சாதாரண ரேஷன் பச்சரிசி மாவிலேயே அதிரசம் அருமையாக வரும்.அதிரசம் சரியாக வருவதற்கு பதம் தான் முக்கியம்.மற்றபடி குறிப்பிட்ட அரிசியை உபயோகித்தால் தான் அதிரசம் வரும் என்பதில்லை.
Thank u so much for this recipe. Because many times i am searching this uthiri type athirasam recipe. My aunty makes paagu this consistency. After that i am seeing in your website only.
தீனா சார் நீங்க அதிரசம் பற்றிய இவ்வளவு விளக்கம் தந்தது சூப்பராக உள்ளது. அந்த மேடம் மிக அருமையான அதிரசம் செய்து காட்டிய விதம் சூப்பராக உள்ளது அருமையான பதிவு நன்றி
இந்த செய்முறையை நான் செய்து பார்த்தேன், பாகு அதிக அளவு மாவை சுட்டவுடன் சாப்பிட்டால் மோறுமோறுப்பாக உள்ளது சிறிது நேரம் கழித்து அதிரசம் கட்டியாகி விடுகிறது , எனக்கு தெரிந்து 1 கிலோ அரிசி மாவிற்கு முக்காள் 3/4. 750 gram சக்கரைதான் சரியான அளவு !
Chef thinai arisi adhirasam oru video podunga athuvum konjam traditional and poor people who cant buy rice in old days use this foxtail millet my dad said he use eat it . If possible make video that also for diwali😊
அருமையான விளக்கம்
சென்னையில் இந்த குண்டு
மாவுபச்சரிசி அண்ணாநகர்
சந்தோஷ் சூப்பர் மார்க்கெட்டில்
கிடைக்கும்
நன்றி அம்மா🙏🏿🙏🏿🙏🏿
🙏🙏
சாதாரண ரேஷன் பச்சரிசி மாவிலேயே அதிரசம் அருமையாக வரும்.அதிரசம் சரியாக வருவதற்கு பதம் தான் முக்கியம்.மற்றபடி குறிப்பிட்ட அரிசியை உபயோகித்தால் தான் அதிரசம் வரும் என்பதில்லை.
Yes sister,
உண்மை, அவர்கள் வியாபாரிகள்.
மாவு பச்சரிசியில் செய்யும் போது உதிரும் விதத்தில் வரும் ருசியாகவும் மிருதுவான விதத்தில் இருக்கும் அதற்கு தான் இந்த அரிசியை உபயோகிப்பது
Apadi arisi எல்லா தடவையும் ஒரு மாதிரி இருக்காது.
😂,💯💯👍
நானும் காரைக்குடிதான்(கல்லல்) அரிசி மாவு அரைக்கும்போது ஏலக்காய் சிறிது சுக்கு இவற்றையும் சேர்த்து அரைப்போம் நல்ல மணமாக இருக்கும்
Thank u so much for this recipe. Because many times i am searching this uthiri type athirasam recipe. My aunty makes paagu this consistency. After that i am seeing in your website only.
தீனா சார் நீங்க அதிரசம் பற்றிய இவ்வளவு விளக்கம் தந்தது சூப்பராக உள்ளது. அந்த மேடம் மிக அருமையான அதிரசம் செய்து காட்டிய விதம் சூப்பராக உள்ளது அருமையான பதிவு நன்றி
Can u explain the tips and tricks please 😢can't understand Tamil soo
இந்த செய்முறையை நான் செய்து பார்த்தேன், பாகு அதிக அளவு மாவை சுட்டவுடன் சாப்பிட்டால் மோறுமோறுப்பாக உள்ளது சிறிது நேரம் கழித்து அதிரசம் கட்டியாகி விடுகிறது , எனக்கு தெரிந்து 1 கிலோ அரிசி மாவிற்கு முக்காள் 3/4. 750 gram சக்கரைதான் சரியான அளவு !
Arumai aachi.. 👏👏👏❤️deena bro.. Aachi soliya ribbon pakoda video panunga. Pls
Partha adirasa vediovilaiye the best and easy way adirasam seirathu❤❤
பழைய பொன்னி அரிசியில் அருமையாக வரும். 🎉🎉
பொன்னி பச்சரிசியா?
What kind of they are using to prepare snacks and sweets.. Pls mention looking to buy snacks there..
வெல்லம் பாகுபதம் எடுக்க தேவையில்லையா?
Sutta udane athirasam moru morunutha eruku soft ah ellaiye enna kaaranam pls solluga
Super nice recipe Thank you so much chef Deena sir,madam
Dheena sir aachi didn't show the pagu patham . As she is a professionalist she made it easily. She should show the paagu patham for the beginners
Chef thinai arisi adhirasam oru video podunga athuvum konjam traditional and poor people who cant buy rice in old days use this foxtail millet my dad said he use eat it . If possible make video that also for diwali😊
SUPER LADY KARAIKUDI AACHI & SUPER RECEPIE ADHIRASAM BRAVO MADAM ! ! ! THANKS TO MR.DHEENADHAYALAN.
Can we make athirsam on the same day without keeping it to ferment for 24 hrs?in this method?
Thank you very much chef Deena sir thank you very much madam for your excellent sweet preparation.
Acchu vellum pota taste nala irukuma
சார்செட்டிநாடு முருக்குநீங்கள்கூறியபடிஅங்கேபோய்வாங்கிபாதிமுருக்குவேகவில்லைபாம்ஆயில்கலப்பும்உள்ளதுதயவுசெய்துநல்லபகிர்வுகளைவழங்கவும்
my mother cooks adhirasam well
Kindly say me the recepie of adhirasam
When the dish tastes good your eyebrows automatically goes high😂Tq chef😊
Thankyou both so much for sharing excellent recipe!
Rice eanga keadikum plss solunga
Sir some unga video s laiyae pahupatham Kaila eduthu uruti paakanum nu solveenga Inga karanjalae pothumndtangaa??
அதே சந்தேகம் தான் எனக்கும் 🤫🤫
Athan mel mavu moru morunu irukkum ul mavu saftta irukkumnu sonnanga sutu aarinapiragu athirasham
Water measurement sollunga bro pls
Adupu Simla vaithu porithu edukanuma
Tq amma its very nice from Bangalore
Always this sweet is thebbb best
Very yummy. Looks perfect👍
முறையான அதிரசம் super
Sooper madam❤
தம்பி ஒருகிலோ அரிசிக்கு வெல்லம்
எவ்வளவு
1kg aachu vellam
Sir karnataka style adhirasam recipe podunga
Dheena thambi...super
Super brother
Hi sir Iam Karaikudi super athirasam
Pagu padhan edukkanumpanga
Ithu different ah erukku
Yes,, y paagu edukala
First comment... Authentic receipe ❤️
உங்கள் குரலை கேட்கமா இருக்கமாட்டேன்🎉🎉
Thank u
Eappadi paagu illama adhirasam varum
Paagu padam thevaillaya
Enga ya pagupatham illama thapa vanthichi olunga podunga ma podarathana
Hi bro it would be good for you to grow mustache and beard
Thanks Deana sir
Vanakam Dina sir
Thanks bro
Super Vazalgavathudan
I think daniya Samba rice name
Rationarisiyil
Varaveaellai
Kastam
Good night 😊
Second comment super sir 👌
Nice vidéo 🙏🙏😋😋💪💪🌹🌹
Yanakkum tareyum ❤❤❤❤
Very yummy 😋
Thanks chef Thena sir
Anna shirt super
❤🎉👌🙏
அதிரசம்!A1😍😍😍😍😋🎉🎉🎉
Not at all telling measu
Superamma
Enaku oru doubt ..arisiya uravachu aracha puttu mavu mathiri varuthy ithuthan consistency ah
DM for Adhirasam maavu