நிலவில் கொட்டி கிடக்கும் எரிபொருள்.. எண்ணெய் நாடுகளுக்கு ஆப்பு.. இந்தியாவின் ரகசிய திட்டம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 พ.ย. 2024

ความคิดเห็น • 704

  • @marikaamesh4136
    @marikaamesh4136 ปีที่แล้ว +317

    தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்று உலகிற்கே தமிழரின் அடையாளத்தை காட்டியவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா.

    • @shanthisomasundaram5335
      @shanthisomasundaram5335 ปีที่แล้ว +1

      ẞw😊😊😊

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +8

      நல்லவேளையாக அவர் பஞ்சாபி இல்லை... அப்படி இருந்தால் மதித்து இருக்க மாட்டோம்..
      நாம் தமிழர்கள்...❤❤

    • @MrArangulavan
      @MrArangulavan ปีที่แล้ว +12

      ​@@vijayaprabu6669தமிழன்னு சொன்னா உனக்கு ஏன்டா எரியுது. தமிழர் சாதிக்கும் போது தமிழினத்தை சேர்ந்தவர்கள் கொண்டாடத்தான் டா செய்வார்கள் நீ ஏன்டா கதறுர😂😂😂😂😂

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +8

      @@MrArangulavan சாதி வெறி மத வெறி.போல் இதை மட்டும் சொல்லி கொண்டு இருக்காமல் வேறு ஏதாவது உருப்படியாக புடுங்கு டா..

    • @perumalkulam
      @perumalkulam ปีที่แล้ว +4

      ​@@vijayaprabu6669yes first Indian🇮🇳🇮🇳 then thamilan...

  • @iamnotslave2732
    @iamnotslave2732 ปีที่แล้ว +52

    பூமியை தவிர வேறு எந்த கிரகத்திலும் மனிதனால் வாழ முடியாது

  • @novametalworks
    @novametalworks ปีที่แล้ว +376

    சந்திராயன் 3 தரை இறங்கிய இடத்திற்கு அப்துல்கலாம் அவர்களின் பெயர் சூட்ட வேண்டும் 🎉🎉❤❤

    • @balakumarbala8300
      @balakumarbala8300 ปีที่แล้ว +15

      No only hindustan

    • @கண்ணாபிண்ணா
      @கண்ணாபிண்ணா ปีที่แล้ว

      ​@@balakumarbala8300abj fine

    • @nagendrannagendran6511
      @nagendrannagendran6511 ปีที่แล้ว

      Adhane pathen innaki APJ AYYA nalaikku mamma makkal Rajini Kamal Vijay ajithnu aarampichi kadaisiyil???????

    • @arunachalampappu
      @arunachalampappu ปีที่แล้ว +21

      ​@@balakumarbala8300non sense. Abdul Kalam is the one who is responsible for isro to be started

    • @Mubarakgulam1039
      @Mubarakgulam1039 ปีที่แล้ว

      ​@@balakumarbala8300 அறிவு கெட்ட முட்டாளே, ஐயா அப்துல் கலாம் அவர்கள் முன்னாள் குடியரசு தலைவரும் மூத்த அணு விஞ்ஞானியும் ஆவார் மறந்துட்டியா கூமுட்டை

  • @kumarselvi7452
    @kumarselvi7452 ปีที่แล้ว +79

    மனுஷன் அமெரிக்கா காரனுகளாள ரொம்ப அவமானப்பட்டு இருப்பாரு போலயே.... ஆனாலும் இந்த தருணம் ஆனந்தமாக தான் உள்ளது... வாழ்த்துக்கள் சார் 🇮🇳🇮🇳🇮🇳

    • @atsgimpex595
      @atsgimpex595 ปีที่แล้ว

      Thanthi tv karan poi solran. Just one day found petrol. This world soon go to green energy. Solar, wind and water

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 ปีที่แล้ว +92

    நமக்கு வாய்த்த அரசியல்வாதிகள் நல்லவர்களாக இருந்திருப்பார்களானால் எல்லா விதத்திலும் நம்முடைய நாடு முதன்மையான இடத்தில் இருந்திருக்கும்...... அனைத்து வளங்களும் நிறைந்த நாடு இந்தியா... அனைத்து திறமைகளும் நிறைந்தவர்கள் இந்தியர்கள்.... 👍🏻👍🏻👍🏻👍🏻

    • @tamiltamil6773
      @tamiltamil6773 ปีที่แล้ว

      Yanga baadu makkalukkaga makkal poradura nilamai vanthuruchi

    • @yogendranmani7147
      @yogendranmani7147 ปีที่แล้ว +4

      💯💯

    • @jeromedeepak7654
      @jeromedeepak7654 ปีที่แล้ว +1

      Amma illama than ivulo development agi irukom chumma

    • @jepasinghY
      @jepasinghY ปีที่แล้ว

      ​@@yogendranmani7147😮❤❤❤

    • @murugesanelaiyaraja5316
      @murugesanelaiyaraja5316 ปีที่แล้ว

      Ok next real estate project started from India 😅😅😅😅

  • @chummaoruchanel3578
    @chummaoruchanel3578 ปีที่แล้ว +1

    உங்கள் சேவை
    உலகின் தேவை..
    மருத்துவத்தில் மாயை
    அழகிய பாவை...

  • @pruthivirajanchidambaranat4331
    @pruthivirajanchidambaranat4331 ปีที่แล้ว +51

    இந்திய விஞ்ஞானிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @kalaichelvialbaha6781
    @kalaichelvialbaha6781 ปีที่แล้ว +40

    அனைத்து இந்திய விஞ்ஞானிகள் அனைவருக்கும் நன்றி வாழ்த்துக்கள்

  • @udayerpandian9715
    @udayerpandian9715 ปีที่แล้ว +205

    இந்தியாவில் பிறந்ததற்க்கு பெருமை படுகிறேன் 🇮🇳🇮🇳🇮🇳 l love my India
    🇮🇳🇮🇳

    • @meshack4235
      @meshack4235 ปีที่แล้ว +10

      Konjam over a iruku bro true a pasu manasatchi ooda pasu

    • @viratvalla7421
      @viratvalla7421 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @gnanasekarsekar7485
      @gnanasekarsekar7485 ปีที่แล้ว

      ​@meshack4235 😅in😅😅😅😅😊😊😊😊😅😅😅😅😅😅😅😅😅😅😊😊😊😅😊😊😊😅

    • @Variouscartoontopic
      @Variouscartoontopic ปีที่แล้ว

      Be proud that we have ISRO instead of being proud Indian.

    • @dr.haroonbashai4095
      @dr.haroonbashai4095 ปีที่แล้ว

      Then y going to other country for earning money
      Don't go be in India or self
      Just my words u can say anything
      Practically not possible

  • @MohamedIsmail-gn8eu
    @MohamedIsmail-gn8eu ปีที่แล้ว +15

    ஆமாம் இங்கு பக்கத்திலிருக்கும் நாட்டின் எரிபொருளை வாங்கி அரிய விலையில் வித்து காச அள்ளுரானுக இந்த லட்சனத்துல சந்திர மண்டலத்திலிருந்து எரிபொருளாம் ரொம்ப நல்லா இருக்குய்யா உங்க யாவாரம் .

    • @vetripriya9436
      @vetripriya9436 ปีที่แล้ว +2

      1 ltr 3000rs irukum pola

    • @atratr1602
      @atratr1602 ปีที่แล้ว

      😂😂😂 your anti Indian
      இப்ப உங்களை கழுவி ஊத்த ஒரு குருப் வரும் பாருங்கள் 😂

  • @deenul099
    @deenul099 ปีที่แล้ว +37

    ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் பெருமை தேடிக்கொடுத்தவர் வாழ்த்துக்கள்

  • @BalajiXiaomi
    @BalajiXiaomi ปีที่แล้ว +9

    எல்லா புகழும் டாக்டர் ஐயா அப்துல் கலாம் அவர்களுக்கே சேரும் 💞✌🏻 🎊 🎉 🌍💪 💐💐💐🇮🇳

  • @sangeethakanish1157
    @sangeethakanish1157 ปีที่แล้ว +11

    மிகவும் பெருமையாக இருக்கிறது ஐயா. பெருமைப் பட இந்தியர்கள் ஒன்று சேர்ந்தால் போதாது. களைந்து தூக்கி எறிய வேண்டியது நிறைய உள்ளது. அதற்கும் ஒன்றினைய வேண்டும் ஐயா..

  • @rajajig7649
    @rajajig7649 ปีที่แล้ว +224

    இதில் தமிழனின் திறமையை உலகில் கொண்டாடவேண்டும்

    • @vijayaprabu6669
      @vijayaprabu6669 ปีที่แล้ว +16

      நல்லவேளையாக அவர் பஞ்சாபி இல்லை... அப்படி இருந்தால் மதித்து இருக்க மாட்டோம்..
      நாம் தமிழர்கள்...❤❤

    • @azhagiriazhagiri9588
      @azhagiriazhagiri9588 ปีที่แล้ว

      9ஞ9மயஞனஞ8ஞஞமபஞழ. ஸளபண90ழழ

    • @loserthaughts5038
      @loserthaughts5038 ปีที่แล้ว +2

      Nama tamilan ila bro travida model

    • @loserthaughts5038
      @loserthaughts5038 ปีที่แล้ว

      Thiravida model nama ellam

    • @YuvaRaj-g3v
      @YuvaRaj-g3v ปีที่แล้ว +1

      Appo gujarathi model best ah

  • @kadharnilo9062
    @kadharnilo9062 ปีที่แล้ว +25

    இஸ்ரோ குழுவினர்களுகஇந்திய தமிழனாய் வாழ்த்துகளும்.நன்றியும்.ஜெய்ஹிந்த்

  • @ABCsssssXYZ
    @ABCsssssXYZ ปีที่แล้ว +50

    அப்போ கொஞ்ச நாளிலே நிலாவ தோண்டி எடுத்துருவங்க.. 😢 போர்ணமி நாள் ல கூட பாதி நிலா தான் தெரியுமோ 😮😮

    • @kurinjinaadan
      @kurinjinaadan ปีที่แล้ว +4

      அபாரமான கற்பனை. நமது அரசியல்வாதிகள் அதை சாதித்துக் காட்டுவார்கள்.

    • @positivity2success503
      @positivity2success503 ปีที่แล้ว

      😃😃😃😃😃

    • @ABCsssssXYZ
      @ABCsssssXYZ ปีที่แล้ว

      @@kurinjinaadan
      🙏😀

    • @atratr1602
      @atratr1602 ปีที่แล้ว

      Your anti Indian 😂😂

    • @mohamedalthafbasha6875
      @mohamedalthafbasha6875 ปีที่แล้ว

      👍🏻👌🌹

  • @manimanikandan9934
    @manimanikandan9934 ปีที่แล้ว +39

    பக்கத்து வீட்டில் பெரிய 🤴🏻கோடீஸ்வரன்,
    அவர் வீட்டில் இல்லாத பொருட்களே இல்லை .
    பக்கத்து வீடு அதுதான் என் 🌎 இந்தியா, கோடீஸ்வர நபர் , ஒரு 2000 நபர்கள்.
    அந்தப் பொருள் நிலவு 🌙கோடீஸ்வரனின் பக்கத்து வீட்டுக்கார ஏழை 👨🏼‍🦽🧍🏻‍♂️👨🏼‍🦯 நபர்கள் 120 கோடி நபர்கள், இப்போது பயன் அந்த 2000 நபர்களுக்கா , இல்லை 120 கோடி நபர்களுக்கா .
    நிற்கின்ற தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு, பறக்கின்ற தேவைகளை சரி செய்யுங்கள்.
    வாழ்த்துக்கள் சந்திராயன் 3...💐💐💐

  • @beast-bz2fi
    @beast-bz2fi ปีที่แล้ว +59

    🤔ஐயோ கடவுளே இங்கிருந்து பெட்ரோல் எடுத்து வரும் போது 105 க்கு நிலாவிலிருந்து எடுத்து வரும் செலவு எல்லாம் கணக்கு இல்லையா 😂😂😂😂😂😂😂.
    இது நிலவில் இருந்து கொண்டுவந்த பெட்ரோல் என்பதால் ஓரு லிட்டர்
    10,000 ரூபாய் 😂😂😂😂😂😂

    • @sivag2032
      @sivag2032 ปีที่แล้ว +1

      Nilavukku thaneer edukum pogum selvai adigam

    • @donkey8206
      @donkey8206 ปีที่แล้ว +1

      Sir muttal mari pesathinga Inga petrol rate Arab and US Control la iruku namba fuel edutha cheap ah thana irukum

    • @balam9057
      @balam9057 ปีที่แล้ว

      Poi😊

    • @Ansari.rowther555Jabbar
      @Ansari.rowther555Jabbar ปีที่แล้ว

      @donkey,
      MUTTALGALUKU THALAIVAN POLA PAYSUREENGALAY...😂😂😂 FIRST , RAMAR PILLAI KANDUPODITHA MOOLIGAI PETROLUKU APPROVAL KUDUKKA ARASIYALVIYATHIGALAKU SOLLUGA...GULF LAYNTHU CRUDE OIL REFINERY SAYETHU PER LITER COST 35 RS MATTUMAY....TAX POTTU 105 -107RS MAKKALKITTA KOLLAIADIKURAANUNGA.. APPO EVANUNGA NILAVILAYNTHA KONSUVANTHAAL ? AMBANI & ATHANIKU MATTUMTHAN MODI SUPPLY SAYEVAAN 😂😂😂

    • @leninraj9361
      @leninraj9361 ปีที่แล้ว +4

      1969 la manusanoda iranguna armstrong edutthuttu vandathu 1.2 kg sand.54 varusatthila vera enna edutthan.

  • @senlee5170
    @senlee5170 ปีที่แล้ว +33

    ISRO❤❤❤ Indian Scientists 🔥💯👍👌👏 Proud to be INDIANS 🇮🇳🇮🇳🇮🇳

    • @pillaai1968
      @pillaai1968 ปีที่แล้ว +1

      Being Tamilian very proud

    • @Lakshitjain464
      @Lakshitjain464 ปีที่แล้ว +3

      ​@@pillaai1968Yes ! But Tamilians are also Indians and we are all proud of our Tamil Scientists.

    • @vishnup6309
      @vishnup6309 ปีที่แล้ว

      ​@@pillaai1968டேய் கொத்தடிமை....முதலில் இந்தியன் 🇮🇳

  • @saraswathiramiah3623
    @saraswathiramiah3623 ปีที่แล้ว +50

    Media hype is too much! No single person can be given full credit for such a historic feat. It's always team effort and especially in this case several teams are involved.

    • @perumalkulam
      @perumalkulam ปีที่แล้ว

      Yes u r telling true.But in Tamilnadu many loosu is there.. They are always divide... Without India as a tamilin can't do to 0:01 anything. In Tamilnadu many corrupted politician except karajar..(Media is run by corrupted politician so like that only)

  • @அன்னையும்பிதாவும்முன்னறிதெய்வ

    இந்தியா வல்லரசு ஆகிவிட்டது ஜெய்ஹிந்த்

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 ปีที่แล้ว

      மணிப்பூர் மாதிரியா? அறிவாளிகள் ஆராய்சிகூடத்தில் இருக்கிறார்கள்..வெற்றிபெருகிறார்கள்...முட்டாள்ஆட்சியாளராக இருப்பதால்..மணிப்பூர்போல் பலமாநிலங்கள் மத இன கலவரங்களால்..பற்றிஎரிகிறது

    • @sudalimani09
      @sudalimani09 ปีที่แล้ว +1

      🤣🤣🤣

  • @BalajiB-m1c
    @BalajiB-m1c ปีที่แล้ว +5

    சந்திராயன் 3 வெற்றிக்கு வாழ்த்துக்கள். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனா அங்க இருந்து எண்ணெய் எடுப்பேன் என்பது கூட ஏதோ மலை கிள்ளி எலி பிடிக்கும் வேலை போல. ஆனா நாம மட்டும் எண்ணெய் எடுக்க நிலா என்ன நம்ம பட்டா பூமியா????

  • @unpredictabledecision
    @unpredictabledecision ปีที่แล้ว +3

    வரவிருக்கும் செய்தி: "அதானி டேங்கர் லாரி சர்வீஸ்" என்ற புதிய நிறுவனம் தொடக்கம்!
    மக்கள்: ஓஹோ! கதை அப்படி போகுதோ!

  • @baskarbaskar3482
    @baskarbaskar3482 ปีที่แล้ว +4

    நிலாவா காப்பாத்த யாரு வர போறாங்கன்னு தெரியல பூமிய ஒரு வழி பண்ணிட்டாங்க அடுத்து நிலா வா 👍👍👍

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +23

    ஐயா அந்த ஏழாவது வயசான பாட்டி கால நீட்டி உட்கார்ந்து வடை சுடுவது பார்த்தீர்களா ஏன்னா எனக்கு சின்ன வயசுல இருந்து பாட்டி வடை சுடு தண்ணீர் சொல்லித்தான் நான் கேள்விப்பட்டு வளர்ந்தேன்

    • @DivyaBharathWriter
      @DivyaBharathWriter ปีที่แล้ว

      ஆமாம்ல அப்பவே அங்க எண்ணெய் இருக்குனு சொல்லிட்டாங்க தான? அப்புறம் எப்படி வடை சுட முடியும்?😂😂

  • @viswanathank.viswanathan3166
    @viswanathank.viswanathan3166 ปีที่แล้ว +40

    Vanakkam sri mayil samy annadurai for his great success. Jai hind har har maha dev

    • @manokaranv662
      @manokaranv662 ปีที่แล้ว +1

      நன்றிவணக்கம்

  • @musicgodilaiyaraja4135
    @musicgodilaiyaraja4135 ปีที่แล้ว +8

    இதனால் எந்த ஏழைக்கும் எந்த மாற்றமும் ஏற்படப் போவதில்லை, பாவம் இங்கிருக்கும் நிலங்களை பட்டா போட்டு விற்றகி விட்டது,, ஏரி குளங்களை முடியாசி,,,, நிலவையும் கார்பரேட் விற்க முடிவு

    • @Katyt-ho1uo
      @Katyt-ho1uo ปีที่แล้ว

      Cringe nadhari😂

  • @duraisamydurai6268
    @duraisamydurai6268 ปีที่แล้ว +15

    அனைவருக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉 ஜெய் ஹிந்த்

  • @jayakavya3036
    @jayakavya3036 ปีที่แล้ว +8

    இருக்குற கிரகத்தைக் கெடுத்தது போதாது.... இனி பக்கத்து கிரகத்தையும் கெடுக்குற வேலை ஆரம்பமாகிடிச்சி.

  • @யாழினிவிஜய்
    @யாழினிவிஜய் ปีที่แล้ว +2

    ஐயா அங்க ஏதாவது பாட்டி கால நீட்டி உட்கார்ந்து வடை சுடுதுங்களா

  • @aamhicdeena3202
    @aamhicdeena3202 ปีที่แล้ว +6

    Ellam OK than...next America satellite vitta enna pandrathu...area problem varum...land survey pannanum

  • @bloomingbunnies1605
    @bloomingbunnies1605 ปีที่แล้ว +44

    Special thanks to Tata group for main sponsor for this mission

    • @abdullatheef4909
      @abdullatheef4909 ปีที่แล้ว

      Very first im hearing this, what is the source of your news?

  • @rahulsanjai776
    @rahulsanjai776 ปีที่แล้ว

    எப்படி கொண்டு வருவது

  • @beast-bz2fi
    @beast-bz2fi ปีที่แล้ว +31

    🤔ஒரு காலத்தில் மலை மலையா தங்கம் இருக்குன்னு சொன்னாங்க. அப்புறம் அது கொலை கொலையா முந்திரிகா நரிய நரிய சுத்திவான்னு சொல்லி கதைனு
    சொல்லி அதை அப்படியே பேசப்படாமல் முடித்து விட்டார்கள்.😂😂😂😂😂😂😂😂😂

  • @MuhammadRiyas-pi9gq
    @MuhammadRiyas-pi9gq ปีที่แล้ว +1

    Perassai..

  • @funwithfriends7211
    @funwithfriends7211 ปีที่แล้ว

    Ok...eri porul epdi eduthutu varuvinga

  • @JosephRaj-qo3rx
    @JosephRaj-qo3rx ปีที่แล้ว +30

    Congratulations to ISRO entire team 🙏🙏🙏 proud of India 🇮🇳🇮🇳🇮🇳 Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @arjunaprince5281
    @arjunaprince5281 ปีที่แล้ว +13

    MooN🌙 : அட பாவிகளா நா பாட்டுக்கு பல பலனு இருக்குற, என்கிட்ட அது இருக்கு இது இருக்கு சொல்லி அவன் அவன் வந்து என்ன என்ன பண்ண போறானோ🥺 கடைசியா என்ன 🌎பூமி மாதிரி கூறு போட்டுடுவானுகளோ 🤧

    • @selvib4318
      @selvib4318 ปีที่แล้ว +2

      😂😂😂😂👌

    • @onlinefriend5465
      @onlinefriend5465 ปีที่แล้ว

      Avar correct ta suthanathan nama safe

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +13

    நிலவே உன்னை அறிவேன், அங்கே நேரே ஓர் நாள் வருவேன், மலர்ந்தால் அங்கு மலர்வேன் இல்லை பனிப்போல் நானும் மறைவேன் 🎶🎧🎤🎷

  • @manickarajselvaraj257
    @manickarajselvaraj257 ปีที่แล้ว +1

    PETROL PRICE....?????

  • @MuruganMurugan-ee8eu
    @MuruganMurugan-ee8eu ปีที่แล้ว

    Bm.keraved.mathuikum?????earth. Purl.varuma? ?

  • @sheelasheela4176
    @sheelasheela4176 ปีที่แล้ว +7

    😂😂ஐயா இவனுக்கு ஒரு சீட்டு எடுத்து பாருங்கையா😂😂வாய் திறந்தா பொய் பொய்யா சொல்லிக்கிட்டு திரியிரா😂😂

  • @vijayav9180
    @vijayav9180 ปีที่แล้ว +1

    Pls encourage Agriculture is our backbone...

  • @Afghanishthan99
    @Afghanishthan99 ปีที่แล้ว +1

    Cinema,ipl ah sponser panrathu vitutu ...space la concentrate panunga .. government,private parties..pls

  • @mka301
    @mka301 ปีที่แล้ว +1

    இந்தியனாக பெருமை கொள்கிறேன் ❤

  • @atratr1602
    @atratr1602 ปีที่แล้ว +7

    நிலவுக்கு ராக்கெட் அனுப்பியது மிக்க மகிழ்ச்சி இதுக்கும் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாட்டுக்கும் என்ன சம்பந்தம் சார் ( லேசா சங்கி வாடை வருது ( Mr மயில்சாமி அண்ணாதுரை )

  • @R_F_R_F
    @R_F_R_F ปีที่แล้ว +2

    50 வருடங்களுக்கு மேலாக இந்தியா அதிக பணம் அரபு நாடுகளில் இருந்து தான் பெற்றுள்ளோம். நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று. - திருவள்ளுவர்.

  • @arvindtwin1920
    @arvindtwin1920 ปีที่แล้ว +5

    Bro already they find more alternative for example current, Bio gas, Hydrogen gas , but it's all cost more than crude oil that's why we still depends on crude oil, even they find fuel moon it's cost 200 times greater than crude oils, only after crude oil finish over in the world,the world fully moves to other sources

  • @jesuramesh8308
    @jesuramesh8308 ปีที่แล้ว +1

    Pangu apdiye namakku 2 Acer book panidunga , 1 Acer 1000 vachu 2000 kuduthudalam anga poiyavathu vivasayam pani polachukalam

  • @dariyaltalks7221
    @dariyaltalks7221 ปีที่แล้ว +2

    எண்ணெய் வளம் நிலாவுல இருக்குது ன்னா அங்க அதற்கு மூலாதாரமான மரங்கள் ஆர்கானிக் மேட்டர்கள் அதீத வெப்பம் மற்றும் புவியில் தற்போது இருந்து வந்த சூழல்கள் இருந்தாக வேண்டுமே.. என்டா இது. புது உருட்டா இருக்கு.. அப்போ நிலாவுல உயினங்கள் இருக்குதா?

  • @nagarajeshwaranrajesh792
    @nagarajeshwaranrajesh792 ปีที่แล้ว +4

    Helium 3 extract panna it will take many years.athukulla arabiaviku aappu nu title poduranga

  • @meershad6
    @meershad6 ปีที่แล้ว +1

    இதெல்லாம் ரொம்ப ஓவர்..
    குடிக்க இங்கே பூமியில் தண்ணீர் இல்லை...
    நிலா பயணம் தகவல் தொழில் நுட்ப வளர்வதற்கும் மட்டுமே...

  • @songivikumarsongivi338
    @songivikumarsongivi338 ปีที่แล้ว +21

    விவசாயம் தான் உண்மையான அறிவியல்

  • @lifetoday-vo5xc
    @lifetoday-vo5xc ปีที่แล้ว

    சொல்வதற்கும் கேட்பதற்கும் பெருமையாகத்தான் இருக்கிறது நடைமுறை சாத்தியமா இயற்கை விதித்த நியதி மீறி செயல்பட இயலாது சர்க்கரை என்று சொன்னால் வாய் இனிக்காது நம் இந்திய நிலத்திலேயே எண்ணெய் வளமும் நிறைய இருக்கிறது தண்ணீர் வளமும் வீன் ஆக்கப்படுகிறது முதலில் நாம் இதை சரி செய்ய வேண்டும்

  • @sampathkumartamilnadu8196
    @sampathkumartamilnadu8196 ปีที่แล้ว +2

    🇮🇳மயில்சாமி அண்ணாதுரை வணங்குகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @muruganmuthu6630
    @muruganmuthu6630 ปีที่แล้ว

    Nampa kantupitissatha nammaluthu slli palakungka sir.

  • @VeluVishwakarma
    @VeluVishwakarma ปีที่แล้ว

    மிகவும் நல்ல தகவல் நன்றி

  • @Faslan-ue3vo
    @Faslan-ue3vo ปีที่แล้ว +8

    நிலவில் விண்கலத்தை தரையிறக்கியது பாராட்டுக்குரிய விடயம்தான் ...👏👍
    அதற்காக வாய்க்கு வந்த படி எல்லாம் உறுட்டக்கூடாது 🤣

    • @atratr1602
      @atratr1602 ปีที่แล้ว +1

      அட நீங்க வேற இப்ப பாருங்கள் உங்களை எல்லாரும் கழுவி ஊத்த வருவாங்க பாருங்கள் 😂😂😂

    • @karthikkarthikeyan4053
      @karthikkarthikeyan4053 ปีที่แล้ว

      டுபாகூர் ஊடகங்கள்

  • @murugesanramasamy1635
    @murugesanramasamy1635 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் இஸ்ரோ 🎉🎉🎉🎉🎉 ஜெய் ஹிந்த்

  • @sampathsam4104
    @sampathsam4104 ปีที่แล้ว

    நீண்டகால ஆய்வு செய்வதற்கு நிரந்தர ஆய்வுக்கூடம் அமைப்பதற்கான சாத்தியகூறுகள் இருப்பின் இந்தியா வருங்காலத்திற்கான முன்நடவடிக்கையை விரைவில் தொடங்க வேண்டியது அரசின் திட்டமாக இருக்கவேண்டும் என தோண்றுகிறது.......வாழ்த்துக்கள் இஸ்ரோ& இந்தியாவின் நம்பிக்கை தூண்களாக இருக்கும் அனைத்து விஞ்ஞானிகளுக்கும்..நன்றி

  • @hemachandran0908
    @hemachandran0908 ปีที่แล้ว

    Ada ponga. Nila la irundhu epdi avlo fuels eduthutu vara mudiyum?
    Idhuku badila vera energy source ahhh uruvaka muyarchikalam.

  • @SathishKumar-ln3ux
    @SathishKumar-ln3ux ปีที่แล้ว

    Pratical la ethavathu pesuga. Nilla irunthu petrol diesel nu sollitu

  • @raghavh5161
    @raghavh5161 ปีที่แล้ว

    நல்லேனை ah கல்லன்னை ah

  • @KannanRM-xk8oh
    @KannanRM-xk8oh ปีที่แล้ว +1

    நிலாவின் தொன் துறுவத்தில் எல்லாம் இருக்கலாம் ஆனால் அதை அவ்வளவு தூரத்தில் இருந்து எப்படி எடுத்து வர முடியும் அதன் செலவு எவ்வளவு ஆகும்

  • @jayasuryajmech730
    @jayasuryajmech730 ปีที่แล้ว +2

    தப்பு......ISRO வின் முன்னால் விஞ்ஞானி 💐 A.B.J அப்துல் கலாம் ஐயா 🙏

  • @mellinavisions
    @mellinavisions ปีที่แล้ว

    நிலாவில் இருந்து பூமிக்கு எண்ணெய் மற்றும் எரிவாயு,நீர் ஆகியவற்றை கொண்டு வர முடியுமா?

  • @rjsubramaniamsurendar8082
    @rjsubramaniamsurendar8082 ปีที่แล้ว +1

    அது சரி நிலா பாவம் அங்கே உள்ள எரிபொருளை விட்டு விடலாமே.

  • @logapriyanlogu2312
    @logapriyanlogu2312 ปีที่แล้ว

    Trees illatha moon la epdi oil resource vanthrukum nu enaku oru doubt?

  • @pandiyanpandiyan7059
    @pandiyanpandiyan7059 ปีที่แล้ว +1

    ஐய்யாவுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடர்க தங்கள்பணி

  • @anand_TechIdeas
    @anand_TechIdeas ปีที่แล้ว

    Kandupudichii la santhosam tha enaku Enna na irukarathu Kali panitu ankayum kalipanidathinghaaa.....

  • @naveenmahendran713
    @naveenmahendran713 ปีที่แล้ว

    சிறப்பு மிக சிறப்பு இஸ்ரோ

  • @saravanank5527
    @saravanank5527 ปีที่แล้ว +1

    அப்போ நிலவில் இருந்து எதாவது எடுத்து வரலாம் என்றால் வேடிக்கையாக உள்ளது ஏற்கனவே பூமிய நிலக்கரி எடுக்க மீத்தேன் ஈத்தேன் எடுக்க எண்ணெய் எடுக்க எல்லாம் பண்ணிட்டு ஏதும் இல்லை என்று நிலவுக்கு போ ரி க அதையாவது விட்டு வைங்க 😂😂😂

  • @Staypositive2489
    @Staypositive2489 ปีที่แล้ว

    Appo nilavum sikiram azhikka poringa unga aartchi nallathukaga than irukkanum natural la azhikka kudathu

  • @kaderamer7837
    @kaderamer7837 ปีที่แล้ว +1

    Moon there is nothing valuable soils nothing petrol moon created by god its lighting to the earth gift of god

  • @Iniyalreview
    @Iniyalreview ปีที่แล้ว +1

    நிலாவ சுரண்டி நிலா இல்லாம பன்னிடாதிங்க

  • @vigneshdhanapal5405
    @vigneshdhanapal5405 ปีที่แล้ว

    Ipo than da kastama eruku ,earth venakunathu pothatha da ,moon ku adithala potutinga ,ithan pin vilaivu romba adhigama erukum future la

  • @tamilelectronics
    @tamilelectronics ปีที่แล้ว

    கொண்டு வர எத்தனை கோடி ரூபாய் செலவு ஆகும் சார்

  • @drskb2934
    @drskb2934 ปีที่แล้ว +15

    சுற்றி கொண்டு இருக்கும் நிலவையும்!!
    சுற்ற விடாமல் செய்ய போரான் மனிதன்!!

    • @jothi3902
      @jothi3902 ปีที่แล้ว +1

      crct

    • @SivaSiva-wp9os
      @SivaSiva-wp9os ปีที่แล้ว

      கேரட்டை சொன்னிங்க அண்ணா

    • @SivaSiva-wp9os
      @SivaSiva-wp9os ปีที่แล้ว

      கரட்டா

  • @suryam2563
    @suryam2563 ปีที่แล้ว +3

    நிலாவையும் விட்டுவைக்கமாட்டானுங்கபோல😢😢😢

  • @samvelgsammurugang7888
    @samvelgsammurugang7888 ปีที่แล้ว

    Thumbnail nalla vaikiringa

  • @NCHRE
    @NCHRE ปีที่แล้ว

    Eappa Thalaipa sariya sollunga. Ingu palaper adichikiraangal.

  • @anandtobra
    @anandtobra ปีที่แล้ว +2

    அதானிக்கி மறுபடியும் ஒரு பணம் பண்ணும் வழி..

  • @manikandanb2546
    @manikandanb2546 ปีที่แล้ว

    Ivara mari nama pullainga pala per genies ah varanum

  • @Solo_raja
    @Solo_raja ปีที่แล้ว

    சந்திரனிலிருந்து எரிபொருளை எந்த டியூப் டேங்கர் மூலம் கொண்டு வருவீக....?.,

    • @ravichandran2589
      @ravichandran2589 ปีที่แล้ว +1

      *"யோவ்!!! அவர் விட்டதே பெரிய "டூப்பு" இதுல வேற நீ எந்த டியூப்ல இருந்து "எரிபொருளை" கொண்டு வரதுன்னு வேற கேட்கிறே...,🤦🏻‍♂️🤦🏻‍♂️🤦🏻‍♂️*
      *"செக்குல ஆட்டின சுத்தமான உருட்டு"...😀😃😄*

  • @parthibanparthiban8303
    @parthibanparthiban8303 ปีที่แล้ว

    ஆதி காலம் முதலே தமிழர்கள்தான் உலகின் மிக சிறந்த கல்வியாளர்கள்....

  • @neethiraja-mc9vl
    @neethiraja-mc9vl ปีที่แล้ว +62

    பூமிக்கு தேவையான அனைத்து கனிமங்களும் இருப்பது சந்திரனில் இதை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டப்போகும் இந்தியா

    • @devanand4857
      @devanand4857 ปีที่แล้ว +4

      வெளிச்சம் போட்டுக் காட்டி என்ன செய்வது? எடுத்துட்டு வர முடியுமா? எண்ணெய் வளம் இருந்தால் எண்ணெய் எரிய ஆக்ஸிஜன் வேண்டும்... இதெல்லாம் மயில் சாமி ஐயா யோசிக்க வேண்டும். எடுத்துவருவது சாத்தியமா? உயிர்கள் தோன்றுவதற்கு சாத்தியமான அம்சங்கள் இருந்தால் இந்த நேரம் உயிரினங்கள் வாழ்ந்திருக்கும்... சும்மா கேட்பதற்கு ஆள் இருந்தா கதை அளக்காதீங்க...

    • @benben4768
      @benben4768 ปีที่แล้ว

      😂

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว

    Vazthukkal

  • @ALIYYILA
    @ALIYYILA ปีที่แล้ว +1

    So, next moon tour Athani and....?

  • @j.p.martinjothinayagam6215
    @j.p.martinjothinayagam6215 ปีที่แล้ว +45

    அங்குள்ளதை பூமிக்கு கொண்டுவருவது செலவு அதிகமாகும்

    • @easwar1965
      @easwar1965 ปีที่แล้ว +18

      ஐயா, ரஜினி படத்தின் பட்ஜெட் டை விட சந்திராயன் பட்ஜெட் குறைவாம் தெரியுமா

    • @BasithHafsha
      @BasithHafsha ปีที่แล้ว +5

      ​@@easwar1965apa idu oru buruda than....

    • @praveenpraveen370
      @praveenpraveen370 ปีที่แล้ว +5

      ​@@easwar1965பட்ஜெட் என்ன சொல்லேன்?

    • @krish56245
      @krish56245 ปีที่แล้ว

      @@praveenpraveen370 615கோடி

    • @behappyalways11
      @behappyalways11 ปีที่แล้ว +2

      ​@@praveenpraveen370chandrayaan budget 615 கோடி
      ஜெயிலர் - 700 கோடி

  • @babuj3370
    @babuj3370 ปีที่แล้ว

    அய்யா மேலும் தகவல் பல அதிசயதக்க கண்டுபிடிப்புகள் 49 டிகிரி சாய்வு longitude ல் நடக்கும் இது சிவ தந்தையின் அன்பு சங்கமம் ஆகும் நன்றி தமிழ் வாழ்க வாழ்க தமிழ் இனிய தமிழ்

  • @vijayjoseph8164
    @vijayjoseph8164 ปีที่แล้ว +24

    நாமதான் கடைசிய நிலவ பத்தவங்களா இருப்போம். 😂

  • @Gwu7219
    @Gwu7219 ปีที่แล้ว +1

    கதிர் வீச்சு மிக அதிகம் உள்ள வளிமண்டலம் இல்லாத இடத்திற்கு சென்று எரிபொருளை எடுப்பது என்பது வீணான கனவு.

  • @amirtharaj6483
    @amirtharaj6483 ปีที่แล้ว +2

    வளர்ச்சியில். அழிவு 4 வழிச்சாலை என்ற பெயரில் சோலை வனம் மரங்கள் எல்லாம் அழித்து ஆகி விட்டது இனி. சந்திரன் செவ்வாய் குரு சுக்கிரன் புதன் 😂😂😂 நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அழிப்போம்

  • @GaneshGanesh-eh3lg
    @GaneshGanesh-eh3lg ปีที่แล้ว +3

    எதையாவது சொல்லி சந்தோஷபட்டு கொள்ள வேண்டியதுதான்!

  • @karnayazhu2789
    @karnayazhu2789 ปีที่แล้ว +8

    அழிவை நோக்கிய பயணம்

  • @cgrobert9170
    @cgrobert9170 ปีที่แล้ว +47

    எரிபொருளுக்கு எண்ணெய்க்கு மாற்றாக வேறு பொருள் கண்டு பிடிக்கப்படும் காலம் வரும்

    • @arvindtwin1920
      @arvindtwin1920 ปีที่แล้ว +6

      Bro already they find more alternative for example current, Bio gas, Hydrogen gas , but it's all cost more than crude oil that's why we still depends on crude oil, even they find fuel moon it's cost 200 times greater than crude oils, only after crude oil finish over in the world,the world fully moves to other sources

    • @manimanikandan9934
      @manimanikandan9934 ปีที่แล้ว

      அவ்வாறு கண்டுபிடித்தாலும் பூமியில் கிடைக்கக்கூடிய பொருட்களின் விலை ஏற்றத்தால் மக்கள் திண்டாட்டம் அடைகின்றனர் .
      வானில் கிடைக்கக்கூடிய அப்படிப்பட்ட பொருளால் நம்மை போன்ற நடுத்தர மக்களால் பயன் பெற முடியாது

    • @rahmadhullam2567
      @rahmadhullam2567 ปีที่แล้ว +1

      வரும் !
      ஆனா வராது சாத்தியப்பட்டு

  • @crazymaddy07
    @crazymaddy07 ปีที่แล้ว +1

    ஏதோ பெருசா பண்ணப்போறாங்க புரிஞ்சிப்போச்சு 😂😂😂

  • @pulvelipuyal9398
    @pulvelipuyal9398 ปีที่แล้ว

    நீர் இங்கேயே அதிகமாக தான் இருக்கு. இதுல பாதி செலவு பண்ணி சேமிப்பு மற்றும் நதிநீர் இணைப்பு செய்தால் போதும்.

  • @mathivanandubai646
    @mathivanandubai646 ปีที่แล้ว

    👍👍👍 vazthukkal sir

  • @devsanjay7063
    @devsanjay7063 ปีที่แล้ว +5

    இந்தியா வழி 🧡🤍💚தனி வழி factu factu factu 👍👍👍