Naan Unakku Sollavillaiya | Bro.P.S.Judah Benhur | Latest Worship Song | 4K | Official Music Video

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 546

  • @JJebakani-j3c
    @JJebakani-j3c 10 หลายเดือนก่อน +4

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென அல்லேலூயா நன்றி இயேசுவே ஸ்தோத்திரம் இயேசு ராஜா

  • @nalininadeason5440
    @nalininadeason5440 3 ปีที่แล้ว +108

    தந்தை Berchmans அவர்களின் வழியை பின்பற்றிய மகன் நம்முடைய இளையதலை முறைக்கு இது போன்ற வாலிபர்களை எழுப்பி தாங்க யேசப்பா

  • @sofiaa7710
    @sofiaa7710 4 ปีที่แล้ว +142

    அழகான குரல்,தெளிவான தேவ வார்த்தைகள் ,தேவ பிரசன்னம் நிறைந்த பாடல்😊

  • @RebekaRebeka-ix9ow
    @RebekaRebeka-ix9ow 11 หลายเดือนก่อน +2

    Amen Appa

  • @TheJordanjency
    @TheJordanjency 4 ปีที่แล้ว +59

    நான் உனக்கு சொல்ல வில்லையா
    நீ விசுவாசித்தால் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா
    வாக்கு பண்ணினவர் நானே
    வாக்கு மாறிட மாட்டேனே
    சொன்னதை செய்யுமளவுக்கு கைவிட மாட்டேன் உன்னை
    கைவிட மாட்டேன் உன்னை
    நாறிப்போன உன் வாழ்வை நறுமணமாக்கிடுவேன்
    வியாதியில் கிடந்த உன் உடலை சொஸ்தப்படுத்துவேன்
    கலங்கின உன் கண்கள் இனி அழ தேவை இல்லை
    உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேன்
    வாய்விட்டு கேட்டதெல்லாம் உனக்கு தந்திடுவேன்
    உன் மனதின் விருப்பங்களை நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன்
    என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால்
    புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன்
    பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்லுகிறேன்
    திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகிறேன்
    உன்னோடு நான் இருப்பதால் உன்னில் நான் மகிமை
    அடைகின்றேன்
    நீர் எனக்கு சொல்ல வில்லையா
    நீ விசுவாசித்தால் என் மகிமையை காண்பாய் என்று சொல்ல வில்லையா
    வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டீரே
    சொன்னதை செயுமளவும் கைவிட மாட்டீர் என்னை
    கைவிட மாட்டீர் என்னை

  • @sathyasherine6511
    @sathyasherine6511 22 วันที่ผ่านมา +1

    Nandri Appa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @JesusJesus-fv1gt
    @JesusJesus-fv1gt 11 หลายเดือนก่อน +2

    Indha vasanam dha appa yennoda lif ku kudutha vakuthatham appa yakuda pesuna maathiri iruku love u so much dad

  • @angelrebaca4469
    @angelrebaca4469 ปีที่แล้ว +3

    ஆமென் கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதிப்பார்

  • @arockiajamesful
    @arockiajamesful ปีที่แล้ว +2

    பிரியமானவர்களே... இதே போன்ற உண்மையான அர்ப்பணிப்புள்ள தேவ ஊழியர்கள் எழும்பி பிரகாசிக்க, இயேசுவின் நாமம் மகிமை அடைய ஜெபித்து கொள்ளுங்கள்..... ஆமென் 👏

  • @licmani9097
    @licmani9097 10 หลายเดือนก่อน +1

    Woderful songs amen hullelujah

  • @wellnesscoach_jmxavier23
    @wellnesscoach_jmxavier23 ปีที่แล้ว +1

    ஆமென்

  • @shynijames3559
    @shynijames3559 5 ปีที่แล้ว +95

    இந்த பாடல் எனக்கு இன்னும் அதிகமாக விசுவாசத்தை கொடுத்திருக்கிறது. நன்றி இயேசப்பா

    • @mariajoyce5183
      @mariajoyce5183 3 ปีที่แล้ว +1

      This sing was grateful thank fro God

  • @licmani9097
    @licmani9097 10 หลายเดือนก่อน +1

    Amen🎉

  • @Shelu-ty2sy
    @Shelu-ty2sy 4 ปีที่แล้ว +46

    2months before I was not having job I was searching once I was going to interview before that 1st time I saw this video on the same day I got job, i was shock to see miracle god made in my life, I was called to attend interview to company bt unexpectedly went n attend interview in another company where God want to place me, even the HR was very friendly, I still cant believe how god helped me to get the job all praise go to god

    • @RSSUV
      @RSSUV 4 ปีที่แล้ว +2

      May god jesus bless u continiusley

    • @karalmarkas6163
      @karalmarkas6163 4 ปีที่แล้ว +3

      @@RSSUV)

  • @nalininadeason5440
    @nalininadeason5440 3 ปีที่แล้ว +7

    கர்த்தர்உங்கனை ஆசீர்வதிப்பாராக

  • @sakthiveldavid5142
    @sakthiveldavid5142 ปีที่แล้ว +2

    En devan en valvaium maattri vittar🙋 naan vaalvathu avarale 😊 mattum than 🙏

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 9 หลายเดือนก่อน +3

    ஆமென் 🙏🙏🤝

  • @Pr.S.Jebaraj
    @Pr.S.Jebaraj 8 หลายเดือนก่อน +2

    ஆமென். அல்லேலூயா!.

  • @pangajamselvaraj4832
    @pangajamselvaraj4832 ปีที่แล้ว +25

    இந்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது👌👌 இந்த பாடல் வரிகளின் மூலமாக கர்த்தர் என்னுடன் பேசினர் இருதயத்தை தொட்ட பாடல் வரிகள்💝 இனியும் நிறைய பாடல்கள் பாட தேவன் உதவி செய்வார்🤝....கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

    • @joshuavicky5673
      @joshuavicky5673 ปีที่แล้ว +1

      Indha song kudutha kartharuku sthothiram .god bless your ministries

  • @mmalar7007
    @mmalar7007 2 ปีที่แล้ว +4

    Amen na pregnant ha iruntha6month antha baby death aiduchu. Fever lam vanthu aiducchu stomach kullavey ipo athey pola pregnant iruken athey mari symptoms vara mari feel achu bayama aiduchu seri Jesus song kekalam nanacha intha song ennakey paduna mari iruku intha baby avru thantharu nu nambura amen

  • @F.S.S-t2w
    @F.S.S-t2w 11 หลายเดือนก่อน +2

    ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென்

  • @karthikkeyan9118
    @karthikkeyan9118 3 ปีที่แล้ว +2

    Amen amen amen............................................
    ... world end varai

  • @johnsamuel3812
    @johnsamuel3812 5 ปีที่แล้ว +68

    ஆமேன் சொன்னதை செய்யுமளவும் கைவிட மாட்டீங்க ஆண்டவரே

  • @manomano4216
    @manomano4216 5 ปีที่แล้ว +48

    இந்தபாடலில் தேவ மகிமை உள்ளது கர்த்தருடைய ஆவியானவர் இன்னும் அதிக பாடலை பாட கிருபைசெய்வார்

  • @jothipaul1831
    @jothipaul1831 ปีที่แล้ว +1

    Nan unaku sollavillaya intha varthai migavum ennai thottathu

  • @sofiaa7710
    @sofiaa7710 4 ปีที่แล้ว +77

    பயப்படாதே பயப்படாதே மறுபடி சொல்கின்றேன் திகையாதே திகையாதே திரும்பவும் கூறுகின்றேன் 😊.....அருமை👌

    • @shamenifelixfelix4317
      @shamenifelixfelix4317 3 ปีที่แล้ว +3

      Amen my dear powerful daddy please help me powerful daddy please touching my daddy business my dear powerful daddy please give to money to me and my family my dear powerful daddy. Thomaslawrence and shanthimumtaj and felixshameni and hemiselva and johnjeni and jenifer ranjit and Elizabeth kumaran and julie vivek families lifelong happy ha erakuim my dear powerful daddy. Felixshameni ku marriage ahga veadium my dear powerful daddy felixshameni lifelong happy ha erakuim my dear powerful daddy. Johnjeni ku marriage ahga veadium my dear powerful daddy. Jenifer ranjit 27 .1.2021 ahga veadium my dear powerful daddy

  • @christianboy271
    @christianboy271 9 หลายเดือนก่อน +1

    Super 👍👍lyrics ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @PreethaNatarajan-ce8zv
    @PreethaNatarajan-ce8zv 8 หลายเดือนก่อน +2

    மிக அருமையான பாடல்❤❤❤ஆமென்❤❤அல்லேலுயா✨🎈🎉

  • @KNOWTHETRUTHch
    @KNOWTHETRUTHch 5 ปีที่แล้ว +91

    வாக்குப்பண்ணினவர் நானே
    வாக்குமாறிட மாட்டேனே
    சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டேன் உன்னை
    Awesome, Glory to Jesus

  • @lokeshlokr7562
    @lokeshlokr7562 4 ปีที่แล้ว +27

    அவர் சொன்னதை செயம் அளவு நம் தேவன் கை விடவே மாட்டர்

  • @JoyvelManir
    @JoyvelManir ปีที่แล้ว +1

    Yeshu appa nandri

  • @JesusJesus-fv1gt
    @JesusJesus-fv1gt 11 หลายเดือนก่อน +1

    Appa na ungala visuvaasikira dady love u raja. ..unga velai varavarakum na unga paathathil wait pandra raja na visuvasama iruka yanaku nenga help pannuga raja...love u raja❤

  • @monogaranjeevanjeevanezrah3981
    @monogaranjeevanjeevanezrah3981 3 ปีที่แล้ว +14

    கலங்கின உன் கண்கள் இனி அழத் தேவையில்லை.ஆமென்
    Jesus. 🙏

  • @gnanaduraisamuel1749
    @gnanaduraisamuel1749 2 ปีที่แล้ว +2

    அய்யா பெர்க்மான்ஸ் அவர்களின் தொடர் ஊழியம் சகோதரர் யூதா அவர்களிடம் பிரதிபலிக்கிறது. கர்த்தர் ஆசீர்வதிப்பாராக.

  • @arunpeter6715
    @arunpeter6715 11 หลายเดือนก่อน +1

    Nan visuvasikiren Amen thank you jesus

  • @graced8912
    @graced8912 9 หลายเดือนก่อน +1

    Hallealuya hallealuya thank u master 🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏

  • @Kavitha-x2r
    @Kavitha-x2r 7 หลายเดือนก่อน +1

    😢😢😢😢 muthal thadava ketten rompavum aaruthala irunthathu manak kastathoda irunthen

  • @gugangugan7102
    @gugangugan7102 8 หลายเดือนก่อน +2

    Please appa help you DAD thanks you appa love you JESUS DAD ❤😂

  • @nithya2175
    @nithya2175 ปีที่แล้ว +1

    உன்னோடு நான் இருப்பதால். 😘😘😘 love you daddy.

  • @hephzibahrajarathinam7428
    @hephzibahrajarathinam7428 4 ปีที่แล้ว +6

    நான் உனக்கு சொல்லவில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை
    காண்பாய் என்று சொல்லவில்லையா (2)
    வாக்கு பண்ணினவர் நானே
    வாக்கு மாறிட மாட்டானே
    சொன்னதை செய்யுமளவும்
    கைவிட மாட்டேன் உன்னை
    கைவிட மாட்டேன் உன்னை
    நாறிப்போன உன் வாழ்வை
    நறுமண மாக்கிடுவேன்
    வியாதியில் கிடந்த உன் உடலை
    சொஸ்தப்படுத்திடுவேன் (2)
    கலங்கின உன் கண்கள் இனி அழ தேவையில்லை
    உயிர்த்தெழுதலும் ஜீவனுமாய் உனக்குள் இருக்கிறேனே (2)
    வாய்விட்டு கேட்டதெல்லாம்
    உனக்கு தந்திடுவேன்
    உன் மனதின் விருப்பங்கள்
    நிறைவேற்றி மகிழ்ந்திடுவேன் (2)
    என் பாதம் அமர்ந்து நீ எனக்காக காத்திருந்தால்
    புத்திக்கு எட்டாத காரியம் செய்திடுவேன் (2)
    பயப்படாதே பயப்படாதே
    மறுபடி சொல்கின்றேன்
    திகையாதே திகையாதே
    திரும்பவும் கூறுகின்றேன் (2)
    உன்னோடு நான் இருப்பதால்
    உன்னில் நான் மகிமை அடைகின்றேன் (2)
    நான் எனக்கு சொல்லவில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை
    காண்பாய் என்று சொல்ல வில்லையா
    நீர் எனக்கு சொல்லவில்லையா
    நீ விசுவாசித்தல் என் மகிமையை
    காண்பாய் என்று சொல்ல வில்லையா
    வாக்கு பண்ணினவர் நீரே வாக்கு மாறிட மாட்டேனென்றீர்
    சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
    கைவிட மாடீர் என்னை
    சொன்னதை செயுமளவும் கைவிட மாடீர் என்னை
    கைவிட மாடீர் என்னை
    Naan Unakku Sollavillaiyaa
    Nee Visuvaasithaal En Magimaiyai
    Kaanbaai Endru Sollavillaiyaa (2)
    Vaakkupanninavar Naanae
    Vaakku Maarida Maataenae
    Sonnadhai Seiyumalavum
    Kaivida Maataen Unnai
    Kaivida Maataen Unnai
    Naaripoana Un Vaazhvai
    Narumanamaakkiduvaen
    Viyaadhiyil Kidandha Un Udalai
    Sosthapaduthuvaen (2)
    Kalangina Un Kangal Ini Azha Thaevai Illai
    Uyirthezhudhalum Jeevanumai Unakul Irukindraenae (2)
    Vaaivittu Kaetadhellam
    Unaku Thandhiduvaen
    Un Manadhin Virupangal
    Niraivaetri Magizhndhiduvaen (2)
    En Paadham Amardhu Nee Enakkaaga Kaathirundhaal
    Buthikku Ettaadha Kaariyam Seidhiduvaen (2)
    Bayapadaadhae Bayapadaadhae
    Marubadi Solgindraen
    Thigaiyaadhae Thigaiyaadhae
    Thirumbavum Koorukindraen(2)
    Unnodu Naan Iruppadhaal
    Unnil Naan Magimai Adaigindraen (2)
    Naan Unakku Sollavillaiyaa
    Nee Visuvaasithaal En Magimaiyai
    Kaanbaai Endru Sollavillaiyaa
    Neer Enakku Sollavillaiyaa
    Nee Visuvaasithaal En Magimaiyai
    Kaanbaai Endru Sollavillaiyaa
    Vaakkupanninavar Neerae
    Vaakku Maarida Maataenendreer
    Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
    Kaivida Maateer Ennai
    Sonnadhai Seiyumalavum Kaivida Maateer Ennai
    Kaivida Maateer Ennai

  • @aarathanaebinezer9824
    @aarathanaebinezer9824 ปีที่แล้ว +2

    என் இதயம் கலங்க வைத்த பாடல்

  • @nishan824
    @nishan824 ปีที่แล้ว +1

    Intha song ah one day Ku 10 timeku Kuda play Pani keppan thanks Appa love you so much pa unga anbutku EDA ethukum illa Ellam avarale kudum

  • @punithapraisethelord7668
    @punithapraisethelord7668 2 ปีที่แล้ว +2

    Nanum good job kidaikavum karpathin kanikagavum wait panrai.....eppa enaku nampika eruku.... yessappa good job baby tharuvarunu...pray for me

  • @keerththanakeerththana9297
    @keerththanakeerththana9297 2 ปีที่แล้ว +3

    Sonathai seium varaill kaivida matten 🙋😭

  • @jessieliji1610
    @jessieliji1610 8 หลายเดือนก่อน +1

    Life kurithu naan romba sornthu poe irunthen.. Correct time intha song unexpected ah youtube open panapom parthen.. Thank u jesus❤.. Through this song lyrics.. Jesus boosted my strength.. Amen.. All glory to be god alone..

  • @nathishtharsy5222
    @nathishtharsy5222 ปีที่แล้ว +1

    Entha paadalai koduththa jesappavukku kodi nanri. thedarnthu sakatharanai payan paduththuviraka. Amen

  • @saran2336
    @saran2336 2 ปีที่แล้ว +2

    Presanrs song

  • @MizraFathima-db3lq
    @MizraFathima-db3lq ปีที่แล้ว +1

    Amen praise the lord 🙏🙏🙏 Glory to Jesus ♥️♥️♥️♥️♥️♥️ i love you Jesus ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️

  • @victorjebarajofficial1452
    @victorjebarajofficial1452 5 ปีที่แล้ว +36

    2020 தேவ மகிமையை காணப்போகிறோம் ஆமென்

    • @dominicrajar6070
      @dominicrajar6070 5 ปีที่แล้ว +2

      Amen hallelujah. God bless you brother. Super song. Happy New Year 2020...

  • @thamaraikani79
    @thamaraikani79 2 ปีที่แล้ว +5

    Indha song la sonna vakkudhathamgal ellam en vazhkaila niraivertinaru esappa...esappa nenga illana na illa appa...I love you yesappa ❤️

  • @RevathiS-yu4sv
    @RevathiS-yu4sv 15 วันที่ผ่านมา

    Amen appadia visuvasikkiren.

  • @sarojinidevisarojinidevi4528
    @sarojinidevisarojinidevi4528 3 ปีที่แล้ว +2

    அப்பா.உங்கலுக்க.சோல்லி.தந்ததா.பாடல்

  • @mathumathupala6649
    @mathumathupala6649 2 ปีที่แล้ว +3

    ஏசப்பா மட்டும் தான் மெய்யான தெய்வம் இந்தப் பாடல் நான் கேட்கும் போது இயேசப்பா என்னோடு பேசுகிறார் என்பதே என்னால் உணர முடிகிறது பாஸ்டர் உங்களுக்கு கோடி நன்றி இந்தப் பாடலை தந்ததற்கு இயேசப்பாவுக்கு அதோட நன்றி ஐ மிஸ் யூ ஏசப்பா ஐ லவ் யூ இயேசப்பா ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️💜💜💜💜💜💜💜💜💜💜💜💜💚💚💚💚💚💚💚💚💚💚💚💙💙💙💙💙💙💙💙💙💙💙🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡🧡♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️💗💗💗💗💗💗💗💗💗💗💗

  • @kilithavarajah5503
    @kilithavarajah5503 3 ปีที่แล้ว +3

    Amen Amen amen amen 🙏 amen alleluia Thank you jesus ✝️ holy spirit nanriyappa

  • @akashsolomon9478
    @akashsolomon9478 3 หลายเดือนก่อน +1

    Amen amen 🙏 super song bro tq 🎉

  • @s.joshva9894
    @s.joshva9894 3 ปีที่แล้ว +9

    இ பாடல் எனக்கு நம்பிக்கையைய் தூண்டுகிறது thanks for lard Jesus imen 🙏🙏🙏🙏💝💝💝💝💫💫💫

  • @Retchagar-hg3cm
    @Retchagar-hg3cm ปีที่แล้ว +1

    Arumayana patal brother 🙏🙏🙏🙏🙏

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 3 ปีที่แล้ว +3

    அற்புதமான வாக்குத்தத்தம் பாடல் என்னோட கர்த்தர் பேசினார் கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் ஊழியத்தையும் ஆசீர்வதிப்பார்

  • @saraljeeva4365
    @saraljeeva4365 3 ปีที่แล้ว +3

    வாக்குப்பண்ணினவர் தேவனல்லவா😎🥰

  • @Johnsiraniofficial
    @Johnsiraniofficial 4 หลายเดือนก่อน +1

    God bless you pastor 🙏❤️

  • @rajeshkannan5868
    @rajeshkannan5868 2 ปีที่แล้ว +2

    Amen praise the lord Jesus Christ Amen 😭💯🙏 ellam magimaium ungaluku mattum tha Appa

  • @joeleenithanirmalkumar9019
    @joeleenithanirmalkumar9019 2 ปีที่แล้ว +9

    I accidentally saw this song while searching some other Christian song. God spoke and strengthened me brother. Again I recalled my promises through the song. Thank you holyspirit. Thank you brother. I'm blessed.

  • @Alonequeen272
    @Alonequeen272 9 หลายเดือนก่อน +1

    Nice song....my fav love my appa jesus❤❤❤✝️🛐🛐🛐

  • @jesusandmebyangel3204
    @jesusandmebyangel3204 ปีที่แล้ว +1

    ❤❤❤ amen enaku seithatharkaga Nadri appa

  • @saraswathisaraswathi262
    @saraswathisaraswathi262 4 ปีที่แล้ว +1

    Yes andavare.neenga eppavum Kai vittethilla pa. nanri andavare

  • @Snehagracia
    @Snehagracia 3 ปีที่แล้ว +4

    ஆமேன் தேவன் மகிமையானவர் வாக்கு மாறாத தேவன் நீரே இயேப்பா

  • @Karthik-ln4sl
    @Karthik-ln4sl ปีที่แล้ว +6

    நீர் சொன்னதை செய்யுமளவும் கைவிடமாட்டீங்க ❤👍🤝🙏

  • @AnanthikaAhswini-gy1fr
    @AnanthikaAhswini-gy1fr 10 หลายเดือนก่อน

    Thank you Jesus appa 😊 love you Jesus appa love so much DAD

  • @balamohanathas9565
    @balamohanathas9565 3 ปีที่แล้ว +6

    கர்த்தர் நிறைவாக ஆசீர்வதிப்பாராக. ஆமேன்.🙏🙏🙏

  • @sanasemi5114
    @sanasemi5114 ปีที่แล้ว +1

    Indha madri பாட்டு onnu wenum ayya. New one. From srilanka

  • @cskbasker0075
    @cskbasker0075 3 ปีที่แล้ว +11

    En iruthayathukku aruthalum ,nampikkai kudutha intha padal ,God bless you bro...love u appa

  • @Itsbharathi2844
    @Itsbharathi2844 4 ปีที่แล้ว +5

    ஆமென் சொன்னதை செய்யுமளவும் கைவிட மாட்டேன் என்றீர். தேங்க் யூ இயேசப்பா.

  • @kirubakiruba9773
    @kirubakiruba9773 ปีที่แล้ว +1

    Thank u so much dad

  • @jeyapaul1861
    @jeyapaul1861 3 ปีที่แล้ว +2

    குட்டி பெர்க்மான்ஸ்

  • @vasanthirosary6103
    @vasanthirosary6103 2 ปีที่แล้ว +6

    ஆவியானவர் கெரடுத்த குரல். மன நிறைவு ஆக இருந்தது. Praise the Lord

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 ปีที่แล้ว +6

    உங்கள் பாடல்களும் செய்தியும் மிகவும் சாட்சியாக இருக்கும். கர்த்தர் உங்களை இன்னும் வல்லமையாய் பயன்படுத்தி ஆசீர்வதிப்பார்.❤❤❤❤

  • @angelanthony1907
    @angelanthony1907 5 ปีที่แล้ว +1

    Oh heavenly Father we trust and we worship you Lord We trust and we worship your holy name lord let God Jesus be Magnified Let God Jesus be lifted up my soul magnifies my lord Jesus Praise God Appa neer solla aagum katalaiyida nirkum appa Ella thudhi gana magimai anaithum um oruvarukae yeredukirom appa nandri nandri appa kartharudaiya parisutha vaarthai nichayamaai niraverum devareer sagalathaiyum seiya vallavar neer seiya ninaithadhu orupoodhum thadai padaathu in Jesus name hallelujah

  • @devaanbu1548
    @devaanbu1548 2 ปีที่แล้ว +1

    God bless you and your family amen Jesus love you my people over come back we will words using letters very nice song happy together glorify to lord amen Jesus Christ superstar amen thank bother you

  • @Vinisha-m9b
    @Vinisha-m9b 9 หลายเดือนก่อน

    Amen Amen appa 😔😔😔😔😔😔😔

  • @puraninalini542
    @puraninalini542 3 ปีที่แล้ว +3

    Praise God 🙏🙏🙏🙏 hallelujah god bless u 🙏🙏🙏🙏🙏 more more ❣️❣️❣️❣️🙏🙏🙏🙏 amen amen all to Jesus name amen

  • @emmanuelm2902
    @emmanuelm2902 2 ปีที่แล้ว +2

    Thank-you pastor lMMANUEL RevivelChurch IPC Thiruvarur-Dt Kottur.

  • @editiergroup5726
    @editiergroup5726 3 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் வரிகள் ஆமேன் கைவிடமாட்டீர் என்னை

  • @judahsoundari1982
    @judahsoundari1982 5 ปีที่แล้ว +9

    பாஸ்டர் சூப்பர்

  • @Unforgettable-wr4ww
    @Unforgettable-wr4ww 4 ปีที่แล้ว +4

    Last Sceen Super

  • @balajimesia3643
    @balajimesia3643 3 ปีที่แล้ว +5

    அருமையான பாடல்... உயிர்பிக்கும் தேவ வார்த்தைகள் நிறைந்த வரிகள்..✍️✍️✍️👌👌👌🙏🙏🙏

  • @raj-wi4pt
    @raj-wi4pt 2 ปีที่แล้ว +4

    God bless you small berchmans

  • @DorintanDorintan
    @DorintanDorintan ปีที่แล้ว +1

    Amen jesus love you appa

  • @CCc-bg4fv
    @CCc-bg4fv 5 ปีที่แล้ว +3

    நன்றி நன்றி நன்றி எஸ்சு அப்பா பிறபெஞ்ஞம்மே நன்றி எல்லா தெய்வமே கடவுள்லே நன்றி நன்றி அய்யோ

  • @limbritfernando9431
    @limbritfernando9431 5 ปีที่แล้ว +16

    We are much blessed with our rabboni with us ministries...now the whole world can... Praise to god..

  • @rajakanirebecca1094
    @rajakanirebecca1094 5 ปีที่แล้ว +9

    Sonnathai seiyum alavum kaivida maatir ennai amen my eyes comes tears

  • @tharsannoylin4240
    @tharsannoylin4240 4 ปีที่แล้ว +3

    Amen appa. Please change my life daddy please🙏🙏🙏.

  • @kirubaabirami
    @kirubaabirami ปีที่แล้ว

    Amen Amen 🙏🏻🙏🏻🙏🏻

  • @sanasemi5114
    @sanasemi5114 ปีที่แล้ว +1

    Edho pannudu ayya indha paatu. எல்லா மகிமையும் ஏசுவுக்கு ❤️

  • @thenuthenu5262
    @thenuthenu5262 4 ปีที่แล้ว +5

    Super bro just corrected time this Dec song for me... I waiting my jobs, are study's... My expectation is for him... Praise god amen

  • @psthamilvanan
    @psthamilvanan 4 ปีที่แล้ว +6

    God bless you

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 2 ปีที่แล้ว +1

    Jesusamen

  • @SubiPonshaM-gq9ms
    @SubiPonshaM-gq9ms ปีที่แล้ว +2

    Nice song super மனம் உடைந்து அழுதேன் ஆறுதலாக பாடல் 😭😭🙏🙏

  • @umakaviya7335
    @umakaviya7335 3 ปีที่แล้ว +1

    Amen amen

  • @jesuirudhayaraj7607
    @jesuirudhayaraj7607 3 ปีที่แล้ว +1

    Nice Deva presens songs

  • @muthusamy145
    @muthusamy145 3 ปีที่แล้ว +4

    ஆற்றி தேற்றும் பாடல் 😊