தள்ளப்பட்ட கல்ல போல😭😭..| Thallapatta Kalla pola | Judha Benhur |Christian Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 มี.ค. 2023
  • #trending #jesus #comfort #top #trending #trendimgshorts #tamilchristianwhatsappstatus #tamilchristianmessage #tamil #melody #love #lovestatus #lovesong #relaxing #relaxingmusic #healing #health #lovefailure #motivation #motivationalvideo #motivational #news #newsong #newsongstatus #whatsappstatus #whatsapp #million #like.
    .
    LYRICS:-
    தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
    வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
    மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
    உங்க அன்ப என்ன சொல்ல
    இயேசப்பா என்ன நீங்க
    நேசித்த நேசத்துக்கு
    ஈடு இணை உலகத்துல
    எதுவுமே இல்லையப்பா (2)
    1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
    கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
    உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
    இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
    2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
    தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
    வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
    மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
    IN THANGLISH:-
    ThaLLapatta Kallappola - Naanum
    Vaazhndhirundhaen OorukkuLLa
    Moolaikku Thalaikallaaga Maathuna
    Unga Anba Enna Solla
    Yesappa Enna Neenga
    Naesitha Naesathukku
    Eedu INai Ulagathula
    Edhuvumae Illaiyappaa -(2)
    1. Thaayin Vayitril Thappi Porandhadhum Adhisaiyandhaanae
    Kalvimaanin Naavai Petradhum Adhisaiyandhaanae(2)
    Uyarndha NilaigaLa Adainjadhum Adhisayam
    RajaakkaL PrabukkaLoda Amarvadhum Adhisaiyam(2)
    Nandri Appa Umakku Nandri Appa -2
    2. Aazhiyilirundhu Thookki EduthadhumAdhisaiyandhaanae-
    ThoeLinil Ennai Sumandhu SendradhumAdhisaiyanthaanae-2
    Vetki Thalai Kunindha NaatkaL Vilagiyadhum Adhisayam
    Mattillaa Magizhchiyoedu Valam Varuvadhum Adhisayam(2)
    Nandri Appa Umakku Nandri Appa - 6
    .
    Original song:- • தள்ளப்பட்ட கல்லப்போல |...
    .
    Credits & Special Thanks🙏🙌:-
    Song: Thallappatta Kallapola
    Sung by: Pas. JUDAH BENHUR ‪@joshuajyestove‬
    Lyrics, Tune & Music: Evg. S.L. Edwardraj
    Album: Parigaari Vol 3
    Flutes: Kiran Kumar
    Sitar & Sarod: Kishore
    Indian Rhythm & Percussion: Venkat
    Female Harmony Vocals: Priya Prakash & Hemambika
    Recorded, Mixed & Mastered by: S.L. Edwardraj @ ChristoDigi-sound studio, Chennai
    Lyric Video by: Christo Ebinezer @ Maasil Media
    Keys & Orchestration: M. Alwyn Alex
    Produced by: #Parigaari_Ministries for #Parigaari_Songs
    .
    .
    @UNIQUE_SONGS_4_U
    Like, Subscribe and Share with your friends.
    .
    .Give support.
    .
    . Thank you ❤️.
  • เพลง

ความคิดเห็น • 160

  • @vincentall2jesus
    @vincentall2jesus ปีที่แล้ว +47

    தள்ளப்பட்டக் கல்லப்போல - நானும்
    வாழ்ந்திருந்தேன் ஊருக்குள்ள
    மூலைக்குத் தலைக்கல்லாக - மாத்துன
    உங்க அன்ப என்ன சொல்ல
    இயேசப்பா என்ன நீங்க
    நேசித்த நேசத்துக்கு
    ஈடு இணை உலகத்துல
    எதுவுமே இல்லையப்பா (2)
    1. தாயின் வயிற்றில் தப்பிப்பொறந்ததும் அதிசயந்தானே
    கல்விமானின் நாவைப்பெற்றதும் அதிசயந்தானே (2)
    உயர்ந்த நிலைகள அடைஞ்சதும் அதிசயம்
    இராஜாக்கள் பிரபுக்களோட அமர்வதும் அதிசயம் (2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2
    2. ஆழியிலிருந்து தூக்கி எடுத்ததும்அதிசயந்தானே-உம்
    தோளினில் என்னைச் சுமந்து சென்றதும் அதிசயந்தானே(2)
    வெட்கித் தலைகுனிந்த நாட்கள் விலகியதும் அதிசயம்
    மட்டில்லா மகிழ்ச்சியோடு வலம் வருவதும் அதிசயம்(2)
    நன்றி அப்பா உமக்கு நன்றி அப்பா -2

  • @purushothm4134
    @purushothm4134 ปีที่แล้ว +35

    பாடும் பொழுது தேவப்பிரசன்னம் என்னால் உணர முடிகிறது தேவனுடைய அபிஷேகத்தை இந்தப் பாடலில் மூலம் என்னால் உணரமுடிகிறது தேவன் உங்களுக்கு கொடுத்த இந்த தளர்ந்து காய் தேவனுக்கு நன்றி சொல்லி ஸ்தோத்தரிக்கிறேன் இந்த பாடலின் வரிகளை தயவுசெய்து யூட்யூபில் பதிவிடுங்கள்

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +1

      Thank you..God Bless you 🙏💕

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +1

      Here is the original version
      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +1

      பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤

    • @loganathanyona5015
      @loganathanyona5015 11 หลายเดือนก่อน

      ​@@UNIQUE_THINGS_4U😊

    • @ashaashasuresh3966
      @ashaashasuresh3966 10 หลายเดือนก่อน

      Amen

  • @user-ob8rd9ug3o
    @user-ob8rd9ug3o 2 หลายเดือนก่อน +2

    Nice song ❤❤❤❤

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 21 วันที่ผ่านมา

    Varthaiyana.rajavay.varthail.vallamai.inthapaddal.variggal.yesuvukkul.innumuruthipaduthukiradhu.nandrppa.nandriappa.yenirruthayam.isthirapaduthum.dady.dady.yendevanay

  • @RajeshRajesh-ow4qq
    @RajeshRajesh-ow4qq 8 วันที่ผ่านมา

    Amen i love you jesus

  • @johnesj4540
    @johnesj4540 ปีที่แล้ว +9

    ஆமென் அருமையான ஆராதணை

  • @kumarikumari-bx3kd
    @kumarikumari-bx3kd หลายเดือนก่อน +1

    Nice song. God bless you brother ❤🎉❤

  • @ravik392
    @ravik392 8 หลายเดือนก่อน +4

    அருமையான பாடல் உள்ளத்தின் ஆழத்தில் புதைந்து கிடக்கும் பொக்கிஷம் போல் இருக்கின்றன வரிகள் அல்லேலூயா ஆமென்

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  8 หลายเดือนก่อน

      Praise the Lord 🙏

    • @user-yj7yn3sx2j
      @user-yj7yn3sx2j 8 หลายเดือนก่อน +1

      ❤❤❤❤❤❤❤❤jesus

  • @Ammu-ei8bx
    @Ammu-ei8bx 3 หลายเดือนก่อน +2

    💒the one and only God Jesus christ

  • @jesusjesus2128
    @jesusjesus2128 ปีที่แล้ว +7

    My Real hero Jesus

  • @ShekiAbhi
    @ShekiAbhi ปีที่แล้ว +7

    Aaruthal tharum padal yesappa nanri appa👏 yesappa enna ninga nesicha nesathuku eedu inai ulagathula ethuvumae illai appa....💯True words♥️

    • @edwardrajsl
      @edwardrajsl ปีที่แล้ว +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

    • @sathyabamar4511
      @sathyabamar4511 ปีที่แล้ว +1

      En life this song

  • @tsridevidevi2579
    @tsridevidevi2579 ปีที่แล้ว +11

    தினமும் இந்த பாடல் எனக்கு ஆறுதல் தருகிறது. வெட்கி தலைகுனிந்த நாட்கள் அதிகம் ஆனாலும் மட்டற்ற மகிழ்சியினால் என்னை நடத்துகிற இயேசப்பாவின் அன்புக்கு அளவே இல்லை.

    • @tbhupal6094
      @tbhupal6094 ปีที่แล้ว +1

      Amen praise the Lord knows what to expect

    • @tbhupal6094
      @tbhupal6094 ปีที่แล้ว

      Amen🙏😭❤🎉🎉🎉🎉🎉🎉

  • @MikalMikal-xf6jk
    @MikalMikal-xf6jk 20 วันที่ผ่านมา

    என க்கு அருதல்இருந்துஇந்படல்

  • @freedafreeda8663
    @freedafreeda8663 ปีที่แล้ว +3

    Amen🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @senthilkumarr8945
    @senthilkumarr8945 5 หลายเดือนก่อน +2

    ஆமென் - இந்த பாடல் ஆறுதல்

  • @alfaomega8034
    @alfaomega8034 ปีที่แล้ว +3

    Amen

  • @beenabeuhla3919
    @beenabeuhla3919 ปีที่แล้ว +4

    Thank you Jesus 🙇‍♂️🙇‍♂️🙇‍♀️

  • @bharathigg-fc3rw
    @bharathigg-fc3rw 11 หลายเดือนก่อน +3

    Amen very meaningful song praise to God

  • @rajeswariarumaikannan5300
    @rajeswariarumaikannan5300 ปีที่แล้ว +2

    Amen 🙏

  • @stanlymohan5821
    @stanlymohan5821 4 หลายเดือนก่อน +1

    I love this song amen appa praise the lord ❤❤❤❤❤😢😢😢😢😢❤

  • @VijayVijay-uw4tf
    @VijayVijay-uw4tf ปีที่แล้ว +3

    God bless you

  • @rajmary1851
    @rajmary1851 10 หลายเดือนก่อน +2

  • @alimajohna6435
    @alimajohna6435 ปีที่แล้ว +2

    Amen amen 🙏🙏🙏

  • @wshindhiyal1888
    @wshindhiyal1888 10 หลายเดือนก่อน +3

    Praise the LORD 🙏🖐️👏🖐️ Hallelujah 🙏 Thank u Jesus 👏👏🖐️🙏 very nice songs✝️

  • @sindhukaviya8825
    @sindhukaviya8825 ปีที่แล้ว +5

    Nice song, this song related my current situation I'm waiting for miracles happen to you god

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +2

      Amen ...your waitings Never Goes down...keep Trust God he will Do Some great Things for you..say Amen and Keep pray... 🙏

  • @thiruselvan3403
    @thiruselvan3403 26 วันที่ผ่านมา +1

    😢

  • @Joshwin454
    @Joshwin454 ปีที่แล้ว +2

    ❤❤❤🙏🙏🙏

  • @anthonyraj4970
    @anthonyraj4970 ปีที่แล้ว +2

    Amen🤝👌

  • @sudhajacob735vmm
    @sudhajacob735vmm ปีที่แล้ว +7

    It is a heart melting song
    Praise be to God 🙏

  • @SanthoshSanthosh-iv5zt
    @SanthoshSanthosh-iv5zt ปีที่แล้ว +3

    Amen .🙏

  • @zechariah9668
    @zechariah9668 9 หลายเดือนก่อน +2

    Soul lifting

  • @devakirubai2911
    @devakirubai2911 ปีที่แล้ว +2

    Amen Amen

  • @sridevisenthil2075
    @sridevisenthil2075 ปีที่แล้ว +4

    Glory to God, Thank you Lord for your grace

  • @sakthi759
    @sakthi759 ปีที่แล้ว +4

    Amen thanks Jesus.

    • @edwardrajsl
      @edwardrajsl ปีที่แล้ว +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว +12

    WALKING போகும்‌ ‌போது கேட்டு அழுது கொண்டே போனேன்
    கண்ணீரை துடைக்க முடியவில்லை

  • @anthonyraj4970
    @anthonyraj4970 ปีที่แล้ว +2

    👍💯🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @meenambigaiv4999
    @meenambigaiv4999 ปีที่แล้ว +3

    Hallelujah

  • @tbhupal6094
    @tbhupal6094 8 หลายเดือนก่อน +1

    Amen🙏❤😭 to expect you get your family is the Lord🙏🛐🛐🙏

  • @manjulavadivelv9992
    @manjulavadivelv9992 10 หลายเดือนก่อน +1

    Amen🙏🙏🙏

  • @ravik392
    @ravik392 8 หลายเดือนก่อน +1

    Gods given this song nice song glory to god.
    🙏🙏🙏🌹🌹🌹💐💐💐💙💜

  • @tbhupal6094
    @tbhupal6094 8 หลายเดือนก่อน +1

    Jesus🙏 praise god bless you get your family for good time❤😂🎉

  • @tbhupal6094
    @tbhupal6094 8 หลายเดือนก่อน +1

    Praise the Lord🙏 👏👏👏hallelujah🙌😭❤ thank u jesus 👏👏👏very nice songs🎵🙏 🙌🎶🎶🎶🙌🎉

  • @JebaChristy-rf9ty
    @JebaChristy-rf9ty 7 หลายเดือนก่อน +2

    Praise the pastor🙏 baby illa intha month pragancy aganum prayer pannunga pastor🙏

  • @devakirubai2911
    @devakirubai2911 ปีที่แล้ว +3

    Thank you jesus

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 5 หลายเดือนก่อน +1

    Amen🙏🙏🙏🙏🙏

  • @tbhupal6094
    @tbhupal6094 8 หลายเดือนก่อน +1

    Praise the Lord iyya God is great🎉🎉🙏🏿🙏🏿🙏🏿👍👍👏👏👏👏🎶🙌

  • @bakayalakshmir1216
    @bakayalakshmir1216 7 หลายเดือนก่อน +1

    Amen🙏🙏🙏🙏🙏🙏

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 5 หลายเดือนก่อน +1

    Amen😢🙏😢🙏

  • @augustinebabu4283
    @augustinebabu4283 ปีที่แล้ว +3

    👌👌👌

  • @user-xo4dm3oy7q
    @user-xo4dm3oy7q 7 หลายเดือนก่อน +2

    Heart touching song br

  • @shobagold2028
    @shobagold2028 ปีที่แล้ว +3

    YES ᒍESᑌS ᗰᗩY ᒪOᖇᗪ ᗰᗩIᒪ STOᑎE

  • @Vinil5557
    @Vinil5557 ปีที่แล้ว +2

    ಸ್ತೋತ್ರ ಯೇಸಪ್ಪ 🙏

  • @SolomonSobiya
    @SolomonSobiya หลายเดือนก่อน +2

    🙏🙏

    • @thiruselvan3403
      @thiruselvan3403 26 วันที่ผ่านมา +1

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @sriranjanisriranjani1133
    @sriranjanisriranjani1133 ปีที่แล้ว +2

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @deborah374
    @deborah374 3 หลายเดือนก่อน +1

    💐💐💐🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ravik392
    @ravik392 9 หลายเดือนก่อน +1

    Praise the Lord iyya God is Great
    💐💐🙏🙏🙏👍👍

  • @tbhupal6094
    @tbhupal6094 8 หลายเดือนก่อน +1

    Praise the Lord 🙏🙏🙏🙏🛐🛐🛐

  • @Jacquize
    @Jacquize 4 หลายเดือนก่อน +1

    Praise the Lord🎉🎉

  • @udayakumarruban4008
    @udayakumarruban4008 ปีที่แล้ว +3

    Amen nice song god b you bro

    • @edwardrajsl
      @edwardrajsl ปีที่แล้ว +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

  • @eva.dhairiyanathan5248
    @eva.dhairiyanathan5248 5 หลายเดือนก่อน +1

    Respected Brother
    Very nice song
    It's true Brother
    With regards

  • @nalinisendil9359
    @nalinisendil9359 ปีที่แล้ว +3

    Amen nice song.. God bless you brother .. thank you..

  • @AkashAkash-ju9lj
    @AkashAkash-ju9lj ปีที่แล้ว +2

    Thank you Jesus god is good in all times.

    • @edwardrajsl
      @edwardrajsl ปีที่แล้ว +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

  • @rathisugathabala317
    @rathisugathabala317 ปีที่แล้ว +1

    Amen 🙏 😭🙏

  • @user-dw4bo5wz7j
    @user-dw4bo5wz7j ปีที่แล้ว +1

    I Love you Jesus

  • @sathyabamar4511
    @sathyabamar4511 ปีที่แล้ว +2

    Aaruthal tharu padal.days ku epdum 10 times ketrupen

  • @heavenraj7
    @heavenraj7 ปีที่แล้ว +2

    Praise God

  • @propheticvoice6284
    @propheticvoice6284 ปีที่แล้ว +3

    Heart touching song.. God bless u juda mama..

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว

      Thank you 💓.

    • @kumuthahenry2177
      @kumuthahenry2177 ปีที่แล้ว +2

      ​@@UNIQUE_THINGS_4U அருமையான பாடல்😂😂😂😂❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @KannanSudha-rp4rf
    @KannanSudha-rp4rf 7 หลายเดือนก่อน +1

    🎉❤❤❤❤❤❤

  • @vijayakumar7543
    @vijayakumar7543 ปีที่แล้ว +2

    🙏🙏🤝👌

  • @kumuthahenry2177
    @kumuthahenry2177 9 หลายเดือนก่อน +1

    Amen I recevied

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 21 วันที่ผ่านมา

    Yesuvay.manojdaniel.maggan.thurnattrathil.viludhu.kidakiran.avanai.thookiyedukka.yerumilla.uthamaray.unnatharay.thayaiullavaray.urukkamanairrakam.ullavaray.thooki.yedum.devakumaranay

  • @Magimoni-sp9tf
    @Magimoni-sp9tf 8 หลายเดือนก่อน +1

    Nice words

  • @user-hy4vf8uc3i
    @user-hy4vf8uc3i 7 หลายเดือนก่อน +1

    praise the Lord brother

  • @moseskumar3348
    @moseskumar3348 ปีที่แล้ว +2

    Praise the Lord . GBU

  • @vickyclarisa4315
    @vickyclarisa4315 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @satheessathees7047
    @satheessathees7047 ปีที่แล้ว +1

    Aaem

  • @reetamary576
    @reetamary576 ปีที่แล้ว +1

    Super God bless you 🙏🙏🙏🙏🙏

  • @Manikodi62
    @Manikodi62 ปีที่แล้ว +1

    Arumiyéna song

  • @leelaranjith512
    @leelaranjith512 4 หลายเดือนก่อน +1

    🙏❤😢👏

  • @pastor.manikandangm1605
    @pastor.manikandangm1605 ปีที่แล้ว +1

    💗 touching song I am blessed

  • @jesuswithuschurchsengipatt4077
    @jesuswithuschurchsengipatt4077 ปีที่แล้ว +1

    Very Nice

  • @r.jeyaranitomasr.jeyarani7063
    @r.jeyaranitomasr.jeyarani7063 ปีที่แล้ว +1

    Amen very nice glory to God

  • @kannakimohan6694
    @kannakimohan6694 ปีที่แล้ว +1

    Praise the lord

  • @kumardevikadevidevika3980
    @kumardevikadevidevika3980 ปีที่แล้ว +1

    ThuhkyouJesus

    • @kamarajasundaram2742
      @kamarajasundaram2742 ปีที่แล้ว

      Yesapppa,,, yesapppa,,, yesapppa,,, Glory to the Great Jesus alone,,, Jesus alone

  • @samuelsutharson4659
    @samuelsutharson4659 ปีที่แล้ว +1

    Christ only a corner Stone, we are not.

    • @Megala201
      @Megala201 ปีที่แล้ว +1

      எங்களால் தேவனுக்கு மகிமையுண்டாகும்படி, தேவனுடைய வாக்குத்தத்தங்களெல்லாம் இயேசுகிறிஸ்துவுக்குள் ஆம் என்றும், அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறதே.
      For all the promises of God in him are yea, and in him Amen, unto the glory of God by us. 2 Corinthians 1:20

  • @issacjayakumar4186
    @issacjayakumar4186 ปีที่แล้ว +2

    Amen, heart touching 🙏

  • @kumuthahenry2177
    @kumuthahenry2177 ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤🎉

  • @padmalatha8179
    @padmalatha8179 ปีที่แล้ว +7

    Arumaiyana song ❤❤❤Thalappatta kallaipola aamen🙏🙏🙏🙏

  • @sathishjohn5133
    @sathishjohn5133 ปีที่แล้ว +10

    எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க பன்னுகிற பாடல் இது....

  • @kohilakavi7824
    @kohilakavi7824 4 หลายเดือนก่อน +1

    😭😭😭😭😭😭😭😭😭

  • @thangamanithangamani6589
    @thangamanithangamani6589 4 หลายเดือนก่อน +1

    Aman

  • @jesuswithuschurchsengipatt4077
    @jesuswithuschurchsengipatt4077 ปีที่แล้ว +3

    Glory to God

  • @abishek.pabishek.6124
    @abishek.pabishek.6124 ปีที่แล้ว

    Full song tamil

  • @SamsonFernondez
    @SamsonFernondez ปีที่แล้ว +2

    பாடல் வரிகளை பதிவிடுங்கள் ஐயா

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +1

      Okay 👍 .

    • @edwardrajsl
      @edwardrajsl ปีที่แล้ว +1

      Here's the link for the original Song. Please listen, Like & Subscribe. Thank you!
      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +1

      பாடல் வரிகள் Description பகுதியில் பதிவிடபட்டுள்ளது..கண்டு, பாடி,,தேவனை மகிமை படுத்துங்கள்.❤

  • @pasprathap8803
    @pasprathap8803 ปีที่แล้ว +2

    amen amen amen amen amen amen amen ❤❤🇱🇰🇱🇰

  • @MarryJesus-kl3es
    @MarryJesus-kl3es 21 วันที่ผ่านมา

    Thuthibali.uggarthu.msgilgiravaray.umaipaddithuikka.kirubai.seitheeray.anandriyesuvay

  • @sakthi759
    @sakthi759 ปีที่แล้ว +2

    Super

  • @janiselvaraj5006
    @janiselvaraj5006 ปีที่แล้ว +1

    Nice song 🎉🎉🎉

  • @rajapandian6083
    @rajapandian6083 ปีที่แล้ว +2

    இந்த பாடல் யார் பாடியது தெரிந்தவர்கள் சொல்லவும்

    • @UNIQUE_THINGS_4U
      @UNIQUE_THINGS_4U  ปีที่แล้ว +1

      th-cam.com/video/EujmZmH5USQ/w-d-xo.html

    • @rajapandian6083
      @rajapandian6083 ปีที่แล้ว +1

      @@UNIQUE_THINGS_4U THANK YOU SIR

  • @pramilasuganthi9203
    @pramilasuganthi9203 ปีที่แล้ว +1

    முழு பாடல் வரிகள் சொல்லுங்கள்ப்பா