரசம் செய்முறை காட்டியதற்கு இந்த சர்க்கரையை வந்து சூடாகவா மாவில் கலக்க வேண்டும்
சக்கரை ப்பாகை தாமதிக்காமல் உடனையே மாவுடன் சேர்க்க வேண்டும் 💕💕
Hi Akka
Good evening
Happy Diwali
Good morning🙏🙏💕💕🥰🥰🥰🥰🙏
Super athirasam. How many did you get for 3 cups of flour Gowri?
Hi I think more than 100. Thanks 🙏🙏💕💕💕🥰🥰
Hi wow wonderful recipe super 👍👍👍❤️🌹
Thank you so much 👍🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰
HAPPY DIWALI❤❤❤
Happy Diwali to you 💕💕💕💕🥰🥰🥰🙏
சுப்பர் சர்க்கரை அரியதரம்❤❤
நன்றி நன்றிகள் 🥰🥰🥰💕💕🙏🙏🙏
Thank you . ❤
You're welcome 😊🙏🙏💕🥰🩷🥰🙏🙏
Hi akka தேங்காய்பூ ரொட்டி 1 kg என்ன போட வேண்டும்
வணக்கம் உப்பு, தேங்காபூ சின்ன தேங்காய் என்றால் 1 , விருப்பப்பட்டால் வெங்காயம் ,பச்சை மிளகாய் , கருவப்பிலை,ஒரு மேசைக்கரண்டி சீனி, தேவையான அளவு மெல்லிய (இளம்) சுடுதண்ணி . நன்றி நன்றி 🥰
@@gowriruban tnx
Thank you so much akka
Welcome 😊🥰🙏🙏🥰🥰💕🩷🩷💕
Akka ithe arisi maavu packet la seiya eluma?
செய்யலாம்..
அன்பான அம்மாவுக்கு காலை வணக்கம். நான் சீனி அதிகாரம் சீனி பவுடரில் மிக்ஸ் பண்ணி குழைத்தேன் அது எண்ணெயில் போடும்போது கரைகிறது ஏன். இதை உங்களிடம் கேட்கலாமோ தெரியாது உங்களால் தெரிந்தால் எனக்கு பதில் போடுமாறு தாழ்மையுடன் கேட்கிறேன்.🙏
@@kunasiva8837 வணக்கம் எதற்காக சீனியை பவுடர் செய்தீர்கள் ? அரிசியை ஊற விட்டீங்களா?
அசிரியை அரைத்தவுடன் சீனியை சேர்த்து கலந்து வைக்கவேண்டும் . அப்படி செய்தீங்களா?
நான் ஒரு நாளும் அப்படி செய்ததில்லை.
எண்ணெய் கொதிக்காவிட்டாலும் மா கரைந்து விடும்.
நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕👍🏻
@gowriruban வணக்கம் நான் அரிசியை ஊறவிடவில்லை. சீனி பவுடர் எதற்கு சேர்த்தேன் என்றால் விரைவிலே செய்வதற்காக..எனது செய்திக்கு பதில் செய்தி அனுப்பியதற்கு கோடி நன்றி...
Engalukum theyreum nanga batticaloa so etha sakkarai palagaram ena solluvom ok
👍🏻👏👏👏💕🥰🥰
காய்ந்த இஞ்சியை வேர்க்கொம்பு என்று சொல்லுவார்கள்.....
சுக்கு என்று சொல்லும் வழமை இந்தியாவில் உள்ளது.....
எனக்கும் தெரியும்.நன்றி 🙏🙏💕💕🥰🥰🥰
எனக்கு அதிரசம் மிகவும் பிடித்த பலகாரம்,உங்கள் recipe செய்ய இலகுவாக இருக்கும்.முடிந்தால் பால் கோவா(milk peda) இலகுவான முறையில் போடவும்(அனுசுயா,பிரான்ஸ்)
கண்டப்பாக போடுகிறேன் 🥰🥰💕💕🙏🙏🙏
Super❤
Aunty நீங்க போட்டிருக்கிற மூக்குத்தி நல்லா இல்லை, வேற போடுங்க
okay மாத்துகிறேன் . நன்றி🙏🙏🥰🥰💕🥰
@ Thanq aunty 🥰
Pretty woman ❤️
Nono😂 ethu seeni arijatharamilla ethu vaddilappam😂
❤❤
🙏🙏💕💕🥰🥰🥰🥰🥰
❤❤❤