நான் பாடும் போது என் உதடு கெம்பீரித்து மகிழும் நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா அக்களித்து அகமகிழும் 1. நான் பாடுவேன் நான் துதிப்பேன் இரவு பகல் எந்நேரமும் உம் துதியால் என் நாவு நிறைந்து இருக்கிறது நாள்தோறும் உம்மை துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன் 2. எப்போதும் நான் தேடும் கன்மலை நீர் தானே புகலிடமும் காப்பகமும் எல்லாம் நீர்தானே 3. கருவறையில் இருக்கும் போது கர்த்தர் என்னை பராமரித்தீர் குறைவின்றி குழந்தையாக வெளியே கொண்டுவந்தீர் 4. இளமை முதல் இதுவரையில் நீரே என் எதிர்காலம் நீர் தானே என் தலைவர் நோக்கமும் நம்பிக்கையும் 5. முதிர்வயது ஆனாலும் தள்ளிவிடாதவரே பெலன் குன்றி போகும் போது கைவிடாதவரே Naan Paadum Pothu En, Naan Paadum Pothu
பாட விரும்பாதவர்களையும், பாட தெரியாதவர்களையும் பாட வைத்த பெருமை உங்களையே சேரும் 👍🏻 I pray that God will give health, strength and long life in the days to come 🙏
God bless you and your family amen my people over come back to lord amen Jesus love people all over come back to lord amen good word song happy with Us Jesus glory to lord amen
பைபிள் படிக்க முடியாத நேரத்தில் கர்த்தர் ஐயாவுக்கு கொடுத்த பாடல் பாடுங்கள்...துதிக்க/ஜெபிக்க நேரம் கிடைக்காதபோது கர்த்தர் ஐயாவுக்கு தந்த பாடல்களை பாடுங்கள்....என் தேவாதி தேவனும் ராஜாதி ராஜானும் சர்வ வல்லமையுள்ள யொகோவா இயேசுகிறிஸ்துவின் நாமத்துக்கே சகல துதியும் கனமும் மாட்சிமையும் மகிமையும் சதாகாலமும்...ஆமென்🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️
அப்பா நீங்கள் வாழும் காலத்தில் எங்களை வாழ வைத்து உங்களுக்கு உடன் ஊழியராக வைத்த ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். பாடலைக் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வழிகிறது. இது போன்ற அநேக பாடலை தேவன் தாமே உங்களுக்குக் கொடுக்க ஜெபிக்கிறோம். நன்றி அப்பா
ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும் தந்தையின் பாடலுக்கும், கருத்திற்கும் நிகரில்லை..! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக..! ----ஆமென்
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻♂️🙌🙌
ஐயா 💝 பாஸ்டர்.பேர்க்மான்ஸ் ஐயா 💝 பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான் 🙏 இப்போது என் மனைவி பிள்ளைகளுடன் நான் கேட்டு மகிழ்கிறேன் 💝💝 இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நிலைநிற்கும்👍🎉🎂⛄ ஆமென் 🙏 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக. உங்களுக்காக நாங்கள் எப்போதும் ஜெபித்து வருகின்றோம். இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் பெலன தந்து இன்னும் நீண்ட ஆயுளை கொடுத்து ஆசீர்வதிப்பார். ஆமேன்.
கர்த்தாவே நீர் இந்த ஆவி குறிய தகப்பன் உடன் இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
எத்தனையோ பெறிய ஊழியர்க்ள் கடைசிக்காலத்தில் தங்கள் பெயரை எதோ ஒரு விதத்தில் கெடுத்துக்கொண்டார்கள் உங்கள் பெயர் மாத்திரமே இன்னும் கனமுள்ளதாகவே இருக்கிறது. 👏👏👏🔥🔥👍👍God bless you ஐயா ❤❤❤❤🙏🙏🔥🔥😇😇😇
உண்மையுள்ள ஊழியனாய் கொடிய இக்காலத்திலும் உங்கனின் பரிசுத்தத்தை காத்துக்கொள்வதால் உங்கள் மூலம் உதித்தெழும் பாடல் அனைத்தும் தேவனின் மகிமை நிறைந்துள்ளது தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் செலுத்துகிறேன்
அப்பா சங்கீதத்தில் இருந்து மீண்டும் நல்ல பாடல்வரிகள். ஆனால் உங்கள் பாடல்களை பல வருடங்கள் நாங்கள் எங்கள் சபையில் பாடுவதால் ஏற்கனவே கேட்ட பல பாடல்கள் நீங்கள் பாடியது எங்கள் நினைவில் வருகிறது. ஆனாலும் இந்த பாடலும் பலருக்கு ஆறுதலைத் தரும் என விசுவாசிக்கிறேன். எப்போதும் உங்களின் பாடல்களை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் பாடல்களால் ஆறுதலடைந்து உருவான ஊழியர்களில் ஒருவனான Pas. செல்வம் குரூஸ் காரைக்குடி
இயேசு அப்பாவுக்கு நன்றி, அருட்தந்தை பாடல்கள் வழியாக எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொண்டு இருக்கும் கர்த்தருக்கு என்றென்றும் மகிமையும் வல்லமையும் ஆராதனையும் உரியது. ஆமென்! அல்லேலூயா!
Glory to Jesus❤Lord !!!bless Father berhmans...Through this song whoever Will not get the salvation In the Name of Jesus they will get the salvation.....They also taste your love as we all taste you Jesus🎉🎉.....God really bless you Father...Unique voice....Jesus definetely bless your ministry ❤❤❤❤
என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை அருமையான பாடல் இது. தேவனுடைய அன்பை உணர்த்துகின்றது. அப்பா நீங்க ரொம்ப நாள் உயிர் வாழனும். நான் அதற்காக ஜெபித்திருக்கின்றேன். உங்கள் முதிர்வயதில் தேவன் உங்களை ஆதரித்து உங்கள் பெலன் குறுகும்போது தேவன் தமது உன்னத பெலத்தால் உங்களை நிரப்பி மகிமையின் மேல் மகிமைக்கு கொண்டு போவார். பாதர் உங்களுக்கு தேவனிடத்தில் விஷேசித்த ஒரு இடமுண்டு. God bless you
"நாள்தோறும் உம்மைத்துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்" என் இளமைமுதல் இதுவரையில் நீயே என் எதிர்காலம் அருமையான வரிகள்"...தந்தை அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்,நமக்கும்நம் சந்ததிகளுக்கும் ஆசீர்வாதமாக இவர் நீண்ட ஆயுள் நல்ல சுகத்தோடு வாழ அனுதினமும் ஜெபிப்போம்.
அப்பா உங்க பாடல் கேட்கும் போதெல்லாம் எங்க வாழ்ககையின் எதிா்காலம் "நம்பிக்கை" பயம் இல்லை ஐயா கா்த்தர் உங்களை இன்னும் பெலன் கொடுத்து ஆயள் காலத்தை அதிகமாக கொடுக்க வேண்டுதல் செய்கிறோம் கர்த்தர் உங்க ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார்
Father.... ஐயா நாங்கள் உங்க காலத்தில் வாழ்வது கடவுள் எங்களுக்கு கொடுத்த மாகா பெரிய பாக்கியம். உங்களை மனதார வாழ்த்துகிறோம். நீடுழி வாழவேண்டும் . நிச்சயமாகவே தேவன் உங்களுக்கு ஆயுசுநாட்களை கூட்டிகொடுத்து உங்களை தேவனை போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்க செய்வார். நீங்கள் கடவுள் எங்களுக்கு கொடுத்த பரிசு. எல்லாமகிமையும.நம் இயேசுமகாராஜாவுக்கே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen daddy 💓💓💓 everything is good singing song every nice 👍👍👍 Jesus seeing all ways to words Lord amen anbu anbu anbu Deva jazsh anrum anbu anbu thanks for me good singing and thanks 🙏🙏🙏
இந்த கடைசி காலத்தில் சபையில் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க உங்கள் பாடல்கள் மட்டும் தான் வேத வசனங்கள் நிறைந்ததாக உள்ளது. நன்றி ஐயா 🙏 கர்த்தர் உங்களுக்கு சுகம் பெலன் தந்து காத்துகொள்வராக ஆமென்
Father. S j b எப்படி இயேசுவின் அன்பை நினைத்து துதிக்கிறாரோ அது போல் நாமும் தேவ அன்பை முழு இருதயத்தோடு துதிப்போம்.... பாடலை ரசிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல். தேவனுக்கே மகிமை செலுத்துவோம்.... அல்லேலூயா
ஐயா பாடல் அருமையாக உள்ளது தேவன் இன்னும் உங்களை பெலப்படுத்த தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன் நீண்ட ஆயுளைத் தர தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன். தேவனுடைய பிள்ளைகளே தேவன் கண்காணித்து வருகின்றர்..... MSA..
Father s.j.Berchmans அவருடைய அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் இந்தப் பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் like 👍
Yes
Yes very beautiful melady song 😍🥰😊
I love it song
Yes
I love that song. Most favourite song. Everytime i will cry wn hearing anbu kuruvean song
மிகவும் நல்ல இருக்கிறது தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக
அப்பா பெர்க்மன்ஸ் கர்த்தரை மகிமை படுத்தி எழுதின பாடல்கள் காலத்தால் அழியாது நிற்கும் ஆமென் அல்லேலூயா ❤❤❤❤
நான் பாடும் போது
என் உதடு கெம்பீரித்து மகிழும்
நீர் மீட்டுக் கொண்ட என் ஆன்மா
அக்களித்து அகமகிழும்
1. நான் பாடுவேன் நான் துதிப்பேன்
இரவு பகல் எந்நேரமும்
உம் துதியால் என் நாவு
நிறைந்து இருக்கிறது
நாள்தோறும் உம்மை துதிப்பேன்
நம்பிக்கையோடு துதிப்பேன்
2. எப்போதும் நான் தேடும்
கன்மலை நீர் தானே
புகலிடமும் காப்பகமும்
எல்லாம் நீர்தானே
3. கருவறையில் இருக்கும் போது
கர்த்தர் என்னை பராமரித்தீர்
குறைவின்றி குழந்தையாக
வெளியே கொண்டுவந்தீர்
4. இளமை முதல் இதுவரையில்
நீரே என் எதிர்காலம்
நீர் தானே என் தலைவர்
நோக்கமும் நம்பிக்கையும்
5. முதிர்வயது ஆனாலும்
தள்ளிவிடாதவரே
பெலன் குன்றி போகும் போது
கைவிடாதவரே
Naan Paadum Pothu En, Naan Paadum Pothu
அப்பா பாட்டு யாருக்கெல்லாம் பிடிக்கும் 🙋♂️❤️
🫡🫡🫡
❤
Glory to God
❤
பிடிக்காது என்று சொல்வோரும் உண்டோ?
பாட விரும்பாதவர்களையும், பாட தெரியாதவர்களையும் பாட வைத்த பெருமை உங்களையே சேரும் 👍🏻
I pray that God will give health, strength and long life in the days to come 🙏
Including Me🙏🏻
@@esmkimani7770 Hi
@@maanikkaselvi4931 Hello
God bless you and your family amen Jesus love you brother thanks you good word song happy with God together glorify to lord amen
Yes...amen
தந்தை அவர்களை இந்த உலகத்திற்கு தந்த உலக இரட்சகர் இயேசுவுக்கு கோடா கோடி நன்றி
Amen அல்லேலூயா நன்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே
ஆமென் அல்லேலூயா
@@jeevajee2528 AMEN THANK YOU JESUS
God bless you and your family amen my people over come back to lord amen Jesus love people all over come back to lord amen good word song happy with Us Jesus glory to lord amen
❤
நாங்கள் வாழும் காலத்தில், ஆசீர்வாதம் மிகுந்த பாடல்களை, நாங்கள் பார்க்கவும், கேட்கவும் உங்களை எங்கள் காலத்தில் தந்த இறைவனுக்கு நன்றி.
பைபிள் படிக்க முடியாத நேரத்தில் கர்த்தர் ஐயாவுக்கு கொடுத்த பாடல் பாடுங்கள்...துதிக்க/ஜெபிக்க நேரம் கிடைக்காதபோது கர்த்தர் ஐயாவுக்கு தந்த பாடல்களை பாடுங்கள்....என் தேவாதி தேவனும் ராஜாதி ராஜானும் சர்வ வல்லமையுள்ள யொகோவா இயேசுகிறிஸ்துவின் நாமத்துக்கே சகல துதியும் கனமும் மாட்சிமையும் மகிமையும் சதாகாலமும்...ஆமென்🙋🏼♂️🙋🏼♂️🙋🏼♂️
(naan) paadum pothu en uthadu
kempeeriththu makilum
neer meettuk konnda en aanmaa
akkaliththu akamakilum-2
1.naan paaduvaen naan thuthippaen
iravu pakal ennaeramum-2
um thuthiyaal en naavu
nirainthu iruppathaaka-2
naalthorum ummai thuthippaen
nampikkaiyodu thuthippaen-2-paadumpothu
2.eppothum naan thaedum
kanmalai neer thaanae-2
pukalidamum kaappakamum
ellaam neerthaanae-2-naalthorum
3.(naan) karuvaraiyil irukkum pothu
karththar ennai paraamariththeer-2
(oru) kuraivinti kulanthaiyaaka
veliyae neer konnduvantheer-2-naalthorum
4.(en) ilamai muthal ithuvaraiyil
neerae en ethirkaalam-2
neer thaanae en thalaivar
Nnokkamum nampikkaiyum-2-naalthorum
5.(naan) muthirvayathu aanaalum
thallividaathavarae-2
(en) pelan kunti pokum pothu
kaividaathavarae-2-naalthorum
Thank u so much for trasletion this song in english... Thank you jesus
அப்பா நீங்கள் வாழும் காலத்தில் எங்களை வாழ வைத்து உங்களுக்கு உடன் ஊழியராக வைத்த ஆண்டவரை ஸ்தோத்திரிக்கிறோம். பாடலைக் கேட்கும் போதே கண்களில் கண்ணீர் வழிகிறது. இது போன்ற அநேக பாடலை தேவன் தாமே உங்களுக்குக் கொடுக்க ஜெபிக்கிறோம். நன்றி அப்பா
𝐀𝐦𝐞𝐧
Amen
நம் வாழும் நாட்களில் சங்கீதம் வழியாகவே கர்த்தரை துதித்து பாடும் தாவிது....நம் பாதர் பெர்க்மன்ஸ் ஐயா அவர்கள்...
Amen
Amen .Glory to God.
Amen amen amen 👏👏👏👏
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்களில் கண்ணீர், இருதயத்தில் சமாதானம் வருகிறது. 🙏🙏 thank you Jesus 🙌🙌🙌
ஆமென்
Amen
Yessss... True.
It's an anointing.. that captures us
Amen
Amen
ஆயிரக்கணக்கான பாடல்கள் வந்தாலும் தந்தையின் பாடலுக்கும், கருத்திற்கும் நிகரில்லை..!
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக..!
----ஆமென்
Yarukellam berchmans appa songs romba romba romba pidikum like👇👇👇👇👇🙋🙋🙋🙋🙋♂️🙋♂️🙋♂️....
🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋🙋
🙋 🇲🇾
👏🏼👏🏼👏🏼👏🏼👏🏼💃💃👏🏼👏🏼👏🏼👏🏼💃💃👏🏼👏🏼👏🏼👏🏼💃💃💃👏🏼👏🏼👏🏼👏🏼💃👏🏼💃💃👏🏼👏🏼💃💃
Shalom. 🙏🏿 🇮🇳 amen
Amen Amen Amen Appa
இக்கால தாவீது..🤍
ஐயா பெர்க்மான்ஸ்💙💙
தேவன் உங்களை சகலவித ஞானத்தினால் நிரப்புவார்.....🙌✨🙌
S Lord Amen🙏🙏🙏
S I have always seen him like that
Amennn
Amen
Amen danke Jesus
கர்த்தர் உங்களுக்கு இன்னும் தீர்க்க ஆயுசை கொடுத்து இன்னும் அநேக பாடலை எழுதி கர்த்தருடைய நாமத்தை மகிமை படுத்தும் படி உங்களுக்காக ஜெபிப்போம்.🙏🙏🙏
Thaththa unga songa keatta manasukku aruthala irukku yantha song keattalum i love 😘💕😘 you my dear thaththa...
உம்முடைய பாடல் மிகவும் அபிஷேகம் ஐயா கர்த்தருக்கே மகிமை
எத்தனை பாடல்கள் வந்தாலும் அப்பாவின் பாடலை கேட்ட உடனே கண்கலங்கி கண்ணீர் வந்துவிடும் நன்றி ஆண்டவரே
அருமை
amen amen
Amen
Amen Amen halleluyaaa 🙏🏼 🙏🏼
சத்தியத்தை பாட்டாய் பாமரருக்கும் புலப்படுத்தும் புதிய தாவிதுக்காய் உமக்கு ஸ்தோத்திரம் ஆண்டவரே!
Fr. You are Young David. Thank YouJESUS
@@speakwithjesus7487All Praise Goes To Our JESUS ❤
அப்பா உங்க காலத்தில் நாங்கள் இருப்பதற்க்காக கர்த்தரை ஸ்தோத்திரிக்கிறேன் 🙌🙌.கர்த்தர் உங்களுக்கு பூரண ஆயுள் காலத்தை கொடுத்து இன்னும் அதிகமான பாடலை கொடுப்பாராக 🙇🏻♂️🙌🙌
Yes
Amen 💞
Amen
பூரண ஆயுள்
@@sumithrakrishnamurthy766 sorry.
மிக அற்புதமான பதிவு
அப்பா நீங்க இயேசப்பா வருகை மட்டும் இருக்கனும் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென் .
Amen.🙋♂️
Amen
ஐயா 💝 பாஸ்டர்.பேர்க்மான்ஸ் ஐயா 💝 பாடல்களை கேட்டு வளர்ந்தவன் நான் 🙏 இப்போது என் மனைவி பிள்ளைகளுடன் நான் கேட்டு மகிழ்கிறேன் 💝💝 இன்னும் எத்தனை தலைமுறைகள் கடந்தாலும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் நிலைநிற்கும்👍🎉🎂⛄ ஆமென் 🙏 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen amen amen 🙏
தந்தை அவர்களின் எண்ணமெல்லாம் ஏக்கமெல்லாம் இயேசு தான்....
மை fev song
Amen
@@zionmohan2095 oh
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.
உங்களுக்காக நாங்கள் எப்போதும் ஜெபித்து வருகின்றோம்.
இயேசப்பா உங்களுக்கு நல்ல சுகம் பெலன தந்து இன்னும் நீண்ட ஆயுளை கொடுத்து ஆசீர்வதிப்பார்.
ஆமேன்.
கர்த்தாவே நீர் இந்த ஆவி குறிய தகப்பன் உடன் இருப்பதைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் ஆமேன் கோமதி ராஜலிங்கம் தரனிதரண் மனோதரண் கிருபாதரண் இயேசுவுக்கு ஸ்தோத்திரம் ஆமேன்
தந்தை பேர்க்மான்ஸ இயேசுவின் உண்மையான சீடர் வாழ்க்கை முழுவதும் இயேசுவே நிறைந்துள்ளார் god bless you father
ஆமென்ஆமென் 🙏🙏🙏🙏
எத்தனையோ பெறிய ஊழியர்க்ள் கடைசிக்காலத்தில் தங்கள் பெயரை எதோ ஒரு விதத்தில் கெடுத்துக்கொண்டார்கள் உங்கள் பெயர் மாத்திரமே இன்னும் கனமுள்ளதாகவே இருக்கிறது. 👏👏👏🔥🔥👍👍God bless you ஐயா ❤❤❤❤🙏🙏🔥🔥😇😇😇
My favourite song 💕🙏✨✨💕💕💕🥰💕🙏
தேவமனிதரின் நாட்களில் நானும் வாழ்கிறேன், தங்களையும் நேரில் பார்த்தது மறக்க முடியாத நிகழ்வு,,,,, i m pray for u dear father🙏🙏🙏.Thangaraj.....from.Bihar
ஆமென் அல்லேலூயா
Amen
THANK YOU JESUS CHRIST YESU NALLAVAR
எங்கள் காலத்தில் ஆண்டவர் கொடுத்த மிக பெரிய பொக்கிஷம் நீங்கள்.
Yemma voice sa ethu
Amen alleluya
Amen praise the lord ❤❤❤
உண்மையுள்ள ஊழியனாய் கொடிய இக்காலத்திலும் உங்கனின் பரிசுத்தத்தை காத்துக்கொள்வதால் உங்கள் மூலம் உதித்தெழும் பாடல் அனைத்தும் தேவனின் மகிமை நிறைந்துள்ளது தேவனுக்கே எல்லா மகிமையும் கனமும் செலுத்துகிறேன்
Amen
Eppavum. Joyful super pa
அப்பா உங்க பாடல்கள் அனைத்தும் அபிஷேகத்தில் நடத்தும் பாடல்களாக உள்ளன . அதற்காக இயேசப்பாவுக்கு ஸ்தோத்திரம்
அகம் மகிழ்தது ஐயா...
உண்மையான கிறிஸ்தவ பாடல் என்றால்....அது உங்கள் பாடல் மட்டும் தான்...அப்பா
😊 வேறு சிலரும் இருக்கிறார்கள்
எத்தனை பாடகர்கள் வந்தாளலும் உங்களை அடிச்சிங்க முடியாது அப்பா ❤
அப்பா சங்கீதத்தில் இருந்து மீண்டும் நல்ல பாடல்வரிகள். ஆனால் உங்கள் பாடல்களை பல வருடங்கள் நாங்கள் எங்கள் சபையில் பாடுவதால் ஏற்கனவே கேட்ட பல பாடல்கள் நீங்கள் பாடியது எங்கள் நினைவில் வருகிறது. ஆனாலும் இந்த பாடலும் பலருக்கு ஆறுதலைத் தரும் என விசுவாசிக்கிறேன். எப்போதும் உங்களின் பாடல்களை ஆர்வமுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம். இப்படிக்கு உங்கள் பாடல்களால் ஆறுதலடைந்து உருவான ஊழியர்களில் ஒருவனான Pas. செல்வம் குரூஸ் காரைக்குடி
இயேசு உயிர்தெழுந்து விட்டார் கடைசி காலம் மணவாளன் இயேசுகிறிஸ்சு நான்தான்
எங்களுக்கு தந்தையாக தேவன் உங்களை கொடுத்ததிற்கு தேவனை நாங்கள் ஸ்தோத்தறிக்கிறோம்
Wonder full song thank you pastor
❤❤❤
Arumaiyana varigal Devan periyavar
அருமையான பாடல்.
அப்பாவுக்கு தேவன் இன்னும் ஆயுசு நாட்களையும், பலத்தையும் சுகத்தையும் கொடுப்பாராக.
இன்னும் அநேகருக்கு ஆசீர்வாதமாய் எடுத்து பயன்படுத்துவாரா. ஆமென் 🙏
ஆமென் ஸ்தோத்திரம்.
இயேசு அப்பாவுக்கு நன்றி, அருட்தந்தை பாடல்கள் வழியாக எங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்து கொண்டு இருக்கும் கர்த்தருக்கு என்றென்றும் மகிமையும் வல்லமையும் ஆராதனையும் உரியது. ஆமென்! அல்லேலூயா!
ஆமென் அப்பா
கர்த்தர் எங்களுக்காக கொடுத்த நல்ல ஊழியக்காரருக்காக கர்த்தரை அதிகமாக ஸ்தோத்தரிக்கின்றேன்.
Glory to Jesus❤Lord !!!bless Father berhmans...Through this song whoever Will not get the salvation In the Name of Jesus they will get the salvation.....They also taste your love as we all taste you Jesus🎉🎉.....God really bless you Father...Unique voice....Jesus definetely bless your ministry ❤❤❤❤
கோடி நன்றி அப்பா இயேசப்பா கோடி நன்றி அப்பா இருக்கிற காலத்தில எங்களை யும் இரட்ச்சிப்புக்குள்ள கூட்டி சேர்த்திங்களே நன்றி அப்பா அப்பாவுக்கு 120 வயதை பூரணமாய் கொடுங்கப்பா இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தினாலே ஜெபம் கேட்கிறேன் பரிசுத்தமுள்ள பரலோக பிதாவே ஆமேன் ஆமேன்
இக் கால கிறிஸ்தவ சாம்ராஜ்யத்தில் என் அப்பா பெர்க்மான்ஸ் அவர்கள் இறைவன் இயேசு கிறிஸ்து கொடுத்த பெரிய வரப்பிரசாதம் , ஆமென் அல்லேலூயா
9 முதிர்ந்த வயதில் என்னைத் தள்ளிவிடாமலும், என் பெலன் ஒடுங்கும்போது என்னைக் கைவிடாமலும் இரும்.
சங்கீதம் 71:9
அவர் அப்படியே செய்வார் அவர் சதா காலங்களில் நம்மோடு கூட இருக்கிறவர்
தந்தையின் பாடல் எப்போதும் வேத வசனத்தையே அடிப்படையாக கொண்டிருக்கும்
Amen yesappa thank u jesus
ஜாய் நன்றி.
அப்பா உங்களைப்போல இயேசுவை மகிமைபடுத்தி! வாழ்ந்து ஊழியம் செய்து மரிக்கனும்!
Amen yesappa
என்ன சொல்வதென்று தெரியவில்லை. எத்தனை அருமையான பாடல் இது. தேவனுடைய அன்பை உணர்த்துகின்றது. அப்பா நீங்க ரொம்ப நாள் உயிர் வாழனும். நான் அதற்காக ஜெபித்திருக்கின்றேன். உங்கள் முதிர்வயதில் தேவன் உங்களை ஆதரித்து உங்கள் பெலன் குறுகும்போது தேவன் தமது உன்னத பெலத்தால் உங்களை நிரப்பி மகிமையின் மேல் மகிமைக்கு கொண்டு போவார். பாதர் உங்களுக்கு தேவனிடத்தில் விஷேசித்த ஒரு இடமுண்டு. God bless you
அற்புதமான பாடல்
ஏத்தனை பாஸ்டர் பாடல்களை கேட்டாலும் உங்க பாடல்களுக்கு இருக்கிற அமைதிக்கு ஈடு இல்லை ஐயா
Unmai unmai
ஆமேன்
ஆமேன்
"நாள்தோறும் உம்மைத்துதிப்பேன் நம்பிக்கையோடு துதிப்பேன்" என் இளமைமுதல் இதுவரையில் நீயே என் எதிர்காலம் அருமையான வரிகள்"...தந்தை அவர்கள் காலத்தில் நாம் வாழ்கிறதற்காக தேவனை ஸ்தோத்தரிப்போம்,நமக்கும்நம் சந்ததிகளுக்கும் ஆசீர்வாதமாக இவர் நீண்ட ஆயுள் நல்ல சுகத்தோடு வாழ அனுதினமும் ஜெபிப்போம்.
அப்பா உங்க பாடல் கேட்கும் போதெல்லாம் எங்க வாழ்ககையின் எதிா்காலம் "நம்பிக்கை" பயம் இல்லை ஐயா கா்த்தர் உங்களை இன்னும் பெலன் கொடுத்து ஆயள் காலத்தை அதிகமாக கொடுக்க வேண்டுதல் செய்கிறோம் கர்த்தர் உங்க ஊழியத்தையும் ஆசீர்வாதிப்பார்
DEVANAKKA nandri 💪 🇱🇰
Father.... ஐயா நாங்கள் உங்க காலத்தில் வாழ்வது கடவுள் எங்களுக்கு கொடுத்த மாகா பெரிய பாக்கியம். உங்களை மனதார வாழ்த்துகிறோம். நீடுழி வாழவேண்டும் . நிச்சயமாகவே தேவன் உங்களுக்கு ஆயுசுநாட்களை கூட்டிகொடுத்து உங்களை தேவனை போற்றி புகழ்ந்து பாடிக்கொண்டே இருக்க செய்வார். நீங்கள் கடவுள் எங்களுக்கு கொடுத்த பரிசு. எல்லாமகிமையும.நம் இயேசுமகாராஜாவுக்கே.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இயேசுவே, நீர் மீட்டுக்கொண்ட என் ஆத்துமா கிறிஸ்து இயேசு உமக்குள் அக்களித்து அகமகிழும்.
ஐயா உங்களை கர்த்தர் நல்ல சுக பெல ஆரோக்கியத்தோடு வைத்து ஆயுசுக்கால வருடங்களை கூட்டி கொடுக்கும் படியாக ஜெபித்து கொள்கிறோம்.. ஆமென் 🙏
அருமையான பாடல்
சூப்பர் அப்பா நீங்கள் இன்னும் இந்தா கம்பிறதோடு இருக்கணும் கடவுள் உங்கள்ள ஆசீர் வாதிக்கட்டடும்
அப்பா.கர்த்தர்.நீண்ட.ஆயுள்.தந்து.ஆசிர்வதிக்க.வேண்டும்.கர்த்தரின்.பிரசன்னம்.மகிமையை.உணர.முடிகிறது.விடுதலை.பெற.முடிகிறது.🙏🙏👌
Amen daddy 💓💓💓 everything is good singing song every nice 👍👍👍 Jesus seeing all ways to words Lord amen anbu anbu anbu Deva jazsh anrum anbu anbu thanks for me good singing and thanks 🙏🙏🙏
மனதை தேவனோடு இணைக்கும் பாடல்கள் அப்பாவின் மூலம் மட்டுமே வெளிவருகிறது
ஆமேன்
அப்பா என்பது பிதாவாகிய தேவனை குறிக்கும்
ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏
இந்த கடைசி காலத்தில் சபையில் ஆவியோடும் உண்மையோடும் ஆராதிக்க உங்கள் பாடல்கள் மட்டும் தான் வேத வசனங்கள் நிறைந்ததாக உள்ளது. நன்றி ஐயா 🙏 கர்த்தர் உங்களுக்கு சுகம் பெலன் தந்து காத்துகொள்வராக ஆமென்
முதிர்வயது ஆனாலும் அப்பா பிதா உங்களை தள்ளமாட்டார் கர்த்தர் நல்லவர் ஐயா
Na yespa va vetu rombah duram pona but yesapa enna vetu kodukala nandri yesapa
Amen raja🤲🤲🙏🙏🙏
கர்த்தருக்கே மகிமை கரத்தர் கொடுத்த ஆவிக்குரிய அப்பா, இயேசப்பா தந்த தந்தை அப்பா இயேசப்பாவுக்கு கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்
Praise the Lord Amen hallelujah👏👏👏👏👏
Volume 100 நாங்க பாப்போம் in the Grace of JESUS 👍100/100👍😘😘 luv u Father luv u தாத்தா 😘😘😘
Father. S j b எப்படி இயேசுவின் அன்பை நினைத்து துதிக்கிறாரோ அது போல் நாமும் தேவ அன்பை முழு இருதயத்தோடு துதிப்போம்.... பாடலை ரசிப்பதோடு மட்டும் நிறுத்தி விடாமல். தேவனுக்கே மகிமை செலுத்துவோம்.... அல்லேலூயா
சிறுவயதில் இருந்து உங்க பாடல்களை கேட்டு வளர்ந்திருக்கிறேன் Thank you father தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ♥️
AMEN AMEN YESAPPA NALLAVAR HALLELUJAH
Amen appa umakku sothiram appa
Appa..... Unga paattu than en yesuvodu enna romba serkkirathu.... Unga life than, unga worship than en inspiration... Love you❤ appa
உன்னதமானவரின் பாடல்களை அவரின் அடைக்கலத்தில் இருக்கும் தந்தை அவர்களால்தானே பிரசன்னத்தோடு பாட முடியும். அதுதான் சிறப்பு. நன்றி
THANK YOU YESAPPA
Ayya Nenga pray panni vidu tan enaku marriage mudinthathu ,Thank u so much, Praise the lord, Super song
👌🏻👌🏻🤩amen 🙏🏻🙏🏻👏🏻👏🏻
பரம தகப்பனின் அன்பை இந்த தகப்பனின் ( தந்தை பெர்க்மான்ஸ் ) பாடல் வரிகளில் உணர்ந்து கொள்கிறேன்..... நன்றி அப்பா... No words with tears
Praise the Lord
Amén🙏🙏🙏
ஃபாதர் அவர்களின் பாடல் அனைத்திலும் தெய்வீக பிரசன்னம் உள்ளது.
S
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கே மகிமையும் கனமும்.
இந்த பாடலை கேட்கும்போது என் உள்ளத்திலே அளவில்லா மகிழ்ச்சியும், சமாதானமும் உண்டாகிறது! ஆமென்.
Very. Nice song tq ayya! Gbu
ஐயா பாடல் அருமையாக உள்ளது தேவன் இன்னும் உங்களை பெலப்படுத்த தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன் நீண்ட ஆயுளைத் தர தேவனிடத்தில் நான் வேண்டுகிறேன். தேவனுடைய பிள்ளைகளே தேவன் கண்காணித்து வருகின்றர்..... MSA..
இந்த தகப்பனை எங்களுக்கு கொடுத்த தேவனே உமக்கு நன்றி ஆண்டவரே இந்த பாடலை உமக்கே சொந்தம் வாழ்த்துக்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🎂