Fear of Life Expectancy by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
    Share this Video: ➜ goo.gl/bwojdB
    Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
    Popular Playlist in this Channel! ➜
    friday videos ➜goo.gl/AZStxp
    Tamil Amutham ➜goo.gl/lrE305
    Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
    Guru 2014 ➜goo.gl/txEsUF
    Special Article ➜ goo.gl/VtAiPW
    Temple and Glory ➜ goo.gl/Oi39AN
    Contact US
    www.astrochinnaraj.com
    dindigulchinnaraj
    www.astrochinnaraj.blogspot.in

ความคิดเห็น • 172

  • @manikandan-qq7yf
    @manikandan-qq7yf 7 หลายเดือนก่อน +1

    ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை....

  • @sujatharajan4918
    @sujatharajan4918 3 ปีที่แล้ว +1

    Very clear explanation.Hats off for not giving panicking reply,instead interestingly explaining the facts.Inspired by watching and understanding your videos🙏

  • @deepikasaran7240
    @deepikasaran7240 2 ปีที่แล้ว +1

    En name arjun date of birth 10/6/1997. Time 1:30 pm ooru paramagudi my rasi kadagam aayulaiya nachathiram laganum kanni en aayul palama iruka ilaya aaya

  • @electricalsubjecttamil
    @electricalsubjecttamil 5 ปีที่แล้ว +1

    ரொம்ப நாள் சந்தேகம் தீர்ந்தது.
    மிக்க நன்றி

  • @sharmilat8115
    @sharmilat8115 5 ปีที่แล้ว +1

    Correct correct..same happened to me.. astrology pathi theriyama irukaradu better.. arai kurai ya theriyadarku..

  • @hemakarthik7238
    @hemakarthik7238 4 ปีที่แล้ว +3

    Your words are true. Until there is no knowledge in jothidam we are happy. When we cone across it, it doesnt allow us to sit peacefully.

    • @saranyag2063
      @saranyag2063 4 ปีที่แล้ว

      100% true

    • @hemakarthik7238
      @hemakarthik7238 4 ปีที่แล้ว

      @@saranyag2063 same blood😂😂😂

    • @ravichandra8759
      @ravichandra8759 4 ปีที่แล้ว

      If you take negatively.. peace will disturb..but if you understand positively and logically..it will clear many confusions.. gives clarity.. clarity gives peace of mind...

  • @esakkimuthu5799
    @esakkimuthu5799 5 ปีที่แล้ว

    தாரதோசம் மற்றும் புத்திர பாக்கியம் பற்றிய உங்கள் பதிவுக்கு காத்து கொண்டு இருக்கிறேன் 11/4/92 1.50p.m sankarankovil....

  • @komalak5467
    @komalak5467 3 ปีที่แล้ว

    ஐயா நீங்கள் கூறும் அனைத்தும் உண்மை ஆளுக்கு ஒன்று சொல்லி குழப்பம் மாக உள்ளது என் மகள் ஜாதகம் 22.7.2005 டைம் 4.45 pm இடம் சென்னை 8 ம் இடத்தில் சூரியன் சனி புதன் உள்ளது

  • @Ram1988
    @Ram1988 5 ปีที่แล้ว +2

    Most useful video. People should stop believing blindly. Astrology is not a ready made shirt. We can never say, if a planet is positioned in one place, this is how the prediction will be. That will be a mistake. Paarvai, saaram, nakshatra kaal, house owner, etc etc has to be seen to know the result. Thanks for the video. Nandri. Ram

  • @saravanank5649
    @saravanank5649 5 ปีที่แล้ว

    Aiyya ungal padhivugal anaithum arumai..

  • @AnbuAnbu-hm3cw
    @AnbuAnbu-hm3cw 2 ปีที่แล้ว +1

    Aiyya...
    En kanavar viruchigam rasi
    Kettai natchathiram..
    Jathaga kanakkil...59 varai than aayul endru solraga...ithu
    unmaithana...sollungal aiyya...en manasu nimathi yillamal thavikkiren...pls pls...sollungal ayya

  • @venkatesansaradha1511
    @venkatesansaradha1511 4 ปีที่แล้ว

    Vanakkam nandri good information sir

  • @sakthivelovk6144
    @sakthivelovk6144 3 ปีที่แล้ว

    அற்புதமான விளக்கம் அய்யா

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் சிறப்பான பதிவு

  • @varanukuvaran303
    @varanukuvaran303 2 ปีที่แล้ว

    Venkat Narayanan/18/4/64,8;05am, Chennai

  • @swamysahead2936
    @swamysahead2936 ปีที่แล้ว

    Super astrology Greg

  • @panchanathannagarajan226
    @panchanathannagarajan226 5 ปีที่แล้ว +1

    Good explaination ji,neenga guru ji vida nalla solkirirkal

  • @புளியங்குடி
    @புளியங்குடி 4 ปีที่แล้ว

    மிக நல்ல பதிவு

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்

  • @kumarvnathan8764
    @kumarvnathan8764 5 ปีที่แล้ว +3

    A real booster for that viewer...Thank you sir

  • @astros.r.v.saminathanastro3964
    @astros.r.v.saminathanastro3964 4 ปีที่แล้ว +2

    Super explanation, thank u sir

  • @pravanya2006
    @pravanya2006 5 ปีที่แล้ว +4

    ஐயா!! அருமை! வழக்கம் போல்🌹👏👌🌹🙏🙏

    • @uma4992
      @uma4992 4 ปีที่แล้ว

      Thanks

  • @anandsankarasubramanian5037
    @anandsankarasubramanian5037 5 ปีที่แล้ว

    Very good example. Very lucky horoscope.

  • @rajarathinamnatarajan7713
    @rajarathinamnatarajan7713 9 หลายเดือนก่อน

    சார் சனிக்கு 8ல் சூரியன் இருப்பது உயிராபத்து கும்? ஆம் எனில் விதி விலக்குகள் உண்டா சார்?

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +1

    Sir, thankyou🙏🙏👌👌

  • @sellathambi297
    @sellathambi297 5 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா அருமையான விளக்கம்...

  • @tharmananthanamarasingam7817
    @tharmananthanamarasingam7817 4 ปีที่แล้ว

    கொஞ்சம் தெரிந்ததால்தான் ஒரே யோசனையாக இருக்கிறது 🙏🇨🇦📕🇺🇸🙏

  • @hemaramanujam3167
    @hemaramanujam3167 3 ปีที่แล้ว

    Aiyya Vanakkam... Oruvaruku oru kurippitta vayasukka mela jadhagam ezhudhalana enna artham?

  • @tseducation382
    @tseducation382 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் சுக்கிரன் சனி கேது சேர்க்கை தோஷம்மா. யோகம்மா 9ல் பாக்கிய ஸ்தானத்தில் சிம்மதில் சோள்ளுங்கள் ஐயா

  • @cellphone4457
    @cellphone4457 5 ปีที่แล้ว

    அரிஸ்டோ காணாத Astro 🏃 உங்க பதிவை தொடர்வதை நிறுத்த போகிறேன்,,, உங்களால் நிறைய அறிந்து கொண்டோன் மிக்க நன்றி 🙏

  • @gopalkrishnan4866
    @gopalkrishnan4866 5 ปีที่แล้ว

    வணக்கம் சார். இந்தப் பதிவு என் எண்ணத்தை அப்படியே பிரதிபலித்தது. என் வயது 70. ராகுவுக்கு பதிலாக கேது. குரு கேது சனி தனுசில் கூடுவது. மேஷ லக்னம் என்பதால் 2,7 ன் சுக்ர தசை சனிபுத்தி நடப்பு. மாரகாதிபதி திசை ஆயுள்காரகன் புத்தி. பயம் நியாயம்தானே. 24/4/1949 காலை 6.12 நெல்லை அருகே 77.39கிழ/8.42வட.லக்னத்திலேயே ராகு செவ் புத சுக் சூரி ஆக 5 கிரகங்கள்.5ல்சனி வக் 7ல்கேது 10ல் குரு நீசம் 11ல் சந். எதையும் கணிக்கமுடியலை. நாடி முறையில் இப்படி ஒரு வீடியோ பதிவு பார்த்துதான் பயம் வந்தது. பூரட்டாதி 2க்கு மாரகதிசை சுக்ரதசை என்றும் கூறுகிறார்கள். இதுபற்றி நானும் சில மாதங்களுக்கு முன் கமெண்டில் தங்களிடம் கேட்டிருந்தேன். பதில் கிடைக்க அதிர்ஷ்டமில்லாதது என் நேரத்தால். இப்போது இதேபோல் பதிவை பார்த்ததும் பயம் தோன்றியது. நன்றி ஐயா.

  • @jrajesh11
    @jrajesh11 5 ปีที่แล้ว +5

    Generally longevity is very difficult to predict and even if you think you have found your longevity, it will turn out to be false. Because you can never know your date of death using astrology. Only by intuition and clarity of mind you can know it a few days or months before it.

  • @radhakrishnan7416
    @radhakrishnan7416 ปีที่แล้ว

    Sir pooram natchathiram 6 vathu dhasai guru palan maraham pannuma

  • @sivasubramanians2234
    @sivasubramanians2234 5 ปีที่แล้ว

    Very very very super super super explains sir Thanks sirs

  • @MuthuKumar-nf2bi
    @MuthuKumar-nf2bi 5 ปีที่แล้ว

    நான் முத்துக்குமார்.. 12.10 .1975 இரவு 9.30க்கு அறந்தாங்கி... நான் சினிமாவில் துணை இயக்குனராக இருக்கேன்... இயக்குனராக முயற்சி பண்ணி க்கொண்டிருகுகிறேன்... என் ஜாதகத்தில் அதற்கான வாய்ப்புகள் இருக்கா...

  • @Mainesh22
    @Mainesh22 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா
    விருச்சிகம் லக்னம்,
    லக்னத்தில் சனி சுக்ரன் சேர்க்கை,
    2ல் சூரியன் புதன் சேர்க்கை,
    புதன் அஸ்தமன ஆகி உள்ளது,
    5ல் செவ்வாய், ராகு,
    4ல் குரு,
    ஆயல் பலமா இருக்கா reply pls
    Dob:9-1-1987
    Time:4:30am

  • @kamarajkannan8072
    @kamarajkannan8072 4 ปีที่แล้ว

    Super...sir...arumai..

  • @sharon3987
    @sharon3987 5 ปีที่แล้ว +1

    Sir,check my chart.15/6/1965.11.20pm jaffna .Sri Lanka. Sathusakara yogam is there. but vakkiya panchangam/Thrukkanitha panchangam which is right. Sir thx for read me.

  • @sankarganesh6003
    @sankarganesh6003 4 ปีที่แล้ว

    10.06.1986 1.43 am. Pollachi v.sankar ganesh i study astrology. how my marriage. when sir. my job. what sir i study astrology when to settle answer me sir

  • @sivakumar-bn1ml
    @sivakumar-bn1ml 5 ปีที่แล้ว

    அன்புக்குரிய சின்னராஜ் அண்ணா அவர்களுக்கு வணக்கம்...🙏🙏🙏உங்கள் ஜோதிட சேவை ஞாயிறு உள்ள வரை தொடரும்..!!!..அண்ணா எனக்கு வயது 31...(05/07/1988 - 04.23pm - ஒமலூர்,சேலம்)...என் தங்கைக்கு வயது 27 (03/07/1992 - 09.57am - சேலம்)..தங்கைக்கு 100 வரன்களுக்கு மேல் பார்தாகிவிட்டது இன்னும் திருமணம் நடைபெறவில்லை...எங்கள் இருவருக்கும் வருங்கால வாழ்க்கை துணை மற்றும் வாழ்க்கை எவ்வாறு அமையும்....கடன் எப்பொழுது தீரும்...குடும்பத்தில் எப்பொழுது மகிழ்ச்சி எட்டிப்பார்க்கும் ..உங்கள் பதில் வேண்டுகிறேன் அண்ணா...!..எங்கள் இருவரின் ஜாதகத்தையும் சேர்த்து தனி வீடியோ அல்லது தனி பதிலாக பதிவிடுமாறு தங்கள் பொற்பாதம் தொட்டு பணிவன்புடன் வேண்டி கேட்டுக்கொள்கிறேன் அண்ணா....🙏🙏🙏
    என்றும் நன்றியுடன்
    உங்கள் பதிலுக்கு காத்திருக்கும்
    சிவக்குமார் & பிரியா, சேலம்...!!
    🙏🙏🙏

  • @kandasamypandian8617
    @kandasamypandian8617 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா!
    தாங்கள் விளக்கிய ஜாதகத்தின் ஜாதகர் 2021−ஜீன்,ஜீலை மாதங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லதே,ஏதேனும் விபத்தை சந்திக்க வாய்ப்பு உண்டு.

  • @arjunkarnan7563
    @arjunkarnan7563 5 ปีที่แล้ว +1

    Sir mahara rasi Thiruvonam 4 viruchakaa lakanam dob 20.11.1993 explain sir

  • @ramamoorthy5105
    @ramamoorthy5105 3 ปีที่แล้ว

    Sir my birth 12.7.1985 Friday. Morning 6 morning, mesharasi,midhunalaknam ,baraninatchiram, sir na handicabed,12th STD, printing business, na Nalla stageku vanthen,. Ippo health broplem, business loss, thirumpa ennal business oldstage varamudiyuma pls sir na Nalla richa irukka chance irukka sollunga sir, please enaku ayulpalam eppadi

  • @Murugesh_SG
    @Murugesh_SG 4 ปีที่แล้ว

    என்னோட பிறந்த நாள் 04 ஆகஸ்ட் 1998 6.40 am .8m அதிபதி சனி 10 இல் நீசம்,லகனதிபதி சந்திரன் 5இல் நீசம்,8இல் கேது. எப்பொழுது ஆயுள் முடியும்,

  • @sharathsiva48
    @sharathsiva48 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் ஒரு சிறிய சந்தேகம். நான் உங்களது ஆருட பதம் காணொளியை பாத்தேன் மிகவும் அற்புதம், ஆனால் அதில் ஒரு சிறிய சந்தேகம் என்னவெனில். ஒரு கிரகம் சொந்த வீட்டில் ஆட்ச்சி ஆனால் அதர்க்கு எவ்வாறு பதம் கணிப்பது என்று நீங்கள் கூற மறந்து விட்டீர்கள். நான் வேறு சில காணொளிகள் பாக்கும்போது தெரியவந்தது என்னவெனில். அந்த ஆட்ச்சி பெற்ற கிரகத்தில் இருந்து பத்தாம் இடம் வரை எண்ணவேன்றுமென்று. இது உண்மையா ஐயா? இதற்க்கு எப்படி பதம் கணிப்பது.

  • @gandhigandhi554
    @gandhigandhi554 5 ปีที่แล้ว

    அருமை
    ஐயா
    நன்றி
    வணக்கம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rajilakshmi811
    @rajilakshmi811 4 ปีที่แล้ว

    Hi sir , my dob 08/06/1990 9.30 am Aruppukottai in my birth chart also sani Rahu in 7 place maharam .kindly provide some parikaram for vakra guru....

  • @Sankarps1982
    @Sankarps1982 5 ปีที่แล้ว +1

    DOB. P. SANKAR .14 .1 .1982 TIME 5.15 AM . Thanjavur my Life

  • @SivaShankar-ch4yn
    @SivaShankar-ch4yn 5 ปีที่แล้ว

    ஐயா, எனக்கு அடுத்து வரும் சனி, புதன் ஆகிய இரு தசைகளும் ராகு சாரத்தில் இருக்கின்றன. பயமாக இருக்கிறது. நடந்த குரு தசை வாங்கு வாங்கென்று வாங்கி விட்டது.தயவு செய்து, எப்படி இருக்கும் என்று பார்த்து சொல்லுங்கள். Dob : 01-06-1994. Dindigul. Time: 6:20 am. அரசு வேலை கிடைக்குமா? நன்றி.

  • @manoharmano2202
    @manoharmano2202 5 ปีที่แล้ว

    அருமை ஜி

  • @Mani-pb7er
    @Mani-pb7er 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ,
    அருமையான பதிவு. இவன் கோ பாரதி நன்றி

  • @vijayk.r9096
    @vijayk.r9096 5 ปีที่แล้ว

    அண்ணா நான் சொந்தமாக வீடு எப்போது கட்டலாம் அதற்கான நேரம் எப்போது வரும்
    பிறந்த தேதி 17/04/1983
    நேரம் 2.05 அதிகாலை
    சென்னை

  • @harreraamshivem3937
    @harreraamshivem3937 5 ปีที่แล้ว

    nandri iyya.

  • @mahithamahi5300
    @mahithamahi5300 4 ปีที่แล้ว

    சின்னராஜ் ஐயா உங்களிடம் பலமுறை இந்தக் கேள்வி கேட்டுவிட்டேன் தயவு கூர்ந்து பதிலளிக்கவும்🙏 எங்களுக்கு காதல் திருமணம் என் கணவர் பிறந்த தேதி 28.4.94 10:26இரவு மேட்டுப்பாளையம் அவரின் ஆயுள் பற்றிய பயம் எனக்கு மன உளைச்சல் தருகிறது எனக்கு மேஷ லக்னம் 8ல் ராகு மாங்கல்ய தோஷமா? அவரின் ஆயுள் பற்றி பதில் தரவும்🙏🙏

    • @mahithamahi5300
      @mahithamahi5300 4 ปีที่แล้ว

      8ம் அதிபதி 12ல் நீசம் லக்னாதிபதி 11ல்

  • @manikandanmmk7237
    @manikandanmmk7237 5 ปีที่แล้ว +2

    ஐயா அருமை ஐயா

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    10Sep1973 4.45pm செங்கல்பட்டு. Gal Blader Uteres அகற்றப் பட்டு சமீபத்தில் Kidney infection-னால் இன்னும் ஒருவருடம் தீவிர சிகிச்சை பெற வேண்டும் என்று கூறுகின்றனர். இதனால் உயிருக்கு ஏதேனும் ஆபத்து வருமா.

  • @madhumathi8907
    @madhumathi8907 4 ปีที่แล้ว

    Super explanation sir.

  • @subhasree7509
    @subhasree7509 6 หลายเดือนก่อน

    Sir en ponnuku 8 il kedhu iruku sir payama iruku sir

  • @umasarvesh2928
    @umasarvesh2928 2 ปีที่แล้ว

    Sir Nan daily yamatharmarajavai vendugifen but death varlayea

  • @ganeshp708
    @ganeshp708 5 ปีที่แล้ว

    ஐயா என் ஜாதகத்தின் படி எனக்கு பூமி நஷ்டம் பண நஷ்டம் ஏற்பட்டுமா என்று செல்லுங்கள் ஐயா தயவுசெய்து இந்த முறையாவது விளக்கம் தாருங்கள்.10ஆண்டு உழைத்து வாங்கிய என் மனையடி அருகே சாலை வருவதாக செல்கிறார்கள். அதனால் என் மனையடியை அரசு எடுத்துக்கொள்ளும் என்கிறார்கள்.அப்படி எனக்கு இலப்பு எற்படுமா இல்லையா என்று செல்லுங்கள் ஐயா. என் பிறந்த நாள் 11-10-1979 நேரம் காலை 08-04 பிறந்த இடம் திண்டுக்கல். தயவுசெய்து செல்லுங்கள் ஐயா.

  • @sivavadivel1043
    @sivavadivel1043 5 ปีที่แล้ว +2

    வாழ்க தொண்டு

  • @ankannaankanna467
    @ankannaankanna467 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா 🙏

  • @Sai-mt5rf
    @Sai-mt5rf 3 ปีที่แล้ว

    ஆறாம் அதிபதி தசை , எட்டாம் அதிபதி புத்தி என்னசெய்யும் ,சிங்க லக்ன ,சனிகன்னியில் ,அட்டமாதிபதி தன் ஸதானத்திற்கு எட்டில் சுக்கிசூரிபுதனுடன் இணைவு ,மற்றும் ஒரு கேள்வி ஜோதிட பாடத்தில் சூரியனில் இருந்து சந்திரன ஏழு ராசிக்குள் இருந்தால் வளர்பிறைசந்திரன் என்றீர்கள் ,சூரியன் 12 ல் இருந்தால்

  • @SathishKumar-mt3yc
    @SathishKumar-mt3yc 5 ปีที่แล้ว

    நன்றி சார்

  • @priyamani2346
    @priyamani2346 5 ปีที่แล้ว

    Sir athe video naanum paarthen enga appavukkum appadi than erukku avar date if birth15.2.1955viruchiga rasi viruchiga laknam maraka thisai nadakkuthu enga appa uyir pilaippara payama erukku please sollunga sir parikaram eruntha sollunga please sir

  • @segarennair1900
    @segarennair1900 4 ปีที่แล้ว

    Sir guru vakaram, buthan vakaram and sukran vakaram

  • @bhuvaneswariganesan492
    @bhuvaneswariganesan492 4 ปีที่แล้ว

    11.12.2013 afternoon 2.45 pm my daughter birth date plz tell ayul palam....8 athipathi thesai payama iruku....thayavu seythu palan solugal ayya...

  • @aravindrajan4631
    @aravindrajan4631 3 ปีที่แล้ว

    Sir oru doubt ayul karagan sani and lagna Lord also sani get parivartan then ayul epadi irukum

  • @mythilisharmilasuthish5428
    @mythilisharmilasuthish5428 4 ปีที่แล้ว

    Dob 16.8.85 time 3.30pm friday dhanusu laknam kadaka rasi yenakku yeppadi erukum nu sollunga sir

  • @muthukumaran730
    @muthukumaran730 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தங்கள் ரசிகர்களில் நானும் ஒருவன்.. தங்கள் பதிவுகளை பார்த்து நானும் ஒரு ஜோதிடராக மாரி கொண்டிறுக்கிறேன்.. தற்போது தங்கள் உதவியை நாடி வந்துள்ளேன். இந்த பதிவு எனது 10 வருட தோழிக்காக/நட்ப்புக்காக தற்போது எனது தோழிக்கு திருமணத்திற்கு மாப்பிள்ளை பார்த்துள்ளார்கள் அந்த மாப்பிள்ளையை எனது தோழிக்கு சிறிது அளவு கூட பிடிக்கவில்லை காரணம் மாப்பிள்ளை இந்த நிமிடம் வரை எந்த தொழிலுக்கும் (வேலைக்கு)செல்ல வில்லை. வயதும் அதிகம். ஆனால் எனது தோழியின் வீட்டார் மாப்பிள்ளை நல்லவர் என்று சொல்லி திருமணத்திற்கு பிறகு எல்லாம் சரியாகி விடும் என்று கட்டாய திருமணம் செய்ய முடிவு எடுத்துவிட்டார்கள்... மாப்பிள்ளையின் ஜாதகத்தை எனது தோழியிடம் வாங்கினேன் அதில் 7 ல் செவ்வாய் பலமாக உள்ளது இது குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை வரும் என்று தாங்கள் செல்லிருக்கிரிர்கள். கடக லக்கினத்திற்க்கு சனி நன்றாக இருக்க கூடாது என்று செல்லிருக்கிரிர்கள் இதில் சனியும் செவ்வாயும் பரிவர்த்தனையில் உள்ளது.. எனது தோழி என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கிறார்...
    இவரை திருமணம் செய்தால் எனது தோழி மகிழ்ச்சியுடன் வாழ்வாரா குழந்தை பாக்கியம் .... எங்கள் பயத்தை தங்கள் மூலமாக போக்க வழி காட்டுங்கள் ஐயா தாங்கள் எதுவாக இருந்தாலும் சரி வெளிபடையாக சொல்லுங்கள் ஐயா.....
    மாப்பிள்ளை:
    29/09/1986
    1.42காலை பிறந்த ஊர் கம்பம் கடக லக்கினம்
    பெண் :
    01/04/1993
    9.10காலை ரிஷப லக்கினம் ஜெயமங்களம்
    தேனி மாவட்டம்

  • @prabuprabu1617
    @prabuprabu1617 4 ปีที่แล้ว

    31/7/2018
    6.24am, karaikudi
    ஆயுள். படிப்பு பற்றி கூறவும் ஐயா 🙏

  • @nkisanamurti9699
    @nkisanamurti9699 5 ปีที่แล้ว

    அண்ணா நீங்கள் ஓரு மனித உருவில் நடமாடும் தெய்வம் எனக்கு தெரிந்தவரை இது உண்மையே நான் பல தங்களை சந்திக்க முயன்றும் முடியவில்லை நான் பிறந்தது தாராபுரம் 2 5 1959 காலை 6 15 AM ஜான் ஏறினால் முழம் சருக்கிறது எனக்கு வயது 60 ஆகிறது எதிர்காலம் எப்படி இருக்கும் இதை உங்கள் வாக்கால் கேட்டால் இந்த 60 வருடம் பட்ட கஷ்டம் மறந்து சந்தோசமாக இருப்பேன் பிளீஸ் பிளீஸ் என் பெயர் கிருஷ்ணமூர்த்தி

  • @Baskarasmile
    @Baskarasmile 5 ปีที่แล้ว

    அண்ணா நல்ல இருக்கீங்களா,
    எனக்கு தனுசில் ராகு, அதும் எனக்கு அது எட்டாவது வீடு ,
    தற்சமயம் எனக்கு சுக்கிர திசை ராகு புத்தி
    விருசுக ராசி அதனால் கோசாரதீர்க்கும் அது 8ம் வீடுல் ராகு
    இதில் நல்ல என்னது என்றால்
    ஜனன ஜாதகத்தில் குரு உச்சம்
    எல்லாம் நன்மைக்கே.
    நன்றி அண்ணா

  • @varunsuresh9737
    @varunsuresh9737 5 ปีที่แล้ว +1

    some general questions: 1. is 3rd house a maraivu sthanam? if so why is it not spoken in the same vein as 6, 8 and 12th houses? 2. Sani in the 6th house is considered a good position. For thula lagna (sani being yogakaraga) if it is positioned in the 6th house in Meenam is it good or bad? 3. Does Sukran alone in the 7th house lead to kalathara dosham or does it have to be Uchcha sukran alone in the 7th house for kalathara dosham on the karago bhava nasthi concept. For a Rishaba lagna where sukran is lagnadhibathi Sukran alone in the 7th house in Vrischigam. Will this lead to kalathara dosham or not? Commenting early and being general questions hoping to get a reply to my above 3 queries.

  • @suryap6876
    @suryap6876 5 ปีที่แล้ว

    Hi Sir,
    Can you pls check if my husband's US Visa will get extended without any issues?
    Details: Pravin, May 2 1986, 1:35 AM, cherpulessery( palakkad dist).

  • @mathivananjayakaran9067
    @mathivananjayakaran9067 4 ปีที่แล้ว

    Super

  • @sivavadivel1043
    @sivavadivel1043 4 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் மகன் ஹர்சன் தத்துகொடுக்க சோன்னார் 7.4.2013 இரவு 7:10 துலாம் லக்கினத்தில் ராகு சனி 5 ல்சுக்கிரன் 6 ல்சூரியன் புதன் 7 கேது 9 குரு சந்திரன் 12 செவ்வாய் எனக்கு தான் லக்னத்தில் சனி ராகு உடல் பிணி என் மகன் ஹர்சன் ஜாதகத்திலும் லக்னத்தில் சனி ராகு மிகுந்த மனவேதனை அளிக்கிறது

  • @anbum4420
    @anbum4420 4 ปีที่แล้ว

    ஐயா பிறந்த தேதி 26.11.1999பிறந்த நேரம் 2.18பிற்பகல் பிறந்த ஊர்ஈரேரடு

  • @t.m.srinivasansrinivasan9781
    @t.m.srinivasansrinivasan9781 5 ปีที่แล้ว

    I am your follower in youtube about astrolgy, your Joditha Padalgal supper.

    I am Srinivasan,My date of Birth is 09.09.1976, time of birth is 16.20 ( 4.20 PM ), place of Birth is Chennai. My wife Bhuvaneswary's date of birth is 06.09.1986, time of birth is 15.30 ( 3.30 PM ), place of birth is thiruninravur.
    I am having so many problems in my life , my bhudan dasa was not good , I suffered a lot. now I am in sukan dasa. my Janma Laganam was Makaram, my Birth star was Uttirattadi, Meena Rasi, in my Horscope, sukran was in Kanni with budhan and chevvai.
    Kanni is neecha rasi for sukran. still my suffering are not reduced, it was continuing. Pl. give me solution, whether this sukra dasa also bad for me. Pl. explain.
    Now I am in Joint family with my Broother, When I will buy a new house, when will the good time starts. If I starts businees, pl. tell what busineess, shall i start.
    My Mother-in-law was no more, I am trying her property share from her brothers. Whether I will get sucess for getting the share of her property.
    My wife Bhuvanesswary's janma lagnam was also makaram, her birth star was hastam, Kannya rasi. now she was in Guru Dasa,In her Horscope Guru was in kumbam and in purattati natchatra saram.
    Pl. tell me whether her Guru dasa was good. After her mother's demise, she also suffered a lot. pl. help me. Pl. tell me whether she will get her mother's property share from her maternal uncles.
    whether you are visiting chennai.
    Srinivaran,

  • @premanandhkm355
    @premanandhkm355 5 ปีที่แล้ว

    Sir, Please clarify. neengale saneeswaran appadinnu solringa. but adhu thavaru illaya. adhu sanaicharan dhaana sir. please clarify. thanks a lot sir

  • @sivaanantham5073
    @sivaanantham5073 3 ปีที่แล้ว

    Super sir

  • @subasuba2963
    @subasuba2963 5 ปีที่แล้ว

    Guru athisaram palan podunka.sir

  • @selvakumar-pn9xq
    @selvakumar-pn9xq 5 ปีที่แล้ว

    சார்...நான் IAS ஆக முடியுமா?..
    1.என் ஜாதகத்தில் எந்த கிரகமும் பகையோ,நீச்சமோ,வக்கிரமோ பெறவில்லை
    2.கிரகங்கள் ஏழு கட்டங்களில் நான்கு பக்கங்களிலும் விரவி உள்ளது
    3.மூன்று கிரகங்கள் ஆட்சி
    நாள்; 22-12-1994. நேரம்3.48pm..
    பிறந்தஊர்;பழனி
    என் திருமணம் பற்றியும் கூறவும்...திருமணம் எப்போது??

  • @siwasiwasiwasiwa8614
    @siwasiwasiwasiwa8614 5 ปีที่แล้ว

    தமிழும் தங்களும் வாழ்க வாழ்க வளமுடன்

  • @umamaheswari5870
    @umamaheswari5870 5 ปีที่แล้ว +3

    சனி பகவான் ஆட்சியில் இருந்தால் நன்மையா?

  • @thalabathy1956
    @thalabathy1956 5 ปีที่แล้ว

    அருமை சார் ! மக்களின் ஐயம் போக்கும் நல்ல தெளிவான விளக்கம்.
    - தளபதி நாகராஜ்.

  • @DJdhanvanth
    @DJdhanvanth 5 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் தினேஷ் சேலம் இந்த ஜாதகத்தில் கஜகேசரி யோகம் இருக்கு

  • @27bykarthi
    @27bykarthi 4 ปีที่แล้ว

    Happy New Year Ayya

  • @prasanthr9317
    @prasanthr9317 5 ปีที่แล้ว +1

    hello sir, this is prasanth some common question
    1) what happens if a retrograde planet sits in a nakashatra of a planet which is also in retrograde motion
    2)what happens if two retrograde planet have mutual aspet( eg. jupiter(r) 7th aspect venus(r), or sami(r) vemus(r) or mercury(r) sani(r)
    3) please tell about nakashatra parivartanai. sir, you said you had already given explanation about nakashatra parivartanai in 'interview with muthuchami' but you didn't
    4)what are the condition for a person to fall in love and break up(two of my friends broke up, one is in verge of break up, for all of them rahu dasa or anthar das is/was taking place when falling in love or breaking up)in astrological point of view
    5) sir please put a video about the books you study and refer and also about other books you mentioned (mayan vastu sastra, 7 1/2 sani kandam etc) . i searched for these books. i was not able to find them. i already have saptharishi nadi thanks to you . also give suggestion about books in medical astrology. thanks in advance?

  • @v4ualwaystamil536
    @v4ualwaystamil536 3 ปีที่แล้ว

    Sir iam very scared whether by bad things happen to, my next dasha is sukra dasha my DOB.16.11.1982 10.30am, trivandrum, plsssssssssssssssss don't ignore my request

  • @MrKumaryt
    @MrKumaryt 5 ปีที่แล้ว +1

    சார் என் மகளுக்கு 8ல் ராகு சூரியன் சுக்ரன் மற்றும் புதனை அஸ்தங்க படுத்துகிறார். 17 Oct 2014 2:57pm Hyderabad. ஆயுள் மற்றும் மாங்கல்யம் பற்றி பயமாக உள்ளது. Please கொஞ்சம் பாத்து சொல்லுங்க சார்.

  • @rmuralikrish
    @rmuralikrish 5 ปีที่แล้ว

    சார் என் ஜாதகத்தில் 6ஆம் அதிபதி புதன், 8ஆம் அதிபதி சூரியன், 12ம் அதிபதி குருவுடன் 12ல் இருப்பது இராஜ யோகமா? எப்படிபட்ட பலனை எப்போது தருவார். Lottery போன்றவைகளால் திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டா?. DOB 7.Jan.1972 சென்னை 9am.

  • @kavimurugan6702
    @kavimurugan6702 5 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, என் நண்பன் ஜாதகத்தில் லக்னாதிபதி சனி நீசம், அஸ்டமாபதி புதனும் நீசம் இது என் நண்பன் ஆயுளை பாதிக்குமா????? தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏🙏🙏 இடம்: மதுரை, தேதி:26/04/1998, நேரம்:03.10am

  • @thegreat6994
    @thegreat6994 4 ปีที่แล้ว

    In my chart kethu 5th house chanthra saram Saturn in 7 th house self leg rishaba lagnam Mars, sun, Venus, Mercury 3rd house ragu 11th house, Jupiter 12th 1,2,4,5,6,9,10 and ragu are Saturn's leg
    My birth details
    Thanjavur 1.30 AM 30/07/1987 தேறுமா தேறாதா

  • @yuvak5629
    @yuvak5629 5 ปีที่แล้ว

    Sir please help my health is very problematic please check my horoscope for ayul dob:11/12/1985; time:9.25 pm;place: Vellore

  • @vaibhav8192
    @vaibhav8192 5 ปีที่แล้ว

    But all says mars is in bad if it is 8th place and they said even it is in vrichigam. My son DOB 9.04.2016 7:24 am and for his horoscope now marakathipathi dasa is running by birth. He was faced lot of health issues with in one week after born he had some allergic in his body and took treatment for more than 1 week in hospital and in his first birthday he fell down and his shoulder bone got fractured and now also he did not speak. Only few words he is speaking..please check his horoscope sir..please help us sir..

  • @vkartstamil1893
    @vkartstamil1893 5 ปีที่แล้ว

    ஐயா என் ஜாதகத்தில் 8 ல் சனி(வ) அஷ்டமாதிபதி 6ல் உச்சம் 12ல் சூரியன் இந்த அனைத்து இடமும் மறைவு ஸ்டானம் இது ஆயுளை பாதிக்குமா பாதிக்காதா!😢 I am very fear please explain i am studying only 11th date of birth 27.11.2004 time:9:30:am in uthangarai please ஐயா explain😢😢😢

  • @யுகநிமலன்ஜோதிடம்
    @யுகநிமலன்ஜோதிடம் 5 ปีที่แล้ว +2

    Good day sir.. My DOB is 13.10 1991
    Time: 12.31pm
    Place: Pattukkottai
    I didn't have any job for the last 2.5 years.. My father is 63 years old.. He is struggling to earn money.. I feel ashamed of me.. when will I get a job

  • @bhavanik7326
    @bhavanik7326 5 ปีที่แล้ว

    Hai sir ...pls help me to releave mu big doubt. ..my daughter's lagnathipathi is in 8 th house. ..I feel very bad bcz f tat...pls help me to out from tat. ..kanishka 14.01.2014..1.02 pm new jersey usa...mithunarasi...thiruvathirai

  • @sankersanker9188
    @sankersanker9188 5 ปีที่แล้ว

    Hi sir 🙏 i m Kumar Sri Lanka , my brother alot of money loose from business last year, please sir help me to my brother, Jayasanker 28 04.1972 time 2.02 pm Colombo thank u sir ....