புதையலாக கிடக்கும் எரிபொருள்... அசிங்கப்படுத்தி அனுப்பிய வல்லரசு - நின்று அடித்த இந்தியாவின் ரோவர்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ก.ย. 2024
  • புதையலாக கொட்டி கிடக்கும் எரிபொருள்... அசிங்கப்படுத்தி அனுப்பிய வல்லரசுகள் - அசராமல் நின்று அடித்த இந்தியாவின் ரோவர்
    #chandrayaan3 #chandrayaan3landing #moon #earth #isro #america #china #russia #thanthitv
    Uploaded On 24.08.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 636

  • @murugananthamtamilarasan2095
    @murugananthamtamilarasan2095 ปีที่แล้ว +422

    இதை கேட்கும் போது புல்லரிக்கிறது....இந்தியனாக வளர்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறேன்...வாழ்க இந்தியா வளர்க தேசம்...🇮🇳🇮🇳

    • @Hustler-world___
      @Hustler-world___ ปีที่แล้ว +7

      Née adhula illanu first therinjiko idhella panakaranga mattume urima kondada mudiyu “NEEYU NAANU ILLAI”🙏🏻

    • @balajp3736
      @balajp3736 ปีที่แล้ว +1

      Super sir

    • @sramesh6535
      @sramesh6535 ปีที่แล้ว

    • @kulandairajf3720
      @kulandairajf3720 ปีที่แล้ว

      ​@@Hustler-world___eee443333333⁴

    • @sivamalai4299
      @sivamalai4299 ปีที่แล้ว +4

      அப்துல்கலாம் / மயில்சாமி அணலணாதுரை/ சிவன்/ முத்துவேல் வீரமுத்து எல்லாம் தமிழர்..தமிழ் வழி கல்வி கற்றவர்கள்

  • @selvakumarhari4807
    @selvakumarhari4807 ปีที่แล้ว +121

    இந்த மகத்தான சாதனையை புரிந்த நமது இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள் 🎉

  • @kumarganesan1839
    @kumarganesan1839 ปีที่แล้ว +230

    நம்மை தவிர்த்தால் தான் நாம் சொந்த காலில் எழுந்து நின்றோம்.அதனால் அவர்களுக்கு நன்றி கூற வேண்டும்.

    • @k.prabakaran9986
      @k.prabakaran9986 ปีที่แล้ว +4

      Correct word.

    • @maskman988
      @maskman988 ปีที่แล้ว

      Appo solli koduthadhu yaaru

    • @haridasv2417
      @haridasv2417 ปีที่แล้ว

      ​@@k.prabakaran9986then tntnttnttt

    • @sureshp742
      @sureshp742 ปีที่แล้ว

      😅

    • @kumarganesan1839
      @kumarganesan1839 ปีที่แล้ว +2

      @@maskman988 திப்புசுல்தானே

  • @manilearnseasy4131
    @manilearnseasy4131 ปีที่แล้ว +92

    இன்னும் இந்தியா பல சாதனைகள் புரிய வாழ்த்துக்கள்...👍👍ஜெய் ஹிந்த் 🇮🇳🇮🇳👍

  • @kannanpappa4090
    @kannanpappa4090 ปีที่แล้ว +163

    வெல்க இந்தியா மேன்மேலும்

  • @ferliexstanislaus5593
    @ferliexstanislaus5593 ปีที่แล้ว +232

    இந்தியாவும் தற்போது ஒரு வல்லரசுதான். ஜனத்தொகை 1.4 பில்லியனிர்க்கு மேல் என்பதால் வல்லரசு தன்மை மிளிர சில காலம் தேவை. ஆயினும் அதற்கான அடிப்படை 🇮🇳🌕🇮🇳 தன்மைகள் தென்பட தொடங்கி விட்டன

    • @muthurajmuthuraj7121
      @muthurajmuthuraj7121 ปีที่แล้ว +2

      😊😊

    • @user-ht5mq8yt3m
      @user-ht5mq8yt3m ปีที่แล้ว +11

      பேச்சில்தான் நல்லஅரசாஇருந்தால்போதும் நமக்கு வல்லரசுதேவையில்லை

    • @Music-Addict123
      @Music-Addict123 ปีที่แล้ว +2

      ​@@sivaSiva-sg9mwpoda gotha

    • @Vidhyasfashion
      @Vidhyasfashion ปีที่แล้ว

      வல்லரசு 😂😂😂 வாய்ப்பில்லை ராஜா

    • @mayilvaagana
      @mayilvaagana ปีที่แล้ว +7

      அப்துல்கலாம் அய்யாவின் கனவுகள் பலித்தது..பலிக்கிறது.. பலிக்கும். இளைஞர்களை கனவுகானச் சொன்னார் அவர்.. நாமும் கனவுகள் பலிக்க கனவு கான்போம்.. பாரதம் உயர்ந்த நிலையில் எட்ட பாடுபடுவோம்.
      ஜெய்ஹிந்த்!
      வாழ்க பாரதம்!

  • @parthasarathikasirajan3697
    @parthasarathikasirajan3697 ปีที่แล้ว +13

    மிகவும் சிறப்பு, அற்புதம்..தனக்கு தெரிந்ததை கூறினால் எங்கே அவன் முன்னேறி விடுவானோ என்று இருந்தவர்களுக்கு இன்று நம்மிடம் கற்று கொடுக்க சொல்லும் நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார்கள் நம் விஞ்ஞாணிகள்..❤

  • @ramasamyrajamani2716
    @ramasamyrajamani2716 ปีที่แล้ว +25

    வல்லவனுக்கு வல்லவன் என்பதை நிருபித்து காட்டி விட்டது மற்றவரின் ஏளனம் நமது வெற்றியின் படிகட்டுகள் வாழ்க பாரதம் .

  • @FathNaska
    @FathNaska ปีที่แล้ว +1

    I'm Sri Lankan but, i love india country❤ i saw india news, movies, seriels, short movies, songs and all i love India❤ i'm very proud of INDIA❤❤❤❤❤❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳 Enga school la assembly la scientifical facts la ISRO Pathi sonnanga😊 and, enga history book la india voda pazhaya arasargal patriya neraya vishayangal irukku❤❤❤

  • @moongilisai1809
    @moongilisai1809 ปีที่แล้ว +15

    இந்தியர் என்பதில் பெருமிதம் வாழ்க இந்தியா

  • @shanmughams5406
    @shanmughams5406 ปีที่แล้ว +257

    இனி வரும் காலங்களில் உலகின் நிரந்தரமான வல்லரசு நாடாக நாம் இருப்போம்

    • @clandestine3165
      @clandestine3165 ปีที่แล้ว +10

      Vaipu illa

    • @sf6757
      @sf6757 ปีที่แล้ว

      No chance bro, vallarasu nadaga maranum na namma kitta oil irukanum,
      Nam ur pathi seithu matra nadugaluku irakumathi Seiyanum.
      Ithu rendu nadaka povathillai.
      Nama dollar kuduthu tha petrol vangitu irukom
      Athu Arai America than vallarasu nadaga irukum.

    • @lam12018
      @lam12018 ปีที่แล้ว +17

      என்னதான் கதறினாலும் அடுத்த பிரதமர் மோடிஜி ஐயா 🙏இந்தியா வல்லரசு நாடு என்ற பெருமை இந்திய மண்ணில் பிறந்த ஒவ்வொரு குடிமகனுக்கும் 🇮🇳வாழ்கபாரதம் 🇮🇳வளர்க இந்தியா 🇮🇳🇮🇳

    • @catlover965
      @catlover965 ปีที่แล้ว

      ​@@sf6757bai now we are moving solar and other way of alternative

    • @clandestine3165
      @clandestine3165 ปีที่แล้ว +4

      @Mainar007_Official etho onnu la victory agitu ellame nanga tha nu solranga parunga atha , poi other countries research pathi parunga itha Vita 1000 % perusa panni irukanga - namma country la verum vai mattum tha

  • @raaja369
    @raaja369 ปีที่แล้ว +3

    இந்த சமயத்தில் ஐயா அப்துல் கலாம் இல்லாதது மிக வருத்தமளிக்கிறது. ஜெய் ஹிந்த் 🇮🇳

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +16

    விண்வெளி 🚀🚀🚀ரேஸில் இந்தியா. சூப்பர். இன்னும் எதிர்பார்க்கிறோம். பல்வேறு ஆராய்ச்சிகள். செய்ய வேண்டும்

  • @s.seetharaman99
    @s.seetharaman99 ปีที่แล้ว +3

    இந்தியா திரு நாடு வளர்ந்து வரும் நாம் விஞ்ஞானிகளின் விண்வெளி துறையில் முயற்சிக்கு வாழ்த்துக்கள்

  • @balamurugesanvelusamy5649
    @balamurugesanvelusamy5649 ปีที่แล้ว +66

    Wow. Our scientists overcome all the hurdles. Hats off. Very proud moment 👏👏👏🙏🙏🙏

  • @deviuthaman1624
    @deviuthaman1624 ปีที่แล้ว +9

    I literally cried ,when I was watching this …. Goosebumps 🔥🔥🔥🔥Proud to be an Indian. But , I live in America 😢

  • @ThenaaliRaaman
    @ThenaaliRaaman ปีที่แล้ว +47

    Cryogenic - நம்பி நாராயணன் எடுத்த பெரும் முயற்சியும் அதனால் அவர் அனுபவித்த சித்ரவதைகள் நினைவுக்கு வருகிறது 😢.
    திரவ எ‌ரிபொரு‌ள் (liquid engine) vikas sai வடிவமைத்ததும் அவர்தான்🙏

    • @ViolinCineMusic
      @ViolinCineMusic ปีที่แล้ว +3

      Nambi narayananin saadhanai idhu

  • @gokultspsales4733
    @gokultspsales4733 ปีที่แล้ว +48

    Congratulations India ! And Proud to be an Indian! We appreciate team ISRO! 🇮🇳

  • @user-si8np6ph2v
    @user-si8np6ph2v ปีที่แล้ว +34

    ithu than India சூப்பர் வாழ்த்துகள் குழு ISRO

  • @selvarajashok8540
    @selvarajashok8540 ปีที่แล้ว +11

    இது போன்ற நல்ல செய்திகளை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.விவாதங்கள் கூட சர்வதேச நிகழ்வுகளாக இருக்க வேண்டியது அவசியம்.அரசியல் விவாதங்கள் குழாயடி சண்டைபோல் உள்ளது தவிர்க்கவும்.

  • @Pazha13
    @Pazha13 ปีที่แล้ว +24

    உயிரி எரிபொருள் (Bio fuel) மரங்கள் செடிகள் வளர்ந்து இருந்தால் தான் சாத்தியம். பிரளயம் ஏற்பட்டு மரம் செடி கொடிகள் உயிரினங்கள் புதைந்து போனால் மட்டுமே குரூட் ஆயில், இயற்கை எரிவாயு, நிலக்கரி போன்றவை உருவாக வாய்ப்பு. மற்ற கனிமங்கள் பூமியில் உள்ளது போலவே இருக்கலாம் மேலும் பல தனிமங்கள் இருக்கலாம்.

    • @arunkumarm_
      @arunkumarm_ ปีที่แล้ว

      Chances are there for the prsence of nuclear chemicals like uranium plutonium

  • @appischakra
    @appischakra ปีที่แล้ว +12

    1922. Ap. பிறந்த என் தந்தையார் ... பூர்வீகம் ...pio. மலேசியா குடிமகனாக. வாழ்கின்றோம் ... பெருமை கொள்கின்றோம் இந்த சாதனையை மனமார வாழ்த்துகிறோம் 🎉🎉🎉🎉

  • @kkabeer016
    @kkabeer016 ปีที่แล้ว +3

    உணர்ச்சி பெருக்கெடுக்கிறது, உங்களது உரையும், இந்திய ISRO வின் திட
    திட்டமிடலும்...

  • @sathiyaprabhu8566
    @sathiyaprabhu8566 ปีที่แล้ว +1

    நிலவில் கால் பதித்தது மிகவும் சந்தோசம் நாம் இந்தியா என்பதில் பெருமிதம் கொள்வோம். அதே சமயம் இந்த பாரத பிரதமர் மோடி மணிப்பூரில் கால் வைக்க ஏன் முடியவில்லை?

  • @shanmuganandamt4513
    @shanmuganandamt4513 ปีที่แล้ว +38

    in this video you mentioned first slide "புதையலாக கொட்டி கிடக்கும் எரிபொருள்" , I gone through the entire video... I didn't hear about single message about that topic.. hope you understand what am trying to communicate.

    • @carlokrish1779
      @carlokrish1779 ปีที่แล้ว +4

      ivanuga views varanum nu ipadi poduvanuga lusu pu ga 😅

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว +2

      Moon la South pole ah water iruku.Rocket fuel can be made out of water.There are water propulsion rockets.

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว

      ​@@moonlite3675Dai soriyan kothuadimai,Unakku science pathi enna da theriyum ?Orama poi kadaru da😂

    • @shanmuganandamt4513
      @shanmuganandamt4513 ปีที่แล้ว +1

      @@Katyt-ho1uo I agreed your point, but they didn't speak about this point too in that video

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว +1

      @@shanmuganandamt4513 Yup they labelled it but didn't talk about it.

  • @catherinesebastian9837
    @catherinesebastian9837 ปีที่แล้ว

    முயற்சி திருவினையாக்கியது.இந்தியன்என்பதில்பெருமிதம் கொள்கிறேன்.இஸ்ரோவிஞ்ஞானிகளுக்குப்பாராட்டுகள்.வந்தேமாதரம்

  • @radhasenthil4975
    @radhasenthil4975 ปีที่แล้ว +3

    நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ....🇮🇳🇮🇳🇮🇳

  • @manikandan4690
    @manikandan4690 ปีที่แล้ว +88

    நதி நீர் இணைப்பு திட்டம் மூலம் விவசாயம் பெருகும் நாடு நலம் பெரும்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +1

      முட்டாள் தனமான idea

    • @Tamilan674
      @Tamilan674 ปีที่แล้ว

      ​@@vijayaprabu6669நீதான்டா முட்டாள்.. அப்துல் கலாம் ஐயா கனவை முட்டாள்னு சொன்னா!! கண்டிப்பா நீ கருணாநிதி வீட்டு கொத்தடிமையா தான் இருப்ப..😅 செருப்பால அடிக்குறதுக்குள்ள ஓடிப்போயிரு..

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว +8

      ​@@vijayaprabu6669நிலாவுல போர்‌ போட்டு இந்தியாவுக்கு தண்ணீர் கொண்டு வருவது புத்திசாலித்தனமான ஐடியாவா😂

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      முதலில் எல்லா நதிகளிலும் கலகப்பட்டுள்ள ஆலை கழிவுகளை களக்காமல் செய்யுங்கள் பார்ப்போம்............ வீனாக கடலில் கலக்கும் தண்ணீர்ரை தடுப்பனை கொண்டு தடுங்க.............
      இதில் 60 வருட திராவிடம் செய்தது என்ன???????

    • @jona208
      @jona208 ปีที่แล้ว +3

      நதிநீர் இணைப்பு முடிந்து நீரை வினியோகம் செய்யும் உரிமையை தனியாருக்கு கொடுத்தால் தனியாரிடம் காசு கொடுத்து தான் நீரை வாங்க முடியும்.

  • @mukundanv7741
    @mukundanv7741 ปีที่แล้ว +3

    நேருவின் மிக ஆழமான சிந்தனை இன்று செயல் வடிவம் பெற்றது.

  • @SolomonrajDSMUSIC
    @SolomonrajDSMUSIC ปีที่แล้ว +8

    Isro வாழ்த்துக்கள்.....🎉

  • @sundar2358
    @sundar2358 ปีที่แล้ว +9

    உலகில் அறிவியலின் மகான் தமிழன் வாழ்க தமிழ் தமிழ் எங்கள் உயிர்மூச்சு

  • @hardluck112
    @hardluck112 ปีที่แล้ว +5

    🇮🇳 🤝 🇷🇺 best friends forever

  • @HorticultureSalem
    @HorticultureSalem ปีที่แล้ว +8

    வாழ்க வளர்க நம் தேசம்

  • @selvakumarr9500
    @selvakumarr9500 ปีที่แล้ว +19

    ஒருவர் நம்மை புறக்கணிக்கும் போது ஏற்படும் அனுபவம் நம்மை சாதிக்க தூண்டும்..
    வாழ்க வளர்க பாரதம்..

  • @sarosubramanian4733
    @sarosubramanian4733 ปีที่แล้ว +15

    ❤❤❤❤We are proved fo India ❤❤❤🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😘😘😘😘😘👏👏👏Jai hind ❤❤❤❤

  • @srivatsanece4760
    @srivatsanece4760 ปีที่แล้ว +58

    We are proved Indian jai hind ❤❤❤❤

  • @selvarajashok8540
    @selvarajashok8540 ปีที่แล้ว

    இந்தியர் என்பதில் பெருமிதம் கொள்வோம், இணைந்தே பல சாதனைகள் செய்வோம்.

  • @mpjeeva
    @mpjeeva ปีที่แล้ว +19

    வாழ்த்துக்கள்💐💐💐, ஆனா இங்க ரோடும் மாறவில்லை, கூரை வீடும் மாறவில்லை😤

    • @lakshmiviyas7980
      @lakshmiviyas7980 ปีที่แล้ว +3

      Sudalai kelu

    • @MathsLove1
      @MathsLove1 ปีที่แล้ว

      @@lakshmiviyas7980ஒரு கிமீ ரோட்டுக்கு 250 கோடி ஊழல் பண்ணுன சாணி மோடிய கேளுடா சங்கி நாயே..

    • @saivarshaproducts4306
      @saivarshaproducts4306 ปีที่แล้ว +7

      உங்களுக்கு கண்ணு தெரியாதா தம்பி. நாடெங்கும் நான்கு வழி சாலைகள் போடப்பட்டு கொண்டிருக்கின்றன பல இடங்களில் நான்கு வழிச்சாலையில் வேலை முடிந்து விட்டன. நீங்கள் வெளியூரில் சென்றதில்லையா இப்பொழுது அகலமான ரோடுகள் வேலை நடந்து கொண்டிருக்கிறது பார்க்கிறீர்களா இல்லையா. தங்க நாற்கரச் சாலை திட்டத்தின் மூலம் கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை குஜராத் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரை ரோடுகள் போடப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் குகைகளை குடைந்து நான்வழிச் சாலைகள் போடப்பட்டு இருக்கின்றன இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா தெரியாதா ..ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்பதற்காக வயிற்றெரிச்சலுடன் குறை சொல்லக்கூடாது. சரிரோடு இல்லை என்பதற்காக எந்த ஆராய்ச்சியும் செய்ய வேண்டாம்..வீட்டில் படுத்து தூங்கலாம் என்கிறீர்களா அல்லது எதற்கெடுத்தாலும் வல்லரசு நாடுகள் பிச்சை எடுக்கலாம் என்கிறீர்களா. என்ன ஒரு சிந்தனை. முதலில் பாராட்டக் கூடிய விஷயங்களை பாராட்ட கற்றுக் கொள்ளுங்கள். எப்பொழுது எப்படிடா குறை சொல்வது என்று குறை சொல்லிக் கொண்டே இருக்காதீர்கள். அனைத்திலும் குறை சொன்னால் நம் வாழ்வும் குறைவாகவே போய்விடும்.

    • @rukmanikrishnaaenterkrishn5794
      @rukmanikrishnaaenterkrishn5794 ปีที่แล้ว +1

      தனிப்பட்ட மனித முயற்சிகள் மிக மிக முக்கியமான செயல்
      அதுவே கூட்டு முயற்சியல்
      பசி பட்டினியால் வேறருக்க முடியும்
      உதாரணம் நிலவி லும் நமது முயற்சி
      இன்றைய ஏழ்மை,
      மாற ஒரு மனிதன் ( படிப்பை விட)
      அயராத focused உழைப்பு வேண்டும்
      100 வேலை க்கு செல்வதை தவிர்க்க வேண்டும்

    • @MathsLove1
      @MathsLove1 ปีที่แล้ว

      @@saivarshaproducts4306 வாங்க ஆப்பீசர். 2024-ல உங்க போலி பிம்பம் உடைக்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். ரோடு போடுவதற்க்கு முக்கிய காரணமே 40% கமிஷன் தான். ஓரமா போ. 💦

  • @resirdr4054
    @resirdr4054 ปีที่แล้ว +2

    I'm Proud of indian 🇮🇳🥰😘 The world future only indian hands 🔥🔥🔥😎

  • @ragumani3648
    @ragumani3648 ปีที่แล้ว +2

    உலகில் மூத்தவன் தமிழன். தமிழனின் அறிவு தான் அறிவியல். தமிழனின் உழைப்பால் இந்தியா தலை நிமிர்ந்தது.

  • @sheikdawood4183
    @sheikdawood4183 ปีที่แล้ว +5

    நாசா நீ லேசா நினைக்காதே! எங்க நாட்டு இஸ்ரோவை.

    • @ahamedbegumms4874
      @ahamedbegumms4874 ปีที่แล้ว

      But we should not forget that we took help from NASA and other ESA to monitor spacecrafts health.
      The countries that helped us also deserve appreciation.
      ---- From Hindu website ----
      Since the launch of the Chandrayaan-3 mission on July 14, the ground stations of the National Aeronautics and Space Administration (NASA) and the European Space Agency (ESA) have been supporting Indian Space Research Organisation (ISRO) to monitor the spacecraft's health.

  • @reachDeepNeuron
    @reachDeepNeuron ปีที่แล้ว +3

    Goosebumping moment....India should soon become a powerful nation

  • @Jayaprakash1962-vr6lo
    @Jayaprakash1962-vr6lo ปีที่แล้ว +1

    தடைகளை கடந்து வெற்றிகளை குவிக்கும் இஸ்ரோவுக்கு வாழ்த்துக்கள்

  • @kathira4460
    @kathira4460 ปีที่แล้ว +31

    நிலவில் உலவும் இந்திய இதயம்

  • @ManiM-tt2ny
    @ManiM-tt2ny ปีที่แล้ว +1

    நம் நாடு மேலும் முன்னேற வாத்துக்கள் ஜெய்ஹிந்த்

  • @tamil_tamilian
    @tamil_tamilian ปีที่แล้ว +10

    ரஷ்யா நம் பெரியண்ணன். அண்ணன் தம்பிக்குள் பிரச்சினை வரும் போகும். அதை பெரிதாக காமித்தால் மூன்றாம் நபர்கள் எல்லாரும் உள்ளே புகுந்து நாசம் செய்வார்கள்.

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 ปีที่แล้ว +7

    அங்க எல்லா இடத்திலும் இருந்து இயக்கும் முக்கிய அறிவாளிகள் இந்தியர்கள்....இந்தியர்கள் உண்மையிலேயே ஞானிகள்...பில்கேட்ஸ் சும்மா சொல்லல...இந்தியாவிற்கு செல்வேன் என்று...

  • @MushutFacts
    @MushutFacts ปีที่แล้ว +5

    Indian Intelligence has put the so called developed countries hands down in the space race. Cost effective success is our mantra and no one in this world could even reach near us in this aspect. JAIHIND!!!

  • @rahuleswaran7102
    @rahuleswaran7102 ปีที่แล้ว +1

    That is My India 🇮🇳

  • @palanishiva4139
    @palanishiva4139 ปีที่แล้ว

    Great job.thanks God. ஜெய் ஹிந்த்

  • @chandranadaikkalam4642
    @chandranadaikkalam4642 ปีที่แล้ว

    பாரதி கண்ட
    கனவினை
    வென்ற
    பார்புகழ் விஞ்ஞானி
    இந்தியா!
    கடினம்நிறைந்த
    நிலவின்தென் பகுதி
    கடின உழைப்பால்
    கண்டனர் வெற்றி
    அப்துல்கலா மெனும் அணு
    விஞ்ஞானியும்
    அப்போதைய்ய
    பிரதமர் வாஜ்பாயியும்
    வரலாற்றுசரித்திரம்புரிந்தனரே
    மதிநுட்பநிறை
    மயில்சாமி
    அண்ணாதுரை
    சிறப்புடன் செயல்பட்ட
    சிவன்
    விழுப்புரம்தந்த
    விஞ்ஞானியும்
    தமிழ்நாடு தந்த
    விஞ்ஞானி களாம்
    வெற்றிநடையும்
    விவேகமும் நிறைந்த
    நம்பாரதபிரதமர்
    மோடிஜியும்
    வரலாற்றுசிறப்
    பின்நாய கன்களே
    வரலாற்று சிறப்பில்
    வல்லரசு இந்தியா
    வந்தேமாதரம்
    என்றுரைப்போம்
    வல்லரசு இந்தியா வென
    சூழுரைப்போம்
    வாழ்க பாரதம்
    வளர்க மணித்திருநாடு

  • @udayanpushbavalli8711
    @udayanpushbavalli8711 ปีที่แล้ว +3

    Waw.....! Congratulation proud of my India ❤🤝👍🌕🌖🌗🌘💪💪💪💪👏👏👏👏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🤝🤝🤝👍🌹🌹🌹🌺🌺🌷🌷💐💐😀

  • @saisai4464
    @saisai4464 ปีที่แล้ว +1

    வல்லரசு நாடு சொல்வதைவிட லொல்லரசு சொல்லாம். முயற்ச்சியை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என்பது ஸ்ரோ விஞ்ஞானிகள் நமக்கு கற்றுகொடுத்த பாடம்.

  • @chandruchandru7096
    @chandruchandru7096 ปีที่แล้ว +1

    இந்தியா வல்லரசு தான் இனி அதனை சொல்ல பழகுங்கள்

  • @Uma-fd3bh
    @Uma-fd3bh ปีที่แล้ว

    India eppome mass 🇮🇳
    Romba perumiya irukku naan India gudimagan sollikka naam vallarasu adishidom super I love my India

  • @gowthamgokul2427
    @gowthamgokul2427 ปีที่แล้ว +5

    தலைப்பிர்க்கும நியூஸ்க்கும் சம்மந்தமே இல்லை

  • @anthonyxavier6781
    @anthonyxavier6781 ปีที่แล้ว +16

    Today, India stands alone as a unique country in the world both in terms of military strength and science

  • @wahith2901
    @wahith2901 ปีที่แล้ว +3

    வல்லரசு நாடு ஒரு மையிருக்கும் பிரயோஜனம் இல்லை jai hind🇮🇳🙋

  • @sashasash2200
    @sashasash2200 ปีที่แล้ว +1

    Proud of india gdp increased, economy is excellent, ISRO had achieved, countries are fighting to join brics to join hands with india its a big achievement

  • @Mahesh22862
    @Mahesh22862 ปีที่แล้ว +11

    Proud to be an Indian 🎉

  • @ramamurthyvenkatraman5800
    @ramamurthyvenkatraman5800 ปีที่แล้ว

    சந்திரயான 3 ன் வெற்றியை கண்டு இங்கிலாந்து வயிறெரிவது என் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. இஸ்ரோ இன்னும் பல அரிய சாதனைகளை நிகழ்த்தி இங்கிலாந்தை வாயடக்கச் செய்யவேண்டும்..

  • @hhh334
    @hhh334 ปีที่แล้ว

    🤝🙏👏👏👍❤india otrumaiyaha irukka Allah vidam duva seyhiren 🤲

  • @karunakarannishakaran3686
    @karunakarannishakaran3686 ปีที่แล้ว

    வல்லரசாகி.......
    தன்னிறைவு அடைந்தாலே போதும்...

  • @gandhi2866
    @gandhi2866 ปีที่แล้ว +1

    நம் இந்திய நாட்டை வல்லரசு நாடு என்றே குறிப்பிட வேண்டும் ஊடகம்

  • @user-di8xl2zd2q
    @user-di8xl2zd2q ปีที่แล้ว

    இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு என்னுடைய குடும்பம் சார்பில் வாழ்த்துகிறேன் நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை..❤

  • @Divine_world87
    @Divine_world87 ปีที่แล้ว +7

    Hats off ISRO

  • @loziefernando8798
    @loziefernando8798 ปีที่แล้ว

    விண்வெளி சாதனைக்கு என் வாழ்த்துகள் ஆனால் மண்ணில் மகள் வாழ அதை பயன்படுத்த முயற்ச்சி பண்ணினாள் நாடு வள்ளரசஆக மாறும்

  • @sundarrajann-uj1rt
    @sundarrajann-uj1rt ปีที่แล้ว +3

    இறைவன் படைப்பில் நிலா நிலா தான் சூரியன் சூரியன் தான் பூமி பூமிதான்

  • @dksaya
    @dksaya ปีที่แล้ว

    நீங்க எப்படி வேண்டுமானாலும் செய்திதொகுப்பை தயாரித்து வழங்குங்கள் சொந்தங்களே
    அதில் ஒரு வரியேனும் நமது அய்யா அபதுல்கலாம் அவர்களை நினைவுபடுத்துங்கள்

  • @gunasekaran4851
    @gunasekaran4851 ปีที่แล้ว +1

    Great leader in the world mgr PM modji Jai Hind

  • @shanmuganandamt4513
    @shanmuganandamt4513 ปีที่แล้ว +5

    comments on the first slid not related to the video. we have some trust on the thanti tv. but now a day you provide the heading create the hype for the video but its not related to the video. it getting affected your credibility. hope you understand and future provide the appropriate or related heading ....

  • @chanru5856
    @chanru5856 ปีที่แล้ว +9

    Goosebumps......🫡🧡🤍💚

  • @chinrajnazii2601
    @chinrajnazii2601 ปีที่แล้ว +4

    தயவு செய்து நிலவை விட்டு வைங்க எரிபொருள் இருக்கு மையிரு இருக்குன்னு 🤦

  • @kumarvel8150
    @kumarvel8150 ปีที่แล้ว

    இந்தியா👌👍💪🙏💯

  • @MathiN-fw4wk
    @MathiN-fw4wk ปีที่แล้ว

    India epozhuthum mass enbathai katiya em scientists athanai prukum nandri kalandha vanakathai therivithu kolkirom nandri

  • @amalandosm8480
    @amalandosm8480 ปีที่แล้ว +2

    நம்முடைய விஞ்ஞானிகள் வெற்றி.

  • @mariyappansm6752
    @mariyappansm6752 ปีที่แล้ว +3

    அப்புறம் என்ன
    இஸ்ரோவ
    அதானிக்கு கொடுத்தறலாமே
    சீக்கிரம் முடிங்க 😂😂😂😂

  • @nagalingamkesavan5443
    @nagalingamkesavan5443 ปีที่แล้ว

    கடவுள் துணை இருப்பார் இந்தியாவிற்கு.😅😅😅😅😅

  • @N.R.P.K
    @N.R.P.K ปีที่แล้ว +3

    I proud of my country......... ❤

  • @KodaikanalWG-zq6jr
    @KodaikanalWG-zq6jr ปีที่แล้ว +9

    தமிழ் மீடியா ஏன் இப்படி தலைப்பு வைக்கிறது

  • @sivakumars737
    @sivakumars737 ปีที่แล้ว +1

    Amen halleluyah thankyou so much jesus Appa peedava ya challa Appa peedava

  • @shivasfactory8388
    @shivasfactory8388 ปีที่แล้ว

    🔥இந்தியா ❤என்பது ஒரு சரித்திரம்

  • @bikedoubtstamil
    @bikedoubtstamil ปีที่แล้ว +1

    தொகுப்பாளர் அவர்களுக்கு நன்றி❤❤❤

  • @tejaswini1808
    @tejaswini1808 ปีที่แล้ว +21

    இங்கே டெல்டா மாவட்டங்களை சுடுகாடாக அடித்து விட்டு... என்ன நிலவிலிருந்து pipe line போட்டு எரி பொருள் இந்தியாவிற்கு கொண்டு வரப் போகிறார்களா?

    • @AswiniDavid-ts9ik
      @AswiniDavid-ts9ik ปีที่แล้ว

      Superb

    • @manimanikandan9934
      @manimanikandan9934 ปีที่แล้ว

      பக்கத்து வீட்டில் பெரிய 🤴🏻கோடீஸ்வரன்,
      அவர் வீட்டில் இல்லாத பொருட்களே இல்லை .
      பக்கத்து வீடு அதுதான் என் 🌎 இந்தியா, கோடீஸ்வர நபர் , ஒரு 2000 நபர்கள்.
      அந்தப் பொருள் நிலவு 🌙கோடீஸ்வரனின் பக்கத்து வீட்டுக்கார ஏழை 👨🏼‍🦽🧍🏻‍♂️👨🏼‍🦯 நபர்கள் 120 கோடி நபர்கள், இப்போது பயன் அந்த 2000 நபர்களுக்கா , இல்லை 120 கோடி நபர்களுக்கா .
      நிற்கின்ற தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, பறக்கின்ற தேவைகளை சரி செய்யுங்கள்.
      வாழ்த்துக்கள் சந்திராயன் 3.. 😭😭😭

    • @mohanramachandran4550
      @mohanramachandran4550 ปีที่แล้ว

      நமது சொந்த விண்வெளித்துறை ஆய்வுகள் மூலம் மட்டுமே நாம்
      வானிலைத் தரவுகளான புயல் காற்று உருவாதல் மற்றும் அதன் வேகம் செல்லும் திசை கிடைக்கும் மழையளவு போன்ற தரவுகளையும்
      நாட்டின் பாதுகாப்பிற்கான ஏராளமான தகவல்களையும்
      கடலில் மீன் வளத்தையும்
      தொலைத் தொடர்பு தொடர்பான அனைத்து சேவைகளும்
      பெற்று வருகிறோம்.
      ஏதும் தெரியாமல் வெட்டிப் பதிவுகள் போட வேண்டாமே

    • @moonlite3675
      @moonlite3675 ปีที่แล้ว

      அதயும் மோடி கிட்ட தான் கேக்கணும்..
      அதோட அந்த நிலத்தை காசு வித்துறுகாங்க.. வித்தை நிலத்துல அவன் பண்ணுறான்..
      யாரு கேக்க முடியும்..
      நம்ம மக்கள் தான் சுயநலவாதிகள்..

    • @sksureshbabusksureshbabu
      @sksureshbabusksureshbabu ปีที่แล้ว

      Like போட்ட 19 முட்டாள்கள.
      இந்தியாவின் தடை கற்கள் இவர்கள்.
      இந்த நாய்களுடன் வளர்ச்சி பாதையில் இந்தியா.
      Jaihind

  • @meneshrop1880
    @meneshrop1880 ปีที่แล้ว

    வாழ்க பாரதம் ஜெய்கிந்த்

  • @devanathanm7028
    @devanathanm7028 ปีที่แล้ว

    ,
    ஜெய்ஹிந்த். வெல்க இந்தியா

  • @balasundaram2709
    @balasundaram2709 ปีที่แล้ว +1

    நிலா பெட்ரோல் விலை 200....

  • @eswaraneswaran1022
    @eswaraneswaran1022 ปีที่แล้ว

    அருமை அருமை வாழ்த்துக்கள் இன்னும் நிறைய சாதனை செய்ய வேண்டும் நன்றி

  • @rajkumart6953
    @rajkumart6953 ปีที่แล้ว +2

    ஏண்டா ஒரே செய்திய எத்தனை யெத்தனை தலைப்பை மாத்திப்போட்டு வெளியிடுவீங்க?
    தலைப்புல உள்ள விஷயமாவது இருக்கான்னா அதுவும் இல்ல.
    த்தூ......
    சம்பாதிக்க வேற வழியே இல்ல உங்களுக்கு?
    பிச்சை எடுக்கலாமே!!

  • @tamilselvam135
    @tamilselvam135 ปีที่แล้ว +1

    பூமியை நாசம் பண்ணிட்டானுங்க அடுத்து சந்திரனா.இந்த பேய்களுக்கு வேலையே இதான்

  • @SenthilKumar-eh9kl
    @SenthilKumar-eh9kl ปีที่แล้ว +1

    Aways 🇮🇳india🇮🇳 is 👍💪no one 🇮🇳population no one democracy India's no one in future🔮🇮🇳 is waiting⏳ for 🇮🇳india🇮🇳 jai hind

  • @rajeshrajesh-ef7uc
    @rajeshrajesh-ef7uc ปีที่แล้ว

    ஓர் இந்தியனாக பெருமைப்படுகிறேன்

  • @skumarskumar2735
    @skumarskumar2735 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இந்தியா இஸ்ரோ விஞ்ஞானிகள் வாழ்த்துக்கள்

  • @ShivaVasudeva-nw2ki
    @ShivaVasudeva-nw2ki ปีที่แล้ว +3

    Be proud as Indian

  • @tamilworld-ow3lg
    @tamilworld-ow3lg ปีที่แล้ว +1

    Я из России. Желаю Индии победить❤❤

  • @keeshnu5143
    @keeshnu5143 ปีที่แล้ว

    Jai sree Ram இது மோடி அரசின் சாதனை எல்லா நாடும் வாய் அடைத்து போக வைத்த மோடி அரசு 2024 வெற்றி பெறும்

  • @ahamedbegumms4874
    @ahamedbegumms4874 ปีที่แล้ว +14

    But we should not forget that we took help from NASA and other ESA to monitor spacecrafts health.
    The countries that helped us also deserve appreciation.
    ---- From Hindu website ----
    Since the launch of the Chandrayaan-3 mission on July 14, the ground stations of the National Aeronautics and Space Administration (NASA) and the European Space Agency (ESA) have been supporting Indian Space Research Organisation (ISRO) to monitor the spacecraft's health.

  • @kavintords3703
    @kavintords3703 ปีที่แล้ว +3

    Heading vera . Content veraya erukae . Na Endha History ah mattu 4rd time kekara . From same news channel 😡

  • @shanmuganathans693
    @shanmuganathans693 ปีที่แล้ว

    விஞ்ஞானிகள் இரவு பகல் பாராமல் உழைத்தார்கள் அவர்கள் உழைப்பை கெடுக்காதீர்கள் இந்த கண்டுபிடிப்பு அரசியல் ஆக்கவேண்டாம்.

  • @balasundaramr7424
    @balasundaramr7424 ปีที่แล้ว +5

    Enormous quantity of fuel on and in moon ?
    How much would it cost to transport ?
    The US vs Atabian wars are the fuel and fuel based economic , industrial wars , that we may better bring back to our memories.