மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ" | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ธ.ค. 2020
  • #Trichy || #RockfortNeuroCentre || #DrVeni
    மூளையின் ஆரோக்கியத்திற்கான 7 "உ" | Dr A.Veni | RockFort Neuro Centre | Tirchy
    www.rockfortneurocentre.org
    ==========================
    மனிதனின் மூன்றாவது கண் எப்படி செயல்படுகிறது
    • மனிதனின் மூன்றாவது கண்...
    மது அருந்தினால் மூளை பாதிக்கப்படுமா..?
    • மது அருந்தினால் மூளை ப...
    தூக்கம் எப்படி வருகிறது
    • தூக்கம் எப்படி வருகிறத...
    தூக்கத்தின்போது மூளைக்குள் என்ன நடக்கிறது
    • தூக்கத்தின் போது மூளைக...
    தூங்குவதால் ஏற்படும் நன்மைகள்
    • தூங்குவதால் ஏற்படும் ந...
    நல்ல துக்கத்தை கண்ண்டுபிடிப்பது எப்படி
    • நல்ல தூக்கத்தை கண்டுபி...
    தூக்கம்மின்மையால் வரும் வியாதிகள்
    • தூக்கமின்மையால் வரும் ...
    பக்கவாத நோய்க்கான சிகிச்சை முறைகள் என்ன
    • பக்கவாத நோய்க்கான சிகி...
    கனவு காண்பது நல்லதா - • கனவு காண்பது நல்லதா? |...
    உறக்கத்தின்போது மட்டுமே வரும் பிரச்சனைகள்
    • உறக்கத்தின்போது மட்டும...
    சிறுவயதில் தலையில் அடிபட்டு இருந்தால் தற்போது பாதிப்புகள் ஏற்படுமா ? - • சிறுவயதில் தலையில் அடி...
    தலையில் அடிபடுவதால் மூளைக்குள் நடப்பது என்ன?
    • தலையில் அடிபடுவதால் மூ...
    தலைச்சுற்றல் யாருக்கு அதிகம் வரும் ?
    • தலைச்சுற்றல் யாருக்கு ...
    தலைச்சுற்றல் வந்தால் கவனிக்கவேண்டியவை
    • தலைச்சுற்றல் வந்தால் க...
    தலைச்சுற்றல் ஏன் வருகிறது ? - • தலைச்சுற்றல் ஏன் வருகி...
    ===========================
    ராக்போர்ட் நரம்பியல் மையத்திற்கு வரவேற்கிறோம்
    மருத்துவர் மருத்துவர் அ. வேணி அவர்கள் நரம்பியல் பிரிவில் 18 ஆண்டுகால அனுபவம் உள்ளவர். நரம்பியல் துறையில் முதுநிலைப் பட்டம் பெற்றதோடு நவீன தீவிர நரம்பு சிகிச்சைப் பிரிவில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். மருத்துவர் அ. வேணி அவர்கள் தமது முதுநிலை பட்டப் படிப்பில் சென்னை மருத்துவக் கல்லூரி அளவில் தங்கப் பதக்கம் பெற்றவர், தற்போது திருச்சி கி ஆ பெ விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் மருத்துவ மாணவர்களுக்கு பேராசிரியராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருபவர். தலைவலி ,ஒற்றைத் தலைவலி, கால்-கை வலிப்பு , பக்கவாதம் மற்றும் இயக்கக் கோளாறுகள் துறையில் நிபுணத்துவம் பெற்றவர்., “தலை வலியே உன் முகவரி தான் என்ன”, என்ற தலைவலி பற்றிய நூலையும், "மூளை என்னும் மூலவர்" என்ற பக்கவாதம் குறித்த நூல்களையும் எழுதியுள்ளார். தமிழ் மற்றும் ஆங்கில நாளிதழ்கள் ,வார இதழ்களில் மருத்துவத்துறையில் நரம்பியல் சம்பந்தப்பட்ட கட்டுரைகளையும் ஆலோசனைகளையும் நிறைய எழுதிவருகிறார். தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சிகளிலும், வானொலி பண்பலைகளிலும் மக்களுக்கான ஆலோசனைகளை நேரலையிலும், உரை வடிவங்களிலும் வழங்கிக் கொண்டிருக்கிறார். கல்வித்துறையில் மாணவர்கள் எதிர்கொள்ளும் மனரீதியான கோளாறுகளுக்கும் சவால்களுக்கும் அவற்றை எதிர்கொள்ளும் விதம் குறித்து சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருக்கிறார்.
    மருத்துவ பணி மட்டுமல்லாது பொது துறை சேவை பணிகளிலும் இயங்கி வருபவர். முசிறி, மணப்பாறை முதலிய ஊர்களில் விழிப்புணர்வு முகாம்களை நடத்தி வருபவர். மேலும் அனைத்து நரம்பு மண்டல பிரச்சனைகளாக உள்ள பக்கவாதம், வலிப்பு நோய், தலைவலி, பார்க்கின்சன்ஸ் நோய், ஞாபக மறதி நோய், நரம்பு தசை கோளாறுகள் நரம்புத்தளர்ச்சி மற்றும் தசை நோய்கள்.முதலிய நோய்களுக்கு உரிய சிகிச்சைகளை திறம்பட வழங்கி வருபவர்.
    இந்திய நரம்பியல் மருத்துவர்களின் மருத்துவ கூட்டமைப்பின் முக்கிய நபராக விளங்கி வருபவர் .இந்திய மருத்துவ சங்கத்தின் திருச்சி மண்டல பிரிவின் செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார் தலைக்காயம் மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு சிறந்த முறையில் ஆலோசனைகளை வழங்கி வருபவர். இவரிடம் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிறந்த முறையில் சிகிச்சை பெற்று குணமடைந்து நல்வாழ்விற்கு திரும்பி உள்ளனர்.
    ராக்போர்ட் நரம்பியல் மையத்தில் கீழ்க்கண்ட சிகிச்சை வசதிகள் திறம்பட செய்யப்படுகின்றன
    இயற்பியல் சிகிச்சை பிரிவு
    மூளையின் இயக்கத்தை கண்டறியும் சோதனைகள்
    நரம்புகளின் இயக்கத்தை கண்டறியும் சோதனை பிரிவு
    மூளை நரம்புகளில் இயக்கங்களை கண்டறியும் பிரிவு
    ரத்தப் பரிசோதனை மையம்
    மூளையில் உள்ள ரத்தக்குழாய்களின் ரத்த ஓட்டத்தை கண்டறியும் டிரான்ஸ் கிரனியல் டாப்ளர்கருவி.(பக்கவாத நோய் வருவதற்கான சாத்தியக் கூறுகளை மிகத் துல்லியமாக வலியின்றி கண்டறியும் கருவி)
    நரம்பு சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இவரது மேலான ஆலோசனைகளை பெற கீழ்க்கண்ட முகவரியை தொடர்பு கொள்ளலாம்.
    DR. A. VENI MD., DM., (NEURO)
    ROCKFORT NEURO CENTER,
    35G, ACS VILLA, 11 C-CROSS, THILLAI NAGAR WEST, TRICHY-17
    PH: 8056401010, 7598001010, 0431-2742121
    காணொளிகளை பற்றிய கருத்துக்கள் வரவேற்கப் படுகின்றன

ความคิดเห็น • 69

  • @panneerselvan2962
    @panneerselvan2962 3 ปีที่แล้ว +5

    டாக்டர், மிக அருமையான மருத்துவ செய்திகளை தந்துள்ளீர்கள்; தந்து கொண்டு இருக்கின்றீர்கள். பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 3 ปีที่แล้ว +1

    உங்களுடைய கருத்துக்கள் கேட்டுக் கொண்டே இருக்கலாம் போல் உள்ளது தமிழ் உச்சரிப்பு பளிச் என்று இருக்கு நிறைய கருத்துக்கள் தெரிந்துகொண்டேன் ரொம்ப ரொம்ப சந்தோஷம் எனக்கு நன்றி

  • @ganeshbabu4094
    @ganeshbabu4094 2 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் பதிவு நன்றி டாக்டர்

  • @praksheethavlogs5328
    @praksheethavlogs5328 3 ปีที่แล้ว +2

    Very nice madam. Detailed description using simple words👏👏👏👌

  • @sundarramankrishnasamy482
    @sundarramankrishnasamy482 3 ปีที่แล้ว

    Very useful to everyone Thank you nice way of explaining with.actuals

  • @RaviKumar-bm4bu
    @RaviKumar-bm4bu 3 ปีที่แล้ว +2

    Simply Super Madam. Nalla explain panringa. Continue your Social work. Unga videos regulara pakkuran madam. I am working in pharma field madam.

  • @jaisankareswaran8102
    @jaisankareswaran8102 3 ปีที่แล้ว

    Nice presentation Doctor. Very useful information.

  • @gowrisaravanan3486
    @gowrisaravanan3486 3 ปีที่แล้ว

    Nice madam all of your videos are nice continue this social work

  • @rukmanis4487
    @rukmanis4487 3 ปีที่แล้ว

    Thank you so much doctor

  • @velayuthamarunakirinathan6043
    @velayuthamarunakirinathan6043 5 หลายเดือนก่อน

    Dr.Super advice

  • @KSskr-nz9om
    @KSskr-nz9om 3 ปีที่แล้ว

    speechless mam nice

  • @elwindavidwilson6844
    @elwindavidwilson6844 2 ปีที่แล้ว

    Thank you so much Dr

  • @akhan7702
    @akhan7702 3 ปีที่แล้ว +1

    Nice simple

  • @michaeljohnson4251
    @michaeljohnson4251 3 ปีที่แล้ว +1

    congrats for ur service.... ( by the by .. Doctor ninga Azhaka irrukinga ..🙌👍👍

  • @durairaj789
    @durairaj789 ปีที่แล้ว +1

    உடல் ஆரோக்கியத்திற்கான அருமையான விளக்கம் சிறப்பான பதிவு. மருத்துவருக்கு எம் வாழ்த்துக்களும்... வணக்கங்களும்....

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி திரு.துரை தொடர்ந்து பாருங்கள்

  • @Janbio
    @Janbio 3 ปีที่แล้ว

    Good one Mam🙏

  • @ramachandran8910
    @ramachandran8910 2 ปีที่แล้ว

    Very useful and interesting advices.Th.U.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      orry for the late response, now only seeing your message.
      So nice of you , Keep watching Mr.Ramachandran

  • @sarithamuthu3142
    @sarithamuthu3142 3 ปีที่แล้ว

    Super mam👍

  • @ramakrishnanng5623
    @ramakrishnanng5623 3 ปีที่แล้ว +1

    Suppar

  • @ashrafalijb6616
    @ashrafalijb6616 3 ปีที่แล้ว

    Super mam

  • @ramakrishnan5435
    @ramakrishnan5435 ปีที่แล้ว +2

    நன் றி. MAM ❤️🙏

  • @user-dz3yu4xq7w
    @user-dz3yu4xq7w 11 หลายเดือนก่อน

    Super

  • @ilakkiya.vilakkiya.v5584
    @ilakkiya.vilakkiya.v5584 3 ปีที่แล้ว

    neuro detail super

  • @karthikvenkat4868
    @karthikvenkat4868 3 ปีที่แล้ว

    Super mam 🔥

  • @rajarajan3151
    @rajarajan3151 3 ปีที่แล้ว

    Nice madam super

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 ปีที่แล้ว +1

    🙏🙏

  • @user-nb9vb5eh8j
    @user-nb9vb5eh8j 4 หลายเดือนก่อน

    God is gift madam 💯🍓🛣️🛬🍉🐪🚄🚇🛳️🛤️⚖️✍️🍇🧠💐🚒🕊️⭐⭐⭐⭐🌟

  • @cinotheresita3554
    @cinotheresita3554 3 ปีที่แล้ว

    Thank you very much madam daily your videos motives me

  • @thilaksangai5226
    @thilaksangai5226 2 ปีที่แล้ว +1

    நல்ல தமிழில் நல்ல விளக்கம். நன்றி.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      நன்றி தொடர்ந்து பாருங்கள் திரு.திலக்

  • @ajayaprakashprakash7681
    @ajayaprakashprakash7681 ปีที่แล้ว +2

    அம்மா மாதிரி அட்வைஸ் பண்றீங்க மேடம்.மிக்க மிக்க நன்றி அம்மா.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      நன்றி திரு.பிரகாஷ் தொடர்ந்த பாருங்கள்

  • @anandraj-fl7uu
    @anandraj-fl7uu 2 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @rrselvamselvam
    @rrselvamselvam 2 ปีที่แล้ว

    Arumai

  • @Vishal-gk4qg
    @Vishal-gk4qg 15 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @latheefbbm8908
    @latheefbbm8908 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @sathyachakarapani7526
    @sathyachakarapani7526 3 ปีที่แล้ว

    Doctor ennoda son ku infantile spasms nu soluranga bayama iruku atha pathi konjam explain pannuga pls treatment ennanu soluga mam

    • @anandanram7575
      @anandanram7575 3 ปีที่แล้ว

      கவலைப் படாதீங்கம்மா. குழந்தைக்கு எல்லாம் விரைவில் பூரணமாக குணமாகிடும். இறையருள் துணை நிற்கும்.

  • @karthisubramaniam8055
    @karthisubramaniam8055 3 ปีที่แล้ว

    Madam, what about coffee and tea - regarding brain health

  • @karthiKarthi-jo5hp
    @karthiKarthi-jo5hp 2 ปีที่แล้ว

    Madam narambu problm eruntha adikati urine varuma madam atha pathi konjam sollunga please🙏

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      th-cam.com/video/bGNCKRrR9fw/w-d-xo.html இந்தப் பதிவினைப் பார்த்து பயன்பெறுங்கள் திரு.கார்த்தி (Night time or Day time)

  • @perumals1283
    @perumals1283 ปีที่แล้ว +1

    வாழ்கவளமுடன்

  • @easwaramoorthyn5174
    @easwaramoorthyn5174 3 ปีที่แล้ว

    என் வயது 66, உங்களுடைய அன்பான கருத்து மிகவும் நன்று.
    .

  • @sumitharap5089
    @sumitharap5089 3 ปีที่แล้ว

    Hi mam...nan unga physio student

  • @chandranagarajan2904
    @chandranagarajan2904 3 ปีที่แล้ว

    Enakku neenga solra noila 90 prasant irukku ana unga anbana pechu pathi kurantha mathiri iruku neenga romba periya
    Level la varuveenga ana intha alzagana sirippu anbana pechu ithuve unga vetriyin patikattugal singa penne valga noorandu kalam

  • @paramasivam369
    @paramasivam369 ปีที่แล้ว

    Hi doctor
    Night time i am going to urine 5 to 6 times
    Can u suggest something to cure

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  ปีที่แล้ว

      th-cam.com/video/BUpn6YFMWNs/w-d-xo.html இந்த பதிவில் உள்ள பயிற்சிகள் பலனளிக்கும் திரு.பரமசிவம்

  • @lavanyakalai2738
    @lavanyakalai2738 2 ปีที่แล้ว +1

    முழு உடல் பரிசோதனை குழந்தைகளுக்கு எந்த வயதில் செய்ய தொடங்கலாம் என்று கூறுங்கள் டாக்டர்.

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Sorry for the late response, now only seeing your message. After 18 years Dear Lavanya

  • @santhisanthi6586
    @santhisanthi6586 3 ปีที่แล้ว

    Mam you hospital adress please

  • @birdscreation4119
    @birdscreation4119 3 ปีที่แล้ว

    மேடம் எனக்கு நெல்லிக்காயும் இதெல்லாம் சேர்த்தால் எனக்கு உடல் ஏற்றுக்கொள்ள அலர்ஜி போல ஆகிறது என்ன செய்ய வேண்டும்

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      இப்போது தான் உங்கள் செய்தியைப் பார்க்க நேர்ந்தது தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்
      ஒவ்வாமை ஏற்படுத்தும் உணவுப்பொருட்களை தவிர்ப்பது நன்று

    • @visvanathan6
      @visvanathan6 ปีที่แล้ว

      மேடம் உணர்ச்சி வயப்பட்டால் தலை நடுக்கம் வருகிறதர்க்கான தீர்வை கூறமுடியுமாங்க மேடம்

  • @thomasjabasingh8346
    @thomasjabasingh8346 2 ปีที่แล้ว +1

    2 வயது பிள்ளைகளுக்கு நரம்புல பிரச்சினை இருந்தால் எப்படி கண்டுபிடிப்பது

    • @NeuroDoctorTamilDrVeni
      @NeuroDoctorTamilDrVeni  2 ปีที่แล้ว

      Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross, Trichy- 17. Please contact 7598001010, 80564-01010 between 5 and 7 pm

  • @saravanakumar2910
    @saravanakumar2910 3 ปีที่แล้ว

    Super mam

  • @santhosh.g7915
    @santhosh.g7915 ปีที่แล้ว +1

    Super mam