Doctor Don't know what to say , Every time I used to listen your speech, but this time it makes me to plan and execute it, this video had the Best of impact on brain as you wanted it to be . Arrows . You are a treasure for our country , in my experience I have not met a Doctor who had this much focus to uplift common people to an enlightened path thro the right type of awareness . You will create a Golden India for sure . Again praying God to give you long healthy happy life for ever . Thanks Doctor.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத இணையற்ற நல்லுரை... நல்வாழ்விற்கான உரை.. பின்பற்றினால் நலம் உண்டு. நன்றிகள் கோடி... இறையருள் என்றும் துணை நிற்கட்டும்... வாழ்க... வாழ்க... வாழ்கவே...
கலைமகளே என் கண்ணீரை தாங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் எனக்கு 47 வயது ஆகிறது இந்த காணொளியை என் 17 வயதில் கேட்டு இருந்தால் நான் வேற லெவலில் இருந்து இருப்பேன் ஆனால் என் மகன் மகளுக்கு பயன் உள்ள தகவல்
டாக்டர் அருமையா சொன்னீங்க உடலுக்கும் மூளைக்கும் மனசுக்கு ம் நல்லா சொல்றிங்க எங்களுக்காக தினமும் வீடியோ போட்டு உழைக்கிறிங்க நான்உங்க சேனல் பார்பேன் பயனுள்ளதாக இருக்குது என் வாழ்கையில உங்கள மாறி உள்ளNeurologist டாக்டர் யாருமே வீடியோ போட்டு விளக்கம் தரமாட்டாங்க உங்கள மாறி டாக்டர் எனக்கு கிடைக்கல அப்புறமா உங்க சேனல் வீடியோ பார்த்த என் வாழ்கையில மகிழ்ச்சியா இருக்கு இந்தா மாறி டாக்டர் கிடைச்சது எனக்கு பெருமையா இருக்கு நீங்க.மேலும் மேலும்இந்த பணி யை தொடர வேண்டும்பணி சிறக்க.என்னுடைய. சார்பாக. வாழ்த்துகிறேன் பல்லாண்டுகால ம் வாழ்க வளமுடன்
My dear respect Dr thank you very much for your kind smart motivation for your TH-cam channel very useful helpful important information very best wishes wish you happy pongal congrats
Good evening Dr.veni sister... Wonderful key concept along with your positive energetic smiley speech is keep on moving to connect with nature and healthy successful life...Thank you mam...for your all efforts in different views and fields ... Take care all the best...with true ❤️ & affection...
Gud evening mam Really brain health is useful for all age group mam. Thank you. I am also your school mate in the year Of1997. I was in pure science group mam. I am vennila. Now I am a PGAsst in botany in GHSS POOLAMBADI cuddalore dt.
Mam, my name is Kala. En daughter kku 4-5 months a kanavu over aa varuthunnu solraa . Now a days romba guilty aa feel panraa. Niraya kaththukkanum nu ninaikkiraa. Ethum nallaa full involvement oda seiraa . Success aagalai naa romba tension aayiduraa .sila nerangalla relax e aaga mudiyala mma nnu solraa mam. Iva birthukku 1yr munnadila irunthu enakku seizure disorder (fits) problem irukku .Athu reasonaa irukkumo nnu enakku feel aaguthu. What to do mam. Recentaa 2-3 months aa thaan unga channel paakuren . Unga dedication towards your job and care about the common people,really I appreciate it mam!!!. En problem solve aayidum nu oru nambikkai vanthiduchu. Thank you mam.
Thank you for your valuable guidance. Super brain yoga, please put one detailed video. We know this, but most people are not doing. Because People don't know the true value. Your 10 points are more important and suitable for all. Thank you once again.
Mam na romba mana aluthathil irunthen en aal manathil thanakku thane pesi konde irukiren ippo aduve adhigamagi enakku endha oru feelingsum varamatingudhu koocha subavave illa adhukku theervu enna mam ?plz help me enakku 32 age🙏🙏🙏🙏
என் பெண்ணிற்கு moyo moyo ரெண்டு ஆபரேஷன் பண்ணி விட்டோம்,இடது பக்கம் கடந்த ஜூன் மாதம் பண்ணினோம்,அதில் இருந்து பேச்சு வரவில்லை,recovery slow aaha உள்ளது,வயது 20 ,உங்களுடைய கருத்தை கேட்க ஆவலாக உள்ளேன்
படிப்பில் ஆர்வம் வருவதற்கும் படிப்பில் சிறந்து விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும். என்னென்ன உணவு வைகள் சாப்பிட வேண்டும். குறிப்பாக கணக்கு பாடத்தில் சிறந்து விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும். இதற்கு ஒரு பதிவு குடுங்க மேம்.
முந்திரிப் பருப்பு பாதாம் பருப்பு வால்நட் அத்தி பழம் உலர் திராட்சை இவற்றை தினமும் இரவில் ஊற வைத்து அரைத்துக் குடித்து குடித்து இந்த ஐந்து மாதத்தில் நல்ல ரிசல்ட் தெரியும்
Put videofor gronic pain relief details how to overcome the pain with out pain killer tablet can't able to put cross legged sitting sissy pls put video
Hello mam I am your subscriber i am studying 12th std i am so stressed about my public exam i dont what to do whenever I think i get too much streesed and i cry for long time please give me solution mam please 😢😢😢😢
th-cam.com/video/OmaREOquoiY/w-d-xo.html இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் (Play list) பார்த்து அதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் Dear Neela
Mam ennala clear a endha visayathaium yosika mudiyala.pudhusa endha oru visayathaium padikkavo, or learn pannavo mudiyala.oru simple visayam kuda understand panna romba struggle a iruku.example ku,work pandra machine la irukura easyana basic programming kuda understand panna romba kasatam iruku.edhaiume padichi manapadam kuda panna mudiyala marandhu marandhu pogudhu 😞😤😤😬😬😖😖 enna pandradhune puriyala.plz give me a solution mam.
Intellect we can acquire by reading books but we cant get wisdom. We can realize the soul through our creative wisdom which is within. So its very difficult to explain soul scientifically Mr.Ramesh
@@NeuroDoctorTamilDrVeni than you so much mam for letting me know.. Please make a video about brain functioning with scientific or spiritual terms. I can't understand my weird brain. I wish you'd make a video about this
மேம் எனக்கு காதுக்கு மேல தலைல நரம்பு துடிக்கிற மாதிரி இருக்கு மேம் ஆனால் தலை வலியோ,மயக்கமோ எதும் இல்லை ரொம்ப பயமா இருக்கு மேம் அதுக்கு எதாச்சும் சொல்லுங்க pls.........
@@NeuroDoctorTamilDrVeni enaku bayam vara time la unga video patha than madam konjam relief ah iruku thank you so much mam..but idhu related ah oru video podunga mam plz ...
Doctor Don't know what to say , Every time I used to listen your speech, but this time it makes me to plan and execute it, this video had the Best of impact on brain as you wanted it to be . Arrows . You are a treasure for our country , in my experience I have not met a Doctor who had this much focus to uplift common people to an enlightened path thro the right type of awareness . You will create a Golden India for sure . Again praying God to give you long healthy happy life for ever . Thanks Doctor.
Thanks for your comments Dear Amruta keep watching
😊
அருமையான பதிவு. இந்த அறிவுரையை ஒவ்வொரு படிக்கும் மாணவர்களும் கவனத்தில் கொண்டால் வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடையலாமென்பது எனது கருத்து.
கோடி கோடியாய் கொட்டிக் கொடுத்தாலும் ஈடாகாத இணையற்ற நல்லுரை... நல்வாழ்விற்கான உரை..
பின்பற்றினால் நலம் உண்டு. நன்றிகள் கோடி...
இறையருள் என்றும் துணை நிற்கட்டும்...
வாழ்க... வாழ்க... வாழ்கவே...
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
பிரகாச மான விளக்கம் மேலும் வழிகாட்டல். பிரபஞ்சம் உங்களுககு உயர் வளிப்ப தாகுக! வா ழ்த்துகிறோம் Dr. வேணி
கலைமகளே என் கண்ணீரை தாங்கள் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன் எனக்கு 47 வயது ஆகிறது இந்த காணொளியை என் 17 வயதில் கேட்டு இருந்தால் நான் வேற லெவலில் இருந்து இருப்பேன் ஆனால் என் மகன் மகளுக்கு பயன் உள்ள தகவல்
தங்கள் கருத்துக்களுக்கு நன்றி
டாக்டர் அருமையா சொன்னீங்க உடலுக்கும் மூளைக்கும் மனசுக்கு ம் நல்லா சொல்றிங்க எங்களுக்காக தினமும் வீடியோ போட்டு உழைக்கிறிங்க நான்உங்க சேனல் பார்பேன் பயனுள்ளதாக இருக்குது என் வாழ்கையில உங்கள மாறி உள்ளNeurologist டாக்டர் யாருமே வீடியோ போட்டு விளக்கம் தரமாட்டாங்க உங்கள மாறி டாக்டர் எனக்கு கிடைக்கல அப்புறமா உங்க சேனல் வீடியோ பார்த்த என் வாழ்கையில மகிழ்ச்சியா இருக்கு இந்தா மாறி டாக்டர் கிடைச்சது எனக்கு பெருமையா இருக்கு நீங்க.மேலும் மேலும்இந்த பணி யை தொடர வேண்டும்பணி சிறக்க.என்னுடைய. சார்பாக. வாழ்த்துகிறேன் பல்லாண்டுகால ம் வாழ்க வளமுடன்
நன்றி திரு.முகமத் தொடர்ந்து பாருங்கள்
டாக்டர் அம்மா இந்த சமுகத்தக்கு நீங்கள் மிக அவசியம் வாழ்க வளமுடன்.
நன்றி தொடர்ந்து பாருங்கள் , Mr.Arunachalampillai
Respected Doctor,
Really Awesome Doctor.
Appreciated Doctor .
God Bless You All.
💕💕💕
Super , best wishes for your goal oriented success and service for society
Thank you so much 🙂 Keep Watching..
p Iyamperumal Very good information this should reach more parents to safeguard their children
Thank you mam. Very good information.
Very Very thanking you Madam.
Ajmal your patient.❤ supeer irukuran. Allhamdumallah
😮migavum payanulla pathivu nantri nga doctor
இமயமலை என்றாலும் குறைவே உங்கள் அருமையான நல்ல தகவலுக்கு
Hearty congratulations 🎉 Dr. Your speech is great.
Excellant guidance for everyone
THANK YOU DOCTOR.
Thanks mam , very very useful .. Vazhga valamudan..
Thanks Madam continue your videos for our peoples
Very super treatment Doctor for the good health, Thank you doctor.
Thank you Dr 🙏
மிக நல்ல தகவல்....
பயனுள்ள தகவல் நன்றி.
Keep watching Mr.shanmugam
Valid points Thanks Doc
Thank you amma for this valuable info
Thank you mam, good information
Excellent mam 🔥 God bless you mam 🔥
Thank you Dear Sabina keep watching
Vera level speech mam 🔥🔥🔥
Thank you for your valuable words🎉🎉🎉madam
Thank you very grateful charity new awareness improvement dips explain congrats Dr madam very very cute dips
Dr You are God Given Gift for Us
Thank You Dr
Thank You God
God Bless
Thank you Mr.Sundar keep watching
Thank you for the key mam😊
My dear respect Dr thank you very much for your kind smart motivation for your TH-cam channel very useful helpful important information very best wishes wish you happy pongal congrats
Thank you Mr.Govindarajan keep watching
Thanks Doctor very useful brain health information
Thank you Dear Nithy keep watching
Good evening Dr.veni sister...
Wonderful key concept along with your positive energetic smiley speech is keep on moving to connect with nature and healthy successful life...Thank you mam...for your all efforts in different views and fields ... Take care all the best...with true ❤️ & affection...
Thank you Dear Kalpana keep watching
Gud evening mam
Really brain health is useful for all age group mam. Thank you. I am also your school mate in the year Of1997. I was in pure science group mam. I am vennila. Now I am a PGAsst in botany in GHSS POOLAMBADI cuddalore dt.
Oh great to read this Dear Vennila. If time permits we will meet
Vazhga valamudan 🎉🎉🎉
Thank you madam. Very useful message.
Thank you so much❤
thank you dr
Santhosam sissy thanks for sharing this video for youngsters be blessed with gurumahan blessings always santhosam 🙏
Thanks for your comments Dear Jeyasri keep watching
Very nice mam
Extraordinary madam
Thank u meadam i understend better
Very good and excellent ❤❤❤
Well explain ed
Super brain yoga pathi oru single video upload panunga mam
Sure Mr Hari
Superb mam.explan Superb
Thank you Dear Parimala keep watching
Mam, my name is Kala. En daughter kku 4-5 months a kanavu over aa varuthunnu solraa . Now a days romba guilty aa feel panraa. Niraya kaththukkanum nu ninaikkiraa. Ethum nallaa full involvement oda seiraa . Success aagalai naa romba tension aayiduraa .sila nerangalla relax e aaga mudiyala mma nnu solraa mam. Iva birthukku 1yr munnadila irunthu enakku seizure disorder (fits) problem irukku .Athu reasonaa irukkumo nnu enakku feel aaguthu. What to do mam. Recentaa 2-3 months aa thaan unga channel paakuren . Unga dedication towards your job and care about the common people,really I appreciate it mam!!!. En problem solve aayidum nu oru nambikkai vanthiduchu. Thank you mam.
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Super mam heartly thankyou 🎉🎉
வாழ்க வளமுடன் டாக்டர் !!
Super 👌
நன்று.பாராட்டுகிறேன்
Good message ,Madam. ❤
Thank you for your valuable guidance.
Super brain yoga, please put one detailed video.
We know this, but most people are not doing.
Because People don't know the true value.
Your 10 points are more important and suitable for all.
Thank you once again.
Thanks for your comments Mr.Nagaraj keep watching
🙏🙏வாழ்க வளமுடன்
Super
super expalain mam thank u
சூப்பர் mam
Great Doctor ! Your videos are really excellent and useful Always clear and to the poin !
Thank you Mr.Sundararaj keep watching
God is gift madam 💯🛳️🚇🚄☀️🐪🍓🍉🧃🛣️🛬⚖️✍️🫀🤲🧋
நான் புத்தக பிரியன் மூளை சம்மந்தப்பட்ட தகவல்கள் உணவுகள் சம்மந்தப்பட்ட புத்தகம் கிடைக்க உதவுங்கள் mam
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18.
Contact for book - 80564-01010
உங்கபேச்சுஅருமை
வணக்கம் டாக்டர் நீங்க அழகாக இருக்கிறீர்கள்😊😊😊
My son your patient
Ajmal
வாழ்க வளமுடன்
Wow.A1 mam.❤
Thank you so much madam
❤Subscribed❤
Good Morning
Dr.A.VENI MAM.
Good evening Mr.Murali
Congratulations
Mam na romba mana aluthathil irunthen en aal manathil thanakku thane pesi konde irukiren ippo aduve adhigamagi enakku endha oru feelingsum varamatingudhu koocha subavave illa adhukku theervu enna mam ?plz help me enakku 32 age🙏🙏🙏🙏
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mediation usefully ah mam
Definetly Dear Nithya
Am vvv big fan of u mam
Thank you Dear Dr.Rashida keep watching
Thanks
Dr vanakkam..en manavi vayathu 40.. சிறு மூளை பாதிப்பு உள்ளது என்று கண்டறிந்து 30 நாட்களுக்குள் இறந்த விட்டாள்..ஏன்?
Rockfort neuro centre, No.35/D Thillainagar, 7th Cross (West), Trichy - 18. Contact for an appointment 75980-01010, 80564-01010
என் பெண்ணிற்கு moyo moyo ரெண்டு ஆபரேஷன் பண்ணி விட்டோம்,இடது பக்கம் கடந்த ஜூன் மாதம் பண்ணினோம்,அதில் இருந்து பேச்சு வரவில்லை,recovery slow aaha உள்ளது,வயது 20 ,உங்களுடைய கருத்தை கேட்க ஆவலாக உள்ளேன்
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
படிப்பில் ஆர்வம் வருவதற்கும் படிப்பில் சிறந்து விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும். என்னென்ன உணவு வைகள் சாப்பிட வேண்டும். குறிப்பாக கணக்கு பாடத்தில் சிறந்து விளங்குவதற்கு என்ன செய்ய வேண்டும். இதற்கு ஒரு பதிவு குடுங்க மேம்.
th-cam.com/video/V4Tltl-CuyE/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் Dear Shemba
முந்திரிப் பருப்பு பாதாம் பருப்பு வால்நட் அத்தி பழம் உலர் திராட்சை இவற்றை தினமும் இரவில் ஊற வைத்து அரைத்துக் குடித்து குடித்து இந்த ஐந்து மாதத்தில் நல்ல ரிசல்ட் தெரியும்
தூக்கமின்மை பற்றி ஒரு பதிவு போடுங்கள் மேடம்
th-cam.com/play/PLmMXZRZdLEVaBVgTU8Ad-lDldbEeeBLxK.html இந்த பதிவுகள் உங்களுக்கு உதவும் திரு.காமராஜ்
Excellent madam 💯🍓🛣️🛬
Nice mam
Thank you Dear Tamil keep watching
Put videofor gronic pain relief details how to overcome the pain with out pain killer tablet can't able to put cross legged sitting sissy pls put video
th-cam.com/video/OmOv-XA8Lyg/w-d-xo.html please watch this video Dear Jeyasri
Mam... One doubt ..... My son is suffering mild adhd can i give "Himalaya Mentat" syrup .... Bcoz we r living in Kuwait
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam enakku thollpattaiel erunthu kattai veral varai vali athigama erukku enna pannalam mam
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
Hello mam I am your subscriber i am studying 12th std i am so stressed about my public exam i dont what to do whenever I think i get too much streesed and i cry for long time please give me solution mam please 😢😢😢😢
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
வணக்கம் மேடம் வெர்டிகோ அறிகுறிகள் என்ன... அதற்குகான யோகா இந்த பற்றி உள்ள விவரங்களுக்கு வீடியோ போடவும்....ப்ளீஸ் ப்ளீஸ் மேடம்
th-cam.com/video/OmaREOquoiY/w-d-xo.html இதன் தொடர்ச்சியாக உள்ள மற்ற பதிவுகளையும் (Play list) பார்த்து அதில் உள்ள பயிற்சிகளைச் செய்து பயன் பெறுங்கள் Dear Neela
Good evening mam
Good evening Dear Veni
Super mam
Ok thanks are you married
I will try. big success 😎
Mam shall I do breathing exercises by head down position?
Useful video mam.Thanks mam
Thank you Mr.Srimurugan keep watching
Mam ennala clear a endha visayathaium yosika mudiyala.pudhusa endha oru visayathaium padikkavo, or learn pannavo mudiyala.oru simple visayam kuda understand panna romba struggle a iruku.example ku,work pandra machine la irukura easyana basic programming kuda understand panna romba kasatam iruku.edhaiume padichi manapadam kuda panna mudiyala marandhu marandhu pogudhu 😞😤😤😬😬😖😖 enna pandradhune puriyala.plz give me a solution mam.
th-cam.com/video/qGdTJexvTCM/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் திரு.முனியப்பன்
TQ mam.its very useful v v TQ 😊
Hai mam
Really amazing. Mam Please explain about soul. Does soul really exist?? Explain this scientifically
Intellect we can acquire by reading books but we cant get wisdom. We can realize the soul through our creative wisdom which is within. So its very difficult to explain soul scientifically Mr.Ramesh
@@NeuroDoctorTamilDrVeni than you so much mam for letting me know.. Please make a video about brain functioning with scientific or spiritual terms. I can't understand my weird brain. I wish you'd make a video about this
Cervical spondylitis eruku , imbalance eruku enna pannanum
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
How to solve panic disorder mam , 🙏
th-cam.com/video/-E5BX0LvI1c/w-d-xo.html please watch this video Mr.Vishnu
Mam. Namakku. Maru. Piravi. Irukka mam
இந்த பதிவிலேயே பதில் உள்ளது திரு.தினேஷ்
வணக்கம் டாக்டர் எனக்கு வயது 51 எனக்கு கொலஸ்ட்ரல் மற்றும் fatty liver இரண்டும் உள்ளது இது குணமாக மருந்து இருந்தால் கூறுங்கள் doctor pls🙏
th-cam.com/video/7h11_wfIWpE/w-d-xo.html இந்த பதிவு உங்களுக்கு பயனளிக்கும் திரு.ரஹ்மான்
டாக்டர் நான் பெண்
Thank you Dr. For sharing your wonderful thoughts !
Applicaticiate your trial
மேம் எனக்கு காதுக்கு மேல தலைல நரம்பு துடிக்கிற மாதிரி இருக்கு மேம் ஆனால் தலை வலியோ,மயக்கமோ எதும் இல்லை ரொம்ப பயமா இருக்கு மேம் அதுக்கு எதாச்சும் சொல்லுங்க pls.........
Rockfort Neuro Centre, Thillainagar 11C Cross (West), Trichy- 17. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5 and 7 pm
maps.app.goo.gl/Uk3g4KU62Z98paEr7
@@NeuroDoctorTamilDrVeni enaku bayam vara time la unga video patha than madam konjam relief ah iruku thank you so much mam..but idhu related ah oru video podunga mam plz ...
Pan sinusitis is seen
CT scan report
Rockfort Neuro Centre, No.35-D, Thillainagar, 7th Cross (West), Trichy-18. For appointment please contact - 7598001010, 80564-01010 between 5-7pm
maps.app.goo.gl/S24t5rKPfLBHrrwS6
Mam phone la pesalama uga kita cantact number pls kid concession