வாஸ்துபடி வீட்டின் அறைகள் அமைப்பு/உச்சம், நீச்சம்/vasthu adipadai vithigal/ Tamil Vasthu Sasthram

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 138

  • @sivashankari-lh4ku
    @sivashankari-lh4ku 4 หลายเดือนก่อน +1

    உங்க பதிவுகள் மட்டுமே நம்பிக்கை அளிக்கிறது ஐயா. நன்றிகள் பல ஐயா 🙏🙏🙏🙏

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமையான பயனுள்ள பதிவு ,இந்த doubt ரொம்ப நாளாக இருந்தது ,இப்போ clear ஆகிவிட்டது,மிக்க மகிழ்ச்சி.நன்றி ஐயா

  • @s.p7764
    @s.p7764 2 ปีที่แล้ว +1

    Unga videos bhayamuruthara madiri illa sir.. thanks

  • @pandidurai3229
    @pandidurai3229 2 ปีที่แล้ว +1

    ❤ அருமையான பதிவு

  • @karthick240290
    @karthick240290 4 ปีที่แล้ว +2

    மிக அருமையான பதிவு... பலமுறை கேட்பது தான் அய்யா... இருப்பினும் கேட்கிறேன்... வடக்கு வீடு உள் முற்றம் வைத்த வீட்டிற்க்கு வாஸ்து சாஸ்திரம் சொல்லுங்கள் அய்யா...

  • @shanthisaravanan2380
    @shanthisaravanan2380 4 ปีที่แล้ว

    நன்றி சார் உங்கள் தகவல்களுக்கு

  • @renukamanokaran3671
    @renukamanokaran3671 4 ปีที่แล้ว +1

    Thank u very much sir.very useful message.

  • @SharathK11C-lw2zk
    @SharathK11C-lw2zk ปีที่แล้ว

    👌

  • @kamalikamalimaran5599
    @kamalikamalimaran5599 4 ปีที่แล้ว

    Nandry iya

  • @k.rameshkumar4848
    @k.rameshkumar4848 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் ஐயா நன்றி....

  • @iyappanbakery1392
    @iyappanbakery1392 3 ปีที่แล้ว

    Iyya veetin ul moolaiyil vadamerkku paguthi eppai amaiyanum thelivaga evai varakoodathentru sollungal 🙏

  • @balaajichander
    @balaajichander 4 ปีที่แล้ว +1

    நன்றி 🙏

  • @uvukkaravel8063
    @uvukkaravel8063 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா தாங்கள் விளக்கம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி வணக்கம் ஐயா🙏

  • @ushavengat9364
    @ushavengat9364 4 ปีที่แล้ว +1

    Wonderful video sir. All ur videos are very useful. no words to explain about ur service.. ur words n ur explanations n t details u shared all are great. God bless u n ur family ever. Ton of thanks sir 🙏.

  • @prinkumarkp9661
    @prinkumarkp9661 4 ปีที่แล้ว +1

    Good explanation

  • @deepagaldin3480
    @deepagaldin3480 3 ปีที่แล้ว

    Sir vadamerku bedroom vadakku side mattum jannal podalama Or merku side um poda venduma

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      பெரிய பெட்ரூம் ஆக இருந்தால் இரண்டு பக்கமும் போடலாம் தவறில்லை

    • @deepagaldin3480
      @deepagaldin3480 3 ปีที่แล้ว

      Small bedroom sir vadaku side mattum podalama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக போடலாம்

    • @deepagaldin3480
      @deepagaldin3480 3 ปีที่แล้ว

      Thanks sir

  • @charlesdarwin6950
    @charlesdarwin6950 4 ปีที่แล้ว

    நல்ல பதிவு

  • @nithyaravi9011
    @nithyaravi9011 3 ปีที่แล้ว

    Sir V2 katta Juli Kannadi avasiyama

  • @jambulingamjambulingam9281
    @jambulingamjambulingam9281 4 ปีที่แล้ว +3

    Sir how much your Consulting fees for vastu I am from Chennai

  • @iyappanbakery1392
    @iyappanbakery1392 3 ปีที่แล้ว

    Killakku parthe veettirkku vade merkku moolaiyil palcony varalama sir pls tell me

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      வடமேற்கில் மேற்கு பார்த்த பின் வாசல் வைத்து பால்கனி வரலாம் .வடக்கு பார்த்த பின் வாசல் வைத்து பால்கனி வரக்கூடாது.

  • @Selvanathan-lf7bk
    @Selvanathan-lf7bk 2 ปีที่แล้ว

    East facing house ku west wall window illatha panalma sir

  • @murganmurgan8800
    @murganmurgan8800 4 ปีที่แล้ว +1

    Nice

  • @saraswathygovindaraj7917
    @saraswathygovindaraj7917 4 ปีที่แล้ว +2

    Centre courtyard வீடு உள் முற்றம் வீடுபற்றி ஒரு வீடியோ பதிவிடுங்கள்

  • @elavarasik1770
    @elavarasik1770 3 ปีที่แล้ว

    Vadakku vaasalukku pin vasal vaikkalama sir....?

  • @sudham3427
    @sudham3427 4 ปีที่แล้ว

    Sir ennoda maindoor ucham pakudiyeil west cornerla irruku sir back door neecham pakathiyeil south east la eastku pakkathil south east sidela vaikalama sir

  • @senthilnathan5250
    @senthilnathan5250 4 ปีที่แล้ว

    Ayya...ungalin eappady cantact pandrathu

  • @m.hemagoodsriram6329
    @m.hemagoodsriram6329 3 ปีที่แล้ว

    North vasal house my bedroom vasal East side door ( 10feet main hall ) but bedroom door mistakes in center point what can l do sir change or not

  • @duraik8798
    @duraik8798 4 ปีที่แล้ว

    Bro jennal nelavuku Mela irukanuma

  • @manogarand5036
    @manogarand5036 4 ปีที่แล้ว

    Sir best vastu

  • @anbugamer-v9g
    @anbugamer-v9g 4 ปีที่แล้ว

    East facing housela inoru door yentha facingla varanum

  • @சங்ககாலநக்கீரன்
    @சங்ககாலநக்கீரன் 4 ปีที่แล้ว

    நீண்ட நாள் குழப்பம், நல்ல விளக்கம் சார். நன்றி

  • @mohanRaj-jy5br
    @mohanRaj-jy5br 2 ปีที่แล้ว

    தென்கிழக்கு மூலையில் செப்டிக் டேங்க் கழிப்பறை உள்ளது அதன் மேல் மேல் நிலை நீர் தெக்க தொட்டி வைக்கலாமா

  • @Srinivasan-gc3eb
    @Srinivasan-gc3eb 3 ปีที่แล้ว

    French window கூட normal window மாதரி தாணா? அதுக்கும் வாஸ்து பார்கதெவை இல்லையா ஐய்யா

  • @sivaraman1970
    @sivaraman1970 3 ปีที่แล้ว

    Sir Vituku kuzhai kanaku avasiyama

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      இதைப் பற்றி தனி வீடியோ போடுகிறேன்

  • @shanthipriyarb3098
    @shanthipriyarb3098 4 ปีที่แล้ว

    Vanakkam sir unga video partthu varukiren thelivagavum nalla puriiumpadi irukkirathu poorvika veedu irukku andha veettai iditthuttu puthu veedu kattalam nu irukkom andha veettin vittam maram puthu veettukku kadhavu nilavu seiya payan padutthalama ungal pathil kidaikkum nu aavalaga orukken

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      பொதுவாக ஒரு வீட்டை இடித்து கட்டும் போது அந்த வீட்டில் இருந்து எடுக்கப்பட்ட பழைய மர பொருட்களை பயன்படுத்துவது நல்லதல்ல. நன்றி.

    • @shanthipriyarb3098
      @shanthipriyarb3098 4 ปีที่แล้ว

      Thank you sir

  • @kalyanivenkatraj6190
    @kalyanivenkatraj6190 3 ปีที่แล้ว

    Sir, could u clear my doubt. Where should I set window at the south side of southeast kitchen. Tnq.

  • @sekarthanigaimalai9329
    @sekarthanigaimalai9329 4 ปีที่แล้ว +1

    Good morning sir super explain sir thanks nandri clear sir, SW SE NW NE which place Big Room which place small Room varanum tell me sir 🌟🌟🌟🌟🌟 well-done

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தென்மேற்கு பகுதியில் பெரிய அறை அமைப்பது நல்லது. நன்றி.

  • @dineshr431
    @dineshr431 4 ปีที่แล้ว +1

    Anna oru chinna santhegam,,utcham,neecham patri sonnenga but athula ((merku):vaada merku:utcham)),//,((vadaku):vaada merku:neecham)) ithu rendum ore thisai but vera vera solluringa plz anna ithu ku replay pannuga plzz

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      யோசித்தால் புரியும். மேற்கு சுவற்றில் உள்ள வடமேற்கு பகுதி உச்சம். வடக்கு சுவற்றில் உள்ள வடமேற்கு பகுதி நீச்சம். இப்போது புரிந்திருக்கும் என நினைக்கிறேன். நன்றி.

  • @durairajraj7837
    @durairajraj7837 4 ปีที่แล้ว

    மிக்க பயனுள்ள தகவல். நன்றி சார். தென்கிழக்கு சமையல் அறையில் கியாஸ் ஸ்டவ் மேடை, வாஷ் பேசின், சர்வீஸ் ஏரியா, ஸ்லாப்கள் போன்றவை எங்கெங்கு வரவேண்டும்? Please
    விளக்கமாக கூறுங்கள்.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      கிழக்கு முகமாக திரும்பி சமைப்பது சிறப்பு. மற்ற விஷயங்களுக்கு தனி வீடியோ போடுவோம் .நன்றி

    • @durairajraj7837
      @durairajraj7837 4 ปีที่แล้ว

      நன்றி சார்.

  • @rishi7788
    @rishi7788 4 ปีที่แล้ว

    second bedroom in NE corner, door comes in SW corner, is this correct?

  • @deepak-kt9jc
    @deepak-kt9jc 4 ปีที่แล้ว

    Sir enaku west facing house enge raja nila vaikanum

  • @saktheswariramachandran6225
    @saktheswariramachandran6225 4 ปีที่แล้ว

    Vanakkam sir. North facing house, North thalaivaasal neraga Southil window vaikalama? Please reply sir...

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தாராளமாக அமைக்கலாம் தவறில்லை நன்றி

  • @sakthivel-tg7gj
    @sakthivel-tg7gj 4 ปีที่แล้ว

    SIR CONCERT PODA NALLANAL PARKANUMA.POWRNAMI MUKURTHA NAL PODALAMA

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      பொதுவாக நல்ல நாளாக இருந்தால் போதும். நன்றி.

  • @indumathimohan4794
    @indumathimohan4794 9 หลายเดือนก่อน

    நாங்கள் தெற்கு பார்த்த வீட்டிற்கு தெற்கில் முன்கதவு வைக்கிறோம் சமையல் அறை வடமேற்கில் வருகிறது இதற்கு பின்கதவு வடக்கில் வைக்கலாமா நீசமாக தானே உள்ளது அங்கு பின்கதவு வைக்கலாமா அய்யா சொல்லுக

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  9 หลายเดือนก่อน

      வடகிழக்கு பகுதியில் வடக்கு பார்த்து பின் வாசல் வைக்கலாம்.

  • @vidhyakumar372
    @vidhyakumar372 4 ปีที่แล้ว

    Super explanation Sir, but I have a doubt. Compound wall door south facing Sir, but thalaivasal facing east on the south side,Is that Utchm or Neetcham Sir?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தலைவாசல் வடகிழக்கில் இருந்தால்உச்சத்தில் இருக்கும் ,நன்றி.

  • @karthikeyankk7210
    @karthikeyankk7210 3 ปีที่แล้ว

    ஐயா கருங்கல்லினால் மட்டுமே வீடு கட்டலாமா? எதிர்காலத்தில் வாழ்வியல் பிரச்சினை ஏற்படுமா?

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      கண்டிப்பாக கூடாது.

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 3 ปีที่แล้ว

      @@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா அந்த காலத்தில் கட்டிய வீடுகள் உள்ளனவே ஏன் இப்போது கட்ட கூடாது ? இது என் தாழ்மையான கேள்வி.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว +1

      கோவில் போன்ற பொது இடங்கள் கட்டலாம்.வீடு முழு கருங்கல்லில் கட்டும் போது அந்த வீட்டில் ஒரு தலைமுறையினர் மட்டுமே நன்றாக இருக்கிறார்கள்,அதன் பிறகு அந்த மனையின் நல்ல சக்தி படிப்படியாக குறைந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

    • @karthikeyankk7210
      @karthikeyankk7210 3 ปีที่แล้ว

      @@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா

  • @prabhakar2486
    @prabhakar2486 4 ปีที่แล้ว

    ஐயா தெருகுத்து மனைகள் வாங்கலாமா ...அது பற்றி விளக்கங்கள் கூறவும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தெருக்குத்தல் பற்றி தனி வீடியோ போட்டிருக்கிறேன் அதை பாருங்கள். நன்றி.

  • @rajarajeswarythanmalagan
    @rajarajeswarythanmalagan 4 ปีที่แล้ว

    வாஸ்து அல்லது மனையடி சாஸ்திரம்... எது சார் முக்கியம்

  • @sarala369
    @sarala369 3 ปีที่แล้ว

    வடமேற்கு bedroom attached toilet கதவு வடமேற்கில் இருக்கலாமா அல்லது ஈசானிய மூலையில் கதவு வைக்கலாமா ஐயா

  • @govindharajgovi7762
    @govindharajgovi7762 4 ปีที่แล้ว

    வீட்டிற்கு ஜன்னல் எந்த திசையில் வைக்கலாம் மேற்கு பக்கம் ரோடு உள்ளது அந்த பக்கம் ஜன்னல் வைக்கலாமா

  • @kumarasamyselvaraj3413
    @kumarasamyselvaraj3413 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா🙏 , ௧ிழ௧்கு வாசல் வீட்டுக்கு தலைவாசல் உச்சப் பகுதி சுவற்றிலி௫ந்து 2௮டீ தள்ளி வைக்கலாமா?

  • @sivanmalaiappan5351
    @sivanmalaiappan5351 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, உங்கள் பதிவு தெளிவாக இருந்தது அதற்கு முதலில் நன்றி. தெற்கு வடக்காக உள்ள பெரிய ஹால் இல் வடகிழக்கு மூளையிலும் தென்கிழக்கு மூளையிலும் கிழக்குப் பார்த்து வாசல் கதவு வைக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது, வைக்கலாமா ஐயா நன்றி.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว +1

      தென்கிழக்கு பகுதியில் கிழக்கு பார்த்த வாசல் அமைப்பது நல்லதல்ல. நன்றி.

    • @sivanmalaiappan5351
      @sivanmalaiappan5351 4 ปีที่แล้ว

      @@tamilvastusasthrama-z1100 புரிந்தது நன்றி ஐயா, தென்கிழக்கு மூலையில் தெற்கு பார்த்து வாசல் கதவை வைக்க முயற்சிக்கிறேன். நன்றி

  • @MalaK-nf1jh
    @MalaK-nf1jh 4 ปีที่แล้ว +1

    .வணக்கம்.மகத்தானசேவைக்குநன்றிவிளக்கங்களுக்குநன்றி.

  • @pandiyanpandiyan4212
    @pandiyanpandiyan4212 3 ปีที่แล้ว

    கிழக்கு பார்த்த வீடு 27*22 கடைகால் போட்டாச்சு ஈசானிய மூலையில் இருந்து 5 அடி தள்ளி அக்னி மூலை அவரை கூட்டு கிணறு உள்ளது அதை மூட முடியாது எதிர்காம்பவுண்டு சுவர் எடுத்தாள் சரியா ஐயா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว +1

      காம்பவுண்டு சுவர் கட்டலாம் பாதிப்பு குறையும்

    • @pandiyanpandiyan4212
      @pandiyanpandiyan4212 3 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @kumaresansubramani42
    @kumaresansubramani42 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா. என்பெயர்.குமரேசன். நான் வடக்கு பார்த்து வீடு கட்டி கொண்டு உள்ளேன் படிகட்டுவடமேற்க்கில்வைத்துள்ளேன்படிகட்டுகில்டாய்லட்பாத்ரூம்வைக்களாம்மா.சிலபேர் வைக்க கூடாது என்று செல்கின்றனர். தயவுசெய்து விளக்கம் அளிக்க வேண்டும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தாராளமாக அமைக்கலாம் ஒரு பாதிப்பும் ஏற்படாது. நன்றி

    • @kumaresansubramani42
      @kumaresansubramani42 4 ปีที่แล้ว

      மிகவும் நன்றி ஐயா

    • @akmirdad9096
      @akmirdad9096 4 ปีที่แล้ว

      @@tamilvastusasthrama-z1100 bathroom ku mela steps la yeri polama. Illa steps landing tha bathroom roof ah irukanuma sir

  • @pandidurai3229
    @pandidurai3229 2 ปีที่แล้ว

    வடக்குப் பார்த்த வீட்டிற்கு பின்
    வாசல் அக்னி மூலையில் கிழக்கு அக்னி பகுதியில் பின்வாசல் வைத்தால் வீட்டின்
    ஒட்டுமொத்த பாகத்திற்கு பார்க்கும் பொழுது நீச்சப்பகுதியில் வருகிறது ஆனால் சமையல் அறைக்கு அது உச்சப் பகுதியில் வருகிறது அவ்வாறு வைக்கலாமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  2 ปีที่แล้ว

      பின் வாசல் தென்கிழக்கு பகுதியில் தெற்கு நோக்கி தான் வைக்க வேண்டும். கிழக்கு நோக்கி வைக்கக் கூடாது

  • @loganathanganesan8308
    @loganathanganesan8308 2 ปีที่แล้ว

    சார் 17 அடி வெளி அளவிற்கு 16.75 வைக்க வேண்டுமா அல்லது 17.4 வைக்கலாமா இல்லை சரியாக 17 தான் வைக்க வேண்டுமா?

  • @Karthikvi
    @Karthikvi 3 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த வீட்டுக்கு, உட்புற bed room-ன் கதவுக்கு oppsite - hall இல் ஜன்னல் வரலாமா sir?

  • @வாஸ்துவாழ்க்கை
    @வாஸ்துவாழ்க்கை 4 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா நான் கிழக்கு பார்த்த வாசல் வீடு கட்ட உள்ளேன் என்னுடைய வீட்டிற்கு தலைவாசல் வடகிழக்கு உச்சத்தில் வைக்க உள்ளேன் அதற்கு அடுத்ததாக ஹால் உள்ளது அடுத்ததாக வடமேற்கில் பெட்ரூம் ஒன்றை அமைத்து உள்ளேன் பெட்ரூமிற்கு வடகிழக்கில் உச்சத்தில் வாசல் வைத்தால் தலைவாசல் நேராக பெட் ரூமின் வாசல் வருகிறது அதனால் எந்த தவறும் இல்லையா மற்றும் தலைவாசலுக்கு நேராக பெட் ரூமின் வாசலும் வருவதால் அதற்கு மேற்கிலுள்ள அதாவது வடமேற்கில் உள்ள மேற்கு சுவற்றில் ஜன்னல் வைக்க வேண்டுமா இது எவ்வாறு என்று எனக்கு தெரியப்படுத்தவும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      இதனால் எந்த தவறும் இல்லை. தாராளமாக அமைக்கலாம்.நன்றி.

    • @வாஸ்துவாழ்க்கை
      @வாஸ்துவாழ்க்கை 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா

    • @வாஸ்துவாழ்க்கை
      @வாஸ்துவாழ்க்கை 4 ปีที่แล้ว

      வணக்கம் ஐயா நான் ஹாலில் மேற்கில் கபோர்டில் பூஜை அறை வைக்க உள்ளேன் இது எந்த திசையில் வைக்க வேண்டும் என்பதை தெரியப்படுத்தவும்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      தென்மேற்கு அல்லது நேர் மேற்கில் அமைக்கலாம். நன்றி.

    • @வாஸ்துவாழ்க்கை
      @வாஸ்துவாழ்க்கை 4 ปีที่แล้ว

      நன்றி ஐயா

  • @prabhakar2486
    @prabhakar2486 4 ปีที่แล้ว

    ஐயா மீன் தொட்டிகள் எங்கு வைக்கலாம்...எந்த மூளை எந்த திசை பார்த்தமாரி வைக்கலாம்....

  • @udhayakumarkumar5575
    @udhayakumarkumar5575 4 ปีที่แล้ว

    ஐயா எனது இடம் கிழக்கு பார்த்த இடம் தலைவாசல் வடக்கு பார்த்து வைத்து வீடு கட்டலாமா?

  • @thiraviakani8126
    @thiraviakani8126 4 ปีที่แล้ว

    Ayya vanakkam vunkaljannal vasthu bathiuv mikka aruMmai Ayya aynakku busai room thenkeelakku roomil yentha edathil varanum ayya bathil tharugkalayya

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว +1

      தென்கிழக்கு அறையின் மேற்கு சுவற்றில் அமைக்கலாம். நன்றி.

    • @thiraviakani8126
      @thiraviakani8126 4 ปีที่แล้ว

      @@tamilvastusasthrama-z1100 நன்றி ஐயா

  • @mathesmat8499
    @mathesmat8499 4 ปีที่แล้ว

    வாயு முலை ,ஈசனி முலை எது வளர்ந்து இருகணம். வீடு ஈசானிய முலை பார்த்து இருக்க வேண்டுமா

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      ஈசான்யம் வளர்ச்சி நல்லது. நன்றி

  • @varatharajo6572
    @varatharajo6572 4 ปีที่แล้ว

    Super

  • @thirumalaikumaran8710
    @thirumalaikumaran8710 4 ปีที่แล้ว

    வடக்கு பார்த்த வீட்டில் வாயு பாகத்தில் கார் கேட் வரலாமா?

  • @poovithasampath8432
    @poovithasampath8432 3 ปีที่แล้ว

    சார் தென்மேற்கு படுக்கை அறை கிழக்கு மேற்கு 16 அடி, தெற்கு வடக்கு 11 அடி, தென்மேற்கு பகுதியில் இருந்து தெற்கு 3அடி விட்டு தெற்கில் ஒரு ஜன்னல், தென்மேற்கில் இருந்து மேற்கில் 3அடி விட்டு ஜன்னல் வைத்துள்ளோம் இது சரியா பதில் சொல்லுங்க சார்

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  3 ปีที่แล้ว

      இது சற்றே தவறான அமைப்புதான் ஆனால் பெரிய அளவிலான பாதிப்பு ஒன்றும் வராது அந்த அறையில் பணம் நகை வைக்க வேண்டாம்

  • @paruparvathi7773
    @paruparvathi7773 4 ปีที่แล้ว

    IMO video

  • @sivaranjani6407
    @sivaranjani6407 4 ปีที่แล้ว

    அய்யா 42 அடி நீளம், 26 அடி அகலம் இதில் எந்த அளவு உச்சம் எந்த அளவு நீச்சம் வரும். கொஞ்சம் சொல்லுங்க.

    • @tamilvastusasthrama-z1100
      @tamilvastusasthrama-z1100  4 ปีที่แล้ว

      பாதி உச்சம் பாதி நீச்சம், நன்றி.

  • @maheswarig6628
    @maheswarig6628 4 ปีที่แล้ว

    Uicham.neecam.anpathu.anthpaksm.uicham.vallsthu
    Kki.uichsm

    • @thirumalaikumaran8710
      @thirumalaikumaran8710 4 ปีที่แล้ว

      English தெரியலைன்னா தமிழ்ல கேட்டுத் தொலைக்க வேண்டியது தானே..

  • @saravanannilavi1974
    @saravanannilavi1974 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு 🙏🏼🙏🏼

  • @alagappanm4067
    @alagappanm4067 2 ปีที่แล้ว

    Super explanation. Thank you

  • @r.arikrishnannatteraja6013
    @r.arikrishnannatteraja6013 3 ปีที่แล้ว

    Good explanation sir