தீர்க்க ஆயுள் உங்களுக்கு | 100% Secret | Sri Mahalakshmi Jothidam | Tamil Astrology

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ม.ค. 2025

ความคิดเห็น • 254

  • @kannang6812
    @kannang6812 3 ปีที่แล้ว +35

    வணக்கம் குருஜி ஆடியோ காணொளி நன்றாகத்தான் இருக்கிறது இருந்தபோதிலும் தங்களின் முகம் பார்க்காமல் வருத்தமாய் இருக்கிறது மிக்க நன்றி 🙏🙏🙏

  • @pushphavalli8131
    @pushphavalli8131 3 ปีที่แล้ว +20

    வணக்கம் ஐயா 🙏🙏 நீங்கள் நேரிலேயே சொல்லுங்கள் அப்படி சொல்லும் போது தான் எங்களுக்கு ஒரு குருவிடம் பயிலும் மாணவர்கள் போல் ஒரு விதமான உணர்வு வருகிறது 🙏🙏😊😊

  • @santhafireservice5495
    @santhafireservice5495 2 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஐயா.
    தங்கள் குரலை மட்டுமே கேட்டு இயற்கை காட்சிகள் பார்க்கும் போது ஏதோ இறைவனின் குரல் பிரபஞ்சத்தில் இருந்து வருவது போல எனக்கு தோன்றியது.
    தங்களை காணும் பொழுது குருவிடம் உபதேசம் பெருகிறோம்.
    குரலை மட்டும் கேட்கும் பொது பிரபஞ்சத்திடம் கற்கிறோம்.
    குரு வாழ்க குருவே துணை.
    அன்புடன் சாந்தகுமாரி. மலேசியா.
    நற்பவி நற்பவி நற்பவி.

  • @gopuvijay9471
    @gopuvijay9471 3 ปีที่แล้ว +6

    முக்கியமான அருமையான தலைப்பு, விளக்கமாக சொன்னீர்கள் நன்றி குருஜி. ஒரு குறைதான்,

  • @DeepaReflects
    @DeepaReflects 3 ปีที่แล้ว +90

    Guruji ..உங்களை பார்க்கும்படியாக தான் video வேண்டும் .🙏அதுக்கு 1000 அர்த்தம் இருக்கு .சொல்லும் கருத்துக்கு வலு ..சொல்லும் நபரின் இருப்பு, முகபாவம், அதில் தெரியும் ஒளி ..confidence, தேஜஸ் ..இன்னும் சொல்ல முடியாத விஷயம் பல.So please post with your good face in light ..not any scenery or back ground ..Humble request 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnamoorthy6824
    @krishnamoorthy6824 3 ปีที่แล้ว +7

    மன அமைதியை தரும் வகையில் இந்த காட்சி உள்ளது 💚

  • @raaj50
    @raaj50 4 หลายเดือนก่อน

    Romba nanri nan Meena lagnam, Meena lagnam la full positivity post ithula mattum than iruku

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 ปีที่แล้ว

    மிகவும் அருமை சார் ஆயுளைப்பற்றி உங்கள் விளக்கம் நல்ல முறையில் இருந்தது 🙏🙏🙏

  • @thiyagarajan5128
    @thiyagarajan5128 3 ปีที่แล้ว +3

    புது முயற்சி அருமை 🔥🔥🔥🔥🔥

  • @venkatachalam1813
    @venkatachalam1813 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா ஆடியோகாணொலி நன்றாகத்தான் இருக்கிறது ஆனாலும் பார்கபிடிக்கல கேட்கமட்டும் தான்பிடிக்கிறது காதுக்குமட்டும் கண்னுக்கு நீங்கள் பேசம் போது உதடுஅசைவுகளை பார்துக்கொண்டே இருப்பேன் இது போலசரலமா கோர்வையா நாமும் பேசனும்னு தோனும் மேலும் உங்கள்எதிரில் நான் அமர்ந்து கோட்பது போல உணர்வு இருக்கும் இருந்தும் இரண்டாவது ஏன் மூன்றாவது முறைகூட பார்பேன் நன்றி ஐயா நீங்க தீர்க ஆயுலுடன் இருக்கணும் ஜோதிடஜாம்பவான்களை உருவாக்குவீர்கள் நன்றி நமச்சிவாய வாழ்க வளமுடன்

  • @megala2777
    @megala2777 2 ปีที่แล้ว

    உங்கள் காணொளியில் தாங்கள் அளிக்கும் ஜோதிட விளக்கம் சூட்சுமம் எடுத்துக்காட்டுகளுடன் விவரிக்கும் போது ஜோதிடம் கற்க வேண்டும் என்ற ஆவலை தூண்டுகிறது.தாங்கள் அளிக்கும் விளக்கத்தை வைத்து என் ஜாதகத்தை நானே analyse பண்ணுகிறேன்.மிக்க நன்றி சார்

  • @sasikala2414
    @sasikala2414 3 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் இன்றைய பதிவு மிக மிக நன்று என் மகன் பற்றிய பயம் விளங்கியது அதேப்போல்திரூமணம்எப்பொழுதுஎன்றுகூறுங்கள்ஐயா6/11/92காலை10/10வெள்ளிகிழமைவிறைவில்பதில்அளிக்கவும்இதுஒருதாயின்தாழ்மையானவேண்டுகோள்பலமுறைபதிவுசெய்துள்ளேன்மணம்எப்போதுஎன்றுகூறினாள்என்மனம்நிம்மதிஅடையும்🙏🙏🙏🙏🙏🙏🌹❤️👍

  • @sivasivaa3452
    @sivasivaa3452 3 ปีที่แล้ว

    இயற்கையின் அழகே அழகுதான். ஐயா வணக்கம் தனுசு ராசி மீன லக்கினம். நன்றி ஐயா.

  • @elangovan.m6883
    @elangovan.m6883 3 ปีที่แล้ว

    வீடியோ நன்றாக இருக்கிறது ஆனால் அதைப் பார்த்தால் நீங்கள் கூறுவதை கவனிக்க முடியவில்லை. கவனச்சிதறல் ஏற்படுகிறது. நீங்கள் நேரடியாக வீடியோவில் பேசுவதே சிறப்பு. மற்றபடி ஆயுள் பற்றிய பதிவு அருமை குருவே...

  • @amuthaannadurai9936
    @amuthaannadurai9936 3 ปีที่แล้ว

    நெடுநாளைய சந்தேகம் தீர்ந்தது குருஜி...உங்களின் வீடியோவுடன் கூடிய பதிவுவே நன்றாக உள்ளது🙏

  • @usasenthil
    @usasenthil 3 ปีที่แล้ว +1

    Guru Ji , Good Morning . You can add Picture in Picture . This is really gives coolness on 2 things. Hearing your voice and the nature . If all needs to see your face , another overlay video can be inserted that will show your image . good day !

  • @crazy_single_boys6811
    @crazy_single_boys6811 3 ปีที่แล้ว +3

    சார் வணக்கம் 🙏இதே மாதிரி மாங்கல்யம் பாக்கியம் பற்றி சொல்லுங்க சார் நன்றி 🙏👍👍👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

  • @srivakeesansri2223
    @srivakeesansri2223 3 ปีที่แล้ว

    உங்கள் முகம் பார்த்து கேட்டால் சிறப்புத்தான். இக் காணொளி யை back round ல் போடுங்கள்

  • @GunaSekar-wl2ij
    @GunaSekar-wl2ij 3 ปีที่แล้ว

    விளக்கம் நன்றாக இருந்தது
    கட்டங்மூலம்இருந்தால்
    கூடுதல் சிறப்பு
    திங்களும் தெரியவேண்டும்
    கட்டவிளக்கமும்வேண்டும்
    நன்றி ஐயா
    உங்கள் பனிதொடரவேண்டும்

  • @srinivasannagarajan7887
    @srinivasannagarajan7887 2 ปีที่แล้ว

    அற்புத விளக்கம்.
    நன்றி. வாழ்க வளமுடன். JAISAI.

  • @vennilavel
    @vennilavel 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா வீடியோவில் வந்தால் தான் கேட்பதற்கு நன்றாக இருக்கிறது.

  • @akilsmultitech2591
    @akilsmultitech2591 2 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் தருகிறீர்கள்.நன்றி

  • @dr.ramkimurugan5986
    @dr.ramkimurugan5986 2 ปีที่แล้ว

    Excellent interpretation as its crisp and crystal clear. Regards....Dr.M.Ramki Murugan MBA PhD from Chennai.

  • @rajumalar2224
    @rajumalar2224 ปีที่แล้ว

    Excellent explanation

  • @tkramalingambsctkesavashan8202
    @tkramalingambsctkesavashan8202 ปีที่แล้ว

    அருமை அருமை அருமை

  • @venivelu5183
    @venivelu5183 3 ปีที่แล้ว +2

    Sir, bright explanation👌👌🙏🙏

  • @eswaranthangam2676
    @eswaranthangam2676 ปีที่แล้ว

    Nanri ji

  • @arikrishnan9006
    @arikrishnan9006 11 หลายเดือนก่อน

    நன்றி 🎉

  • @mukeshkanna3611
    @mukeshkanna3611 3 ปีที่แล้ว

    Guruji you are the brand. Nenga illana eapudi.

  • @rangaduraigovidarajan6001
    @rangaduraigovidarajan6001 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பு. 🙏🙏🙏

  • @suriyachandrasekar5786
    @suriyachandrasekar5786 3 ปีที่แล้ว +1

    Thank you sir for unknown information but your face is missing and natural scenario is nice🙏🙏👌👌👍

  • @skvideos9358
    @skvideos9358 3 ปีที่แล้ว

    Rompa nala vilakam ayya. Nandri

  • @bharathigovindhan2666
    @bharathigovindhan2666 3 ปีที่แล้ว +1

    நன்றி குருஜி🙏

  • @AFRMAFRM
    @AFRMAFRM 3 ปีที่แล้ว +1

    வணக்கம் குருவே iam 1 st vivew கேமத்ரும தோசத்தைபற்றி சொல்லுங்கள் குருவே

  • @venkat.s2095
    @venkat.s2095 3 ปีที่แล้ว

    ஐயா உங்கள் வசீகர முகம் பார்த்து தான் அந்த வீடியோ க்கு அழகு..

  • @astro.velu.vennandur3349
    @astro.velu.vennandur3349 3 ปีที่แล้ว +1

    நன்றி சார்

  • @kalanithymohandass641
    @kalanithymohandass641 3 ปีที่แล้ว +2

    God bless you.. thanks sir 🙏

  • @sudha3431
    @sudha3431 3 ปีที่แล้ว

    தெளிவான விளக்கம் சார் 👍👍👍

  • @sarlatj6405
    @sarlatj6405 3 ปีที่แล้ว

    Sir rombo puriramadu theluva sollugirangonanu Mena rasi revathi star thank you sir

  • @amalaxavier3938
    @amalaxavier3938 3 ปีที่แล้ว

    Guruji parkum padiyana kanoli,audio erandayum kalanthu panninga ji Valkaiku erandu pakkamum thevai,erunthalum Video la neenga solra Visayangal muga bavanaigal arumai

  • @kaviyaannadurai4883
    @kaviyaannadurai4883 3 ปีที่แล้ว

    வணக்கம் சார் அண்ணாதுரை திருப்பூர் அருமையிலும் அருமை நன்றி சார்வழக வளமுடன்

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 3 ปีที่แล้ว +1

    Super Guru ji 🙏

  • @send2senthil
    @send2senthil 3 ปีที่แล้ว

    Could not see your body language and facial expression. But nice to listen. Thank you

  • @saravanan.c2738
    @saravanan.c2738 3 ปีที่แล้ว

    Lakanam authipathi kuru 3 house
    Resapaththil varkothamam and sani serkkai and 3 , 8 aum authipathi sukkaran 6 house simmathil varkothamam meenam lakanam, makaram rachi, thirouvounam Nachathiram sir

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 ปีที่แล้ว

    Sir. 4. Sani. Kumpam. Achi. Sir. Matrum. Lagnam. Valu. Sir. Nanmaiya

  • @LakshmiLakshmi-v4m
    @LakshmiLakshmi-v4m ปีที่แล้ว

    Thank yousir 🙏🙏✨✨🌹🌹

  • @DhanaLakshmi-nm4rh
    @DhanaLakshmi-nm4rh ปีที่แล้ว +1

    Beauty,places.

  • @nila3351
    @nila3351 ปีที่แล้ว

    Mesha lagnam lagnathil sevvai kedhu sani kumbhathil 3 idathil puthan 8 idathil entha kiragamum ilai 8 idathai suriyan parkirar aayul eppadi ayya

  • @Amiyog7
    @Amiyog7 2 ปีที่แล้ว

    Vannakam ayya, Sani vaakram in dhanushu,midhuna lagnam midhuna rasi sun+moon in lagnam, lagnathipathi+sukran (vakram asthangam )in rishabam ,sevvai + ragu in kumbam ,kethu in simmam ayul evalavu ayya

  • @deepa9011
    @deepa9011 2 ปีที่แล้ว +2

    ஆண்: தனுசு ராசி மீனம் லக்னம் மூலம் நட்சத்திரம் (லக்னத்தில் சனி) ( 6 ராகு)( 7செவ்வாய்) (9 ல் சூரியன் சுக்கிரன் புதன்) (12 ல் குரு கேது ) உள்ளது ஆயுள் எப்படி இருக்கும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Yash__4
    @Yash__4 3 ปีที่แล้ว +1

    ஐயா, ஆறுத லக்கினம் பத்தி வீடியோ போடுங்க....,

    • @Yash__4
      @Yash__4 3 ปีที่แล้ว +1

      மற்றும் நாராயணா தஷா பத்ரி விடியோ போடுங்க ஐயா....

  • @RaniRani-rw7dv
    @RaniRani-rw7dv 3 ปีที่แล้ว

    Thanks for your information sir

  • @RameshKumar-in2uu
    @RameshKumar-in2uu 3 ปีที่แล้ว

    Nandri Guruji Sir

  • @pradeep-ry2jq
    @pradeep-ry2jq 3 ปีที่แล้ว +2

    Vanakam ayya. Asking for so many days. Dhanusu lagnam 7th house lord dhisai is going. Whether it leads to marriage delay and tharadosam in pudhan and sukra disai. When is the correct time for marriage. Pradeep, 28/04/93, 10.30pm, madurai. Please reply sir.

  • @princesslinggeswary3901
    @princesslinggeswary3901 3 ปีที่แล้ว

    Peaceful.. sir... Tq

  • @k.aneeshkumar8802
    @k.aneeshkumar8802 3 ปีที่แล้ว

    Video images r pleasant ji

  • @hellogowtham
    @hellogowtham 3 ปีที่แล้ว

    Jai ShriRam .....🙏🙏...nice n different location ...😍

  • @deepikasaran7240
    @deepikasaran7240 2 ปีที่แล้ว +1

    En per arjun
    Rasi kadagam aayulaiya nachathiram kanni laganam
    Date of birth 10 6 1997
    Time 1:30pm
    From : paramagudi
    Ennaku aayul eppudi iruku ayya please reply me please please please please please please please

  • @kalaibaskar7181
    @kalaibaskar7181 3 ปีที่แล้ว

    Sir unga narmal videove podunga please

  • @senthildevi7634
    @senthildevi7634 3 ปีที่แล้ว

    Meena lagnam sani in2nd Needham sukran and sevvai in8th place guru in 9th place inthu good or bad sir?

  • @monibgmz693
    @monibgmz693 ปีที่แล้ว

    Thanusu lagnam...moola natchathiram...lagnathipathi vakkram(24deg) petru kethuvudan (3deg) vudan 3am veetil ullathu sir...sani vakkram Petru 5am veetil iruku..sir...8am athipathi 9am veetil chevva(27deg) , santhiran (8 deg) , raghu (3 deg) la iruku sir...suriyan ( 25 deg) sukkran (28 deg) la 11th house la iruku sir, puthan ( 18 degr) la 12th house la iruku sir..paava chart la guru 4th house llaium, chevv 10th house la, suryan, sukkran 12th house la iruku sir...accident aagum vaaipu iruka sir...aayul epd irukum..

  • @jayakumar2757
    @jayakumar2757 3 ปีที่แล้ว +1

    3and8thlordchevvaiat10thhousewithbuda,kannilagnam,saniat12thhouse what is the status?

  • @AjithKumar-zn6vh
    @AjithKumar-zn6vh 3 ปีที่แล้ว

    3 I'm place I'll thanitha raaku or kethu irunthal aayul palan eppadi
    Irukum

  • @kamaraj.pkamaraj.p4547
    @kamaraj.pkamaraj.p4547 3 ปีที่แล้ว

    Excellent sir

  • @sunderraj1683
    @sunderraj1683 3 ปีที่แล้ว

    Guru ji arumai

  • @praveensrinivasan8319
    @praveensrinivasan8319 3 ปีที่แล้ว

    சீனிவாசன் 29/10/1980.12:52pm.சேலம்.கடன் எப்பொழுது தீரும்?கேது தசை எப்படி இருக்கம்.

  • @venkatramakrishnan1871
    @venkatramakrishnan1871 2 ปีที่แล้ว

    Guruji, what if the 8th house from lagnam is empty? Also, can you please post a video for empty houses importance? Is it a concern?

  • @selvaa9680
    @selvaa9680 3 ปีที่แล้ว +6

    குருஜி உங்கள் முகத்தை பார்க்காமல் இருபது வருத்தம் அளிக்கிறது ....😭😭

  • @rajimonu2453
    @rajimonu2453 ปีที่แล้ว

    Aya oru baby fix valipu varudhu, adhuku yepadi graha amaipu epdi irukanum Aya,, please sollunga gurunadha.

  • @akjayaganesh8259
    @akjayaganesh8259 ปีที่แล้ว

    Appu vannakam

  • @gayathridevi9211
    @gayathridevi9211 3 ปีที่แล้ว

    Guruji we need to need see your face, that has more power while you are telling the information, it reach us more.

  • @logulokesh4777
    @logulokesh4777 3 ปีที่แล้ว

    Mithunam lagnam lagnathipathi,3m athipathi 10il ondraga irunthu,Sani,kethu 7il irunthal,8il sevvai,guru irukum pothu aayul evalavu % irukum sir.. kindly reply sir.

  • @dhamuravi4869
    @dhamuravi4869 3 ปีที่แล้ว

    super from kuwait

  • @ganeshjayram1427
    @ganeshjayram1427 2 ปีที่แล้ว

    Midhuna lagnam kanni lagnam yeolo aayul Sir

  • @vasunila5388
    @vasunila5388 3 ปีที่แล้ว

    உங்களின் முகத்தை பார்த்தால் தான் மனது திருப்த்தி ஏற்படுகிறது...

  • @sandhiyagvtofzr1899
    @sandhiyagvtofzr1899 3 ปีที่แล้ว

    Vanakam Guru jii
    Sandhiya
    14:03:2000
    4:40AM
    Kotagiri
    Enaku future pathi solunga Gurujii
    Thank you

  • @ravichandran-ut8iz
    @ravichandran-ut8iz 3 ปีที่แล้ว

    Super sir

  • @RajKumar-tf7nj
    @RajKumar-tf7nj 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. 12/05/2002. காலை 8:50. அரக்கோணம். எந்த வயதில் திருமணம். காதல் திருமணமா? அரசு வேலை எந்த வயதில்?ராகுதிசையில் கோடிகளை குவிப்போனா?

  • @Songs_143nive
    @Songs_143nive ปีที่แล้ว

    En thatha 125 years irunthangaa sir

  • @sugunass27
    @sugunass27 3 ปีที่แล้ว

    Sir neenga eppavum pola video la nera pesunga sir appo than oru teacher class la solli tharuvathu pol irukkum

  • @SanthoshKumar-wp3xe
    @SanthoshKumar-wp3xe 3 ปีที่แล้ว

    Sir this video is nice,,, but I missed you,,

  • @ranajira
    @ranajira 2 ปีที่แล้ว

    Sir ,
    1 doubt??
    If 3rd lord, 8th lord and Saturn strong,
    But lagnathipathi in upachaya house or enemy house,
    Arpayul or mathiyayul or pooranayul sir ?

  • @heerahkanayar4157
    @heerahkanayar4157 3 ปีที่แล้ว +1

    Manithanin sol vanmaikkum, oru vishiyathai yaar eppadi solgiraar enbathu thaan inge varaverppu perugirathu.

  • @jayganesh7167
    @jayganesh7167 2 ปีที่แล้ว

    Sir lagnathipathi vargottama ai eruku apo strong nu thana meaning

  • @gowsia2202
    @gowsia2202 3 ปีที่แล้ว

    8 மாத முயற்சி இம் முறையாவது உங்கள் பார்வை என் கேள்வி பக்கம் திரும்பட்டும்
    🙏🙏வணக்கம் அண்ணா
    A Gowsi
    7.2.97
    1.10 PM
    VPM .
    1. அரசு வேலைக்காக முயற்சிக்கிறேன் கிடைக்குமா? எப்போது?
    2. என் வாழ்க்கை துணை எப்படி அமைவார் அவர் குணம் திருமண வாழ்க்கை எப்படி இருக்கும் எதிர்காலம் பற்றி கூறவும்.

  • @Meeratnpsc
    @Meeratnpsc ปีที่แล้ว

    அய்யா கன்னி லக்னம் கும்பம் ராசி . லக்னத்தில் இருந்து 6il சந்திரன் 5il சனி 4il சூரியன் செவ்வாய் புதன் ராகு சேர்க்கை 3il சுக்கிரன் 10il கேதுவும் உள்ளது ஆயுள் எப்படி இருக்கும் மிகு‌ந்த கவலை ஆக உள்ளது. லக்னம் அதிபதி புதன்

  • @ManojKumar-pf8rx
    @ManojKumar-pf8rx 3 ปีที่แล้ว

    உங்களின் முகம் பார்த்து Video. வேண்டும்

  • @tnmediano1474
    @tnmediano1474 2 ปีที่แล้ว +1

    லக்னாதிபதி சுக்கிரன் ரிஷப லக்னம் ,9 ல் சனி செவ்வாய் சுக்கிரன்,8 ல் ராகு,4 ல் குரு,குரு ஐந்தாம் பார்வையாக ராகுவை பார்க்கிறார்,4ல் உள்ள குரு 10 ல் உள்ள சூரியன் சந்திரன் ஐ பார்க்கிறார்,11ல் புதன்,2 ல் கேது எவ்வளவு ஆயுள் என்று சொல்ல முடியுமா ஐயா?

  • @kandeeban_kay
    @kandeeban_kay 2 ปีที่แล้ว

    தகப்பனின் ஆயுள் பார்ப்பது எப்படி வீடியோ போடவும் ஐயா

  • @ManiKandan-qv5mz
    @ManiKandan-qv5mz 3 ปีที่แล้ว

    Sir
    How people dying group in Accident ( Plane Crash )

  • @muralilatha6408
    @muralilatha6408 หลายเดือนก่อน

    கும்ப லக்னம் லக்னாதிபதி உடன் எட்டாம் அதிபதி மூன்றாம் வீட்டில்

  • @manjualagu1780
    @manjualagu1780 3 ปีที่แล้ว

    Face to face than super

  • @hemanathank3560
    @hemanathank3560 3 ปีที่แล้ว

    வணக்கம் குருஜி ஐயா மகன் 25/02/2004@09:08AM @சென்னை (MINA LAKNAM) சுக்கிர திசை (சனி, புதன், கேது ) புத்தி பற்றி கூறவும்

  • @rajadeepak3858
    @rajadeepak3858 3 ปีที่แล้ว

    மகரலக்ம் மீனராசி ரேவதி நட்சத்திரம் குரு சனி எட்டாமிடத்தில் புதன் ஆறில் ஆயுல் எப்படி இருக்கும் ஐயா 5 .7.1980 7.31pm

  • @m.j.siblings1982
    @m.j.siblings1982 3 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா, நீண்ட நாள் முயற்சி, எனது மகனின் ஆரோக்யம் , மேல் படிப்பு, எதிர்காலம், தொழில் பற்றி கூறுங்கள் (+1 computer science படிகின்றன்)DOB 13.3.2006,12.22 AM(இரவு) செங்கல்பட்டு

  • @Jiyashree
    @Jiyashree 2 ปีที่แล้ว

    Vanakkam Guru
    Makara lagnam makara rasi Sani in 9th place, 3 rd and 8th house empty and suriyan in 6th house with sukran.
    How it is
    Thanks🙏

  • @ranjithdurai3440
    @ranjithdurai3440 3 ปีที่แล้ว

    Iya. Enaku. Lagnam. விருச்சி lag. Lagnathil. செவ். Guru. 4sani. ஆச்சி. 8m. Idam. Yarum. Illa. Antha. Idathi. வளர்பிறை சந்திரன். பார்வை. 8m. Idathu. Athipathi. Puthan. 11. உச்சம். கன்னியில். Iyya. Ayul. நன்மையா

  • @rajkumar-he4zp
    @rajkumar-he4zp 2 ปีที่แล้ว

    sir, cancer lagnam ennaku, moon and jupiter(exalted) are in lagnam itself, 8th house is aquaris, athibathi is saturn , saturn is placed in 12th house and 8th house is empty. 3rd house is virgo, mercury is 3rd house athibathi, it is placed in 5th house along with ketu and sun. 4th house(libra) la venus and mars iruku. how is longevity for this jathagam sir?

  • @pavithraganasan4700
    @pavithraganasan4700 2 ปีที่แล้ว

    Viruchagam rasi, kettai nathchathiram
    Thulam lagnam - lagnam athibathi sukran.... Eppadi irukku ayul sir , I'm from Malaysia sir !! Enakku 25 years old sir..
    Enakku Ethana vayasu varaikum ayul irukku sir

  • @gopir5366
    @gopir5366 3 ปีที่แล้ว +2

    வணக்கம் குரு ஜீ 🙏🙏🙏
    ர. கோபி
    18/6/2003
    9.55AM
    அருப்புக்கோட்டை
    அரசுவேலைகிடைக்குமா??? அத்துடன் எப்போது கிடைக்கும்?????