எங்களின் பாரம் பரிய சீனி அரியதரம் || Seeni Ariyatharam Recipe In Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 265

  • @jasiharan
    @jasiharan ปีที่แล้ว +8

    Thanks madame.எனது அப்பாவின் ஆண்டு திவசத்திற்கு உங்கள் வீடியோ பார்த்துத்தான். முருக்கு,சீனி அரியதரம்,பால் ரொட்டி செய்தேன்.i had an excellent output thanks .love from france

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      வணக்கம் நன்றி நன்றி 🙏🙏🥰🥰😍

  • @jul3202
    @jul3202 8 วันที่ผ่านมา

    உண்மையாகவே அருமையாஇருகிறது புதுவருடவாழ்த்துக்களுடன் நன்றிகூறுகிறேன் சகோதரி

    • @gowriruban
      @gowriruban  7 วันที่ผ่านมา

      வணக்கம் உங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕🎉

  • @rouviersaint4269
    @rouviersaint4269 3 ปีที่แล้ว +1

    ஒவ்வொரு உணவையும் அருமையாக விளக்கி செய்துகாட்டுகின்றீா்கள். சுவையான சீனியரிதரம்.நன்றி அம்மா.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Rouvier. மிக்க நன்றிநன்றி🙏🙏💕😊

  • @sharasameeha8040
    @sharasameeha8040 2 ปีที่แล้ว

    Arumayana vilakkam Amma.ippave saappidanum pola irukku.rompa thanks 👍.neengal vilakkam solvathu pola vera yaarum sollithara maaddanga.i like u very much.

  • @gunaratnamjeevitha6460
    @gunaratnamjeevitha6460 3 ปีที่แล้ว +2

    👏நீங்க சொல்ரது 100% சரி அக்கா! எங்கட பாரம்பரியமானது ஆனால் செய்வது கொஞ்சம் கடினம். எங்க அம்மாவும் செய்யிறவா முந்தைய காலத்தில். நானும் முயற்சி செய்ய போறன். கௌரி காப்பு தீபாவளி ஸ்பெஸலா! நன்றி அக்கா!

  • @bavaninavaratnam913
    @bavaninavaratnam913 3 ปีที่แล้ว +1

    மிகவும் அருமையாக பொறுமையாக செய்து காட்டியுள்ளீர்கள் நானும் செய்து பார்த்து விட்டு உங்களுக்குச்சொல்றன்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Bavani மிக்க நன்றி நன்றி sister 🙏💕💕😀😍

  • @cavenavasagam6461
    @cavenavasagam6461 2 ปีที่แล้ว +2

    Thank you for the tips Gowri.

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Cavena. Thank you so much 💕💕🙏🙏

  • @fathimarisviya1972
    @fathimarisviya1972 2 ปีที่แล้ว

    இலகுவான செய்முறை விளக்கம் மிக்க நன்றி

  • @sothivadivelshanmuganathan3939
    @sothivadivelshanmuganathan3939 3 ปีที่แล้ว +2

    சீனி அரியதரம் செய்து காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன். From Netherlands

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Sothivadivel எப்படி இருக்கிறீங்கள் ?மிக்க நன்றி நன்றி brother 🙏🙏😀

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 3 ปีที่แล้ว +3

    அருமையான செய்முறை விளக்கம் சகோதரி வாழ்த்துக்கள் 👌👌👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் Abisha. உடனையும் பதில் எழுத முடியவில்லை . மிக்க நன்றி நன்றி dear 🙏🙏💕😀😍

  • @milani18
    @milani18 2 ปีที่แล้ว +1

    நீங்கள் அமைதியாகவும்
    நல்ல விளக்கமாகவும்
    சொல்லும் விதம் சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரி
    வாழ்க வளமுடன் நன்றி 🙏👍💪

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Hi உங்கள் ஆரதவிற்கு என் கரம் தாழ்ந்த நன்றி நன்றி 🙏🙏🙏💕😊😊💕

  • @thevakithangavel427
    @thevakithangavel427 6 หลายเดือนก่อน +1

    Thank u for your explanation.

    • @gowriruban
      @gowriruban  6 หลายเดือนก่อน

      You are welcome🥰🥰🥰🙏🙏🙏💕💕💕

  • @jameschristie6270
    @jameschristie6270 28 วันที่ผ่านมา

    You are very clever thank you very much

  • @DrDrunkMithu
    @DrDrunkMithu 3 ปีที่แล้ว +7

    நானும் Srilanka தான்...பிரியா சூப்பர் சகோதரி...recipe விளக்கங்கள் நன்றாக இருக்கிறது..

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +2

      வணக்கம் பிரியா எப்படி இருக்கிறீங்கள் ? உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி நன்றி பிரியா🙏🙏💕💕💕

    • @mapille3639
      @mapille3639 3 ปีที่แล้ว

      ⅞அஅஅஅஊஊஇஜஊஊ௩

    • @mapille3639
      @mapille3639 3 ปีที่แล้ว

      @@gowriruban ர

  • @FathimaRihana-d4n
    @FathimaRihana-d4n ปีที่แล้ว +1

    Masha Allah ❤From Sri Lanka

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Masha Allah thanks 🙏🙏🙏🥰💕

  • @mathanamathana6449
    @mathanamathana6449 3 ปีที่แล้ว +1

    Super akka.nalla vilakkamai irunthathu.thanks.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mathana 🙏🙏💕😀😀

  • @juliebrowniejimypeepsandfr9089
    @juliebrowniejimypeepsandfr9089 3 ปีที่แล้ว +1

    சரியான அருமையான விளக்கம் நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️❤️

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றிJulie 🙏💕💕

  • @jeewahema3264
    @jeewahema3264 2 ปีที่แล้ว

    Golden iron and 🦁 lion lady romba pramathamana athi rasam mekavum arumai enimel nanum seythu parppom thank you may God bless you and God always with you deerga sumngali bava

  • @thanaluxmysanthalingam9839
    @thanaluxmysanthalingam9839 3 ปีที่แล้ว +1

    சீனி அரியாரம் செய்துகாட்டியதுக்கு மிக்க நன்றி்

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Thanaluxmy மிக்கநன்றி நன்றி sister 🙏💕💕😀

  • @subhashinimudannayake7654
    @subhashinimudannayake7654 7 หลายเดือนก่อน +1

    You and your kitchen are very beautiful!

    • @gowriruban
      @gowriruban  7 หลายเดือนก่อน

      Wow, thank you!🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏🤩

  • @sujathajegathesan9437
    @sujathajegathesan9437 3 ปีที่แล้ว +1

    yummy yummy மிகவும் தெளிவான விளக்கம் நன்றி அக்கா👌👍🇩🇪

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Sujatha. மிக்க நன்றி நன்றி dear 😍😀😀💕🙏

  • @selvanayakyvaratharajah2858
    @selvanayakyvaratharajah2858 3 ปีที่แล้ว +1

    Hi gowri சீனி அரியதரம் மிகவும் அருமை Very nice நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Selvanayaky 🙏🙏💐😀

  • @asmiyav3247
    @asmiyav3247 3 ปีที่แล้ว +1

    Ennudeiye ummaku mihaum pidithe palaharam💞

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Asmiya. நீங்கள் எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி நன்றி 🙏🙏💕😀

  • @neelavarnaraveendradasan3328
    @neelavarnaraveendradasan3328 3 ปีที่แล้ว +2

    My favourite super

  • @parathielayathamby2068
    @parathielayathamby2068 3 ปีที่แล้ว +1

    I like too much atiyatharam.your one look nice

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much

  • @kavithasivarathinarajah4055
    @kavithasivarathinarajah4055 3 ปีที่แล้ว +1

    அக்கா நானும் செய்து பாக்கிறனான் நல்லா வாறேல்ல,இனிமேல் உங்கள் முறைப்படி செய்து பார்க்கிறேன் நன்றி அக்கா.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Kavitha மன்னிக்கவும் உடனையும் பதில் எழுதமுடியவில்லை . மிக்க நன்றி நன்றி sister 🙏💕💕😀😍

    • @kavithasivarathinarajah4055
      @kavithasivarathinarajah4055 3 ปีที่แล้ว

      @@gowriruban it’s okay akka don’t worry

  • @ruksanaruksana9011
    @ruksanaruksana9011 2 ปีที่แล้ว +1

    Hi amma ungada ariyatham very super itha engada oorla paniyaram endu solluvam

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      வணக்கம் Ruksana. ஓ…அப்படியா நல்லது . நன்றி நன்றி 🙏🙏🙏💕💕😊

  • @abarajithapakkiyarajah6688
    @abarajithapakkiyarajah6688 หลายเดือนก่อน +1

    Lots of love

    • @gowriruban
      @gowriruban  หลายเดือนก่อน +1

      Thank you so much 🙏🙏🙏🙏💕💕💕🥰🥰🥰🥰

  • @jeewahema3264
    @jeewahema3264 3 ปีที่แล้ว +1

    Amoham prummantram men meylum valara tholil veruthi adaya enathu valthukkal

  • @anithatharmalingam9205
    @anithatharmalingam9205 2 ปีที่แล้ว +2

    Super very nice

  • @thaayakaunavukal
    @thaayakaunavukal 3 ปีที่แล้ว +3

    எமது பாரம்பரிய பலகாரமான சீனியரியதரத்தை மிகவும் நேர்த்தியாகச் செய்து காட்டியமைக்கு நன்றி சகோதரி 🙏🏻❤️

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Thaayaka 🙏🙏🙏💕😀

  • @subinages7653
    @subinages7653 3 ปีที่แล้ว +1

    Wow very nice. Thank you so much Gowri. I loved this recipe . Thank you Gowri.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Subi. Thank you so much for your supporting and comments 🙏🙏💕😀

  • @londontamilstube297
    @londontamilstube297 3 ปีที่แล้ว +1

    Very easy method..

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi London. Thank you so much for your supporting 🙏🙏💕💕😀

  • @kalaivanisenanthanan9624
    @kalaivanisenanthanan9624 3 ปีที่แล้ว +2

    Hi really superbbb receipe for beginners. Seeni paku aarina piraku vida venuma illa suda suda vidalama

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      வணக்கம் Kalaichelvi சீனி பாகுready ஆனதும் சூடாகவே(உடனையும் )விட வேண்டும் . மிக்கநன்றி நன்றி 🙏🙏💕

    • @kalaivanisenanthanan9624
      @kalaivanisenanthanan9624 3 ปีที่แล้ว +1

      Thank you so so much for your lovely reply sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      😍

  • @gowriraja2046
    @gowriraja2046 8 หลายเดือนก่อน +1

    Looks delicious 😊

    • @gowriruban
      @gowriruban  8 หลายเดือนก่อน

      Thank you 😋💕💕💕🙏🙏🙏🥰🥰🥰🥰

  • @idalogathasan1521
    @idalogathasan1521 3 ปีที่แล้ว +2

    Thank you for sharing sister 👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Ida🙏🙏💕😀

  • @saravanyaselvarajah2288
    @saravanyaselvarajah2288 ปีที่แล้ว +1

    Akka , sakkaraiyil seyya mudiyumaa

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว +1

      வணக்கம் செய்யலாம் 😊

  • @rajiprasath5689
    @rajiprasath5689 3 ปีที่แล้ว +1

    Thank you so much for sharing this recipe mam...its really nice mam🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Raji. Thank you so much for your supporting 🙏🙏💕😀😀

  • @hemalathasatkunasingam3507
    @hemalathasatkunasingam3507 3 ปีที่แล้ว +1

    Super ariyatharam. Neengal ariyathram saykirndra kadaai enge vaangineengal? Can you please put link?

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hemalatha லண்டனில் இந்தியன் கடையில் வாங்கினேன் (Southall) thank you so much 🙏🙏💕💐

    • @hemalathasatkunasingam3507
      @hemalathasatkunasingam3507 3 ปีที่แล้ว

      @@gowriruban enai yaar endru theriyumaa??

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      இல்லையே நீங்கள் யார் என்று கூறுங்கள்😀

    • @hemalathasatkunasingam3507
      @hemalathasatkunasingam3507 3 ปีที่แล้ว

      @@gowriruban
      வணக்கம்,
      எனது கல்யாண வீட்டுக்கு நீங்கள் தான் மணப்பெண் அலங்காரம் செய்தீர்கள் 2022 மாசி மாதம் எட்டாம் திகதி எங்களுக்கு 25th திருமண நாள், முடிந்தால் உங்களை நேரில் சந்தித்து நான் யார் என்று கூறுகின்றேன் ,அதுவரைக்கும்
      காத்திருக்க வும், முடிந்தால் யார் என்று கண்டு பிடிக்க வும், உங்களுக்காக ஒரு சிறிய பரிசு
      ஒன்று காத்திருக்கிறது
      நன்றி 🚦🚦🚦🚦🚦⏰⏰⏰⏰⏰

  • @selvisamayalandvlogs1127
    @selvisamayalandvlogs1127 3 ปีที่แล้ว +1

    Wow wow yummy அஇயதுரம் செயமுறை அரமை thank you for Sharing dear Gowri sister 😍😍💝💝👍🏼👍🏼

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Hi Selvi Sorry for the late reply and thank you so much sister 🙏💕💕😀

  • @leelaleela9750
    @leelaleela9750 3 ปีที่แล้ว +2

    Super ah iruku

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Leela. Thank you so much 🙏🙏🙏💕

  • @ranjem7347
    @ranjem7347 ปีที่แล้ว +1

    Very nice 🎉🎉🎉🎉🎉🎉

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thanks all🥰🥰🙏🙏❤️❤️😊

  • @shantiiyohendra4365
    @shantiiyohendra4365 3 ปีที่แล้ว +1

    கெளரி அரிதாரம் யார்கவே நன்றாக இருக்கிறது .செய்து காட்டி யதற்கு நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Shantii. 💐🙏🙏😀

  • @rajaratnamsathiyaseelan6903
    @rajaratnamsathiyaseelan6903 3 ปีที่แล้ว +1

    Super 👍
    I love this food 😍😍😍🇨🇦

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rajaratnam Sorry for the late reply. Thank you so much brother 🙏💕💕😀

  • @punitharaj3681
    @punitharaj3681 3 ปีที่แล้ว +3

    சூப்பர் கௌரி அக்கா.நன்றாக அசத்துறீங்க.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மன்னிக்கவும் Punitha உடனையும் பதில் எழுதமுடியவில்லை . மிக்க நன்றி நன்றி sister 🙏🙏💕💕😀

  • @vijiyasathivel1173
    @vijiyasathivel1173 ปีที่แล้ว +1

    Gowri meddam.❤thank

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Hi 👋 Thank you so much 🙏🙏🙏🥰💕💕💕💕

  • @anithaantony6284
    @anithaantony6284 3 ปีที่แล้ว +1

    சீனி அதிரசம் சூப்பர் அம்மா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Anitha 🙏🙏💕😀

  • @mahilthiniranjan8137
    @mahilthiniranjan8137 3 ปีที่แล้ว +2

    Hello Gowri Acca,
    What if I don’t have a mixy to grind the rice? Can I use a regular food processor to get the same results like you do?
    Thank you 🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mahilthini 🙏💕😀😀

  • @rajasekarrajasekar8589
    @rajasekarrajasekar8589 3 ปีที่แล้ว +1

    Akka seeni panayaram very test

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Rajasekar 🙏🙏💕💕😀

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 3 ปีที่แล้ว +1

    Hi super super good thank you 👍👍👍😍😍😍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Selvakumar Sorry for the late reply and thank you so much 🙏🙏💕💕😀

  • @sobiyasivanesan3218
    @sobiyasivanesan3218 3 ปีที่แล้ว +1

    My favorite 👍👍👍👍super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Sobiya 🙏🙏💕

  • @kamaladevirajah7920
    @kamaladevirajah7920 3 ปีที่แล้ว +1

    Super thank you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Kamaladevi Thank you so much sister 🙏🙏💕💕😀

  • @rubyvijayaratnam4810
    @rubyvijayaratnam4810 3 ปีที่แล้ว +1

    மிகவும் சு ப்பர் .அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி Ruby 🙏🙏💕💕

  • @gayathirimuraleethran4183
    @gayathirimuraleethran4183 2 ปีที่แล้ว

    Akka I like your all videos i need to know how to make somas in jaffna style please upload

  • @SanthiSubramaniam-i2o
    @SanthiSubramaniam-i2o 7 หลายเดือนก่อน +1

    சர்க்கரையில் செய்யும் அரியதரம் vedio போடுங்கள்

    • @gowriruban
      @gowriruban  7 หลายเดือนก่อน

      கண்டிப்பாக கூடிய விரைவில் போடுகிறேன் . நன்றி நன்றி 🙏🙏🙏🥰🥰🥰💕💕💕💕

  • @madonajulius939
    @madonajulius939 3 ปีที่แล้ว +1

    அக்கா சுகமாக இருக்கிறீர்களா நானும் நலம் அக்கா அருமையான சீனி அரியதுரம் நன்றி அக்கா 🤩🤩👍👍👏👏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      நாங்கள் நல்லாய்இருக்கிறோம் . நீங்கள்எப்படி இருக்கிறீங்கள் ? மிக்க நன்றி Madona 🙏🙏🙏😀💕😀

    • @madonajulius939
      @madonajulius939 3 ปีที่แล้ว +1

      @@gowriruban 👍👍🤩🤩

  • @darvikajana1543
    @darvikajana1543 3 ปีที่แล้ว

    Enakku mikavum piditha plakaram nanri akka seithu kaddijathukku

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Darvi மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத முடியவில்லை . மிக்க நன்றி நன்றி 🙏💕💕😀

  • @sivasubra2480
    @sivasubra2480 2 ปีที่แล้ว +1

    Very nice 👍, Gowry, you are my favorite. Any palakaram I want to make, always use your recipe. When I come to London, I really want to meet you. And cook with you in one episode. Thank you 🙏 ❤️😍🥰

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว +1

      Hi Subra. Thank you sooooo much for your comments and supporting dear 🙏😊😊😊😍😍

  • @ranidhanam7639
    @ranidhanam7639 3 ปีที่แล้ว +2

    Hai sister this is an interesting recipe thanks for the step by step instructions this is called athirasam in Nagercoil thankyou god bless you and your family 😁

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Rani 🙏🙏💕

  • @preminimanickavagar5737
    @preminimanickavagar5737 3 ปีที่แล้ว +1

    Hi dear
    Hope you are all keeping well.
    I tried today it was very tasty thank you dear May god bless you

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Premini. Thank you so much sister 🙏🙏🙏😀💕💕

  • @pathmayohinipathmanathan4877
    @pathmayohinipathmanathan4877 3 ปีที่แล้ว +2

    மிகவும் நன்நி 👍❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Pathmayohini மிக்க நன்றி நன்றி 🙏🙏😀💐

  • @kingtamila
    @kingtamila 3 ปีที่แล้ว +1

    மிகவும் நன்றாக உள்ளது

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி நன்றி Thiya 🙏🙏💕

    • @kingtamila
      @kingtamila 3 ปีที่แล้ว +1

      @@gowriruban akka நான் இன்று செ‌ய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது. Thanks

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      நன்றி நன்றி நன்றி 🙏💕😀😍

  • @ambigaambi3382
    @ambigaambi3382 3 ปีที่แล้ว +1

    Amma thank you

  • @rajinithevyparamasamy2858
    @rajinithevyparamasamy2858 3 ปีที่แล้ว +1

    Supera irukku

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Ranjinithevy 🙏🙏💕😀

  • @malarj449
    @malarj449 3 ปีที่แล้ว +2

    அருமையான அரியதரம் கௌரி😍🌹

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      O. Thank you so much Malar 🙏🙏🙏💕

  • @vasanthyarasaratnam2999
    @vasanthyarasaratnam2999 2 ปีที่แล้ว

    Where you get grinder please tell me thanks

  • @abubakkerrasak4566
    @abubakkerrasak4566 3 ปีที่แล้ว

    Hi mom how are 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏super sweet mom is very i like this thank you so much 👍💕💚💕congratulations

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Rasak. I’m fine and sorry for the late reply and thank you so much brother 🙏🙏😀😀

  • @kankiritharan3418
    @kankiritharan3418 3 ปีที่แล้ว +8

    சூப்பர், love to see making these yummy foods ❤❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kiri 🙏🙏💕

  • @carolinejeevaratnam2894
    @carolinejeevaratnam2894 3 ปีที่แล้ว +4

    உண்மையாகவே அடுத்த சந்ததிக்கு விபரமாக சொல்லி கொடுத்து கடத்துகிறீங்க சகோதரி நன்றி

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      மிக்க நன்றி நன்றி 💐🙏🙏😀

  • @eustacepainkras
    @eustacepainkras 3 ปีที่แล้ว +3

    Your detailed explanation of the steps make every recipe easy. Will try this athirasam soon.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Eustace 🙏🙏💕

    • @sowrikajospeh2108
      @sowrikajospeh2108 2 ปีที่แล้ว

      Very nice explanation thanq

  • @seethalakshmi8906
    @seethalakshmi8906 ปีที่แล้ว

    Awesome

    • @gowriruban
      @gowriruban  ปีที่แล้ว

      Thank you so much 🥰🥰🙏💕😊❤️

  • @rumym71
    @rumym71 3 ปีที่แล้ว +1

    Areyaram super.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Rumy 🙏😋💕💕

  • @selvathim6485
    @selvathim6485 3 ปีที่แล้ว +1

    Super man very nice

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Selvathi. Thank you so much for watching my channel 🙏🙏💕😀

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 2 ปีที่แล้ว

      Very. Nice. 😊 😊 😊 😊 😊

  • @neelavarnaraveendradasan3328
    @neelavarnaraveendradasan3328 3 ปีที่แล้ว +1

    Nice

  • @advygius
    @advygius 3 ปีที่แล้ว +1

    Super 🙌 akk a

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi dammmm. Thank you so much and welcome to my channel 🙏🙏💕💕💥💥🇬🇧

  • @saruatheray9642
    @saruatheray9642 3 ปีที่แล้ว +2

    Very nicely presented Gowri the way you do it looks so easy to see understand Thanks you 😋🙏

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Saru 🙏🙏💐😀

    • @anudevi6815
      @anudevi6815 3 ปีที่แล้ว

      It's not easy sis,need a lot of patient and experience... I tried with ready made rice flour.. not nice very hard... Gowri sis, thanks a lot my dear..

  • @yogesvarivari3396
    @yogesvarivari3396 3 ปีที่แล้ว +1

    Tq very much sister.

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Yogesvari 🙏🙏💕💕

  • @kirujahsenathirajah5179
    @kirujahsenathirajah5179 3 ปีที่แล้ว +1

    Very nice

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Kirujah 🙏🙏💕💕

  • @kannambalsriskanthakumar8450
    @kannambalsriskanthakumar8450 3 ปีที่แล้ว +3

    பால் ரெட்டி and பால் கோவா எப்படி செய்வது என்று videoவில் please காட்டனும்

  • @Dishokitchen
    @Dishokitchen 3 ปีที่แล้ว +1

    really super keep rocking 👌

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Color 🙏🙏😀

  • @arulthasmayoorika3431
    @arulthasmayoorika3431 3 ปีที่แล้ว +1

    Super akka. Thankyou akka

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mayoorika 🙏🙏💕😀😀

  • @rajinikumar2607
    @rajinikumar2607 2 หลายเดือนก่อน

    அக்கா சக்கரை போட்டு அரியதர ம் செய்து காட்டவும்.

  • @bommishayan464
    @bommishayan464 2 ปีที่แล้ว +1

    Vellam use pannalama?

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      பண்ணலாம் அனால் அது அதிரசம் .😊

  • @279mirna
    @279mirna 2 ปีที่แล้ว

    Can you use store bought white rice flour?

  • @thuskarangnaneswaran222
    @thuskarangnaneswaran222 3 ปีที่แล้ว +1

    Very nice 👌👌👌👍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Hi Thuskaran Sorry for the late reply and thank you so much brother 🙏🙏💕😀

  • @sivarasasangeetha6239
    @sivarasasangeetha6239 2 หลายเดือนก่อน

    Thank you ❤

  • @gnanakumaralagaratnam7512
    @gnanakumaralagaratnam7512 3 ปีที่แล้ว +1

    Nala iruku nanri 😍

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      வணக்கம் Gnanakumar மன்னிக்கவும் உடனையும் பதில் எழுத மிடியவில்லை.மிக்க நன்றி நன்றி brother 🙏💕💕😀

  • @saraanand5176
    @saraanand5176 3 ปีที่แล้ว

    Superb aunty

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 3 ปีที่แล้ว +1

    Thank you sister

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Fereten 🙏🙏💐😀

  • @thushinthirathushi880
    @thushinthirathushi880 หลายเดือนก่อน

    Thanks Gowry sis

  • @jkjhg6318
    @jkjhg6318 2 ปีที่แล้ว

    mikavum arumaiyaka sonnirkal seya theriyathavarkal kuda ini seyvarkal

  • @titiloulou4216
    @titiloulou4216 7 หลายเดือนก่อน +1

    Thankyou

    • @gowriruban
      @gowriruban  7 หลายเดือนก่อน

      You’re welcome 😊🙏🙏🙏💕💕💕🥰🥰🥰

  • @vijayavijaya8486
    @vijayavijaya8486 3 ปีที่แล้ว +1

    சூப்பர் அக்கா

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว +1

      Thank you so much Vijaya 🙏🙏💕💕😍

  • @puvaneswaryvaithilingam9110
    @puvaneswaryvaithilingam9110 2 ปีที่แล้ว

    Arisi evalavu neram ura vida vendum

  • @umathevendran4723
    @umathevendran4723 2 ปีที่แล้ว +1

    Hi Gowry how are you? Really good super Take care gowry👍❤️

    • @gowriruban
      @gowriruban  2 ปีที่แล้ว

      Thank you so much Uma

  • @sathasiva389
    @sathasiva389 3 ปีที่แล้ว

    Acca nice 👍

  • @manostannt749
    @manostannt749 3 ปีที่แล้ว +1

    Super 👍👍👍❤

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Mano🙏🙏😀

  • @Thanusha.tamil00
    @Thanusha.tamil00 10 หลายเดือนก่อน +1

    Super Akka

    • @gowriruban
      @gowriruban  10 หลายเดือนก่อน

      Thank you so much 🥰🥰🙏🙏💕💕

  • @sobarathan9260
    @sobarathan9260 3 ปีที่แล้ว +1

    Super

    • @gowriruban
      @gowriruban  3 ปีที่แล้ว

      Thank you so much Soba 🙏🙏💕

  • @sivanesasundramthuvarahan5033
    @sivanesasundramthuvarahan5033 หลายเดือนก่อน

    அரியதரம் என்பதே யாழ்ப்பாணப் பேச்சு வழக்கு
    இந்தியாவில் மலையாளிகள்
    அதிரசம் என்றும் கூறுவர் என்பது எனது தாழ்மையான
    கருத்து.