Amazing video really. Flow of words and thoughts without any hesitancy even for a split second Wow! You kept us spell-bound for more than an hour .Made us listen with rapt attention otherwise we may miss some important fact. I happened to listen to few Hindi and Tamil astrologers' talk .But after listening to your energetic oratory and deep knowledge in subject I don't feel like listening to any of them.All 98 minutes full essence of pouring facts! Your zeal mesmerises. Thanks a lot Guruji.
உங்களை இவ்வளவு நாள் சரியாக புரிந்து கொள்ளவில்லை..! அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமானது என்று இந்த ஒரு பதிவில் நான் உணர்ந்து கொண்டேன்..! நீங்கள் உண்மையில் மிகப்பெரிய சோதிட நிபுணர் என்பதை ஆத்மார்த்தமாக ஒப்புக் கொள்கிறேன்..! மனதளவில் உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை தோன்றி விட்டது..! ❤❤❤
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான வரலாற்று பதிவு மிதனம் பற்றிய சோதிட உலகின் அனைத்து சராம்சங்களை விளக்கிவிட்டீர்கள் குருஐி வாழ்நாள் முழு பார்த்து பயன் பெறக்கூடிய வீடியோ குருஐி சூப்பர் குருஐி
உங்களுடைய 40 வருட அனுபவத்தை மிக விரிவாக விளக்கமாக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் குருஜி, எந்த சோதிட புத்தகத்திலும் கிடைக்காத பல அரிய தகவல்களையும் ஜோதிட ரகசியங்களையும் கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் குருஜீ இறைவன் உங்களுக்கு சகல செல்வங்ளையும் தர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அன்பின் குருஜி...1 மணி 40 நிமிட அறிவு சொற்பொழிவு... எங்கள் ஆசானின் ஆராய்ச்சி தெளிவு...குருஜி is back to form...👑😊🎉 நன்றி தவிர வேறு வார்த்தைகள் இல்லை🙏🙏🎊
ஏறக்குறைய அடிப்படைகளில் நல்ல தெளிவு கிடைக்கிறது குருஜீ... சேர்க்கை...பல கிரக கூட்டு ...அதனால் என்னாகும் என்ற டுத்த லெவல் செல்ல நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. இக் காணொளிகள்.... எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு நன்றி... உங்களுக்கு வாழ்த்துகள்...
மிகவும் அருமையான பதிவு குருஜி. நானும் மிதுன லக்னம் தான், தங்களின் நவகிரகங்களின் நிலை எனது ஜாதகத்திற்கு மிகவும் சிறப்பாக பொருந்தமாக வருகிறது. நன்றி குருஜி.
ஐயா அருமையான விளக்கம் நன்றி உங்கள் உடல நிலை கூட கருதாமாள் நேரலை வரிங்க நாங்கள் தான் உங்களுக்கு கோடி நன்றி சொல்ல வேண்டும் ஒரு வேன்டுகோள் ஐயா நீங்கள் தாமதம் மன்னிக்கவும் என்று சொல்ல வேன்டாம் ஐயா... நாங்கள் காத்து இருப்போம் நன்றி..
வணக்கம் குருஜி, தாங்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு மெய் சிலிர்க்க வைத்தது நான் பார்த்த ஒரு ஜாதகத்தில் 2 இல் குரு உச்சமாகி அவருக்கு குரு திசை குரு புத்தியில் அவரின் மனைவி பிரிந்துவிட்டார் (இறைவனடி சேர்ந்தார்) ஆனாலும் அவர் கேதுவின் சேர்த்து இருந்தும் சம்பவம் நடந்தது ஐயா மிகவும் அருமையான விளக்கம் என்றென்றும் தங்கள் பாதம் பணிய கடமைப்பட்டுள்ள மாணவர்கள்.
ஞான மழை, ஐயா இதுவரை நான் எந்த ஒரு சினிமா நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஆசைப் பட்டதில்லை. வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது நேரில் உங்களை தரிசித்து ஆசீர்வாதம் வாங்க ஆசை. கிடைக்குமா குருவே
ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிகவும் நல்ல பதிவு.. மிதுனம் காற்றின் தன்மை என்பதால் மொத்த வீடியோவிலும் அதி வேகமான சொல்லாடல்.... இருப்பினும் நன்கு புரிகிறது.. நிறைய விஷயங்கள் மடை திறந்த வெள்ளம் போல கொட்டுகின்றன.... நானும் மிதுன லக்னமே.. நன்றி 🙏
மிக்க நன்றி குருஜி...மிக அருமை..இதுவரை யூடுப்பில் யாரும் இவ்வளவு திடமாக கூறி இருக்க முடியாது...இப்படி கூறுவது புதிய கோனத்தில் இது புது முயற்சி..வளர்க உங்கள் பணி..
Amazing video Guruji... No words to say about your energy level. You are a blessing in disguise for the people who want to learn astrology. The work which you are doing now is a great contribution to the astrology world. Thank you so much Guruji ❤️🙏
வணக்கம் குருஜி!! புதன், குரு உபய laknaathipathigal தன் வீட்டிற்கு மறைந்து தசை நடத்த வேண்டும், நேரிடையாக தனித்து உச்சம் ஆட்சி நிலையாக தசை நடந்தால் கேத்ராதிபத்திய தோஷம் பெறுவார் என்ற விளக்கம் அருமை !! நன்றி குருஜி!!👌🙏
ஓம் அகத்திசாய நம..... அருமை அருமை குருஜி ஐயா... நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயர்வுக்கு வந்த காரணம் இந்த மிதுன லக்னத்தை. வைத்து தெரிந்து கொண்டேன் உங்கள் தந்தை பற்றி கூறி கண் கலங்க வைத்த விட்டிர்கள் மற்றும் பிரபஞ்சம் தெடர்பு தன்னை அறிதல் வருமுன் அறிதல் மனதை ஒரு நிலை படுத்தி துல்லியமாக பலன் சொல்லுதல் இதன் எல்லாம் உங்கள் ஐந்தாம் இடத்தை வைத்து தெரிந்து கொண்டேன் இன்னும் சொல்ல போனால். உங்கள் ஐந்தாம் அதிபதி சுக்ரன்.. குரு வீட்டில் உச்சம் குருஜி குருஜி என்ற. பெயர் சரியாக உள்ளது எல்லோரும் நன்றாக இருக்க. வேண்டும் என்றே அருளாலிய நிங்கள்............ குருஜி ஐயா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த குறையும் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல எனது குரு 18 சித்தர்கள் அகத்தியர் மனதர வேண்டுகிறேன் உங்கள் தீவிர ரசிகன் ஓம் அகத்திசாய நம
ஐயா வணக்கம்..1.38 நிமிடங்கள் போனதே தெரியவில்லை ஐயா மிகவும் அருமை...உங்களின் அனுபவமும் மற்றும் ஞானமும் எங்களால் உணரமுடிகிறது... எங்களில் சிலருக்கு பராசரர், காளிதாசர்... மற்றும் ஆத்தூர் மு. மாதேசன் ஐயா... இவர்கள் யாரையும் தெரியாது ஐயா.... ஆனால் உங்களை தெரியும் உங்களின் மாணவர்கள் என்று நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி ஐயா.....உங்கள் உடல் நிலை நலமாக இருக்க பிராத்தனை செய்வோம் ஐயா 🌷.
very fast delivery. But the results expressed are highly accurate according to the positions of planet . May God bless Guruji for long life to serve the society as a single dominant astrologer of Tamil Nadu.
உங்களிடம் உள்ள சிறப்பம்சம் எல்லாரும் விதியை மட்டும் சொல்லி விட்டு எங்களை பயமுறுத்தி விடுவார்கள். நீங்கள் மட்டும்தான் விதிவிலக்கு கூறி எங்களுக்கு புரிதலை தருகிறீர்கள்.
Really useful and especially explanation about Venus and Raghu.. Thanks a lot sir. Thanks for given us knowledge regarding this Mithuna Laganam. Take care of your health well sir..Take rest sir.
தாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரு மாணவன் என்ற பெருமை ஒன்றே எனக்கு போதும் தங்கள் சேவை வளர்க தாங்களும் வாழ்க கோடான கோடி நன்றி தங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தால் பிறந்த பலனை அடைவேன் நன்றி
வணக்கம் குருஜி.மிதுனம் என் உடன்பிறந்த மூன்று தம்பிகளில் இருவருக்குமிதுனலக்னம் ஒருவன் மிதுனராசி. கணவருக்கும் மிதுனலக்னம் தங்களின் பார்வைகிடைத்த என் மகனுக்கும் மிதுனலக்னம்.எங்கள் நால்வருக்கும் புதன் ஆட்சிசுக்கிரன் இணைவு அதனால்தான் ஜோதிட ஆர்வம் என்று நினைக்கிறேன்.
Very true. Naan Mithuna lag an, Makara rasi Avittam. Guru Meena thik vakramaaki sivaraja yogamaaga 4il sun bud an. Ivar sonna maathiriye guru dasai guru bhukthi il govt scientist job kidaithathu
Amazing video really. Flow of words and thoughts without any hesitancy even for a split second Wow! You kept us spell-bound for more than an hour .Made us listen with rapt attention otherwise we may miss some important fact. I happened to listen to few Hindi and Tamil astrologers' talk .But after listening to your energetic oratory and deep knowledge in subject I don't feel like listening to any of them.All 98 minutes full essence of pouring facts! Your zeal mesmerises. Thanks a lot Guruji.
Perfect review
அருமையான விளக்கம்..நன்றி ஐயா
Super explanation Guruji👏🏻👏🏻
Excellent Video Gruji. Take care of your health.
Cancel
சூரியன் - 8:03
சந்திரன் - 13:45
செவ்வாய் - 19:51
புதன் - 25:27
குரு - 36:30
சுக்கிரன் - 57:34
சனி - 1:12:20
ராகு - 1:27:53
கேது - 1:34:10
😊😊😅😊
👍🏽
உங்களை இவ்வளவு நாள் சரியாக புரிந்து கொள்ளவில்லை..! அது எவ்வளவு பெரிய முட்டாள்தனமானது என்று இந்த ஒரு பதிவில் நான் உணர்ந்து கொண்டேன்..! நீங்கள் உண்மையில் மிகப்பெரிய சோதிட நிபுணர் என்பதை ஆத்மார்த்தமாக ஒப்புக் கொள்கிறேன்..! மனதளவில் உங்கள் மீது மிகப்பெரிய மரியாதை தோன்றி விட்டது..! ❤❤❤
Iam just 20 now . i love to watch this video again and again.
Heart wishes from Govindharajan your fan boy❤❤❤
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான வரலாற்று பதிவு மிதனம் பற்றிய சோதிட உலகின் அனைத்து சராம்சங்களை விளக்கிவிட்டீர்கள் குருஐி வாழ்நாள் முழு பார்த்து பயன் பெறக்கூடிய வீடியோ குருஐி சூப்பர் குருஐி
உங்களுடைய 40 வருட அனுபவத்தை மிக விரிவாக விளக்கமாக அற்புதமாக விளக்கியுள்ளீர்கள் குருஜி, எந்த சோதிட புத்தகத்திலும் கிடைக்காத பல அரிய தகவல்களையும் ஜோதிட ரகசியங்களையும் கூறியதற்கு கோடான கோடி நன்றிகள் குருஜீ இறைவன் உங்களுக்கு சகல செல்வங்ளையும் தர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
அன்பின் குருஜி...1 மணி 40 நிமிட அறிவு சொற்பொழிவு... எங்கள் ஆசானின் ஆராய்ச்சி தெளிவு...குருஜி is back to form...👑😊🎉 நன்றி தவிர வேறு வார்த்தைகள் இல்லை🙏🙏🎊
குருஜி ஐயா நன்றி என்ற சொல்லை தவிர வேறு வார்த்தைகள் இல்லை. பரம்பொருளுக்கு நன்றி🙏🙏❤️❤️
ஏறக்குறைய அடிப்படைகளில் நல்ல தெளிவு கிடைக்கிறது குருஜீ...
சேர்க்கை...பல கிரக கூட்டு ...அதனால் என்னாகும் என்ற டுத்த லெவல் செல்ல நல்ல வழிகாட்டியாக இருக்கிறது. இக் காணொளிகள்....
எல்லாம் வல்ல பரம் பொருளுக்கு நன்றி...
உங்களுக்கு வாழ்த்துகள்...
ஓம் அகத்திசாய நம.. எங்கள் ஆதித்ய குருஜியும்.... மிதுன லக்னம் தான்
நிறைய விவரங்கள் மிதுன லக்னம் பற்றி தெரிந்து கொண்டேன்,நன்றி ஐயா .
நன்றி குருஜி ஐயா.
உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ பரம்பொருள் என்றும் துணை நிற்கட்டும்.
உங்கள் energy பார்க்கும் அனைவருக்கும் பரவுகிறது super sir
he got tears when he said about his father...
Correct bro 💯
மிகவும் அருமையான பதிவு குருஜி. நானும் மிதுன லக்னம் தான், தங்களின் நவகிரகங்களின் நிலை எனது ஜாதகத்திற்கு மிகவும் சிறப்பாக பொருந்தமாக வருகிறது. நன்றி குருஜி.
ஐயா அருமையான விளக்கம் நன்றி உங்கள் உடல நிலை கூட கருதாமாள் நேரலை வரிங்க நாங்கள் தான் உங்களுக்கு கோடி நன்றி சொல்ல வேண்டும் ஒரு வேன்டுகோள் ஐயா நீங்கள் தாமதம் மன்னிக்கவும் என்று சொல்ல வேன்டாம் ஐயா... நாங்கள் காத்து இருப்போம் நன்றி..
வணக்கம் குருஜி மிதுன லக்கணத்திற்கு பதிவு மிகவும் அருமை விரிவாக கூறினீர்கள், கடினம் தெளிவான வார்த்தை, இது போன்று கன்னி லக்னத்திற்கான பதிவை போடவும்..🙏
வணக்கம் குருஜி, தாங்கள் கூறிய விளக்கத்தைக் கேட்டு மெய் சிலிர்க்க வைத்தது நான் பார்த்த ஒரு ஜாதகத்தில் 2 இல் குரு உச்சமாகி அவருக்கு குரு திசை குரு புத்தியில் அவரின் மனைவி பிரிந்துவிட்டார் (இறைவனடி சேர்ந்தார்) ஆனாலும் அவர் கேதுவின் சேர்த்து இருந்தும் சம்பவம் நடந்தது ஐயா மிகவும் அருமையான விளக்கம் என்றென்றும் தங்கள் பாதம் பணிய கடமைப்பட்டுள்ள மாணவர்கள்.
நன்றி குருஜி 👍👍👍அருவி போல்... கொட்டுகிரிகள்....
0to the same time to
Excellent thank you குருஜி, இரண்டு நாட்கள் ஒரு முறை மீதி இருக்கும் லக்னத்திற்கும் பதிவு தாருங்கள் ஐயா. ஆர்வத்தை கட்டுபடுத்த முடியவில்லை.
ஞான மழை, ஐயா இதுவரை நான் எந்த ஒரு சினிமா நட்சத்திரங்களை நேரில் சந்திக்க ஆசைப் பட்டதில்லை. வாழ்க்கையில் ஒரே ஒரு முறையாவது நேரில் உங்களை தரிசித்து ஆசீர்வாதம் வாங்க ஆசை. கிடைக்குமா குருவே
ஐயா வணக்கம் 🙏🙏🙏 மிகவும் நல்ல பதிவு.. மிதுனம் காற்றின் தன்மை என்பதால் மொத்த வீடியோவிலும் அதி வேகமான சொல்லாடல்.... இருப்பினும் நன்கு புரிகிறது.. நிறைய விஷயங்கள் மடை திறந்த வெள்ளம் போல கொட்டுகின்றன.... நானும் மிதுன லக்னமே.. நன்றி 🙏
,🥰🥰🥰🥰
குருஜி கட்டாயம் வீடியோ போடுங்கள் எதிர் பார்க்கும் உங்கள் சகொதரி நன்றி நன்றி நன்றி ஜி
நன்றிகள் பல🙏 , குருஜி, அற்புதமான விளக்கங்கள். தாங்கள் கூறிய புதனின் குணங்கள் அனைத்தும் சரியாகவே வருகின்றன குருஜி, அற்புதம் . நன்றி 🙏
மிதுன லக்னம் பற்றி நீங்கள் கூறியது சிறப்பு
மிக்க நன்றி குருஜி...மிக அருமை..இதுவரை யூடுப்பில் யாரும் இவ்வளவு திடமாக கூறி இருக்க முடியாது...இப்படி கூறுவது புதிய கோனத்தில் இது புது முயற்சி..வளர்க உங்கள் பணி..
லக்னத்தில் கிரகங்கள் பதிவு ஜோதிடத்தில் எங்களுக்கு கிடைத்த முக்கிய படிக்கட்டுகள் அய்யா 🙏... நன்றிகள் பல.....
Great learned another point for me Midhuna Lagna Kanni Hast star Valarpirai Moon 4th house sthanabala. Issue v👌👌👌
Amazing speech , very energetic Guruji Long Live
சொல்ல வந்த கருத்துகளை தொகுத்து விரித்து வகைப்படுத்தி எதுவும் விடுபடாமல் ,கூறியது கூறாமல் 'சோ'வென்ற மழை போல் ஒரு சொற்பொழிவு!🙏
Pudhan entrale putti sali iyyaa migavum arumaiya pativu 😊😊
Amazing video Guruji... No words to say about your energy level. You are a blessing in disguise for the people who want to learn astrology. The work which you are doing now is a great contribution to the astrology world. Thank you so much Guruji ❤️🙏
L
Awesome Explanation sir. You are the KING of astrology.
வணக்கம் ஐயா! உங்கள் விளக்கங்களுக்கு நன்றி.மகத்தான சேவைகள்தொடர எங்களதுவாழ்த்துக்கள் .நன்றி வணக்கம்
வணக்கம் ஐயா.இந்த பதிவில் நான் பல ஜோதிட சூட்சுமங்களை அறிந்துகொண்டேன்.நன்றி ஐயா🙏🙏🙏
நன்றி சொல்ல உங்களுக்கு, வார்த்தை இல்லை எனக்கு..... மிகவும் பிரமாதம் குருவே 🙏
Wow.. The hidden song behind your comment🙏🙋
"சிறந்த கல்வெட்டுகள்"
இந்த லக்ன வரிசை பதிவுகள்.
super guruji. I am also mithuna lagna. 😊
நன்றி ஜி கேதுவை பற்றி சரியான பாய்ண்ட்
மிக நன்றாக புரிந்தது
மடை திறந்த வெள்ளம்... அறிவுப் பெரும் புயல்... கேள்விச் செல்வம்... பாராட்ட வேறு சொற்கள் இல்லை... நன்றி நன்றி.
வணக்கம் குருஜி!! புதன், குரு உபய laknaathipathigal தன் வீட்டிற்கு மறைந்து தசை நடத்த வேண்டும், நேரிடையாக தனித்து உச்சம் ஆட்சி நிலையாக தசை நடந்தால் கேத்ராதிபத்திய தோஷம் பெறுவார் என்ற விளக்கம் அருமை !! நன்றி குருஜி!!👌🙏
ஓம் அகத்திசாய நம..... அருமை அருமை குருஜி ஐயா... நீங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த உயர்வுக்கு வந்த காரணம் இந்த மிதுன லக்னத்தை. வைத்து தெரிந்து கொண்டேன் உங்கள் தந்தை பற்றி கூறி கண் கலங்க வைத்த விட்டிர்கள் மற்றும் பிரபஞ்சம் தெடர்பு தன்னை அறிதல் வருமுன் அறிதல் மனதை ஒரு நிலை படுத்தி துல்லியமாக பலன் சொல்லுதல் இதன் எல்லாம் உங்கள் ஐந்தாம் இடத்தை வைத்து தெரிந்து கொண்டேன் இன்னும் சொல்ல போனால். உங்கள் ஐந்தாம் அதிபதி சுக்ரன்.. குரு வீட்டில் உச்சம் குருஜி குருஜி என்ற. பெயர் சரியாக உள்ளது எல்லோரும் நன்றாக இருக்க. வேண்டும் என்றே அருளாலிய நிங்கள்............ குருஜி ஐயா மற்றும் அவரது குடும்பத்தினர் எந்த குறையும் இல்லாமல் வாழ எல்லாம் வல்ல எனது குரு 18 சித்தர்கள் அகத்தியர் மனதர வேண்டுகிறேன் உங்கள் தீவிர ரசிகன் ஓம் அகத்திசாய நம
வணக்கம் குருஜி. நான் மிதுன லக்னம் தான். நானும் உங்களை போல ஜோதிடத்தை சுவாசிக்க குருஜி யின் ஆசிர்வாதம் பரம்பொருளின் கருணை இரண்டு கிடைக்க வேண்டும் குருஜி
குருவே சரணம்
அருமையான எளிமையான பதியு மிக்க நன்றி.
Master of astrology
இந்த வீடியோ என் மனதைப் பறிக்கிறது
ஐயா வணக்கம்..1.38 நிமிடங்கள் போனதே தெரியவில்லை ஐயா மிகவும் அருமை...உங்களின் அனுபவமும் மற்றும் ஞானமும் எங்களால் உணரமுடிகிறது... எங்களில் சிலருக்கு பராசரர், காளிதாசர்... மற்றும் ஆத்தூர் மு. மாதேசன் ஐயா... இவர்கள் யாரையும் தெரியாது ஐயா.... ஆனால் உங்களை தெரியும் உங்களின் மாணவர்கள் என்று நினைக்கும் போது அளவற்ற மகிழ்ச்சி ஐயா.....உங்கள் உடல் நிலை நலமாக இருக்க பிராத்தனை செய்வோம் ஐயா 🌷.
குருஜீ வணக்கம்.சிறப்பு....கோடான கோடி நன்றி....
Clear experienced explanation
ஜோதிட ஒளியில் இணைந்தோம்.ஜோதிட மழையில் நனைந்தோம்.நன்றி குருஜி.
Excellent guruji thanks thanks guruji
குருஜி கிட்டத்தட்ட ஒரு மாதம் lock down.. இந்த நேரத்தில் தாங்கள் பொது வீடியோக்களை அதிகமாக போட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்...
.
i
Thankyou GURUJI🙏👌😊👍
மிகவும் அருமையான விளக்கம் குருஜி..🙏🙏
10 ல் ராகு,சுக்ரன், perfect matching👌
U have a problem in married life?
@@kavinkumar5009 22degree space sukran
@@Umashankar-555 ena work panriga
We learn lot from each video guruji. Take care of your health ji. Please avoid Air-conditioner, cool drinks, ice cream and fridge water.
சூரியன் - 8:03
சந்திரன் - 13:45
செவ்வாய் - 19:51
புதன் - 25:27
குரு - 36:30
சுக்கிரன் - 57:34
சனி - 1:12:20
ராகு - 1:27:53
கேது - 1:34:10
very fast delivery. But the results expressed are highly accurate according to the positions of planet . May God bless Guruji for long life to serve the society as a single dominant astrologer of Tamil Nadu.
நன்றிகள் கூற வார்த்தைகள் இல்லை ஐயா.. வணங்குகிறேன் 🙏
அன்பு ஜி வணக்கம் ஐயா நன்றி
Sir 💯 correct sir Jupiter exalted in second house result 💯 correct
Mithuna puthan mithunathil puthan arivaal pilaippaan apparam!!! Arumai !!! Subhar paarvai kidaithuvittaal apaaram!!! Arumayaana vilakkam.
Thanks Guruji. From Malaysia.
அருமையான விளக்கம்ஐயா.நன்றி
அருமை குருஜி அற்புதமான பதிவு தெளிவு கிடைத்தது நன்றிகள் பல கோடி
உங்களிடம் உள்ள சிறப்பம்சம் எல்லாரும் விதியை மட்டும் சொல்லி விட்டு எங்களை பயமுறுத்தி விடுவார்கள். நீங்கள் மட்டும்தான் விதிவிலக்கு கூறி எங்களுக்கு புரிதலை தருகிறீர்கள்.
நன்றி.குருஜி
முனியப்பன்.
நன்றி குருஜி அவர்களே
குருஜி அவர்களுக்கு கோடி நன்றிகள்
Thank you so much sir...u sharing this video for us free ...live long ..stay safe guruji🥰🥰🥰
மிகவும் அருமையான பதிவு👌
நன்றிகள்🙏
Gurujikku Kodi vanakkangal mithuna lagnam jothida padam miga arumai kettakapetra nangal bakiyasaligal agaiyal gurugiyin pathangalai vanagi solla anumathitha paramporul kailayanathanukku nanri
Really useful and especially explanation about Venus and Raghu.. Thanks a lot sir. Thanks for given us knowledge regarding this Mithuna Laganam. Take care of your health well sir..Take rest sir.
வணக்கம் குருஜி 🙏
மிக்க நன்றிகள் 🙏
Thank you ji for this video
🙏Thank you so much guruji for your precious time spent for us. Awaiting for kadaga lagna.👍👍👍
Waiting for kadaga lagnam...
Mithuna lagnam,6 il sani ,9 il guru, guru desai and sani desai epdi irukum.
Yaravathu sani desai complete paniirukingla..advice pls
அருமை ஐயா! மிகச்சிறப்பு🙏🙏
நன்றி குருஜி
Thank you sir spending this much time 🙏🙏
தாங்கள் வாழும் காலத்தில் வாழ்ந்த ஒரு மாணவன் என்ற பெருமை ஒன்றே எனக்கு போதும்
தங்கள் சேவை வளர்க
தாங்களும் வாழ்க
கோடான கோடி நன்றி
தங்களை நேரில் காணும் பாக்கியம் கிடைத்தால் பிறந்த பலனை அடைவேன்
நன்றி
going to reach 2 lakhs subscribers. advance wishes guruji☺😊
Ayya ungal alavirku yaarum virivaaga kooriyathu illai 🙏🙏
Hi Sir,Your knowledge is awesome… unbelievable… no more words…
I bet among 12 lagna videos Midhuna lagna vid will get high views✨✨Astrology fort of budhan🔥🔥
Checked it..... damn correct 👌 👏 💯
வணக்கம் குருஜி.மிதுனம் என் உடன்பிறந்த மூன்று தம்பிகளில் இருவருக்குமிதுனலக்னம் ஒருவன் மிதுனராசி. கணவருக்கும் மிதுனலக்னம் தங்களின் பார்வைகிடைத்த என் மகனுக்கும் மிதுனலக்னம்.எங்கள் நால்வருக்கும் புதன் ஆட்சிசுக்கிரன் இணைவு
அதனால்தான் ஜோதிட ஆர்வம் என்று நினைக்கிறேன்.
Very true. Naan Mithuna lag an, Makara rasi Avittam. Guru Meena thik vakramaaki sivaraja yogamaaga 4il sun bud an. Ivar sonna maathiriye guru dasai guru bhukthi il govt scientist job kidaithathu
Amazing Guruji wonderful about Midhuna lagna for me it's valarpira Moon in Kanya 4th house from Midhuna Hast star
Guruji... 12 th and 10 th parivarthanai with lagna in
10 th neecham but digbalam 😀👌🏾
Jothidathil. neengal. Thiruvalluvar 👍
மிதுன லக்னம் 2023 எப்படி இருக்கும் கொஞ்சம் பதிவு செய்யவும்
Take care of your throat and health sir thank you sir
நல்ல பதிவு ஐயா நன்றி
குருஜி கிட்டத்தட்ட ஒரு மாதம் lock down.... இந்த நேரத்தில் நீங்கள் அதிகமான போது வீடியோக்கள் போட்டிருந்தால் பயனுள்ளதாக இருந்திருக்கும்....
Guruji anna mithuna laganam makara rasi avittam natchathiram 6 il sani vakkaram..konjam sollunga
Super guruji 😎😎😎
🙏🙏🙏 வணக்கம் குருஜி நான் மிதுன லக்கனம். Premium நேயர்.
நீங்கள் God gift குருஜி. No words 🙏🙏🙏
Nallathu 9sani thisai yil thanthai uyiralappu 💯 perfect observation