Appa ungaluku entha tharesanathai kudutha nama devanukku koda kode sthotheram…engaludaiya aveyai oerpekkum song…. I believe god Jesus will u father…. Really abeshaga padal❤
ஆண்டவரே ஜெப ஆவி ஊற்றும் ஐயா இன்னும் உம்மை நான் அறிந்திட வேண்டும் இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வாதிப்பாராக 💝💝🙏🏻🙏🏻✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍😍💫💫💐💐
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1.இறுதி நாளில் மாம்சமான யாவர்மேலும் எழுப்புதல் பெருமழையாய் இறங்கவேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்- 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள் காண வேண்டும் அதிகமதிகமாய் 3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள் பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள் தேசமெங்கும் எழும்ப வேண்டும் 4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள் அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில் குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும் முடவர்கள் நடக்கனுமே 5.வறுமையே இல்லாத தமிழ்நாடு வன்முறையே இல்லாத தமிழ்நாடு நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்த தமிழ்நாடு பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 6.பஞ்சமே இல்லாத பாரத தேசம் பாவமே இல்லாத பாரத தேசம் ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள் இல்லாத பாரத தேசம் பொழிந்தருளும் தேசமெங்கும் அபிஷேகம் பெருமழையாய்-2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று
Holy spirit Jesus with you brother 🚶♂️ 🎠 kasimadu cheenai over people who ever come to back Lord King 🤴 blessings us me you will never forget you brother 🙏 😊
தற்போது, தமக்கும் தமுடைய தேசத்திற்கும் எவை தேவை என்பதை அறிந்து , கர்த்தர் இந்த படலை, ஐயா அவர்கள் மூலமாய் வெளிபடுதிருகிரார்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
அப்பா தங்களின் தரிசனம் நிறைந்த ஜெப மேகம் பாடல் மிகவும் அருமை. தனிப்பட்ட ஜெப வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் மிகவும் உத்வேகத்தைக் கொடுக்கிற பாடலாக இருக்கிறது. இந்த பாடல் தங்களின் இன்னொரு படைப்பாக எங்களால் பார்க்க இயலவில்லை; மாறாக இது தரிசன தலைவரான தங்களின் இதய குமுறலின் பாரமாகவே பார்க்க முடிகிறது. எங்கள் இருதயம் உடைகிறது; கண்கள் குளமாகிறது. நீங்கள் வாழ்கிற நாட்களில் எங்களை வாழ வைத்து, தங்களுக்கு உடன் ஊழியராக வைத்த தேவாதி தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இது போன்ற அநேக இதய குமுறலின் பாரம் நிறைந்த பாடல்கள் வெளிவர ஜெபிக்கிறோம் அப்பா... குழுவினரின் பங்களிப்பு மிக அருமை அப்பா.. தேவனுக்கே மகிமை.
I can see God timing the release of this song by the presence of rains all around Tamilnadu, Texas and other parts of the world. This song is truly the burden of Father Berchmans, which is also the burden of the creator of the universe. He is El Elyon, the most high God. The anointing on this song was so heavy that this is the only song I have been listening, for the past 3 days on repeat. Thank you Ps. Judah. May we be channels to bring the kingdom of God on earth just as it is in heaven. Thy kingdom come, Thy will be done on earth.
Heard the testimony from my brother in law who has spent 12 days with Appa in Sri Lanka..He testified that NO ONE CARRIES THE HOLY SPIRIT AS APPA CARRIES EVERYWHERE AND EVERY SECOND…That’s the reason God pours out upon him Judah Annan
அப்பா...இந்த பாடலை 1000 முறை மேல் கேட்டிருப்பேன்.. .Car...Bike...House.. Church...etc...சலிக்கவே இல்லை... ASBURY UNIVERSITY எழுப்புதல் வந்துவிட்டது நமது இந்தியாவில்....💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥
எழுப்புதலில் உயிர் மூச்சு வாலிபர்கள் இதயத்திலும் வாலிப பிள்ளைகளுடைய இருதயத்திலும் அக்கினியை கொழுந்து விட்டு எறிய செய்யும் பாடல் தேவன் ஒரு கூட்டத்தை எழுப்புகிறார் திறப்பின் வாசலில் நிற்க ஜெபிக்க தேசம் எழுப்புதல் ஆமென் அல்லேலூயா பாதர் உடைய பாடல் அநேகரை கொழுந்து விட்டு எறிய செய்கிற வல்லமையுள்ள வரிகள்
ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிய தங்களை அற்பணிக்காத பட்சத்தில் எவ்வளவு ஜெப மேகம் எழும்பினாலும் எழுப்புதல் இறங்காது...இந்த பாடலை கேட்கும் யாவரும் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிய தங்களை அற்பணிதால் இந்தியாவில் எழுப்புதல் வரும்.
தேவனே, என் ஆவிக்குறிய தகப்பனுக்கு நீர் கொடுத்த இந்த எழுப்புதல் பாடலுக்காக நன்றி. தேசம் எங்கும், உலகம் எங்கும் தொணிக்கட்டும், எழுப்புதல் உண்டாகட்டும் . ஆமென்.
மிக மிக அருமையான ஜெபப்பாடல். ஆத்துமத்தாகத்தையும், ஆத்துமாக்களுக்காய் ஜெபிக்கத்தூண்டும் தேவ பிரசண்ணம்நிறைந்தப்பாடல். தந்தை அவர்களுக்கு இன்னும் நீடித்த ஆயுளையும்,வாலிபர்களுக்கு ஒத்த பெலனையும் தந்து,இன்னும் நிறைய ஆசிர்வாதமான தேவ பிரசன்னம் நிறைந்தப்பாடல்களை கர்த்தர் தரவேண்டுமென்று ஜெபித்துக்கொள்வோம்.
God blessings 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 God with you bro thanks good words thanks bro hope God never forget about lord Jesus King 🤴
Song lyrics ஜெப மேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும் என் தேச எல்லையெங்கும் மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 1. இறுதி நாளில் மாம்சமான யாவர் மேலும் எழுப்புதல் பெரு மழையாய் இறங்க வேண்டும் உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும் பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய் - 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 2. புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம் சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள் காண வேண்டும் அதிகமதிகமாய் 3. அயல் மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள் பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள் தேசமெங்கும் எழும்ப வேண்டும் 4. ஆதி சபை அற்புதங்கள் அடையாளங்கள் அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில் குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும் முடவர்கள் நடக்கனுமே 5. வறுமையே இல்லாத தமிழ்நாடு வன்முறையே இல்லாத தமிழ்நாடு நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும் நிறைந்த தமிழ்நாடு பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும் அபிஷேகம் பெருமழையாய் - 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 6. பஞ்சமே இல்லாத பாரத தேசம் பாவமே இல்லாத பாரத தேசம் ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள் இல்லாத பாரத தேசம் பொழிந்தருளும் தேசமெங்கும் அபிஷேகம் பெருமழையாய் - 2 மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று
அம்புரோஸ்-மதுரை அருமையானபாடலை, இந்நாட்களுக்கென்று ஐயா மூலமாக ஈந்தளித்த தேவாதி தேவனுக்கு, கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன். ஜீவனுள்ள நாளெல்லாம் ஐயா, கர்த்தருக்கு இன்னும் மகிமையைச் சேர்க்கதாக, இன்னும் பல பாடல்களை பாட கர்த்தர் கிருபை செய்ய வேண்டுகிறேன்.
PtL. Appa.🙏 Praise and Thanks to the Almighty God Really touched my heart and Revival in my spiritual life.... burden of our liv Eternal Lord.🙏 Hepzhibahphilip 🙏
if my people, who are called by my name, will humble themselves and PRAY and SEEK my face and turn from their wicked ways, then I will hear from heaven, and I will forgive their sin and will heal their land. 2 Chronicles 7:14
Our heavenly father in heaven let thy kingdom and thy will be done on earth . This song fills me with tears , our Dearest fr berchmans God bless you abundantly.
We pary for people who ever come to bake Lord Jesus King blessings will never forget you brother pastor thanks 🎶 😊 super appreciate 🎶 music 🎶 words 👌 words singing 🎵 🎶 music 🎶 🎵 singing music 🎶 music 🎶 music 🎶 words 👌 🎶 ❤️ 💜 💙 ♥️ 👌
We pary for people who ever come to bake Lord Jesus King will never forget you brother 🙏 💙 💯 ❤️ 🙌 💪 blessings us 👌 🤴 words 👌 ❤️ 💖 😊 🙏 brother 👌 🤴 blessings us 👌 🤴 words 👌 ❤️
Jesus we pary for every body that you 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 God with us me all people who ever come to bake Lord Jesus King 👌 🤴 blessings us thanks again 😊 🙏
Appa ungaluku entha tharesanathai kudutha nama devanukku koda kode sthotheram…engaludaiya aveyai oerpekkum song…. I believe god Jesus will u father…. Really abeshaga padal❤
அபிஷேகத்திற்கான அருமையான பாடல் அப்பாவிற்கு மிகவும் நன்றி
ஆண்டவரே ஜெப ஆவி ஊற்றும் ஐயா இன்னும் உம்மை நான் அறிந்திட வேண்டும் இயேசப்பா ரொம்ப அருமையான பாடல் ஐயா கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வாதிப்பாராக 💝💝🙏🏻🙏🏻✝️✝️🙇🏻♀️🙇🏻♀️😍😍💫💫💐💐
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
1.இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்
பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்
3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்
4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே
5.வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு
பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
6.பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்
பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
11:03 11:04 11:06
@@zenofernando7135❤❤❤🎉🎉🎉🎉
Holy spirit Jesus with you brother 🚶♂️ 🎠 kasimadu cheenai over people who ever come to back Lord King 🤴 blessings us me you will never forget you brother 🙏 😊
தேசம் எழுப்புதலை காணட்டும்
எழுப்புதல் பெருமழை எங்கும் பொழியட்டுமைய்யா எங்கள்தேசத்தில் எழுப்புதலை காணசெய்யுமைய்யா எழுப்புதல் தீ பற்றியெறியட்டுமைய்யா
தற்போது, தமக்கும் தமுடைய தேசத்திற்கும் எவை தேவை என்பதை அறிந்து , கர்த்தர் இந்த படலை, ஐயா அவர்கள் மூலமாய் வெளிபடுதிருகிரார்... கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்..
எனக்கும் தேசத்தை குறித்த பாரத்தை தாருமையா ஜெப ஆவியால் நிரப்புமையா
இயேசப்பா! இப்படிப்பட்ட ஒரு அபிஷேக பாடலை பாடும் பெர்க்மான்ஸ் ஐய்யா! இந்த பூமியில் கொடுத்தபடியால் கோடி கோடி நன்றி இயேசுவே!!
Endha song ketka ketka yanku alugai varum manathil yatho oru baram ketkum podhu
AMEN THANK U JESUS APPA. JESUS APPA OUR BERCMANTS THA THA KU NALA SUGM THANGA
தந்தை: பரலோகத்திலிருந்து பாடுகிறது போல இருக்கிறது, தந்தை வாழ்க ✝️🙏🏻
🎉❤ ஆமென் ஆமென் இயேசப்பா🙏🏻, ஜெப மேகம் யேஎழும்பணும் யே,எழுப்புதல் மழை பொழியணும் தேசமெங்கும், உலகமெங்கும் இரங்கனும் ஆமேன் அப்பா ✝️🙏🏻
அப்பா தங்களின் தரிசனம் நிறைந்த ஜெப மேகம் பாடல் மிகவும் அருமை. தனிப்பட்ட ஜெப வாழ்க்கைக்கும், ஆவிக்குரிய ஜீவியத்திற்கும் மிகவும் உத்வேகத்தைக் கொடுக்கிற பாடலாக இருக்கிறது. இந்த பாடல் தங்களின் இன்னொரு படைப்பாக எங்களால் பார்க்க இயலவில்லை; மாறாக இது தரிசன தலைவரான தங்களின் இதய குமுறலின் பாரமாகவே பார்க்க முடிகிறது. எங்கள் இருதயம் உடைகிறது; கண்கள் குளமாகிறது. நீங்கள் வாழ்கிற நாட்களில் எங்களை வாழ வைத்து, தங்களுக்கு உடன் ஊழியராக வைத்த தேவாதி தேவனை ஸ்தோத்திரிக்கிறோம். இது போன்ற அநேக இதய குமுறலின் பாரம் நிறைந்த பாடல்கள் வெளிவர ஜெபிக்கிறோம் அப்பா... குழுவினரின் பங்களிப்பு மிக அருமை அப்பா.. தேவனுக்கே மகிமை.
Amen
Praise God
I can see God timing the release of this song by the presence of rains all around Tamilnadu, Texas and other parts of the world. This song is truly the burden of Father Berchmans, which is also the burden of the creator of the universe. He is El Elyon, the most high God. The anointing on this song was so heavy that this is the only song I have been listening, for the past 3 days on repeat. Thank you Ps. Judah. May we be channels to bring the kingdom of God on earth just as it is in heaven. Thy kingdom come, Thy will be done on earth.
amen
Heard the testimony from my brother in law who has spent 12 days with Appa in Sri Lanka..He testified that NO ONE CARRIES THE HOLY SPIRIT AS APPA CARRIES EVERYWHERE AND EVERY SECOND…That’s the reason God pours out upon him Judah Annan
இதுவல்லோ கிறிஸ்துவ பாடல்....
தந்தை பெர்க்மான்ஸ் நம் அனைவருக்கும் ஆவிக்குரிய தந்தை....ஒரே அழைப்பில் நிலைத்து நிற்கின்ற உத்தம ஊழியன்....வாழ்த்துக்கள்
இயேசப்பா! தந்தை பெர்க்மான்ஸ் ஐய்யாவுக்கு இன்னும் ஆய்சு நாளை பெருக பண்ணும்!!!
Amen Amen Amen Amen Amen 💫❤
எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரசன்னம் உணர முடிகிறது💖💖💖
எங்கல் அப்பா பேக்ஸ்மன் ஆசைய நிரைவேற்றி தாங்க இயேசப்பா 🙏🇱🇰
Lyrics:-
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
1.இறுதி நாளில் மாம்சமான
யாவர்மேலும்
எழுப்புதல் பெருமழையாய்
இறங்கவேண்டும்
உன்னதரின் வல்லமை
உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்
பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்- 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
2.புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்
3.அயல்மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்
4.ஆதிசபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே
5.வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு
பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
6.பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்
பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய்-2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
Jeba Megam Ezhumbanum
Ezhupputhal Mazhai Irangkanum
En Thaecha Ellaiyengkum
Manraati Jepikkiraen
Thirappin Vaasalil Ninru
1. Iruthi Naalil Maamsamaana Yaavar Maelum
Ezhupputhal Peru Mazhaiyaay Irangka Vaentum
Unnatharin Vallamai Uyirppikkum Vallamai
Uutra Vaentum Ulakamengkilum
Pozhintharulum Thaesamengkum
Apishaekam Perumazhaiyaai - 2
Manraati Jepikkiraen
Thirappin Vaasalil Ninru
2. Puthalvarkal Puthalviyar Thiirkkatharisanam
Sollavaentum Anuthinamum Aaviyil Nirainthu
Vaaliparkal Tharisanangkal Muthiyorkal Kanavukal
Kaana Vaentum Athikamathikamaay
3. Ayal Mozhikal Paesa Vaentum Aaviyil Nirainthu
Athan Arththam Solla Vaentum Parisuththavaankal
Paethurukkal Pavulkal Sthaevaankal Pilippukkal
Thaesamengkum Ezhumpa Vaentum
4. Aathi Sapai Arputhangkal Ataiyaalangkal
Anraadam Nadakka Vaentum Yesu Naamaththil
Kurudarkal Paarkkanum Saevidarkal Kaetkanum
Mudavarkal Nadakkanumae
5. Varumaiyae Illaatha Thamizhnaatu
Vanmuraiyae Illaatha Thamizhnaatu
Neethiyum Naermaiyum Thuymaiyum Anpum
Niraintha Thamizhnaatu
Pozhintharulum Thaesamengkum
Apishaekam Perumazhaiyaai - 2
Manraati Jepikkiraen
Thirappin Vaasalil Nintru
6. Pagnchamae Illaatha Paaratha Thaesam
Paavamae Illaatha Paaratha Thaesam
Uuzhalkal Kutrangkal Saapangkal Noykal
Illaatha Paaratha Thaesam
Pozhintharulum Thaesamengkum
Apishaekam Perumazhaiyaai - 2
Manraati Jepikkiraen
Thirappin Vaasalil Nintru
Thanks bro. God bless you.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks, Praise God
Thanks brother... God bless you..
Amen...
En scale bro
அப்பா...இந்த பாடலை 1000 முறை மேல் கேட்டிருப்பேன்..
.Car...Bike...House..
Church...etc...சலிக்கவே இல்லை...
ASBURY UNIVERSITY எழுப்புதல் வந்துவிட்டது நமது இந்தியாவில்....💥💥💥💥💥💥🔥🔥🔥🔥🔥🔥
Ayya neeinga 1000 year valanum. Uinga song roimbo. Roimbo super ra irueko 👍🥳
தந்தை அவர்களை இதுவரை நடத்தி வந்த தேவன் இனிமேலும் சுகத்தோடும் பெலத்தோடும் ஆயிரக்கணக்கான பாடல்கள் தந்து ஆசீர்வதிப்பாராக ✝️🛐❤🙏
இவர்,ஒரு யுகத்திற்கான பாடகர் மட்டும் இல்லை, எதிர்கால யுகத்திலும் இவர் பாடிய பாடல்கள் பாடப்படும்
பெர்க்மான்ஸ் ஐய்யா பாடல்கள் மூலம் தேவகிருபையானது, ஜெபமேகம்எழும்பணும் எழுப்புதல் மழைஇறங்கணும் என் தேசத்தின் எல்லையெங்கும் . ஆமென் அல்லேலூயா
எழுப்புதலில் உயிர் மூச்சு வாலிபர்கள் இதயத்திலும் வாலிப பிள்ளைகளுடைய இருதயத்திலும் அக்கினியை கொழுந்து விட்டு எறிய செய்யும் பாடல் தேவன் ஒரு கூட்டத்தை எழுப்புகிறார் திறப்பின் வாசலில் நிற்க ஜெபிக்க தேசம் எழுப்புதல் ஆமென் அல்லேலூயா பாதர் உடைய பாடல் அநேகரை கொழுந்து விட்டு எறிய செய்கிற வல்லமையுள்ள வரிகள்
Berchmans Appa...unggae kudda yesepaa irukangae
Mighty PRESENCE OF ALMIGHTY GOD🥺
இந்த பாடல் கேட்கும் போதே பரிசுத்த அபிஷேகம் அனுபவிக்க செய்றீங்க,.. உமக்கு நன்றி அப்பா...
இயேசப்பா என் இலங்கை தேசம் எங்கும் எழுப்புதல் மழை இறங்கவேண்டும்🤲🤲🇱🇰🤲🤲
Amen
Yeshuappa ilangai makkal aasiyrvadhiyungala amen aaleluia thank you nandri merci thank you amen 🙏🏼
Thanthaya ummudayya aneca paadalgal angcal aneca paavangal pockina nam dhevanageya karthther umacku neenda aayulai thara jebickeren AMEN ❤
ஒவ்வொரு கிறிஸ்தவர்களும் ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்ப்படிய தங்களை அற்பணிக்காத பட்சத்தில் எவ்வளவு ஜெப மேகம் எழும்பினாலும் எழுப்புதல் இறங்காது...இந்த பாடலை கேட்கும் யாவரும் தேவ வார்த்தைக்கு கீழ்ப்படிய தங்களை அற்பணிதால் இந்தியாவில் எழுப்புதல் வரும்.
ஜெப மேகம் எங்க தேசம் எங்கும் எழும்பட்டும் அப்பா
ஆமென்... 👌
AMEN ..JESUS ..
ஆமேன் அப்பா
Amen
Amen Jesus
ஜீவனுள்ள மெய்யான தேவனுக்கே எல்லா மகிமையும் உண்டாவதாக.
தந்தை அவர்களுக்காக கர்த்தருக்கு கோடானுகோடி ஸ்தோத்திரம் செலுத்துகிறேன்.
Praise God. Amen
Super bro ❤
தேவனே, என் ஆவிக்குறிய தகப்பனுக்கு நீர் கொடுத்த இந்த எழுப்புதல் பாடலுக்காக நன்றி. தேசம் எங்கும், உலகம் எங்கும் தொணிக்கட்டும், எழுப்புதல் உண்டாகட்டும் . ஆமென்.
Jenifer
நீங்க பாடினா 🎤 தேவ பிரசன்னத்தை உணர முடிகிறது🎸🎻🎹🎼
Thank you❤🌹🙏 God
Thank you God
CENTUM TRUE. Centum TRUE 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
ஆத்மா பாரம் நிறைந்த வரிகள் கொண்ட பாடல்கள்
இந்த தீர்க்கத்தரிசனமான பாடலுக்கா உமக்கு நன்றி இயேசப்பா🙏🙏🙏
பொழிந்தருளும் அபிஷேக🌧 எழுப்புதல் மழை எங்கள் இந்திய தேச 🕊🕊🕊🕊🕊🕊🕊 கர்த்தருடைய ஆவியானவர் எல்லையெங்கும்..பெய்யட்டும்
ஆமென் அப்பா! ஆண்டவரே! இந்த தேசத்திலிருந்து அறியாமை என்ற இருள் விலக உம்மை மன்றாடுகிறோம் ஆண்டவரே... ஆமென்!!!
💞"இந்தியாவின் எழுப்புதலே என் உயிர் மூச்சு"💞 என்று சொல்லும் வண்ணமாக ஐயாவின் இந்தப்பாடல் எங்களை எழும்பி ஜெபிக்க வைக்கிறது நன்றி தகப்பனே💞
Amen
!+q
Amen
இன்றைய நாட்களில் ஜெபமில்லாமல் வாழும் வாழ்க்கை நரகத்தில் நுழைவதற்கான பாவ வாழ்க்கை
ஜெபமேகம் எங்கும் எழும்பும்படியாய் அனைவரும் ஜெபிப்போம் ஆமென்....
Abisega perimazhalai vendum appa....mandradi jebikkirom thirappin vasalil nindru🙏🙏🙏🙏🙏
Yesappa kadaichi kalam Ezhubuthalai uttrukanga yesappa
இந்த பாட்ட கேக்கும் போதே ஒவொருவர் மீது ஜெப ஆவிய உற்றுங்க யேசப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
எழுப்புதல் தாங்கப்பா....
எங்களை எழுப்புதலுக்காக பயன்படுத்துங்க அப்பா....
தேசம் உங்க மகிமையை காணட்டும் அப்பா...😭
Amen
Amen engal desam eluputhal thangapa
ஆமென் ஜீசஸ் ❤✝️🙏🏻
இந்தியா முழுவதும் தெய்வீக அபிஷேக உற்றப் பட வேண்டும் ... ஆவியினால் நீரபட்டோராய்...ஜெனங்கள் காணப்பட வேண்டும்.
ஆமேன் அப்பா எங்கள் இலங்கை தேசத்திலும் உங்க எழுப்புதல் தாங்க அப்பா we trust you god
மிக மிக அருமையான ஜெபப்பாடல்.
ஆத்துமத்தாகத்தையும்,
ஆத்துமாக்களுக்காய் ஜெபிக்கத்தூண்டும் தேவ பிரசண்ணம்நிறைந்தப்பாடல்.
தந்தை அவர்களுக்கு இன்னும் நீடித்த ஆயுளையும்,வாலிபர்களுக்கு ஒத்த பெலனையும் தந்து,இன்னும் நிறைய ஆசிர்வாதமான தேவ பிரசன்னம் நிறைந்தப்பாடல்களை கர்த்தர் தரவேண்டுமென்று ஜெபித்துக்கொள்வோம்.
🌾Glory to God 🙏🌾 Holy Spritual songs thanks father 🌿
super excellent wonderful songs God bless you fatther ayya
ஆண்டவரே பூமியெங்கும் எழுப்புதல் மழை இரங்கட்டும் அப்பா
God blessings 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 God with you bro thanks good words thanks bro hope God never forget about lord Jesus King 🤴
Amen. எழுப்புதல் எங்கள் தேசத்தை நிரப்பட்டும் அப்பா. சபைகள் உயிர்மீட்சி அடையட்டும் இயேசப்பா.
நன்றி அப்பா🙏🙏🙏🙏
திகட்டாத நம் தேவன் இயேசு கிறிஸ்து உயர்த்தப்படுவராக.....
Desathil ezluputhal varum en kudubam muzluvathum rachikka pada veandum appa indha padal athuma baram ullavargaluku samarpanam
SUCH A BEAUTIFUL SONGGGGGGGGGG
ALLELUIAAAAAAAAAAAAAAAAAA
எழுப்புதல் தரிசன பாடல் இயேசு நாமம் வாழ்க
கர்த்தர் என்னோடு ...... இயேசப்பா நன்றியப்பா
அனுபவம் நிறைந்த, வார்த்தை மேன்மை பொருந்த கூடிய இந்த காலத்தில் தேவையுள்ள பாடல்....
என் தேச எல்லையெங்கும் எழுப்புதல் மழையை இறங்க செய்யுங்க இயேசப்பா
Song lyrics
ஜெப மேகம் எழும்பனும்
எழுப்புதல் மழை இறங்கனும்
என் தேச எல்லையெங்கும்
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
1. இறுதி நாளில் மாம்சமான யாவர் மேலும்
எழுப்புதல் பெரு மழையாய் இறங்க வேண்டும்
உன்னதரின் வல்லமை உயிர்ப்பிக்கும் வல்லமை
ஊற்ற வேண்டும் உலகமெங்கிலும்
பொழிந்தருளும் பூமியெங்கும்
அபிஷேகம் பெருமழையாய் - 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
2. புதல்வர்கள் புதல்வியர் தீர்க்கதரிசனம்
சொல்லவேண்டும் அனுதினமும் ஆவியில் நிறைந்து
வாலிபர்கள் தரிசனங்கள் முதியோர்கள் கனவுகள்
காண வேண்டும் அதிகமதிகமாய்
3. அயல் மொழிகள் பேச வேண்டும் ஆவியில் நிறைந்து
அதன் அர்த்தம் சொல்ல வேண்டும் பரிசுத்தவான்கள்
பேதுருக்கள் பவுல்கள் ஸ்தேவான்கள் பிலிப்புக்கள்
தேசமெங்கும் எழும்ப வேண்டும்
4. ஆதி சபை அற்புதங்கள் அடையாளங்கள்
அன்றாடம் நடக்க வேண்டும் இயேசு நாமத்தில்
குருடர்கள் பார்க்கனும் செவிடர்கள் கேட்கனும்
முடவர்கள் நடக்கனுமே
5. வறுமையே இல்லாத தமிழ்நாடு
வன்முறையே இல்லாத தமிழ்நாடு
நீதியும் நேர்மையும் தூய்மையும் அன்பும்
நிறைந்த தமிழ்நாடு
பொழிந்தருளும் தமிழ்நாடு எங்கும்
அபிஷேகம் பெருமழையாய் - 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
6. பஞ்சமே இல்லாத பாரத தேசம்
பாவமே இல்லாத பாரத தேசம்
ஊழல்கள் குற்றங்கள் சாபங்கள் நோய்கள்
இல்லாத பாரத தேசம்
பொழிந்தருளும் தேசமெங்கும்
அபிஷேகம் பெருமழையாய் - 2
மன்றாடி ஜெபிக்கிறேன்
திறப்பின் வாசலில் நின்று
அம்புரோஸ்-மதுரை
அருமையானபாடலை, இந்நாட்களுக்கென்று
ஐயா மூலமாக ஈந்தளித்த தேவாதி தேவனுக்கு, கர்த்தாதி கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுக்கிறேன்.
ஜீவனுள்ள நாளெல்லாம் ஐயா, கர்த்தருக்கு இன்னும் மகிமையைச் சேர்க்கதாக,
இன்னும் பல பாடல்களை பாட
கர்த்தர் கிருபை செய்ய வேண்டுகிறேன்.
Thank you
I love u daddy
Glory God.
Glory to God.
எழுப்புதல் ஆவி ஊற்றும் திருச்சபைகளில் அடியேன் மீதும் அப்பா நிரப்பும் என்னையும் ஆமென் அல்லேலூயா
🙏 எழுப்புதல் மழையை வாஞ்சிக்கின்றோம் அப்பா..பொழிந்தருளும் எங்கள் தமிழகத்திற்கு..
Amen.Such a Anointed Prayer song !!!
🙏
Kodi kodi nandrigal yesappa arumaiyaana yezhuppudhal paadalai pastor moolamaaga neer velippaduthiyadharkkaaga nandriyappa
இன்னும் சுகம் பெலன் கர்த்தர் தர வேண்டும் ஆமென்
பொழிந்தருளும் தமிழ்நாடெங்கும் அபிஷேகம் பெரு மழையாய்
அப்பாவின் காலத்திலே எங்கள் தேசத்திலே ஒரு எழுப்புதல் உண்டாக வேண்டும்
We pary for people who ever come to bake Lord Jesus King will never forget you brother 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯 ❤️ 🙌 💪 🙏 💙 💯
பெர்க்மான்ஸ் அப்பாவுக்கு நிகர் பெர்க்மான்ஸ் அப்பா மட்டுமே
Glory to Jesus
Amen Amen Amen Appa
ஆமென் ஆமென் ஆமென் அப்பா
Magimaiyana paatal &lyrics
PtL. Appa.🙏
Praise and Thanks to the Almighty God
Really touched my heart and Revival in my spiritual life.... burden of our liv Eternal Lord.🙏
Hepzhibahphilip 🙏
if my people, who are called by my name, will humble themselves and PRAY and SEEK my face and turn from their wicked ways, then I will hear from heaven, and I will forgive their sin and will heal their land.
2 Chronicles 7:14
தேசமெங்கும் சிலுவையின் கொடி பறக்கட்டும் கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமேன் 🙏
Yes brother thanks we worship together glory to Lord Jesus King will never forget you brother 🙏
நீங்கள் மிகவும் பிரியமானவர். 9 ம் பாகத்தில் எழுப்புதல் தீ பரவணுமேன்னு சொல்லி முழு உலகத்தையும் கொளுத்தி விட்டது நீங்தானே.
இந்த பாடல் கேட்கும்போதே தேவப்பிரசன்னம் இறங்குகிறது.GLORY TO JESUS 🙏🙏🙏🙏
நிச்சயமாக தேவ தாசரின் எழுப்புதல் பாரம் இந்தியாவில் உள்ள 28 மாநிலம்,8 யூனியன்பிரதேசம், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டம் முழுவதும் நிறைவேறும்.
Thirapil marubadiyum nirka udhavi seinga yesappa 😭🙏
Super super this song 🎉🎉😢
Our heavenly father in heaven let thy kingdom and thy will be done on earth . This song fills me with tears , our Dearest fr berchmans God bless you abundantly.
இந்தப் பாடல் பரிசுத்த ஆவியானவர் வாக்குகள்
We pary for people who ever come to bake Lord Jesus King blessings will never forget you brother pastor thanks 🎶 😊 super appreciate 🎶 music 🎶 words 👌 words singing 🎵 🎶 music 🎶 🎵 singing music 🎶 music 🎶 music 🎶 words 👌 🎶 ❤️ 💜 💙 ♥️ 👌
முதிர் வயதிலும் கைவிடாத கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻
Yes Master Lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
GdBLES YOU
Anointed Prayer Song! Thank you, Jesus! பொழிந்தருளும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்! Thank you, Father!
Praise the lord my dear man of God 👌🔥🙏
இது பாடல் அல்ல ஜெபம் இது ஜெபம் அல்ல பாடல் தேவனுக்கே மகிமை ஆமென்
Amen amen amen amen amen 🙏🙏🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏
அப்பா
ஜெபமேகம் எழும்பனும் எழுப்புதல் மழை இறங்கனும்🙏
பொழிந்தரும் பூமியெங்கும் அபிஷேகம் பெருமழையாய்
வாலிபர்கள் எழும்பனும் உமக்காக அப்பா
மன்றாடி ஜெபிக்கிறேன் திறப்பின் வாசலில் நின்று 🥺🙏
We pary for people who ever come to bake Lord Jesus King will never forget you brother 🙏 💙 💯 ❤️ 🙌 💪 blessings us 👌 🤴 words 👌 ❤️ 💖 😊 🙏 brother 👌 🤴 blessings us 👌 🤴 words 👌 ❤️
கர்த்தர் உங்களை இன்னும் எல்லா காரியத்துக்கு பயன்படுத்துவார்❤️
India ku kodukapatta gift appa neenga God bless you appaaa
Appa um sitham niravendu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂🙋♂
Amen 😊 🫂 🙏 😊 🫂 🙏 😊 🫂 🙏 Amen 😊 🫂 🙏 Amen 😊 🫂
🙏🙏🙏Desathil ezhupudhal varanum ayya 🙏🙏🙏🙏🙏😭😭
Amen
Unatharin vallamai
Uirpigum vallamai
Utara vendum ulaga maigilum
Amen
ஆமென் ஆமென் ஜெப மேகம் எங்க தேசத்தை மூடனும் அப்பா எழுப்புதல் மழை இறங்கனும் அபிஷேகமழை அளவில்லாமல் இறங்கட்டும். அப்பாவுக்கு கா்த்தா் கொடுத்த பாடலுக்காக ஸ்தோத்திரம்.
Jesus we pary for every body that you 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♂️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 🚶♀️ 🎠 God with us me all people who ever come to bake Lord Jesus King 👌 🤴 blessings us thanks again 😊 🙏
He is the Spirit as Joshua God bless you always
இயேசப்பா எலுப்புதலை தாங்கப்பா...மனமிரங்குங்க.ஆமென்.
அப்பா இந்த பாடல் கேட்ட போது தேசத்துக்காக என் இருதயம் நொருக்கப்பட்டு போயிட்டப்பா
அப்பா ஆமென் 😭😭😭🙏🙏🙏