உயர்கல்வியை தீர்மானிப்பது யார்? எப்படி தீர்மானிப்பது?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • உயர்கல்வி என்பது பெற்றவர்கள் விருப்பமா? அல்லது பிள்ளைகளின் விருப்பமா? அப்படி உயர்கல்வியை தீர்மானிக்கும் போது ஜாதக ரீதியாக ஒன்பதாம் பாவம் என்கின்ற உயர்கல்வி ஸ்தானத்தை ஆராய்ந்து அதற்கு தக்கவாறு கல்வியை தீர்மானித்தோமே ஆனால் எதிர்காலம் என்பது சிறப்பாக இருக்கும். அதனை அறிந்து கொள்வது எப்படி தெரிந்து கொள்வது எப்படி?
    Description
    Disclaimer : this channel does not promote or encourage any illegal activities, all contents provided by this channel.
    Copyright disclaimer under section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use Tips the balance in favor of fair use.
    உங்கள் கல்விப் பணியில்
    வாசியோக ஜோதிட அரசு பி ஏ பொன்னையா
    தொடர்புக்கு
    8610371416

ความคิดเห็น • 16

  • @selvamaniselvamani8415
    @selvamaniselvamani8415 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா . ஐயா உங்கள் பேச்சும் தோற்றமும் எங்களுக்கு சிம்ம வாகனத்தில் வந்த நரசிம்மர் காட்சி கொடுப்பது போல் இருக்கிறது ஐயா

  • @yesodhaa9354
    @yesodhaa9354 ปีที่แล้ว +2

    Namaskaram swamy! Srirangam! 🙏

  • @athangudiyarastromarimuthu2661
    @athangudiyarastromarimuthu2661 ปีที่แล้ว

    திருச்சிற்றம்பலம்
    சிறந்த பதிவு நன்றி ஐயா திருச்சிற்றம்பலம்

  • @senthilkumar7102
    @senthilkumar7102 ปีที่แล้ว

    பயனுள்ள பதிவு ஸ்வாமி....

  • @demonplayzz256
    @demonplayzz256 ปีที่แล้ว

    Vanakkam ayya mahan 10 th tharpothi sani thisai manthamagaa erukkan mithuna tasi mithuna lakkinam ungakita jothidam pakkaveandum vaipu kodungal aayya

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey ปีที่แล้ว +2

    காதல் திருமணத்திற்கான கிரகம் அமைப்பு ஜாதகத்தில் எப்படி இருக்கும் என்று ஒரு விளக்கமான வீடியோ பதிவு செய்யுங்கள் ஐயா 🙏

  • @nandhinidrk
    @nandhinidrk 3 หลายเดือนก่อน

    Don't waste time sir. Explain to the point. Already we r in confused state.

  • @ganeshpganeshp5808
    @ganeshpganeshp5808 ปีที่แล้ว

    நன்றி!அய்யா.

  • @thenmozhi638
    @thenmozhi638 3 หลายเดือนก่อน

    'வணக்கம்ஐயா

  • @comeontamila3035
    @comeontamila3035 ปีที่แล้ว +1

    Rishbha lakhamthuku sollunga iyya

  • @thalabathynagaraj9150
    @thalabathynagaraj9150 ปีที่แล้ว

    வணக்கம் சுவாமிஜி🙏 கடைசி வரை எந்த கிரக அமைப்பிற்கு என்ன படிப்பு படிக்கலாம் என்று சொல்லவே இல்லை😂🙏

  • @ramanivenkatesh9908
    @ramanivenkatesh9908 ปีที่แล้ว

    வணக்கம் அய்யா 🙏🙏🙏🙏🙏

  • @Hariharan-of8ey
    @Hariharan-of8ey ปีที่แล้ว +1

    கடகம் லக்னம் 9ம் வீட்டில் சுக்கிரன் புதன் சூரியன் சேர்க்கை நான் உயர் கல்வி pg படிக்கலாமா?

  • @KK-xt3ug
    @KK-xt3ug ปีที่แล้ว

    கல்விக்கு இரண்டாம் இடம் பார்க்க வேண்டுமா ஐயா?

  • @HariPrasath-pq3mk
    @HariPrasath-pq3mk ปีที่แล้ว

    ஐயா மேல் படிப்பு பத்தி முழு கருத்து சொல்லவே இல்லையா

  • @sooriyajeyasooriyan7094
    @sooriyajeyasooriyan7094 9 หลายเดือนก่อน

    வணக்கம்
    04/12/2023