வடகிழக்கு பகுதியில் கிழக்கு திசை சுவற்றில் சாமி படங்கள் இருக்க , நாம் மேற்கில் நின்று கிழக்கு திசை பார்த்து கும்பிட வேண்டும் அப்படிதானே ஐயா. வடகிழக்கு மூலையில் தலைவாசல் உள்ளதே ஆக எனக்கு இன்னும் புரியவில்லை தயைகூர்ந்து விளக்கம் தாருங்கள் நன்றி 🙏
சார் என்ன பேசுகிறோம் என்று புரிந்து தான் பேசுகிறீர்களா . சாமி கிழக்கு பார்த்தால் நாம் மேற்கு பார்த்து தானே கும்பிட முடியும் ஆளுக்கு ஒருதிசை சொல்லி ஒப்பேத்துகிறீர்கள்.
வடகிழக்கு பகுதியில்
கிழக்கு திசை சுவற்றில் சாமி படங்கள் இருக்க ,
நாம் மேற்கில் நின்று கிழக்கு திசை பார்த்து கும்பிட வேண்டும் அப்படிதானே ஐயா.
வடகிழக்கு மூலையில் தலைவாசல் உள்ளதே
ஆக எனக்கு இன்னும் புரியவில்லை
தயைகூர்ந்து விளக்கம் தாருங்கள் நன்றி 🙏
Nandri ayaa🙏🙏🙏
யார் சொல்லுறது உண்மைனு தெரியல..... ஒவ்வொருவரும் வேற வேற மாறி சொல்லுறாங்க 😭😭😭😭😭..... இதுல எது தான் உண்மை
Allalukku onnu solli viewers kuzhappam than.
Ennai ketta sami thoonilum iruppar thurumbilum iruppar kidaikkum idathil vaichittu pray pannunga
ஒவ்வொருவரும், ஒவ்வொரு
திசை சொல்வதால், வீட்டில்.
பூஜை அறை. வைக்காமல்
வீடு கட்டுவது நல்லது.
என்னையா ! உங்க வாஸ்து.
😂😂😂😂😂
😂😂😂
எனக்கும் இப்படி தந்தான் தோன்றுகிறது
இது மந்திரவாதிக்கு மட்டுமா இல்ல எல்லாருக்குமா ஐயா
All are saying their own words
சார் என்ன பேசுகிறோம் என்று புரிந்து தான் பேசுகிறீர்களா . சாமி கிழக்கு பார்த்தால் நாம் மேற்கு பார்த்து தானே கும்பிட முடியும் ஆளுக்கு ஒருதிசை சொல்லி ஒப்பேத்துகிறீர்கள்.
Sir phone number available please 🙏