அந்த பலன்கள் எல்லாம் நடந்திருந்தால் அவன் கடவுள்!!! | Actor Rajesh | Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 239

  • @shanthih9780
    @shanthih9780 2 ปีที่แล้ว +41

    மிக சரியாக கூறினீர்கள் அய்யா. பிறரை மதிக்காமல் இருப்பது, அநாகரீகமாக நடந்து கொள்வது, தான்தோன்ற தனமாக நடந்து கொள்வது இவையே இன்றைய நிலை. சுயநலமே மிகுதியாக உள்ளது..

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +106

    சுய ஒழுக்கமே உண்மையான சந்தோஷம்!

    • @raghuperumal10
      @raghuperumal10 2 ปีที่แล้ว +2

      Romba crct sister

    • @beeshmanvakchala9934
      @beeshmanvakchala9934 2 ปีที่แล้ว +1

      உண்மை...

    • @karthigadevi3979
      @karthigadevi3979 2 ปีที่แล้ว

      ,, 💯

    • @arputhamani.marulraj.a6309
      @arputhamani.marulraj.a6309 2 ปีที่แล้ว

      But அதற்கான வழி or பயிற்சி....?

    • @RuckmaniM
      @RuckmaniM 2 ปีที่แล้ว +2

      @@arputhamani.marulraj.a6309 கண்ணை மூடி பத்து நிமிடமாவது இருத்தல். ஆன்றோர் சொன்ன வழி நடத்தல். தப்பு செய்வதற்கு முன், நூறு தடவை யோசித்தல்.

  • @venkateshvijayaraghavan5079
    @venkateshvijayaraghavan5079 2 ปีที่แล้ว +17

    பிறரை மதிப்பது அடிமை தனம் என்று கருத கூடாது.. அருமையாக சொன்னீர்கள் அய்யா. மென்மேலும் பல தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளோம்.

  • @ranjaninn215
    @ranjaninn215 2 ปีที่แล้ว +12

    Very 𝗚𝗼𝗼𝗱 𝗲𝘃𝗲𝗻𝗶𝗻𝗴 𝗦𝗶𝗿,
    எப்பொழுதும் போல் மிக அற்புதமாக பேசினீர்கள் ஐயா! எப்படி வாழ்ந்தால் நல்லது என்று மிக அழகாகவும் மற்றும் விளக்கமாகவும் சொன்னீர்கள்.
    Sir, You are really a genius, but very good hearted person who so humble to all. I too often admire Cheiro.
    With sincere prayers to God to always safe guard You under His graceful wings.
    Thanks Sir.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +23

    எதையும் சந்தோஷமாக பார்த்தால், சந்தோஷமே!

  • @boserajan3018
    @boserajan3018 2 ปีที่แล้ว +7

    🙏ஐயா சிலர் மதிப்பது அன்புகாட்டுவது அடிமை சிக்கிட்டான் பிறகு ஆதாய பார்த்து தான் மதிக்கிறான் அன்பு காட்டுகிறான் என பதிலுக்கு மதிக்காமல் துச்சமாக பார்ப்பார்கள் ஆனாலும் எல்லா மனிதர்களுக்குள்ளும் தெய்வம் உள்ளது என எண்ணி பிறரை மதிப்பது சிறந்தது

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +20

    உண்மை தான் பெயர் சுந்தர் பிச்சை.. பெயரில் பிச்சை ஆனா ஒரு ஆண்டுக்கு சம்பளம் 1300 கோடி👌👌👌

    • @arunb8841
      @arunb8841 2 ปีที่แล้ว +1

      😜😂👌

    • @CarolKishen
      @CarolKishen 2 ปีที่แล้ว

      Correct

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      முன்பிறவி அதிஷ்டவசம்

  • @jjeyanthijjana9500
    @jjeyanthijjana9500 2 ปีที่แล้ว +1

    Sir.... அருமை...!
    மாமனிதர்களின் மகத்துவங்களை
    மனதார எடுத்து சொல்லி... மனிதத்துவமோடு பயணிக்கும் சிறந்த மனிதர் இராஜேஷ் ஐயா அவர்களுக்கு நன்றி...!
    சிறந்த ஜோதிடர் வசந்தன் ஐயாவை நினைவு கூர்ந்தது மிகவும் சிறப்பு. நன்றி.
    ஜோதிடத்தில் தனித்தன்மையோடு
    சந்திர நாடி '' என்ற முறையை அறிமுகம் செய்து எளிதாக ஜோதிடம் எல்லோருக்கும் சேர ஜோதிட ஜோதியாக திகழும் எங்கள் ஆசான் திருப்பூர் G. கோபால கிருஷ்ணன் ஐயாவை நீங்கள் சந்தித்து அவர்கள் ஆசி பெற வேண்டுகிறேன்.... வாழ்த்துக்கிறேன்....!! 👍🙆🌸

  • @eswareswarsen3322
    @eswareswarsen3322 2 ปีที่แล้ว +3

    சார் நீங்கள் இந்த டிரஸ்ஸில் சூப்பராக இருக்கீங்க சார்,

  • @avataryoutubechannal915
    @avataryoutubechannal915 2 ปีที่แล้ว +8

    Sir இப்போது மட்டும் கோடீஸ்வரன் நிகழ்ச்சி நடந்து, அதில் நீங்கள் கலந்துகொண்டாள் நிச்சயமாக கோடியய் தட்டி செல்வீர்கள் அந்த அளவுக்கு ஞானம் உங்களுக்கு , குறிப்பாக ஆண்டுகளை சொல்வது மிக செம்மை, வாழ்த்துக்கள்

  • @N_I_S_H_A_N___-___-___-
    @N_I_S_H_A_N___-___-___- 2 ปีที่แล้ว +4

    உங்கள் பதிவு மிகத் தெளிவாக உள்ளது அதற்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றிகள் ஐயா எனக்கு ஒரு சிறு சந்தேகம் முன் ஜென்மத்தில் செய்த தவறுக்காக இந்த ஜென்மத்தில் தண்டனை அனுபவிப்பது சரியா என்ன தவறு செய்தோம் என்று தெரியாமலே தண்டனை அனுபவிக்கிறோம் இதற்கு கர்ம வினை பயன் என்று சொல்கிறார்கள் எங்கள் வீட்டில் மூன்று பேர் தான் நான் என் மகன் மற்றும் என் கனவர் ஆனால் நாங்கள் மூவறுமே தனி தனியாக தான் இருக்கிறோம் இதற்கு யார் ஜாதகம் காரணம் என் மகனின் வயது 12 இந்த வயதில் அந்த குழந்தைக்கு ஏன் இந்த தண்டனை மூன்று வருடத்திற்கு முன்பு வரை இந்த உலகத்திலையே மிகவும் சந்தோஷமான வாழ்க்கை வாழ்ந்தோம் இப்போது அனைத்து தொலைந்து விட்டது எப்போது வரும் என்று தெரியவில்லை புதிய விடியல் வரும் என்று காத்திருக்கின்றோம் இதற்கு யார் காரணம் .

    • @anithasenthilkumar2139
      @anithasenthilkumar2139 2 ปีที่แล้ว

      ஏன்

    • @kasthurirajagopalan2511
      @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว

      Amma visit kanakampatti palai swamy siddar jeeva samathi near Dindigul..you get back your life and family reunite again Thiruvasagam sivapuranam..kovil Thirupathigam padi ma.. You life changed..

  • @sugunam7100
    @sugunam7100 2 ปีที่แล้ว +9

    ஐயா உங்கள் பதிவுகள் மிகவும் அருமை நீங்கள் நல்ல வாழ்க்கை முறைகளை கற்றுத் தருவதற்குமிகவும் நன்றி கள் 🙏🙏🙏

  • @krishnakumars2564
    @krishnakumars2564 2 ปีที่แล้ว +6

    நான் தொடர்ந்து பார்த்து கொண்டு இருக்கிறேன் சார்.

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +40

    அடுத்தவரை வணங்குவது, நம்மை நாமே வணங்குவதற்கு சமம்!

    • @muralikrishnan2912
      @muralikrishnan2912 2 ปีที่แล้ว +5

      அது நல்லவர்களை மட்டும்.

    • @beeshmanvakchala9934
      @beeshmanvakchala9934 2 ปีที่แล้ว +4

      உண்மை...

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      இது ஒருசிலருக்கே பிடிப்பதில்லை

  • @bharathimurugan2796
    @bharathimurugan2796 ปีที่แล้ว +2

    வயது அனுபவம் மக்களுக்கு நல்ல கருத்துக்களை சொல்கிறார் ராஜேஷ் அவர்கள்🙏🙏🙏🙏

  • @pichaikaran9086
    @pichaikaran9086 2 ปีที่แล้ว +13

    தஞ்சாவூர் to கும்பகோணம் சுவாமிமலை ,திருவலம்சுழி அருகில் அங்கு கோபால கிருஷ்ண சுவாமிகள் உள்ளார். செவ்வாய் வெள்ளி குறி சொல்லுவார்.3 காலம் உரைப்பார்.முடிந்தால் பாருங்கள்.சமயபுரம் மாரியம்மன் வழிபாடு செய்கிறார்.நீங்கள் வியந்து போவீர்கள்.100 % இறந்த காலம் சொல்லுவார்.பணம் கொஞ்சம் அதிகம் செலவு ஆகும்.ஆனால் வார்த்தை பலிதம் உண்டு.இது உண்மை.

  • @என்உயிர்இந்தியா
    @என்உயிர்இந்தியா ปีที่แล้ว +1

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் சார்
    நல்லதே நடக்கும்

  • @moorthib7997
    @moorthib7997 2 ปีที่แล้ว +9

    Dear sir really I changed my character lot by seeing your video

  • @9080880815
    @9080880815 2 ปีที่แล้ว +19

    ஐயா மலர் மருத்துவம் பற்றி ஐயா நாகலிங்கம் அவர்களை பேட்டி காணுங்கள்

  • @AnwarHussain-fr3fr
    @AnwarHussain-fr3fr 2 ปีที่แล้ว +1

    நல்ல சிந்தனை
    நல்ல உடல் ஆரோக்கியம்
    இடம் பொருள் ஏவல்
    புரிந்து
    நடந்தால் வெற்றி நிச்சயம்

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 2 ปีที่แล้ว +4

    Sir நீங்க அழகாக dress செய்கிறீர்கள்

  • @vettrivelvishwa3708
    @vettrivelvishwa3708 2 ปีที่แล้ว

    உங்களுடைய கருத்து எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அதிலும் உங்கள் தமிழ் உச்சரிப்பு மிக அருமை அண்ணா 🙏🙏🙏

  • @அன்புதமிழன்-வ8ந
    @அன்புதமிழன்-வ8ந 2 ปีที่แล้ว +8

    Sir, you looks so smart like 45 years old.

  • @ranirani44267
    @ranirani44267 2 ปีที่แล้ว +1

    From 8.00 to 9.10 hattsoff Rajesh sir especially 8.54 ........👏👏👏👏👏👏

  • @umajeganathan9445
    @umajeganathan9445 ปีที่แล้ว

    அப்பா.உங்களிடம்.என்மகளின்ஜாதகத்தைபார்க்கவேண்டும். 🙏🏿

  • @vasanthis6490
    @vasanthis6490 2 ปีที่แล้ว +13

    சார் உங்கள் பேச்சுக்கு மதம் ஒரு தனடயாக இருக்ககூடாது sir. சார் நீங்கள் ஒரு சிறந்த நடிகர் அது மட்டும் எங்கள் மனதில் எப்போதும் நிலைத்து இருக்கீங்க sir . நீங்கள் மதம் பற்றி பேசி வருத்தபடும்போது மிகவும் வேதனை அளிக்கிறது .sir..மதம் ஒருபோதும் மனிதனின் மனங்களில் பிரினவ உண்டாக்கூடாது.sir.உங்கள் பேச்சு வார்த்தை கள் மிகவும் பிடிக்கும். உங்கள் வார்த்தை கள் மிகவும் அருமையாக இருக்கிறது sir.

  • @MallikaVeluppillai
    @MallikaVeluppillai ปีที่แล้ว +1

    சுய ஒழுக்கமே மிகச் சிறப்பு
    அது போலவே வாழ்கிறேன்
    ஆனால் எந்த வயதானாலும் ஏதும் கதைப்பார்களோ என்ற பயமும் இப்பவும் உண்டு வயது (57)
    ஜாதக அமைப்பாக இருக்கலாம்

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว +1

    Ayyaa en Ungalai intha
    Nimidathil naan arinthen
    Iraivanin ithum oru unnmai
    THIRUVILAIYADALO . BATHIL UNDO . KELLVIKALL KELLPPATHU
    KOODA THAVARO .VIDAI
    UNDO ILLAYO ENM LIFE
    THODARUM .🤘🤘👍🤘🤘🙏

  • @23121949friday
    @23121949friday 2 ปีที่แล้ว +7

    Wow! Again what an episode sir! Superb answers as usual

  • @miracletvtamiltech
    @miracletvtamiltech 2 ปีที่แล้ว +2

    அருமையான அனுபவ ஜோதிட தகவலுடன் கூடிய பகிர்வு

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +1

    அற்புத தேடல்

  • @musictorelax8073
    @musictorelax8073 2 ปีที่แล้ว +1

    சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மிக தைரியசாலியாகவும், பெண்களை அதிகம் கவர்வர்களாகவும் இருப்பர். நிறைய ரௌடிகள் சிம்ம ராசியில் இருப்பர்.

  • @madhumitha4892
    @madhumitha4892 2 ปีที่แล้ว +1

    Nellai Vasantha patri neenga pesuveergal endru wait pandren.

    • @davidj2420
      @davidj2420 2 ปีที่แล้ว

      Sir nellai vasanthan address pls?

  • @vishnukarthik3016
    @vishnukarthik3016 2 ปีที่แล้ว +2

    அருமையான தகவல் sir

  • @MP_797
    @MP_797 2 ปีที่แล้ว +1

    Sir ungla mathri oruthar Enoda life guide ah irukanum nu asai🙏

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +4

    Thank you very much for refering and mentioning about me.
    S.Nandakumar.

  • @subulakshmivijayan5254
    @subulakshmivijayan5254 2 ปีที่แล้ว +4

    You are an Encyclopaedia sir

  • @srinivasankriahnaswamy1562
    @srinivasankriahnaswamy1562 2 ปีที่แล้ว +9

    நீங்கள் சொல்வதற்கு மிகப்பெரிய உதாரணம் சூப்பர் ஸ்டார் என்கிற பட்டம் அளவுக்கு அதிகமான பணம் சொத்து ஆனால் தன்னுடைய மகளின் சொந்த வாழ்க்கையில் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல் திக்கு தெரியாமல் முழிக்கிறார்.

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว +1

      பெற்றவர்கள் செய்த
      பாபங்கள் பிள்ளைகளையே சேரும்

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +25

    நான் குடிசை வீட்டில் அவ்வளவு சந்தோஷமாக இருந்தேன்!

    • @ramkumarh9312
      @ramkumarh9312 2 ปีที่แล้ว +3

      thirumba angaye vandhudungalen

    • @RuckmaniM
      @RuckmaniM 2 ปีที่แล้ว +3

      சரி!

    • @CarolKishen
      @CarolKishen 2 ปีที่แล้ว

      Aama,🚽🚽🚽🚽🚽Kulikka
      engga povingga? Yellam vasathiyaa erukumaa?

    • @rajendranravikumar7650
      @rajendranravikumar7650 2 ปีที่แล้ว

      இப்போ மாளிகை வீட்டில் கஷ்டபட்டு வாழ்கிரீர்களா வீட்டை வித்துட்டு குடிசைக்கு வந்துடுங்க

  • @krithikilamaran5232
    @krithikilamaran5232 2 ปีที่แล้ว

    Yes neengal solvathu unmaithan en fatherukku nadanthathu erappatharku orumatham munbu thanpillainal avnanapaduthabattu eranthar is true

  • @sampath8248
    @sampath8248 2 ปีที่แล้ว +2

    Viruchagam pattri thagaval

  • @sharankumars5764
    @sharankumars5764 2 ปีที่แล้ว +1

    அருமை

  • @gmani03chem
    @gmani03chem 2 ปีที่แล้ว +8

    Rajesh sir always great

  • @RuckmaniM
    @RuckmaniM 2 ปีที่แล้ว +20

    எல்லா ராசியும் பிரபஞ்சத்தில் தோன்றியதே. மனம் தான் முக்கியம்!

    • @sembhegechellyan6435
      @sembhegechellyan6435 2 ปีที่แล้ว +1

      Manam nalla eruke navakol un karmavum seriya erukunum tambi

    • @marimuthun6315
      @marimuthun6315 2 ปีที่แล้ว +2

      மனம் நன்றாக இருக்கிறது என்றாலே நவக்கோள்களும் கர்மாவும் நன்றாக இருப்பதாக தானேபொருள்

    • @RuckmaniM
      @RuckmaniM 2 ปีที่แล้ว +1

      @@marimuthun6315 மிக சரி!

  • @tamilzhazhagan5796
    @tamilzhazhagan5796 2 ปีที่แล้ว +2

    சார் உத்ரட்டாதி,ஆயில்யம் பற்றி சில கருத்துகள் சொல்வார்கள் என குறிப்பிட்டீர்கள். அந்த கருத்துக்கள் பற்றி கூறுங்கள் சார். நன்றி

  • @malayuvan8514
    @malayuvan8514 ปีที่แล้ว

    Jothidam patriya puthagam irunthal sollungal ayya

  • @radhakrishnan3800
    @radhakrishnan3800 2 ปีที่แล้ว

    Arumai nalla sollrenga mudivu thriyadu Nan unga rasigan . Eppadi eppadi valanum sollurenge nalladu eppadi vazhali kattuverkal

  • @sivasiva901
    @sivasiva901 ปีที่แล้ว +2

    ஒருவர் கேள்வி கேட்க தங்களை நான் ஒரு கிருத்துவர் என்பதை அழுத்தமாக கூறுகிறீர்கள் இது மதத்தின் அடிப்படையில் பற்றுக் கொண்டவர் என்று காட்டுகிறது

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 11 หลายเดือนก่อน

    Used to switch on your video and do my work.

  • @jayabalansuyamburaj3459
    @jayabalansuyamburaj3459 2 ปีที่แล้ว +1

    என்னிடம் அமானுஷ்ய உண்மை சம்பவம் எங்கள் ஊரில் நடந்தது நீங்கள் என்னை தொடர்பு கொண்டாலோ கூற தயார்

  • @k.m.divakar8641
    @k.m.divakar8641 ปีที่แล้ว

    Please tell about simma laghnam in another video sir.

  • @vijur3294
    @vijur3294 2 ปีที่แล้ว

    Good analytical speech 👍

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +7

    Beautiful discussions by Hon.Rajesh really enjoyed by us

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว

    நன்றி....அய்யா...

  • @madhumitha4892
    @madhumitha4892 2 ปีที่แล้ว

    Sir.pl put on video about nellai vasathan kalamanar.avaruda patri avarudaya nalla therindha kite oru video podunga sir

  • @neidhal4325
    @neidhal4325 2 ปีที่แล้ว +1

    சுயஒழுக்கம் என்பது காலாவதியான ஒன்றாக ஆகிவிட்டது. சில பேர் சாகும்வரை ஒழுக்கமா பண்போட இருக்கிறதை பார்க்கமுடிகிறது. ஆனால் பலபேர் ஒழுக்கத்தின் நிழல் கூட படாமல் வாழறாங்க. இது கலிகாலத்தின் மேல் பழி போடப்படுகிறது.

  • @mohanjack7952
    @mohanjack7952 2 ปีที่แล้ว +2

    Thank you Sir 🙏🙏🙏

  • @sankarr.p7762
    @sankarr.p7762 ปีที่แล้ว

    நீண்ட நாள் ஆகிவிட்டது.தங்களுடைய பேச்சு.

  • @hemalearnenglishthroughtam8013
    @hemalearnenglishthroughtam8013 2 ปีที่แล้ว

    I have explained magic e in phonics .it is helpful for small kids to read in an easy way.🙏🙏🙏வணக்கம் தமிழ் மூலம் ஆங்கிலம் படிக்க கற்றுக்கொள்ளுங்கள்.

  • @vijayramanan6327
    @vijayramanan6327 2 ปีที่แล้ว +1

    Vaalum siddhar rajesh sir

  • @ramd6652
    @ramd6652 2 ปีที่แล้ว +2

    These days Rajesh Sir seems to me like the Greek Philosopher Seneca.....

  • @lokeshbabu1024
    @lokeshbabu1024 2 ปีที่แล้ว +3

    அய்யா, வணக்கம். எமக்கு நல்ல, ஜெனியுனான ஜீவ நாடி ஜோதிடர் பார்க்க வேண்டும் எனது தாயார் இறப்பு குறித்த சில சந்தேகங்கள் இருக்கு. அறிச்சுட்டு இருக்கு மனசுல. கொஞ்சம் உதவவும்

  • @sri8176
    @sri8176 2 ปีที่แล้ว

    GOD BLESS YOU YOUR LIFE GOD'S GIFT YOUR WORDS POWERFUL THOUGHTS GREAT WONDERFUL MARVELOUS THANK GOD

  • @SakthiVel-mz6yg
    @SakthiVel-mz6yg 2 ปีที่แล้ว

    உங்களது பேட்டிகள் மிக அருமையாக இருக்கிறது தாங்கள் சொல்வது எல்லாம் நடந்து முடிந்தவை ஆய்வுகளைப் பற்றி கூறுகிறீர்கள் ஏன் நடக்கவிருக்கும் வருடங்கள் பற்றியும் வருங்கால உலகம் எப்படி இருக்கும் என்பதைப் பற்றி கூறினால் இன்னும் நல்லா இருக்கும்😊👍

  • @sushilkumar-bs3jv
    @sushilkumar-bs3jv 2 ปีที่แล้ว +1

    Till this date what ever the video of yours will be completely seen by me.

  • @christopherchrist7429
    @christopherchrist7429 2 ปีที่แล้ว +2

    Kmch sulur hospital Pro Ramaswamy very very oniy mony making only sir

  • @kalas8370
    @kalas8370 ปีที่แล้ว

    You're are great Sir

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว +7

    Last 3 videos nan paaka pidikalai,Virumbavillai

  • @k.r.muralithark.r.muralith8656
    @k.r.muralithark.r.muralith8656 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் நல்லா இருக்கீங்களா

  • @vinothmoorthy3255
    @vinothmoorthy3255 2 ปีที่แล้ว

    Thanks ayya

  • @vetrivelneomarx
    @vetrivelneomarx 2 ปีที่แล้ว +1

    Rajesh Sir please show your library

  • @Prakash12131-S
    @Prakash12131-S 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @jjayanthijay7580
    @jjayanthijay7580 2 ปีที่แล้ว

    Simma laknam,kadaga laknam engallodathu,romba kastapattom ayya, ippa nallairrukkom

  • @madhumitha4892
    @madhumitha4892 2 ปีที่แล้ว

    Nellai Vasantha maraindha patri oru video podavum sir

  • @murugesan3297
    @murugesan3297 2 ปีที่แล้ว

    Please speak about the kp.astrology

  • @sumathiv9891
    @sumathiv9891 2 ปีที่แล้ว

    Super Sir. Thank you

  • @sudarsanrajagopalan
    @sudarsanrajagopalan 2 ปีที่แล้ว +1

    Rajesh Sir: one question:
    Neenga pesum bodhu Sivaji sir maadhiri irukku. Neenga adha notice panni irukeengala? Yaaravadhu ungalidam solli irukkangala? Adhu yen?

  • @raja5822
    @raja5822 2 ปีที่แล้ว +2

    Super sir

  • @abcdaquafina
    @abcdaquafina 2 ปีที่แล้ว +19

    Nellai K vasanthan sir was born in 15 oct 1954, so he had crossed 67 years. He was a great man.
    I was blessed to see him and am missing him a lot.

    • @subbanarasuarunachalam3451
      @subbanarasuarunachalam3451 2 ปีที่แล้ว +3

      Salaudeen I appreciate your writing in English but before writing check up your correctness.Born on 15th Oct and not 'born in 15 Oct '.I will just make you remember the rhyme"Solomon Grundy born on ......etc".Such rhymes some times guide us to write correct language!

    • @abcdaquafina
      @abcdaquafina 2 ปีที่แล้ว +2

      @@subbanarasuarunachalam3451 Thanks for sharing the knowledge sir. I owe you.

    • @davidj2420
      @davidj2420 2 ปีที่แล้ว

      Sir nellai vasanthan address pls?

    • @gopalsamyjayapalan8144
      @gopalsamyjayapalan8144 2 ปีที่แล้ว

      Great sir , you are an example for Than Adakkam , I am very much pleased with your speech about Astrology, it's true that lagna. & Rasi are same for millions people all, but all are not giving same result, it veries based on time facter , Richman is there but begger is also there in the same lagna ,so it veries with time , very good. Rajesh Sir , thanks. Vaazha Valamudan 🙏🙏🙏🙏🙏

  • @senthilkumarv7266
    @senthilkumarv7266 2 ปีที่แล้ว +1

    Sir rompa nala unga pativu parttuvaren ningal yellarukkm potuvanavar tayavu seitu inta matiri color la dress potatinga Sir dmk garu matiri teriyutu tayavu seitu ventanga

  • @artikabuilders7309
    @artikabuilders7309 2 ปีที่แล้ว

    Excellent. ......

  • @danielramachandran5437
    @danielramachandran5437 2 ปีที่แล้ว

    Great salute sir

  • @muthuarasumm
    @muthuarasumm 2 ปีที่แล้ว +1

    Rishaba rasi rohini star eppadi irukkum sir

    • @kannanrajraj2356
      @kannanrajraj2356 2 ปีที่แล้ว

      ஒருகோடிபேர்'இருப்பார்கள்'எல்லாரும்ஒரேமாரியில்லையே

  • @chinna-d8b
    @chinna-d8b 2 ปีที่แล้ว +2

    துலாம் ராசி, சித்திரை நட்சத்திரம்,பற்றி தகவல் ஐயா.

  • @vijayraghavan399
    @vijayraghavan399 2 ปีที่แล้ว

    Yes please talk about alcohol one day sir

  • @akshayamamallan7174
    @akshayamamallan7174 ปีที่แล้ว +1

    But simma laganum, kadaga lagnum both r enjoying their life I ve seen many members

    • @muthumari9294
      @muthumari9294 ปีที่แล้ว

      God gift.but time comes it may goes to unexpected 👇

  • @aravindhanganesan4888
    @aravindhanganesan4888 ปีที่แล้ว

    Mr. Rajesh avergal nermaiyanaver sriyanver

  • @SASIKUMAR-bv9rl
    @SASIKUMAR-bv9rl 2 ปีที่แล้ว

    One saravana bhava ena ningal solvadhu onnum thappy illai
    Yaro oru pirivinai viyathi appadithan solvan
    Cristain Hindu Muslim jainam etc Ella madhangalum kadavulaithan pirathikinranar
    So ningal eppoluthum pole elimaimaiya Irungal
    Nalla irrukku...
    Valthukiran sir

  • @chitrakrishnamoorthy8068
    @chitrakrishnamoorthy8068 ปีที่แล้ว

    Sir méga aarumai

  • @chandranrama2644
    @chandranrama2644 2 ปีที่แล้ว

    Nandri aiya

  • @ramnathram7298
    @ramnathram7298 2 ปีที่แล้ว

    Ayya adiyen ariven KANNADASAN CHETTIAR
    ANTHA UYARNTHA NEER
    ARIYUM PULLIYUM ADIYEN NAANUM CHETTIAR. PERUMITHAM
    ORU POTHUM ILLAI
    UNMAI . PAARPPOM 👌🙏❤🤘

  • @mayap9461
    @mayap9461 2 ปีที่แล้ว +1

    How to meet rajesh sir

  • @InfoTamilann
    @InfoTamilann 2 ปีที่แล้ว +6

    சிம்ம லக்னம் நான் கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து.. அது என்ன என்ற தெரியாமல் போச்சு.. Macbeth ல் வருவது I just forget the taste of fear போல இந்த.. கஷ்டங்களை அனுபவித்து அனுபவித்து சாதரணமாக இருக்கு.. இதற்கே இன்னும் திருமணம் கூட ஆக வில்லை.. பாப்போம் வாழ்க்கை என்ன வருது என்று...

  • @akshayamamallan7174
    @akshayamamallan7174 ปีที่แล้ว

    But simma laganum ellam varatu gouravm (dignity) pudithuthu

  • @gowrishankars2030
    @gowrishankars2030 2 ปีที่แล้ว +1

    Sir nadi jothidam contact yaravathu sent pannuga,

  • @mohamednajib7473
    @mohamednajib7473 2 ปีที่แล้ว

    Sir rp hari என்று ஒரு jothidar codambakam power house location இல் ullar avarai pattri oru interview podunga sir

  • @ramkukumar1571
    @ramkukumar1571 2 ปีที่แล้ว

    Appa you like my father same

  • @subramani-qe2me
    @subramani-qe2me 2 ปีที่แล้ว

    Vanakkam ayya

  • @cadaloorumesh1841
    @cadaloorumesh1841 2 ปีที่แล้ว +2

    அழகான பெண்கள் ஆவத்தானவங்கனும் அழகில்லாத பெண்கள் குணமானவங்கனு சொல்லது உண்மையா ?
    சில நேரத்துல அழகா தெரியர பெண்களும் ஆண்களும் கூட சாதாரனமா தெரியராங்க அதே சமயம் சாதாரனமா தெரிஞ்சவங்க எல்லா மிக அழகா தெரியராங்க இதுக்கு என்ன காரணம்னு நீங்க தான் சொல்லனும் ராஜேஸ் ஐயா.
    குணமா அழகானு பாத்தா குணம்னு தான் சொல்வோம் ஆனா மனசுல சின்ன உருத்தல் இருக்கு அழகும் குணமும் உடைய பெண்கள் இருக்காங்களா ?

  • @rajeshwarirajeshwari30
    @rajeshwarirajeshwari30 2 ปีที่แล้ว

    👌👌👌 thanks a lot sir