அருமையான விளக்கம் ஒரு டாக்டர் போல ஐயா அவர்கள் பேசலை அன்பான தகப்பன் போலவும் பாட்டி பேரப் பிள்ளைகளுக்கு நீதி கதைகள் சொல்வது போல் உள்ளது அருமை.ஐயா பல்லாண்டு வாழ்ந்து சேவை செய்யனும்.
எல்லாம் நன்னாத்தான் இருக்கும் உடம்பு க்கு அவைகள் நன்னா இருக்குமா என்று சிந்திக்க வேண்டும்.. காலை உணவை தவிர்க்கப்படாது OK. இரவு கண்டிப்பாக இளம் சூட்டில் ஒரு டம்பளர் பால் அருந்த வேண்டும் OK. மற்றபடி சாப்பாட்டை வயதுவாரியாக எடுக்க ஆம்பிக்க வேண்டும். 1. ஒரு வயது முதல் பத்து வயது வரை அம்மாவின் விருப்பம் 2. பத்து வயது முதல் இருபது வயது வரை நாக்கின் விருப்பம். அவ்வளவு தான் அடுத்தது நம் அறிவின் விருப்ப்படி தான் கண்ட்ரோல் மிக கண்ட்ரோல் . எல்லாவற்றையும் நம் உடம்பின் தேவைக்காக மனதின் விருப்பப்படி யோசிக்காமல் முடிவு எடுப்பது போன்று சாப்பாட்டில் நாக்குக்கு அடிமையாகி மனதின் படி முடிவு எடுக்கப்படாது முப்பது வயது வரை அளவு சாப்பாடு மட்டும் தான் ஒரு வேளை உண்பவன் யோகி இரண்டு வேளை உண்பவன் துரோகி மூன்று வேளை உண்பவன் ரோகி இதை கருத்தில் கொண்டு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். 30 வயதிலிருந்து 50 வயது வரை தின்பண்டங்களை எடுத்து கொள்ளவே கூடாது . இரவு படுக்கைக்கு செல்லும் முன் நன்னா சூடா ஒரு டம்பளர் வெந்நீர் சாப்பிட்டு செல்லுங்கள். அந்த வெந்நீர் நம் குடல்களை சுத்தம் செய்து பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் பாத்துக்கும். கருடா சௌக்கியமா என்றால் அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியம் என்பது போல் சாப்பாட்டையும் நம் மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டும் வெந்நீருக்கும் நம் குடலுக்கும் உள்ள உறவு அம்மாவுக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு. நம் ஆரோக்கியத்திற்கும் நம் சாப்பாட்டிற்கும் உள்ள உறவு இரயிலுக்கும் தண்டவாளத்திற்க்கும் உள்ள உறவு. தண்டாவாளம் என்ற சாப்பாடு சரியாக இருந்தால் இரயில் என்ற ஆரோக்கியம் நம் வாழ்க்கை பயணத்தை smooth ஆக கொண்டு செல்லும். இப்படி முறைபடுத்தினால் ஜம்பது வயதுக்குமேல் எல்லாவற்றையும் இஷ்டத்திற்கு சாப்பிட்டு சந்தோஷமாக ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம் இவை அனைத்தும் என் மாமீயார் எனக்கு சொல்லி கொடுத்தது.என் மாமீயார் 95 வயது வரை நன்னா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தா உடம்பின் உள் உறுப்புகள் ஒன்றுமே பழுது பட வில்லை. கடைசி பத்துநாள் வாழ்ந்த வரை போதும் என்று நினைத்து விட்டாள் நல்லபடியாக என்குடும்பத்தை ஆசீர்வாதம் செய்து போய்சேர்ந்தாள். என்மாமீயாரை என் யு டீயூப் சேனனில் பதிவிட்டுள்ளேன். எனக்கும் 57 வயது ஆறது என் மாமீயாரின் அறிவுரைபடி இருக்கறேன். ஒரு வயதுக்கு மேல் உணவு மருந்தை போன்று சாப்பிட வேண்டும். இல்லையென்றால் மருந்து உணவாகும்.
ஐயா அண்டர் வெயிட்ட்டின் (அதீத வெயிட் லாஸ் ) காரணங்கள் மற்றும் அதுசார்ந்த நோய்கள் அதற்கான நோய் தடுப்பு முறைகள் பற்றி ஒரூ வீடியோ தயவு செய்து பதிவிடுங்களேன் ப்ளீஸ்
Hi GB sir ... I am Ur student sir 😀... KG College of nursing ... proud to be Ur student sir .... Stay blessed sir .... Well explained sir ... stay safe ... Don't eat too much ... Eat in moderation and chew a lot .... do exercise ... 🔥 ... That's great sir ... Lots of love ❤️
Magnificent.. speak er...nd... medical educator....... coimbatore City. ..is already .. turned..in to West ern... type food ..nd people also... aggressive ..on eating habits.
How much we eat depends on our appetite. It is different for different person, eating less won't solve the problem. I have seen lean people eating more and fat person eating less
the doctor never told you to eat less. have you even watched full video? he only recommends to eat good quality foods like vegetables, egg whites, lentils, legumes,fish and he only ask you to eat junk food less not healthy food less. those lean people may be genetically gifted who burns more calories per day but also can be a indicator that they can have visceral fat but for most of the peoples, if you are like that kinda person then you may can eat little bit more junk food but doctor advice is correct for general population. consider his age and experience before making such comment like this to demotivate peoples who watched this video. i personally lost 5kg following good eating habbit(not necessarily less) less junk food and more healthy foods.
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content.
U need his contact number
ஏமாத்து வேலைக்காரன்
பக்தவச்சலம் ஐயா மிகச்சிறந்த டாக்டர்.
பேச்சிலே பாதி வியாதியை குணப்படுத்தி விடுவார்.
என்னை காப்பாற்றிய நல் மருத்துவர்.👍👍👍
bro ask ear drum plssss na
ண
சத்தியமா சொல்றேன்
நீங்க தெய்வப்பிறவி டாக்டர் அய்யா.
கடவுள் பேசுவது போலுள்ளது💕👍👏
வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதுபோல் கூறியுள்ளார்...
மிகச்சிறப்பு
அருமையான விளக்கம் ஒரு டாக்டர் போல ஐயா அவர்கள் பேசலை அன்பான தகப்பன் போலவும் பாட்டி பேரப் பிள்ளைகளுக்கு நீதி கதைகள் சொல்வது போல் உள்ளது அருமை.ஐயா பல்லாண்டு வாழ்ந்து சேவை செய்யனும்.
மருத்துவர் என்றால் இவர்தான் நல்ல தெளிவான பதிவு வாழ்த்துக்கள்
எனக்கு 25 இவர் வீடியோ பாக்குறத்துக்கு முன்னாடியே நான் இவர் சொல்றதை செஞ்சுருக்கேன்... im healthy man 😊
Vera level attitude by doctor 🔥
பக்தவச்சலம் ஐயா நமக்கு கிடைத்த வரப்பிரசாதம்., நன்றிகள் பல ஐயா., 🙏🙏🙏
சார் நீங்க பல்லாண்டு வாழ்க நான் இறைவனை பிராத்திக்கிரேன் அருமையான பதிவு
நாங்கள் படிக்கும் போது நல்ல ஒழுக்கம் கிளாஸ் என்று ஒரு பீரியட் இருக்கும் இப்போது அவசியம் அந்த படிப்பு குழந்தை களுக்கு தேவை .
என்னா சார் பீதிய கிளப்பி விட்டுட்டேங்களே!!!அருமையான பதிவு....
Hi vimalan vinai contact this WHATAPP number 7904216481your problem will be recover soon
Super advice gd sar tq sar nalla velakam marutuvar sar.
மருத்துவர் பேசுவது மிக அருமை, சிறப்பு எதார்த்தமான பேச்சு 👍👏💐💐💐💐
Dr.sir enga இருந்து வரீங்க அந்த கடவுளே இங்க வந்து உபதேசம் சொல்றீங்க நல்ல கருத்து ஐயா..நீங்க வாழ்க பல்லாண்டு...
மிக சிறப்பான விளக்கம். 🙏🏼
Great interview indeed. In every family we should have this kind of blessed person to live with us. I'm missing my grand pa.
தூய்மையான மனந்திறந்த பேச்சு
Underrated video...😍😊Thattha ur rocking.....
Humorous doctor.. Good information 👍🙏🏻
எளிமையான தமிழ் --- சேவை தொடர்க ....
I love this gentleman so much for the way he put it all out in such a funny way ❤️
அருமையான நேர்காணல் ❤️❤️❤️❤️❤️🔥🔥
"ஆண் தேவதை" ஐயா நீங்கள்.👏👏
Seriously a motivated one. Youngster must follow
பந்திக்கு முந்தினா தொந்தி. பின் வாந்தி. அல்லது சாந்தி.
Madhuvanthi
Super 👌
😃😃😃😃
Wow👌👌👌
🤣😂🤣😂
எல்லாம் நன்னாத்தான் இருக்கும்
உடம்பு க்கு அவைகள் நன்னா இருக்குமா என்று சிந்திக்க வேண்டும்..
காலை உணவை தவிர்க்கப்படாது OK.
இரவு கண்டிப்பாக இளம் சூட்டில் ஒரு டம்பளர் பால் அருந்த வேண்டும் OK.
மற்றபடி சாப்பாட்டை வயதுவாரியாக எடுக்க ஆம்பிக்க வேண்டும்.
1. ஒரு வயது முதல் பத்து வயது வரை அம்மாவின் விருப்பம்
2. பத்து வயது முதல் இருபது வயது வரை நாக்கின் விருப்பம்.
அவ்வளவு தான் அடுத்தது நம் அறிவின் விருப்ப்படி தான் கண்ட்ரோல் மிக கண்ட்ரோல் .
எல்லாவற்றையும் நம் உடம்பின் தேவைக்காக மனதின் விருப்பப்படி யோசிக்காமல் முடிவு எடுப்பது போன்று சாப்பாட்டில் நாக்குக்கு அடிமையாகி மனதின் படி முடிவு எடுக்கப்படாது
முப்பது வயது வரை அளவு சாப்பாடு மட்டும் தான்
ஒரு வேளை உண்பவன் யோகி
இரண்டு வேளை உண்பவன் துரோகி
மூன்று வேளை உண்பவன் ரோகி
இதை கருத்தில் கொண்டு உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.
30 வயதிலிருந்து 50 வயது வரை தின்பண்டங்களை எடுத்து கொள்ளவே கூடாது .
இரவு படுக்கைக்கு செல்லும் முன் நன்னா சூடா ஒரு டம்பளர் வெந்நீர் சாப்பிட்டு செல்லுங்கள். அந்த வெந்நீர் நம் குடல்களை சுத்தம் செய்து பிசுபிசுப்பு தன்மை இல்லாமல் பாத்துக்கும்.
கருடா சௌக்கியமா என்றால் அது அது இருக்க வேண்டிய இடத்தில் இருந்தால் எல்லாம் சௌக்கியம் என்பது போல் சாப்பாட்டையும் நம் மனதையும் பார்த்துக்கொள்ள வேண்டும்
வெந்நீருக்கும் நம் குடலுக்கும் உள்ள உறவு அம்மாவுக்கும் குழந்தைக்கும் உள்ள உறவு.
நம் ஆரோக்கியத்திற்கும் நம் சாப்பாட்டிற்கும் உள்ள உறவு இரயிலுக்கும் தண்டவாளத்திற்க்கும் உள்ள உறவு.
தண்டாவாளம் என்ற சாப்பாடு சரியாக இருந்தால் இரயில் என்ற ஆரோக்கியம் நம் வாழ்க்கை பயணத்தை smooth ஆக கொண்டு செல்லும்.
இப்படி முறைபடுத்தினால் ஜம்பது வயதுக்குமேல் எல்லாவற்றையும் இஷ்டத்திற்கு சாப்பிட்டு சந்தோஷமாக ஒரு நோயும் இல்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்
இவை அனைத்தும் என் மாமீயார் எனக்கு சொல்லி கொடுத்தது.என் மாமீயார் 95 வயது வரை நன்னா சாப்பிட்டு ஆரோக்கியமா இருந்தா உடம்பின் உள் உறுப்புகள் ஒன்றுமே பழுது பட வில்லை. கடைசி பத்துநாள் வாழ்ந்த வரை போதும் என்று நினைத்து விட்டாள் நல்லபடியாக என்குடும்பத்தை ஆசீர்வாதம் செய்து போய்சேர்ந்தாள்.
என்மாமீயாரை என் யு டீயூப் சேனனில் பதிவிட்டுள்ளேன்.
எனக்கும் 57 வயது ஆறது என் மாமீயாரின் அறிவுரைபடி இருக்கறேன்.
ஒரு வயதுக்கு மேல்
உணவு மருந்தை போன்று சாப்பிட வேண்டும்.
இல்லையென்றால் மருந்து உணவாகும்.
Appreciate your concern and explanation it's very true
நீங்க பேசிக்கிட்டு இருக்கும் போதே படுபாவிங்க பீட்சா விளம்பரம் போடுறான் சார்.
😂😂😂😂
Money money money sir
😂😂😂
Ultimate 😂🤣
🤣🤣🤣😂 semma punch bro
Dr.Bakthavachalam 💯💯💯💯👈👈👈👌👌👌👌👍👍👍👍👍
பயனுள்ள தகவல் நன்றி அய்யா.
ஐயா அறிவுரைக்கு மிக்க நன்றி
Love you SIR. Lot of 😍. First doctor I saw like a God. Speaks lik a baby without any ego and attitude. 😍 you Sir.
The way and style of explanation of DR is extraordinary
ஐயா அண்டர் வெயிட்ட்டின் (அதீத வெயிட் லாஸ் ) காரணங்கள் மற்றும் அதுசார்ந்த நோய்கள் அதற்கான நோய் தடுப்பு முறைகள் பற்றி ஒரூ வீடியோ தயவு செய்து பதிவிடுங்களேன் ப்ளீஸ்
மிக அருமையான பதிவு
அருமையான அறிவுரை நடைமுறை படுத்த முயுமா என்பது கேள்வி அவர் சொல்வதில் ஐம்பது சதவீதம் ஏற்றாலே நல்ல மாற்றம் வரும்
Very good speech given by doctor tks
Ayya...u r great and ur words r true ......u should come to our Tamilnadu throne Ayya........very honest and polite......
Fool!
Great speech sir 😍for taking lot of 💊 in future we can take more fruit🍍🍎🍓🍇 and 🥦🥕🌽vegetables...... Thank you so much sir
Dr. Thatha u r great..lots of respect and love for u
Goodnight gerat5qkdr
அருமையான பதிவு. நன்றி.
Hats off to Doctor, really fun and informative, Good Job Behindwoods
Hi GB sir ... I am Ur student sir 😀... KG College of nursing ... proud to be Ur student sir .... Stay blessed sir .... Well explained sir ... stay safe ... Don't eat too much ... Eat in moderation and chew a lot .... do exercise ... 🔥 ... That's great sir ... Lots of love ❤️
Oh wow 🤗
@@sothapals TQ 😊
@Prasath View 's helo
Interview Dr raja general physician from kg hospital
He is my favourite doctor 😄
Doctor I love your speech and Advise doctor your are very great person doctor God bless you doctor
indha one videola lifeku thevaiyana elame iruku.
Ultimate interview
ராகிகளி யோடு தேங்காய் சட்னி மிகவும் தேவாமிர்தமாக இருக்கும்
Excellent speech from allopathy doctor 👍👍
I love him much....he used to speak well....practically....
Eat but don't over eat. People above 90 kgs - WARNING
If height is more 90kg is not Overweight
Thanks doctor for your valuable tips
Ahrumai ahrumai sir good explanation ❤❤❤❤❤❤❤
A very practical Doctor.
Crystal clear speech. 👍
Ivlo honest aana doctor 🙏. Pala doctr viyadhi varatum nu dhan ninaikuran!
அருமையான பதிவு
இப்படி ஒரு டாக்டர் இப்ப தான் பாக்குறேன்
Very important video for human being life veryone should follow
Excellent dr advice needed for society
அருமையான தகவல் அம்பத்தி அஞ்சாயிரம் விளம்பரம்
9865224454
What a amusing doctor 😃😀😀 very interesting to watch ur videos .. well said doc 😍will sure follow ur advice 😇
Nice reminder for the generation👍thanks
😍😜😍
டாக்டர்பக்தவச்சலம்ஆரம்பித்தகாலத்தில்இருந்தேஆஸ்பத்திரிஆரம்பித்தகாலத்திலிருந்துஎனக்குதெரியும்கோவிந்தசாமிநாயுடுஅன்னூரில்பருத்திமில்லில்பருத்திகொண்டுபோய்விற்பனைசெய்துள்ளேன்நல்லமனிதர்அன்னூர்பாலுஎன்றுடாக்டருடைய அண்ணன்பிரஸ்வைத்திருந்தார்
Super, good, doctor, ningal, enna, theivampol, vanthirugigal, very, thanks🙏
Fantastic explanation 👏 thanks you so much doctor
Very good Doctor......
Arumai aiyaa.well explained.
Thank you Sir..Ur way of explanation is Awesome... 🙏
மிக்க நன்றி.ஐயா வாழ்க வளமுடன்.
yow thatha i love you everthing is correct
Dr sir you are great... I like you and respect you... You are so funny as well as true....
11:00 ultimate😄😄
அருமை அருமை அருமை
Well said sir.. Very very correct..
ஐயா வணக்கம் உங்கள் ஆலோசனைகளை வரவேற்கிறேன் நன்றி
Good advice Dr lots of respect and love 🙂🙂
Dr. Romba Nalla pesarel kettunde erukkanam Pola erukku.
Good interview🍎
Very nice talk. Sir please talk on other topics of your interest and common issues of the society..
Super ayya arumayana thagaval alithatharkku nanri
Vera level speech doctor
Thanks sir..
Beautiful suggestions
I follow from today sir..
Must Watch @8:00 - @8:35
Magnificent.. speak er...nd... medical educator....... coimbatore
City. ..is already .. turned..in to West ern... type food ..nd people also... aggressive ..on eating habits.
Very useful lessons
Good interview by behindwoods
Expecting such interviews in future.......❤️ ❤️ ❤️ ❤️ ❤️
டாக்டர் சூப்பர்
Supera pesuringa🔥🔥
Vera level speech sir 👍
Inbetween Zomato ad : Do you feel like having biriyani!
🤣🤣
😀😀😀😀
Ya 😢
🤣🤣🤣🤣🤣 First intha ad cut panale fat cut aagirum pola
@@1.5mviews12 First namaloda crush ad paaththaa start aagum naan matum yenavam order panthe ila thaa but i agree ur statement
How much we eat depends on our appetite. It is different for different person, eating less won't solve the problem. I have seen lean people eating more and fat person eating less
Lean persons also have more cholestrol
Well said !
the doctor never told you to eat less. have you even watched full video? he only recommends to eat good quality foods like vegetables, egg whites, lentils, legumes,fish and he only ask you to eat junk food less not healthy food less. those lean people may be genetically gifted who burns more calories per day but also can be a indicator that they can have visceral fat but for most of the peoples, if you are like that kinda person then you may can eat little bit more junk food but doctor advice is correct for general population. consider his age and experience before making such comment like this to demotivate peoples who watched this video. i personally lost 5kg following good eating habbit(not necessarily less) less junk food and more healthy foods.
It doesn't means only appetite, it depends on your metabolism rate, good food and exercise can increase and decrease your metabolism.
It will definitely solves the problem
Good advice, Thank you sir
Advice for Head ache people
May god Bless you doctors...
The he speaks is very nice! 🤩
Best dr thank u dr ❤❤❤
சிறப்பு
Arumaiya sonnirkal aiya .
Vera leval sir unga speech🙏🙏🙏
Legend sir you are
Nalla doctor 🙏🙏