Thank you so much sir ... 10 days before nan kaeta question ku southwest poojaroom.... pattri neenga nenaivu vaithu athukku solution sonnathu really I am so happy sir ...
West facing house, dining hall in north east quadrant ..kitchen in south east , internal stair n lift in mid south wall…south west bedroom, northwest foyer mid north drawing , can we have pooja room between drawing and dining .. (I.e) northwest of dining hall, gods facing east . Looking forward for ur clarification sir
உங்களின் அனைத்து வீடீயோகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .(பரனை கீழ் உள்ள கபோடில் சாமி படம் வைத்து வழிபடலாமா ஐயா)
Sir our home is east facing . In that puja room is in south place facing east direction, Is it correct or not? if its wrong can u suggest me solution And in south west v have bed room n south east v have kitchen sir ....plz kindly reply me sir😇
சிறப்பாக நன்கு புரியும் படி எடுத்து உரைக்க தனித்தகுதி வேண்டும் நண்பரே அது உங்களுக்கு அருமையாக பொருந்துகிறது வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன்...சிறு சந்தேகம் உள்ளது நண்பரே தீர்வு கொடுங்கள் நேரம் கிடைக்கும் போது.. பூஜை அறை 6அடி அல்லது 7அடி அளவிற்கு உயரம் வைத்து விட்டு மீதி இருக்கும் உயரத்தில் பரண் மாதியான தோற்றம் உருவாக்கி அதன் மேல் தேவையில்லாத பொருட்களை சில வீடுகளில் போட்டு வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன் இவ்வாறு பூஜை அறை அமைப்பது சரியான முறைதானா அல்லது தவறான செயலா என்பதைஎடுதுரைக்க வேண்டுகிறேன் நண்பரே...நன்றியுடன்..
Can we build Pooja room entrance facing main door entrance… ?? From main door entrance if I see straight Pooja room entrance will be seen.. is that correct vasthu
ஐயா வணக்கம் மாஸ்டர் பெட் ரூமுக்கும் சமையலறைக்கும் நடுப்பகுதியில் டைனிங் ஹால் அதில் தென்மேற்கு மூலையில் பூஜையறை வைத்துக்கொள்ளலாமா அவ்வாறு வைக்கும் பட்சத்தில் பூஜை அறையின் வாசல் கிழக்கு பார்த்து இருப்பது நல்லதா அல்லது வடக்கு பார்த்து வைக்கலாமா வடக்கு தலைவாசல் மேலும் பூஜை அறை மேல் உத்திரம் வரைக்கும் தொடவேண்டுமா அல்லது கழிவறைக்கு செய்வது போல் பாதையில் நிறுத்தி தடுத்துவிடலாம் விளக்கமாக சொல்லவும் நன்றி
iyya, in Andhra and Telangana while praying , east facing prayer is followed in Home where pooja room is west facing… can u elaborate on praying direction
Toilet outlet vadakizaku side vandu agnimoolaila irukira septictank connect panna ok va sir Outer toilet agnimoolaila compound otti katalama or gap vittu katanuma sir reply me sir East side plot Store room kizaku parthu window irruku ok va sir .store room thenkizaku corner la amangirruku
Vanakam aiyaa.. my house entrance facing south east. I place samy photos in south to south west wall facing east to north east. Please advice on this..
Hi Sir I'm from Malaysia..my pooja medal facing west that means all gods picture facing west and when we pray seeing god face ..we facing east its that ok or we have to change direction
பல நாட்கள் குழப்பம் இருந்தது.தெளிவான விளக்கம். நன்றி.பணம் செலவு செய்து வீடு கட்டுகிறோம்.. மக்களை சிலர் குழப்புகின்றனர்
Roomba Nandri Sir. Now I'm free. Semma positive energy Sir.
மிகவும் நன்றி ஐயா என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. 🙏🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி.
அண்ணா உங்களுடைய பேச்சும் ஒவ்வொரு விஷயங்களுக்கும் விரிவாக்கங்கள் மிக அருமை
மிக்க மகிழ்ச்சி நன்றி.
People confuse us a lot. But U clarified many doubts especially the bathroom behind the pooja room.. Thanks a lot
மிக்க நன்றி ஐயா... தன்னலமற்ற. உங்கள் சேவை தொடரட்டும் ....!
மகிழ்ச்சி.
அருமையான பதிவு. நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை
நன்றி அண்ணா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
மிக்க மகிழ்ச்சி
அருமை சார், இந்த கால சூழலில் அமைகின்ற, வீடுகளுக்கு ஏற்றாற்போல மனநிறைவோடு இருக்க, தெளிவாக விளக்கம் கூறினீர்கள் சார், மிக்க நன்றி சார்
மிக்க மகிழ்ச்சி
சூப்பர் அறிவுரை ஐயா நன்றி
உங்கள் தகவல் எனக்கு மிகவும் உதவியாக உள்ளது மிகவும் நன்றி
நன்றி.
மிகவும் அழகான பதிவு கோடான கோடி நன்றிகள்
மிக்க மகிழ்ச்சி
மிக பயனுள்ள தகவல் ஐயா.. மிக்க நன்றி 🙏
மிக்க மகிழ்ச்சி
மிகவும் நன்றி சார், எதார்த்தமான உண்மையான உதாரணங்களுடன் விளக்கம் அளித்தீர்கள்.
மிக்க மகிழ்ச்சி நன்றி.
Thank you Sir. Very bold and clear perfect explaination
மிக்க நன்றி
இயல்பான தெளிவான பதிவு பாராட்டுக்கள்!
மிக்க நன்றி, மகிழ்ச்சி.
Thanks 🙏🏼🎉🎉 Ayaa
Thank you so much sir ... 10 days before nan kaeta question ku southwest poojaroom.... pattri neenga nenaivu vaithu athukku solution sonnathu really I am so happy sir ...
மிக்க மகிழ்ச்சி நன்றி.
L
Good explanation
Verygood explanation.🙏🙏
மிக்க நன்றி
Good information sir 🎉🎉
So nice of you
மிக அருமையாக விளக்குறீர்கள்..நன்றி..
மகிழ்ச்சி.
West facing house, dining hall in north east quadrant ..kitchen in south east , internal stair n lift in mid south wall…south west bedroom, northwest foyer mid north drawing , can we have pooja room between drawing and dining .. (I.e) northwest of dining hall, gods facing east . Looking forward for ur clarification sir
சுவாமி படங்களை கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்த மாதிரி வைத்து வழிபடுவது மிகவும் நல்லது
Arumaiyana..vilakkam sir
நன்றி
All videos are Very clear. Super. Thank you.
மிக்க மகிழ்ச்சி, நன்றி
விழிப்புணர்வு விளக்கம் . நன்றி
மிகவும் நன்றி அய்யா
Very good speach and reality explain good Sir thank you Sir
மிக்க நன்றி
உங்களின் அனைத்து வீடீயோகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது .(பரனை கீழ் உள்ள கபோடில் சாமி படம் வைத்து வழிபடலாமா ஐயா)
தவிர்ப்பது நல்லது.
Your are only best vasthu consultant.
தெளிவான விளக்கம் sir .
நீங்கள் கூறியகருத்துக்கள் அனைத்தும் நீளமான வீடயோவாக எனக்கு தோன்றல மக அருமையான விளக்கம் சார்.உங்களிடம் க்ளாஸ் வராமலே கத்துகிடலாம் போல, தேங்கியூ. 🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி
Great video...👍😇 Thanks sir
மிக்க மகிழ்ச்சி நன்றி
Clear great explanation! Thank you.
You are welcome!
@@tamilvastusasthrama-z1100iì8😊😊😊😊😊😊😊😊
Thank for your valuable videos and reply sir
நன்றி, மகிழ்ச்சி.
Positive person anna nenga..
Romba per iisanyathil than irukAnumnu payamuruthitanga.ippotha nimathiya irukku
அருமையான உரை நன்றி🙏
மகிழ்ச்சி.
நன்றி,அய்யா,சரியான,பதில்,நன்றிஅய்யா,
Very good informative sir ..thx for your detail explanation..Keep going sir...
மிக்க மகிழ்ச்சி நன்றி.
Poojai arai kathavu yenda pakam therakanum? Inside or outside?
Helpful massage
Super sir thank you
Clear explanation sir...
நன்றி
தங்களின் அனைத்து வீடியோக்களும் மிகுந்த பயன் அளிக்கிறது
மிக்க நன்றி.
பயனுள்ள தகவல்கள் நன்றி
அருமையான விளக்கம்
மிக்க நன்றி.
தெளிவான பதிவு நன்றி
மகிழ்ச்சி
அருமை
உண்மை
Sentaril Pooja room podalama
Thank you sir enga veetu pooja arai vadakku parthi eruku sami padam vadakku parthu kilakku parthum mearku parthu erukku sir ellaru kulappitanga
Migavum nanri ayya
மிக்க மகிழ்ச்சி
Thank,U,Sir,Super
தெளிவான விளக்கம் நல்லா இருக்கு
அருமையான பதிவு sir
நன்றி
Thank u so much Ayya
Very very positive vasthu speech bro..
நன்றி
ஈசான்ய மூலையில் பூஜை அறை அமைக்கும் பட்சத்தில் ஜன்னல் வைக்கலாமா...
Very nice information sir...
மிக்க நன்றி.
Sir our home is east facing . In that puja room is in south place facing east direction, Is it correct or not? if its wrong can u suggest me solution And in south west v have bed room n south east v have kitchen sir ....plz kindly reply me sir😇
இது சரியான அமைப்பு தான் இதனால் எந்த பாதிப்பும் இல்லை
Your all the vedioes very nice& good Explain.
மிக்க மகிழ்ச்சி நன்றி.
அருமை...
படம் வரைந்து அதனோடு விளக்கம் கூறினால், எங்களுக்கு இன்னும் தெளிவாகப் புரியும். நன்றி.
வடக்கு வாசல் வரைபடம் விளக்கம் தேவை நன்றி
Vanakam sir, veetin pinvasal thalai vasaluku nere eruka venduma, pls rply sir
உச்சப் பகுதியில் இருந்தால் போதும். நேராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
20*60வடக்கு பார்த இடம் காமபவுன்ட் போட்ட இரண்டு படுக்கை அறை ஒரு வீடு பிளான் போடுங்க ஐயா please
Really positive energy will come by your vastu
நன்றி
மிகவும் பொறுமையாக ,தெளிவான விளக்கத்தை கொடுத்தீர்கள் ...நன்றி ....
Vanakam sir, engal veedu vadaku partha vasal, thenmerkil poojai seivatharku oru self cobord modiya amaipil ullathu , ethil enaku vendiya theivangalai vaithu valipadugirom , engal veetil kanni theivam ullathu, athaiyum nangal thenmerkil poojai capord meal paguthiyil vaithu valipadugirom ithu sariya or kanni theivathai veru entha paguthiyil vaithu valipaduvathu ? Thenmerku molai mattum than enaku pojai seivatharku vasathiyaga ullathu enna seivathu?
நன்றி
சிறப்பாக நன்கு புரியும் படி எடுத்து உரைக்க தனித்தகுதி வேண்டும் நண்பரே அது உங்களுக்கு அருமையாக பொருந்துகிறது வாழ்த்துக்கள் நண்பரே வாழ்க வளமுடன் நலமுடன்...சிறு சந்தேகம் உள்ளது நண்பரே தீர்வு கொடுங்கள் நேரம் கிடைக்கும் போது.. பூஜை அறை 6அடி அல்லது 7அடி அளவிற்கு உயரம் வைத்து விட்டு மீதி இருக்கும் உயரத்தில் பரண் மாதியான தோற்றம் உருவாக்கி அதன் மேல் தேவையில்லாத பொருட்களை சில வீடுகளில் போட்டு வைத்திருப்பதை பார்த்திருக்கிறேன் இவ்வாறு பூஜை அறை அமைப்பது சரியான முறைதானா அல்லது தவறான செயலா என்பதைஎடுதுரைக்க வேண்டுகிறேன் நண்பரே...நன்றியுடன்..
பூஜை அறையின் மேல் பரண் அமைப்பதை தவிர்ப்பது நல்லது. ஒரு வேளை அப்படி இருந்தால் அதன் மேல் பொருட்களை போடாமல் இருப்பது நல்லது. நன்றி
@@tamilvastusasthrama-z1100 நன்றியுடன் இனிய மாலை வணக்கம் தோழரே
marathal sethukiya thevaggalai poosai araiyil vaithu vazhipadalama?. sir.
தாராளமாக வழிபடலாம்
Thanks
Can we build Pooja room entrance facing main door entrance… ?? From main door entrance if I see straight Pooja room entrance will be seen.. is that correct vasthu
இதனால் தவறில்லை பூஜை நேரம் போக மற்ற நேரம் மூடி வைக்கவும்
நன்றி அய்யா
Useful best tips thankyou
மிக்க நன்றி.
Munnorgal padathai entha thisaiyil veika vendim
தெற்கு திசையில் வைக்கவும்
Super sir methi yadi sir
Much helpful video sir
மிக்க நன்றி
Vadamekumulaiyil beero vaithu athakku valathupakkathil Pooja arai vaikalama
வைக்கலாம் தவறில்லை
Nanri sir
South facing house , north east pooja room la east side window vaikalama sir?
No
North east side la pooja room or window vaikalama. What is your question
Kitchen la irrukata vadamerkula pooja stand vaikalama sir
வைக்கலாம் தவறு இல்லை
Nandri Nandri Nandri
ஐயா வணக்கம் மாஸ்டர் பெட் ரூமுக்கும் சமையலறைக்கும் நடுப்பகுதியில் டைனிங் ஹால் அதில் தென்மேற்கு மூலையில் பூஜையறை வைத்துக்கொள்ளலாமா அவ்வாறு வைக்கும் பட்சத்தில் பூஜை அறையின் வாசல் கிழக்கு பார்த்து இருப்பது நல்லதா அல்லது வடக்கு பார்த்து வைக்கலாமா வடக்கு தலைவாசல் மேலும் பூஜை அறை மேல் உத்திரம் வரைக்கும் தொடவேண்டுமா அல்லது கழிவறைக்கு செய்வது போல் பாதையில் நிறுத்தி தடுத்துவிடலாம் விளக்கமாக சொல்லவும் நன்றி
Thank you
iyya, in Andhra and Telangana while praying , east facing prayer is followed in Home where pooja room is west facing… can u elaborate on praying direction
உங்கள் சூழலுக்கு ஏற்றார் போல் பூஜை அறையை மாற்றி அமைக்கலாம். இதனால் பெரிய வாஸ்து குறைபாடு ஒன்றும் ஏற்படாது.
Tq very clear
East center poojai arai vaikkalama
வைக்கலாம் தவறில்லை
நன்றி.🙏
மகிழ்ச்சி.
Toilet outlet vadakizaku side vandu agnimoolaila irukira septictank connect panna ok va sir
Outer toilet agnimoolaila compound otti katalama or gap vittu katanuma sir reply me sir
East side plot
Store room kizaku parthu window irruku ok va sir .store room thenkizaku corner la amangirruku
Sir thalai vassal neraaga poojai cupboard vaikkalama
தாராளமாக வைக்கலாம் .பூஜை அறைக்கு கதவு போட்டு தேவைப்படும்போது திறந்து பூஜை செய்து கொண்டு,மீதி நேரம் மூடி வைக்கவும்.
@@tamilvastusasthrama-z1100 thank you sir for your warmly reply 🙏
Super ji
அருமை சார்
Pala kelvigaluku vidai kidaithuvittadu iyya..miga arumaiyana padivu..Pooja arai illamal shelf la amaithukollalama iyya...
தாராளமாக அமைக்கலாம். நன்றி.
Super sir👍👍
அருமையான பதிவு நன்றி
Vanakam aiyaa.. my house entrance facing south east. I place samy photos in south to south west wall facing east to north east. Please advice on this..
Thank u sir
Our house is east facing can we keep our Pooja cupboard facing north
தாராளமாக அமைக்கலாம். நன்றி.
Hi Sir I'm from Malaysia..my pooja medal facing west that means all gods picture facing west and when we pray seeing god face ..we facing east its that ok or we have to change direction
இது ஒன்றும் தவறான அமைப்பு அல்ல. இப்படியே தொடரலாம்.
Thank u sir super
...
மிக்க மகிழ்ச்சி.
Thanks 👍
மகிழ்ச்சி
Sir nanga vadakai veetula irukom inga poojai room thalaivasal nera iruku road la irunthu patthale poojai room therieum ippady irukalama sir please sollunga
East facing house il naduvil poojai room vykkalama? from srilanka
தாராளமாக வைக்கலாம்