80 years சுதந்திரத்துக்கு முன்னாடியே ஆரம்பித்த கடை| ஜாங்கிரி செய்முறை | CDK 1024 | Chef Deena

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ต.ค. 2022
  • Kamalams Sweets
    9840434233 - 7397737370
    Jangiri Ingredients
    Urad Dal - 150g
    Cornflour - 100g
    Sugar - 1Kg
    Food Colour ( Orange + Lemon yellow) - 1/2 Tsp
    Oil - For Fry
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/shop/chefdeenas...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #jangiri #diwalisweets #sweetrecipe
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    Website:
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E
  • แนวปฏิบัติและการใช้ชีวิต

ความคิดเห็น • 284

  • @chitraananth18
    @chitraananth18 ปีที่แล้ว +67

    ஜாங்கிரி சூப்பர்... பழமையான நபர்கள் செய்யும் பலகாரம் உணவு முறைகளை அறிமுகம் செய்து வைப்பது மகிழ்ச்சி ❤️ பக்குவம் முறைகளை அழகாக எடுத்துக் கூறியுள்ளார்..

  • @thadchayanikumaraswamy4377
    @thadchayanikumaraswamy4377 ปีที่แล้ว +8

    மிகவும் நன்றி தீனா சார். மிகவும் நுட்பமான முறையில் விளக்கமாக ஜாங்கிரி பண்ணும் முறையை அறியத் தந்தீர்கள் மீண்டும் நன்றிகள் பல.

  • @madhuragul9135
    @madhuragul9135 ปีที่แล้ว +9

    நீங்கள் ஒவ்வொருவரையும் அணுகும்முறை மிகவு‌ம் நன்றாக உள்ளது

  • @hariprasath735
    @hariprasath735 ปีที่แล้ว +59

    ஜாங்கிரி செய்பவர் மிக அழகாக தேவையான இடத்தில் அல்டாப்பு இல்லாமல் ஆங்கிலம் கலந்து விளக்கம் கூறுவது கற்றவர்கள் அவையடக்கடத்துடன் இருப்பார்கள் என்பதற்கான ஓர் உதாரணம்

    • @syednasrin8892
      @syednasrin8892 11 หลายเดือนก่อน +2

      கற்றவராக இருந்தாலும் அவையடக்கத்துடன் இருக்கிறார் என்பதே சரி

  • @mohana2386
    @mohana2386 ปีที่แล้ว +16

    தீனா சார் உங்க மனசு போலவே நல்ல மனிதர்கள் உங்களுக்காக அருமையான சமையல் குறிப்புகளை கொடுக்கிறார்கள். நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @VasumathiRaghavan
    @VasumathiRaghavan ปีที่แล้ว +3

    எங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேள்விகளாக கேட்டிர்கள்.அவரும் புரியும்படி விளக்கி ,எல்லோரும் சுலபமாக ஜாங்கிரி செய்யமுடியுமென்ற நம்பிக்கை கொடுத்துள்ளீர்கள்.அருமை.
    எனக்கு ஒரு சந்தேகம்.corn flour 40 வருஷத்திற்கு முன்பு நாம் பயன்பாட்டில் இல்லை.அப்பொழது எவ்விதமாக செய்தார்கள்? நன்றி

  • @jayanthiarunachalam3530
    @jayanthiarunachalam3530 ปีที่แล้ว +3

    Contd...relish பண்ணிணாரே, அதுவே true and best பாராட்டு. இது தான் ultimate பாராட்டு.jangri பிடிக்காத வர்களுக்கு கூட சாப்பிட தோணும்.hats off for discovering the Master

  • @NimmiMnimmi
    @NimmiMnimmi ปีที่แล้ว +7

    Deena thambi sinna pillainggalukku A B C D solli kudukuramathiri sinna sinna nunukkangalai ketu engalluku alikkinreergal thank you vazhga valamudan.

  • @durgadevi9917
    @durgadevi9917 ปีที่แล้ว +4

    அருமை ஐயா. சித்திரமும் கை பழக்கம். செந்தமிழும் நா பழக்கம்....

  • @mrstamil123
    @mrstamil123 ปีที่แล้ว +8

    பழைமையான மனிதர் உண்மையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா 👏👏👏

  • @kanushanalt581
    @kanushanalt581 ปีที่แล้ว +2

    வணக்கம். உங்களுக்கு எங்களது மனமார்ந்த வாழ்த்துகள். மிகவும் பொறுமையுடன் தெளிவான விளக்கம் தந்தீர்கள். என் போன்றவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மிக்க நன்றி.

  • @augusteeshwaran
    @augusteeshwaran ปีที่แล้ว +5

    அருமை&பொறுமை.விளக்கம் இனிமை.

  • @yathum
    @yathum ปีที่แล้ว +1

    அருமை தீனா சார் சின்ன சின்ன நுணுக்கமான டிப்ஸ் கொடுத்து நிதானமாக தெளிவா சொல்லியிருக்கீங்க அவரும் பக்குவமாக கூறியுள்ளார் நல்ல மனிதர் கைவண்ணம் பிரமாதம்

  • @MegaMurugu
    @MegaMurugu ปีที่แล้ว +1

    தீனா சார் உங்கள் கேள்விகளும் அவருடைய பதில்களும் பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யமாகவும், விஷய ஞானம் உள்ளதாகவும் மற்றும் வேறு சந்தேகங்களே இல்லை என்ற நிலையில் உள்ளது. வாழ்த்துக்கள்.
    தொடர்க உம் பணி.💐💐

  • @muraliraja5237
    @muraliraja5237 ปีที่แล้ว +12

    வருங்கால தலைமுறைக்கு இது ஒரு அத்தியாயம் சூப்பர் sir

  • @kalaiselvi1115
    @kalaiselvi1115 ปีที่แล้ว +4

    🙏🙏🙏ரொம்ப நன்றி சார் ரொம்பநாளா எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது 🙏🙏🙏

  • @HaseeNArT
    @HaseeNArT ปีที่แล้ว +4

    அம்மா செய்த பலகாரங்கள்:
    அண்ணனுக்கு
    பூந்தி லட்டு
    பிடிக்குமென்று
    *பூந்தி லட்டும்* ,
    அக்காளுக்கு
    ரவா லட்டு
    பிடிக்குமென்று
    *ரவா லட்டும்* ,
    தம்பிக்கு
    மைசூர் பாகு
    பிடிக்குமென்று
    *மைசூர் பாகும்* ,
    தங்கைக்கு
    குலோப் ஜாமூன்
    பிடிக்குமென்று
    *குலோப் ஜாமூனும்* ,
    பலகாரங்களாகச்
    செய்த
    அம்மா,
    பண்டிகையன்று
    ஒவ்வொருவரையும் அழைத்து
    இது உனக்கு
    இது உனக்கு
    என்று
    அவரவர்க்குப் பிடித்ததை
    அவரவர்க்கு அளித்துவிட்டு
    இது எனக்கு
    என்று
    எடுத்துக்கொள்கிறாள்
    *சுகர் மாத்திரையை* !

  • @9884666675
    @9884666675 ปีที่แล้ว +3

    அன்புள்ள செஃப் தீனா, இந்த அற்புதமான வீடியோவிற்கு மிக்க நன்றி. பட்டுவின் இனிப்புகள் மற்றும் சவரீஸ் குழுவினரின் நன்றி. இது நமக்கு ஒரு உத்வேகம் தரும் கலங்கரை விளக்கமாக இருந்த மாபெரும் பட்டு பாட்டிக்கு ஒரு சரியான அஞ்சலியாக அமைகிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மீண்டும் நன்றி🙏

  • @selvakumarponnusamy5379
    @selvakumarponnusamy5379 8 หลายเดือนก่อน

    நீங்கள் கற்று தரும் போதே யாரும் தவறு செய்து விட கூடாது என்பதை கூட அன்புடன் சொல்லும் பொழுது கேட்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது மிகவும் நன்றிங்க

  • @pubggurunadha8368
    @pubggurunadha8368 ปีที่แล้ว +4

    சார் திருச்சி மயில் மார்க் லட்டு வீடியோவும். இனாம் குளத்தூர் பிரியானி வீடியோவும் போடுங்க அமான் பாய் பார்க் ஆகிய இருவரும் அருமையாக செய்வார்கள். மக்கள் இரன்டு ரெசிபிகலையும் கன்டிப்பாக தெரிந்துகொள்ள வேன்டும்

  • @pramilanepolean893
    @pramilanepolean893 ปีที่แล้ว +2

    அவருடைய பேச்சே அவர் திறமையை காட்டுகிறது

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +14

    Deena bro is visiting all experts and helping us to learn Thanks a lot Bro🙏🙏

  • @charusasitsunami
    @charusasitsunami ปีที่แล้ว +2

    Enga paatiyum samyal kaaranga dha chinna vayasala irundhu naanum paathitu irkean avanga endha maadhiridha seivaanga🥰old is gold

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 ปีที่แล้ว +1

    Dhinam sir unga kural yennai kolgiradhu super TAMIL MOLIKKU NANDRY SOLLANUM DHINA SIR.

  • @shanshan-jz7iy
    @shanshan-jz7iy ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம் தெளிவான விளக்கம் அருமை அருமை...

  • @maheswarimani5831
    @maheswarimani5831 ปีที่แล้ว +3

    Mega palaya kalathil cornblocks mavu ellai, pin eppati palayamurai enru solla muduyum?

  • @padmapriyag2623
    @padmapriyag2623 ปีที่แล้ว +7

    Wow! Love his professionalism!

  • @renukaramesh2238
    @renukaramesh2238 ปีที่แล้ว +2

    Hallo sir I tried athirasam good

  • @jayalakshmim9567
    @jayalakshmim9567 ปีที่แล้ว +9

    Very informative, Hats off to chef who explains it with related tips in a crystal clear way.

  • @ananpradeeentertainments8252
    @ananpradeeentertainments8252 ปีที่แล้ว +2

    Anna please madurai amsavalli parota salna podunga ,currently we r n USA .na pregnant iruken .romba Asa Paduren anna saptanum pola iruku .salna recipe podunga anna .

  • @geethamurugesan9929
    @geethamurugesan9929 ปีที่แล้ว +3

    Arumaya thelivana vilakam jangiri super thambi vazgha valamudan 🙏🙏

  • @snehak1165
    @snehak1165 ปีที่แล้ว

    Romba arumaiyana vilakkam. Superb ah vilaki irukar ayya. Kodana Kodi nandrigal Chef Deena sir, ivargalai pondra kaitherndha nabargalai sabdhithu, vilakkam kodupatharku 🙏🙏🙏

  • @rashmikasankar7446
    @rashmikasankar7446 ปีที่แล้ว +2

    Deena, Excellent technics and very useful video... Thank you

  • @raviprassanna4028
    @raviprassanna4028 ปีที่แล้ว +3

    Very very beautiful explanation. Super teacher.
    Dina sir thank you so much

  • @venkatts7919
    @venkatts7919 ปีที่แล้ว +3

    கடையின் முகவரியை பதிவு செய்யுங்கள்

  • @sivashankarivao8531
    @sivashankarivao8531 ปีที่แล้ว +3

    பெரியவர் அருமையாக கற்றுத்தந்தார்

  • @revathishankar946
    @revathishankar946 ปีที่แล้ว +5

    Mama azhaga explain panraru 👍👍
    Super tips he has shared

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 ปีที่แล้ว +1

    Dhinam sir naan urukku vandhal ungalai parkiren sir yenakku oru Kai THOLIL kathukkanum suweet kadai vaikkanum.sir.

  • @san184
    @san184 ปีที่แล้ว +3

    So yummy ...nice tips...Deena sir Ivar kooda innum niraya recipes podunga...Bec Nalla ...thevaiyana tips kukirar ...laddu, badhusha ,milk sweets , Karam recipes like... please

  • @saveenethru567
    @saveenethru567 ปีที่แล้ว +2

    Thank you sir . Super ah erukku sir

  • @krishnar1759
    @krishnar1759 ปีที่แล้ว +2

    Very clear explanations by the creator. Thanks so much.

  • @sreehari3127
    @sreehari3127 ปีที่แล้ว +2

    17:35 I was going to ask, back in the days when there were no food coloring, what was used, saffron was used!

  • @ilakyaganesan4135
    @ilakyaganesan4135 ปีที่แล้ว +3

    Thanks sir for explaining each and every detail.. 🙏 Will try it and share my feedback 🙂

  • @vanmathid4359
    @vanmathid4359 ปีที่แล้ว +4

    Very useful thank you

  • @SS-tm6tv
    @SS-tm6tv ปีที่แล้ว +1

    Super good explanation. Every small doubts explained clearly. Thank you master. Thank you Mr Deena for introducing talented persons

  • @karthikckrishna
    @karthikckrishna ปีที่แล้ว +4

    Kamalams chef Ayya… a real gentlemen…. Thanks for sharing your traditional recipe to all of us

  • @nirmalakrishnan3344
    @nirmalakrishnan3344 ปีที่แล้ว +3

    Sir I feel very happy about your instructions

  • @rukmanikrishnan6245
    @rukmanikrishnan6245 7 หลายเดือนก่อน

    Wonderful explanation coming out very well thanks

  • @spiderman2080
    @spiderman2080 ปีที่แล้ว +3

    Epdi sir Ella oorlaum perfect persons select panreenga?superb sir.thank u very much

  • @saravananramasubbu7764
    @saravananramasubbu7764 ปีที่แล้ว

    நண்பா....இந்த பக்குவத்தை பின்பற்றி தற்போதுதான் (22/10/22) 16.45 க்கு செய்து முடித்தேன் வெகுசுலபமாக எவ்வித குறைவும் இன்றி ருசியாக வந்துள்ளது....சுற்றுவதில் சிறு சிறமம்....குறிப்பாக மாவு பதம் குறித்து விளக்கியது மிக மிக பயனுள்ளதாக இருந்தது....மிக்க நன்றி, ஐயாவுக்கும் நன்றிகள்

  • @saravanakumar5556
    @saravanakumar5556 ปีที่แล้ว +2

    Chef kandippa cornflour use pannuma

  • @sharmilaalexander5781
    @sharmilaalexander5781 ปีที่แล้ว +3

    Chef you are giving beautiful recipes super👍👍👍👍👍

  • @anandhisurya1841
    @anandhisurya1841 ปีที่แล้ว +2

    Woooow Yummy 😋 Easy.. simple ingredients and Clear explanation .. Thnks Dheena fr sharing this recipe 🎉🎉👍🙏🙏

  • @Viki-zo1bc
    @Viki-zo1bc ปีที่แล้ว +1

    Making that cool shape with batter on the hot oil itself is an art!
    AWESOME!

  • @brindarao29
    @brindarao29 ปีที่แล้ว +1

    Very well explained. All my questions answered. Thanks to Mr. Dheena for enquiring all the doubts on our behalf. To be pinned by all.

  • @koodalazhagarperumal7213
    @koodalazhagarperumal7213 ปีที่แล้ว +2

    I have no doubts at all. Thank you very much for both of you for a wonderful and mouthwatering recipe.

  • @hamsaveni6978
    @hamsaveni6978 9 หลายเดือนก่อน

    Very nice both of you gentlemen.thank you so much.god bless you both of you always 👌💖🌷💗😊😊👍✋🌺

  • @shanthiravi9437
    @shanthiravi9437 8 หลายเดือนก่อน

    Eppadi azhagaaga solli tharugiraar..
    Really great

  • @mohammedmaideen5145
    @mohammedmaideen5145 ปีที่แล้ว +1

    Ayya kitta yenna velaiel serthu VIDUNGA plsyenakku VAYADHU 62.

  • @sugan21386
    @sugan21386 ปีที่แล้ว +2

    Laddu recpi potuga

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 ปีที่แล้ว +1

    Quite a good presentation. The rice tip is quite a important one. Thanks for sharing the details. 👍🙏😊

  • @tuty764
    @tuty764 ปีที่แล้ว +22

    Very few people will share the tricks and tips of trade.. Hats of to demonstrator for sharing the tips and Deena sir to probe the exact question needed for us to know

  • @shobanajesus1510
    @shobanajesus1510 ปีที่แล้ว +4

    Kindly upload butter murukku from a professional maker

  • @MrBK-lq3ll
    @MrBK-lq3ll ปีที่แล้ว +5

    Super bro. Good and clear explanation.

  • @padmavathividyadharan2409
    @padmavathividyadharan2409 ปีที่แล้ว +2

    I will try chef

  • @coolcool878
    @coolcool878 ปีที่แล้ว +2

    Vanakkam Chef, Can u make video Katta kara sev please

  • @sujathashanmugam6601
    @sujathashanmugam6601 ปีที่แล้ว +27

    Deena, you are doing an awesome job of making these traditional sweets and savories recipes done by great people. Thank you so so much!

  • @shanthiayyappan9964
    @shanthiayyappan9964 8 หลายเดือนก่อน

    எவ்வளவு அழகாக சொல்லிதருகிறாற் நல்ல பக்குவம்

  • @shanthirao3774
    @shanthirao3774 ปีที่แล้ว +1

    ❤❤❤❤ great video thanks to all of you and for the excellent explanation God bless you all

  • @kalaiselviharidoss7858
    @kalaiselviharidoss7858 8 หลายเดือนก่อน

    Sema clearance brother thank you so much for this and thatha also explained nicely

  • @jesril3172
    @jesril3172 7 หลายเดือนก่อน

    Deena sir,
    Visit ...
    *Dindigul Jilebi krishnaiyar shop. Natural color Jilebi. No added food color.
    *Madurai Prema Vilas Halwa, pepper Kara sevu ..

  • @savithric139
    @savithric139 ปีที่แล้ว +3

    உங்க receipe ellam super

  • @geethasriram4761
    @geethasriram4761 ปีที่แล้ว +2

    Only Deena can show such a mind blowing video's

  • @nirmalakrishnan3344
    @nirmalakrishnan3344 ปีที่แล้ว +3

    Master is very good teacher

  • @GnanakkanMedia
    @GnanakkanMedia ปีที่แล้ว +1

    Jangiri is very good to look at and also very colorful and super and more than that he and you are good at talking.

  • @meenakumar5373
    @meenakumar5373 ปีที่แล้ว +6

    Super jangri Master .. Clear mind

  • @valarmathisaravanan8400
    @valarmathisaravanan8400 ปีที่แล้ว +2

    Thank you sir

  • @RajKumar-xl4vw
    @RajKumar-xl4vw 11 หลายเดือนก่อน +1

    The way of explaining is tooo good. Deena sir u also meet experts and the tips are awesome.

  • @leninvenu3105
    @leninvenu3105 ปีที่แล้ว +1

    Excellent narration and demonstration!

  • @kalyanivarma3440
    @kalyanivarma3440 8 หลายเดือนก่อน

    Romba arumaya vilakkam tharugirar sivaraman sir

  • @archanatm284
    @archanatm284 ปีที่แล้ว +7

    Uncle is sooo good in explaining and talented and his experience speaks and the result is the sweet texture and glace on the sweet...wow..thank you Deena anna 👍 good job

  • @ShanthiSairam-nx9mg
    @ShanthiSairam-nx9mg 8 หลายเดือนก่อน

    Super tips sir thank you ❤

  • @ravikumarb5070
    @ravikumarb5070 ปีที่แล้ว +3

    Thatha explanation was amazing, deena sir too 👏👏👏👏👏

  • @vaishnavisunder1346
    @vaishnavisunder1346 8 หลายเดือนก่อน

    Very good explanation 🎉😊 thank you so much☺️ kudos to uncle and chef for making this video... All the best for you future endeavours 🙏

  • @umamaheswarisukumar3900
    @umamaheswarisukumar3900 ปีที่แล้ว

    இந்த முறையில் ஜாங்கிரி செய்தோம், நன்றாக வந்தது,நன்றிகள் பல உங்களுக்கு

  • @tnpscreadingwaytamil9817
    @tnpscreadingwaytamil9817 ปีที่แล้ว +3

    Thank u so much god bless u

  • @chandraboss3452
    @chandraboss3452 ปีที่แล้ว +3

    super ...next mysore pakk seira video panni podunga bro

  • @malarvizhiselladurai6715
    @malarvizhiselladurai6715 ปีที่แล้ว +4

    Hai sir good morning... favourite receipe in traditional method and little tips for preparations are useful to us... Thank you sir..

  • @shreemkad0368
    @shreemkad0368 ปีที่แล้ว +1

    Thankyou 👩‍🍳 you are the best ❤️❤️❤️❤️🙏

  • @abarnavijayan1328
    @abarnavijayan1328 ปีที่แล้ว +2

    Hat's off you anna for your valuable suggestions

  • @ayishathaj5999
    @ayishathaj5999 ปีที่แล้ว +2

    Ur really amazing person sir..wish you more success and prosperity in ur journey 🥰🥰✌️

  • @ajkitchen7510
    @ajkitchen7510 ปีที่แล้ว +5

    Thanks 👍🏼 chef

  • @nishevitharamamoorthy101
    @nishevitharamamoorthy101 ปีที่แล้ว

    vital tips for Jaangiri .. Prepared last year too with someone else's recipe...But was not up to the expectations...Prepared on yesterday following his instructions. Came out very well.. Taste is excellent..Thanks to you both.. Planning to try more recipes from Maama..

  • @lathaganesan2914
    @lathaganesan2914 ปีที่แล้ว +4

    Arumai Deena sir super vilakkam

  • @vinothabaskaran7178
    @vinothabaskaran7178 ปีที่แล้ว +2

    சூப்பர் sir
    நன்றி.

  • @rohinisaravanan856
    @rohinisaravanan856 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @haseenaakb567
    @haseenaakb567 ปีที่แล้ว +1

    Super.bro.innaku.thaan.jilebi.jaangri.vithyaasam.theriyum.sema.super.super.

  • @mangai8115
    @mangai8115 ปีที่แล้ว +3

    Samaiyal,rasikan neengal👨‍🍳,periyavarey no words ur a 🤴

  • @jothiammalperiasamy7989
    @jothiammalperiasamy7989 ปีที่แล้ว +1

    Thank you.

  • @ajkulakrni7729
    @ajkulakrni7729 ปีที่แล้ว +1

    thanks very very much 💕