தெரிந்ததும் தெரியதாததும் மைசூர் பாக் செய்முறை |Traditional MysorePak |CDK 1399 |Chef Deena's Kitchen

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • Mr. Sivaraman
    Kamalams Sweets
    9840434233 | 7397737370
    Pattu Sweets : 7550072287
    Diwali Special Mysore Pak
    Ingredients:
    Besan Flour - 1/2 Kg
    Sugar - 1 3/4 Kg
    Maida - 2 Tbsp
    Oil - 1.5 Ltr
    Ghee - 1/4 Ltr
    My Amazon Store { My Picks and Recommended Product }
    www.amazon.in/...
    _______________
    Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
    Chef Deena Cooks is my English TH-cam Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
    Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
    #chennai #foodtour #mysorepak
    ______________________________________________________________________
    Follow him on
    Facebook: / chefdeenadhayalan.in
    Instagram: / chefdeenadhayalan
    English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

ความคิดเห็น • 315

  • @manjulamariappan3017
    @manjulamariappan3017 11 หลายเดือนก่อน +51

    இதுவரை யாருமே சொல்லி தராத ரகசியங்கள், நுணுக்கங்கள் இருவருக்கும் கோடானு கோடி நன்றிகள் 🙏🙏🙏👌👌👌

  • @baskaranran2053
    @baskaranran2053 11 หลายเดือนก่อน +20

    தொழில் நுட்பம் யாரும் பகிரமாட்டார்கள் ஆனால் தாங்கள் பகிர்ந்து வருகிறீர்கள் வாழ்த்துக்கள்

  • @sankaran2895
    @sankaran2895 11 หลายเดือนก่อน +20

    சிவராமன் ஸார் வணக்கம் நீங்கள்
    பொறுமையாக
    எந்த விஷயங்களை யும் மறைக்காமல்
    சொல்கிறீர்கள்
    மிக்க நன்றி.
    தங்களிடம்
    இது வரை எத்தனை பேர்
    தொழில் கற்றுள்ளார்கள்.

  • @homestylemathi
    @homestylemathi 11 หลายเดือนก่อน +22

    Very good definition between soft and traditional Mysore Pak sir❤2 பங்கு நெய்யும் 1 பங்கு கடலை எண்ணெயில் செய்யும் போது நெய் வாசனை மட்டுமே வரும் கடலை எண்ணெய் வாசனை துளியும் வராது
    கடைசியில் எண்ணெய் turn ஆகி சட்டியில் ஒட்டாமல் வரும்
    விளக்கங்கள் மிக அருமை உடனே செய்து சாப்பிட வேண்டும் போல் இருந்தது
    My favourite sweet sir

  • @kannanrajraj2356
    @kannanrajraj2356 2 หลายเดือนก่อน +1

    எண்ணெய்'அதிகம்'காய்ந்தால்'மணல்போலமாவு.பைண்டிங்வராது

  • @krishnavenialphonse1462
    @krishnavenialphonse1462 11 หลายเดือนก่อน +4

    Thank you very much to both of you....this is my favourite sweet..yes ...the real Mysorepak 👍👍🙏🙏

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 11 หลายเดือนก่อน +11

    😍😍என் அம்மா செய்யும் மைசூர் பாகு போல் இருக்கிறது!முறுகலாக,மிக வாசனையாக இருக்கும்!கட் பண்ணியவுடன் , sweet tray வில் ஒட்டியதை திரட்டி உண்ட தீபாவளி நினைவுகள் அலைமோதுகிறது!👌

  • @kavidhai5922
    @kavidhai5922 11 หลายเดือนก่อน

    Pakkavey sapdanum pola eruku. Excellent explain

  • @pskmultichannel1152
    @pskmultichannel1152 11 หลายเดือนก่อน +55

    சூப்பர் தம்பி உங்கள் கனிவான பேச்சும் பணிவான அணுகுமுறையும் வாழ்க வளமுடன்

  • @lalithamani6704
    @lalithamani6704 11 หลายเดือนก่อน +8

    வணக்கம் தீனா சார்.பாரம்பரிய முறையில் மைசூர் பாகு செய்து காண்பித்த இருவருக்கும் நன்றி.அரை கிலோ கடலை மாவிற்கு எத்தனை மைசூர் பாகு கிடைத்தது என்பதை கூறவும்

    • @mganeshkumar9530
      @mganeshkumar9530 11 หลายเดือนก่อน

      Maximum 70சைஸ்பொருத்து அதற்கு அதிகமாகவும் வரும்

  • @arunm3987
    @arunm3987 20 วันที่ผ่านมา

    Sir incase dalda mix panratha iruntha intha measurement ku enna ratio la mix panlam..only for commercial purpose

  • @amreetasp7473
    @amreetasp7473 11 หลายเดือนก่อน +2

    Hello deena sir, can you get the recipe of somas sweet

  • @VishnuVishnu-uj4re
    @VishnuVishnu-uj4re 11 หลายเดือนก่อน +1

    Anna irumbu vanalitil than seyyanuma illa normal kadayil seyyalama

  • @devijk2674
    @devijk2674 11 หลายเดือนก่อน +6

    Deena sir give correct measurements for small quantity please

  • @padmasourirajan7158
    @padmasourirajan7158 11 หลายเดือนก่อน +11

    Mr. Sivaraman's way of patiently sharing his legendary experienced tips is simply marvellous. Also he is very humble which you will not see in many experienced people. May you long live sir. Thank you very much 🙏

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 10 หลายเดือนก่อน +4

    தீனா..சார் நீங்க ஒவ்வொரு Recipe யும் சொல்லிக்கொடுப்பது வேற லெவல்...வாழ்த்துக்கள்.
    thank you

  • @mahalakshmigurumurthy6316
    @mahalakshmigurumurthy6316 11 หลายเดือนก่อน +8

    Sivaram sir .
    Very good knowledge.
    When you are explaining it recalls the sweet memories of my father.
    REGARDS YOU SIVARAM SIR.

  • @viji62sekar
    @viji62sekar 11 หลายเดือนก่อน +11

    Mr. Sivaraman's tips and explanations are just amazing. He is the best among all the cooks you have interviewed.

  • @tamizhan2622
    @tamizhan2622 9 หลายเดือนก่อน +1

    தீணா ஐயாவிற்கு வணக்கம் சிவராமன் ஐயாவை லட்டு செய்து வீடியோ காணொளி போடவும் நன்றி

  • @sivabharathixi-a302
    @sivabharathixi-a302 11 หลายเดือนก่อน +3

    Very very useful recepie. Vazthukal eranduperukku. Iniya deepawali vazthukal

  • @thulasibrindha5577
    @thulasibrindha5577 11 หลายเดือนก่อน +5

    சூப்பராக மைசூர்பாகு டெமோவுடன் செய்ய சொல்லிக் கொடுத்ததற்கு நன்றி!

  • @indhuskitchenandvlogs
    @indhuskitchenandvlogs 11 หลายเดือนก่อน +4

    MEASUREMENT
    ONE PART KADALAIMAVU(CHANNADALFLOUR), TWO PARTS SUGAR,TWO PARTS GHEE OIL MIXTURE!1:2:2-FLOUR:SUGAR:GHEE,OIL MIXTURE

    • @ranjitsolanki9639
      @ranjitsolanki9639 3 หลายเดือนก่อน

      How much water?

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 3 หลายเดือนก่อน

      ​@@ranjitsolanki9639just enough to dissolve sugar.முழுகும் அளவு!

  • @ThamayanthiSelvaraj-s5c
    @ThamayanthiSelvaraj-s5c 10 หลายเดือนก่อน +3

    மிகவும் அருமையான, தெளிவான, நிதானமான முறையில் சொல்லி தரும் திரு சிவராமன் அய்யா அவர்களுக்கு ஒரு ரெட் salute, ippave Mysore சாப்பிட ஆசையாக இருக்கிறது, மிக்க நன்றி அய்யா, சகோதரர் தீனா அவர்களுக்கும் வாழ்துக்கள்

  • @christykannan6054
    @christykannan6054 4 หลายเดือนก่อน

    Thank you sir 👌👌👌👍

  • @revathishankar1722
    @revathishankar1722 10 หลายเดือนก่อน +1

    தம்பி தீனா இன்னும் சின்னப் புள்ளையாவே இருக்கு. ஐயோ ஐயோ😅😅

  • @viveganandanvijayaragavan1445
    @viveganandanvijayaragavan1445 9 หลายเดือนก่อน +1

    ARUMAI

  • @anuradhakannan5726
    @anuradhakannan5726 11 หลายเดือนก่อน +2

    க.பருப்பு மிஷினில் அரைத்து வரும் போது ஒரு மஞ்சள் கிழங்கை சேர்த்து அரைத்து விடலாம்.

  • @manimozhijaisangar887
    @manimozhijaisangar887 11 หลายเดือนก่อน +1

    Pesuratha kammi pannitu ..sikiram enna samayal pannanumo pannunga over time edukuringa ...pa tension aguthu ...

  • @mahisvlog9565
    @mahisvlog9565 11 หลายเดือนก่อน +1

    Deena brother audio innum konjam volumies iruntha nalla irukkum

  • @sudha3431
    @sudha3431 11 หลายเดือนก่อน +2

    👌👌💚 இந்த மைசூர்பாக் டிரேயின் அளவு என்ன?

  • @shobadasa-rao2344
    @shobadasa-rao2344 11 หลายเดือนก่อน +1

    Can you give measurements in cups

  • @palrajsolomon6937
    @palrajsolomon6937 11 หลายเดือนก่อน

    அண்ணா சூப்பரா இருக்கு

  • @alamuyuvasri4408
    @alamuyuvasri4408 11 หลายเดือนก่อน +2

    Dheena sir go to chidambaram moorthi cafe.and upload the preparation of chicken kadai.plzz sir

  • @lovelyhome6926
    @lovelyhome6926 11 หลายเดือนก่อน

    Thooya malli arisi hi sis I am Rajeswari from sivagangai🎉

  • @velmurugan8340
    @velmurugan8340 8 หลายเดือนก่อน

    இவர் செல்வதை கேட்டு நான் பன்னிபார்தேன் சரியாக வரவில்லை 300ரூபாய் பணம் விண் செலவு இதற்கு 300ரூபாய் கெடுத்து கடையில் வாங்கிகெள்ளளாம் இதில் இவர் செல்வது சரியான அளவு இல்லை😡😡😡😡😡😡😡

  • @umarajan5048
    @umarajan5048 11 หลายเดือนก่อน +2

    Sir please share krishna type mysore pak rcp and in small quantity ie cup measurements

  • @masilamanimurugasen8510
    @masilamanimurugasen8510 10 หลายเดือนก่อน

    செப் தீணா சயைல் செய்வதை விட்டுவிட்டு மற்றவர்கள் சமையல் செய்வதை காட்டுகின்றார் தீணா அவர்களே உங்கள் சமையல் குறிப்புகளை தீவிரமாக பின் தொடர்ந்து செய்பவன் தற்போது ஏமாற்றமாக உள்ளது

  • @FoxSaveBox
    @FoxSaveBox 11 หลายเดือนก่อน +1

    Hi Chef,
    There's a mistake in the headlines. Kindly check it up. It should be *தெரிந்ததும் தெரியாததும்.

  • @vengurvenkat2374
    @vengurvenkat2374 10 หลายเดือนก่อน

    உங்கள் ஆடியோ குறைவாக உள்ளது பேச்சை கேட்டால் பார்க்க முடிவதில்லை

  • @adhityanpazhanivelu9688
    @adhityanpazhanivelu9688 11 หลายเดือนก่อน +5

    My favorite south Indian sweet 😋

  • @KrishnaveniRamesh
    @KrishnaveniRamesh 11 หลายเดือนก่อน +2

    Very nice video. Thank you Wishing you a very Happy Deepawali 🎉🎉🎉

  • @ranjanivenkataramani3937
    @ranjanivenkataramani3937 11 หลายเดือนก่อน +1

    hello sir I dont like oil in my sweets? Can we keep ghee hot and continue to pour to get this texture and colour. Please advise

    • @9884666675
      @9884666675 11 หลายเดือนก่อน

      Definitely

    • @ramaprakash6718
      @ramaprakash6718 11 หลายเดือนก่อน

      Oil is used to get the porous texture. When ghee is used fully it tends to freeze faster and hence will be soft, even though you get the dark colour in the middle. Personal choice again! 😊

  • @VandanaRao-sd9bc
    @VandanaRao-sd9bc 11 หลายเดือนก่อน +6

    Ultimate heavenly sweet recipe for all south indians people,looking forward to way more mouth salvating recipe from you sir 🙌👌👍😀👃🤤

  • @venkatprabhu9169
    @venkatprabhu9169 11 หลายเดือนก่อน +96

    இதுதான் ஒரிஜினல் மைசூர் பாகு.... இப்போ நைஸ் மைசூர்பாகு நெய் மைசூர்பா அப்படி இப்படின்னு பாரம்பரியத்தை மாற்றுகிறார்கள்....

    • @shobhajadhav6330
      @shobhajadhav6330 11 หลายเดือนก่อน +6

      7:23 7:24

    • @shobhajadhav6330
      @shobhajadhav6330 11 หลายเดือนก่อน +1

      Kannada 7:49

    • @kumaranthiru7788
      @kumaranthiru7788 11 หลายเดือนก่อน

      Horrible a irukuthu athu

    • @chiru184
      @chiru184 11 หลายเดือนก่อน +3

      நல்ல பாரம்பரியம்.1/2 கிலோ மாவுக்கு 1 3/4 கிலோ சர்க்கரை. சர்க்கரை வியாதி நிச்சயம்.

    • @venkatprabhu9169
      @venkatprabhu9169 11 หลายเดือนก่อน +6

      @@chiru184 எதுவும் அளவாக சாப்பிட்டால் ஒரு வியாதியும் வராது....

  • @sakthikitchen879
    @sakthikitchen879 11 หลายเดือนก่อน +1

    Kandi😘செய்து பார்ப்பேன்

  • @22aswinkumar
    @22aswinkumar 11 หลายเดือนก่อน +2

    Sir Already i requested you Gave Recpi making of SALEM Seempal katti by using Packet Milk kindly Upload sir......

  • @homebakers2448
    @homebakers2448 11 หลายเดือนก่อน +2

    lam ahomebaker from kerala &lam preparing deepavali sweets for last five yrs . this time i want to introduce pineapple burfie. So kindly show this receipe🙏

  • @rajinie1438
    @rajinie1438 11 หลายเดือนก่อน +3

    My fav sweet 🤤🤤🤤. tq sir

  • @g.k.mahadevan7537
    @g.k.mahadevan7537 11 หลายเดือนก่อน +1

    தீனா மைதா மாவு இல்லாமல் பன்னலாமா❓ பதிலளிக்க வேண்டும்.
    வணக்கம் 🙏💐😊

  • @samuelprince5473
    @samuelprince5473 11 หลายเดือนก่อน +3

    Superb recipe. Thanks for teaching

  • @Chandran-g1u
    @Chandran-g1u 8 หลายเดือนก่อน

    sir neega athigama pasusurga seekerama woeka pannuka sir

  • @nimsuchi1
    @nimsuchi1 11 หลายเดือนก่อน +5

    Whoa ! Never seen such minute details ! Appreciate your efforts , Chef ! Looking forward to your recipe uploads for Deepavali ! Keep the good work going ! 😍🙏

  • @umaselvam7864
    @umaselvam7864 11 หลายเดือนก่อน +3

    Dheena bro mysorepak is superb.Deepavali is started with sweets.Tku so much bro.

  • @lalithakrishnamurthy930
    @lalithakrishnamurthy930 11 หลายเดือนก่อน

    எண்ணெய் விட்டு தான் செய்ய வேண்டுமா முழு நெய்யில செய்ய முடியாதா

  • @revathishankar946
    @revathishankar946 11 หลายเดือนก่อน +2

    Traditional Mysore Pak dan superb Soft ( ghee) Mysore pak teeth illadavanga sapdra madiri irukkum 😀😀

  • @muthukumarankr9362
    @muthukumarankr9362 11 หลายเดือนก่อน +1

    Konjam nei serthu irukkalam

  • @Nockomats
    @Nockomats หลายเดือนก่อน

    Hi sir good morning Telugu khammam district khammam your videos super very interesting sir

  • @sophiyaperumal6155
    @sophiyaperumal6155 11 หลายเดือนก่อน +3

    Superb sir any sweet dishes for Christmas as well it would be helpful😊

  • @sureshgopalangopalan8278
    @sureshgopalangopalan8278 11 หลายเดือนก่อน +3

    My favorite thank you for sharing this recipe 👌🙏

  • @jayanthianbu309
    @jayanthianbu309 10 หลายเดือนก่อน

    What we should know..we should share it with the world....dont take it to the grave

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 6 หลายเดือนก่อน

    Sir I tried this recipe... but it become soft ... what is the reason.. when I pour into the pan its lije halwa consistency

  • @vaishraja9962
    @vaishraja9962 11 หลายเดือนก่อน +3

    Super sir. Do more videos on sweets and traditional sweets for diwali

  • @prabhushankar8520
    @prabhushankar8520 11 หลายเดือนก่อน +2

    Good 👍😊

  • @prathibabhaskar8466
    @prathibabhaskar8466 10 หลายเดือนก่อน +2

    I absolutely love the way Sivaraman sir with his experience teaching with not too much fuss. He is making it look easy and build confidence in learning to cook such dishes that seem difficult. Thank you 🙏🏾❤️❤️

  • @babysarada4097
    @babysarada4097 11 หลายเดือนก่อน +16

    Thank you chef and Anand sir for teaching us clearly about making traditional Mysore Pak. That's too Anand sir is encouraging us that it is not difficult thing to make and if there is anything goes wrong nothing to worry about that we can correct it. The way he is encouraging us really it looks like that it is half crossed to do this traditional Mysore Pak. Thank you Anand sir once again for teaching us easily to make this. Thank you chef for your enthusiasm to teach us through the people who are well trained in it when you are also learning with us. 👍🙏💐

  • @umasingh6063
    @umasingh6063 10 หลายเดือนก่อน

    Ayya ungaluku 1000 vanakkangal sir

  • @borntowin5084
    @borntowin5084 11 หลายเดือนก่อน +2

    Super🎉

  • @rainbowaaridesigner9565
    @rainbowaaridesigner9565 11 หลายเดือนก่อน +2

    My favorite sweet mysore pak..

  • @francisxavier5084
    @francisxavier5084 9 หลายเดือนก่อน +1

    Sir oil measurement 2 times or three times. Pls explain

  • @SathikBasha-bq1sr
    @SathikBasha-bq1sr 3 หลายเดือนก่อน

    மைதாவுல மைசூர்பாக் போட முடியுமா

  • @gopalsamykrishnasamy8447
    @gopalsamykrishnasamy8447 7 หลายเดือนก่อน

    Sir Display letter Gross Please🙏🙏🙏 Display Letters Released

  • @neelavenkatachalam933
    @neelavenkatachalam933 11 หลายเดือนก่อน +1

    Sir thanks for explaining well. Can we use ghee totally instead of oil. Guide me

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 11 หลายเดือนก่อน

    தீனா..வணக்கம்பா..எல்லாவற்றிலும் ஒவ்வொருகிலோ பார்சல் ஆனுப்புவார்களா.தீபாவளிக்கு

  • @vijayalakshmip3382
    @vijayalakshmip3382 11 หลายเดือนก่อน +2

    Yummy appa and bro tnq

  • @umaranibalamurugan8873
    @umaranibalamurugan8873 9 หลายเดือนก่อน

    Sir I did it today. 1:2:2 Everything is nice but brown colour is not come

  • @mahisvlog9565
    @mahisvlog9565 11 หลายเดือนก่อน +1

    Good explanation

  • @vinothvinothkalai570
    @vinothvinothkalai570 11 หลายเดือนก่อน +1

    மைசூர் பாக் நானும் வீட்டில் செய்து உள்ளேன் Perfectஆக வந்தது

  • @padmarao2333
    @padmarao2333 11 หลายเดือนก่อน +3

    Thank you Anand Sir and Deena Sir for explaining in detail. So far no one has taught inch to inch like this. Now I got confidence to do this Mysore without any fear. Now I am going to do this sweet for Deepavali without any fear.Deena Sir, the way you ask doubts on our behalf and the way Anand Sir clearing doubts simply superb. GOD BLESS YOU BOTH. 28:18

  • @cinematimes9593
    @cinematimes9593 11 หลายเดือนก่อน +1

    Good morning sir 2nd comments Deepavalli special sweet super sir

  • @manjuprakash9115
    @manjuprakash9115 11 หลายเดือนก่อน +4

    Mysore Pak yummy recipe 👏👌😋.

  • @sarojarajam8799
    @sarojarajam8799 11 หลายเดือนก่อน +1

    Super easy
    Good night

  • @Siva-ue9kz
    @Siva-ue9kz 11 หลายเดือนก่อน +5

    tried this today now, it came good but it came a little dry for me but as a 20 year old who loves cooking i prepared mysorepak for the first time and it came good next time i hope i ll achieve the perfection as shown in the video

    • @indhuskitchenandvlogs
      @indhuskitchenandvlogs 11 หลายเดือนก่อน +2

      👏👏👏

    • @priyanaga_08
      @priyanaga_08 11 หลายเดือนก่อน +2

      Sometimes the utensils we use also change the consistency of the sweets. Thick pans are best suited.

    • @Siva-ue9kz
      @Siva-ue9kz 11 หลายเดือนก่อน

      @@priyanaga_08 thanks for the tip sister

    • @nimsuchi1
      @nimsuchi1 11 หลายเดือนก่อน

      Please give me the measurements. Though I understand Tamil fairly well , it helps in getting clarity.

    • @nimsuchi1
      @nimsuchi1 11 หลายเดือนก่อน

      Please give me measurements in English , to get clarity as I am Kannadiga. Thanks.

  • @sankariramanravi792
    @sankariramanravi792 11 หลายเดือนก่อน +3

    Excellent explanation of the sweet master thank you

  • @bagavathivenugopal2451
    @bagavathivenugopal2451 11 หลายเดือนก่อน +3

    Traditional mysore pak super 👌👌👌👌

  • @karpasurya
    @karpasurya 10 หลายเดือนก่อน +1

    I am seeing this video after Diwali as I was out of station. This is so methodical that anyone even new to cooking can follow. For those with experience, this will create more opportunities to make fine changes to get their own cut. The many clarifications given will help to become a better cook. I will try with ground nut oil as I have never used groundnut oil for making sweets. Chef Dheena is as usual outstanding in his presentation.

  • @T.G.SARANYA
    @T.G.SARANYA 5 หลายเดือนก่อน

    2020சாப்பிட்டேன்

  • @pugazhenthik8452
    @pugazhenthik8452 10 หลายเดือนก่อน

    Pls watar alavi sollunga

  • @srividhyanarayanan2969
    @srividhyanarayanan2969 11 หลายเดือนก่อน +2

    Super Deena sir

  • @yogeshvaran5997
    @yogeshvaran5997 11 หลายเดือนก่อน +2

    Thanks a ton sir....❤❤

  • @saisupersamayal
    @saisupersamayal 11 หลายเดือนก่อน +1

    Super explanation 👌 👍

  • @indhurajesh2315
    @indhurajesh2315 11 หลายเดือนก่อน +1

    Romba nala la ketukituerundha recipe vandhutu.... Miga sirappu👏👏👏👏nandri nadri sivaram sir n deena bro🙏🙏🙏

  • @ManothenManothen
    @ManothenManothen 11 หลายเดือนก่อน +1

    Super bro ungal channel supera eruku 🎉

  • @atchubala5945
    @atchubala5945 10 หลายเดือนก่อน

    Mysore bonda மைசூர் போண்டா எப்படி... மாதப்பா கண்டு pidithara

  • @ramamanishanker3024
    @ramamanishanker3024 11 หลายเดือนก่อน +2

    Super Deena Sit
    Very well Explained
    ❤❤❤❤❤

  • @userj5040
    @userj5040 หลายเดือนก่อน

    இவ்வளவு வேலைகளுக்கு தான் காசு ❤

  • @sudhaseshadri2530
    @sudhaseshadri2530 4 หลายเดือนก่อน

    மாவு வறுக்க வேண்டாமா ஐயா

  • @SeshanGovindaRajan
    @SeshanGovindaRajan 11 หลายเดือนก่อน +2

    amazing ji !!! really kewl thanks Sivaram Ji

  • @ESTHerEnosh
    @ESTHerEnosh 4 หลายเดือนก่อน

    Water alavu sollave ilaa

  • @anithapranow953
    @anithapranow953 11 หลายเดือนก่อน +2

    Tasty 🎉

  • @tharanidharanm2300
    @tharanidharanm2300 11 หลายเดือนก่อน +1

    Chef sir innaiku than intha recipe naan parthen. First enakku try panna payam ah irunthuchu but perfect ah vanthuruchu. Ithukku munnadi naan try panni correct ah varave illa but intha murai super. All credits to you chef Anna. ❤❤❤ love u so much anna. Thank u for the recipie.