வணக்கம் குரு. தயவு செய்து உங்கள் ஜோதிட பாடத்தை தொடர்ந்து தரும்படி நான் மிகவும் ஆர்வத்துடன் மீண்டும் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏 நீங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் பேசுகின்றீர்கள். அதனால் உங்கள் ஜோதிட வகுப்பை மேலும் தொடரும் வண்ணம் உங்களை தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
வணக்கம் . உங்கள் விளக்கும் முறை அருமையாக உள்ளது. இலகுவில் விளங்கி கொள்ள முடிகிறது. உங்களின் பரந்த மனப்பான்மைக்கு மதிப்பளிக்கிறேன். எனது ஒரு கேள்வி தயவு செய்து அதனை விளக்கி ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யவும் . உதாரணம் : ஆண் " பிறந்த நேரம் அதிகாலை 05 மணி 08 நிமிடம் , பிறந்த இடம் - சென்னை , இவரின் நவாம்ச கட்டம் , நவக்கிரக கட்டம் , எவ்வாறு கண்டு பிடிப்பது , மற்றும் பலன்களை எவ்வாறு கூறுவது " . இது முழுக்க முழுக்க உதாரணமாக கேட்டேன் தவிர வேறு எந்த நோக்கத்திலும் கிடையாது . எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். நன்றி
i wanted to check the postion of lagna in navamsam chart, in the 1st method - i am getting viruchaga lagana and in the 2nd method -i am getting kadaga lagna, what to do please help🙏🙏
@@SigiSriVarshan Anna, can u recommend a site to get the accrurate details, because i have 2 horoscopes, both are different In the first one Kadaga lagnam - punarpusam ( 4th padham) (2 degrees) In the second one Kadaga laganam - poosam (4th padham)(14 degrees)
Depending on the Panchangam used - Thiru Ganita Panchangam /Vakya Panchangam this will change. If you are learning Astrology then please go ahead and see how it impacts, else for now do not dwell deep into this until it is required and confuse yourself (since in D1 Rasi chart your lagnam doesn't change). Navamsa is like an X-Ray and is a separate study that needs to be done. If your next question is: Ganita Panchangam /Vakya Panchangam which one to choose then i leave that too to your analysis. If you require Astrological Consultation then please WhatsApp @ 7397236713
Sir, I am writing from Sri Lanka. Your explanation is very clear and smooth and I appreciate very much. Here most of the astrologers use the second method but giving consideration to the location for which the scale (Rasi Pramaanam) differs. They divide this scale by nine (9) and find in which section it falls and count from the respective 'Sara Rasi'.
Sorry didn't understand your question. Are you asking - By looking at divisional chart you want to know which star and what degree the planet is positioned?
Sir i have tamil horoscope with rasi chart and navamsa chart. The timings written in the horoscope are written in tamil format using naazhigai and vinaadi. It has udayaadi nazhigai , adhyantha nazhigai etc. I can arrive at a time using udayadi nazhigai which matches with rasi chart but navamsa chart is different with the one in horoscope. Is there a way to figure out the exact timing of the horoscope with this information. Kindly assist. Thanks.
@@SigiSriVarshan thank you so much for your reply sir. As navamsa chart is mentioned important in many astro videos, I was curious to figure out. Sir in this case , the other thing is when I consult any astrologer they ask for birth time and they were not able to get that from the text and charts I have. Will you be able to help on getting this . How can I contact you for personal consultation on this issue.
1st method la degree paadham 7 வந்துச்சுனா அது எப்படி சொல்லுங்க ஏனா மேஷ மண்டலம் சிம்ம.... தனுர் .... எல்லாம் 4 ராசி கட்டம் தான வருது எப்படி 7 வரை count பன்றது சொல்லுங்க
மேஷத்தில் 9ஆம் பாதம் என்றால் பரணி 3ஆம் பாதம், பரணி சுக்கிரனின் நட்சத்திரம் இது சிம்ம மண்டலத்தில் வரும், பரணி 3ஆம் பாதம் என்பதால் சிம்மம்-1, கன்னி-2, துலாம்-3, நவம்சத்தில் வரும். இதே போல் மற்றவை கணக்கிடவும், நன்றி
All astrologers explain how to fill. In navamsa but no one is telling how to take palan comparing rasi chart ex whether we take 5 th bhava in rasi chart in navamsa chart. we calculate from lagna of the navamsa chart clarify this in a video
Nice video. Can you please post a video about interpreting navamsa chart with reference to (in comparison to) Rasi chart. Thanks.
வணக்கம்.. அருமையான விளக்கம் தம்பி .. வாழ்த்துக்கள்.. அனைவருக்கும் விளங்கும் விதமாக இருக்கிறது.. மிக்க நன்றி.
மிக்க நன்றி 🙏
வணக்கம் குரு. தயவு செய்து உங்கள் ஜோதிட பாடத்தை தொடர்ந்து தரும்படி நான் மிகவும் ஆர்வத்துடன்
மீண்டும் உங்களை கேட்டுக்கொள்கிறேன்.🙏🙏🙏 நீங்கள் சுருக்கமாகவும் தெளிவாகவும் இலகுவில் புரிந்து கொள்ளக்கூடியதாகவும் பேசுகின்றீர்கள். அதனால் உங்கள் ஜோதிட வகுப்பை மேலும் தொடரும் வண்ணம் உங்களை தயவு செய்து கேட்டுக்கொள்கிறேன்🙏🙏🙏
மிக்க நன்றி 🙏
பாகைஅடிப்படை யில்ராசிகட்டத்தைநிரப்புவதுஎப்படி
23.9.2021 புரட்டாசி7.31
கிரகஸ்புடத்தில்காலை5.30 ஆரம்பம்என்றுஉள்ளது_ தெரியப்படுத்தவும்
Super iya thank you very much very useful information thank you iya
Foreign travel. Video poduga
வணக்கம் . உங்கள் விளக்கும் முறை அருமையாக உள்ளது. இலகுவில் விளங்கி கொள்ள முடிகிறது. உங்களின் பரந்த மனப்பான்மைக்கு மதிப்பளிக்கிறேன். எனது ஒரு கேள்வி தயவு செய்து அதனை விளக்கி ஒரு வீடியோ பதிவேற்றம் செய்யவும் . உதாரணம் : ஆண் " பிறந்த நேரம் அதிகாலை 05 மணி 08 நிமிடம் , பிறந்த இடம் - சென்னை , இவரின் நவாம்ச கட்டம் , நவக்கிரக கட்டம் , எவ்வாறு கண்டு பிடிப்பது , மற்றும் பலன்களை எவ்வாறு கூறுவது " . இது முழுக்க முழுக்க உதாரணமாக கேட்டேன் தவிர வேறு எந்த நோக்கத்திலும் கிடையாது . எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறேன். நன்றி
நன்றி
😊😊😊😊😊😊oo😊
1:04
Vakram kandu pedipathu eppadi
அதற்க்கு ஒரு கணக்கீடு உள்ளது தனியாக ஒரு பதிவு வெளியிடுகிறேன், அனைவருக்கும் உதவும், நன்றி
Ayya super explanation. Never heard even though I tried so many times.
Be blessed by the divine
@@Cheens-y7t Thanks a lot for your feedback 🙏
நல்ல விளக்கம் அருமையாக பதிவிறக்கி நீங்கள் விளக்கம் தந்ததுநன்றிகுருவே
மிக்க நன்றி 🙏
Super sir, i am searching very long. Today i saw your video. Its really good thanks guru...
You're most welcome
super you have explained in a excellent manner/ thanks a billion. good work.
Thank you 🙏
மிக அருமையான விளக்கம் நன்றீங்க
நன்றி 🙏
Brilliant, keep it up
Thank You
Thanks. How to calculate degree ? Thanks
For that we need to use panchangam sir which is lengthy process. Thanks
@SigiSriVarshan I found it sir , thank you.. this video is excellent
@@aroodam-ashokkumar Glad to hear that, thanks for the feedback
ரொம்ப நன்றி 😊
🙏
i wanted to check the postion of lagna in navamsam chart, in the 1st method - i am getting viruchaga lagana and in the 2nd method -i am getting kadaga lagna, what to do please help🙏🙏
Can you please post the details, on which degree and house your lagna is positioned in Rasi chart?
@@SigiSriVarshan Anna, can u recommend a site to get the accrurate details, because i have 2 horoscopes, both are different
In the first one
Kadaga lagnam - punarpusam ( 4th padham) (2 degrees)
In the second one
Kadaga laganam - poosam (4th padham)(14 degrees)
Depending on the Panchangam used - Thiru Ganita Panchangam /Vakya Panchangam this will change. If you are learning Astrology then please go ahead and see how it impacts, else for now do not dwell deep into this until it is required and confuse yourself (since in D1 Rasi chart your lagnam doesn't change). Navamsa is like an X-Ray and is a separate study that needs to be done. If your next question is: Ganita Panchangam /Vakya Panchangam which one to choose then i leave that too to your analysis. If you require Astrological Consultation then please WhatsApp @ 7397236713
@@SigiSriVarshan alright thank you
Sir, I am writing from Sri Lanka. Your explanation is very clear and smooth and I appreciate very much. Here most of the astrologers use the second method but giving consideration to the location for which the scale (Rasi Pramaanam) differs. They divide this scale by nine (9) and find in which section it falls and count from the respective 'Sara Rasi'.
Thanks for sharing 🙏
மிக அருமையான பதிவு நன்றி ஐயா❤
மிக்க நன்றி 🙏
Super sir.
Miga nalla pathivu nantri
மிக்க நன்றி 🙏
நல்லபதிவு👌👌👌
நன்றி 🙏
Thanks brother
Divisional charts ku epdi degrees and nakshatras find out panradhu?
Sorry didn't understand your question. Are you asking - By looking at divisional chart you want to know which star and what degree the planet is positioned?
@@SigiSriVarshan yes
I only use D1 and D9 charts. Using D9 we can easily find the stars on which the planets are positioned.
Nice… thank you
Welcome 😊
அருமையான விளக்கம்
மிக்க நன்றி 🙏
your explanation is very good
Thank You
Sir i have tamil horoscope with rasi chart and navamsa chart. The timings written in the horoscope are written in tamil format using naazhigai and vinaadi. It has udayaadi nazhigai , adhyantha nazhigai etc. I can arrive at a time using udayadi nazhigai which matches with rasi chart but navamsa chart is different with the one in horoscope. Is there a way to figure out the exact timing of the horoscope with this information. Kindly assist. Thanks.
Hi there, the type of panchangam used to draw the horoscope results in this variation. If you are able to get the Rasi chart then you should be good.
@@SigiSriVarshan thank you so much for your reply sir. As navamsa chart is mentioned important in many astro videos, I was curious to figure out.
Sir in this case , the other thing is when I consult any astrologer they ask for birth time and they were not able to get that from the text and charts I have. Will you be able to help on getting this . How can I contact you for personal consultation on this issue.
Yes, For Astrology Consultation please WhatsApp - 7397236713 Thanks
1st method la degree paadham 7 வந்துச்சுனா அது எப்படி சொல்லுங்க ஏனா மேஷ மண்டலம் சிம்ம.... தனுர் .... எல்லாம் 4 ராசி கட்டம் தான வருது எப்படி 7 வரை count பன்றது சொல்லுங்க
மேஷத்தில் 9ஆம் பாதம் என்றால் பரணி 3ஆம் பாதம், பரணி சுக்கிரனின் நட்சத்திரம் இது சிம்ம மண்டலத்தில் வரும், பரணி 3ஆம் பாதம் என்பதால் சிம்மம்-1, கன்னி-2, துலாம்-3, நவம்சத்தில் வரும். இதே போல் மற்றவை கணக்கிடவும், நன்றி
நன்றி
🙏
நன்றி சகோதரரே 🙏👍💐
🙏
All astrologers explain how to fill. In navamsa but no one is telling how to take palan comparing rasi chart ex whether we take 5 th bhava in rasi chart in navamsa chart. we calculate from lagna of the navamsa chart clarify this in a video
Noted
அருமை 👏🏻👏🏻
மிக்க நன்றி 🙏
Arumai 😮😮😊😊😊
🙏
அருமை😂❤
🙏
Superb
Thank You
🎉
அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர்
👌
🙏
ராசி கட்டம் பிறந்த நேரம் வைத்து எப்படி சுலபமாக கணிப்பது
ராசி கட்டத்தில் எந்த நட்சத்திர பாதத்தில் (அ ) எந்த டிகிரியில் உள்ளது என்று தெரிந்தால் நவாம்சம் கணிப்பது சுலபம் நன்றி
Ashwini enda Grahathin star
Kethu
Inru than paarten
நன்றி 🙏
லக்னத்திற்குஎப்படிபாகையைகணக்கிடுவது
லக்கினம் நின்ற பாகை + 30 பாகை கூட்டவும்
இன்னும் கொஞ்சம் பொறுமையாக சொல்லலாம் புரியும்
நன்றி, இன்னும் பொறுமையாக சொல்ல முயற்சி செய்கிறேன்