அம்மா பல வருடமாக உங்கள் சமையல் வீடியோக்களை டிவி மூலம் பார்த்த்திருக்கிறேன். உங்களின் உருவம்,சமைக்கும் விதம் என்னுடைய அம்மாவை நினைவுபடுத்துவதாக உள்ளது .
அம்மா பார்த்தவுடன் சாப்பிட தோணுது ங்க மா அந்த கரண்டி பாட்டி யூஸ் செய்ததுதாங்க மா கரண்டியை பார்த்தவுடன் இனம் புரியாத ஒரு சந்தோஷம் ங்க மா பொள்ளாச்சி யில் இருந்து லதா ❤️
வணக்கம் அம்மா.எங்க பாட்டி கண் பார்த்தா கை செய்யனும் என்று சொல்வாங்க.அது போல் நீங்க எவ்வளவு அழகா ஜாங்கிரி பிழியரீங்க.கடவுள் உங்களுக்கு அந்த பரிசை கொடுத்து இருக்கிறார்.வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
நீங்களே ஒரு சமையல் ராணி ஆனாலும் அந்த ஜாங்கிரி பிழியும் போது அப்ப நீங்க சொல்றீங்க உங்க அளவுக்கு எனக்கு தெரிய வராது என சொல்லும்போது உங்க உங்க அடக்கத்தை பெருந்தன்மையையும் காட்டப்படுகிறது மா.அருமை
Nice Easy to try Mini Sweets! Good job Amma And that Anna 👏👍! Jeya TV Eppoa Ma Ounga Program Varuthu Konjam Update Pannunga Ma! Regular ah parka mudiyala
இனிய காலை வணக்கம் அம்மா 🙏 இனிப்புடன் இந்த காலையைஇனிமையாக்கி விட்டீர்கள் அம்மா. வாயில் கப்பல்ஓடும்🤣🤣🤣 நன்றி நன்றி அம்மா அந்த சகோதரனுக்கும் நன்றி 🙏💐💐💐💐💐 வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
Amma ungalaum unga samayalaum neenga pesura vidhamum enaku romba pidikum andha anna romba panivanavar andha anna mysoorpak seium bodhu naan parthu eruken amma
Hi Madam, Mylapore la neenga keta Iyer mama kadai vithutanga mam and andha Iyer irandhutar mam. Kacheri salai Rayar mess matum still run agitu iruku mam
Hello Amma vanakkam,I did jangiri for last deepavali.it came out very well.The texture was perfect.But the taste of urad dhall was dominating.I didn't add any colour or essence.please kindly tell me how to overcome this. Thank you 🙏🙏
பார்க்கும் போது இலகுவாயிருக்கும் தெரிகிறது. செய்து பார்க்கும் போது சொதப்பி விடுகிறது😢சகோதரி உங்கள் தன்னடக்கம் உன் அளவு எனக்கு அநுபவம் இல்லை. கலர் அளவாக பார்க்கவே வாய்ஊறுது😋
வணக்கம் அம்மா 🙏. நீங்களும் மூர்த்தி சாரும் சேர்ந்து அதிசயங்கள் செய்கிறீர்கள்.பார்த்தவுடன் உங்கள் கை எவ்வளவு விரைவாக ஜாங்கிரி சுற்றுகிறது.அது தான் உங்கள் தனித்துவம்.நன்றி 👌👋🌹
அம்மா வணக்கம்.நலமா....மினி ஜாங்கிரி அருமை...உடனே செய்து சாப்பிட தூண்டுகிறது...உங்கள் கைவண்ணம் சிறப்பு....
Majestic aa ukkandu madam pesaradu super Thanks a lot both of you 🙏🙏
நீங்க செய்றத பார்த்தா ரொம்ப ஈஸியா இருக்கு நானும் செய்து பார்ப்பேன் நன்றி
அம்மா பல வருடமாக உங்கள் சமையல் வீடியோக்களை டிவி மூலம் பார்த்த்திருக்கிறேன். உங்களின் உருவம்,சமைக்கும் விதம் என்னுடைய அம்மாவை நினைவுபடுத்துவதாக உள்ளது .
மகிழ்ச்சி மா.
❤❤m.. Mp xe xdxxs😂😢😂
Aunty aduthavargalukkum vaaippai petru thandhu magizhgireergal , hats off to you aunty .😊
😀🙏🙏
வணக்கம் மேடம் மிகவும் அருமையான உபயோகமான பதிற மேடம் மிக நன்றி
மிக்க மகிழ்ச்சி மா
அருமை பார்த்தே சாப்பிட்டு விட்டேன் இனிமேல் செய்து சாப்பிடப்போகிறேன்
😀😀🙏
வணக்கம் அம்மா பார்த்தவுடன் அருமை யாக ஜங்ரி பி ழீகிறீர்கள் அண்ணனுக்கும் உங்கள் க்கு ம் நன்றி கள் அம்மா 🌷🌷🌷
மிக்க மகிழ்ச்சி மா
ஆஹா, நா ஊறும் ஜாங்கிரி எனக்கு உயிர், கண்டிப்பாக தீபாவளி நேரம் வாங்கும் இனிப்பு, இப்போ வீட்ல செஞ்சு பார்த்துடணும் 🤩🤩🤩மிக்க நன்றிம்மா ❤️❤️❤️❤️❤️
அவசியமாக செய்து பாருங்க
Very good worker
Looking energetic once again. Happy.
😊 thanks ma
25 வருடங்களுக்கு முன்பு உங்களை ஆதிசயமாக பார்த்த எனக்கு இப்பொழுது தோழியாக தெரிகிறீர்கள்
அம்மா பார்த்தவுடன் சாப்பிட தோணுது ங்க மா அந்த கரண்டி பாட்டி யூஸ் செய்ததுதாங்க மா கரண்டியை பார்த்தவுடன் இனம் புரியாத ஒரு சந்தோஷம் ங்க மா பொள்ளாச்சி யில் இருந்து லதா ❤️
Good evening maam.very nice recipe.and lively. .mouth watering the kitchen is looking unfamiliar nk maam .due the angel
💖💚💖💚💖💚🌹🍬
🙏 Super 🙏 Amma
🙏 Thanks 🙏🙏🙏🌺
Nailaku try Panna poren ma 👍
Thank you ma
வணக்கம் அம்மா.எங்க பாட்டி கண் பார்த்தா கை செய்யனும் என்று சொல்வாங்க.அது போல் நீங்க எவ்வளவு அழகா ஜாங்கிரி பிழியரீங்க.கடவுள் உங்களுக்கு அந்த பரிசை கொடுத்து இருக்கிறார்.வாழ்க வளர்க வளமுடன் நலமுடன்.
மனமார்ந்த நன்றி மா
Supper ma. l m eagerly waiting for then mittai recipe .
Will upload soon ma
Awesome video!! One of my favorite sweets Amma and so nice of you to encourage Krishnamurthy 😊
Thank you so much 🙂ma
Super moorthy Anna kavingar oda blushing Amma mulam unagaluku kedaikeeatgu nu nenaikeren.valtha vaithilai vanangukeren .
Manamaarndha nandri ma
Very good and nice to watch making jangiri, madam. Visalam.
Thank you so much ma
Semaya irruku super mom
Thanks ma
Superb preparation.
Thanks to Krishnamurti Annan and to you Madam.
You are most welcome ma
நீங்களே ஒரு சமையல் ராணி ஆனாலும் அந்த ஜாங்கிரி பிழியும் போது அப்ப நீங்க சொல்றீங்க உங்க அளவுக்கு எனக்கு தெரிய வராது என சொல்லும்போது உங்க உங்க அடக்கத்தை பெருந்தன்மையையும் காட்டப்படுகிறது மா.அருமை
🙏🏻
Super mam
Thank you so much madam
Deepavali vara munnaadi ithai try panni paathu kollalam
Yes ma
Super madam. Will try this surely. I watch all your videos. Your explanations and minute tips are fantastic.
Thank you so much 🙂ma
Super. Enakku pidicha sweet
🙏🙏
Nice Easy to try Mini Sweets! Good job Amma And that Anna 👏👍! Jeya TV Eppoa Ma Ounga Program Varuthu Konjam Update Pannunga Ma! Regular ah parka mudiyala
Vanakkam Madam, very colourful sweet recipe... Thanks for sharing,🙏
Welcome 😊ma
Hi Mam, Super Sweet. My all time favorite. Thanks for sharing. Good bonding with each other. 👍👍👌👌🙏🙏
Thank you so much ma
Thank u Aunty and chef sir..really superb
You are most welcome ma
Hai manm can u suggest any good u would recommend in Dharmapuri
Catering services
இனிய வணக்கம் அம்மா நமஸ்காரம் அண்ணா அவர்களுக்கும் வணக்கம் மினி ஜாங்கிரி சூப்பர் சூப்பர் மா
மனமார்ந்த நன்றி சுதா
Super sis
Thank you very much ma
இனிய காலை வணக்கம் அம்மா 🙏
இனிப்புடன் இந்த காலையைஇனிமையாக்கி
விட்டீர்கள் அம்மா.
வாயில் கப்பல்ஓடும்🤣🤣🤣
நன்றி நன்றி அம்மா
அந்த சகோதரனுக்கும் நன்றி 🙏💐💐💐💐💐
வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺
😀😀🙏
You are so pleasant to watch and listen to, just like songs of your father.
Thank you so much ma 😊
Amma unga thanadakkam intha generation palakekanum Amma ❤️❤️🙏.
😊🙏
அருமை அம்மா
நன்றி மா
How many spoons we should add corn flour?
For 1 cup ulundhu 1 ,1/2tbsp corn flour
My Fav. Sweet. Thanks Mam.
Most welcome 😊ma
Amma ungalaum unga samayalaum neenga pesura vidhamum enaku romba pidikum andha anna romba panivanavar andha anna mysoorpak seium bodhu naan parthu eruken amma
Manamaarndha nandri ma
Amma Aunbaana Vanakkam ungal saree blows sooperma paartthaaley Attahaasam mini jangri suvai Atheham nalla pathevuma velakkangal Arumai nandrima
Ki
@@parimalasoundararajan no
Manamaarndha nandri Rukhya
Supperammam
Sooo tempting sweet pl upload then mittai, surya kala chandra kala recipes amma
Sure to share
Good morning Amma!
Sooooper..nice..vaai oorudhu!
You speciality is clarity in explaining the recipies and being so casual in videos 😊
Thank you so much 🙂ma
Super ma thanks
Welcome 😊ma
Amma, you're so friendly. You introduced your daughter's family. Waiting for you to introduce your son's family.
Will do soon ma
Super amma 👍 thanks for sharing this recipe
Welcome 😊ma
Nice recipe. How can.I make it in m8xie ? What do you do with theis much used oil ?
Yes, sure. Can use for cooking
Amma super ma
Nandri ma
Gm amma.sooper amma
Nandri ma
Hi Madam, Mylapore la neenga keta Iyer mama kadai vithutanga mam and andha Iyer irandhutar mam. Kacheri salai Rayar mess matum still run agitu iruku mam
Oh!!information kku manamaarndha nandri ma
👌👌👌👌👌👌👌👌
Thank you Madam and chef
You are most welcome ma
Excellent 👍
Many thanks ma
Rawa dosai super grisphy
Thanks
Hi Mam super sweet
Thanks a lot ma
Hello Amma vanakkam,I did jangiri for last deepavali.it came out very well.The texture was perfect.But the taste of urad dhall was dominating.I didn't add any colour or essence.please kindly tell me how to overcome this. Thank you 🙏🙏
Add cardamom or rose essence.
@Revathy Shanmugamum kavingar veetu samayalum Thank you so much Amma
பார்க்கும் போது இலகுவாயிருக்கும் தெரிகிறது. செய்து பார்க்கும் போது சொதப்பி விடுகிறது😢சகோதரி உங்கள் தன்னடக்கம் உன் அளவு எனக்கு அநுபவம் இல்லை. கலர் அளவாக பார்க்கவே வாய்ஊறுது😋
P
9
Ĺ
முயன்றால் முடியாதது இல்லைம்மா.
Next to try
Sure 😊try ma
அருமை. நாவில் ஜொள்ளு ஊறுது
😊🙏
அம்மா மாலை வணக்கம்.ஜாங்கரி சூப்பர்.எனக்கு ஷீகர்மா பார்க்கும்போதே ஆசையாருக்குமா.நீங்களும்அழகா சுத்தரீங்கமா வணக்கம்மா வீட்டுக்கு அனுப்புங்க
நன்றி மா.அவசியம் அனுப்புகிறேன்.
Super sweet
Thanks ma
Arpudam.
Nandri ma
Super
Thanks ma
Thanks amma
Most welcome ma
Super aunty
Thank you very much ma
Amma mouth watering
Thank you so much ma
ஒரு ஆழாக்கு உளுத்தம்பருப்புக்கு எவ்வளவு கார்ன் ப்ளார் மாவு சேர்க்கவேண்டும் தயவுசெய்து குறிப்பிடவும் நன்றி வணக்கம்
2 tbsp.
Amma ♥️♥️♥️👍👍👍
🙏🙏
Maam kindly send to us ..
வணக்கம் அம்மா 🙏. நீங்களும் மூர்த்தி சாரும் சேர்ந்து அதிசயங்கள் செய்கிறீர்கள்.பார்த்தவுடன் உங்கள் கை எவ்வளவு விரைவாக ஜாங்கிரி சுற்றுகிறது.அது தான் உங்கள் தனித்துவம்.நன்றி 👌👋🌹
மனமார்ந்த நன்றி அனுராதா
🤪🤪🤪
🤔
Amma ninga panni kamingo we will be so happy
😀 sure ma
T. X.
🙏
உளுந்துடன் ஒரு டீஸ்பூன் அரிசி சேர்த்து என் அம்மா அரைப்பாள். கார்ன் மாவு சேர்ப்பதில்லை
😊
Ivar pesara satthame varamattengudu
😊😀