The Rise of Indian army | இந்தியாவின் திடீர் இராணுவ எழுச்சி! தாக்குப்பிடிக்குமா சீனா? India vs China

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2020
  • #IndianArmy #RiseofIndianArmy #IndiaVsChina #ChinaArmy #IndiaChinaBorder #IndianArmyStatus #UnmaiyinTharisanam @IBCTamil
    The mighty Indian military is one of the top five powers in the world - though growing civilian unrest is shifting the focus within.
    For 2020, India is ranked 4 of 138 out of the countries considered for the annual GFP review.
    Indian army is strengthening it's power and evolving as worlds one of the major powerful nation, it has top most powerful weapons (missiles) next to America and Russia
    The BrahMos is a medium-range ramjet supersonic cruise missile that can be launched from submarine, ships, aircraft, or land. It is the fastest supersonic cruise missile in the world
    DRDO has conducted around successful missile tests over last five weeks including that of the Shaurya hypersonic missile, BrahMos extended-range missile, Prithvi nuclear-capable ballistic missile, Hypersonic missile technology development vehicles, Rudram I anti-radiation missile and the Supersonic Missile Assisted
    Defense Research and Development Organization (DRDO) successfully conducted final trail of Nag anti-tank guided missile on October 22. The missile is now ready for induction into the armed forces. DRDO-developed Nag anti-tank guided missile with a warhead. The test was carried out at the Pokhran field firing ranges in Rajasthan
    Resources on land
    In the realm of military resources on land, China possesses 3,500 tanks, 33,000 armoured vehicles, 3,800 self-propelled artillery, 3,600 towed artillery, and 2,650 rocket projectors.
    India, meanwhile, has 4,292 tanks, 8,686 armoured vehicles, 235 self-propelled artillery, 4,060 towed artillery and 266 rocket projectors.
    Air power
    China’s total air fleet stands at 3,444, and includes 1,232 fighter jets, 371 dedicated attack crafts, 224 for transport, 314 trainers, 111 for special missions, 911 helicopters, and 281 attack helicopters.
    The Indian air fleet has a strength of 2,141, including 538 fighter jets, 172 dedicated attack crafts, 250 for transport, 359 trainers, 77 for special missions, 722 helicopters, and 23 attack helicopters.
    Naval forces
    China currently has two aircraft carriers, 36 destroyers, 52 frigates, 50 corvettes, 74 submarines, 220 patrol vessels, and 29 crafts for mine warfare
    The Indian fleet, meanwhile, consists of one aircraft carrier, 10 destroyers, 13 frigates, 19 corvettes, 16 submarines, 139 patrol vessels, and three crafts for mine warfare.
    Nuclear warheads
    According to SIPRI’s 2020 Yearbook, the Chinese nuclear arsenal currently stands at 320, while India has 150 weapons.
    Subscribe us : goo.gl/Tr986z
    Website : www.ibctamil.com/
    TH-cam : / ibctamil
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV

ความคิดเห็น • 565

  • @ramakrishnanv2421
    @ramakrishnanv2421 3 ปีที่แล้ว +53

    உங்கள் குரலைளைப் போலவே கம்பீரமாக இந்தியாவின் ராணுவம் ஜெய் ஹிந்த் மோடி சர்க்கார் நல்லாட்சி தொடரட்டும் வாழ்த்துக்கள்

    • @srajasraja702
      @srajasraja702 2 ปีที่แล้ว +5

      என்ன மனுஷன்யா நீ நீ நல்லா இருப்பியா ஜெய்ஹிந்த்

    • @AG1029
      @AG1029 2 ปีที่แล้ว +1

      👍👍

    • @rowthiram1240
      @rowthiram1240 2 ปีที่แล้ว +7

      Jaihind...... Not modi.. he don't do anything...

  • @karunas538
    @karunas538 3 ปีที่แล้ว +11

    இந்தியா ராணுவ வல்லமை
    உலகிலே அதி சிறப்பு மிக்கது.
    இந்தியாவின் அசுர வளர்ச்சி
    கண்டு உலக நாடுகள் குறிப்பாக சீனா, பாகிஸ்தான்
    மிரண்டுபோய் உள்ளன.

    • @user-of8cw6cd8p
      @user-of8cw6cd8p 2 ปีที่แล้ว +1

      😆😅🤣

    • @sivaprakasam4688
      @sivaprakasam4688 7 หลายเดือนก่อน

      தலபதி 1000₹ மாதந்தோறும் எதிர்பார்க்கும் தமிழ்குடியுடன் என்ன சொல்லி என்ன???

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 6 หลายเดือนก่อน +3

    மோடி ஜி ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மிக மிக அதிகமாக வளர்ச்சி அடைய வாழ்த்துக்கள் மோடி ஜி

  • @jothipasjothi6786
    @jothipasjothi6786 3 ปีที่แล้ว +267

    மிகவும் அரிதிலும் அரிதான குரல்!!! என் மொழியின் வலிமை இந்த குரலில் தெரிகிறது!! இப்படி ஒரு குரலில் என் தேசத்தின் வலிமையை கேட்கும்போது உடல் தானாக சிலிர்க்கிரது ஐயா!!!

    • @KIRANKUMAR-cm8dv
      @KIRANKUMAR-cm8dv 3 ปีที่แล้ว +18

      ஈழத்தமிழர்

    • @ariyanayagamseelan2864
      @ariyanayagamseelan2864 3 ปีที่แล้ว +8

      @@KIRANKUMAR-cm8dv ஆம் வன்னியில் ஒவ்வொரு ஒளிவீச்சிலும் இக்குறலை கேட்ட அனுபவம்

    • @logeswarangajendran7938
      @logeswarangajendran7938 3 ปีที่แล้ว +5

      எஸ் கே ராஜன் அண்ணா அருமையான குரல் வழத்துடன் கூடிய ஒரு சிறந்த அறிவிப்பாளர்.

    • @adavanyogaratnam9307
      @adavanyogaratnam9307 3 ปีที่แล้ว +6

      இந்த குரல், கடந்த, 25, வருடம் மேலாக, ஈழதமிழர் கேட்டு கொண்டு இருக்கிறோம், நன்றி
      உணர்வு வுக்கு

    • @sugumaran7753
      @sugumaran7753 2 ปีที่แล้ว +3

      Unmai...rare voice

  • @ashokkumart3899
    @ashokkumart3899 3 ปีที่แล้ว +148

    உங்கள் குரல் மிக கம்பீரமாக எழுந்து நிற்கிறது இந்தியாவின் ராணுவமும் உங்கள் குரல் மாதிரி கம்பீரமாக இருக்கிறது ஜெய் பாரத் இந்தியா வின் வெற்றி உலகிற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳👍👍👍👍👍👍👍👍👍

  • @karthiksivakumar5667
    @karthiksivakumar5667 10 หลายเดือนก่อน +1

    அதில் என்ன சந்தேகம் இந்தியா ராணுவம் தான் வெற்றி பெறும் பாரத் மாதாக்கி ஜெய் ஹிந்து இந்தியா வாழ்க

  • @segarramasamy2291
    @segarramasamy2291 3 ปีที่แล้ว +3

    குரல் அருமை கேட்கும் போதே இந்தியாவின் மானம் காக்க வர வேண்டும் போல இருக்கு

  • @Rajkumar-cholan
    @Rajkumar-cholan 3 ปีที่แล้ว +22

    I love india எல்லா பெருமையும் மோடி ஜி கு தான்

    • @rajvedha3562
      @rajvedha3562 3 ปีที่แล้ว +4

      வாழ்க வாழ்க மோடி ஜீ, பாரத் மாத்தாஹீ ஜே

  • @rameshkumari8943
    @rameshkumari8943 3 ปีที่แล้ว +81

    எனது இந்தியா தாய் நாட்டிற்கு பிறகு தான் ஜாதி மதம் இனம் மொழி நிறம் உறவு கல்வி பணம் இவையெல்லாம் இந்தியாவிற்கு முன் இவை ஒரு பொருட்டே இல்லை நாட்டிற்காகவே எல்லாம் நாடு இல்லையேல் மக்கள் இல்லை மக்கள் இல்லையேல் எதுவும் இல்லை எல்லா மக்களும் ஒன்றே அனைவரும் சமம் நாட்டை வைத்தே மக்கள் மக்களை வைத்தே மக்களாட்சி வாழ்க இந்திய திருநாடு வாழ்கவே

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +3

      முதலில் உண்மை பேசப்பழகு 😏

    • @zayfadad2525
      @zayfadad2525 3 ปีที่แล้ว +2

      @@jegathevraphael3892 ntk seeman pona sapuvaan

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +3

      @@zayfadad2525 பள்ளிக்கூடம் போனதில்லையோ ? நாகரீகமாய் எழுது. நீ என்ன சிலோன் முஸ்லீமா ? 😂😂

    • @zayfadad2525
      @zayfadad2525 3 ปีที่แล้ว

      @@jegathevraphael3892 Muslim ah Hindu va christinan ah ithaye oru 1000 varushathuku aarachi panitu irunga boss !

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +2

      @@zayfadad2525 நீ 100% சிலோன் முஸ்லிம்தான்

  • @Mw__027
    @Mw__027 3 ปีที่แล้ว +36

    வெற்றி நமதே சீனாவுக்கு பதிலடி கொடுக்கும் நாள் நெருங்கிவிட்டது ஜெய்ஹிந்த்

    • @nagendramthangarajah2551
      @nagendramthangarajah2551 2 ปีที่แล้ว

      1962 ஆண்டு சீனா கைப்பற்றிய இடங்களை பிடியுங்க

    • @user-of8cw6cd8p
      @user-of8cw6cd8p 2 ปีที่แล้ว +1

      😅😅🤣🤣🤣

    • @gururammgr4458
      @gururammgr4458 หลายเดือนก่อน

      Angutu poi Siri da joker panada​@@user-of8cw6cd8p

  • @S.Murugan427
    @S.Murugan427 3 ปีที่แล้ว +53

    ஒவ்வொரு இந்தியனின் பிரதிபலிப்பு தான் இந்த விஸ்வரூபம்.

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo 6 หลายเดือนก่อน +1

    இந்தியாவின் அனைத்து விஞ்ஞானிகளுக்கும் கோடான கோடி நன்றி வாழ்த்துக்கள்

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +5

    யாருப்பா இது பேசறது..
    செய்தியின் தாக்கத்தை விட இந்த உச்சரிப்பு மற்றும் குரல் மிகவும் தெளிவாக & உண்மை தன்மை கொண்டதாக இருக்கிறது..
    பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்

  • @surya_psf404
    @surya_psf404 3 ปีที่แล้ว +9

    I support modi against china those who are against china press like button
    To know how we are United to stand against china

  • @ariyanayagamseelan2864
    @ariyanayagamseelan2864 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு சீனாவின் இராணுவவலு இந்தியாவை மிஞ்சியது. உண்மையை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும்

    • @sarathasabanathan7427
      @sarathasabanathan7427 3 ปีที่แล้ว

      India recently respect humanity,

    • @rotharotha8691
      @rotharotha8691 3 ปีที่แล้ว

      இந்திய ஒரு ராணுவ வீரர் சீனாவின் மூன்று வீரர்களுக்கு சமம்

    • @reepro4731
      @reepro4731 2 ปีที่แล้ว

      @@rotharotha8691 😂

  • @muralis5324
    @muralis5324 3 ปีที่แล้ว +57

    என் தாய் நாட்டுக்கு என் உயிரை கூட கொடுப்பேன் என்னையும் என்னையும் கூப்பிடுங்கள் சீனாவுக்கு போகலாம் போருக்கு நாங்க ரெடி சீனா ரெடியா

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +5

      Tick Tok ல் சண்டை நடைபெறவில்லையே. வாய்ச்சொல் வீரர்

    • @bulbulthara4408
      @bulbulthara4408 3 ปีที่แล้ว

      Ippo kooda neenga pogalam, yaaravathu kooti pogavendum yena yen ninaikirrergal

    • @bulbulthara4408
      @bulbulthara4408 3 ปีที่แล้ว +3

      @@jegathevraphael3892 intha naatil Ulla 96 % per Ivar Pola thaan. Vaai chol veerargal

  • @sugumarjain2190
    @sugumarjain2190 3 ปีที่แล้ว +2

    சூப்பர் வாய்ஸ் ஜெய் ஹிந்த் ஜெய் இந்தியா

  • @user-pl1tn3cy7r
    @user-pl1tn3cy7r 3 ปีที่แล้ว +16

    i Love you India God bless you india amen. நிராஜ் டேவிட் அவர்களுக்கு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் தேவ கிருபை என்றும் உங்களோடு இருப்பதாக ஆமென்.

  • @mrkodambakkam5280
    @mrkodambakkam5280 3 ปีที่แล้ว +28

    தங்களின் செய்தி உச்சரிப்பும் காணொளிக்கிடையில் வருகின்ற இசைக்கோர்வைகளும் காணொளித்தொகுப்பும் எங்களை மெய்சிலிர்க்க செய்துவிட்டது.!! 🇮🇳இந்தியன் என்பதில் பெருமைகொள்வோம்...இலங்கை,பூட்டான்,வங்கதேசம் போன்ற நாடுகளை இந்தியா நண்பனாக வைத்துக்கொள்வதனால் தெற்காசிய பிராந்தியத்தின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும்...👌👌👍 நன்றி ibc தமிழ்

  • @gv11
    @gv11 2 ปีที่แล้ว +4

    இந்தியா சீனா வை சார்ந்த, உலக அரசியலை தினமும் பதிவிடுங்கள் அண்ணாச்சி நன்றி

  • @kppkmurugadasan9238
    @kppkmurugadasan9238 3 ปีที่แล้ว +58

    சிவயநம ஓம் 🙏 குரு திருமூலர் பாதம் போற்றி 🙏 குரு அகத்தியர் பாதம் போற்றி 🙏 ஐயா ஜெய்ஹிந்த் 👍 தங்களின் குரல் மிகவும் அருமை ❤️ தமிழனை தலை தூக்கி நிறுத்தும் குரல். தமிழன் என்று சொல்லுவோம் தலை நிமிர்ந்து நிற்போம் 👍🇮🇳.

  • @koodaiedi9658
    @koodaiedi9658 3 ปีที่แล้ว +9

    இந்தியா மாஸ்,,,,

  • @JV-kv3dk
    @JV-kv3dk 3 ปีที่แล้ว +40

    தமிழ்நாட்டு ஊடக ஆய்வுகளை விட ஈழதமிழர்களின் ஆக்கங்கள் சுப்பராக இருக்கின்றன.தொடரவாழ்த்துக்கள்.

  • @raveendarv837
    @raveendarv837 3 ปีที่แล้ว +12

    உண்மையின் தரிசனம்!
    உண்மையில் ஏற்றமிகு ஒரு தரிசனம்!
    இந்தியாவின் அசுர ராணுவ வளர்ச்சியை எடுத்துக்காட்டும் தரிசனம்!
    சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளை எப்படி "அடக்கி ஒடுக்க" இந்தியாவிற்கு முடியும் என்ற தரிசனம்!
    இன்று வளர்ந்து வரும் நாடு எப்படி வல்லரசாக போகிறது என்பதை பற்றிய தரிசனம்!
    🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
    தொடரட்டும் இந்த அருமையான தரிசனம்!
    👏👏👏👍👍👍🙏🙏🙏

  • @KarmegamYadav-India
    @KarmegamYadav-India 3 ปีที่แล้ว +25

    இந்திய ராணுவத்தை பற்றி கூறியதற்கு மிக்க நன்றி.

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +5

    உங்கள் குரல் கம்பீரமான ஒலி எம்மை அசைத்து பார்க்கிறது இன்னுமும் காணொளிகள் தேவை 🙏

  • @kasinikasini4064
    @kasinikasini4064 3 ปีที่แล้ว +49

    மிக அருமையான பதிவு உங்களுடைய குரல் அருமை 👌

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +1

      குர்ல் கம்பீரமாக இருந்தால் மட்டும் போதுமா ? கொஞ்சூண்டு உண்மையாவது வேண்டாமா 🤥

  • @kumarr6445
    @kumarr6445 3 ปีที่แล้ว +35

    நாங்கள் மொழியில் மதத்தில் சாதியில் வேறுபட்டாலும் இந்தியா எனும் போதும் ஒன்றுபட்டு இருப்போம் இதுவே எங்கள் பலம்.

  • @usilairahul1013
    @usilairahul1013 3 ปีที่แล้ว +50

    சாது மிரண்டால் காடு கொள்ளாது

    • @adavadi6934
      @adavadi6934 3 ปีที่แล้ว +1

      Paapo..

    • @leo.HariRam-
      @leo.HariRam- 3 ปีที่แล้ว +1

      @@adavadi6934 paruda punda

  • @rajkumarmanjushree4747
    @rajkumarmanjushree4747 2 ปีที่แล้ว +4

    உங்ககளை போல தமிழ் முடியவில்லை . அற்புத குரல். வாழ்க தமிழ். வெல்க தமிழ்.🌹🙏

  • @rgopikrishnan9309
    @rgopikrishnan9309 3 ปีที่แล้ว +45

    பாண்டவர் பலத்தைக் காட்ட கிருஷ்ணன் தேவைப் பட்டது போல் இந்தியாவின் பலத்தை காட்ட மோடி தேவைபடுகிறார்

    • @adavadi6934
      @adavadi6934 3 ปีที่แล้ว +4

      Hahaha., Appadiye moolaye konjem kaate sollunge tambi. Porulaatharam nakkitu povuthu..

    • @sathishkumarv614
      @sathishkumarv614 3 ปีที่แล้ว +8

      War na BJP is Mela tha nambikkai varum
      Indra Gandhi Ku aprom Congress bokkai aaiduchu

    • @rameshj7497
      @rameshj7497 3 ปีที่แล้ว

      True friend. You are correct

    • @spycyvideonet7995
      @spycyvideonet7995 3 ปีที่แล้ว +9

      @@adavadi6934 தமிழ்நாட்டு முட்டாள்களுக்கு அறிவு புண்..... எதுவும் இல்லை என்பதற்காக உண்மையை பொய் என்று சொல்லமுடியாது.
      ஈழதமிழன்

    • @ganesancholan
      @ganesancholan 3 ปีที่แล้ว

      உண்மைதான்

  • @994319365
    @994319365 3 ปีที่แล้ว +32

    இந்தியா பார்த்தால் தங்கம்.... சீர்னா சிங்கம்.....

    • @geethasuganthi8877
      @geethasuganthi8877 3 ปีที่แล้ว

      👌👌👌👌

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +4

      முதலில் தமிழில் சரியாக எழுதப் பழகு. பின்னர் சீறலாம் 😂😂

    • @994319365
      @994319365 3 ปีที่แล้ว +6

      @@jegathevraphael3892 தலைவா.... நான் M.tech ... கட்டார் நாட்டில் பணி புரிகிறேன்....தமிழில் டைப் பண்ணும் போது ஒரு சில பிழைகள் வருகிறது....மன்னித்து விடுங்கள்......

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว +6

      @@994319365 மன்னித்தாயிற்று. துணிந்து எழுது.ங்கள். 👍

    • @krishnansathanoorsivaraman2341
      @krishnansathanoorsivaraman2341 3 ปีที่แล้ว

      That’s the spirit

  • @senthilkumarloganathan4140
    @senthilkumarloganathan4140 2 ปีที่แล้ว +2

    வெற்றி இந்தியாவுக்கே ஜெய்ஹிந்த்

  • @sadayarkoil
    @sadayarkoil 3 ปีที่แล้ว +3

    Jothipas Jothi
    Jothipas Jothi
    2 hours ago
    மிகவும் அரிதிலும் அரிதான குரல்!!! என் மொழியின் வலிமை இந்த குரலில் தெரிகிறது!! இப்படி ஒரு குரலில் என் தேசத்தின் வலிமையை கேட்கும்போது உடல் தானாக சிலிர்க்கிரது ஐயா!!!

  • @elangovanm.7340
    @elangovanm.7340 3 ปีที่แล้ว +4

    சிறப்பான பதிவு. பிரமிக்க வைக்கும் குறல். நல்ல தமிழ் உச்சரிப்பு. சிறப்பு. வாழ்த்துக்கள் ஐயா.

  • @muneeskumarm4841
    @muneeskumarm4841 3 ปีที่แล้ว +12

    குரல் 🔥அருமை அய்யா

  • @sundarrajamannar6445
    @sundarrajamannar6445 3 ปีที่แล้ว +13

    India will win win win because we go in right path of life.

  • @baranidharan1091
    @baranidharan1091 3 ปีที่แล้ว +39

    The king of Asian india tamilan

  • @kuppusamyparanthaman5076
    @kuppusamyparanthaman5076 3 ปีที่แล้ว +9

    இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்வோம்தலைவர்களுடன் இணைந்துபல சாதனைகள் புரிவோம்.

  • @eanantharajan
    @eanantharajan 3 ปีที่แล้ว +13

    Welcome modiji

  • @SURESHSCSVMVXXX
    @SURESHSCSVMVXXX 3 ปีที่แล้ว +12

    Salute to My Indian Army, Salute to my PM Modi..

  • @anandanm2524
    @anandanm2524 3 ปีที่แล้ว +35

    Salute my Indian army's and soldiers 🙏 God bless them for they're country service well india

  • @syedismail1025
    @syedismail1025 3 ปีที่แล้ว +3

    வாழ்க இந்தியா
    வெல்க இந்தியா

  • @netanand
    @netanand 3 ปีที่แล้ว +14

    என்ன ஒரு கம்பீரமான குரலில் ஒரு ஒலி மற்றும் ஒளிப்பதிவு. நன்றி ஐ.பி.சி தமிழ்.

  • @krishdhashkrishdhash879
    @krishdhashkrishdhash879 3 ปีที่แล้ว +18

    IBC தமிழ் மிக்க நன்றி நல்ல தகவல்🙏🙏🙏

  • @rammoorthy2585
    @rammoorthy2585 3 ปีที่แล้ว +39

    அமைதி என்றால் அமைதி சண்டை என்றால் போர் முதலில் இந்தியா நிற்கும் 🙏

  • @ramesh5366
    @ramesh5366 3 ปีที่แล้ว +39

    NEWS READபண்ணுறது மிகவும் அருமை (சொல்ல வார்த்தை இல்லை )

    • @mrkodambakkam5280
      @mrkodambakkam5280 3 ปีที่แล้ว +2

      உண்மை நண்பா..👌👌 அவருடைய கருத்துகளோடு நம்மை ஒன்ற செய்துவிட்டார்.!!

  • @nammaview5769
    @nammaview5769 3 ปีที่แล้ว +17

    மிக அருமை ஆனா வர்ணனை.... இனிமையான குரல்... பரபரப்பு குறையாத பின்னணி இசை...

  • @SuperDeepak121
    @SuperDeepak121 ปีที่แล้ว +13

    Proud to be a Indian. Pride of our nation ❤️

  • @marchpandian1272
    @marchpandian1272 3 ปีที่แล้ว +10

    நிராஜ் டேவிட் சார் நான் உங்களின் மூன்றாம் உலக யுத்தம் தொடரை முழுமையாக 20 முறைகளுக்கும் மேலாக பார்த்து விட்டேன் மற்றும் உங்களின் அனைத்து காணோளிகளையும் பார்த்துவருகிறேன். தங்களின் குரல் உச்சரிப்பு மற்றும் ஆளுமைக்கு நான் என்றும் அடிமை

  • @kothukothu8384
    @kothukothu8384 3 ปีที่แล้ว +3

    Supet

  • @RamnaduGovind
    @RamnaduGovind 3 ปีที่แล้ว +5

    Jai Jawan 👨‍✈️ Jai Kissan 🌳 Jai hind 🇮🇳

  • @Arumugam-cq7xl
    @Arumugam-cq7xl 10 หลายเดือนก่อน

    Indian army 🪖 அசுர பலம் பெற்று உள்ளது 🎉 சூப்பர் பதிவு அருமை 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🎉

  • @manim9866
    @manim9866 3 ปีที่แล้ว +9

    உங்கள் தமிழ் அருமை . உங்கள் தமிழில் நம் இந்தியாவின் விஸ்வரூபத்தை கேட்கும்போது ....
    நன்றி இந்தியனாக

  • @kumaranpannir9607
    @kumaranpannir9607 3 ปีที่แล้ว +56

    73 year we lost becouse of congres.

    • @Godwintgn
      @Godwintgn 3 ปีที่แล้ว +7

      Poor people lived past 73 years but not today

    • @ajarudeenalaudeen5277
      @ajarudeenalaudeen5277 3 ปีที่แล้ว +5

      66 years Congress is built Indian army not BJP,

    • @deebeshkumar7805
      @deebeshkumar7805 3 ปีที่แล้ว +16

      @@ajarudeenalaudeen5277கிழித்தார்கள்... சீனாவுடன் ( சீன கம்யூனிஸ்ட் கட்சியுடன்) நன்கொடை வாங்கி கொண்டு... ராணுவத்திற்கு சுட தோட்டாக்கள் கூட இல்லாமல் எல்லையில் பலி கொண்டிருந்தாகள்... ஞாபகம் இருக்குதா... மக்கள் விழித்து கொண்டார்கள்... காங்கிரசுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் ஒன்று முட்டாள் அள்ளது துரோகி... நீங்கள் எந்த ரகம்...😡😠😡😠😡😠 பாரத் மாதாக்கு ஜே🇮🇳🇮🇳🇮🇳

    • @murganramu7682
      @murganramu7682 3 ปีที่แล้ว

      Pundai magana tamilian caste no use davadaya payala u what problem u stay tamilnadu

    • @ajarudeenalaudeen5277
      @ajarudeenalaudeen5277 3 ปีที่แล้ว +2

      @@deebeshkumar7805 here, video is power of Indian army, India army is built and upgrade by Congress govt ,3 war lead by this government and all are victories , each and every equipment is purchase by the Congress government, including rafel, nuclear power research and super sonic research also start on this government ( Congress) you people didn't now anything and you can say only terrorist ,naxsal,etc,

  • @sathishkongu5101
    @sathishkongu5101 ปีที่แล้ว

    ஐயா உங்கள் குறள் இந்தியா இராணுவம் போல மிகவும் கம்பிரமாக உள்ளது.

  • @vasan25
    @vasan25 3 ปีที่แล้ว +5

    அருமையான தமிழ் உச்சரிப்பு🔥

  • @Mrsrinivasagam
    @Mrsrinivasagam 3 ปีที่แล้ว +14

    India will be unmatched

    • @jegathevraphael3892
      @jegathevraphael3892 3 ปีที่แล้ว

      எப்படி ? பாலியல் வன் கொடுமை, ஆணவக் கொலைகள், சிறுவர் துஸ்பிரயோகம், வறுமை, வேலையின்மை, நோய்கள், சுகாதார வசதிகள் பற்றாக்குறை...... மற்றும் இன்னோரன்ன விடயங்களில் India unmatched ☹️
      மக்களிடம் உண்மையைக் கூறுங்கள். அப்போதுதான் மக்கள் விழித்துக்கொள்வார்கள். வெட்டிப் பெருமை பேசுதல் ஏமாற்றத்தையே தரும் 👍

    • @Naveenkumar-vx8uq
      @Naveenkumar-vx8uq 3 ปีที่แล้ว +3

      @@jegathevraphael3892 unnoda munnadi comment la ne India thokumnu pottu iruka athulaye theriyuthu neyarunu de komali 😂 ne pandra velaya unnoda I'd katti kudukuthu da

  • @RaviChandran-uw8ql
    @RaviChandran-uw8ql 3 ปีที่แล้ว +4

    விரைவாக அடுத்த கானொளியை
    போடுங்கள் காண ஆவலாக
    இருக்கிறோம்.

  • @paramesh1990
    @paramesh1990 3 ปีที่แล้ว +18

    I love my Indian army

  • @malayandib575
    @malayandib575 3 ปีที่แล้ว +4

    சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @a.eswaranpallipa5158
    @a.eswaranpallipa5158 3 ปีที่แล้ว +4

    Super super super super super sir

  • @duraipandian9986
    @duraipandian9986 2 ปีที่แล้ว

    I'm tamilan but Indian .India most powerful

  • @tharanathakula3588
    @tharanathakula3588 3 ปีที่แล้ว +6

    India can walk into China if desired without any obstacles. INDIA is the most POWERFUL COUNTRY to day.

  • @Thilakar1
    @Thilakar1 3 ปีที่แล้ว

    இந்தியா தான் வெற்றி பெறும்
    பெற வேண்டும்

  • @anandhanandh7878
    @anandhanandh7878 2 ปีที่แล้ว +2

    India tha power ful

  • @muruganc11
    @muruganc11 3 ปีที่แล้ว +20

    Proud to be a good nation 👍💪💪💪💪👍💪💪💪👍

  • @user-se7op9rp8g
    @user-se7op9rp8g 3 ปีที่แล้ว +4

    Nice

  • @sakthichelvam6491
    @sakthichelvam6491 ปีที่แล้ว +1

    Great Indian Army! Great Indian PM Modi! Love from Thanjavur

  • @sivaprakasam4688
    @sivaprakasam4688 7 หลายเดือนก่อน

    சூப்பர் தமிழ் உச்சரிப்பு.குரல் வளம்.வாழ்க தொப்புள் கொடி உறவு

  • @a.mithunprakasshrockstar4507
    @a.mithunprakasshrockstar4507 3 ปีที่แล้ว +1

    Super India Armey 🇮🇳

  • @nalusamy1404
    @nalusamy1404 3 ปีที่แล้ว +18

    நிராஜ் ஐயாபேசுவது தனிச்சிறப்பு

    • @cowboy4762
      @cowboy4762 3 ปีที่แล้ว

      நிராஜ் என்பவன் ஒரு போக்கிரி மட்டுமல்ல, ஓர் இனத்துவேஷம் பிடித்த கிறிஸ்தவன்
      தேவைக்கேற்றபோது, இந்தியாவைத் திட்டுவான்
      இப்போது இந்தியாவைப் புகழ்கிறான், பரதேசிப்பயல்

    • @nalusamy1404
      @nalusamy1404 3 ปีที่แล้ว

      @@cowboy4762 அப்படியா நீ யார் உன் வரலாறு என் சொல்லுபார்ப்போம் நீ இலங்கை முஸ்லீம்தான் அப்படித்தான் நீபேசு நீகாட்டிகுடுக்குரகூட்டம் ஆச்சே

    • @cowboy4762
      @cowboy4762 3 ปีที่แล้ว

      @@nalusamy1404
      தமிழனே, தமிழ்ப் பயங்கரவாதத்தைக் காட்டி கொடுத்தான்
      காட்டிக் கொடுத்த தமிழனுக்கு நன்றிகள்

    • @nalusamy1404
      @nalusamy1404 3 ปีที่แล้ว

      @@cowboy4762 அதில் நீயும் ஒருவன்தானே

    • @cowboy4762
      @cowboy4762 3 ปีที่แล้ว

      @@nalusamy1404
      நான் தமிழனல்ல

  • @n.r.schannel3242
    @n.r.schannel3242 3 ปีที่แล้ว +1

    விரைவில் நம் ராணுவ தேவைகளை 100 சதவீதம் உள்நாட்டு உற்பத்தியாக இருக்க வேண்டும்

  • @moorthia6795
    @moorthia6795 6 หลายเดือนก่อน

    I,love,my,Indian,army,every,day,me,and,our,charch,people,praying,our,god,

  • @ramkumarbaskar9446
    @ramkumarbaskar9446 3 ปีที่แล้ว +4

    Jaihind 🔥🇮🇳

  • @marchpandian1272
    @marchpandian1272 3 ปีที่แล้ว +3

    Jai hindustan

  • @sujathashanmugam1752
    @sujathashanmugam1752 3 ปีที่แล้ว +15

    I love my country ❤️💪

  • @aruljy1254
    @aruljy1254 3 ปีที่แล้ว +11

    Many thanks proud to be Indian 🔥🔥🔥

  • @murugesanmahalingam6965
    @murugesanmahalingam6965 3 ปีที่แล้ว +1

    This all because one man that is Narendra Modiji ... we should salute him

  • @thavamaninair8721
    @thavamaninair8721 ปีที่แล้ว

    Our Super Prime minister Modi ji built our army very strong and super power.

  • @arumugamyadav9177
    @arumugamyadav9177 3 ปีที่แล้ว +3

    Jaihind supper jaimodisàrkar
    Vetdivel veravel brathmathakijai
    Thanks மோடிஜி

  • @manamarane1498
    @manamarane1498 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறந்த பதிவு. குரல் அருமை

  • @PgopalPgopal-gq4js
    @PgopalPgopal-gq4js 3 ปีที่แล้ว +3

    Super and nice voice brother

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 3 ปีที่แล้ว +4

    Om sivan.

  • @madasamysomaiah2936
    @madasamysomaiah2936 3 ปีที่แล้ว +11

    👍 jaihind 💪

  • @sivaroobanvijayakanthan2392
    @sivaroobanvijayakanthan2392 3 ปีที่แล้ว +1

    Superb keep going India 🇮🇳

  • @JAYCSTV
    @JAYCSTV 3 ปีที่แล้ว

    நாம் இந்தியர் என்பதில் பெருமை கொள்வோம்

  • @gokuleditz7160
    @gokuleditz7160 3 ปีที่แล้ว +12

    India 🇮🇳 ,i love india 🔥

  • @koodaiedi9658
    @koodaiedi9658 3 ปีที่แล้ว +4

    நிராஜ் டேவிட் அண்ணா குரலுக்கும் அவர் தமிழ் பேச்சுக்கும் நான் அடிமை.

  • @andykannakanna4216
    @andykannakanna4216 3 ปีที่แล้ว +3

    From Malaysia gooooood info

  • @prabhakaranag2891
    @prabhakaranag2891 3 ปีที่แล้ว +3

    My hero modi.lion modi

  • @user-qz4lc9yy3y
    @user-qz4lc9yy3y 2 ปีที่แล้ว +1

    இன்று தான் முதல் முறை கவனிக்கிறேன்..
    இவர் குரல் உச்சரிப்பாலேயே BBC தமிழ் ஓரங்கட்டிவிட்டு விட்டது..

  • @koseinwin8418
    @koseinwin8418 3 ปีที่แล้ว +6

    Super smash

  • @balakrishnanp2602
    @balakrishnanp2602 3 ปีที่แล้ว

    We Love our Indian Army

  • @p.pandiansi1942
    @p.pandiansi1942 3 ปีที่แล้ว +6

    supper

  • @narayanadas610
    @narayanadas610 3 ปีที่แล้ว +3

    I LOVE INDIA

  • @soundarrajan9609
    @soundarrajan9609 3 ปีที่แล้ว

    Keep Going , victory ahead INDIA

  • @thiruselvam2624
    @thiruselvam2624 3 ปีที่แล้ว +1

    சூப்பர் வீடியோ. நன்றி

  • @vinayagamoorthy8178
    @vinayagamoorthy8178 25 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤LOVE MY HINDUSTAN!!!

  • @subrotoshyam2483
    @subrotoshyam2483 3 ปีที่แล้ว +5

    Modi Ji Zindabaad