பணம் வருவதற்கு மண் விளக்கில் இந்த எண்ணெய்களை விட்டு தீபம் ஏற்றுங்கள் - Ponnaiya Swamigal Astrologer

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2024
  • பணம் வருவதற்கு மண் விளக்கில் இந்த எண்ணை விட்டு தீபம் ஏற்றுங்கள் - Ponnaiya Swamigal | BHAKTHI INFINITY
    #ponnaiyaswamigal #kulatheivam #bhakthiinfinity #astrology #சுகமே #சூழ்க
    For Business :
    Email : vangapanampannalam@gmail.com

ความคิดเห็น • 191

  • @S.INDIRANI7433
    @S.INDIRANI7433 4 หลายเดือนก่อน +117

    கருப்பு சாமியை..கும்பிட்ட பிறகு தான் எனக்கு குலதெய்வம் தெரிந்தது ஐயா சொல்வது உண்மை.. ..😊❤️💐🌹🙏..

    • @SRS92
      @SRS92 4 หลายเดือนก่อน +5

      Entha ooru karuppasamiya kumbitinga madam, please help me

    • @umapadhmanaban4917
      @umapadhmanaban4917 4 หลายเดือนก่อน +1

      Y u talk un wanted things .. n waste tym ....wat ques he asked wat ramayana u r talking who want all these ....don't waste tym boring n comedy piece next tym don't waste tym interview sr ....net dhan waste ....😅😅😅😅😅😅😅

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 4 หลายเดือนก่อน +1

      @@SRS92எந்த ஊர் கருப்பசாமியும்..இல்லை..நான் படம் கூட வைத்து கும்பிடவில்லை..நான் மனதார நினைத்து.. தினமும் ஒரு மண்.. விளக்கில்.. நல்லெண்ணெய் தீபம் ஊற்றி தீபம் ஏற்றுவேன்.. ஊதுபத்தி ஒன்று ஏற்றி.. தட்டில்.. கொஞ்சம் வெல்லம்.. கொஞ்சம் பொட்டு கடலை.. வைத்து என் குறைகளை தீர்த்து வையுங்கள் ஐயா என்று கண்ணீர் விட்டு வேண்டுவேன்.. எனக்கும் ஆண் தெய்வம் தான் குலதெய்வமாக இருக்கும் என்று தோன்றும்..அதே மாதிரி அழகர் ஐயா தான் எங்கள் குலதெய்வம் என்று தெரிந்தது....😊❤️💐🌹🙏...

    • @S.INDIRANI7433
      @S.INDIRANI7433 4 หลายเดือนก่อน

      ​@@SRS92. எந்த ஊர் கருப்பு சாமியும் இல்லை.. என்னிடம் படம் கூட இல்லை.. நான் மனதார கருப்பு சாமியை நினைத்து.. ஒரு மண் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி.. ஒரு தட்டில் கொஞ்சம் வெல்லம் கொஞ்சம் பொட்டு கடலை வைத்து.. ஊதுபத்தி...ஏற்றி.. கற்பூரம் ஏற்றி..வணங்கி.. என் குறைகளை தீர்த்து வைக்கும்படி தினமும் கண்ணீர் 😭..விட்டு வழி படுவேன்.. எனக்கு எங்கள் குலதெய்வம் ஆண் தெய்வமாக தான் இருக்கும் என்று தோன்றும்..எங்கள்..
      குலதெய்வம்..அழகர் ஐயா..என்று தெரிந்தது..அந்த ஐந்து நாட்கள் தவிர்த்து.. மறுபடியும்..விளக்குகளை சுத்தம் செய்து.. தொடர்வேன்..😊❤️💐🌹🙏..

    • @storyofgods5149
      @storyofgods5149 4 หลายเดือนก่อน +3

      ​@@SRS92மதுரை அழகர்கோவில் பதினெட்டாம் படி கருப்பு

  • @apexbalan8341
    @apexbalan8341 4 หลายเดือนก่อน +42

    அப்பா...புள்ளரிகுது.... வழி தெரியாமல் இருந்த எனக்கு ஒரு வழி கிடைச்சது..❤

  • @Vysvas
    @Vysvas 3 หลายเดือนก่อน +8

    சத்தியமான உண்மை ஐயா.கருப்பண்ண சாமி கண்கண்ட தெய்வம். எங்கள் குலதெய்வத்தை கண்டுபிடிக்க நாங்கள் படாதபாடு பட்டோம். எங்கள் அப்பன் கருப்பண்ண சாமியே எங்கள் குலதெய்வத்தை தேடவைத்து தெரியவும் படுத்தினார்.🙏🏻🙏🏻🙏🏻

  • @storyofgods5149
    @storyofgods5149 4 หลายเดือนก่อน +37

    எனக்கு பதினொட்டாம் படி கருப்பு தான் குலதெய்வம்🙏

    • @naduvan5425
      @naduvan5425 3 หลายเดือนก่อน +1

      எனக்கும். தான்

  • @MohanasundaramS-vk4vw
    @MohanasundaramS-vk4vw 4 หลายเดือนก่อน +14

    கோட்டை வாழும் கருப்பையா குலதெய்வம் நீ கருப்பையா காக்கும் தெய்வம் கருப்பையா கவலை எல்லாம் தீரும் ஐயா குதிரை உந்தன் வாகனம் தான் அழகிய வாழ்வை தருவாயே தினமும் 12 முறை பாராயணம் செய்தால் அழகிய வாழ்வு அமையும் என்று சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு தினமலரின் வாரமலரில் படித்தது மிகவும் பிடித்தது

  • @loganayagi3413
    @loganayagi3413 4 หลายเดือนก่อน +16

    ராகு திசையில் குழந்தைகள் படிப்பு மற்றும் எதிர்காலம் தெளிவாக விளக்கம் வேண்டும்.

  • @Rajamani.kangeyam
    @Rajamani.kangeyam 4 หลายเดือนก่อน +17

    அய்யாவை தொடர்பு கொள்ள தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள்
    🙏🙏🙏

  • @deviramachandiran3851
    @deviramachandiran3851 4 หลายเดือนก่อน +19

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஐயா மிக்க நன்றி ஐயா

  • @swethacosmetologist
    @swethacosmetologist 3 หลายเดือนก่อน +2

    பசுவிற்கு மட்டும் தான் பொங்கல் வைக்க வேண்டுமா வீட்டில் உள்ளவர்கள் யாரும் சாப்பிட கூடாத 🙏pls சொல்லுங்க ஐந்து நாட்கள் பூஜையை நிறைவு செய்துவிட்டு இன்று பொங்கல் வைத்து முடித்து விட்டோம் ஆனால் அதை முழுவதுமே பசுவிற்கு வைக்க வேண்டுமா அல்லது பாதி பசுவிற்கு வைத்துவிட்டு மீதியை வீட்டில் உள்ளவர்கள் உண்ணலாமா தயவு செய்து கூறுங்கள்🙏🙏🙏🙏🙏

  • @thamaraisekar9109
    @thamaraisekar9109 4 หลายเดือนก่อน +5

    சாமி விளக்கு ஏற்றும் இடம் ஏந்த இடம் பூஜ்யை அறையில் விளக்கு ஏர்ரலாமா 🙏🙏🙏

  • @revathim2619
    @revathim2619 4 หลายเดือนก่อน +8

    Actor Rajesh kural appatiye irukku

  • @user-nr7ld1jn3q
    @user-nr7ld1jn3q 4 หลายเดือนก่อน +6

    வணக்கம் ஐயா நான் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் வியாழக்கிழமை இரவு பிறந்தேன் 40 வயது ஆகிறது இன்னும் முன்னேற முடியவில்லை பாவப்பட்ட ஜென்மங்கள் உத்திரட்டாதி 😢😢😢😢

    • @sivagamisundari455
      @sivagamisundari455 4 หลายเดือนก่อน

      Me also Thursday pournami uthratathi enna solla

    • @SudhaThiruvikraman
      @SudhaThiruvikraman 3 หลายเดือนก่อน

      Giving food to cow(s), ( can be stray cows or in goshala ), weekly once ( Thursdays or Saturdays or both ) regularly gives continuous visible improvement. Additionally caretakers of cows or milk suppliers / delivery persons can be helped.

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 4 หลายเดือนก่อน +1

    Superb

  • @balamurugan2730
    @balamurugan2730 4 หลายเดือนก่อน +4

    ஐயா நடராஜர் சிலை வீட்டில் வைக்கலாமா.? அதைப் பற்றி ஒரு பதிவு செய்ய வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன் 🙏

  • @k.lokeshwaran3773
    @k.lokeshwaran3773 4 หลายเดือนก่อน +2

    Thanks

  • @venkatesansethuram3926
    @venkatesansethuram3926 22 วันที่ผ่านมา

    Thank you

  • @manikandanManikandan-ml1qy
    @manikandanManikandan-ml1qy 4 หลายเดือนก่อน +3

    Superb sir thank you 👃👃👃

  • @user-fn2bm8lt3i
    @user-fn2bm8lt3i 4 หลายเดือนก่อน +1

    Gurji Excellent speech

  • @meenakalai1157
    @meenakalai1157 4 หลายเดือนก่อน +1

    Very good information iyya

  • @malathim8133
    @malathim8133 4 หลายเดือนก่อน +4

    NANDRIGAL PALA SIR 💐 🙏

  • @Snpskc
    @Snpskc 4 หลายเดือนก่อน +2

    Use full viodes

  • @DMABIRAJA
    @DMABIRAJA 4 หลายเดือนก่อน

    நன்றிஐய்யா

  • @sakthivelboganathan2608
    @sakthivelboganathan2608 4 หลายเดือนก่อน

    Iya Nala arivurai nandri iya

  • @shanmugarajmadeshwaran7482
    @shanmugarajmadeshwaran7482 4 หลายเดือนก่อน

    I waiting 2 part👍🙏

  • @selvim5711
    @selvim5711 26 วันที่ผ่านมา

    நன்றி ஐயா

  • @theetharappanrv744
    @theetharappanrv744 4 หลายเดือนก่อน +3

    Nice speech guru

  • @gowrideva426
    @gowrideva426 4 หลายเดือนก่อน +1

    Informative video sir thank u so much

  • @user-wu3xp5yn6c
    @user-wu3xp5yn6c 4 หลายเดือนก่อน +1

    உண்மை உண்மை நானும் குத்துமதிப்பாக என் குல தைவம் கருப்பண்ணசாமி என்று வணங்க ஆரம்பித்தேன் கடைசியில் என் குல தெய்வ கோவிலில் செங்குழி ஓடைகரை கருப்பண்ண சாமி கோவிலில் இருந்து அழைப்பே வந்து விட்டது, அன்று தான் எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது, என் குல தைவம் செங்குழி ஓடைகரை கருப்பண்ண சாமி

  • @rajanrajan-bd6sb
    @rajanrajan-bd6sb 4 หลายเดือนก่อน +2

    Nanrikal ayya

  • @pansytulip2244
    @pansytulip2244 4 หลายเดือนก่อน +3

    Correct 100%

  • @rajlaxmisaminathan2720
    @rajlaxmisaminathan2720 4 หลายเดือนก่อน

    Intha vedio continue potunga

  • @hithoshr207
    @hithoshr207 4 หลายเดือนก่อน +2

    Thank you very much swamijie.nantry.

  • @rajkumar-mz8gf
    @rajkumar-mz8gf 3 หลายเดือนก่อน

    நன்றி குருஜி

  • @baskebasker9538
    @baskebasker9538 4 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் ஐயா🙏🙏

  • @kuviraapradeepkuviraathang3740
    @kuviraapradeepkuviraathang3740 4 หลายเดือนก่อน +3

    Ayya vanakkam madurai selvam

  • @varshavijhaylakshme7015
    @varshavijhaylakshme7015 4 หลายเดือนก่อน +2

    🎉🎉அருமை ஐயா 🎉🎉🎉

  • @maheswarim9994
    @maheswarim9994 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி ஐயா

  • @pvsgaming7479
    @pvsgaming7479 4 หลายเดือนก่อน +7

    அன்றே மாலை பசுக்கு தர வேண்டுமா சொல்லுங்கள் அய்யா அனைவருக்கும் பயன் தரும் சொல்லுங்கள் நன்றி

  • @sekarc924
    @sekarc924 4 หลายเดือนก่อน +2

    Arumai pagdhivu... nandri🙏🙏

  • @m.s.saravanan333
    @m.s.saravanan333 4 หลายเดือนก่อน +3

    ஓம் கருப்பண்ணசாமி போற்றி

  • @amsavallisubramanian3771
    @amsavallisubramanian3771 4 หลายเดือนก่อน

    நன்றிஅய்யாதகவலுக்குநன்றி

  • @valarmathim2001
    @valarmathim2001 4 หลายเดือนก่อน +1

    Thank you so much 👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @kalaiselvan7286
    @kalaiselvan7286 4 หลายเดือนก่อน +14

    Waiting for part 2, I'm a big fan of ponnaiya swamigal, thank you for bringing him to the show.

  • @maithilymuthukumar518
    @maithilymuthukumar518 4 หลายเดือนก่อน +6

    Ponnaiya ayya pathivu atikadi podunga anna

  • @mvraaman2274
    @mvraaman2274 4 หลายเดือนก่อน +2

    Arumaiyana pathivu

  • @SudhaThiruvikraman
    @SudhaThiruvikraman 3 หลายเดือนก่อน

    Detailed microlevel explanation, enlightening us. 🙏🏼🙏🏼🙏🏼

  • @kalaiselvibagavathgeetha9631
    @kalaiselvibagavathgeetha9631 4 หลายเดือนก่อน +1

    வணக்கம் ஐயா🙏

  • @subbramaniamramamurthy4854
    @subbramaniamramamurthy4854 4 หลายเดือนก่อน +1

    பிரமாதம். நன்றி.

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 3 หลายเดือนก่อน

    Murugaa Ammavum Appavum Neeyea Murugaa🙏🙏🙏🙏🙏🙏

  • @nithiyagowri780
    @nithiyagowri780 4 หลายเดือนก่อน +2

    நன்றி அய்யா‌

  • @lalilaliththa9296
    @lalilaliththa9296 2 หลายเดือนก่อน

    Iam.
    Lalitha
    Boosam
    Thankyou
    Sir

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy 4 หลายเดือนก่อน +4

    ஶ்ரீ காமதேனு துணை🙏

  • @nithyasamritha580
    @nithyasamritha580 4 หลายเดือนก่อน +1

    Part 2 pls

  • @velmanickamt7287
    @velmanickamt7287 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤மிக்க நன்றி நன்றி ஐயா❤❤❤

  • @balaa2335
    @balaa2335 4 หลายเดือนก่อน +3

    குரு வாழ்க
    குருவே துணை

  • @nervetreatment6681
    @nervetreatment6681 4 หลายเดือนก่อน +2

    1000 / true super video great solution.

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 4 หลายเดือนก่อน +4

    Thank you senthil sir ayya interview niraya podunga valuable la irukum

  • @omsairam9116
    @omsairam9116 4 หลายเดือนก่อน +10

    🙏🏻 Ayiya nengal sonnathu yellam engaluku nadanthathu..pathineytampadi karupara kumputa pirakuthan enga Kula thyiva koviluku ponom... Nanri nanri nanri 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kamalimathiazhagan3622
    @kamalimathiazhagan3622 4 หลายเดือนก่อน +1

    Mika nandri aiyya

  • @hithoshr207
    @hithoshr207 4 หลายเดือนก่อน +3

    Kottutha panam kietiega Walie sollauam.pls sir help me.

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 2 หลายเดือนก่อน

    ரொம்ப நன்றி ஐயா 🙏🏻🙏🏻🙏🏻

  • @saraswathialaganathan8517
    @saraswathialaganathan8517 26 วันที่ผ่านมา

    அய்யா அருமையாக பதிவு நன்றி .நன்றி .நன்றி

  • @kalpanasekar8723
    @kalpanasekar8723 4 หลายเดือนก่อน +3

    நன்றி ஐயா 🙏🙏🙏🙏🎉🙏

  • @JayaKumar-sq1cx
    @JayaKumar-sq1cx 3 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்..

  • @user-vt5kg1qs8c
    @user-vt5kg1qs8c 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா அருமையான பதிவு🙏🙏🙏🙏

  • @sundararajansundaram1788
    @sundararajansundaram1788 4 หลายเดือนก่อน +3

    Valthugal ayya super Theruvadi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi pordi

  • @mixedvideos3040
    @mixedvideos3040 วันที่ผ่านมา

    Good evening sir, in home whether we have to keep vilakku in hall or Pooja room

  • @ManiKandan-bv5oz
    @ManiKandan-bv5oz 3 หลายเดือนก่อน +1

    குருவே துணை
    ஓம் ஸ்ரீ கருப்பசாமி துணை

  • @sivagamipandian3623
    @sivagamipandian3623 4 หลายเดือนก่อน +4

    உண்மையான தகவல் ஐயா ரொம்ப நன்றி

  • @sayepremraj4827
    @sayepremraj4827 4 หลายเดือนก่อน

    ஐயா வணக்கம்

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 3 หลายเดือนก่อน

    Sir orvar gruvai adaintha peragu epadi parigaram sailama

  • @kumaresanavkkumaresanavk7755
    @kumaresanavkkumaresanavk7755 4 หลายเดือนก่อน +2

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @dhayendran8451
    @dhayendran8451 4 หลายเดือนก่อน +1

    Sir ithu proven one ah illa imagine ah, oru that in the oil la velaku etha kedathu soldran ga, so pls sollun ga

  • @Sathishsatzzz
    @Sathishsatzzz 4 หลายเดือนก่อน +5

    Super Anna Ella visyamum theliva alaga kulapam illama solranga unga guest Thanks Sai Anna indru en kulapathuku answer vanthituchu

  • @boopathilucky1361
    @boopathilucky1361 4 หลายเดือนก่อน +2

    அய்யா பயனுள்ள தகவல் நன்றி.ஆனால் ஒவ்வொரு நாளும் நட்சத்திரம் நேரம் குறைந்து கொண்டே வருகிறது.என்ன செய்யலாம்

  • @GanesanGanesan-zy1tn
    @GanesanGanesan-zy1tn 6 วันที่ผ่านมา

    Kedu karthikai natchatiram parikaram please .ethan thodarchi?

  • @aahrsshkaa9227
    @aahrsshkaa9227 4 หลายเดือนก่อน +2

    Aiya for pitru must light with nalla ennai right

  • @kumuthiniharris828
    @kumuthiniharris828 4 หลายเดือนก่อน

    Thanks for the information.
    In the first method, how international people find cow? Suggest some alternative. 🙏🙏🙏🙏🙏

  • @gowrideva426
    @gowrideva426 4 หลายเดือนก่อน +2

    Vilaku epodhu etralam morning or evening time sollunga sir

  • @susila8394
    @susila8394 3 หลายเดือนก่อน

    உண்மை நண்பரே.என்னைப்பற்றி சொன்னனது போன்றே உள்ளது.நன்றி ஐயா.

  • @mithrasathish4038
    @mithrasathish4038 4 หลายเดือนก่อน +5

    Powerful karuppusamy mantra by dr. Pillai:
    Kleem hum karuppu saamiyai swaha

  • @SRIDEVI-fh3im
    @SRIDEVI-fh3im 3 หลายเดือนก่อน +1

    பிறந்த ஊரிலா அல்லது Native place ல் உள்ள (மாரியம்மனுக்கு செய்வது ) தெளிவாக சொல்லுங்கள். பிறந்த ஊர் என்றால் அம்மாவுடைய அம்மா ஊரா ? பிறந்தது சேலம் NATIVE ஈரோடு

  • @jayashreemadhavan6594
    @jayashreemadhavan6594 3 หลายเดือนก่อน

    En kuladeivam Kottaikarrupar,rakachipechi amman,Sangalikarrupar..Karrupa

  • @revathi128
    @revathi128 3 หลายเดือนก่อน

    Abroadil irupavargal maadu Ingu illai? Alternate solution vendum.

  • @CcskavinKavin-lw2cd
    @CcskavinKavin-lw2cd 3 หลายเดือนก่อน

    En kula deivam kangayam karupparayan samy

  • @Mastergamers2.0
    @Mastergamers2.0 2 หลายเดือนก่อน

    Ayya kagam vandhu thalaiyil thattinal yenna sagunam

  • @lakshmiramesh1597
    @lakshmiramesh1597 4 หลายเดือนก่อน +1

    En sonkku 4

  • @newnumber3954
    @newnumber3954 3 หลายเดือนก่อน

    Entha ooru pathinettampadi karuppu nu sollunga please

  • @surirayar
    @surirayar 4 หลายเดือนก่อน +2

    எல்லோரும் கார்த்திகை நட்சத்திரத்தில் செய்யலாமா?

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 2 หลายเดือนก่อน

    Sir uthiram endanala vandalum velaku erthalama

  • @Themahaaveer
    @Themahaaveer 3 หลายเดือนก่อน

    If I have a valid certificate in acme.json and use docker down and up multiple times. Will I still hit the rate limit ?

  • @a.idhayathullakhan2232
    @a.idhayathullakhan2232 หลายเดือนก่อน

    உண்மை. உடன் வருகிறார்

  • @adhiraikumar8497
    @adhiraikumar8497 3 หลายเดือนก่อน

    Ayya migavum nandri ayya solla varthai ilai ovoru masamum vuthrattathi natchathiram Andru mann agal vilakil veppa ennai vetil vilaku ethavendum next day iluppai ennai, next day vilakennai ,nallennai vetil vilaku etra vendam, next day ghee , next day coconut oil , rogini natchathiram Andru ela ennai serthu arugam pul neivaithiyam vaithu valipadanum pasumatuku kuduthranum ithu pol seithal sagala sowbakkiyam kedaikum

  • @jayasri7115
    @jayasri7115 4 หลายเดือนก่อน

    Selaperu nalennai velakku etha sollurakkal

  • @renua2593
    @renua2593 28 วันที่ผ่านมา

    ellorukkum puriyara madhiri sollunga

  • @indiraramana9501
    @indiraramana9501 4 หลายเดือนก่อน +2

    🙏🙏🙏

  • @RMMM777
    @RMMM777 4 หลายเดือนก่อน +3

    🙏Nandringa Ayya ❤

  • @marimuthuv5854
    @marimuthuv5854 วันที่ผ่านมา

    நாட்டு மாட்டுக்கு தா நெய்வேத்தியத்த வைக்கணுமா ஐயா

  • @lakshmiramesh1597
    @lakshmiramesh1597 2 หลายเดือนก่อน

    Widow vilakku vaikkalama

  • @murugesanc5530
    @murugesanc5530 2 หลายเดือนก่อน

    Sir,Guruji,,Manthi,Gregam,,patti,,Xplain,Pannungall,Sir,,