இதை சாப்பிட்டால் Stress குறையும் | Stress Relief | Dr A . Veni | Rockfort Neuro Centre

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 124

  • @glscapcapacitor1783
    @glscapcapacitor1783 10 หลายเดือนก่อน +11

    உங்கள் சேவை சமூக சேவை. 4 பேருக்கு பணம் உதவி செய்வது மட்டும் தானம் அல்ல அறிவை தருவது மிக சிறந்த தானம் வாழ்க வளமுடன்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  10 หลายเดือนก่อน +2

      மிக்க நன்றி தொடர்ந்து பாருங்கள்

  • @dharanidn5940
    @dharanidn5940 ปีที่แล้ว +6

    Dr, அம்மாவுக்கு மிக மிக நன்றி நன்றி
    வணக்கம் வாழ்த்துக்கள், 🙏🙏🙏,

  • @RameshBabu-xc6hs
    @RameshBabu-xc6hs ปีที่แล้ว +15

    Dr உங்களுக்கு லட்சுமிகரமான முகம், கலைவாணியின் குரல் மற்றும் அறிவு, தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😊

    • @lathav6007
      @lathav6007 ปีที่แล้ว

      Yes absolutely 🎉

    • @RameshBabu-xc6hs
      @RameshBabu-xc6hs ปีที่แล้ว

      🙏

    • @puvi36
      @puvi36 4 หลายเดือนก่อน

      When I see u I feel energy.beauty u and ur actions.ok take care

    • @RameshBabu-xc6hs
      @RameshBabu-xc6hs 4 หลายเดือนก่อน

      @@puvi36 your feelings like mine

  • @rajangamsi
    @rajangamsi 10 หลายเดือนก่อน

    உணவின்றி சொன்னாங்க அதேபாலபன்ரம் நன்றி நன்றி கலந்த வணக்கம்

  • @thiruvalluvar5731
    @thiruvalluvar5731 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி கோடி

  • @SalvaSuthan
    @SalvaSuthan ปีที่แล้ว +2

    Arumaiyana pathiu madam thank you🙏

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs ปีที่แล้ว +3

    நன்றி டாக்டர்

  • @kammapatti51
    @kammapatti51 ปีที่แล้ว +2

    நன்றி மேடம் 👌👌👌👍👍👍

  • @neelakamalakannan2150
    @neelakamalakannan2150 2 ปีที่แล้ว +3

    அருமையான பதிவுகள் மிக்க நன்றி....

  • @r.saravananr.saravanan6163
    @r.saravananr.saravanan6163 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு அருமை 👍👍👍👍🙏🙏🙏

  • @Aashiba-ru6eq
    @Aashiba-ru6eq 5 หลายเดือนก่อน +1

    Very very useful information keep it up vaazga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @lakshmanasamy5089
    @lakshmanasamy5089 2 ปีที่แล้ว +3

    அருமையான.பதிவு.மருத்துவருக்கு.வாழ்த்துக்கள்.👍👍💑👩‍❤️‍👩

  • @gopalakrishnanr9457
    @gopalakrishnanr9457 2 ปีที่แล้ว +1

    இனிய காலை வணக்கம்
    தங்கள் நற்பதிவிற்கு நன்றிகள் Dr.மேடம்

  • @jaivasudevan9880
    @jaivasudevan9880 ปีที่แล้ว +1

    Thnkyu mam.. Nalla easy ah purindhadhuu..

  • @Anjaneya-gv6pp
    @Anjaneya-gv6pp 2 ปีที่แล้ว +1

    அருமை மேடம் 💐💐💐👌👌

  • @gomathisankar7627
    @gomathisankar7627 2 ปีที่แล้ว +2

    அருமை நன்றி ம்மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      நன்றி Dear Gomathi தொடர்ந்து பாருங்கள்

  • @parthasarathyk42
    @parthasarathyk42 7 หลายเดือนก่อน

    Your advice is required for all so please keep continuing provide the medical knowledge

  • @malathynarayanan6078
    @malathynarayanan6078 ปีที่แล้ว +2

    Thanks Doctor

  • @crajan200rajan9
    @crajan200rajan9 2 หลายเดือนก่อน

    Super ma.

  • @tamilbeauty888
    @tamilbeauty888 ปีที่แล้ว

    நுரையீரலில் சளி இருக்கிறது எனறாரகள். நிமோனியா இருக்கும் போது காய்ச்சல் இருக்கும் போது psychiatry tablet கொடுத்தாங்க. செத்து பிழைத்தது போல் உடல் ஆகிவிட்டது. 1 வாரம் வரையில் உடல் முழுவதும் chillness வேகமாக ஆங்காங்கே பரவி கொண்பே இருந்தது. அன்றிலிருந்து இன்று வரை என்னால் சரியாக நடக்க முடியவில்லை. நரம்பு முழுவதும் பாதித்துவிட்டது என்று எனக்கு நன்றாகவே தெரிந்தது. உடல் வலி சோர்வு மயக்கம் தடுமாற்றம் படபடப்பு அதிக இதய துடிப்பு அதிக வியர்வை இருக்கிறது. வெளியே உடல் முழுவதும் சில்லென இருக்கிறது. ஆனால் உடலுக்குள் சூடாக உணர்கிறேன். ஒரு நிலையில் இல்லை. சாவதற்கு மாத்திரை கொடுத்தது போல் உடம்பு பாடாய் படுத்துகிறது. உடலுக்குள் நடுக்கம் இருந்து கொண்டே இருக்கிறது. உடல் நரம்பு முழுவதையும் பாதித்திருக்கிறது என்று எனக்கு நன்றாகவே தெரிகிறது. டிஸ்க் பல்ஜ் இருக்கிறது. 6 வருடமாக. இதனாலும் எனக்கு அதிக மயக்கம் உடல் சோர்வு இருக்கிறது. இதில் இது வேறு. 1 மாதம் ஆகிவிட்டது. இன்னமும் எனக்கு உடல் தெளியவில்லை. நான் என்னதான் செய்வது. இரத்த டெஸ்டுக்கு கொடுத்திருக்கிறார்கள். மனநல மருத்துவரையும் பார்க்க வேண்டுமாம். என்ன தான் டாக்டர் செய்வது சொல்லுங்கள். சாதாரணமாக என்னால் உட்கார முடியவில்லை. கீழே விழுந்து விடுவேன் போல் இருக்கிறது.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @RajasekarnM-ui2zs
    @RajasekarnM-ui2zs 10 หลายเดือนก่อน +3

    மனித உருவில் வாழும் கடவுள் ரூபமாக உங்களை பார்க்கிறோம்

  • @sundarraj350
    @sundarraj350 2 ปีที่แล้ว +2

    Thanks Dr
    Valuable Advice

  • @SamiNathan-l7d
    @SamiNathan-l7d 6 หลายเดือนก่อน

    Super hit madam 😊

  • @subramaniana3060
    @subramaniana3060 ปีที่แล้ว +1

    GOOD information. Thankyou madam.

  • @anithakarthi1934
    @anithakarthi1934 2 ปีที่แล้ว +2

    Thank you mam.very very useful information mam.

  • @MohamedMathani
    @MohamedMathani หลายเดือนก่อน

    thanks

  • @fighting-ag-injustice
    @fighting-ag-injustice 2 ปีที่แล้ว +1

    Excellent Information 🙏

  • @thebestofallthebestofall3390
    @thebestofallthebestofall3390 ปีที่แล้ว +3

    Vunkalin sevai மேலும் மேலும் Sirappaka amainthida vazhthukkal

  • @vallalarvinoth7563
    @vallalarvinoth7563 2 ปีที่แล้ว +2

    Thanks for mam

  • @nithyarul7171
    @nithyarul7171 2 ปีที่แล้ว +1

    Thanks Doctor very useful informations

  • @kaderamer7837
    @kaderamer7837 2 ปีที่แล้ว +1

    Super Dr

  • @susilaravisekar1571
    @susilaravisekar1571 2 ปีที่แล้ว +1

    Super superrrrrrrrrr mam👌🙌❤️💕🥰👍🧡

  • @kmurali9228
    @kmurali9228 2 ปีที่แล้ว +1

    Good Evening
    Dr.A.VENI MAM.

  • @boscovasan2016
    @boscovasan2016 2 ปีที่แล้ว +2

    Greetings

  • @afilalazadsheikfareed8633
    @afilalazadsheikfareed8633 7 หลายเดือนก่อน

    Thanks madam

  • @kuthalingamk3717
    @kuthalingamk3717 ปีที่แล้ว

    Innum churukkama enna sapdanumu antha porulin name sollita nallarukum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVa1qr1g6SR1rJyNmcuIPhtp/edit please watch this video Mr.Kuthalingam

  • @elangovansimeon4408
    @elangovansimeon4408 หลายเดือนก่อน +1

    எதிர்மறை எண்ணங்கள் அதிகமாக வருது மேடம் அதற்கு என்ன செய்வது பிளீஸ் கூறுங்கள் மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      தியானம் மூலம் அதை சீர் செய்யலாம்.
      எங்களது பிராணா தியான மையத்திற்கு வந்தால் கற்றுக் கொடுக்கப்படும்.

  • @kanyakumaripaiyan3179
    @kanyakumaripaiyan3179 2 ปีที่แล้ว

    Occipital Nerve pain aa kammmi panna natural foods video podunga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @saraswathysaraswathy4020
    @saraswathysaraswathy4020 ปีที่แล้ว +1

    Doc.Ocd பிரச்சினைக்கு தீர்வு காண முடியுமா? அப்படி மனநல மாத்திரை சாப்பிட்டால் எவ்வளவு நாளில் சரியாகும்? ரொம்ப அவதி படுகிறேன்.சாப்பிட்ட உணவையே மீண்டும் மீண்டும் சாப்பிடுகிறேன்😢

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @BascaMary
    @BascaMary 7 หลายเดือนก่อน +1

    Thank you doctor

  • @arokiyaalago3840
    @arokiyaalago3840 3 หลายเดือนก่อน

    🎉

  • @kalaiselvi-i9o
    @kalaiselvi-i9o ปีที่แล้ว +1

    ஒற்றை தலைவலிக்கு நிவாரணம் சொல்லுங்க அம்மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/3DE3UuKHIrU/w-d-xo.html இந்த பதிவு உங்ளுக்கு உதவும் Dear Kalai
      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 2 ปีที่แล้ว +2

    Thank you Dr. Your job is great. I have learnt something today.

  • @GanesanSathya-dt9hf
    @GanesanSathya-dt9hf 7 หลายเดือนก่อน

    G,sathya🎉🎉🎉

  • @Jimikiiponnu
    @Jimikiiponnu ปีที่แล้ว +1

    Mam overthinking yeppidi stop pannurathu😩 nagative thought

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVan53b6vE3he_wi_djyVsCi/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் Dear Bebisha

  • @victoriascienceteacher2665
    @victoriascienceteacher2665 6 หลายเดือนก่อน

    Home remedies for acidity

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน

      th-cam.com/video/qv6pvc7ITpE/w-d-xo.htmlfeature=shared please watch this video Dear Victoria

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว +1

    🇮🇳
    வணக்கம் 🪔

  • @Janbio
    @Janbio 2 ปีที่แล้ว +2

    Informative Mam, thanks 🙏🏻

  • @IKEO123-l5p
    @IKEO123-l5p 3 หลายเดือนก่อน

    Prebiotic only banana?

  • @gopinathramaswamy4204
    @gopinathramaswamy4204 2 ปีที่แล้ว +2

    Respected Doctor,
    Really Fabulous Doctor.
    Helpful For Everyone.
    I ❤️ U Doctor.
    God Bless You All Doctor.

  • @KalaiSelvi-fs8di
    @KalaiSelvi-fs8di หลายเดือนก่อน

    மேடம் நன் மன அழதிருக்கு மருந்து எடுத்து கொல்கிறேன், இரவில் தூக்கமே வரவில்லை, நான் அஸ்வகந்த காப்ஸ்யூல் எடுத்து கொள்ளலாமா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  หลายเดือนก่อน

      மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மாத்திரையையும் எடுத்துக் கொள்ளாதீா்கள் கலைசெல்வி!

  • @ShahulHameed-tp8xb
    @ShahulHameed-tp8xb 5 หลายเดือนก่อน

    Madam vannakkam ennakku Marathi Atikam
    Sayalkal
    Ellam. Thirumba thirimba yosanai varuthu natukkam
    .irukkuthu. pls
    Enna
    .sayallam thanks

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @nahentil4298
    @nahentil4298 ปีที่แล้ว +3

    ரொம்ப அதிகமாக சிந்தனை வருது, எத பார்த்தாலும் நெகடிவா யோசிக்கிறேன் தீர்வு சொல்லுங்க ப்ளீஸ்மா

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว +1

      th-cam.com/play/PLmMXZRZdLEVZkClTfQq_qZ-PK_4iJnckx.html இந்த பதிவு உங்களுக்கு உதவும் Mr.Senthil

    • @nahentil4298
      @nahentil4298 ปีที่แล้ว

      @@NeuroDoctorTamilDrVeni ரொம்ப நன்றி உங்க பதிலுக்கும் ஆலோசனைக்கும் 🙏

  • @vipdramaking5835
    @vipdramaking5835 ปีที่แล้ว

    serotanin high foodsசொல்லுங்க madam.
    காரணமே இல்லாம படபடப்பா இருக்கு. i have ocd. but i dont take pills. help me. thank u madam .

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
      maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6

  • @sivamsai9711
    @sivamsai9711 2 ปีที่แล้ว

    Mam please wait loss pathi video poduga

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +1

      உடல் எடை குறைவதற்கு 12 பதிவுகளைப் (Play list) பதிவிட்டுள்ளேன் பார்த்து, அதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன்பெறுங்கள் திரு.சிவம்

  • @hanfaayisha4767
    @hanfaayisha4767 ปีที่แล้ว +1

    Enakku stress ah irukku day and night thookam vara maatuku paduthale negative thinking ah irukku mam please reply me

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVan53b6vE3he_wi_djyVsCi/videos இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் Dear Ayisha

  • @SRrishi-is9sz
    @SRrishi-is9sz ปีที่แล้ว

  • @sivasami8428
    @sivasami8428 2 ปีที่แล้ว

    SUPPER

  • @Karthi-j6e
    @Karthi-j6e 6 หลายเดือนก่อน

    Ulcer problem இருந்தால் இதுபோல் இருக்குமா madam?

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  6 หลายเดือนก่อน +1

      studio.th-cam.com/users/playlistPLmMXZRZdLEVZJI833Bkylcu2RsyAviCuk/edit இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும்

  • @VidhyaVidhya-g7n
    @VidhyaVidhya-g7n ปีที่แล้ว

    social phobia publuc fear ku ena panradu mam,shyness ku

    • @dineshkumar-ot8fr
      @dineshkumar-ot8fr ปีที่แล้ว

      Same problem enaku eruku

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @prasannasukanya216
    @prasannasukanya216 ปีที่แล้ว

    Alprazolam 0.5 doctor கொடுத்து இருக்கர் daily சாப்பிடலாமா please சொல்லுங்க

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @jebamalaimary4832
    @jebamalaimary4832 2 ปีที่แล้ว +1

    என் மகனுக்கு வழுப்பு வந்து விட்டது உடனே மருத்துவமனைக்கு சென்று விட்டோம் மருத்துவர் பரிசோதனை செய்து வழுப்பு வராமல் இருக்க மாத்திரை கொடுத்து இருக்கிரார்கள் மாத்திரை சாப்பிட்டும் வழுப்பு வந்து விட்டது எதனால் வழுப்பு வருகின்றது கொஞ்சம் சொல்லூங்கள்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @harshikaloukya3581
    @harshikaloukya3581 2 ปีที่แล้ว

    Good evening mam leg eppavum vekamairuku kuthikall romba paina iruku ennala natakve kastama iruku mam etavatu panalama pl mam tellme mam thanku mam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +1

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @baranitaks6083
    @baranitaks6083 ปีที่แล้ว

    Thalai fulla night la verukuthu,kai kall maruthu poguthu kathu arikuthu,kaluthu valikkuthu tiyar ness irukku

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
      maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7

  • @SindhuDurga-m3s
    @SindhuDurga-m3s 5 หลายเดือนก่อน

    எங்கு சென்றாலும் பயம் அதிகமாக உள்ளது தீர்வு உள்ளதா மேடம்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  5 หลายเดือนก่อน

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 2 ปีที่แล้ว

    மேடம்
    எது சிறந்த வாழைப்பழம்.
    பச்சை வாழை (மோரிஸ்) சாப்பிட கூடாது என்கிறார்கள்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว +1

      கூடிய விரைவில் பதிவிட முயல்கிறேன் திரு.ராம்

  • @devisreesankar3788
    @devisreesankar3788 2 ปีที่แล้ว +1

    Fits varama iruka ena pannalam nu sollunga Dr fits sariyaga entha food athigama edukanum

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      th-cam.com/video/5AMxHPjvGJU/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் திரு.சங்கர். இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் (Play list) பார்த்து அதில் உள்ள பயிற்சிகளையும் செய்து பயன்பெறுங்கள்

  • @bklathababdada1235
    @bklathababdada1235 2 ปีที่แล้ว

    Eppadi Dr video poda time kitaikuthu

  • @balajiselviharitha2709
    @balajiselviharitha2709 ปีที่แล้ว

    எங்கள் அம்மா மன அழுத்தம் மாத்திரை கடந்த ஐந்து வருடமாகபோடுராங்க.போட்டாதான் தூக்கம் வரும் ன்னு சொல்லராங்க என்ன பன்னாலும் சரியாக மாட்டேங்கது . என்ன செய்வது தெரியவில்லை 😔இத பார்த்து எனக்கும் வந்து ரும் போல இருக்கு 😔

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010

  • @balun6158
    @balun6158 2 ปีที่แล้ว

    Migavum arumaiana vilakkam madam. Thanks a lot Dr. I want to consult you Dr. When will you free madam. Please send me the contact details.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      மருத்துவர்அ.வேணிMD,DM( Neuro )
      நிர்வாக இயக்குநர் ,
      ராக்போர்ட் நரம்பியல் மையம் ,
      11C தில்லைநகர்
      திருச்சி 17
      தொடர்புக்கு :
      75 98 00 10 10
      80 56 40 10 10
      0431 - 274 21 21

  • @hariprakash1309
    @hariprakash1309 2 ปีที่แล้ว

    OCD phsycosis seri panamudiyuma madam

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @manikandanmanavalan6251
    @manikandanmanavalan6251 2 ปีที่แล้ว +4

    Good Evening Madam,
    Very useful information about strees controlled by pre pro biotics.
    Thanking you MADAM.

  • @TomInteriors
    @TomInteriors ปีที่แล้ว

    Mam Enaku 2 years munadi pathattam vanthuchu annailarunthu innaiku varaikum Nan 2 years ku munadi iruntha happy thirumpa varala mam....gas problem, heart but. 2 yearsa iruku enna pannalum sari agala negative thoughts agmthugama iruku headache 2 yearsa iruku ..fulla lazya irukum.....life la uncontrolled financial problem iruku but enaku atha vida mind than rompa kastapaduthuthu....kadamaiku thunkuran work pannuran......enna try pannalum mind vex agite iruku mam.....control pannave mudiyala....alanum Pola irukum but ala mudiyala mam......sucide thoughts varum but sagakudathu nu thonum....ethulaum focus panna mudiyala..thalaiku pinnadi etho differenta oru pain Mari iruku. ......ennala ethuvume panna mudiyala mam

  • @lakshmipathy5222
    @lakshmipathy5222 2 ปีที่แล้ว

    எனக்கு சைனீஸ் இருக்கு நான் எப்படி தயிர் சாப்பிடறது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      தயிரைத் தவிர்த்து இந்த பதிவில் கூறப்பட்டுள்ள மற்ற உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள் Dear Lakshmi

  • @udayakumarudayakumar8646
    @udayakumarudayakumar8646 9 หลายเดือนก่อน

    Thanks mam

  • @fathimaangel-q7r
    @fathimaangel-q7r 4 หลายเดือนก่อน