0948 - DETAILS OF NAVAMSA - நவாம்சத்தின் உண்மையான உபயோகம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ก.ค. 2020
  • நவாம்சத்தின் உண்மையான உபயோகம் என்ன? நவாம்ச சக்கரத்தில் ஆட்சி, உச்சம், பரிவர்த்தனை, கிரகப் பார்வை போன்றவைகள் இருக்கிறதா? ஜோதிடக்கலை அரசு ஆதித்ய குருஜியின் யூடியூப் வீடியோ...
    #jothidam
    #jothidamtamil
    #jothidaradityaguriji
    #Astrologeradityaguruji
    #tamilastrology
    #tamiljothidaradityaguruji
    #vedicastrologyintamil
    #famousastrologer
    #bestastrologer
    #tamilastrology
    #bestonlineastrologer
    **********************************
    CONTACT US ➤
    📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
    🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
    ☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
    📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
    **********************************
    ADITYA GURUJI APP ➤
    I PHONE LINK ➤ adityagurujiapp.in/
    ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
    *********************************
    SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
    🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
    POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
    🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
    🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
    🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
    *********************************
    ALSO, LIKE AND FOLLOW US ON:
    BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
    WEBSITE ➤ www.adityaguruji.in/
    TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
    INSTAGRAM ➤ / aditya_guruji
    TWITTER ➤ / adhithyaguruji
    SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
    ***********************************
    FACEBOOK ➤
    🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
    🟦PAGE ➤ / adityaguruji.in
    / astroadityaguruji.in
    🟦GROUP ➤ / 128110680608891
    / www.adityaguruji.in

ความคิดเห็น • 165

  • @thamizhi1994
    @thamizhi1994 4 ปีที่แล้ว +19

    Guruji corona time la veetla irundhu romba face thejasaa aagitu guruji. Romba bright ah thelivaa iruku face. Anegama unga veetla endha pirachanayum ilama sandhosama irukinganu ninaikuren guruji. God bless u.

    • @sivarj2808
      @sivarj2808 4 ปีที่แล้ว +5

      இதற்கு பதில் அவர் பல மாதங்களுக்கு முன்னரே கூறியுள்ளார். அவரை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரியும். ஜென்மச்சனி காலத்தில், அவரின் முகம் சற்று கறு த்துப்போயிருந்தது. தலைமுடி சாயம் பூசியதினால் வந்த பக்க விளைவு என கூறியதாக நினைவு. அப்போது அவர் மருத்துவரிடம் சிகிச்சைக்கு சென்றிருந்த போது, அவர் கவலை படாதீர்கள் குருஜி 3 மாதத்தில் சரி செய்துவிடலாம் என மருத்துவர் சொன்னதற்கு, இல்லை இன்னும் 6 மாதம் கழித்து சனி மகரத்திற்கு சென்றபின் தான் சரி ஆகும் என எனக்கே தெரியும் என்று குருஜி பதில் கூறியதாக, குருஜியே சொன்னது ஞாபகம் உள்ளது. குருஜி வழக்கமாக சொல்வது போல் தனுசு ராசிக்காரர்கள் ஜனவரி 24, 2020 க்கு பின் படிப்படியாக நன்மை நடக்கும், அது உணர ஒரு 6 மாதம் ஆகும் என்று அவர் கூறியதுக்கு இணங்க உங்களின் கருத்து (அவரின் முகத்தில் தேஜஸ் )... உண்மையில் நாளுக்கு நாள் குருஜி பொலிவுடன் காணப்படுகிறார்.

    • @smartsadham
      @smartsadham 4 ปีที่แล้ว

      @bala k crctnga

  • @ganapathym5532
    @ganapathym5532 4 ปีที่แล้ว +37

    விதியை மதியால் வெல்லலாம். மதி விதியை வெல்ல வேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தால்.
    - கவியரசு கண்ணதாசன்

    • @Diyas_happy_life
      @Diyas_happy_life 4 ปีที่แล้ว +2

      😁😁😁. Yes

    • @artikabuilders7309
      @artikabuilders7309 4 ปีที่แล้ว +6

      மதியானதே எப்பொழுதும் விதி வழியே மட்டும் செல்லும்

    • @amarnathg.l4063
      @amarnathg.l4063 3 ปีที่แล้ว +1

      @@artikabuilders7309 super bro

    • @revathi7765
      @revathi7765 3 ปีที่แล้ว +1

      @@artikabuilders7309 a

  • @shanka91
    @shanka91 4 ปีที่แล้ว +14

    மக்களே.. இதை விட ஒருத்தர் விளக்கமா சொல்லமுடியாது... அருமை அருமை 🙏🙏🙏🙏

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 ปีที่แล้ว +6

    In today's programme also, you said this in full.
    Not exaggeration, total power of analysis talent in you.
    Lot to learn from you in the long journey,
    So precise, and in depth
    🌝🌚

  • @jrajendran8054
    @jrajendran8054 4 ปีที่แล้ว +3

    எந்த ஒரு ஜோதிடரும் மனதை அடக்க தெரிந்தவனுக்கு ஜோதிடம் ஒன்று செய்யாது என்ற உண்மையை தங்களை போல் விளக்கியது இல்லை🙏...நன்றி குருவே

  • @vasuarumaigurujivazthukkal3739
    @vasuarumaigurujivazthukkal3739 4 ปีที่แล้ว +2

    அற்புதமான தெளிவான விளக்கங்கள் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @ashanagaraj83
    @ashanagaraj83 4 ปีที่แล้ว +5

    🙏. Nice. Everything is under planetary control. 👌. Without knowledge we jump to say that "EVERYTHING IS UNDER OUR CONTROL"
    Thank You Sir
    My Best Wishes 👍

  • @nanthagobalgobal7918
    @nanthagobalgobal7918 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் இதைவிட புரியும்படி கூறமுடியாது நன்றி நன்றி நன்றி

  • @jsaravanavignesh8976
    @jsaravanavignesh8976 4 ปีที่แล้ว +1

    வழக்கம் போல் அற்புதமான விளக்கங்கள் குருஜி. புரியும்படி இருந்தது குருஜி.

  • @arulsakthivel6099
    @arulsakthivel6099 4 ปีที่แล้ว +2

    மிகத்தெளிவானவிளக்கம் GURUJI. மிக்க நன்றி

  • @yoha6845
    @yoha6845 4 ปีที่แล้ว +2

    Most accurate Predictions Guruji,Thanks a lot😍

  • @vanajapalani1760
    @vanajapalani1760 4 ปีที่แล้ว +1

    மாலை வணக்கம் ஐயா. தங்களிடம் சிறிது சிறிதாக கற்றுக்கொண்டிருக்கிறோம்.நன்றி.

  • @RaghuvaranP
    @RaghuvaranP 4 ปีที่แล้ว +1

    arumaiyana pathivu guruji. rhomba nalaga navamsathil ucham neecham irukirathu endru nambi kondurenthen. melum navamsathil serkai ullatha endru santhegam irunthathu. intha video pathivu ella santhegangalaiyum theerthuvitathu. mikka nandri.

  • @nanthagobalgobal7918
    @nanthagobalgobal7918 4 ปีที่แล้ว +1

    குருஜி நன்றி இதைவிட புரியும்படி கூறுவதற்கு முடியாது நன்றி நன்றி நன்றி சூப்பரான விளக்கம் நன்றி குருஜி

  • @prabhatprabhat5212
    @prabhatprabhat5212 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் super explanation 👌👍🙏🏼🙏🏼

  • @uthiralakshmisivaraman6260
    @uthiralakshmisivaraman6260 4 ปีที่แล้ว +2

    Very clear explanation of navamsa .. great guruji 😄😄😄

  • @jawaharraj1
    @jawaharraj1 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

  • @aathithan590
    @aathithan590 4 ปีที่แล้ว +1

    Guruji real astrology speach god gift for you thank you

  • @rajajoseph8464
    @rajajoseph8464 4 ปีที่แล้ว +7

    மிக மிக தெளிவான
    விளக்கத்தை
    தந்துள்ளீர்கள் !!!
    மிக்க நன்றி குருஜீ

  • @pramodhb6796
    @pramodhb6796 4 ปีที่แล้ว +2

    Super explanation on navamsa...there r only houses in navamsa ,no bavas...its interesting to know there r no debilitation and exaltation as well.

  • @Raja-iq3zk
    @Raja-iq3zk 3 ปีที่แล้ว +1

    Sir,
    Very very useful information!
    Thanks,

  • @deepasaravanan6906
    @deepasaravanan6906 3 ปีที่แล้ว +1

    Thank you for your crystal clear explanation sir

  • @aathi1826
    @aathi1826 4 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் குருவே உங்கள் திருவடியே சரணம்.மனம் அடக்கினால் அவன் ஞானி ஆகி விடுவான் அடக்க முடியாமல் இருப்பதால் தான் நல்லவர் கேட்டவர் என வாழ்கிறோம்

  • @sundarrajanr3949
    @sundarrajanr3949 4 ปีที่แล้ว

    Ayya excellent explanation thanks sundarrajan

  • @pcgopi
    @pcgopi 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பதிவு குருஜி

  • @kiruthikasme4682
    @kiruthikasme4682 11 หลายเดือนก่อน +2

    எனக்கு இப்பதா உயிரே வந்தது..ராசி கட்டத்தில் பார்வை கிரக வீடு பார்வை...சூப்பர் ஆனால் நவாம்சத்தில் பார்வை இல்லையா தப்பித்தேன்...😅 ஆனால் நவாம்ச நட்பு வீடுகளில் தான் உள்ளது... இருந்தாலும் மறைவு...தப்பித்தேன்...மறைவு ஆட்சி உட்சம் எதும் நவாம்சதிருக இல்லை

  • @sathiyamurthi5807
    @sathiyamurthi5807 4 ปีที่แล้ว

    சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் நவாம்சத்தை பற்றி அருமையாக விளக்கினீர்கள் குருஐி

  • @rathikat63
    @rathikat63 4 ปีที่แล้ว +6

    இளைய தலைமுறையினர் தங்கள் தங்களின் மாணவர்களாக உங்களைப் பின்பற்றுவதற்க்கு முக்கிய காரணமே தாங்களின் தெளிவான ஆழமான ஈடுபாட்டுடன் பதில்களும் விளக்கங்களுமே குருஜி.நன்றி குருவே

  • @amudhaaravindhashan8012
    @amudhaaravindhashan8012 4 ปีที่แล้ว +1

    Thank you sir nice explanation🙏

  • @esakkiarumugan613
    @esakkiarumugan613 4 ปีที่แล้ว +8

    நீங்கள் live video யில் நவாம்சம்த்தில் உச்சம் ஏன்று சொல்லி இருக்கிங்கள்

  • @prakashdamodharan9711
    @prakashdamodharan9711 4 ปีที่แล้ว

    Great Guruji.. Thanks 🙂

  • @ramaniramakrishnan8095
    @ramaniramakrishnan8095 4 ปีที่แล้ว +4

    Excellent detailed analysis of the houses in navamsam. Usual free flow of thoughts delivered to explain fully.
    We learn to know more of your ideas, in analysing the horoscope chart.
    Thanks a lot and in real praise of you sir 👣👣

  • @indumathi1715
    @indumathi1715 11 หลายเดือนก่อน +1

    Sir vanakkam
    U spoke high of my periappa AV Sundaram. Thank u 🙏

  • @baskaran1203
    @baskaran1203 4 ปีที่แล้ว

    Excellent guruji thanks guruji

  • @muruganvinoth158
    @muruganvinoth158 4 ปีที่แล้ว

    Arumayana vilakam ayya nandri

  • @mahithamahi5300
    @mahithamahi5300 4 ปีที่แล้ว

    மிக்க நன்றி குருஜி..

  • @srinithi4739
    @srinithi4739 4 ปีที่แล้ว

    உண்மை தான் குருஜி நன்றி

  • @abiramiselvakumaar9186
    @abiramiselvakumaar9186 4 ปีที่แล้ว +4

    விளக்கம் நன்று. நன்றி குருஜி. இதுபோல பாதகாதிபதியும் ராசிநாதனும் ஒருவராக இருந்தால் அவர் ஜாதகருக்கு எவ்விதம் பலனளிப்பார்- கார்த்திக்

  • @rameshl1452
    @rameshl1452 4 ปีที่แล้ว +2

    நெற்றி பொட்டில் அடிக்கும் அற்புதமான விளக்கம்

  • @ssanthana
    @ssanthana 4 ปีที่แล้ว +1

    Guruji, other than pushkara navamsa Vargas, if graham is placed in lagna subar vargam , is it considered subathvam ?

  • @senthilsvr
    @senthilsvr 4 ปีที่แล้ว

    1st comment நன்றி அய்யா

  • @sivavignesh6052
    @sivavignesh6052 3 ปีที่แล้ว +1

    நன்றி

  • @SharathkumaarM
    @SharathkumaarM 4 ปีที่แล้ว +1

    brilliant video as usual by thalaivar :D

  • @vivasvanastrologicalguidan4236
    @vivasvanastrologicalguidan4236 4 ปีที่แล้ว +1

    Sage Parashara in BRiHAT PARASARA HORA SASTRA and Sage Jaimini considered Ak in Navamsa as Karakamsha lagna and he has written about the study in his book.
    Jathaka Parijatha and sage Kalidasa's book commentary about importance of Navamsa planetary positions.
    You had referred Nadi master Mr A.V Sundaram even in his book INSIGHTS IN NADI refering importance of Navamsa for placement So please give me some insights why these sages referred Navamsa.
    Thank you

  • @vidya2939
    @vidya2939 4 ปีที่แล้ว

    Very nice explanation

  • @karthikiyer5992
    @karthikiyer5992 4 ปีที่แล้ว +3

    Very informative guruji, one doubt in such cases where guru is at 28 29 degree of simha rasi then its navamsha is dhanus (or say pushkaramsha) how will be its result ... because at 28 or 29 degree its avastha is Mrithaavasata. But in navamsha its subha...how will you take this kindly reply...thank u in advance.

  • @manikandanr564
    @manikandanr564 4 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @karthikraja2213
    @karthikraja2213 4 ปีที่แล้ว

    THANKS GURUJI

  • @sakthicasting8259
    @sakthicasting8259 4 ปีที่แล้ว +1

    அருமை

  • @rewathysivalogan3625
    @rewathysivalogan3625 4 ปีที่แล้ว +1

    Very nice video guruj

  • @ponmalarponmalar5645
    @ponmalarponmalar5645 3 ปีที่แล้ว +1

    Super Guruji 💞

  • @saibaba4434
    @saibaba4434 4 ปีที่แล้ว +1

    Nice explain 👌🌹

  • @sethupathiponnambalanar1830
    @sethupathiponnambalanar1830 4 ปีที่แล้ว

    Thanks guruji

  • @prakashshivam7252
    @prakashshivam7252 4 ปีที่แล้ว +2

    நன்கு அறிந்து அனுபவம் உள்ள ஜோதிடருக்கு நவ அம்சம் தேவையில்லை.🌻🌻ஒரு கிரகம் அமர்ந்த நட்சத்திரத்தை வைத்து நவ அம்சம்த்தில் 🌻அந்த கிரகம் எந்த நிலையில் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடியும்.🌻அனைவரும் எளிதாக தெறிந்துகொள்ளவேண்டும் என்பதால் வந்த விளைவு.கேள்விகள் அதிகமாகிவிட்டதே தவிர புரிதல் இல்லாமல் போனது.🌻🌻 இந்த சிறுவனின் நன்றி குருஜி 🙏 🌻🌻

  • @dillimanohar4552
    @dillimanohar4552 4 ปีที่แล้ว

    Vanakkam guru ji !

  • @mahiarunkumar8600
    @mahiarunkumar8600 2 ปีที่แล้ว

    Great explanation . 🎲🙂

  • @jyothih8162
    @jyothih8162 3 ปีที่แล้ว

    அருமை அருமை

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 4 ปีที่แล้ว

    Thanks sirs good news sir

  • @maheswaribaskarview5111
    @maheswaribaskarview5111 4 ปีที่แล้ว

    Thank you Guruji 🙏🙏🙏

  • @manoharmano2202
    @manoharmano2202 4 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @samuthiravels5727
    @samuthiravels5727 3 ปีที่แล้ว +1

    Vanakam Guruji...ennudaya neenda nal confusion Rasi kattam and bhava kattam... change agumpothu...palankal marukirathu...ithai patri koorungal

  • @lksmedia3670
    @lksmedia3670 4 ปีที่แล้ว

    ஐயா உங்கள் கால்களை காட்டுங்கள் இங்கேயிருந்தே விழுந்து கும்பிடுகிறேன் என் சமகாலத்தில் உங்களோடு வாழ்வதில் பெருமை கொள்கிறேன் அருமையான விளக்கம்

  • @haggskkisfghsujhsjsj6625
    @haggskkisfghsujhsjsj6625 4 ปีที่แล้ว +4

    ஐயா தசா புத்தி 120வருடங்கள் என்றாலும் உலகில் மிகவும் வயதான மனிதர் 120வயது கடந்து வாழ்ந்து இருக்கிறார் ஐயா... எப்படி சாத்தியம் ஐயா????

  • @akshikacarecenter
    @akshikacarecenter 4 ปีที่แล้ว +1

    அய்யா இனிய காலை வணக்கம் ஜோதிடத்தில் கிரக நிலைகளில் மாந்தியை பற்றி விளக்கங்களை அறிய விரும்புகிறேன்.,

  • @shyamss2338
    @shyamss2338 3 ปีที่แล้ว

    Ketu vargottama patri solavum. Ketu dasa suya charathil irukum podhu varogottama enna palan sukran and guru ani laknangaluku seiyum?

  • @pitchaimani.k2609
    @pitchaimani.k2609 4 ปีที่แล้ว

    Super ji.

  • @user-fi1mj5di4q
    @user-fi1mj5di4q 3 วันที่ผ่านมา

    Nice explanation❤

  • @sathiyaseelanm905
    @sathiyaseelanm905 4 ปีที่แล้ว

    Arumai gurugi

  • @hmpmart2014
    @hmpmart2014 4 ปีที่แล้ว

    Well said sir😊👍

  • @maharaj4372
    @maharaj4372 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி குரு புதன் சேர்க்கை பத்தின வீடியோ
    பதிவிட தங்களை கேட்டுகொள்கிறேன் ஓம் நமசிவாயம்

  • @lathag1867
    @lathag1867 2 ปีที่แล้ว

    Thank you Guruve 🙏🙏

  • @kidschannel-wo9im
    @kidschannel-wo9im 3 ปีที่แล้ว

    Hai sir nigatha oru jathakathuku 12 th house la suriyan supathuvathula iruku and navamsathula vucham atha avgaluku govt job irukunu soniga ipa navamsathuku vucham aatchy ilanu solriga why?

  • @srinithi4739
    @srinithi4739 4 ปีที่แล้ว +1

    குருஜி வணக்கம் சனி பூரம் 3 ஆம் பாதம், ராகு உத்திரம் 1 ஆம் பாதம், சுபத்துவம் என்று எடுத்து கொள்ளலாமா?pls குருஜி பதில்

  • @rameshram3111
    @rameshram3111 3 ปีที่แล้ว

    Gurujikku vanakkam jothidathil nambikkai ellatha ennai jothidathai naba vaitthathu thangalathu katturaigalthan thangal officel condut pannal minimal 45days wait pannasolgirargal etharkku oru thirvu unnda en magalin jathaga amaippu 13.6.1999 time5.45.a.m .i.a.s vaippu erukka iyaa

  • @sundarivijayan5741
    @sundarivijayan5741 3 ปีที่แล้ว

    Intha nuttrantin pokisham neengal .🙏🙏🙏❤️

  • @selvastl5966
    @selvastl5966 4 ปีที่แล้ว +1

    Sir,
    I need small info :
    Arul Group:(Spritual Group)
    Sun, Moon, Mars, Jupiter and Ketu.
    Porul(Money Oriented) group:(M group)
    Mercury, Venus, Saturn and Raghu
    Is it True? Kindly explain
    For example :
    S group join with M group or S group on M group
    What is the result.?

  • @saranr8049
    @saranr8049 4 ปีที่แล้ว +1

    Vakram Petra grahathai, neecha Graham allathu pagai Petra Graham paarthal enna palan ayya.please reply me ayya

  • @mohanapradeep9483
    @mohanapradeep9483 4 ปีที่แล้ว +6

    ஜோதிடத்தில் அதிக அளவில் இளைஞர்களை ஈர்த்தவரே வணக்கம்...
    திருமணம் ஆனவுடனோ or குழந்தை பிறந்த நேரமோ. வாழ்வில் முன்னேற்றம் அடைவாய் என்று ஜோதிடத்திர்கல் சொல்வது ஏன் ஐயா... விளக்கவும்

  • @caddengineers6434
    @caddengineers6434 3 ปีที่แล้ว +2

    Each & Every video superb speech

  • @Raja-ln4do
    @Raja-ln4do 4 ปีที่แล้ว

    Very 2 good ty guruji

  • @venkateswaran6030
    @venkateswaran6030 4 ปีที่แล้ว

    குருஜி வணக்கம் 💟💟💟

  • @karunyaon8264
    @karunyaon8264 ปีที่แล้ว

    Ayya enaku oru sandhegam jadhagam solvathu ethai vaithu Aiya rasi or navamsa chart aiyaa

  • @narayananamm7782
    @narayananamm7782 4 ปีที่แล้ว

    Guruji,kindly research on navamsa,navamsa is about zooming of ninth house of Rasi,not entire Rasi.If dasa of eight lord from navamsa lagna coming,marriage will be problem.Its shows our lucky periods

  • @arjunsc.k527
    @arjunsc.k527 4 ปีที่แล้ว

    Ragu navamsam masam,resapam,kadagam,kannai, magaram. Subera?

  • @MrJrsutube
    @MrJrsutube 4 ปีที่แล้ว

    Raja raja cholan was born on ippasi month but in navamsam sun in mesham so he has power to rule . U told this one time in your u tube. Please explain

  • @preethiprathi1525
    @preethiprathi1525 4 ปีที่แล้ว +1

    வணக்கம்.கடகம் லக்கினம் மகர ராசி.கும்ப லக்கினம் சிம்ம ராசி.ரிஷப லக்கினம் விருச்சிக ராசி என்று லக்கினம் ராசி இரண்டும் நேர் ஏழாம் வீடாக அமைந்த ஜாதகத்தில் சனி பெயர்ச்சி ராகு கேது பெயர்ச்சி மற்றும் கோச்சார கிரகங்களை வைத்து பலன் சொல்வதில் ராசிக்கு பார்த்து கணிப்பதும் லக்கினத்திற்கு பார்த்து கணிப்பதும் மாறுபடுவது எவ்விதம்.

  • @nandakumarrajamanickam7812
    @nandakumarrajamanickam7812 ปีที่แล้ว

    மிக்க நன்றி அண்ணா
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    5:16 விதியை மாற்ற விதியில் வழியிருப்பதை சோதிடமே கூறுகிறது, என்பதை தெளிவாக்கியுள்ளீர்கள்
    மிக்க நன்றி அண்ணா

  • @thangarajk229
    @thangarajk229 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம். துலாம் லக்னம் குரு வர்க்கோத்தம் பெற்றுள்ளது ரிஷபராசியில் ரோகினி நட்சத்திரத்தில் இருக்கிறது உச்ச சந்திரன். குரு தசை நடப்பு வருகிறது நல்லதா. ? ஐயா

  • @nandhinisundar6411
    @nandhinisundar6411 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம்🙏ஆண் ஜாதகம் 2ல்கேது நீச்சம்,7ல்சூரியன் நீச்சம்,8ல்புதன்+சுக்கிரன்+(ராகு- உச்சம்)ஆயுள்,2திருமணம்,குழந்தை 3ம் சரியில்லை சொல்லுறாங்க ஜோதி 2/11/92 6.05PM மச்சிலிபட்டினம் ஆந்திரா 🙏

  • @shreenivasansprobe2528
    @shreenivasansprobe2528 4 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி.
    ராகு, கேது - க்களுக்கு வர்க்கோத்தம் பலன் தருமா?
    விருட்சிக லக்கினத்திற்கு ஆகாத 8-ஆம் அதிபதியாகிய புதன் கிரகம் சுப ஸ்தானமான 9-ஆம் வீட்டில் (பாதகஸ்தானத்தில்) வர்க்கோத்தம் பெற்று, சூரியன் உடன் இனைவது நன்மைகள் உண்டாகுமா?
    சந்தேகத்தை தீர்க்க வேண்டும் ஐயா.

  • @user-nw6on8er3e
    @user-nw6on8er3e 4 ปีที่แล้ว

    Oruvar epothu jathagam paarka arambikalam entha thasa puthi kalangalil

  • @annamalaimala4382
    @annamalaimala4382 4 ปีที่แล้ว

    Super

  • @lakshminarasimmanlakshmina5662
    @lakshminarasimmanlakshmina5662 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் குருஜி புஷ்கர நவாம்ச யோகம் அப்போது உண்மையா இல்லையா விளக்கம் தயவு கூர்ந்து சொல்லவும்.புதன் உத்திரட்டாதி 2ல் நீசம் நவாம்சத்தில் 4ல் உச்சம் புதன் திசை எப்படி அமையும் குருஜி.

  • @vanithasrig8805
    @vanithasrig8805 4 ปีที่แล้ว

    சுக்கிரன் கேது இணைவு பற்றி வீடியோ போடுங்க ஐய்யா

  • @computerzonetype7895
    @computerzonetype7895 4 ปีที่แล้ว +2

    நான் என் கணவருடன் இதை தான் விவாதம் செய்வேன் குருஜி . விதியை மதியால் வெல்ல கூட ஒரு விதி வேணும்னு சொல்வேன் குருஜி

  • @ManiKandan-jq7bp
    @ManiKandan-jq7bp 4 ปีที่แล้ว

    Sir pls help me
    My date of birth
    16,12,1987, time,7:45,am
    Place aruppukottai
    Kadan eppothu thirum?

  • @hemanthkhb7765
    @hemanthkhb7765 4 ปีที่แล้ว

    Sir 10ஆம் விட்டில் (கடகம்) சந்திரன் சுக்கிரன் ராகு சேர்க்கை இதுக்கு என்ன பலன்

  • @sree3537
    @sree3537 4 ปีที่แล้ว +1

    கொஞ்ச நாளாகவே தங்கள் வீடியோக்கள் நிறைய பார்க்கிறேன்.. ஜோதிடத்தில் ஆர்வம் அதிகரித்து விட்டதோ... ஆனால் ஒன்று அனைவரையும் ஈர்க்கும் சக்தி தங்களிடம் உள்ளது உறுதி...

  • @jaiambigai8569
    @jaiambigai8569 4 ปีที่แล้ว

    விதியை வெல்வான் என்றால் அதுவே உன் ( ஒருவன்) விதியாகும்.

  • @Venugopal-tk7hb
    @Venugopal-tk7hb 4 ปีที่แล้ว +1

    விதியை வெல்வதே உன் விதியாய் இருந்தால் நீ விதியை மதியால்(சந்திரன்) வெல்வாய் - கவிஞர் கண்ணதாசன்