அருமை ஐயா இன்றைய காலகட்டத்திற்கான எதார்த்தமான விளக்கங்கள் எத்தனையோ வாஸ்த்து Videoக்களை பார்த்துள்ளேன் சில வாஸ்த்து குறைபாடுகளை கூட வாழ்க்கையையே அழித்து விடும் என்ற வகையில் விளக்கங்கள் கூறி மக்களின் நிம்மதியை கெடுத்து விடுகிறார்கள்.மக்களின் மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் வீடியோ பதிவிடுவது சிறப்பாக உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏🙏
தங்களின் வாஸ்து வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தால் வேறு வாஸ்து நிபுணர்கள் தேவைப்பட மாட்டார்கள் போல.நானே இதை பார்த்து வீடு கட்டலாம் என முடிவு செய்துள்ளேன்.நன்றிகள் பல.மற்றவர்களின் பொறாமை காழ்ப்புணர்ச்சி க்கு ஆளாகி விட போகிறீர்கள் கவனம் ஐயா.
Ungal video anaithum migavum arumai...vastu patriya entha santhekathukum ungal video vil pathi irukirathu... Your videos very very useful sir...hearty wishes sir...thank you so much...
மிகவும் அருமை ஐயா உங்கள் விளக்கம் வடக்க பார்த்து வீடு கட்டுகிறோம் அதில் பூஜை அறை மத்தியில் அமையலாமா ஹாலில் அமைக்கலாமா கிழக்கு பார்த்து மேற்கு சுவரில் வைக்கலாமா ஐயா விளக்கம் கொடுங்கள் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா pls
ஐயா வணக்கம் இந்த ஒரு வீடியோவில் எனக்கு எல்லா சந்தேகங்களும் தெளிவு ஆயிடுச்சு ஐயா மிக்க நன்றி பூஜை அறையில் ஜன்னல் வரக்கூடாது அப்படின்னு சொல்லி இருக்கீங்க எங்க வீட்டில் வடகிழக்கு மூலையில் தான் இருக்கிறது ஐயா அந்தப் பகுதி காற்றோட்டமாக இருக்கவேண்டும் இன்று ஜன்னல்கள் வைத்திருக்கிறார்கள் ஐயா
ஐயா வணக்கம் ... பெரும்பாலான நடுத்தர மக்கள் வீடுகளில் நகரும் பூஜா கப்போர்டு பயன்படுத்துகிறார்கள் அதை வைப்பதற்கு சிறந்த இடம் எது என்பதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் சிறப்பாக இருக்கும்
ஐயா தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனாக உள்ளது. இப்பொழுது தான் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன். ஐயா தெற்கு தலைவாசல் உள்ள வீட்டில் ஈசான்ய மூலையில் பூஜை அறை வைக்க உள்ளோம்.பின் வாசல் வைக்க இடம் இல்லையென்றால் ஈசான்ய மூலையில் தரை மட்ட ஜன்னல் வைக்கலாம் என்று சொன்னீர்களே ஐயா . பூஜை அறையினுள் அப்படி தரை மட்ட ஜன்னல் வைக்கலாமா ஐயா வழி சொல்லுங்கள்
வடகிழக்கில் நிலமட்ட ஜன்னல் வருவது நல்லது ஆனால் அது பூஜையறைக்குள் வருவது நல்லதல்ல ஏனென்றால் வடகிழக்கில் இருந்து வரக்கூடிய நேர்மறை ஆற்றல் வீடு முழுக்க சென்றடையவேண்டும், ஒரு அறைக்குள் பூட்டி இருந்தால் அது வீட்டுக்கு முழுமையாக கிடைக்காது.
ஐயா , நல்ல விளக்கம் நன்றி. எனக்கு ஒரு சந்தேகம்..... பூஜை அறையில் உள்ள கதவில் மணி இல்லாமல் , மணி போன்ற துளை எத்தனை வைக்க வேண்டும்??? எல்லோரும் 5 சொல்கிறார் ஆனால், இரட்டை கதவுக்கு எத்தனை வைக்க வேண்டும் ???
Sir, my house is circle or Utype type staircase but I purchased ready-made pooja room kept in-between the stairs and top side sunlight dropping to temple this is correct or wrong
ஐயா வணக்கம் அரைவாசி கட்டிய வீடு வாங்கினோம். கிழக்கு பார்த்த வீடு இதில் வடமேற்கு மூலையில் பூஜை அறை வைக்கலாமா. அதன் பின்புறம் குளியலறை இருக்கிறது என்ன செய்வது
தவிர்ப்பது நல்லது. முடியவில்லை எனில் வடக்கு பார்த்து வலம்புரி விநாயகர் படமும் தெற்கு பார்த்து தட்சிணாமூர்த்தி படமும் மற்ற சுவாமி படங்களோடு சேர்த்து வைத்து வணங்கவும்.
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.கிழக்கு வாசல் வீட்டிற்கு பூஜை ரூம் தெற்கு சுவரை ஒட்டி கிழக்கு பார்த்து வைத்து அதை ஒட்டி சமையல் அறை ஓப்பன் டைப் தெற்கு பகுதியில் அமைக்கலாமா ஐயா
ஐயா எனக்கு வாஸ்து பார்க்க வந்தவர் தென் கிழக்கு மூலையில் வட மேற்கில் வித்துள்ளார் இது சரியா அங்கு சமையல் அரை இருப்பதால் அசைவம் சமைக்கும் போது எனக்கு மனசு கஸ்ட்மா இருக்கு வேறு ஏதும் வழி இருக்க இல்லை அப்டியே இருக்கலாமா சொல்லுங்கள் ஐயா
ஐயா வணக்கம். வடக்கு பார்த்த வீட்டில், வடக்கு பகுதியில் Hall அமைத்து,Hall இன் வடகிழக்கு பகுதியை பூஜைக்குரிய இடமாக பயன்படுத்த நினைக்கிறோம். பூஜை அலமாரியாக அமைக்கும் பட்சத்தில் அங்கு வடக்கிலும் கிழக்கிலும் ஜன்னல் அமைத்துக்கொள்ளலாமா? இந்த வடகிழக்கு பகுதியை Hall இல் இருந்து பிரித்து காட்ட, அதன் தளத்தை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியே அமைக்கலாமா? ஆலோசனை கூறுங்கள் ஐயா.
ஐயா நிலை வாசல் ஒட்டி பூஜை அறை வரலாமா? உங்க வீடியோ மட்டும் தான் நம்பிக்கை கொடுக்கிறது ஐயா..மற்ற வாஸ்து சொல்லுப்பவர்கள் சொல்லுவதை கேட்டால் பயமாக உள்ளது... உயிர் போகும், கண் போகும் என்றெல்லாம் சொல்கிறார்கள் . Main door அருகில் பூஜை அறை வரலாமா என்று சொல்லுங்கள் ஐயா.. Main door அருகில் பூஜை அறை வந்தால் சாமி உடனே வெளியே சென்று விடுவார் என்று கூறிக்கிறார்கள். உண்மையா என்று சொல்லுங்கள் ஐயா..
ஐயா வணக்கம். எங்களுக்கு தெற்கு பார்த்த ஒரு அறையும் வடக்கு பார்த்த ஒரு அறையும் உள்ளது. அதில் வடக்கு பார்த்த அறையை பெட்ரூம் ஆக உபயோகப்படுத்துகிறோம். தெற்கு பார்த்த அறையில் சமையல் அறையாக பயன் படுத்துகிறோம்.. நாங்கள் பூஜை அறை எந்த இடத்தில் வைத்தால் நல்லது
ஐயா வணக்கம் எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு. பூஜை அறை தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. நான் என்ன செய்வது அனைவரும் ராகு மூலை என்று பயம் மூட்டுகீறார்கள். நான் இப் போ என்ன செய்வது.ஐயா.
வணக்கம் ஐயா, நான் கிழக்கு திசை பார்த்த மனை வீடு கட்டுகிறேன், வடகிழக்கு திசையில் பூஜை அறை வைத்திருக்கேன் ,பூஜை அறை தெற்கு பார்த்து அமைந்துள்ளது, அந்த அறையில் எந்த சுவற்றில் சாமி படங்களை வைக்கலாம்,. கிழக்கு சுவற்றில் ஜன்னல் இருக்கு,
சார் வணக்கம் . வடமேற்கு மூலையில் அட்டாச் பாத்ரூம் போடும் போது தரை அளவு வந்து கால் அளவை விட அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது சற்று குறைவாகவே இருக்க வேண்டுமா சார் சார் தெளிவுபடுத்தவும்
26 அடி கிழக்கு பார்த்த வாசல் வீட்டில் 11 அடி சமையலறை, அடுத்து 6×7 பூஜையறை வைக்கலாமா. அப்படி வைத்தால் அது கிழக்கில் அமையும் பூஜையறையாக உள்ளது. இது சரியா..
வனக்கம் ஐயா தெற்கு பார்த்த 2வீடு முதல் வீடு என்னுடைய வீடு 2ம் வீடு அன்னனுடைய வீடு அன்னனுடைய. வீட்டின் வடமேற்கில் மேற்கில் செப்டிடேங் அமைந்துள்ளது என்னுடைய வீட்டின் ஈசானுடைய மூலை வறை வந்துவிட்டது வறலாம் ஐயா
@@tamilvastusasthrama-z1100 ஐயா வணக்கம்! நான் இரண்டு கிழக்கு பார்த்த வீடுகளை கட்டியுள்ளேன். இந்த இரண்டு வீட்டிற்கும் நடுவில் இரண்டு அடி இடைவெளி உள்ளது. ஆனால் இந்த இடைவெளியை நான் மேல்தளத்தில் மட்டும் இரண்டையும் இணைத்துள்ளேன். முதலில் கட்டிய வீடு நான்கு அடி முன்னே தள்ளியும், இரண்டாவது கட்டிய வீடு 4 அடி பின்னே தள்ளியும் கட்டியுள்ளேன். இப்போது மேல் தளத்தில் இரண்டு வீடுகளையும் இணைக்கும்போது இரண்டாவது வீட்டின் போர்டிகோ வரை இணைப்பு வருகிறது. வடகிழக்கு மூலையில் 4 அடி மட்டுமே இணைக்காமல் திறந்த வெளியாக உள்ளது. அதாவது வடக்கு பக்கம் போர்டிகோவில் பாதிவரை இணைத்துள்ளேன். இப்படி இருக்கலாமா? பதில் அளியுங்கள் ஐயா..
வடகிழக்கில் பூஜை அறையில் வடக்கு பக்கம் ஒரு ஜன்னல் கிழக்குப் பக்கம் ஒரு ஜன்னல் என்ன செய்யலாம் ஐயா தீர்வு என்பது கொஞ்சம் சொல்லுங்கள் முடிந்தால் உங்கள் போன் நம்பர் குடுங்க ஐயா நாங்கள் பேசுவோம்
அருமை ஐயா இன்றைய காலகட்டத்திற்கான எதார்த்தமான விளக்கங்கள் எத்தனையோ வாஸ்த்து Videoக்களை பார்த்துள்ளேன் சில வாஸ்த்து குறைபாடுகளை கூட வாழ்க்கையையே அழித்து விடும் என்ற வகையில் விளக்கங்கள் கூறி மக்களின் நிம்மதியை கெடுத்து விடுகிறார்கள்.மக்களின் மனநிலைக்கு முக்கியத்துவம் கொடுத்து நீங்கள் வீடியோ பதிவிடுவது சிறப்பாக உள்ளது நன்றி ஐயா🙏🙏🙏🙏
மிக்க மகிழ்ச்சி.
உண்மை, மற்றவர்கள் அப்படி தான் சொல்லுகிறார்கள். கேட்கவே பயமாக உள்ளது.
நல்ல விளக்கம் ஐயா. அருமையான பதிவு 👌👌
சூப்பர் மிகவும் எதார்த்தமாக லாஜிக்காக கூறியுள்ளீர்கள் இதுவரை எந்த ஒருவாஸ்து நிபுனரும் கூறாத விஷயம் வாழ்த்துக்கள்
மிக்க நன்றி.
தங்களின் வாஸ்து வீடியோக்கள் அனைத்தையும் பார்த்தால் வேறு வாஸ்து நிபுணர்கள் தேவைப்பட மாட்டார்கள் போல.நானே இதை பார்த்து வீடு கட்டலாம் என முடிவு செய்துள்ளேன்.நன்றிகள் பல.மற்றவர்களின் பொறாமை காழ்ப்புணர்ச்சி க்கு ஆளாகி விட போகிறீர்கள் கவனம் ஐயா.
மிக்க மகிழ்ச்சி. இறைவன் பார்த்து கொள்வார்.நன்றி.
உங்கள் வீடியோ அனைத்து அருமை ஐயா 🙏🙏🙏🙏
நான் இந்த வருடம் வீடு கட்ட ஆரம்பித்தேன்... உங்களுடைய வீடியோக்கள் அனைத்தும் எனக்கு எனது குடும்பத்தினர் மிக்க மகிழ்ச்சி தருகிறது ... ஐயா
நன்றி
மிக அருமையான பதிவு அய்யா....
மிக்க நன்றி.
Super sir poojai roomku Ku back front or side LA bathroom varlamanu sollitingana romba help ah irukum
பூஜை அறை முழு விளக்கம் என்று தனி வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள். அதில் இந்த கேள்விக்கு பதில் இருக்கின்றது. நன்றி.
Mikka nandri sir
Ungal video anaithum migavum arumai...vastu patriya entha santhekathukum ungal video vil pathi irukirathu... Your videos very very useful sir...hearty wishes sir...thank you so much...
மிக்க மகிழ்ச்சி, நன்றி.
மிகவும் அருமை ஐயா உங்கள் விளக்கம் வடக்க பார்த்து வீடு கட்டுகிறோம் அதில் பூஜை அறை மத்தியில் அமையலாமா ஹாலில் அமைக்கலாமா கிழக்கு பார்த்து மேற்கு சுவரில் வைக்கலாமா ஐயா விளக்கம் கொடுங்கள் எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது ஐயா pls
மேற்கு சுவரிலேயே கிழக்கு பார்த்து அமைக்கலாம்
Sir pooja cupboardla kalasam design erukalama na 6 feet pooja cupboard vangi erukan athu mela 3 kalasam pola design varuthu athu erukalama sir
இருக்கலாம் இதனால் எந்த தவறும் இல்லை
Thanks sir 🙏
Sir. East face house. Northwest corner bathroom. Bathroom otti East face Northwest la Pooja room varalama ayya.
அமைக்கலாம். அதில் மற்ற சுவாமி படங்களோடு, வடக்கு பார்த்து வலம்புரி விநாயகர், தெற்கு பார்த்து தட்சிணாமூர்த்தியும், வைத்து வழிபாடு செய்யவும்.
@@tamilvastusasthrama-z1100 Thank uuu sir.
மிக அருமையான பதிவு. பூசை அறை மேற்கு பார்த்து அமைத்து கடவுள் படங்கள் மேற்கு நோக்கி வைக்கலாமா. வேறு சரியான இடம் அமையவில்லை
வேறு வழியில்லை என்றால் வைக்கலாம் மனசுதான் காரணம்.
@@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா
அருமையான பதிவு நன்றி
மிக்க நன்றி.
Sir... bed room உள்ளேய பூஜை அறை வந்து வெளியே மெயின் வாசல் வழியா opening வைத்துக்கொள்ளலாமா.
அருமையான விளக்கம் ஐயா
மிக்க மகிழ்ச்சி
ஐயா வணக்கம் இந்த ஒரு வீடியோவில் எனக்கு எல்லா சந்தேகங்களும் தெளிவு ஆயிடுச்சு ஐயா மிக்க நன்றி பூஜை அறையில் ஜன்னல் வரக்கூடாது அப்படின்னு சொல்லி இருக்கீங்க எங்க வீட்டில் வடகிழக்கு மூலையில் தான் இருக்கிறது ஐயா அந்தப் பகுதி காற்றோட்டமாக இருக்கவேண்டும் இன்று ஜன்னல்கள் வைத்திருக்கிறார்கள் ஐயா
பூஜை செய்யும் நேரத்தில் ஜன்னல்களை மூடி வையுங்கள். நன்றி.
வடகிழக்கு பூஜை அறையில் ஜன்னல் இல்லை அதனால் எதாவது வாஸ்து குறையா ஐயா
ஐயா வணக்கம் ... பெரும்பாலான நடுத்தர மக்கள் வீடுகளில் நகரும் பூஜா கப்போர்டு பயன்படுத்துகிறார்கள் அதை வைப்பதற்கு சிறந்த இடம் எது என்பதைப் பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுங்கள் சிறப்பாக இருக்கும்
பூஜா கபோடுகளை கிழக்கு நோக்கியோ அல்லது வடக்கு நோக்கியோ வைத்து எந்த இடத்திலும் பயன்படுத்தலாம்
sir, shall i keep pooja room at south side that is east to bed room. Bedroom is at south west corner.
Kappa stones pooja room shelf vekkalaamma
வைக்கலாம் தவறு இல்லை
Sir
Poosai Room , Hall south west corner or Dining hall south west corner which is best one ( only ready made poosai room)
please help me sir
ஐயா தங்களின் அனைத்து பதிவுகளும் மிகவும் பயனாக உள்ளது. இப்பொழுது தான் அனைத்தையும் பார்த்து கொண்டு இருக்கிறேன். ஐயா தெற்கு தலைவாசல் உள்ள வீட்டில் ஈசான்ய மூலையில் பூஜை அறை வைக்க உள்ளோம்.பின் வாசல் வைக்க இடம் இல்லையென்றால் ஈசான்ய மூலையில் தரை மட்ட ஜன்னல் வைக்கலாம் என்று சொன்னீர்களே ஐயா . பூஜை அறையினுள் அப்படி தரை மட்ட ஜன்னல் வைக்கலாமா ஐயா வழி சொல்லுங்கள்
வடகிழக்கில் நிலமட்ட ஜன்னல் வருவது நல்லது ஆனால் அது பூஜையறைக்குள் வருவது நல்லதல்ல ஏனென்றால் வடகிழக்கில் இருந்து வரக்கூடிய நேர்மறை ஆற்றல் வீடு முழுக்க சென்றடையவேண்டும், ஒரு அறைக்குள் பூட்டி இருந்தால் அது வீட்டுக்கு முழுமையாக கிடைக்காது.
Can use the laft over the pooja room ?
பயன்படுத்தக் கூடாது
நன்றி நண்பரே தெளிவாக எளிஎளிமையாக கூறியிருக்கிறிர்கள்
மிக்க நன்றி.
ஐயா தாங்கள் கூறும் விஷயங்களை படத்துடன் விளக்கினால் மிகவும் நன்றாக இருக்கும்
ஐயா , நல்ல விளக்கம் நன்றி. எனக்கு ஒரு சந்தேகம்..... பூஜை அறையில் உள்ள கதவில் மணி இல்லாமல் , மணி போன்ற துளை எத்தனை வைக்க வேண்டும்??? எல்லோரும் 5 சொல்கிறார் ஆனால், இரட்டை கதவுக்கு எத்தனை வைக்க வேண்டும் ???
sir பூஜை ரூம் முதல் மாடி இல் ஒரு ரூம் ல் வைக்கலாமா?கீழே ஒரு betroom கிச்சன், ஹால் உள்ளது please sollunga
கண்டிப்பாக அமைக்கலாம் தவறில்லை
Sami room ku nera windows vegilama
இருக்கலாம் தவறில்லை
Sir 1st floor la borewell ku Mela poojai room podalama sir please reply me
Sir, my house is circle or Utype type staircase but I purchased ready-made pooja room kept in-between the stairs and top side sunlight dropping to temple this is correct or wrong
Sir. Shall I keep pilliyar wood curving in my main door facing north
தாராளமாக அமைக்கலாம் தவறில்லை நன்றி
Sir poojai arai veliye ulla araiyil vaikkalama. Main door ullukku vandhu angu oru araiyil vaikkalama
ஐயா வணக்கம் அரைவாசி கட்டிய வீடு வாங்கினோம். கிழக்கு பார்த்த வீடு இதில் வடமேற்கு மூலையில் பூஜை அறை வைக்கலாமா. அதன் பின்புறம் குளியலறை இருக்கிறது என்ன செய்வது
தவிர்ப்பது நல்லது. முடியவில்லை எனில் வடக்கு பார்த்து வலம்புரி விநாயகர் படமும் தெற்கு பார்த்து தட்சிணாமூர்த்தி படமும் மற்ற சுவாமி படங்களோடு சேர்த்து வைத்து வணங்கவும்.
Sir enna home south face .nan home out side north east corner toilet amaikalama sir
கூடாது
Ground flooril poojaroom illai.1st flloril poojaroom irukku vaikkalama.
தாராளமாக அமைக்கலாம்
Sir ...vanakkam🙏 unga yellam tips n information rombo needfulla erindhadhu ... Oru chinna doubt ....pooja room door le vasapadi avashiyama...
புரியவில்லை.
அய்யா, பூஜை அறைக்கு கதவிற்கு நான்கு பக்கமும் சட்டம் இருக்க வேண்டுமா?
மூன்று பக்கம் இருந்தால் போதும்
கழிவறைக்கு அருகில் அல்லது முன்பக்கத்தில் பூஜை அறை வைக்கலாமா?
அமைக்கலாம் தவறில்லை
தெளிவான விளக்கம் நன்றி ஐயா.கிழக்கு வாசல் வீட்டிற்கு பூஜை ரூம் தெற்கு சுவரை ஒட்டி கிழக்கு பார்த்து வைத்து அதை ஒட்டி சமையல் அறை ஓப்பன் டைப் தெற்கு பகுதியில் அமைக்கலாமா ஐயா
தாராளமாக அமைக்கலாம். நன்றி.
Porticavil poojaroom vaikkalama
கூடாது
Sir kitchen pakkathula restroom teruku side vadaku pathu irukalama
தாராளமாக இருக்கலாம்
Arumai naa romba feel pannittu irrunthen southwest pooja room irrukkunnu romba happy ya irrukku enakku entha problem illa
Sir main door Ku near Pooja room vaikalama north facing door
North facing direction la Pooja room vaikalama my house is north facing direction..
இரண்டுமே சரியான அமைப்பு தான் தவறல்ல
ஐயா கீழே கன்னிமூலையில் சேமிப்பு அறை அதற்கு பக்கத்தில் பூஜை அறை அமைத்து. முதல் தளத்தில் கன்னி மூலையில் படுக்கை அறை அமைக்கலாமா.
தாராளமாக அமைக்கலாம் தவறு இல்லை
@@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி ஐயா தங்களிடம் தொடர்பு கொள்ள தொலைபேசி எண் வேண்டும்.
நன்றி சார் நீங்கள் மிகவும் எளிமையான புரிந்து கொள்ளும் படி சொல்ரீங்க
மிக்க நன்றி
Ayya.therku.partha.veeduku.pooja.room.vada.merku.karnarla.pasela.pooja.room.vaikalama.sir
East patha vetla la hall la pooja self entha side vaikalam sir
மேற்கு சுவற்றில் கிழக்கு பார்த்து வைக்கலாம்
ஐயா எனக்கு வாஸ்து பார்க்க வந்தவர் தென் கிழக்கு மூலையில் வட மேற்கில் வித்துள்ளார் இது சரியா அங்கு சமையல் அரை இருப்பதால் அசைவம் சமைக்கும் போது எனக்கு மனசு கஸ்ட்மா இருக்கு வேறு ஏதும் வழி இருக்க இல்லை அப்டியே இருக்கலாமா சொல்லுங்கள் ஐயா
இதனால் எந்த பாதிப்பும் இல்லை இது மனம் சார்ந்த விஷயம். முடிந்தால் மாற்றி அமைத்துக் கொள்ளுங்கள்
Iya kilakku suvatril West parkka poojai arai amaikkalama
தாராளமாக அமைக்கலாம் எல்லா சாமி படங்களையும் வடக்கு பார்த்து மாட்டலாம்.
Pooja room backside toilet varalama sir please sollunga
வரலாம் தவறில்லை
வணக்கம் Sir, வடக்குவாசல் center-ல் வைத்து வடகிழக்கு room.ன் வெளிப்புறச்சுவர் 2 அல்லது 3 அடி நிலை வாசலை விட முன்புறம் இழுக்கலாமா? plz reply me sir
இவ்வாறு அமைப்பது நல்லதல்ல வெட்டு ஏற்படும்
@@tamilvastusasthrama-z1100 Thank u sir
Vada kilakil poojai arai vaithu merku noki irukalama
இருக்கலாம் தவறில்லை
ஐயா வணக்கம். வடக்கு பார்த்த வீட்டில், வடக்கு பகுதியில் Hall அமைத்து,Hall இன் வடகிழக்கு பகுதியை பூஜைக்குரிய இடமாக பயன்படுத்த நினைக்கிறோம். பூஜை அலமாரியாக அமைக்கும் பட்சத்தில் அங்கு வடக்கிலும் கிழக்கிலும் ஜன்னல் அமைத்துக்கொள்ளலாமா?
இந்த வடகிழக்கு பகுதியை Hall இல் இருந்து பிரித்து காட்ட, அதன் தளத்தை உயர்த்தியோ அல்லது தாழ்த்தியே அமைக்கலாமா? ஆலோசனை கூறுங்கள் ஐயா.
பூஜை அலமாரி மாதிரியாக இருக்கும் பட்சத்தில் ஜன்னல் வைக்கலாம் வடகிழக்கு பகுதியை உயர்த்தி அமைக்கக்கூடாது தாழ்த்தி அமைக்கலாம்
ஐயா நிலை வாசல் ஒட்டி பூஜை அறை வரலாமா? உங்க வீடியோ மட்டும் தான் நம்பிக்கை கொடுக்கிறது ஐயா..மற்ற வாஸ்து சொல்லுப்பவர்கள் சொல்லுவதை கேட்டால் பயமாக உள்ளது... உயிர் போகும், கண் போகும் என்றெல்லாம் சொல்கிறார்கள் . Main door அருகில் பூஜை அறை வரலாமா என்று சொல்லுங்கள் ஐயா.. Main door அருகில் பூஜை அறை வந்தால் சாமி உடனே வெளியே சென்று விடுவார் என்று கூறிக்கிறார்கள். உண்மையா என்று சொல்லுங்கள் ஐயா..
வட கிழக்கு தலைவாசல் அருகில் பூஜை அறை அமைந்தால் தவறு இல்லை.
@@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா..
Vanakkam sir poojai veetla pannum pothu mani aditthu pannalama
தாராளமாக செய்யலாம். நன்றி.
Thank you sir
பூஜை அறையில் அடியில் குடிநீர் தொட்டி இருக்கலாமா
வடகிழக்கில் இருந்தால் தவறில்லை
🙏
West side parthu vaikkalama
வைக்கலாம்.
ஐயா வணக்கம். எங்களுக்கு தெற்கு பார்த்த ஒரு அறையும் வடக்கு பார்த்த ஒரு அறையும் உள்ளது. அதில் வடக்கு பார்த்த அறையை பெட்ரூம் ஆக உபயோகப்படுத்துகிறோம். தெற்கு பார்த்த அறையில் சமையல் அறையாக பயன் படுத்துகிறோம்.. நாங்கள் பூஜை அறை எந்த இடத்தில் வைத்தால் நல்லது
மேற்கு சுவற்றில் கப்போர்ட் வைத்து பூஜை செய்யவும்,நன்றி
@@tamilvastusasthrama-z1100 எந்த அறையில் வைப்பது ஐயா.. வடக்கு அறையிலா அல்லது தெற்கு அறையிலா
படுக்கை அறையை தவிர்க்கவும்,
@@tamilvastusasthrama-z1100 மிக்க நன்றி ஐயா... தங்களது பணி மென்மேலும் சிறக்க என்னுடைய வாழ்த்துக்களும் ஆதரவும் என்றும் உண்டு
Kilakku vasal veedu,thenmerku bedroom ulleye pooja room+attached toilet amainthullathu sariya sir,veetle prachinaihalukku ithu reasonaha irukkuma sir please reply sir 🙏
படுக்கை அறையில் பூஜை வைப்பது நல்லதல்ல. நன்றி
ராஜ நிலைக்கு முன்னாள் போர் வரலாமா sir
West and north two side road sir rajanilai north face pani vaikalama
Vaayumoolail toilet varalama sir plz sir ans me
இது சரியா ன அமைப்பு தான், தாராளமாக அமைக்கலாம். நன்றி
சார் வணக்கம்.வடமேற்கு 11* 8 அறையில் தென்மேற்கு பகுதியில் மேற்கு சுவரில் பூஜை( கபோர்டு) அறை வைக்கலாமா
Bed room vaziyaga pooja roomku pogalama
தவிர்ப்பது நல்லது.
Pooja room back la store room iruku. Store room ku mela bathroom kattalama
தாராளமாக கட்டலாம் தவறில்லை
Sir. Main door ku nera pooja room varalama sir. East facing house
வரலாம், பூஜை செய்யும் நேரம் போக மற்ற நேரங்களில் மூடி வைய்யுங்கள்.நன்றி.
@@tamilvastusasthrama-z1100 Nandri sir
Bad a khiku pagudhi mellitus marmite erkkalama
Sir pooja room door la bell vaikalama
மணியின் நாவை கழற்றிவிட்டு வைக்கலாம்
சார் நாங்கள் தெற்கு பார்த்த வீடு கட்டியுள்ளோம். பூஜை அறை குபேர மூலையில் கிழக்கு பார்த்து
வைக்கலாமா. வடக்கு பகுதியில் பின்புறம் கழிவறை உள்ளது.
ஐயா வணக்கம் எங்கள் வீடு வடக்கு பார்த்த வீடு. பூஜை அறை தென்மேற்கு மூலையில் அமைந்துள்ளது. நான் என்ன செய்வது அனைவரும் ராகு மூலை என்று பயம் மூட்டுகீறார்கள். நான் இப் போ என்ன செய்வது.ஐயா.
வணக்கம் ஐயா, நான் கிழக்கு திசை பார்த்த மனை வீடு கட்டுகிறேன், வடகிழக்கு திசையில் பூஜை அறை வைத்திருக்கேன் ,பூஜை அறை தெற்கு பார்த்து அமைந்துள்ளது, அந்த அறையில் எந்த சுவற்றில் சாமி படங்களை வைக்கலாம்,. கிழக்கு சுவற்றில் ஜன்னல் இருக்கு,
ஜன்னலை மூடி விடுங்கள். கிழக்கு பார்த்து அல்லது வடக்கு பார்த்த மாதிரி எல்லா சுவாமி படங்களை யும் வைக்கலாம்.
சார் வணக்கம் . வடமேற்கு மூலையில் அட்டாச் பாத்ரூம் போடும் போது தரை அளவு வந்து கால் அளவை விட அதிகமாக இருக்க வேண்டுமா அல்லது சற்று குறைவாகவே இருக்க வேண்டுமா சார் சார் தெளிவுபடுத்தவும்
சற்று குறைவாக இருப்பதே நல்லது நன்றி
வணக்கம் 🙏 சார்.ground floor ல் பூஜை அறை உள்ளது.அதற்கு மேல் 1st floor ல் பூஜை அறைக்கு மேல் toilet அமைக்கலாமா?
தாராளமாக அமைக்கலாம் தவறில்லை
🙏thanks sir
Sir..தென்மேற்கு படுக்கை அறையில் இட வசதியின்மை காரணமாக பூஜை அறை cupboard வைத்திருந்து. அதில் வயதான பெண்கள் உறங்கலாமா.
இதனால் தவறில்லை
North east oru room extend ahi ulladhu.thalai vasal veliyil andha room varum. Angu pooja room irukiradhu enna seyyalam sir
வடகிழக்கில் தனி அறை வரக்கூடாது நன்றி
தெங்கிழக்கு சமையல் அரை மேற்கு சுவர் பூஜை அலமாரி அமைக்கலாமா
கிராமங்களில் வீடு கட்டு பவர்கள் பூஜை அறை யே இல்லாமல் வீடு கட்டு கிறார்கள் மிகவும் நன்றாக இருக்கிறார்கள் இதற்கு உங்கள் பதில் என்ன?
பூஜை அறையை மாற்றி அமைக்கலாமா
26 அடி கிழக்கு பார்த்த வாசல் வீட்டில் 11 அடி சமையலறை, அடுத்து 6×7 பூஜையறை வைக்கலாமா. அப்படி வைத்தால் அது கிழக்கில் அமையும் பூஜையறையாக உள்ளது. இது சரியா..
வீடு நீளம் 25அடி அகலம் 11அடி போட்டுக்கோ இது சரியான அளவா முறையா
படி ஒட்டி பூஜை அறை வைக்கலாமா
வைக்கலாம்
vanakkam sir south face house vayu muliyel kitcken adhan arugil badroom adhan arugil samy room varalam sir
தாராளமாக அமைக்கலாம். நன்றி.
thankyou sir
வனக்கம் ஐயா தெற்கு பார்த்த 2வீடு முதல் வீடு என்னுடைய வீடு 2ம் வீடு அன்னனுடைய வீடு அன்னனுடைய. வீட்டின் வடமேற்கில் மேற்கில் செப்டிடேங் அமைந்துள்ளது என்னுடைய வீட்டின் ஈசானுடைய மூலை வறை வந்துவிட்டது வறலாம் ஐயா
Sir.. main வாசல் கு வெளியே போர்டிகோ வில் புஜை ரூம் cupboard வைத்து வழிபடலாமா...
அதே இடத்தில் கீழே செப்டிக் டேங்க் pipe pogirdhu... பரவைல்லையா.
வீட்டுக்குள் பூஜை அறை இருப்பது சிறப்பு
ஐயா வீட்டை விட்டு வெளிப்புறமாக ஒரு அறை அமைத்து சாமி வழிபடலாமா
வீட்டினுள் இருப்பதே நல்லது. நன்றி
பூஜை ரூம் ஒட்டி ஹால் ஓரமாக பொர் ulzhdhu பரவாயில்லையா பிளீஸ் reply பண்ணுக
பரவாயில்லை.
Valampurevinayakarenralepadekanduptekkalam
Valampuri Vinayagar Eppadi
வீட்டில் உள்ள அனைத்து ஜன்னல் கதவுகளும் உள்புறமாக திறக்கும்வகையில் இருக்கவேண்டுமா ஐயா?
ஜன்னல்களுக்கு இந்த கணக்கில்லை, கதவுகளுக்கு மட்டுமே பொருந்தும். நன்றி.
ஐயா பூஜை அறை நிலைக்கு கீழ் சட்டம் வைக்க வேண்டுமா?
அவசியம் இல்லை இருந்தால் தவறில்லை. நன்றி.
சட்டம் என்றால் ❓ எவ்வாறு
எதிர் வீடு குட்டி சுவராக இருந்தால் என்ன பரிகாரம் செய்வது
வீட்டைச் சுற்றி காம்பவுண்ட் எடுத்துக்கொள்வது நல்லது
பூஜை அறை கதவு உள்நோக்கி திறக்கவேண்டும் என்று சொன்னீங்க.கபோடு டைப்பில் அமைத்து கதவு வெளிப்புறம் திறக்கும்படி உள்ளது ஐயா. சரியா?
கஃபோர்டுக்கு இது பொருந்தாது..நன்றி
நன்றி sir
மேற்கு பார்த்த வீட்டிற்கு வடக்கு மத்தியில் பூஜை அறை வைக்கலாமா அல்லது தெற்கு மத்தியில் வைக்கலாமா?
தெற்கு மத்தியில் வைக்கலாம். நன்றி.
Sir pls வடகிழக்கில் தண்ணீர் குடம் வைக்கலாமா சிர்
வைக்கலாம் ஒரு குடம் மட்டும் வையுங்கள். நன்றி.
Anna poja room enga veaipathu anna
இது இன்னும் இரண்டு வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள் நன்றி
எங்கள் வீட்டில் அடுப்பங்கரையில் தான் பூஜை ரூம் உள்ளது. சரியா.
அருமையான பதிவு நன்றி , ஆனால் நான் ஏற்கனவே ஒரு சந்தேகம் கேட்டு இருந்தேன். நீங்கள் பதிலளிக்கவில்லை. எனவே சின்ன வருத்தம்
கேள்வி சரியாக புரியாமல் இருந்திக்கலாம்.மீண்டும் தெளிவாக கேளுங்கள். கமெண்ட்க்குள் கமெண்ட் பண்ணாமல் தனியாக கேளுங்கள். நன்றி.
@@tamilvastusasthrama-z1100 ஐயா வணக்கம்!
நான் இரண்டு கிழக்கு பார்த்த வீடுகளை கட்டியுள்ளேன். இந்த இரண்டு வீட்டிற்கும் நடுவில் இரண்டு அடி இடைவெளி உள்ளது. ஆனால் இந்த இடைவெளியை நான் மேல்தளத்தில் மட்டும் இரண்டையும் இணைத்துள்ளேன். முதலில் கட்டிய வீடு நான்கு அடி முன்னே தள்ளியும், இரண்டாவது கட்டிய வீடு 4 அடி பின்னே தள்ளியும் கட்டியுள்ளேன். இப்போது மேல் தளத்தில் இரண்டு வீடுகளையும் இணைக்கும்போது இரண்டாவது வீட்டின் போர்டிகோ வரை இணைப்பு வருகிறது. வடகிழக்கு மூலையில் 4 அடி மட்டுமே இணைக்காமல் திறந்த வெளியாக உள்ளது.
அதாவது வடக்கு பக்கம் போர்டிகோவில் பாதிவரை இணைத்துள்ளேன். இப்படி இருக்கலாமா? பதில் அளியுங்கள் ஐயா..
இது நேரில் பார்த்து தான் தெளிவு படுத்த வேண்டிய விஷயம். நான் இங்கிருந்து கொண்டு தவறாக சொல்லிவிட கூடாது. நன்றி.
பூஜை அறையில் பிள்ளைகளின் கல்வி புத்தகங்கள் வைக்கலாமா ?
தற்காலிகமாக வைத்து வழிபாடு செய்து எடுத்துக் கொள்ளலாம், பூஜை அறை,புத்தக அலமாரியாக மாற்றக் கூடாது. நன்றி
Padikatu keela toilet bathroom amaikalama sir
அமைக்கலாம் தவறில்லை. நன்றி.
கதவின் எதிரெ பூஜை அறை இருக்காலமா????
தாராளமாக இருக்கலாம் பூஜை நேரம் போக மற்ற நேரம் மூடி வைக்கவும்
வடகிழக்கில் பூஜை அறையில் வடக்கு பக்கம் ஒரு ஜன்னல் கிழக்குப் பக்கம் ஒரு ஜன்னல் என்ன செய்யலாம் ஐயா தீர்வு என்பது கொஞ்சம் சொல்லுங்கள் முடிந்தால் உங்கள் போன் நம்பர் குடுங்க ஐயா நாங்கள் பேசுவோம்