இவரிடம் தான் எங்கள் வீடு கட்டுவதற்கு வாஸ்து பார்த்தோம். வீடு நன்றாக வந்துள்ளது. இவர் கூறும் ஆலோசனை மற்றும் கருத்துகள் சிறப்பாகவும் எளிமையாகவும் புரியும்படியும் உள்ளது. சிறந்த வாஸ்து நிபுணர் செல்வா சார்
இவர் கூறுவது 0:17 முற்றிலும் உண்மை இவரால் நன்மை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ந இவர் ஆலோசனை பேரில் நான் இன்று ஒரு வீடு கட்டி அதில் வசித்து வருகிறேன் உண்மையிலுமே நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளேன் உண்மையிலுமே இவர் ஒரு நல்ல மனிதர் நல்லா அனுபவசாலி நிறைய விஷயங்கள் நமக்கு புரியும்படி விளக்கம் கூறி இப்படித்தான் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் அவருடைய ஆலோசனையின் பேரில் கட்டிய வீட்டில் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறேன் வளர்க செல்வா சார் வெற்றிவேல் வீரவேல்🎉🎉🎉
வாஸ்து செல்வா சார் கொடுத்த விளக்கம் விஞ்ஞான பூர்வமாக இருந்தது நன்றி செல்வா சார்.தங்களை தொடர்பு கொள்ள முயன்றேன்.தாங்கள் மலேசியா சென்று இருப்பதாக சொன்னார்கள்.எப்போது சென்னை வருவீர்கள்🙏
We took consultation from selva anna for our apartment..He has an ocean of knowledge in vasthu..we would highly recommend him to anyone who is looking for genuine vasthu consultant..His predictions and guidance would be helpful to lead a peaceful and happy life..we genuinely wish him to reach great heights in his career..
Ivan start panumbodhe saavu nu start panran this shows his clear intensions... seed fear inside the people and make use of it. Vasthu nu oru group..... Josiyam nu oru group..... Karma nu oru group.... I strongly suggests people should believe themselves increase your guts ignore your own negative feelings that's enough..... Beleive the almighty. That's enough.
வாஸ்து செல்வா சார் அவர்கள் வாஸ்து சாஸ்திரத்தில் புதிய சாதனை படைத்து வருகிறார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை வாஸ்து சாஸ்திரத்தில் புதிய முறைகளை கையாண்டு வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பல மூடநம்பிக்கைகளை தகர்த்தவர் விஞ்ஞான முறையில் வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகிறார் வாஸ்து செல்வா சார் அவர்களால் நானும் எனது குடும்பமும் மிகச் சிறப்பாகவும் மிக்க மகிழ்ச்சியாகவும் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் எங்களை வாழ வைத்த செல்வா சார் அவர்களும் அவர்களுக்கும் குடும்பத்தாரும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் வெற்றிவேல் வீரவேல் கம்பன்
வாஸ்து வாசம் சொல்லியே வீடு கட்டுகிறார்கள் ஆனால் வந்து அந்த காலத்து பெரிய மனுஷர்கள்லாம் வாஸ்து பார்த்த சர்வீல கட்டுனாங்க அவங்க தான் நல்லா வாழல நம்மளோட ராசி இல்ல சார் எல்லாம் எதுவுமே நம்ம கிட்ட தான் சார் இருக்குது இப்ப எல்லாம் எப்படி சார் இருக்குது அந்த காலத்துல கூரை வீடு தான் சார் கூரை வீடு தான் சார் இருந்துச்சு. ஆனா இப்பல்லாம் என்ன மாறிடுச்சு மாடி வீடு ஆயிடுச்சு பக்கபாக ஒட்டி காத்தோட்டம் கிடையாது வீட்டில் வாசல்ல சாணி தெளித்து எவ்வளவு நல்ல மங்கலம் காரமா வச்சிருப்பாங்க ஆனா இப்ப எல்லாம் அப்படி இல்லையே வீதிக்கு விதி ரோடு போடுறோம்னு அதுல தண்ணி போறதில்லை ஒன்னும் போறதில்ல வாஸ்து வாஸ்து வாஸ்து கேட்டியா வீடு கட்டினார்கள்
அந்த காலத்தில்தான் பட்டினி சாவு இருந்தது .. அந்த காலத்தில்தான் அடிமையாக இருந்தார்கள்.. அந்த காலத்தில்தான் மலேரியா, பிளேக், டைப்பாய்டு போன்ற நோயால் பல லட்சம் பேர் இறந்தாங்க .. அந்த காலத்தில்தான் நெல்லு சோறு கூட கிடைக்காமா கஷ்டப்பட்டாங்க ... எந்த காலத்திலும் உலக மக்களின் பழக்க வழக்கம் என்பது சமநிலை என்பது அரிதானது .. வாஸ்து சாஸ்திரத்தை எனது வம்சா வழியினர் கண்டுபிடிக்கவில்லை...அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டது.. அதை மறைமுகமாக மன்னர்களும் குறுநில ஜமின்தார்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்..அன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரத்தை முழுமையாக சென்றையடையவில்லை . இப்போதைய நவீன வளர்ச்சியில் அனைத்தும் நமக்கு எளிதாக கிடைக்கிறது .அதே சமயத்தில் தூய்மையற்ற உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் ...அதில் குறைந்த பட்சமாவது நாம் நலமாக நிம்மதியாக வாழ வாஸ்துபடியான வீடு என்பது அவசியமாகிறது .. இன்றைய காலத்தில்
Thamizhargal kanndupidiththathu thaan .... பழந்தமிழர் கலாச்சாரத்தில் ... ஓர் ஊரே மனையடி saththirappadi அமைந்திருக்கும் .... ஆதலால் தனியாக வீட்டிற்க்கு என்று பார்க்கத் தேவையில்லை .... நல்ல காற்றோட்டம் கழிவு நீர் செல்ல மழை மற்றும் நீர் சேமிப்பு அனைத்தும் பொதுவாக இருந்தது ... இன்று தனி தனி வீடுகளுக்கு பார்க்க வேண்டியுள்ளது ... ஆதலால் சில தவறுகள் ஏற்படுகிறது ... பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கை உயர்த்த கூடாது உயர்ந்த மரங்கள் நட கூடாது ...தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும் ...
Vastu is only for rich folks...what about poor folks..can they afford vastu..? To build a house as per vastu consultant advise....let's be practical, in this world having a decent place to live is a struggle for middle class and lower income group...they have hardly anytime for this exotic consultation...so rich n upper middle class, who can afford this money can watch this
@@goodfoodeverywhere so with 1000/- everything is clear? What about post consultation the so called remedy their give...how to implement them? Free of cost ?
@@rathinam764 no usually I give very simple remedy because every problem in life has simple solution. So if someone say you have to spend lot of money then he cheating you.
British vantu than vijnanam kudukkala, the science were already there in our vedas. British rather copied our timeless wisdom. Do more research to find this. Most of the theorems like gravity, maths like Trigonometry, alchemy chemistry in our sutras
Vaasthu va kandupidichadhu tamil la sanskritaa..vaarthaidhaa sanskrit kandu pidichu kuduthadhu tamilan adha modho solluyaa..kaelvi puriyaama kanda kandadha sollikitu irupa..
இவரிடம் தான் எங்கள் வீடு கட்டுவதற்கு வாஸ்து பார்த்தோம். வீடு நன்றாக வந்துள்ளது. இவர் கூறும் ஆலோசனை மற்றும் கருத்துகள் சிறப்பாகவும் எளிமையாகவும் புரியும்படியும் உள்ளது. சிறந்த வாஸ்து நிபுணர் செல்வா சார்
S உண்மை
Fees how much
சூப்பர் ங்க பூஜை அறை வச்சு தந்தாங்களா
இவர் கூறுவது 0:17 முற்றிலும் உண்மை இவரால் நன்மை அடைந்தவர்களுள் நானும் ஒருவன் ந இவர் ஆலோசனை பேரில் நான் இன்று ஒரு வீடு கட்டி அதில் வசித்து வருகிறேன் உண்மையிலுமே நான் மிகுந்த மகிழ்ச்சியுடனும் ஆரோக்கியத்துடனும் பொருளாதார ரீதியாக நல்ல முன்னேற்றம் கண்டுள்ளேன் உண்மையிலுமே இவர் ஒரு நல்ல மனிதர் நல்லா அனுபவசாலி நிறைய விஷயங்கள் நமக்கு புரியும்படி விளக்கம் கூறி இப்படித்தான் அமைப்புகள் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் அவருடைய ஆலோசனையின் பேரில் கட்டிய வீட்டில் இன்று நான் மிகவும் மகிழ்ச்சியுடனும் வாழ்கிறேன் வளர்க செல்வா சார் வெற்றிவேல் வீரவேல்🎉🎉🎉
Tnq sir
இவரது அனுபவம் வாய்ந்த வாஸ்து ஆலோசனை மூலம் எனது நெருங்கிய நண்பர்கள் நல்ல முன்னேற்றம் வெற்றி அடைந்து இருக்கிறார்கள் சிறப்பான முறையில் இருக்கிறார்கள்
இவருடைய ஃபோன் எண் கிடைக்குமா?
Vastu s selva sir 👌👌
,உங்களின் தெளிவான பேச்சு வாஸ்துவின் மீது ஆணித்தரமான நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. வீரவேல் வெற்றிவேல்.
Consultation fee ?
செல்வா ஜி ரொம்ப அனுபவிக்கவர்...He is expert in Vastu ...I learned many things from him
வாஸ்து செல்வா சார் கொடுத்த விளக்கம்
விஞ்ஞான பூர்வமாக இருந்தது நன்றி செல்வா சார்.தங்களை தொடர்பு கொள்ள
முயன்றேன்.தாங்கள் மலேசியா சென்று இருப்பதாக சொன்னார்கள்.எப்போது சென்னை வருவீர்கள்🙏
நன்றி சார்.
17.04.2024 வருகிறேன்.
உடனே பதில் கிடைத்ததால் உங்கள் மீது மதிப்பு உயர்கிறது ❤
@@VASTU_S_SELVAசார் உங்க ஃபோன் எண் கிடைக்குமா
அருமையான தகவல்கள் . வாஸ்து பாதித்து பின் சரி செய்து அதன் பலன் அனுபத்தவர்கlளுக்கு இவர் சொல்லும் விதிகளில்.உள்ள உண்மைகளை உணர முடியும்.
நன்றி sir
வாஸ்து பற்றிய சிறந்த கருத்து சிறப்பு 🎉
He is Good person in vasthu and astrology
We took consultation from selva anna for our apartment..He has an ocean of knowledge in vasthu..we would highly recommend him to anyone who is looking for genuine vasthu consultant..His predictions and guidance would be helpful to lead a peaceful and happy life..we genuinely wish him to reach great heights in his career..
Fees how much
Sis/bro pls send his contact no thank u
உண்மையான பதிவு மிக்க நன்றி
Ivan start panumbodhe saavu nu start panran this shows his clear intensions... seed fear inside the people and make use of it.
Vasthu nu oru group..... Josiyam nu oru group..... Karma nu oru group.... I strongly suggests people should believe themselves increase your guts ignore your own negative feelings that's enough..... Beleive the almighty. That's enough.
வாஸ்த்து நல்ல சப்ஜெக்ட் தான்
வெற்றிவேல்! வீரவேல்!
Pls give contact number sir
வாஸ்து செல்வா சார் அவர்கள் வாஸ்து சாஸ்திரத்தில் புதிய சாதனை படைத்து வருகிறார் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை வாஸ்து சாஸ்திரத்தில் புதிய முறைகளை கையாண்டு வாஸ்து சாஸ்திரத்தில் உள்ள பல மூடநம்பிக்கைகளை தகர்த்தவர் விஞ்ஞான முறையில் வாஸ்து சாஸ்திரத்தை பயன்படுத்தி மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்து வருகிறார் வாஸ்து செல்வா சார் அவர்களால் நானும் எனது குடும்பமும் மிகச் சிறப்பாகவும் மிக்க மகிழ்ச்சியாகவும் நாங்கள் வாழ்ந்து வருகிறோம் எங்களை வாழ வைத்த செல்வா சார் அவர்களும் அவர்களுக்கும் குடும்பத்தாரும் அவரைச் சுற்றியுள்ளவர்களும் 16 செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம் வாழ்க வளமுடன் வெற்றிவேல் வீரவேல் கம்பன்
Tnq sir
கட்டிய வீட்டை சரி செய்ய முடியுமா
ஐயா புற்று உள்ள இடத்தை வாங்கலாமா ? உங்களுடைய ஆலோசனை மிகவும் அவசியம்
Videos on black magic pls
SUPER,🔥🔥
1000%true
Thanks Rajes Anna🙏🏻
ஐயா ஜோதிடத்தில் மாந்தி பற்றி கூறுங்கள்
Thalai vasal is important for Tamils house vastu came from that name not from other language
Good God bless you 🙏
வாஸ்து வாசம் சொல்லியே வீடு கட்டுகிறார்கள் ஆனால் வந்து அந்த காலத்து பெரிய மனுஷர்கள்லாம் வாஸ்து பார்த்த சர்வீல கட்டுனாங்க அவங்க தான் நல்லா வாழல நம்மளோட ராசி இல்ல சார் எல்லாம் எதுவுமே நம்ம கிட்ட தான் சார் இருக்குது இப்ப எல்லாம் எப்படி சார் இருக்குது அந்த காலத்துல கூரை வீடு தான் சார் கூரை வீடு தான் சார் இருந்துச்சு. ஆனா இப்பல்லாம் என்ன மாறிடுச்சு மாடி வீடு ஆயிடுச்சு பக்கபாக ஒட்டி காத்தோட்டம் கிடையாது வீட்டில் வாசல்ல சாணி தெளித்து எவ்வளவு நல்ல மங்கலம் காரமா வச்சிருப்பாங்க ஆனா இப்ப எல்லாம் அப்படி இல்லையே வீதிக்கு விதி ரோடு போடுறோம்னு அதுல தண்ணி போறதில்லை ஒன்னும் போறதில்ல வாஸ்து வாஸ்து வாஸ்து கேட்டியா வீடு கட்டினார்கள்
அந்த காலத்தில்தான் பட்டினி சாவு இருந்தது ..
அந்த காலத்தில்தான் அடிமையாக இருந்தார்கள்..
அந்த காலத்தில்தான் மலேரியா, பிளேக், டைப்பாய்டு போன்ற நோயால் பல லட்சம் பேர் இறந்தாங்க ..
அந்த காலத்தில்தான் நெல்லு சோறு கூட கிடைக்காமா கஷ்டப்பட்டாங்க ...
எந்த காலத்திலும் உலக மக்களின் பழக்க வழக்கம் என்பது சமநிலை என்பது அரிதானது ..
வாஸ்து சாஸ்திரத்தை எனது வம்சா வழியினர் கண்டுபிடிக்கவில்லை...அது பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தோற்றுவிக்கப்பட்டது..
அதை மறைமுகமாக மன்னர்களும் குறுநில ஜமின்தார்கள் மட்டுமே பயன்படுத்தி வந்தனர்..அன்றைய கால கட்டத்தில் அனைவருக்கும் வாஸ்து சாஸ்திரத்தை முழுமையாக சென்றையடையவில்லை .
இப்போதைய நவீன வளர்ச்சியில் அனைத்தும் நமக்கு எளிதாக கிடைக்கிறது .அதே சமயத்தில் தூய்மையற்ற உலகத்தில் வாழ்ந்து வருகிறோம் ...அதில் குறைந்த பட்சமாவது நாம் நலமாக நிம்மதியாக வாழ வாஸ்துபடியான வீடு என்பது அவசியமாகிறது ..
இன்றைய காலத்தில்
வாஸ்து இல்லாமல் கட்டியதில்லை.
ஓம் முருகா
உங்களை எப்படி அணுகுவது . தொடர்பு எண் வேண்டும் . நன்றி
In the IPhone compass is provided. Anyone can use.Compass is very common now a days.
வெற்றி வேல் வீர வேல்
நன்றாக இருக்கு போன் நம்பர் வேண்டும் வாஸ்து செல்வா அவர்கள் செல் நம்பர் வேண்டும்
வஸ்து செல்வா அவர்கள் செல் நம்பர் வேண்டும்
There are two north pole.
Which direction is correct true north or magnetic north?
❤❤❤❤
அற்புதம் அய்யா அருமை
Thamizhargal kanndupidiththathu thaan .... பழந்தமிழர் கலாச்சாரத்தில் ... ஓர் ஊரே மனையடி saththirappadi அமைந்திருக்கும் .... ஆதலால் தனியாக வீட்டிற்க்கு என்று பார்க்கத் தேவையில்லை .... நல்ல காற்றோட்டம் கழிவு நீர் செல்ல மழை மற்றும் நீர் சேமிப்பு அனைத்தும் பொதுவாக இருந்தது ... இன்று தனி தனி வீடுகளுக்கு பார்க்க வேண்டியுள்ளது ... ஆதலால் சில தவறுகள் ஏற்படுகிறது ...
பொதுவாக வடக்கு மற்றும் கிழக்கை உயர்த்த கூடாது உயர்ந்த மரங்கள் நட கூடாது ...தெற்கு மேற்கு உயர்ந்து இருக்க வேண்டும் ...
சரியாகச் சொல்லி விட்டீர்கள். இந்த இரண்டும் சரியாக இருந்தால் பாதிக்கும் மேல் வாஸ்து சரிதான்
How to contact selva sir ... Plz reply
மிகவும் அருமை,💐👌
Rajesh sir why you are very dull sir are you alright sir?
Rajesh sir sri Ram sir poi pathengala
Vastu is only for rich folks...what about poor folks..can they afford vastu..? To build a house as per vastu consultant advise....let's be practical, in this world having a decent place to live is a struggle for middle class and lower income group...they have hardly anytime for this exotic consultation...so rich n upper middle class, who can afford this money can watch this
From 1000/ some see vastu can't they offered
@@goodfoodeverywhere so with 1000/- everything is clear? What about post consultation the so called remedy their give...how to implement them? Free of cost ?
@@rathinam764 no usually I give very simple remedy because every problem in life has simple solution. So if someone say you have to spend lot of money then he cheating you.
born as a human you are blessed. no need to see all this
20/50 vastu sollu mudiyuma sir
Nanum kedkirean
Swimming fool இல்லை அது pool என்று சொல்லுங்களேன்sir
🎉
Bro actor Rajesh ( spelling mistake eruku pls check )
❤🎉
தாங்கள் நேர்காணல் நடத்தியவர்களில், இவர் அனுபவ அறிவு இல்லாமல் பேட்டி கொடுத்து கொண்டிருக்கிறார்.. மன்னிக்கவும்....
தவறை சுட்டி காட்டவும் , சும்மா பெயருக்கு சொல்ல கூடாது ayya!!!
அப்பாவி மக்கள் மனதை குழப்பி பிழைப்பு நடத்தும் கூட்டம்
British vantu than vijnanam kudukkala, the science were already there in our vedas. British rather copied our timeless wisdom. Do more research to find this. Most of the theorems like gravity, maths like Trigonometry, alchemy chemistry in our sutras
Vaasthu va kandupidichadhu tamil la sanskritaa..vaarthaidhaa sanskrit kandu pidichu kuduthadhu tamilan adha modho solluyaa..kaelvi puriyaama kanda kandadha sollikitu irupa..
E x c e l l e n t
வாஸ்து என்பது பொய்
Ivan kenaiii..thanamaa uruturaan.....panam pudunggure aasami nu nallave teriyuthu😂
Thapu
வாஸ்து பற்றிய சிறந்த கருத்து சிறப்பு 🎉