பரிகாரம் என்று இதைச் செய்தால் என்ன நடக்கும்? இப்படிச் செய்யலாமா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • வணக்கம் நண்பர்களே!
    இன்றைக்கு பரிகாரம் என்று சொல்லிக்கொண்டு மக்களை குழப்புகின்ற விதத்தில் தேவையற்ற விஷயங்களை சொல்லி குழப்புகின்றனர் அவர்களுக்கு இந்த பரிகாரம் சொல்லுகின்ற வயது கூட கிடையாது சில விஷயங்களை செய்யும் போது அதனால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி அவர்களுக்கு அக்கறையும் கிடையாது ஆகவே மக்கள் அதனை தயவு கூர்ந்து கவனித்து தன்னுடைய எதிர்காலத்தைப் பற்றிய சிந்தனையில் செயல்பட வேண்டும் என்பதுதான் என்னுடைய அக்கறை!
    மேலும் விவரங்கள் தேவையானால்!
    இப்படிக்கு
    வாசியோக ஜோதிட அரசு
    பி ஏ பொன்னையா சுவாமிகள்
    8610371416

ความคิดเห็น • 40

  • @k.selvakumar2633
    @k.selvakumar2633 ปีที่แล้ว +5

    மாந்தி பற்றி பேசும் படி மிக தாழ்மையுடன் காட்டுகிறேன்

  • @thalabathynagaraj9150
    @thalabathynagaraj9150 ปีที่แล้ว +8

    நவீன ஜோதிட கோமாளிகளுக்கு ஒரு சரியான பதிலடி பதிவு. இதை அனைவரும் முடிந்த வரை எல்லா குழுக்களிலும் பகிருங்கள். மிக்க நன்றி சுவாமிஜி🙏🌺🙏

  • @gunasekari3358
    @gunasekari3358 ปีที่แล้ว +1

    அருமையான விளக்கம் ஐயா கொடுத்தமைக்கு கோடான கோடி நன்றிகள் தொடரட்டும் ஐயா

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 ปีที่แล้ว +2

    புரிதல் அருமை... நன்றி! அய்யா....சிவகாசிஇல் இருந்து p. கணேஷ்...

  • @eswarye5099
    @eswarye5099 ปีที่แล้ว +3

    ஐயா மகரிஷி அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரம் ஐயா.

  • @chockalingam11111951
    @chockalingam11111951 ปีที่แล้ว +3

    மனமார்ந்த நன்றிகள் ஐயா

  • @gayathrig9518
    @gayathrig9518 ปีที่แล้ว +3

    அருமை ஐயா அருமையான பதிவு 🙏🙏🌺🌺

  • @UmaDevi-ed8ph
    @UmaDevi-ed8ph ปีที่แล้ว +3

    நல்ல கருத்துகள் ஐயா.

  • @jhansirani5502
    @jhansirani5502 ปีที่แล้ว +1

    Excellent explanation, God bless you

  • @jagatheeswaranc5659
    @jagatheeswaranc5659 ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா😅

  • @hemalatha6023
    @hemalatha6023 ปีที่แล้ว +1

    நன்றிங்க

  • @banubanu5630
    @banubanu5630 ปีที่แล้ว +1

    வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏

  • @ManiInTube
    @ManiInTube 8 หลายเดือนก่อน

    Many thanks 🙏

  • @ensamayal6537
    @ensamayal6537 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா!🙏

  • @syedibrahim7438
    @syedibrahim7438 ปีที่แล้ว +1

    Good speech

  • @rajasekaran4180
    @rajasekaran4180 ปีที่แล้ว

    குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம் குருவே சரணம்

  • @karthikarumugam399
    @karthikarumugam399 ปีที่แล้ว +1

    Thank you🙏

  • @rajkumar-rf2ri
    @rajkumar-rf2ri 11 หลายเดือนก่อน

    Thanks ayya

  • @shriraammohan225
    @shriraammohan225 ปีที่แล้ว +3

    யாருக்காவது அந்த நபரை பற்றி தெரிந்தால் சொல்லுங்கள்..

  • @astroTSK
    @astroTSK ปีที่แล้ว +1

    Best.

  • @MohanKumar-kq9rr
    @MohanKumar-kq9rr ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.

  • @AstroAmsi
    @AstroAmsi ปีที่แล้ว +3

    வணக்கம் சுவாமி அந்த மூடனின் பெயர் என்ன்?

    • @shankarramchandran6124
      @shankarramchandran6124 ปีที่แล้ว

      Must be Balaji Haasan.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom ปีที่แล้ว

      IBC Bakthi channel இல் வரும் முட்டாள் ஜோதிடர்களாக இருக்குமோ .....

  • @banubanu5630
    @banubanu5630 ปีที่แล้ว +3

    ஆமாம் ஆமாம் குருஜி நானும் அந்த பதிவை பார்த்தேன்

  • @nktroll7952
    @nktroll7952 ปีที่แล้ว

    Arumai sir

  • @santhikumarasamy7286
    @santhikumarasamy7286 2 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @sooryavedhachalam7543
    @sooryavedhachalam7543 ปีที่แล้ว

    உண்மை உண்மை

  • @UmaDevi-ed8ph
    @UmaDevi-ed8ph ปีที่แล้ว +1

    👏

  • @subbulakshmimohan5305
    @subbulakshmimohan5305 ปีที่แล้ว

    ஐயா வணக்கம் என் பையன் பிறந்த. ஜாதகம் பாருங்க ஐயா நல்லா இருக்க வழி சொல்லுங்க வருஷம்1994 ‌மாதம்டிசம்பர். நேரம் காலை 7 மணி 45 நிமிடம்நன்றி

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom ปีที่แล้ว +1

    யாருங்க ஐயா அந்த பையன் ...

    • @shankarramchandran6124
      @shankarramchandran6124 ปีที่แล้ว +1

      Vera yaru? Balaji Haasanthan.

    • @UniiversalWiisdom
      @UniiversalWiisdom ปีที่แล้ว

      @@shankarramchandran6124 என்ன சார் சொல்றீங்க... அந்த டுபாக்கூரா...

  • @iniyanvishnu3065
    @iniyanvishnu3065 ปีที่แล้ว +1

    Y channel

  • @ManiInTube
    @ManiInTube 8 หลายเดือนก่อน

    Many thanks 🙏