காலத்தை வெல்லும் கடகம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024
  • வணக்கம் நண்பர்களே
    காலத்தை வெல்லும் கடகம் கடகத்தில் பிறந்தவர்களுக்கு தன்னுடைய இலக்கு நோக்கி தயங்காமல் பயமில்லாமல் பயப்படக்கூடிய அற்புத சக்தி பெற்ற ஆன்மாக்கள்.
    வழியில் எத்தனையோ சோதனைகள் அதையெல்லாம் தாங்குகின்ற தயங்காமல் சந்திக்கின்ற மனோபலம் உடையவர்கள்.
    இவர்கள் குடிசைகள் பிறந்தாள் கோபுரத்தில் அமரக்கூடிய அற்புத சக்தி பெற்றவர்கள்.
    விதி அவர்களுக்கு பல வழிகளில் சோதனைகளை கொடுத்தாலும் அதனை சாதனை ஆக்குகின்ற மனோபலம் இவர்களுக்கு உண்டு.
    இறைவனுடைய அனுக்கிரகத்தால் சுக மேன்மை என்பது ஒரு போதும் குறையாது.
    எப்போதும் எதையும் தாங்கி தன்னுடைய வாழ்வியல் பயணத்தின் வெற்றிநடை போடுகின்ற இலக்கணத்துக்கு உரியவர்கள்.
    கடகத்தில் பிறந்தவர்கள் ஆகையால் இவர்கள் இந்த உலகத்தில் ஏதேனும் ஒரு வகையில் பிரசித்தி பெற்று வாழ்வதற்கு தகுதியற்றவர்களாக விளங்குகின்றார்கள்.
    வாழ்க வளர்க
    இப்படிக்கு
    பி ஏ பொன்னையா சுவாமிகள்
    15 பாலாஜி நகர்
    வேலவர் தெரு
    திருப்பரங்குன்றம்
    மதுரை 5
    அலைபேசி எண் 8610371416 🌺

ความคิดเห็น • 562

  • @gopalakrishnan9808
    @gopalakrishnan9808 3 ปีที่แล้ว +10

    என்னைப்பெற்றெடுத்த தாய் தந்தைக்கும், படைத்த இறைவனுக்கும் கோடானு கோடி நன்றி

  • @subramanyabalaji9777
    @subramanyabalaji9777 4 ปีที่แล้ว +12

    கேட்பதற்க்கு இனிமை. ஆனால்......என் ராசி கடகராசி, பூஸ நக்ஷத்திரம் தான். 15 ந்து வருடங்களாக சோதனைகள் தான். இந்த வாழ்க்கையா அற்பபுதம!!!

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 3 ปีที่แล้ว +1

      கடகத்திற்கு நட்பு அணிகிருகதசைகள் சூர்ய, சநர, செவ், சிறப்புடன் இருந்தால் ராகு, வியாழதசைகள் நல்ல பலன் தரும்

  • @dhineshnatesan3342
    @dhineshnatesan3342 4 ปีที่แล้ว +107

    நான் கடக ராசி பூச நட்சத்திரம். கேட்கும் போது மிகவும் சந்தோசமாக உள்ளது. நன்றி ஐயா

  • @Ravikumar-ui5pu
    @Ravikumar-ui5pu 4 ปีที่แล้ว +27

    நன்றி ஜயா.உங்கள் வார்த்தை புத்துணர்ச்சி ஊட்டி விட்டது.
    நீங்கள் வாழ்க வளமுடன் என்றுமே ஜயா. முருகன் என்றும் துணை இருப்பார்

  • @sathishkumar-nn9bm
    @sathishkumar-nn9bm 4 ปีที่แล้ว +11

    கேட்கும்போது ஆனந்தத்தின் உச்சத்துக்கே சென்றுவிட்டேன் ஐயா மிக்க நன்றி அனைத்தும் உண்மை 😊🤝

    • @astrologera9525
      @astrologera9525 4 ปีที่แล้ว

      Astrologer +91 9900123088
      Arrange marriage horoscope match.
      It is said that marriages are made in heaven. God makes a person perfect by giving them a life partner who can transform their life. The togetherness of a society depends on the strength of the marriages.
      Marriage compatibility or Kundli matching of the bride and groom
      To determine marriage compatibility, the following details are essential.
      +91 9900123088
      Date, time, and place of birth.
      astrology to ensure happy and stress-free marital life,
      horoscope arrange marriage future prediction In tamil.
      +91 9900123088
      ஜாதக பொருத்தம்:
      பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 2, 7, 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க.
      அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும்.
      முக்கிய திருமண பொருத்தம்
      பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு பார்க்குறது நல்லது.
      அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.
      திருமண பொருத்தம்
      நட்சத்திர பொருத்தம்:
      நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு.
      நட்சத்திர பொருத்தம்
      ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும்.
      மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.
      திருமண பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம்:
      ரஜ்ஜு பொருத்தம் என்பதே பத்து திருமண பொருத்ததில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர். ரஜ்ஜு என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை
      சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்:
      மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.
      கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்
      ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
      உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்:
      கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
      ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்:
      பரணி, பூரம், பூராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
      பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்:
      அசுவினி, மகம், மூலம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை.
      ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்
      ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும். ஆனால் தலை ரஜ்ஜு - சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை.
      செவ்வாயின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது
      இதில்
      சிரசு ரஜ்ஜு என்றால் - உயிர் போகும் நிலை
      கண்ட ரஜ்ஜு என்றால் - பெண்ணுக்கு பாதிப்பு
      வயிறு ரஜ்ஜு என்றால் - குழந்தை பாக்கியம் கிடைக்காது
      தொடை ரஜ்ஜு என்றால் - செல்வம் நிலைக்காது. ஏழ்மை நிலை
      பாத ரஜ்ஜு என்றால் - பிரிவு, ஆன்மீக பயணம் - சன்னியாசம் செல்லுதல்
      எனவே இந்த பொருத்தத்தை சரியாக பார்த்து கவனமாக சேர்க்கவும். இந்த பொருத்தத்தை முழுமையாக அறியவும், விரிவான திருமண பொருத்தம் அறியவும் ஜோதிடர் +91 9900123088 refer friends and family.
      Remedy for rajju நவகிரக நாயகர்களில் ஒருவரான சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வாசமுள்ள மலர் மாலை அணிவித்து 6 முதல் 12 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதன் பிறகு பலா மரத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, அம்மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
      Contact call, message +91 9900123088
      th-cam.com/channels/biIMmjl9xa13gtRJ1yT5Ag.html

  • @silent9111990
    @silent9111990 4 ปีที่แล้ว +34

    நான் கடக ராசி மற்றும் கடக லக்கினத்தில் பிறந்தேன். Its true everything happening with hardwork. I will not wait for opportunity but i will create opportunity for success.

    • @shanmugamnathan5572
      @shanmugamnathan5572 4 ปีที่แล้ว +2

      நானும் கடக ராசி கடக லக்னம்

    • @vijepavivije8275
      @vijepavivije8275 4 ปีที่แล้ว +2

      நன்றி ஐயா

    • @honeylove8518
      @honeylove8518 4 ปีที่แล้ว

      yes true bro me all so .same doung a hard work but failiure.

    • @ramdas3019
      @ramdas3019 2 ปีที่แล้ว

      Me too

  • @kavipaarvai3295
    @kavipaarvai3295 4 ปีที่แล้ว +20

    😊ஐயா தாங்கள் கடகத்தில் வாழ்கிறீர்கள் என நினைக்கிறேன்😊
    கடகம் பற்றிய இவ்வளவு விவரங்களை எவ்வளவு அழகாக விளக்கியுள்ளீர்😊🙏நன்றிகள் பல🙏

  • @v2sing694
    @v2sing694 4 ปีที่แล้ว +19

    நீங்கள் சொல்லுவது எல்லாம் சரியே.
    அற்புதம்.
    கடக ராசிக்கு மிக்க பொருத்தமாக சொல்கிறீர்கள்.

  • @mallikaramesh5833
    @mallikaramesh5833 4 ปีที่แล้ว +2

    கடகத்தின் காரகத்துவங்கள் மிக மிக அருமைங்க ஐயா. குரு கடகத்தில் உச்சமாவதால்தான் குருவின் மீது அதீத மரியாதை. தாயன்புடன் உள்ள கடகத்தில் பிறந்ததால் பெருமையடைகிறேன் ஐயா.மிக்க நன்றி ங்க ஐயா 🙏🙏🙏

    • @astrologera9525
      @astrologera9525 4 ปีที่แล้ว

      Astrologer +91 9900123088
      Arrange marriage horoscope match.
      It is said that marriages are made in heaven. God makes a person perfect by giving them a life partner who can transform their life. The togetherness of a society depends on the strength of the marriages.
      Marriage compatibility or Kundli matching of the bride and groom
      To determine marriage compatibility, the following details are essential.
      +91 9900123088
      Date, time, and place of birth.
      astrology to ensure happy and stress-free marital life,
      horoscope arrange marriage future prediction In tamil.
      +91 9900123088
      ஜாதக பொருத்தம்:
      பொதுவா, ஜாதகம்னு பார்த்தோம்னா லக்னத்திலேருந்து 2, 7, 8-ம் இடம் இந்த இரண்டும் நல்லா இருக்கானு பார்ப்பாங்க.
      அதே மாதிரி மாத்ருகாரகன், சகோதரகாரகன்னு சொல்றமாதிரி களத்திரகாரகன் சுக்கிரன் ஒருவருடைய ஜாதகத்துல நன்றாக இருக்க வேண்டும்.
      முக்கிய திருமண பொருத்தம்
      பையனுக்கோ பொண்ணுக்கோ வரன் பார்க்கப் போறதுக்கு முன்னாடி அவங்க ஜாதகத்துல செவ்வாய் தோஷம் இருக்கா, சர்ப்பதோஷம் இருக்கான்னு பார்க்குறது நல்லது.
      அதனால செவ்வாய் தோஷத்துக்கு செவ்வாய் தோஷ இருக்கற இரண்டு ஜாதகங்களைச் சேர்த்து வெச்சோம்னா, அவங்களுடைய மன அலைவரிசைகள் ஒன்றாக இருக்கும். இதே மாதிரி ராகு கேது கிரகங்களின் நிலையையும் கொஞ்சம் பார்க்கணும்.
      திருமண பொருத்தம்
      நட்சத்திர பொருத்தம்:
      நட்சத்திரப் பொருத்தம் மட்டுமே பார்த்துட்டு, திருமணம் செய்யக்கூடாது. ஒவ்வொரு நட்சத்திரத்துக்குன்னு சில குணாம்சங்கள் உண்டு.
      நட்சத்திர பொருத்தம்
      ஆனாலும், ஜாதகருடைய லக்னம் என்ன, லக்னாதிபதி எங்க இருக்கார், ஜாதகருக்கு இப்போ என்ன திசை நடக்குது, அடுத்து என்ன திசை வரப் போகுதுன்னு பார்க்கணும்.
      மேல் கூறப்பட்டுள்ள அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு அதன் பிறகுதான் இருவருக்கும் திருமணம் செய்து வைக்க வேண்டும். ரஜ்ஜு பொருத்தம் இல்லை என்றாலும், சுய ஜாதகத்தில் பாவகங்கள் வலிமையாக இருப்பின் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமையும்.
      திருமண பொருத்தம் - ரஜ்ஜு பொருத்தம்:
      ரஜ்ஜு பொருத்தம் என்பதே பத்து திருமண பொருத்ததில் மிகவும் முக்கிய பொருத்தம், பத்து பொருத்தத்தில் ஒன்பது பொருத்தங்கள் இருந்தும் ரஜ்ஜு இல்லை என்றால் திருமணம் செய்ய மாட்டர்கள், அந்த அளவு இந்த பொருத்தத்தை நம் முன்னோர்கள் முக்கியமாக வைத்துள்ளனர். ரஜ்ஜு என்பது ஐந்து பகுதியாக பிரிக்கப்பட்டுள்ளது, அவை
      சிரசு ரஜ்ஜு (தலை) உடைய நட்சத்திரங்கள்:
      மிருக சீரிஷம், சித்திரை, அவிட்டம் ஆகியவை சிரசு (தலை) ரஜ்ஜு கொண்டவை.
      கண்ட ரஜ்ஜு (கழுத்து) உடைய நட்சத்திரங்கள்
      ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
      உதர (வயிறு) ரஜ்ஜு உடைய நட்சத்திரங்கள்:
      கார்த்திகை, உத்தரம், உத்ராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      புனர்பூசம், விசாகம், பூரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
      ஊரு ரஜ்ஜு (தொடை) உடைய நட்சத்திரங்கள்:
      பரணி, பூரம், பூராடம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை
      பாத ரஜ்ஜு (கால் பாதம்) உடைய நட்சத்திரங்கள்:
      அசுவினி, மகம், மூலம் ஆகியவை - ஆரோஹனம் கொண்டவை
      ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகியவை - அவரோஹனம் கொண்டவை.
      ஆண் மற்றும் பெண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவாக இல்லாமல் பார்த்துச் செய்தால், பெண் தீர்க்க சுமங்கலியாக வாழ்வாள்
      ஒரே ரஜ்ஜுவில் ஆரோஹனம், அவரோஹனம் என இரு பிரிவுகள் உள்ளது. முக்கியமான விஷயம் என்னவென்றால் பெண் மற்றும் ஆண் நட்சத்திரங்கள் ஒரே ரஜ்ஜுவில் இருந்தாலும், ஆரோஹனம், அவரோஹனம் வேறாக இருந்தால் செய்யலாம். அதாவது ஒருவருக்கு ஏறு முகம் மற்றவருக்கு இறங்குமுகமாக இருக்க வேண்டும். ஆனால் தலை ரஜ்ஜு - சிரசு ரஜ்ஜுயாக இருவருக்கும் இருந்தால் கண்டிப்பாக பொருத்தம் இல்லை.
      செவ்வாயின் மூன்று நட்சத்திரங்கள் மிருகசிரிஷம், சித்திரை, அவிட்டம் ஒருவருக்கொருவர் திருமணம் செய்ய கூடாது
      இதில்
      சிரசு ரஜ்ஜு என்றால் - உயிர் போகும் நிலை
      கண்ட ரஜ்ஜு என்றால் - பெண்ணுக்கு பாதிப்பு
      வயிறு ரஜ்ஜு என்றால் - குழந்தை பாக்கியம் கிடைக்காது
      தொடை ரஜ்ஜு என்றால் - செல்வம் நிலைக்காது. ஏழ்மை நிலை
      பாத ரஜ்ஜு என்றால் - பிரிவு, ஆன்மீக பயணம் - சன்னியாசம் செல்லுதல்
      எனவே இந்த பொருத்தத்தை சரியாக பார்த்து கவனமாக சேர்க்கவும். இந்த பொருத்தத்தை முழுமையாக அறியவும், விரிவான திருமண பொருத்தம் அறியவும் ஜோதிடர் +91 9900123088 refer friends and family.
      Remedy for rajju நவகிரக நாயகர்களில் ஒருவரான சுக்கிர பகவானுக்கு அர்ச்சனை அபிஷேகம் செய்து, வஸ்திரம் சாற்றி வாசமுள்ள மலர் மாலை அணிவித்து 6 முதல் 12 தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். இதன் பிறகு பலா மரத்திற்கு முன்பாக தீபம் ஏற்றி, அம்மரத்தை மூன்று முறை வலம் வந்து வணங்க வேண்டும்.
      Contact call, message +91 9900123088
      th-cam.com/channels/biIMmjl9xa13gtRJ1yT5Ag.html

  • @sarojinijagadeesan1575
    @sarojinijagadeesan1575 4 ปีที่แล้ว +5

    நான் கடக லக்னம் என்னை பற்றி யே பேசுவது போலவே இருந்தது ஐயா வின் பேச்சு அருமை ஜெகதீசன் ஜோதிட ர் ஆவடியில் சென்னை.

  • @saravananarunagiri9946
    @saravananarunagiri9946 4 ปีที่แล้ว +33

    ஐயா வணக்கம்
    நான் என்னத்த சொல்ல இதுவரை பூஞ்சியமாகதான் இருக்கேன்
    உங்கள் வாத்தை எனக்கு புது தெம்பை தருகிறது நன்றி

    • @saravananarunagiri9946
      @saravananarunagiri9946 4 ปีที่แล้ว

      @@jamesalbert6526 நீங்கள் ஏதாவது வழி சொல்லுங்கள் ஐயா

  • @kumarvenkatesan113
    @kumarvenkatesan113 4 ปีที่แล้ว +10

    நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் ஐயா .....ஓம்நமசிவாய ....

  • @jaggirosapa2931
    @jaggirosapa2931 3 ปีที่แล้ว +1

    கால புருஷனுக்கு பஞ்சமஸ்தானம் கடக லக்னம் தனஸ்தானம் காலபுருஷனுக்கு சப்தமஸ்தானம் கடக லக்னம் சுகஸ்தானம் மனைவி வந்தவுடன் சொத்து சுகம் வர ஆரம்பிக்கிறது அருமையான பதிவு

  • @asho.123kum
    @asho.123kum 3 ปีที่แล้ว +24

    இந்த ராசியில் மட்டும் பிறக்க கூடாது.. இந்த ராசியில் பிறந்து அதிர்ஷ்டம் இருந்தால் மட்டும் தான் முன்னேற முடியும். எவ்வளவு உழைத்தாலும் முன்னேற விடாத ராசி கடக ராசி

  • @saravanarajmurugan8985
    @saravanarajmurugan8985 4 ปีที่แล้ว +3

    மிகவும் நன்றி தங்கள் வாக்கு எப்போதும் எம்மை வழிநடத்தும்.

  • @vijii5651
    @vijii5651 4 ปีที่แล้ว +5

    அய்யா நான் கடக ராசி ஆயில்யம் நீங்கள் சொன்னது அவ்வளவும் உண்மை

  • @sanjanasanju3940
    @sanjanasanju3940 4 ปีที่แล้ว +5

    Ayya neengal ayiram aandugal valamudan vaala vendum , nandri ayya

  • @albertjayaraj816
    @albertjayaraj816 4 ปีที่แล้ว +5

    Thank you for positive words.🙏🙏🙏🙏

  • @thiyagarajanvaidhyanadhan7901
    @thiyagarajanvaidhyanadhan7901 4 ปีที่แล้ว +3

    காலத்தை கடவுளாலேயே வெல்லமுடியாது என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளன.

    • @TRaj-dc8pp
      @TRaj-dc8pp 3 ปีที่แล้ว

      ✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅✅

  • @sobitharajah7371
    @sobitharajah7371 4 ปีที่แล้ว +7

    Thank u sir for positive words ,🙏

  • @gkmarivu8983
    @gkmarivu8983 3 ปีที่แล้ว

    வணக்கம் ஐயா, உங்கள் இந்த வீடியோ பார்த்து என்னால் நம்ப முடியாத செய்திகள் , நான் கடகராசி புனர்பூசம் "4" பாதம். என் வாழ்வில் நடப்பதையும் நடந்ததையும் கண் முன்னே காட்டி இருக்கிறது உங்கள் வீடியோ . கடகராசி நீங்கள் சொல்வத பேல் சூரியன் உச்சம், என் வாழ்வில் ஒரு முறை உங்களை சந்திக்க வேண்டும் . மிக்க நன்றி ஐயா.

  • @rockyfun3015
    @rockyfun3015 4 ปีที่แล้ว +7

    துள்ளியம்மாக இருக்கு சிரப்பு நன்றி ஐயா.

    • @jaya5094
      @jaya5094 2 ปีที่แล้ว

      மிக்க நன்றி ஐயா

  • @sindhujadurairaj8442
    @sindhujadurairaj8442 3 ปีที่แล้ว +1

    கடகத்தை பற்றி மிகவும் அருமையாக சொண்ணிர்கள்.... நன்றி ஐயா.......

  • @ajithdinesh2018
    @ajithdinesh2018 4 ปีที่แล้ว +1

    மிகவும் பயனுள்ள தகவல்கள் ஜயா மிகவும் நன்றி

  • @gkmarivu8983
    @gkmarivu8983 4 ปีที่แล้ว +1

    வணக்கம் ஐயா.
    நான் புனர்பூசம் 4ம் பாதம். நீங்கள் சொல்வது 99% சதவீதம் முற்றிலும் உண்மைதான் அதுதான் இதுவரையில் நடக்கிறது ஆனால் ஏனோ தெரியவில்லை 50 வயது ஆகின்றது இன்றுவரை எதையோ நோக்கி ஓடுகின்றேன் இதுவரையில் என் குடும்பத்திற்கு எதுவும் சேர்க முடியவில்லை . அதுதான் மர்மமாக இருக்கிறது , நன்றி

  • @asokanp9731
    @asokanp9731 4 ปีที่แล้ว

    ஐயா தங்களது ஆசீர்வாதம் குருவின் ஆசீர்வாதம். நன்மைகள் நடக்கும் இறைவனை வேண்டுகிறேன்.

  • @mohanperiyaswamy
    @mohanperiyaswamy 4 ปีที่แล้ว

    உங்களுடைய தெளிவான விளக்கங்களும். அதை விவரிக்கும் போது அற்புதமான வார்த்தைகள் மிகவும் அருமை

  • @ramakrishnanarjunan8846
    @ramakrishnanarjunan8846 4 ปีที่แล้ว +5

    மிக அற்புதமான பதிவு....சாமி அவர்களே

    • @dffspeed8474
      @dffspeed8474 3 ปีที่แล้ว +1

      Fantastkjothetarswammy.G.you

  • @royalrajanarashimman500
    @royalrajanarashimman500 3 ปีที่แล้ว +1

    My name is Raja Chidambaranathan. My Rasi - Katagam, Natchatra - Ayilyam 2th Patham, Simmam Lagnam...Thank you

  • @charvichannel8367
    @charvichannel8367 4 ปีที่แล้ว +4

    Nandri iya it's doing my life. But not money on my hand. Only for out going not incomming.

    • @yashodhabalan6930
      @yashodhabalan6930 4 ปีที่แล้ว

      Nandry iya 🙏kadagam raasi, laknam pengal patry sollungal . avargalin thirumanam thunaivan patry sollungal pls iya 🙏🙏

  • @senthilmurugansenthilmurug1026
    @senthilmurugansenthilmurug1026 4 ปีที่แล้ว +1

    உங்கள் கருத்து பேச்சு மண நிம்மதி அளிக்கிறது அய்யா

  • @mathansparky4285
    @mathansparky4285 4 ปีที่แล้ว +6

    Unmai iyaa super 💯

  • @subulaxshmi3921
    @subulaxshmi3921 3 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன அனைத்தும் உண்மையே

  • @manivannansundaram4858
    @manivannansundaram4858 3 ปีที่แล้ว +3

    ஐயா அவர்களுக்கு தாழ்மையான வணக்கம்.
    தங்களது விளக்கங்கள் துல்லியமாக இருக்கிறது
    நன்றி

  • @jayanthijayanthi7739
    @jayanthijayanthi7739 3 ปีที่แล้ว +1

    Thanks sir for your positive speach so happy

  • @sensiblebeing7291
    @sensiblebeing7291 3 ปีที่แล้ว

    Ayya miga arumai. Meedhamulla viruchigam, danusu, magaram, kumbam, meenam rasigalukum idhe pol padhivu ida vendugirom.

  • @devarajsellamsellamgodisgo593
    @devarajsellamsellamgodisgo593 3 ปีที่แล้ว

    100/100 உண்மை புரியும் படியாக சொல்லுகிறீர்கள் அருமையாக வாழ்க வளமுடன்

  • @sureshsugumar6436
    @sureshsugumar6436 3 หลายเดือนก่อน

    கடக ராசி கடக லக்னம் புனர்பூசம் நட்சத்திரம் ஒரு குறுகிய வட்டத்துக்குள்ளே என்னோட வாழ்க்கை முடிஞ்சு போகுது எல்லா அருமையாக சொல்றீங்க ஐயா நன்றி வணக்கம்

  • @jaggirosapa2931
    @jaggirosapa2931 3 ปีที่แล้ว +1

    கடக லக்ன மா ஆயுள் ஆதிகம் கடக லக்னம் பாக்கியதிபதி குரு 10 உடையவன் செவ்வாய் திருசெந்துர் செல்வ செழிப்பு உண்டு. கடக லக்னம் தெய்வ நம்பிக்கை

  • @shankar138
    @shankar138 4 ปีที่แล้ว +2

    Your Prediction about Katakam rasi palan is correct..but waiting for good growth and Times.. struggling.. fighting against my birth fate..in this.. universe..I just need to do best in my Life for poor people and uplifting.

    • @gnanapgvasagam1496
      @gnanapgvasagam1496 3 ปีที่แล้ว

      Thank you very much,great positive information Ayaa.

  • @suganthisarala4445
    @suganthisarala4445 3 ปีที่แล้ว +1

    Kadagam poosam. 15.5.86. Time 4.20pm.. salem . Please tell me my jathagam

  • @thevaranyvaratharajan7940
    @thevaranyvaratharajan7940 4 ปีที่แล้ว +5

    Hi Brother, thank you so much for your great job (Kadaha lagna,)

  • @mangalamperumal0589
    @mangalamperumal0589 4 ปีที่แล้ว +1

    Ayya kadaga rasi palan all are correct.Kamarajar,.Manmohan singh, Thamilisai,actor Vijay,Dhoni all are of zodiac sign cancer.sathamillamal sathuthavargal .most of kataga rasi people are somewhat short in height.we will expect Meena rasi characteristics . Thank you.

  • @krishnarajkrishankrishnara5874
    @krishnarajkrishankrishnara5874 4 ปีที่แล้ว +23

    அய்யா நீங்கள் சோன்னது அப்படியே நடக்கவேண்டும் அய்யா

  • @krishnachary7933
    @krishnachary7933 4 ปีที่แล้ว +1

    Your reasoning is good I appreciate your ability KKC camp Atlanta USA July 2020

  • @vijayakumar-gu6sv
    @vijayakumar-gu6sv 4 ปีที่แล้ว +2

    Great explanation of kadagarasi
    I love his comments
    God is great
    Vijayakumar j

  • @sivprakasharumugam5573
    @sivprakasharumugam5573 4 ปีที่แล้ว +10

    Sir,
    Really wonderful to hear the positive words about Kadagam. And also lot of points what you describe is true. Thank you so much.

  • @LathaLatha-mo7be
    @LathaLatha-mo7be 3 ปีที่แล้ว +1

    En irandu pillaigalum pusam swamy,, romba santhosam Thanks swamy

  • @paranjothiilikravi1793
    @paranjothiilikravi1793 11 หลายเดือนก่อน

    உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி ஐயா நல்ல விளக்கம் ❤❤🎉🎉

  • @chandras5551
    @chandras5551 3 ปีที่แล้ว +1

    Nandri sir.nankadaga raasi ketkum podhu nalla irukku neenga sonna mathiri kudumbashthanam damage ah irukku correct 💯 neenga sonnathu

  • @devarajsellam4942
    @devarajsellam4942 3 ปีที่แล้ว +2

    Thank you sir God bless you

  • @shanthadevigeorge9973
    @shanthadevigeorge9973 4 ปีที่แล้ว

    Arumaiyana thaghaval thantaharku nantri àyya nantri nantri nantri

  • @keshavmurthy4596
    @keshavmurthy4596 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி ஐயா

  • @jegangowry3558
    @jegangowry3558 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள் வாக்கு உண்மை வாழ்க வளமுடன்.

  • @sudharani463
    @sudharani463 3 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா.

  • @balasubramaniyamp5792
    @balasubramaniyamp5792 3 ปีที่แล้ว

    En vàalkaiya ivalavu,alagaa sonnanga yaarume illai.rompa thanks iyaa.oru gate open.

  • @lifeonearthckp557
    @lifeonearthckp557 4 ปีที่แล้ว +7

    4.35 start

  • @KUTTYSRMRAJA
    @KUTTYSRMRAJA 4 ปีที่แล้ว +2

    My son kadagam mikka nandri ayya, mikka nandri

  • @adhinarakumar
    @adhinarakumar 4 ปีที่แล้ว +1

    Romba shanthosham will meet very soon where when only god decded arumai namasthe

  • @mirekore7548
    @mirekore7548 4 ปีที่แล้ว +17

    உன்மை அனனுபவிக்கிரேன்

  • @gurumoorthysubramanian7431
    @gurumoorthysubramanian7431 10 หลายเดือนก่อน

    வந்த வேலையை பார்க்க இறைவன் அருள மன்றாடுகிறேன்

  • @ravichandran2348
    @ravichandran2348 4 ปีที่แล้ว +1

    புதிய அனுபவத்தை
    கேட்டு உள்ளேன்
    நன்றி வணக்கம்

  • @sathiraj4563
    @sathiraj4563 4 ปีที่แล้ว +1

    Ti really good

  • @RajaRaja-hh9li
    @RajaRaja-hh9li 2 วันที่ผ่านมา

    இந்த கடகம்ராசி ஆயில்லியம் 4இதில் பிறந்த ஒருவர் திருவயை திறந்தால் பொய்யை மட்டுமே சொல்வர் உன்மை இவருக்கு பிடிக்காது சொல்வெதொல்லாம் உன்மை போல் தொரியும் ஆனால் முடிவில் பொய்யை மட்டுமே சொல்கிறார் இது நான் கன்ட உன்மை 100/100மற்றவர்களை பற்றி எனக்கு தொரியாது ஒம் நமச்சிவாயா

  • @kanakudhanush3455
    @kanakudhanush3455 4 ปีที่แล้ว

    சிறப்பான தகவல்
    நன்றிங்க ஐயா.

  • @r.gopinathgopinath9224
    @r.gopinathgopinath9224 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா உங்கள் வாக்கு நிறைவேற வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @venkataramans.r.2098
    @venkataramans.r.2098 4 ปีที่แล้ว +1

    Thanks for encouraging words

  • @asshreekkumar2878
    @asshreekkumar2878 3 ปีที่แล้ว

    ஐயா நான் கடக ராசி ரிஷப லக்கினம் இதை பற்றி சொன்னால் மிகவும் சந்தோசமாகவோ இருக்கும். உங்கள் பதிலுக்காக வேண்டி காத்திருக்கிறேன்

  • @angelineswernalathas4405
    @angelineswernalathas4405 4 ปีที่แล้ว +1

    Super sir..vaazhga valamudan. Thank u so much.

  • @gomathijeeva2063
    @gomathijeeva2063 2 ปีที่แล้ว

    I Like this you

  • @raamanandr602
    @raamanandr602 4 ปีที่แล้ว +1

    It's true nanri

  • @anithaumapathy8716
    @anithaumapathy8716 4 ปีที่แล้ว +2

    Super ennoda peyar Hemalatha kadagam puusam natchathiram naan nenaipathu thaan nadakindradhu annulum en life la innum vetri perra vendum pls pray me sir

    • @sankarr8881
      @sankarr8881 4 ปีที่แล้ว

      9842602080.sitta.medisin

    • @sgopinathan9170
      @sgopinathan9170 4 ปีที่แล้ว

      Sir what you say is true
      Thanks for explanation.

  • @suriyarajan6185
    @suriyarajan6185 4 ปีที่แล้ว +1

    tq so much for the advice ........tq lots........

  • @பெண்ணுக்குட்டி
    @பெண்ணுக்குட்டி 4 ปีที่แล้ว +1

    சூப்பர் அப்பா உம்மை

  • @parthasarathisusee157
    @parthasarathisusee157 4 ปีที่แล้ว +2

    அற்புத கடகம்

  • @asokanp9731
    @asokanp9731 4 ปีที่แล้ว +1

    ஐயா ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பழைய கடன்களை அடைக்க இறைவன் அருள் கிடைக்குமா? மற்றும் வராமல் இருந்த பணம் வந்து விடுமா? ஆயில்யம் நட்சத்திரம் பலன்களை விரிவான விளக்கத்தை தாருங்கள் ஐயா.

  • @kpkaviselvam8051
    @kpkaviselvam8051 4 ปีที่แล้ว +1

    கடகம் சுபபொன்னுமணி ஆயில்யம் நன்றி கோடி

  • @arumugamg.arumugam2295
    @arumugamg.arumugam2295 4 ปีที่แล้ว +1

    Very nice
    Message

    • @ushar6919
      @ushar6919 3 ปีที่แล้ว

      Thank you ayya

  • @srp1092
    @srp1092 4 ปีที่แล้ว +2

    Very true...100 percent

  • @கே.பாலசுப்பிரமணியன்

    அருமை அருமை ஐயா

  • @scindrellarose7990
    @scindrellarose7990 4 ปีที่แล้ว +1

    அருமை நன்றி ஐயா
    ஆனாலும் தாங்கள் பேசும் போது பின்னாடி பேக்ரவுண்ட் சத்தம் அதிகமாக கேட்கிறது..பெண்கள்பேசுவது எல்லாம் அதை தவிர்த்தால்.இன்னும் அற்புதமாக இருக்கும் தங்கள் பேச்சாற்றல் மட்டுமே தெளிவாக கேட்கும் தாங்கள் ஆண்களுக்கு மட்டும் சொன்னீர்களா பெண்களுக்கும்இதே நிலைப்பாடுதானா இல்லை மாறுமா ஐயா என்பதை பணிவண்புடன் கேட்டுக்கொள்கிறேன்

  • @rengadangovindan2464
    @rengadangovindan2464 4 ปีที่แล้ว +1

    Nandri.Ayya Valga Valmudan

  • @sgunasekaran4462
    @sgunasekaran4462 4 ปีที่แล้ว +1

    Super

  • @nallathampipiremini781
    @nallathampipiremini781 4 ปีที่แล้ว

    Neenga sonna vaarththaikal kadavule vanthu sonnathupol irikki rompa thanks neenga 100varisam noinodi illama kudumpaththoda santhosama vaalanum endu iraivanai vendukiren nanum kadaka rasithan

  • @gowrieshankaranthirunavuka9874
    @gowrieshankaranthirunavuka9874 4 ปีที่แล้ว

    My grandfather and me kadagam and porsha natchathiram😘😘😘

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 ปีที่แล้ว +3

    Nandrigal kodi Ayya

  • @kannadasan8026
    @kannadasan8026 3 หลายเดือนก่อน

    Ayya neenga solvathu 💯 unmai

  • @dr.saprabu.2272
    @dr.saprabu.2272 4 ปีที่แล้ว +19

    கடக லக்னம் ராசி இரண்டுக்கும் பொருந்துமா ஐயா ?

  • @maheswarisundararajan4127
    @maheswarisundararajan4127 4 ปีที่แล้ว +1

    vazhga valamudan iyya🙏

  • @pachiyappanppgbt2859
    @pachiyappanppgbt2859 4 ปีที่แล้ว

    ஐயா நான் கடக ராசி , கடக லக்கினம், பூசம் நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறேன், நீங்கள் சொல்வது போல் இருக்கிறது . மற்றும் நீங்கள் என்னுடைய ராசி, லக்கினம் மற்றும் நட்சத்திரம் ஆகியவை வைத்து ஒரு குறிப்பை தெரிவிக்க வேண்டுகிறேன்..... நான் ஒரு பெண் ஐயா ..... நீங்கள் எனக்கு ஒரு நல்ல குறிப்பை தெரிவிக்க வேண்டுகிறேன் ஐயா ...... நன்றி ஐயா....

  • @ponnuvelup.v3775
    @ponnuvelup.v3775 10 หลายเดือนก่อน

    🙏

  • @m.govindarajraj587
    @m.govindarajraj587 3 ปีที่แล้ว

    நன்றி!அய்யா..!
    வாழ்க வளமுடன்🙏🏻
    🌷🍃🦜🌺💐🌹

  • @Saipavan2010
    @Saipavan2010 2 ปีที่แล้ว

    Thank you sir super I am kadaka lagnam, lagnam point poosam, Thiruvadirai mithuna rasi

  • @Gmvenkatadri1178
    @Gmvenkatadri1178 4 ปีที่แล้ว

    Respected sir iamvery much thankful and grateful to your analysis about kadaka rasi since it is 100 percent true

  • @gowthaman2866
    @gowthaman2866 4 ปีที่แล้ว +3

    கடக ராசி
    கடக லக்னம்
    பூச நட்சத்திரம் அய்யா என் வாழ்க்கை தொழில் எப்படி இருக்கும் அய்யா

  • @dayanakrish4387
    @dayanakrish4387 3 ปีที่แล้ว

    Nanri aija nenkal solvathai ketkka oru than nambikkai ketaikkenrathu manathetku.❤️ Unmei nenkal solvathu 🤞👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karthikeyank6053
    @karthikeyank6053 4 ปีที่แล้ว +16

    ஆயில்யம் பத்தி சொல்லுங்கள் ஐயா

  • @Hariprakash479
    @Hariprakash479 3 ปีที่แล้ว

    நன்றி

  • @-SivaRanjithM
    @-SivaRanjithM 4 ปีที่แล้ว +1

    நன்றி ஐயா 🙏 அருமை 👌👌

  • @ezhilprasadh1305
    @ezhilprasadh1305 4 ปีที่แล้ว +1

    Thanks sir