மிக்க ஒரு அற்புதமான பல கருத்துக்கள் நிறைந்த முன் ஜென்மம் மறு பிறவி மனிதர்களுக்கு உண்டு என்பதை உணர்த்தும் இதன் மூலம் மிக்க நன்றி ஐயா நான் உங்களுடைய ரசிகன் உங்களை நிறைய திரைப்படங்களில் உங்களது நடிப்பு மிகவும் நன்றாக இருக்கும் அந்தவகையில் உங்களுடைய சொற்பொழிவு உங்களை நேரில் கண்டது போல் உள்ளது மிக்க நன்றி நன்றி
எனக்கு பிறவிகளில் நம்பிக்கை இல்லை. ஆனால் டாக்டர் எம் எஸ் உதயமூர்த்தி அவர்களின் "எண்ணங்கள்" என்ற புத்தகம் வெளிவந்த போது வாங்கி படிக்க நேர்ந்தது. அந்த புத்தகத்தில் அமெரிக்காவில் செய்த ஆய்வுகளில் சிலவற்றை பற்றி எழுதியிருந்தார். அதில் ஒன்று முன் பிறவியை பற்றியது. எது எப்படி இருந்தாலும் நம் முன் பிறவி பற்றியோ அடுத்த பிறவி பற்றி தெரிந்துகொண்டு ஒன்றும் ஆகப்போவதில்லை என்பது எனது உறுதியான நம்பிக்கை.
ஐயா உங்களுடைய காணொளிகள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் இந்த காணொளியில் இருக்கும் தொகுப்புகள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன தொகுப்புகளை மீண்டுமொருமுறை சரி பார்த்து பின் தெளிவாக வெளியிடவும்தவறாக இருந்தால் மன்னிக்கவும்
The major fault or drawback of humans is completely denying / disagreeing what they don’t know or believe …if one does not know something or ignorant of anything, it doesn’t mean that particular event or activity does not exist…
நா சின்ன பையனா இருக்கும் போது ஒன்னு என்கிட்ட பேசுனதா நியாகம் .கண்ணுக்கு ஒரத்துல ஒரு டார்க் கலர்ல தலை கண்ணு மட்டும் இருக்கும் அதுவும் ஒரு டார்க் கலர்ல நேரா பாக்க முடியாது கண்ணுக்கு ஒரத்துல தெரியும். குரல் கேக்கும். அப்படி ஒரு நியாபகம் இருக்கு.
Please listen to Shri M .A Muslim by birth in Trivandrum had a vision of his Guru Maheshwarjiin a young age as a boy under a jackfruit tree.Later he wandered and met the same person and stayed with him in caves. Why he took birth in a Muslim family was explained to him.In previous birth he refused to impart knowledge to a muslim who was sent by his Guru to him.That person decided and left his life.When this was told Maheshwarji asked him to perform a Mudra to take his own life as punishment.How one night he witnessed Nagdevata Left his body and watched from etheral atmosphere, then when he was suck a humanoid called in Himalayas Yeti ape like big foot gave him medicine etc.He lives in Madanapallee and teaches kriya yoga.
சொந்த சரக்கு எதுவும் கிடையாது. எல்லாம் புத்தக அறிவு தான். ரொம்ப மெனக்கெட்டு படிக்கிறார் போலும். நடிகர் என்பதால், நல்ல presentation skill, அவ்வளவு தான்.

Amazing Narrating Skills Sir ..Hats off to you Sir ..wanted to see u again in Kamalhassan movies..ur role in mahanadhi cannot be forgotten Sir
Super facial expressions Rajesh sir. Maha nadigan iyya neengal
Rajesh sir good job
Sir please tell about marriage made by heaven 🙏
வாங்க சார் வாங்க சார், இன்னைக்கு வருவிங்களோ இல்லையான்னு ரொம்ப எதிர்பார்த்தேன். 🥰
அருமை நன்றி சார் !🙏🙏
Arputhamana presentation. Wow a beautiful act comes there 👏 😍 😀
Thanks for the video Rajesh sir 🤝👍
அருமையான தகவல்கள் சார் மிக்க நன்றி
Vanakkam Friend
Thank you. Sir
.
You are a legend sir🙏
தகவல்களுக்கு நன்றி ஐயா.🙏
ஐயா உங்களுடைய காணொளிகள் அனைத்தையும் நான் பார்த்திருக்கிறேன் மிகவும் அருமையாக இருக்கும் ஆனால் இந்த காணொளியில் இருக்கும் தொகுப்புகள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கின்றன தொகுப்புகளை மீண்டுமொருமுறை சரி பார்த்து பின் தெளிவாக வெளியிடவும்தவறாக இருந்தால் மன்னிக்கவும்
Nalla pathivu Rajesh sir nandri 🙏🥰🧸
I like all your videos
Jon Voight (Angelina Jolie யின் தகப்பனார்) நடித்திருந்தார்.. Odessa File
Rajesh sir please tell me about uthtratathi Nakshatram. You know some information about .
Super🇮🇳 Sir
இது உண்மையாக இருந்தால் கூட நம்புவதற்கு கஷ்டமா இருக்கிறது.
நம்ப முடியாத பல விஷயங்கள் இருப்பது மட்டும் உண்மை!
Supr sir
Good evening sir
Superpa 👍
The reason is having Cancer treatment of nursing mom will be affect the baby also!
Very interesting sir... Tq
The major fault or drawback of humans is completely denying / disagreeing what they don’t know or believe …if one does not know something or ignorant of anything, it doesn’t mean that particular event or activity does not exist…
நீங்கள் எழுதிய புத்தகம் கூறுங்கள்
Nice Sir.... Tnqqqq so much 🙏
Life not end
Sir what will happen to mind if I recite a mantra always. Please tell me your opinion
சோதிட உண்மை விவரங்கள் அறிய ....
ஐயா நீங்கள் டாக்டர் ஸ்றங்ச் படம் பார்த்துவிட்டு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும்
Pl upload rathna kumar sir episode
It is join process
Sir... Kindly continue interaction with RathnaKumar Sir ..... Pls
Siblings of Shri M are in good positions .His sister IAS is in Gujarat Government service
ஓம் சரவண பவ
அய்யா இதுபோன்ற தகவல் பெற எந்த புத்தகம் படிக்க வேண்டும்
Just search reincarnation stories in internet..you must very active to search these types of contents otherwise none will be shown
.இது எதற்கு நேரம் போவதற்கு ஆனால் படு மோசம்
❤️ ❤️ ❤️
நா சின்ன பையனா இருக்கும் போது ஒன்னு என்கிட்ட பேசுனதா நியாகம் .கண்ணுக்கு ஒரத்துல ஒரு டார்க் கலர்ல தலை கண்ணு மட்டும் இருக்கும் அதுவும் ஒரு டார்க் கலர்ல நேரா பாக்க முடியாது கண்ணுக்கு ஒரத்துல தெரியும். குரல் கேக்கும். அப்படி ஒரு நியாபகம் இருக்கு.
Please don't say thanks to us. We should say thanks to you for your exordinary cum amazing informations. God bless you sir.
Vanakkam unga contact no.kidaikuma pls some personal discussion
Please listen to Shri M .A Muslim by birth in Trivandrum had a vision of his Guru Maheshwarjiin a young age as a boy under a jackfruit tree.Later he wandered and met the same person and stayed with him in caves. Why he took birth in a Muslim family was explained to him.In previous birth he refused to impart knowledge to a muslim who was sent by his Guru to him.That person decided and left his life.When this was told Maheshwarji asked him to perform a Mudra to take his own life as punishment.How one night he witnessed Nagdevata Left his body and watched from etheral atmosphere, then when he was suck a humanoid called in Himalayas Yeti ape like big foot gave him medicine etc.He lives in Madanapallee and teaches kriya yoga.
Pls his contact details
Interesting
🌟🌷
Arumaiana padhivu
ஒரு நல்ல கற்பனைக் கதை சொல்லி இந்த எபிசோட் ஓட்டிடீங்க...🤗
Loose avaru solrathu elam unmaii than... I realize
Namba india la tamilnadula nadhandha kadaikalI solounga
Pongappa name bayandhu kedakkura
Sir nowadays story explanation is boring sit
காலா எடுத்த அப்புறம் இறந்து விட்டார்... So, குழந்தைக்கு கால் உள்ள அம்மா தான் தெரியும்! ஆவி கால் எடுத்துட்டு வருதான்...நல்ல இருக்கு யா....
"நான் ஏன் youtuber ஆனேன்..நடிகர் ராஜேஷ்" என்று youtube இல் தேடி பாருங்கள்.
Namba india nadadha
tamilnadula nadh
சொந்த சரக்கு எதுவும் கிடையாது. எல்லாம் புத்தக அறிவு தான். ரொம்ப மெனக்கெட்டு படிக்கிறார் போலும். நடிகர் என்பதால், நல்ல presentation skill, அவ்வளவு தான்.
Boring story 😴😴😴😴