மிதுனம் ராசிக்காரர்கள் ஆற்றங்கரை அருகில் தெய்வத்தை வழிபட்டால் செல்வம் பெருகும் - Ponnaiya Swamigal

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ม.ค. 2025

ความคิดเห็น • 373

  • @goodmomentsgoodthoughts3236
    @goodmomentsgoodthoughts3236 ปีที่แล้ว +19

    I go to temple daily. I am happy to know what he said about that. Also the pariharams he told for my rasi and lagna have already happened naturally to me since i go to temple everyday. I received the photos of deities that he mentioned for me in the flow of life.. Believe in sivam he ll guide you gradually.

  • @crafts4fans421
    @crafts4fans421 ปีที่แล้ว +23

    உங்கள் உரையை கேட்டுக் கொண்டே இருந்தாலே மனம் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது ஐயா🙏
    நன்றிகள் பல கோடி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 หลายเดือนก่อน +1

      அப்படின்னா repet ல போட்டு கேளுங்க.

    • @anandhia1176
      @anandhia1176 11 หลายเดือนก่อน

      ​@@RajKumar-fp4vwhow to put in repeat..

    • @anandhia1176
      @anandhia1176 11 หลายเดือนก่อน

      ​@@RajKumar-fp4vwhow to put in repeat..

  • @niranjankaarthickpnp7766
    @niranjankaarthickpnp7766 11 หลายเดือนก่อน +16

    ஐயா தனுசு, விருச்சிகம் ராசி க்கு , பதிவு போடுங்கள்

  • @vasukipillai1166
    @vasukipillai1166 10 หลายเดือนก่อน +9

    சூப்பர் அண்ணா எனக்கு உங்கள் வார்த்தைகள் மற்றும் விளக்கம் நல்ல இருக்கு. நான் தனுஷ் ராசி சிம்மம் lakanam பூராடம். தெய்வ நம்பிக்கை அதிகம் உள்ளன. இதுவரை பக்தியால் நான் செய்செது உன்டு. சூரிய நமஷ்காரம் 9 வருடமாக செய்து வருகின்றேன்.

  • @vasukipillai1166
    @vasukipillai1166 10 หลายเดือนก่อน +3

    நான் தனூர் பூராடம். சிம்மம். பைரவி சுதி , மஹா லக் க்ஷ்மிக்கு பல வருடமாக மாவு விளக்கு வெள்ளி கிலைமை பூஜை செய்து வருகின்றேன் விடாமல், நான் ஜாதகம் கேர்க்கமலே யாரும் சொல்லாமல்லே. என் உள்ளத்தில் ❤ யாரோ ஒருவர் யிக்குகிரர் என்றா நப்பிக்கையில். ஐயா உங்கள் கருதும் இப்ப எனக்கு உதவியாக இருக்கிறது,நம்பிக்கையும் அதிகம் உள்ளது

  • @paneer02
    @paneer02 9 หลายเดือนก่อน +3

    குருவே🙏 விருட்சக லக்னம் எந்த மாதம் எந்த நட்சத்திரத்தில் ஹோமம் செய்ய வேண்டும் என்று தயவுசெய்து கூறுங்கள் குருவே🙏 பாபுலட்சுமி திருவண்ணாமலை

  • @madurai7548
    @madurai7548 ปีที่แล้ว +35

    ஐயா நான் ரிசப ராசி துலாம் லக்கினம் .நீங்கள் சொன்னது எனக்கு புல்லரிக்குது .நான் வயது 35 ல இருந்து இன்று வரை 53 ஆகுது கனகதாரா ஸ்தோத்திரம் புத்தகம் இல்லாமல் கடவுள் அருளால் மனப்பாடமாக பாடி வருகிறேன் அது போல காயத்திரி மந்திரங்களை பாடுகிறேன்.கடவுள் அருளால் நன்றாக வெளிநாட்டில் இருக்கிறேன்🙏🙏🙏

    • @thee1653
      @thee1653 11 หลายเดือนก่อน

      வாழ்க வளமுடன்❤

  • @ಪದ್ಮಹಸ್ತಂ
    @ಪದ್ಮಹಸ್ತಂ 9 หลายเดือนก่อน +2

    For me ... Every friday visit to amman temple.. I really like to visit her.. Will start again.. Iravan siddham.

    • @j.d.jayakumar7105
      @j.d.jayakumar7105 9 หลายเดือนก่อน

      God bless you 🙏
      You know tamil?

  • @vathsala033
    @vathsala033 9 หลายเดือนก่อน +89

    விருச்சிகம் மோசமானவங்க ஐயா என் வாழ்கைய நாசம் செய்து

    • @tamilramSivakumar
      @tamilramSivakumar 9 หลายเดือนก่อน +10

      Correct ,my life and amma life ,respect damaged by விருச்சிகம் ...வீட்டு மப்பிளைங்க

    • @chanthini5408
      @chanthini5408 8 หลายเดือนก่อน +1

      U r correct

    • @reenaraju3242
      @reenaraju3242 8 หลายเดือนก่อน +2

      Yes correct

    • @saikumarangp9249
      @saikumarangp9249 8 หลายเดือนก่อน +1

      Yes enakkum

    • @AK-fg3fd
      @AK-fg3fd 8 หลายเดือนก่อน +2

      Unmai me to

  • @SelvamSelvam-zf9iy
    @SelvamSelvam-zf9iy ปีที่แล้ว +27

    ஶ்ரீ மேச்சேரி பத்ரகாளி துணை🙏

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 หลายเดือนก่อน +1

      பத்திர காளி மேச்சேரி ல தான் இருக்கa

  • @oorvasi7852
    @oorvasi7852 10 หลายเดือนก่อน +5

    இவரை எப்படி தொடர்பு கொள்வது சொல்லுங்கள் 🙏

  • @kanagarajpmk2285
    @kanagarajpmk2285 10 หลายเดือนก่อน +2

    ஐயா உங்கள் விளக்கம் மற்றும் பரிகாரம் பற்றிய செய்தி விளக்கம் நல்லாதாக பயன் உள்ளதாக உள்ளது. நன்று உங்க போன் நம்பர் தயவு செய்து....சாதகம் பார்க்கவேண்டும்.

  • @SathishKumar-cf3lt
    @SathishKumar-cf3lt ปีที่แล้ว +18

    Super Ayya Arumiyana Pathivu Ungal Voice Actor Rajesh Pol ullathu

  • @ArumugamSiva-bd3qb
    @ArumugamSiva-bd3qb 9 หลายเดือนก่อน +8

    அய்யா நீங்கள் ராசிக்கும் சொல்லுங்கள் உங்கள் ஃபோன் எண்ணை உள்ளிடவும்

  • @muthaiyanramesh8432
    @muthaiyanramesh8432 9 หลายเดือนก่อน +3

    ஐயா விருச்சிக லக்னத்திற்கு ஹோமம் செய்ய மாதம் நட்சத்திரம் கூறுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @RavikumarR-jp5ub
    @RavikumarR-jp5ub 10 หลายเดือนก่อน +1

    Sir rasikkuiriya palangala or lakkanthirkuriya palangala sir

  • @ramachandranp7981
    @ramachandranp7981 11 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் உங்கள் ஆசீர்வாதம் வேண்டும். விரைவில் உங்களை சந்திக்க ஆசி வழங்குங்கள்

  • @whatismynamehere
    @whatismynamehere 11 หลายเดือนก่อน +7

    11:30 Mesham

    • @SathishKumar-xv8rx
      @SathishKumar-xv8rx 11 หลายเดือนก่อน +1

      Nandri thalaiva❤❤❤❤

    • @whatismynamehere
      @whatismynamehere 11 หลายเดือนก่อน

      @@SathishKumar-xv8rx no mention bro

  • @triple9media
    @triple9media 11 หลายเดือนก่อน +4

    Yaaru ayya ivaru arputhama paesuraru astrology nd nature semmaya relate pandraru wowwwwwwww. He is just talking like a wowwwww. Ivaru contact kedaikuma.

  • @saravanankumar4760
    @saravanankumar4760 6 หลายเดือนก่อน +1

    மிகவும் சிறப்பு

  • @shanthyrajkumar374
    @shanthyrajkumar374 2 หลายเดือนก่อน

    Midhunam with thiruvadhirai natchithiram Puriyara madhiri sollunga Ayya….. Andha rasipatthi mattum sollunga please.

  • @drsubra3
    @drsubra3 4 หลายเดือนก่อน +3

    எப்படி உங்களை தொடர்பு கொள்வது

  • @ags1388-g1z
    @ags1388-g1z 4 หลายเดือนก่อน +1

    Good knowledge

  • @rajalakshmivenkataramani2567
    @rajalakshmivenkataramani2567 หลายเดือนก่อน

    Badrajali Kovil enge ulladhu?

  • @bhavanap6637
    @bhavanap6637 9 หลายเดือนก่อน +1

    God bless u sir !!!

  • @padmavadhim672
    @padmavadhim672 5 ชั่วโมงที่ผ่านมา

    Nantri sir

  • @eswarye5099
    @eswarye5099 ปีที่แล้ว +9

    மகரிஷி ஐயா; அவர்களுக்கு வணக்கம். ஐயா உங்கள் வாக்கு தெய்வ வாக்கு.

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 หลายเดือนก่อน

      இவர் மஹரிஷி இல்ல

  • @Gokul.0369
    @Gokul.0369 11 หลายเดือนก่อน +2

    14:30 mithunam

  • @nanthiniarun8411
    @nanthiniarun8411 11 หลายเดือนก่อน +3

    Kumbam ku konjam theliva sollunga ...

  • @DivineManJ
    @DivineManJ 10 หลายเดือนก่อน +4

    எனக்கு சிம்ம ராசி, மகர லக்கினம்... சிம்ம ராசிக்கு சொன்னதா இல்லை மிதுன லக்கினத்திற்கு சொன்னதை கடை பிடிக்க வேண்டுமா?!

    • @sathishnaachiyaarg
      @sathishnaachiyaarg 9 หลายเดือนก่อน +2

      லக்னம் வைத்து தான் ராசியே.... லக்ன பலனை கடைபிடியுங்கள்

  • @selvarajselvaraj1097
    @selvarajselvaraj1097 6 หลายเดือนก่อน

    விருட்சகராசி காரன் எந்தமாதம் என்னகிழமை ஓம்மம் வலர் 26:51 க்கவேண்டும் அ ய்யா

  • @niranjankaarthickpnp7766
    @niranjankaarthickpnp7766 11 หลายเดือนก่อน +2

    ஐயா அவர்களின் தொலைபேசி எண் கிடைக்குமா? அல்லது முகவரி ?

  • @Uma23127
    @Uma23127 8 หลายเดือนก่อน +1

    How to contact Swamigal?

  • @ManiDuraisamy-k4e
    @ManiDuraisamy-k4e 11 หลายเดือนก่อน +1

    Simma laknam-bathrakali amman kovil pakkathil ilai endral maakali amman koviluku pogalama. Suggest pannunga please

  • @krishnangopalan2613
    @krishnangopalan2613 11 หลายเดือนก่อน +4

    தங்கள் தொலைபேசி எண் அல்லது முகவரி.

  • @marystella8566
    @marystella8566 8 หลายเดือนก่อน

    Very perfectly explained 👏

  • @meenubaskar45
    @meenubaskar45 11 หลายเดือนก่อน +2

    Kodana Kodi nandrigal iya🙏

  • @maalar1396
    @maalar1396 11 หลายเดือนก่อน +1

    Ayya thank you so much for your valuable information and fruitful wishes 🙏🎉

  • @MohanasundaramS-vk4vw
    @MohanasundaramS-vk4vw 11 หลายเดือนก่อน +4

    செந்தில் ஐயா ராசியா லக்னமா எதற்கு பலன் தெளிவுபடுத்த வேண்டும்

  • @lathakannan9646
    @lathakannan9646 7 หลายเดือนก่อน

    We should follow lagnam or Rasi ? Confusing to a lay man

  • @Bhuvanajothi-kz7sj
    @Bhuvanajothi-kz7sj หลายเดือนก่อน

    பத்ரகாளியம்மன் கோயில் மன்னார்குடி யில் உள்ளது திரு வாருர் மாவட்டத்தில் உள்ளது சிம்மலக்கனத்திற்கு

  • @yogaananth-c7g
    @yogaananth-c7g 11 วันที่ผ่านมา

    ஐயா தங்கள் எண், மற்றும் முகவரி தந்தால் எங்கள் ஜாதகத்தை தங்களிடம் பார்க்க வேண்டும்.

  • @simplysuperb4164
    @simplysuperb4164 11 หลายเดือนก่อน +3

    சிம்ம லக்ணம் பத்ரகாளி கோயில ஐயா? பிரியவில்லை.

    • @dheerannaturals8684
      @dheerannaturals8684 6 หลายเดือนก่อน

      பத்ரகாளி அம்மன் தான்...

  • @Anandkala....24
    @Anandkala....24 11 หลายเดือนก่อน +4

    அருமையான பதிவுகள் ஐயா
    இருவருக்கும் மிக்க நன்றி அருமை

  • @preyadharshini.suresh
    @preyadharshini.suresh 11 หลายเดือนก่อน +1

    Hi anyone can say what song sir told for danusu rasi at 24 minute

  • @stringsdrums9693
    @stringsdrums9693 11 หลายเดือนก่อน

    JI,....I am meena lagna.... Mesha rasi... Karma is bad... Lots of sufferings... Any pariharam for my bad karma ji ? Pls tell me ji

  • @bhavaniraju8472
    @bhavaniraju8472 9 หลายเดือนก่อน

    Simmam ku bhathradhi amman soldrara illa bhathra kali amman soldrara puriyalaye

    • @rajasundar610
      @rajasundar610 9 หลายเดือนก่อน

      Pathrakali amman

  • @KRamu-gy9cx
    @KRamu-gy9cx 8 หลายเดือนก่อน

    ஐயா மகர ராசிக்கும் மேஷ லக்னத்திற்கு ஒன்றாக சேர்த்து ஒரு பதிவு போடுங்க ஐயா

  • @AmbalavananChockalingam
    @AmbalavananChockalingam 11 หลายเดือนก่อน

    அய்யா, நான் சொக்கலிங்கம். பிறந்த நாள், 22-03-1966, மாலை 04:40. எனக்கு எப்படி இருக்கும்// ஏன் என்றால் மீன ராசி, சிம்ம லக்கினம். ஒன்றும் புரியவில்லை

  • @singaporesingam4186
    @singaporesingam4186 ปีที่แล้ว +3

    Ayya nantri vircha 13:00 galagam 😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏unmaiya soninga ayyya🙏🙏🙏🙏👣🙏🙏🙏🙏🙏🙏🙏 ungalai pannithu vannakugiren etha chennaluku nantri vj saisenthil Anna nantri 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @LoganathanChitra
    @LoganathanChitra 11 หลายเดือนก่อน +5

    ரொம்ப நன்றி ஐயா

  • @madhuclothhangerdryermahes4464
    @madhuclothhangerdryermahes4464 11 หลายเดือนก่อน

    ஐயா கிர்த்திகை கேது நின்றதில்லிருந்து செரல்லுங்க அடுத்துவற்ற எப்பிசோடில் PLease சார்

  • @K.NITHINADITHIYA
    @K.NITHINADITHIYA 5 หลายเดือนก่อน

    ஃபோன் எண்ணை அளிக்கவும்

  • @SivaKumar-nj3ti
    @SivaKumar-nj3ti 11 หลายเดือนก่อน +1

    Meena laganam palan solunga sir

  • @mallikbalamallika6196
    @mallikbalamallika6196 4 หลายเดือนก่อน

    Vanakam aya epadi ungalai todarbu kolvathu
    13:19

  • @umamuthusamy1814
    @umamuthusamy1814 11 หลายเดือนก่อน +4

    மிகவும் நன்றி ஐயா.நீங்கள் கூறுவது ராசி லக்னம் இரண்டிற்கும் பொருந்துமா, நான் ரிஷபம் ராசி தனுசு லக்னம்

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 11 หลายเดือนก่อน

      நல்லா வருவீங்க

  • @geetham2257
    @geetham2257 7 หลายเดือนก่อน

    மிக்க நன்றி கள் ஐயா.

  • @GeethaVasudevan
    @GeethaVasudevan 8 หลายเดือนก่อน

    For simha lagnam ayua saya badrahi amman koil...where is it 🙏

  • @hemalatha5854
    @hemalatha5854 9 หลายเดือนก่อน

    Nadri ayya negal sonathu padi enaku nadanthuruku nan kumba laknam enaku kadhal thirumanam than

  • @Divi615
    @Divi615 10 หลายเดือนก่อน +3

    Ponnaiah swamigal niraya interview edunga senthil sir

  • @manimegalaisaravanan2878
    @manimegalaisaravanan2878 11 หลายเดือนก่อน +5

    பத்திரகாளி அம்மனை செவ்வாய்கிழமை ராகு காலத்தில் வழிபட வேண்டுமா இல்லை எப்போது வேண்டுமானாலும் செவ்வாய்கிழமை யில் வழி படலாமா? பிளீஸ் விளக்கம் தாருங்கள்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 11 หลายเดือนก่อน +2

      ராகு காலம் வழிபாடு செய்ய வேண்டும். அது தான் சிறப்பு

    • @manimegalaisaravanan2878
      @manimegalaisaravanan2878 11 หลายเดือนก่อน

      @@gopisrinivasan9193 Thank you so much sir, இலுப்பை எண்ணெய் தீபம் பத்ரகாளிக்கு போடலாமா சார் அல்லது எந்த எண்ணெயில் விளக்கேற்ற வேண்டும்

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 11 หลายเดือนก่อน

      @@manimegalaisaravanan2878 இலுப்பை எண்ணெய் தீபம் அல்லது நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யுங்கள். எலுமிச்சை பழத்தில் எல்லாம் தீபம் ஏற்ற வேண்டாம்! அகல் விளக்கில் தீபம் ஏற்ற வேண்டும்! அசைவம் தவிர்க்க வேண்டும்!

    • @gopisrinivasan9193
      @gopisrinivasan9193 11 หลายเดือนก่อน

      @@manimegalaisaravanan2878 comment's டெலீட் செய்து விடுகிறார்கள். நல்லதை சொல்ல கூட இந்தியாவில் மட்டும் தான் வியாபாரம் செய்கிறார்கள்

    • @ejdvsdinesh2251
      @ejdvsdinesh2251 11 หลายเดือนก่อน

      அண்ணா வணக்கம் பத்திரகாளி அம்மா கோவில் எங்கு உள்ளது

  • @lathabalu2004
    @lathabalu2004 11 หลายเดือนก่อน +1

    ஐயாவை தொடர்புகொள்ள எண் கொடுங்கள் ஐயா

  • @sakthisaravana7162
    @sakthisaravana7162 5 หลายเดือนก่อน

    Ivar address kidaikkuma

  • @Sharmilavijaykumar
    @Sharmilavijaykumar 8 หลายเดือนก่อน

    I can't find any bhadrakali temple near me??? What to do

  • @kanthasamyvadivel8054
    @kanthasamyvadivel8054 11 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் எனது பெயர் கந்தசாமி உங்களின் போன் எண்ணை சொல்லவும்

  • @ssujithra650
    @ssujithra650 11 หลายเดือนก่อน +1

    ஐயா வணக்கம் மேஷம் ராசிக்கு சொல்லுங்க

  • @KRamu-gy9cx
    @KRamu-gy9cx 8 หลายเดือนก่อน +1

    ஐயா உங்களுடைய போன் நம்பர் இருந்தா நல்லா இருக்கும் நமச்சிவாய

  • @rajendranekambaram7473
    @rajendranekambaram7473 11 หลายเดือนก่อน +2

    ஐயா மேஷம் ராசி.மேஷம் லக்னம் எந்த கோவில் செல்ல வேண்டும் செவ்வாய்.வியாழ‌ன். ஞாயிறு கிழமை

  • @RPorkodi
    @RPorkodi 8 หลายเดือนก่อน

    Ayya தனுஷு ராசி மிதுன லக்கனம் நா eantha koilku eanna கிழமை செல்ல வேண்டும்

  • @priyadharshinim4059
    @priyadharshinim4059 11 หลายเดือนก่อน

    How to contact this swamigal

  • @Shoppinggeniee
    @Shoppinggeniee 9 หลายเดือนก่อน

    His voice similar like actor rajesh sir voice

  • @j.d.jayakumar7105
    @j.d.jayakumar7105 11 หลายเดือนก่อน +1

    17.25 kanniya lakkanam nenga sonna rajarajeswari ambalai tharisikra aiyya mikka nanri aiyya 🙏🙏

    • @ಪದ್ಮಹಸ್ತಂ
      @ಪದ್ಮಹಸ್ತಂ 9 หลายเดือนก่อน +1

      I am also Kanya lagnam ( Mithuna rasi).. I like Muppaathamman temple in t nagar. I wish I visit that temple regularly.

    • @j.d.jayakumar7105
      @j.d.jayakumar7105 9 หลายเดือนก่อน

      @@ಪದ್ಮಹಸ್ತಂ vazhga valamuden 💐💐🙏🙏

    • @j.d.jayakumar7105
      @j.d.jayakumar7105 9 หลายเดือนก่อน

      @@ಪದ್ಮಹಸ್ತಂ you know tamil?

  • @loganathang7739
    @loganathang7739 11 หลายเดือนก่อน

    அய்யா,
    ரிஷப லக்னம் கனகதாரா சூத்திரம் மட்டும் புரிந்தது மற்ற ஸ்லோகம் புரியவில்லை...

  • @vijayaragavanp3823
    @vijayaragavanp3823 7 หลายเดือนก่อน

    மிதுனம் லக்னம் எந்த தெய்வம் சாமி கோயில் போகவேண்டும் சொல்லுங்க ஐயா.. க

  • @evergreensongsbychary6142
    @evergreensongsbychary6142 8 หลายเดือนก่อน

    ஐயா முதலில் என்று மனமார்ந்த வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன் 🙏🙏 அடியேன் தனுசு ராசி, பூராடம் நட்சத்திரம் மனைவி கடக ராசி, ஆயில்யம் நட்சத்திரம் எங்களுக்கு ஆரோக்கியம், ஐஸ்வர்யம் வர அறிவுரை கூறுங்கள் நன்றி நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ELAGOVANS-j6t
    @ELAGOVANS-j6t หลายเดือนก่อน +1

    திருவாதிரைநட்சத்திரம்...துலாம்லக்கனம்.16.4.1967..பலன்..

  • @manikandanm3976
    @manikandanm3976 11 หลายเดือนก่อน +4

    குருவின் தாள் பாதம் வணங்கி குரு சரணம் குருவே சரணம் நன்றி ஐயா

  • @anitham-mf8gs
    @anitham-mf8gs 9 หลายเดือนก่อน

    You are saying prediction for lagnam or for rasi sir

  • @muralidannayak3695
    @muralidannayak3695 11 หลายเดือนก่อน +1

    Sir for simam Langan it is badhrilayam or Mantralayam or it is bhathrakali.... Pls clarify that sir...

    • @hibaby2912
      @hibaby2912 11 หลายเดือนก่อน

      Yes ur Crct

    • @anitharm8341
      @anitharm8341 11 หลายเดือนก่อน

      Bathrakaliyamman

  • @d.juhithad3586
    @d.juhithad3586 ปีที่แล้ว +5

    Sir pls my humble request individual uh sollugah for all rasi ✨✨✨⭐⭐⭐🙏🙏🙏🙏ayya kodana kodi nandrigal🛐🛐🛐🌼🌼🌼🌼🌼

  • @jayaanand6790
    @jayaanand6790 11 หลายเดือนก่อน +2

    Simma lagnam cant understand the temple ayya please clarify it sir.

    • @nithyat4504
      @nithyat4504 11 หลายเดือนก่อน +2

      Tuesday batherkali Amman

    • @GeethaVasudevan
      @GeethaVasudevan 8 หลายเดือนก่อน

      Badrakali temple visit on Tuesdays

  • @Loganathanar
    @Loganathanar 11 หลายเดือนก่อน

    Super sir.
    Thanks Bhakthi Infinity channel❤❤❤
    Ayya oda contact details um konjam kuduthingana avar kitta jathagam papen

  • @muthukrishnan7571
    @muthukrishnan7571 ปีที่แล้ว +6

    ஐயா simma raasi and lakkanam ku sonnathu sariyaga puriyavillai...... bhathrakali ammanaa allathu bhathraayan swamiya konjam thelivaaga kooraum...... nandri ஐயா

    • @simplysuperb4164
      @simplysuperb4164 11 หลายเดือนก่อน

      Please clarify

    • @TheShishashiful
      @TheShishashiful 11 หลายเดือนก่อน

      Same doubt i got

    • @paramasivammeenakshi9567
      @paramasivammeenakshi9567 11 หลายเดือนก่อน +1

      Tuesday Bhatdrakali Amman
      Noyalikaluku help
      Kasta padum pengaluku kalyanathirku help pananum - Simma Rasi

  • @vimalap6398
    @vimalap6398 ปีที่แล้ว +2

    Padravathi. Kovil. Engaa. Iruku. Sir

    • @rajalakmisanjay7009
      @rajalakmisanjay7009 ปีที่แล้ว +1

      Padravathi temple in Karnataka lakshmi Narasimhan

  • @Gopalreddy30924
    @Gopalreddy30924 10 หลายเดือนก่อน +1

    Mithuna langam danasu rasi please predict a video

  • @AmirdhaRangarajan-uu7mx
    @AmirdhaRangarajan-uu7mx 8 หลายเดือนก่อน

    Namaskaram iyya. Ungal video parthu sandhosham. Super. Simha lagnam lagnathil chevvai, viruchigathil kethu, magara chandran, kumbha sani, meena budhan, mesha suriyan, sukran, rishabhathil guru, raghu, thiruvonam. Maghiçhiye illai, nanum magalum vazhgirom. Veetil kudi iruppavar gali panna villai, veedu, manai niyayamana vilaitil sale agi, kadan theerndhu, magal padippu, thirumanam nadalkanumm iyya. Yedhavadhu Vazhi solungal. Yemaramal irukkanum😅 pl. Reply. Yen amma may 1 st aacharyanadi seirndhu vittar, annan thambi appa, kanavan yena yellarum yennai thaniye vittu poitanar. Pl. Vazhi kattungal. Jai Sriram. 🎉🎉 contract employee ya velaiku selgiren. May 1 st chithirai thiruvonam jenma natchathiram 60 th year arambam. Sariya andru dhan amma andavanadi Serndhar.😢😢

  • @NGD611
    @NGD611 11 หลายเดือนก่อน

    How to contact this swamigal sir?

  • @whatismynamehere
    @whatismynamehere 11 หลายเดือนก่อน +1

    To Activate 2nd House
    Fire Signs = Earth Related Services & Donations
    Earth Signs = Air Related Services & Donations
    Wind Signs = Water Related Services & Donations
    Water Signs = Fire Related Services & Donations

    • @Gokul.0369
      @Gokul.0369 11 หลายเดือนก่อน

      Need detailed explanation sir example say for Gemini ♊ what they need to do ?

  • @vanishreepaulraj2725
    @vanishreepaulraj2725 6 หลายเดือนก่อน

    Sir no iruka?

  • @sudharamamoorthy
    @sudharamamoorthy ปีที่แล้ว +5

    Sir mesham raasi simha laknam solunga...

  • @lingarajunp8879
    @lingarajunp8879 ปีที่แล้ว +7

    நீங்கள் லக்கினம் அல்லது ராசி எதை

    • @TheShishashiful
      @TheShishashiful 11 หลายเดือนก่อน

      Lagnam

    • @SakthiVel-zp9bc
      @SakthiVel-zp9bc 10 หลายเดือนก่อน

      கன்னி லக்னம் கோயில் கூறுங்கள் ஐயா.

  • @lakshminarayananp4752
    @lakshminarayananp4752 9 หลายเดือนก่อน

    Neenga solrathula raasi eduthukuratha ila lagnam eduthukuratha

  • @suzisubrasubra5333
    @suzisubrasubra5333 11 หลายเดือนก่อน +1

    God bless you and have a longer life to live for ever!

  • @true187
    @true187 10 หลายเดือนก่อน

    Simmam rasi
    Maham 1m paadham
    Mithuna laknam
    Onnu mudiyavillai ayya

  • @JayaKumar-mv8ms
    @JayaKumar-mv8ms 6 หลายเดือนก่อน

    Ellorum dhinamum vaasi theerave kaasu nalguveer paadal kekkavum vazkkai sirappu aagum tholil panam varuvadhu conform my experience

  • @jeyasudhasudha1692
    @jeyasudhasudha1692 ปีที่แล้ว +4

    Ayya video only i like more 🙏🙏🙏🙏🙏 more interview edunga senthil sir

  • @sdhivya2211
    @sdhivya2211 11 หลายเดือนก่อน +1

    Thansu rasi poordam
    Simmam laknam soluga

    • @gprasad7330
      @gprasad7330 10 หลายเดือนก่อน

      Both r there

    • @sathishnaachiyaarg
      @sathishnaachiyaarg 9 หลายเดือนก่อน

      watch from 15:50 minutes. Badhrakaali

  • @aruljothen.k1647
    @aruljothen.k1647 6 หลายเดือนก่อน

    excellent

  • @ultrongaming7031
    @ultrongaming7031 9 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉. ராசியா லக்லமா இரண்டு ஒன்றாக வரும் பலனா ❤❤❤ 😅😅😅

  • @mahalakshmimahadevan5269
    @mahalakshmimahadevan5269 11 หลายเดือนก่อน +2

    வணக்கம் ஐயா சிம்ம லக்னத்திற்கு சொன்ன வழிபாடு புரியவில்லை. பத்ரகாளியம்மன் வழிபாடு அல்லது வேறு என்ன?

    • @RajeshGugan
      @RajeshGugan 11 หลายเดือนก่อน +1

      Simma rasikku neenga sonna Kovil puriyavellai ayya