கடன் தொல்லையா? திருமணம் ஆகவில்லையா? குழந்தை பேரு வேண்டுமா? சித்திரை மாதம் உத்திர நட்சத்திரம்!!!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ต.ค. 2024

ความคิดเห็น • 74

  • @AnbuAlagan-dt8pi
    @AnbuAlagan-dt8pi หลายเดือนก่อน +1

    குருவே சரணம் அய்யா சித்திரை உத்திரம் நட்சத்திரத்தில் 27மிளகு நல் எண்ணேய் வெள்ளை துணியில் தேன் கலந்து தீபமேற்றி வழி பட்டேன் நிச்சயம் அய்யா புரட்டாசி 2ம்தேதி பாதிகிணறு தான்டி விட்டேன் இதுவே எனது மகிழ்ச்சி ஓம் கால பைரவரா போற்றி இதுவே குலதெய்வம் காப்பாற்ற வேண்டும் அய்யா நன்றி

  • @chockalingam11111951
    @chockalingam11111951 ปีที่แล้ว +8

    மனமார்ந்த நன்றிகள் ஸ்வாமிகளே ... திருச்செந்தூர் முருகன் அருளால் தங்களை விரைவில் நேரில் சந்தித்து ஆசிபெறுவேன்

  • @buvanashivam9432
    @buvanashivam9432 3 หลายเดือนก่อน

    தங்களது பாதம் பணிந்து வணங்குகிறேன் ஐயா....
    அற்புதமான எளிய வழிமுறைகள் மூலம் மிகப்பெரிய விஷயங்களுக்கு தீர்வுகள் கூறியுள்ளீர்கள்...
    நன்றிகள் பல கோடி ஐயா...
    🎉🎉🎉🎉🙏🙏🙏🙏😊

  • @pasu471982
    @pasu471982 ปีที่แล้ว +7

    குருவே சரணம், நீண்ட நாட்களாக கடன் தொல்லை அதற்கு வழி சொன்னீர்கள், மிக்க நன்றி.

  • @sathya1508
    @sathya1508 ปีที่แล้ว +4

    நன்றி... நன்றி... நன்றி...

  • @coumaressanepaquirissamy1552
    @coumaressanepaquirissamy1552 ปีที่แล้ว +2

    ஐயா ஆத்மா நமஸ்காரம்
    மிக்க மகிழ்ச்சி ஐயா
    உங்கள் ஆசீவாதங்களுடன்
    அடியேன்
    ப.குமரேசன்
    குரு வாழ்க வாழ்க வாழ்க
    ஓம் நமசிவய
    ஓம் நமசிவய
    ஓம் நமசிவய
    🙏🙏🔯🔯🌹🌹🌷🌷🪔🪔🍋🍋

  • @logeshlogeshtamil7061
    @logeshlogeshtamil7061 ปีที่แล้ว +4

    தாழ்மையுடன் வேண்டி கேட்டு கொள்கிறேன்

  • @sskyaalran
    @sskyaalran ปีที่แล้ว +2

    மிக சிறப்பு வாய்ந்த காலத்தின் தேவை

    • @hithoshr207
      @hithoshr207 ปีที่แล้ว

      Kotutha panam teerumpa vara paregaram sollavuam please sir

    • @poornashanmugom2997
      @poornashanmugom2997 8 หลายเดือนก่อน

      Nandri ayya

  • @mitomito8975
    @mitomito8975 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா வரம் போன்ற பதிவு மிக்க நன்றிங்க ஐயா வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் ஐயா நன்றி நன்றி

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr ปีที่แล้ว +4

    ஐயா வணக்கம். குருவே சரணம் சரணம்

  • @sridevisridevi3876
    @sridevisridevi3876 ปีที่แล้ว +8

    ஐயா வணக்கம் ஆண்களுக்கும் திருமண நடைபெற வழிபாடு கூறுங்கள்

  • @chandrakala3927
    @chandrakala3927 11 หลายเดือนก่อน +1

    Migavum arumai iyya

  • @mythilisethuraman8254
    @mythilisethuraman8254 4 หลายเดือนก่อน

    Nandri

  • @rejinareji7322
    @rejinareji7322 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @jagadeesankailasam1459
    @jagadeesankailasam1459 ปีที่แล้ว +4

    அருமை அய்யா. இந்த மாதிரி பரிகாரம் சொல்ல யார் இருக்கிறார்கள்?

  • @welcome9797
    @welcome9797 ปีที่แล้ว +2

    ஐயா நமஸ்காரம்
    மிக்க மகிழ்ச்சி ஐயா

  • @dearuniverse1176
    @dearuniverse1176 ปีที่แล้ว +1

    நன்றி வணக்கம் அய்யா

  • @gowrideva426
    @gowrideva426 8 หลายเดือนก่อน

    Mikka nandri iyya

  • @GopalGopal-dl9pe
    @GopalGopal-dl9pe ปีที่แล้ว +2

    மிக்க நன்றி அய்யா

  • @rathipriya9278
    @rathipriya9278 หลายเดือนก่อน

    Vanakkam guruji 🙏🙏

  • @indrakannan6106
    @indrakannan6106 ปีที่แล้ว +2

    Nandri samy

  • @padmavathyrajendran1885
    @padmavathyrajendran1885 ปีที่แล้ว +1

    அய்யா வணக்கம் நன்றி நன்றி நன்றி

  • @Ramji-ym3wg
    @Ramji-ym3wg ปีที่แล้ว +2

    வெற்றி வெற்றி வெற்றி...

  • @shreesaraswathiacademy2232
    @shreesaraswathiacademy2232 ปีที่แล้ว +1

    Nanri ayya.

  • @VijiyaLakshmi-xr9ym
    @VijiyaLakshmi-xr9ym ปีที่แล้ว +2

    Thanks guru iyaa

  • @logeshlogeshtamil7061
    @logeshlogeshtamil7061 ปีที่แล้ว +2

    Ayya Thiruvadiku siram thaltha Namaskatam 🙏🏻🙏🏻🙏🏻

  • @shanthi6406
    @shanthi6406 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் 🙏 நீங்கள் சொன்னபடி கடன் அடைவதற்கு பைரவருக்கு நேற்றையதினம் செய்திருக்கிறோம். மீனாட்சி சுந்தரேஷர் கருணை காண்பிக்க வேண்டும் 🙏🙏🙏

  • @ramasamyk9432
    @ramasamyk9432 ปีที่แล้ว +2

    Excellent

  • @subaraju416
    @subaraju416 ปีที่แล้ว +1

    Nandri appa❤

  • @vjhema1480
    @vjhema1480 ปีที่แล้ว +2

    இன்மையால் நன்மை தருவார் கோவிலில் எனது பெண்ணிற்கு கல்யாணம் கை கூட வேண்டும் என்று நீங்கள் கூறியது போல் செய்தேன் ஐயா

    • @saiganesh1682
      @saiganesh1682 7 หลายเดือนก่อน

      Kalyanam fix aach?

  • @RameshKumar-tx9tt
    @RameshKumar-tx9tt ปีที่แล้ว +19

    ஆண் பிள்ளைக்கு திருமணம் கை கூட சொல்லலாம்

  • @manikandanm1529
    @manikandanm1529 ปีที่แล้ว +1

    Ayya cithirai matham bharavar koilukku poga mydiyathavarkallukku Aduthu varakydiya mathathil Ennraikju pogalam...kadan pirachanaya theerka

  • @MahaLakshmi-oq7fe
    @MahaLakshmi-oq7fe 2 หลายเดือนก่อน

    இது உண்மை என் உடன்பிறந்த தம்பி எங்களுக்கு தெலியாமல் குழந்தை பிறந்து அதன்பிறகு திருமணம் செய்தான் அவனெ ஜாதகத்தில் 7ல் சனி ஆனால் சிம்மம் ராசி சிம்மம் லக்னம்

  • @muthuvalli3506
    @muthuvalli3506 ปีที่แล้ว +2

    குருவே சரனம்அய்யா

  • @meenua9472
    @meenua9472 ปีที่แล้ว

    Nandri guru

  • @jayakarandhamodaran9801
    @jayakarandhamodaran9801 ปีที่แล้ว

    Guruve saranam Guruve Tunnai 🙏🙏🙏

  • @logeshlogeshtamil7061
    @logeshlogeshtamil7061 ปีที่แล้ว +3

    ஐயா என் செல்ல மகள் பத்தாவது எழுதியுள்ளார் இவரது பிற்காலத்தில் என்ன படிக்க வைக்க வேண்டும். பிறப்பு ஜனவரி மாதம் 27 . 1. 2008 பகல் நேரத்தில் 11 மணிக்கு பிறந்தாள் வழி காட்டுங்கள் ஐயா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @valsalakumari5010
    @valsalakumari5010 7 หลายเดือนก่อน

    Painuku kalyanam panurathu enaparigaram pananum

  • @manogard6456
    @manogard6456 ปีที่แล้ว +2

    கும்ப ராசி சதய நட்சத்திரம் உத்திர நட்சத்திரம் வரும் போது எனக்கு சந்திராஷ்டமம் விளக்கு போட்டால் நன்றாக இருக்குமா? பரிகாரம் பலிக்குமா தைலம் கிடைக்கவில்லை நான் இருக்கும் ஏரியாவில் வெறும் விளக்கு மட்டும் போட்டு வேண்டிக் கொள்ளலாமா நன்றி ஐயா

  • @HARIDEVIHARISINGH
    @HARIDEVIHARISINGH 4 หลายเดือนก่อน

    Sir I am sofia raci kadagam nashattharam ailiyam Dhanush lakunam i am lass everything now I am alone what happened in my life I don't

  • @tamilselvi5885
    @tamilselvi5885 ปีที่แล้ว

    Ungal pathivai indru than parthen very eppothu pariharam seyvathu pl sollungal paiyanukku kalyanam nadakka vendum

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 ปีที่แล้ว +2

    🎉 வணக்கம்

  • @sabithamuthukrishnan7037
    @sabithamuthukrishnan7037 ปีที่แล้ว +9

    வணக்கம் ஐயா கடன் தீர தாங்கள் சொன்ன பரிகாரத்தை கணவன் அல்லது மனைவி யார் வேண்டுமானாலும் செய்யலாமா தயவுசெய்து பதில் தாருங்கள் 🙏

    • @sathishpandi8579
      @sathishpandi8579 ปีที่แล้ว

      Any one do this

    • @r.duraisamy5385
      @r.duraisamy5385 ปีที่แล้ว

      ஐய்யாவணக்கம் வைகாசி உத்திரநட்ச்சத்திரத்தில்செய்யலாம?

    • @kaliyaperumal4555
      @kaliyaperumal4555 6 หลายเดือนก่อน

      கடன் அடைக்க எனனதீர்வு ஐயா

    • @kaliyaperumal4555
      @kaliyaperumal4555 6 หลายเดือนก่อน

      கும்பம் ராசி சத்யம் நட்சத்திரம் கன்னி லக்னத்தில் பரிகாரம் என்ன ஐயா

  • @brindhaananth2594
    @brindhaananth2594 ปีที่แล้ว +5

    காலை வணக்கம் ஐயா
    தாங்கள் சொன்னது போல செய்கிறோம் ஐயா
    திருமணம் ஆகாத பெண்களுக்கு நீங்கள் சொல்வது போல் செய்யலாம் ஆனால் திருமணம் ஆகாத ஆண்களுக்கு என்ன செய்யலாம் எப்படி செய்வது என்று ஒரு தெளிவான பதிலை தயவுசெய்து வெளியிட வேண்டுமாய் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்
    எனது தம்பிக்காக கேட்கிறேன் ஐயா
    அவனுக்கு 37 வயது ஆகிவிட்டதால்
    அவனுக்கு திருமணம் விரைவில் நடக்க தாங்கள் ஒரு பதில் தாருங்கள் ஐயா நன்றி வணக்கம்

  • @bhavanidinesh9092
    @bhavanidinesh9092 7 หลายเดือนก่อน

    ஐயா நான் என் மாங்கல்யத்தை குல தெய்வம் கோயிலில் செலுத்து வதாக வேண்டிக்கொண்டேன். இதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கிறேன்.

  • @LathaThirumeni-i7t
    @LathaThirumeni-i7t 4 หลายเดือนก่อน

    ஐயா கோட்டூர்புரம் உங்கள் வீட்டில் அருகாமையில் இருந்ததோம் ஞாபகம் இருக்கா

  • @nambigaithanvazhgai1996
    @nambigaithanvazhgai1996 ปีที่แล้ว +1

    Iya intha parikaram yellam may 2latha seiyanumaa

  • @krishnavenisachithanandan8132
    @krishnavenisachithanandan8132 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் எங்களை ஆசிர்வாதம் செய்யுங்கள்

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 8 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்

  • @Chitrachitra-sg7zq
    @Chitrachitra-sg7zq ปีที่แล้ว +1

    Guru g namaste

  • @thivishajananthan4367
    @thivishajananthan4367 7 หลายเดือนก่อน

    ஆ ண் பிள்ளை கல்யாணத்துக்கு என்ன செய்றது

  • @amaresanamaresan5817
    @amaresanamaresan5817 ปีที่แล้ว +1

    ஐயா வணக்கம் தங்களிடம் ஜாதகம் பார்க்க என்ன கட்டளை ஐயா?

  • @ensamayal6537
    @ensamayal6537 ปีที่แล้ว +2

    வணக்கம் ஐயா!🙏

  • @Rajamani.kangeyam
    @Rajamani.kangeyam 9 หลายเดือนก่อน

    கடன் இந்த வருடம் சித்திரை மாதத்திலும் செய்யலாமா அய்யா??

  • @dneelakandanlotus869
    @dneelakandanlotus869 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏🙏

  • @omsargurusai
    @omsargurusai ปีที่แล้ว +4

    ஐயா 38வயதாகியும் திருமணமாகாத ஆண் பிள்ளைகளுக்குப் பரிகாரம் கூறுங்கள் எல்லோருமே ஆண்பிள்ளைகள் விட்டு விடுகிறீர்கள் ஐயா

  • @saravananpl22
    @saravananpl22 ปีที่แล้ว

    Velai pariharam sollavum sir

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom ปีที่แล้ว +1

    ஐயா .. நீங்கள் எடுக்கும் காலச்சக்கர முறையை வேறு ஒருவரும் எடுக்கிறார்.. அவர் ஏற்கனவே உங்களிடம் படித்த பெண்மணி..
    கவனமாக இருக்கவும்..
    இது போன்ற நபர்களை சந்திக்கும் போது அவர்கள் நல்லவரா என பிரசன்னம் போட்டு பார்க்கவும் ..
    நன்றி ஐயா...

  • @meenua9472
    @meenua9472 ปีที่แล้ว

    Narpavi narpavi narpavi

  • @mayilraj1209
    @mayilraj1209 ปีที่แล้ว +6

    அய்யா ஆண் பிள்ளைகளுக்கு ஒன்னுமே சொல்லலியே ..

  • @raamansreeraman6163
    @raamansreeraman6163 ปีที่แล้ว +3

    தெய்வம் ஒவ்வொரு நிமிடம் செய்யும் தவறுகளை பார்க்கிறது என்பதை தமிழன் நம்புகிறானா
    மிதுனம் ராசி காரர்
    பெரிய சரக்கு கணக்காளர் Accountant போக்குவரத்து போக்குவரத்து நிறுவனம் "முருகன்" பெயரை கொண்டவர் ; டீசல் ஊழல் சுமார் பத்து லட்சம் ஸ்வாகா சஷ்டிக்கு வடபழனி அபிஷேகம்
    சிம்ம ராசி காரர்
    உதிரிபாகங்கள் நிறுவனத்திற்கு தலைவர் அறுமுகங்களில் ஒரு பேர் தினமும் அறுபடை வீட்டில் இவர் பேரில்.பாத்து வருடத்தில் திருடிய தொகை இன்று அந்த குழுமம் நடுத்தெருவில்
    கன்னி ராசி காரர்
    வெள்ளையா இருக்கிறவன் படிச்சவன் தப்ப்பு பண்ணமாட்டான் ஒரு சர்க்கரை குழுமத்தில் இயக்குனருக்கு செயலாளர்; தன் கையில் யோகிய காவல் உயரதிகாரிகளும் சுத்தமான அக்மார்க் நீதிபதிகளும்; 2005 மூத்திர சந்தில் சென்னையில் அடியில் கிளிகூண்டில வாழ்ந்தவன் 2012-13 மாடமாளிகைகள் மகன் மகள் வெளிநாடு ஆனால் இவரின் குடும்ப வருமானமோ முப்பதாயிரம் 10 வருடம் முன்பு
    ரிஷப ராசி காரர்
    சென்னை குடிநீர் ஒரு சாதாரண இல் நிலை பொறியாளர் ல் 1995 சோத்துக்கே வழியில்லை மூணு குழந்தைகள் 1998 லஞ்சம் வாங்கினால் தப்பில்லை என்ற உறுதிமொழி 2006 மூன்று தனி வீடுகள் 30 ஏக்கர் நிலங்கள் தங்க நகை சுமார் 300 சவரன் ரொக்கம் சுமார் 7 கோடி..மறக்காமல் ஒவ்வ்வொரு பிரதோஷத்திற்கும் பாலபிஷேகம்
    மீன ராசி காரர்
    நுனி நாக்கில் பட்டி மன்ற பேச்சு இதிகாச உதாரணங்கள் கேட்டால் தெய்வமே நேரில் வந்தது போல் தேன் சொட்டும் பேச்சு ஓர் குழுமத்தின் முதலதிகாரி இயக்குனர்களுக்கு தெரியாமல் அடித்த கொலையில் இன்று வெளிநாடுகளில் பல நூறு கோடி முதலீடுகள்
    ஏன் இவ்வளவு தெரிந்து இந்த ஜோதிடர்கள் இவர்களுக்கு இந்த சட்ட புறம்பான மனிதர்களுக்கு வாழ்க்கையை மேலும் உயர எல்லா சூதசமங்கலி ளை சொல்லித்தருகிறார்கள் அவர்கள் போடும் பிச்சை காசுக்கு
    தமிழ்நாட்டில் லஞ்சம் தலை விரித்தாடுவதுக்கு மிக முக்கிய காரணம்
    - சில சுயநல ஜோதிடர்களும்
    -சில சுயநல கோவில் குருக்கள்களே
    இந்த சட்டம் இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாஜக நிறைவேற்றிய சட்டம் என்று கோடி இந்தியர்களுக்கு தெரிந்த நிதர்சன உண்மை

  • @Jayantan846
    @Jayantan846 ปีที่แล้ว +1

    இதுநாள் உண்மையா வா ?????.

  • @amuthab7480
    @amuthab7480 ปีที่แล้ว +2

    Nandri

  • @umav2001
    @umav2001 6 หลายเดือนก่อน

    Nanri ayya