Hi bro unga video ippo tha first time pakkuren suuuuupppeeerr North face house Hall la neenga sonna center place la Pooja shelf irukku atharkku yethiril wash basin vaikkalama
அய்யா உங்கள் அணைத்து கானொலிகளையும் பார்த்து வருகிறேன். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.! கான்டெலீவ்ர் பீம் இல் பாத்ரூம் டாய்லெட் அமைப்பதை பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள். எவ்வளவு அளவு வரை கட்டலாம் மற்றும் எவ்வளவு பீம் இன் கணம் இருக்க வேண்டும் என முக்கிய விவரங்களை பற்றி சற்று அறிவுரை கூறுங்கள்.
நன்றி. பூஜை அறை வாஸ்து தெளிவாக கூறியிருக்கிறீர்கள். பூஜை அறை பொது சுவர் வருவதைப் பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள் குழப்பமாக இருந்தது.தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.குளியறையும்
சார் வணக்கம். நீங்க சொன்ன வடக்கு வீடு வாசல் மத்தியஸ்தனம் பூஜா ரூம் போலவே எங்கள் வீடு அதே போன்று இருக்கும், இந்த dinning room உள்ளது , பூஜாரூம்க்கு நேரக ஓரு வாசல் உள்ளது.கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கதவை காலை சாமி கும்பிடும்போது கதவை திறந்து வைத்து வழிபடலாமா.இல்லை மூடிவைகணுமா.
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. நீங்கள் கூறியபடி குளியலறைக்கு முன் பூஜை அறை வரும் பட்சத்தில் குளியலறைக்கும் மற்றும் பூஜையறைக்கும் இடையே முட்டாதவாறு (Separate brick wall) வர வேண்டுமா??
@@ErKannanMurugesan இன்றைய சூழலில் குளியலறைக்கும் மற்றும் பூஜையறைக்கும் இடையே முட்டாதவாறு இரண்டு சுவர்கள் கட்டி வருகின்றார்கள். ஏன் என்று கேட்கும் பட்சத்தில் அவர்கள் கூறும் பதில் : இரண்டுக்கும் முட்டாதவாறு இரண்டு சுவர் தான் வர வேண்டும் என்று பதில் அளிக்கின்றனர். தாங்கள் தான் அண்ணா அதற்கு உண்டான முறையான பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
Hello Sir, Ur video is precise to point without ADO clarifiying all the doubts regarding the location of swami photos irrespective of room/shelf /photos depending on the situation. One query sir. In a duplex house, for example if Pooja room in NE or middle position, in the first floor, is it better to leave the area above Pooja room as terrace/balcony/verandah or can any room be built? Kindly suggest 🙏
Hello sir.... I am always watching u vedios... It's very useful... But I have one doubt... Utcham , neesam so many vasthu books said.. for example window 🪟 opposite side one window or door 🚪 is very important. That kind of proceger how it's possible?
சார் ஆடி மாதம் 18தேதி வீடு மேல் கூ ரை போடலாமா வீடு வாசக்கள் வைக்கலாமா.அனைத்து தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் வீடியோ பார்த்துத்தான் வீடு கட்டிகிட்டு இருக்கேன். மிக்க நன்றி.
நன்றிகள் பல பல
நீங்க விளக்கின முதல் பட வடக்கு பார்த்த வீடு அமைப்பு எங்களுடையது பல வருட சந்தேகங்கள் தீர்ந்தது. ஈசன் அருள் கிட்டடும்
சூப்பரான விளக்கம் சார்
தெளிவாகயிருந்தது
நன்றிகள் சார்.
அண்ணா நீங்க சொல்ற எல்லா விஷயங்களும் அருமையாகவும் தெளிவாகவும் உள்ளது மிக்க நன்றி
Unga vdo megavum payanullathaka erukerathu nanri bro
Nandri sir nandri, migavum arumaiyaga sonneenga.
வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
You are specialists in the civil
Vera level......... and your words very simple to understand everyone
Iyyappan
kalakad
TN 72 Dt
From UAE
பூஜை அறை எங்கு அமைய வேண்டும் என்று மிகவும் நிதானமாக புரியும் படி எடுத்து கூறியமைக்கு மிக்க நன்றி, திருப்பூரில் இருந்து ஈஸ்வரமூர்த்தி.
நீங்க யாரிடம் வாஸ்து பயின்றீர்கள் சார் - உங்கள் தகவல்கள் அருமையாக இருக்கின்றது ..
Hi bro unga video ippo tha first time pakkuren suuuuupppeeerr North face house Hall la neenga sonna center place la Pooja shelf irukku atharkku yethiril wash basin vaikkalama
அய்யா உங்கள் அணைத்து கானொலிகளையும் பார்த்து வருகிறேன். உங்கள் சேவைக்கு மிக்க நன்றி.!
கான்டெலீவ்ர் பீம் இல் பாத்ரூம் டாய்லெட் அமைப்பதை பற்றி கொஞ்சம் விளக்கம் கொடுங்கள். எவ்வளவு அளவு வரை கட்டலாம் மற்றும் எவ்வளவு பீம் இன் கணம் இருக்க வேண்டும் என முக்கிய விவரங்களை பற்றி சற்று அறிவுரை கூறுங்கள்.
அருமையான தெளிவு
நன்றி. பூஜை அறை வாஸ்து தெளிவாக கூறியிருக்கிறீர்கள். பூஜை அறை பொது சுவர் வருவதைப் பற்றி தெளிவாக கூறியிருக்கிறீர்கள்
குழப்பமாக இருந்தது.தாங்கள் கொடுத்த தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது.நன்றி.குளியறையும்
பூஜை அறை குறித்த விளக்கம் அருமை அய்யா
நன்றி
சிறப்பான முறையில் விளக்கம் அண்ணா,
Nalla thagaval anna nantri
நன்றி
நன்றி ஐயா!நான் புதிதாக வீடுகட்டத்தொடங்கியுள்ளோம். பூஜை அறை வைப்பதற்கான சரியான முறையைக்கூறி, தெளிவுபடுத்தினீர்கள். 🙏
Thanks anna
உங்கள் வீடியோ மிகவும் அருமையாக உள்ளது புரியும் படியாகவும் உள்ளது மிகவும் நன்றி🙏🙏🙏🙏
🎉Iykk
மிகவும் அருமை யான பதிவு..
நன்றி சகோதரா
நல்ல தகவல் 🙏
North facing house enga veedu. Nanga poojai room south la potrukom east facing la sami padam vachirkom vaikalama.
கிழக்கு பார்த்த வாசலுக்கு எப்படி வைக்கணும்னு சொல்லுங்க சார்
Arumayana vilakkam thampi valthugal
Short & sweet eplaination super 👍
வாயு மூலை , சமயர் கூடம் அமைப்பது பற்றி இன்றுதான் பார்த்தேன்
தகவலுக்கு நன்றி அண்ணா
sema....thuraiyurla irundhu valthukal...
சார் வணக்கம். நீங்க சொன்ன வடக்கு வீடு வாசல் மத்தியஸ்தனம் பூஜா ரூம் போலவே எங்கள் வீடு அதே போன்று இருக்கும், இந்த dinning room உள்ளது , பூஜாரூம்க்கு நேரக ஓரு வாசல் உள்ளது.கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. இந்த கதவை காலை சாமி கும்பிடும்போது கதவை திறந்து வைத்து வழிபடலாமா.இல்லை மூடிவைகணுமா.
Arumayana pathivi sir
Thank you bro
அருமையான பதிவு அண்ணா
மிக்க நன்றி அண்ணா
Good morning sir good massage for Pooja room details
To bed room between 2 toilet then Pooja room ok va
Really awesome and Useful...
Thanks sir
நல்ல தகவற் நன்றி
Arumai 👌👌👏👏👍👍
Thank you kaarthi
மிகவும் பயனுள்ள தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி அண்ணா. நீங்கள் கூறியபடி குளியலறைக்கு முன் பூஜை அறை வரும் பட்சத்தில் குளியலறைக்கும் மற்றும் பூஜையறைக்கும் இடையே முட்டாதவாறு (Separate brick wall) வர வேண்டுமா??
ரெண்டு சுவர் வேண்டுமா என்று கேட்கிறீர்களா.. அப்படி என்றால் ஒரு சுவர் மட்டும் போதும் என்பது என் பதில் சகோ.
@@ErKannanMurugesan இன்றைய சூழலில் குளியலறைக்கும் மற்றும் பூஜையறைக்கும் இடையே முட்டாதவாறு இரண்டு சுவர்கள் கட்டி வருகின்றார்கள். ஏன் என்று கேட்கும் பட்சத்தில் அவர்கள் கூறும் பதில் : இரண்டுக்கும் முட்டாதவாறு இரண்டு சுவர் தான் வர வேண்டும் என்று பதில் அளிக்கின்றனர். தாங்கள் தான் அண்ணா அதற்கு உண்டான முறையான பதில் தருமாறு கேட்டுக் கொள்கிறேன்.
அப்படி வேண்டியது இல்லை ப்ரோ
Sir poojai araiku pinbu bathroom irukalama
Arumaiyana vilakkam bro
Hello sir , enga idam west facing anga pojai room epadi amaikanum. Iam your new subscriber.
கிழக்கு பார்த்த veetuku எங்க varumnu sollunga
அருமை சகோதரரே 🤝
நன்றி சகோதரா
2 bedroomin attached bathroom ku naduvil poojai arai irukalama.. reply pls anna
Super sir.oru doubt north face la m.bed room potrukeengala athula pooja room podalama pls tell me sir
Thanks sir very good vldeo
Thank you brother
Hi Sir, Thank you for the great information.
In Option 3, are the door openings facing southward correct? Can you please tell me?
Sir nanga merku phasela veedu. But Sami room north. Phasela iruku. Ithu ok va sir
Sir, sump mela Pooja room plan pannalama, Pls reply panuga sir
South facing housela center ah pooja room podalama brother.
Kindly reply brother.
Bcoz inime than veedu katta porom.athan kkuren brother
hi, very simple lucid and easy to follow, many thanks.
Hello Sir,
Ur video is precise to point without ADO clarifiying all the doubts regarding the location of swami photos irrespective of room/shelf /photos depending on the situation.
One query sir.
In a duplex house, for example if Pooja room in NE or middle position, in the first floor, is it better to leave the area above Pooja room as terrace/balcony/verandah or can any room be built?
Kindly suggest 🙏
Vadakilakku poojai araiyil vadaku pakkam jenal irukalama
Hi bro
North face house kku maadi padi kandipa west side tha varanuma yenga vtla East side irukku pls reply bro
Hello sir.... I am always watching u vedios... It's very useful... But I have one doubt... Utcham , neesam so many vasthu books said.. for example window 🪟 opposite side one window or door 🚪 is very important. That kind of proceger how it's possible?
Veedu katurom . Vaau molaila poojai Room idea solunga sir
👍north face 17kku 45 vasthu plan venum sir pls
Anna nanum thathanur tha eppo veedu katikitu eruken 20.ku 26 vasuthu plan eppati Anna please sollunga Anna
Whatsapp ur details 8667228787
Englodathu north pathu veedu sir... Bedroom ku velila tha pooja room iruku.. apdi iruklama sir
நன்றி ஐயா 🙏🙏🙏
Thergu partha home ku sollunga,anna
அருமையான பதிவு
Thank you sir good information
Super super ❤❤❤
Sir.. compound wall la irrunthu center pannama sir.. or building ku mattum center pannanuma??
Bed roomla dresser vaikalama sir
Nalla pathivu sir..👍
Pooja room merkku maththiyil kilakku parthu ulladhu... hall kanakku parthaal athanudaya Kubara mulaiyil amainthulladhu .... ok or not?
சார், ஈசான்யத்தில் சாமிரூம் ( தொட்டிக்கு மேல் ) சிடவுட் வடமேற்க்கு படியை தள்ளி வெளியே வரலாமா.
வணக்கம் sir தெற்குபார்த்த வீட்டுக்கு அருகில் மாட்டுகொட்டகை அமைக்க எந்த பகுதி சரியானது?
Northwest pooja room podalama in South facing kitchen in Northwest la irrukku
Kilakku partha veeduku basthu sollunga sir
Hi veedu katti 5years ana veetil pràchinaithan athigam nimathi ellai en Veettu vasthu patri sollavim
South facing plan kuberan la Padikatu podalama please tell me it's argent
போடலாம்
Tq sir
Plan for 15×45
சார் ஆடி மாதம் 18தேதி வீடு மேல் கூ ரை போடலாமா வீடு வாசக்கள் வைக்கலாமா.அனைத்து தகவலும் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. உங்கள் வீடியோ பார்த்துத்தான் வீடு கட்டிகிட்டு இருக்கேன். மிக்க நன்றி.
Anna nanga thaniyavey wall ah vadaku side pooja room set panitom... Rent ku irukom
Sir please make a video about kitchen location in North West (NW)
தனி வீடியோ பதிவு செய்கிறேன் சகோ
@@ErKannanMurugesan Thank You
Sir Tari thalam mall thalam pooja room onraga irukalama
Super sir. South face plan single bed room with Pooja room video podunga sir.
Ok sure
Alavugal pathi vedio podunga sir 12 ft 14 ft intha alavu vaika vendam enru solkirakal
Sir I'm ur fan
Anna enga house la northwest space illa bathroom katta Vera enga Anna kattalam plz reply me anna
Plan Whatsapp pannunga 8428756055
@@ErKannanMurugesan k bro udayarpalayam pakadhula enga village
Ok bro
Nicessss ExPerience!!!
Sir neenga periyakurichy ah Ivlo naal neenga Vera district nu nenaichan
ஆமாம். செந்துறை ஒன்றியம், பெரியாக்குறிச்சி கிராமம்.
@@ErKannanMurugesan naan edayakurichy anna
Anna eesanya moolayila room amaikalama
அழையுங்கள் 8428756055
Arumai annan
Kitchen la or vada metkula tha pooja room vaika solirkanka
7.01 to 7.20.... most expected 🙏🙏🙏tqsm sir
Very clear sir
Thank you brother
சார் வணக்கம் மேற்கு தலைவாசல் வீட்டிற்கு பூஜை ரூம் போடவும் சார்
எந்த ஊர்களுக்கு நீங்க செய்து தருவீர்கள்
Pooja room la ethana shelf vaikalamaaa
Super sir 👏
I'm living in flats shall I keep Pooja room on back side of bathroom sir please reply sir
No problem.
@@ErKannanMurugesan ok thank you sir
Great 👏 👏 👏
Great explanation sir 👍😎
Super 💕💕💕
Sir oru dout,,22'×26' south facing 2bhk planla staircase southwest vaikalama sir,apuram innoru dout door fixing panrathula uttjamla vaikanumnu solrangala athu eantha placa kurikkum sir,,,
தென்மேற்கில் வைக்கலாம். கிழக்கில் இருந்து 9 பாகமாக பிரித்து அதில் முதல் பாகம் உட்சம். அதைவிட 4 மற்றும் 5 வது பாகத்தில் வைப்பது சிறந்தது.
Sir ithea mathiri than eala (room)sidum pakkanuma sir door fixing panna,illa main doorkku mattum partha pothuma
th-cam.com/video/tYqmwrT4auQ/w-d-xo.html
இந்த வீடியோ பாருங்கள். உச்சம் நீட்சம் எப்படி எங்கிருந்து பார்ப்பது என்று புரியும்
Bedroom la Pooja room vakkilama
சார் நீங்கள் எந்த ஊர்
ஜெயம்கொண்டம்
அய்யா bed room உள்ளே பூஜா அறை வைக்கலாமா
தெற்கு பார்த்த வீட்டில் குபேர மூலையில் படிக்கட்டுகள் அமைக்கலாமா...
Ground floor la poojai room vachutu first floor la poojai roomku mela bedroom vaikkalama sollunga please
வைக்கலாம்