ஹார்ட் அட்டாக்கின் அறிகுறிகள் என்னென்ன - Sudha Seshayyan | மருத்துவக் கேள்வியும் பதில்களும் Epi - 04

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 95

  • @Rosemeri-zl8ni
    @Rosemeri-zl8ni 2 หลายเดือนก่อน +1

    மிகவும் பயனுள்ள விளக்கம் நன்றி டாக்டர்

  • @shrirampgrrm
    @shrirampgrrm 4 หลายเดือนก่อน +8

    சகோதரி அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். அருமையாக புறியவைதுள்ளர்கள்

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e 4 หลายเดือนก่อน +28

    நமது உடலைப்பற்றிய புரிந்துணர்வு தந்த பதிவாக இருந்தது. மனதிற்கும் அமைதி தரும் ஆன்மீக புரிதலும் தருகின்றமைக்கு நன்றி மேடம்❤

  • @nvmramki
    @nvmramki 3 หลายเดือนก่อน +3

    ரொம்பவே அருமை. கதா காலேக்ஷத்ல சொல்லுகிற மாதிரி விளக்கமாக ரொம்ப விளக்கமாக இல்லாமல் முக்கியமாக எல்லோருக்கும் புரியும் படியாக இருப்பது ரொம்ப சிறப்பு. இவர் எல்லாவிதவியாதிகளுக்கும் எந்தந்த உடற்பயிர்ச்சி (இளஞர்களை செய்ய வைத்து) செய்ய வேண்டுமோ அதை செய்து காண்பித்தால் ரொம்ப உதவியாக இருக்கும். இதற்கே சுதா மேடம் யு டியூப் சானல் ஆரம்பித்தால் அருமையாக இருக்கும். தினம் 30 நிமிடம் போதும். மிக்க நன்றி.

  • @gladstoneb879
    @gladstoneb879 3 หลายเดือนก่อน +1

    Doctor Mam had given good explanations for the various health problems...appreciated. Nice

  • @selvarajahlathadevi3806
    @selvarajahlathadevi3806 หลายเดือนก่อน

    மிகவும் நன்றிகள் அம்மா ❤❤

  • @velmuruganv5420
    @velmuruganv5420 3 หลายเดือนก่อน +1

    டாக்டர் ஜி 🙏🙏🙏 மிக அருமை உங்கள் டாக் 🙋‍♂️ by velan professor

  • @vasuhip.9039
    @vasuhip.9039 3 หลายเดือนก่อน

    Madam மிகவும் genius. Humanitarian. Spiritual speaker. Multi face woman. Namaskaram Madam

  • @pathyvv3606
    @pathyvv3606 4 หลายเดือนก่อน +1

    மிக அருமையான, எளிமையான தெளிவான விளக்கம்.

  • @philipm7554
    @philipm7554 3 หลายเดือนก่อน +1

    இந்த மேடத்தை சென்னை பம்மலில் பார்த்து உள்ளேன் மிகவும் சாதாரனமாக தெருவில் நடந்து செல்வார்🎉🎉

  • @jayalakshmiramachandran4001
    @jayalakshmiramachandran4001 2 หลายเดือนก่อน

    Wonderful explanation for common man like us.very good teacher in both medical as well as Anmeegam.

  • @meenakshirm6335
    @meenakshirm6335 4 หลายเดือนก่อน +2

    அருமையான தெளிவான விளக்கம்.மிக்க நன்றி மேடம்.

    • @sivakumarc3230
      @sivakumarc3230 4 หลายเดือนก่อน

      தெளிவாக விளங்கும்படி எடுத்துச் சொல்லிய டாக்டர் அம்மாவுக்கு நன்றி

  • @narasimhansrinivasan5241
    @narasimhansrinivasan5241 4 หลายเดือนก่อน

    ஒரு மருத்துவ வகுப்பு நடை பெற்றது போன்ற உணர்வு.
    இவர் சொல்வதின் பாங்கே எல்லோராலும் புரிந்து கொள்ளும்படி இருக்கும்.
    நிகழ்ச்சியை அளித்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றியும் வணக்கங்களும். 🙏🙏🙏

  • @ramaswamylakshminarasimha716
    @ramaswamylakshminarasimha716 หลายเดือนก่อน

    Splendid. Very useful.

  • @thirunarayanaswamykuppuswa7834
    @thirunarayanaswamykuppuswa7834 4 หลายเดือนก่อน +1

    இதயம், வயிற்றில் அஸிடிட்டி,மூட்டு வலி ஆகிய பிரச்சினை களைப்பற்றிய
    தெளிவான விளக்கங்களை
    மருத்துவ ர் அளிதாதார்.மிகவும் உபயோகமான பதிவு. மிக்க நன்றி!

    • @helennelson9971
      @helennelson9971 3 หลายเดือนก่อน

      Thankyou somuch.very useful madam.

  • @jayanthinagarajan5516
    @jayanthinagarajan5516 4 หลายเดือนก่อน +3

    அருமை அருமை
    வாழ்க வளமுடன் அம்மா 🙏❤️💐

  • @shobanasubramanian1228
    @shobanasubramanian1228 3 หลายเดือนก่อน +1

    Thanks a lot mam very useful🎉

  • @venkataramanisundaresan2769
    @venkataramanisundaresan2769 4 หลายเดือนก่อน +1

    Thanks
    Useful information.

  • @meenakshisrs798
    @meenakshisrs798 4 หลายเดือนก่อน +6

    அருமையான தெளிவான விளக்கம் . நன்றி 🙏🏼

  • @asaithambik9558
    @asaithambik9558 3 หลายเดือนก่อน +1

    டாக்டரின் 5:26 இளமைக்காலத்தில் இலக்கிய மேடைகளில் அவரது பேச்சு கேட்பவர் காதில் இனிமையாக இருக்கும்

  • @snagarajan3284
    @snagarajan3284 4 หลายเดือนก่อน

    Dr. Sudhaseshayan vaazhka valamudan🙏

  • @sashikanthankr9841
    @sashikanthankr9841 3 หลายเดือนก่อน

    Great Dr! I did CABG 6 yrs before.types of heart diseases I’m hearing first time .your explanation in Tamil is really outstanding! Your medical profession must have been useful to one and all and I wish you to explain about all diseases in details. Hearty gratitudes to you Dr madam!

  • @vanitk5078
    @vanitk5078 3 หลายเดือนก่อน

    Super video mam.Vazthukkal.

  • @v.styagarajan3842
    @v.styagarajan3842 3 หลายเดือนก่อน

    IMMENSELY GRATEFUL FOR SHARING 🎉❤

  • @VijayaraghavanK-e9y
    @VijayaraghavanK-e9y 4 หลายเดือนก่อน

    அருமையானபதிவுமேடம் நன்றி வாழ்கவளமுடன்

  • @sahayamary67
    @sahayamary67 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான விளக்கம். நன்றி.

  • @devakumars
    @devakumars 4 หลายเดือนก่อน +3

    திருமதி டாக்டர் சுதா சேஷன் அவர்கள் தமிழில் இதயம் பற்றிய தகவல்கள் மற்றும் உடல் உறுப்புகள் ஆரோக்கியம் தகவல்கள் மிகவும் அருமை எளிமை புரியும்படி தெளிவாக பேசுவது மனதில் நன்கு பதிகிறது டாக்டர் அவர்கள் மிக பெரிய ஆன்மீகம் மற்றும் மருத்துவ தத்துவம் டாக்டர் பேச்சு தமிழ் நாட்டில் நீட் தேர்வில் மாணவர்கள் அதிகமாக தேர்வாக உதவும் 🙏 மிக்க சந்தோஷம்

  • @malathys3690
    @malathys3690 4 หลายเดือนก่อน

    மனமார்ந்த நன்றி அம்மா

  • @rukmanis9736
    @rukmanis9736 4 หลายเดือนก่อน

    Very useful...clear explanation...Thank you so much madam...

  • @asokang
    @asokang 3 หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல்.

  • @rajebalaalhasoun7970
    @rajebalaalhasoun7970 4 หลายเดือนก่อน +2

    🙏 Vazhgaa pallandu Akka 🙏 ungaa padhivugal ( aanmeegam & maruthuvam) anaithiyum thodarndhu keetkum younger sister 💐💐💐

    • @Shukra9665
      @Shukra9665 4 หลายเดือนก่อน

      Same here.🙏🙏🙏

  • @sureshgmail4398
    @sureshgmail4398 หลายเดือนก่อน

    Hypo thyroid tablet is gradually decreased and stoped TSh will rise and after some months TSH will decrease and some patients free T3 and free T4 are normal. CAN THIS BE DONE SAFELY? THIS EVIDENT FTOM THE GRAPH GIVEN .

  • @mrewilson106
    @mrewilson106 4 หลายเดือนก่อน +1

    Very useful Discussion 🙏

  • @vijayasethuram6335
    @vijayasethuram6335 4 หลายเดือนก่อน

    Very informative. Thank you mam

  • @indirat.s4495
    @indirat.s4495 4 หลายเดือนก่อน

    Namaskaram mam. Thank you so much mam .such a detailed &understandable answers to each question raised... God bless you

  • @banumathig5353
    @banumathig5353 4 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன்.🙏🙏

  • @arijoghee3032
    @arijoghee3032 4 หลายเดือนก่อน +3

    Thank you Madam, very good explanation.

  • @knrkmu123
    @knrkmu123 4 หลายเดือนก่อน

    Thank you Dr super advise dr

  • @jayabalkuppusamy61
    @jayabalkuppusamy61 4 หลายเดือนก่อน +1

    Excellent speech.

  • @venkataramananjanakiraman5693
    @venkataramananjanakiraman5693 4 หลายเดือนก่อน +1

    Very informative. Thx🙏

  • @JayaramanJagadeesan
    @JayaramanJagadeesan 4 หลายเดือนก่อน

    Very useful infotmations. Thank you

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 3 หลายเดือนก่อน

    Thanks Sudha mam🙏

  • @geethadilipkumar-cw7mq
    @geethadilipkumar-cw7mq 4 หลายเดือนก่อน +1

    ❤ wonderful service

  • @ansalanmario9591
    @ansalanmario9591 4 หลายเดือนก่อน

    Very good, simple explanation🎉🎉🎉

  • @jayashreek2048
    @jayashreek2048 4 หลายเดือนก่อน

    Dr, Ma'am whichever thing you explain whether its spiritual or medical things its well explained so that a lay man also can understand the concept fully. ❤

  • @usharao1332
    @usharao1332 3 หลายเดือนก่อน

    Very well explained

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 4 หลายเดือนก่อน

    Thank you Dr.

  • @kamalavenkatasubramaniam330
    @kamalavenkatasubramaniam330 3 หลายเดือนก่อน

    Very informative madam ...TU

  • @narayananb7833
    @narayananb7833 4 หลายเดือนก่อน +1

    Thanks 🎉🎉🎉mam

  • @maryarulappah9398
    @maryarulappah9398 2 หลายเดือนก่อน

    Wonderful explanation for heart problems by Dr.Sudha is thankfully appreciated. God bless her abundant ty for more and more good health and happiness .Jeyarani Arulappah Australia .

  • @pmkandasamy
    @pmkandasamy หลายเดือนก่อน

    I am 80 years old, I am taking sleeping tablets 0.25 mg for about 35 years, now I couldn't sleep for 5 Hrs. Shall I take 0.5 mg tablets to have 5 to 6 Hrs, tell me your advice

  • @ravanasamudramdorai2695
    @ravanasamudramdorai2695 3 หลายเดือนก่อน

    Thx.

  • @Fazil-n9x
    @Fazil-n9x 4 หลายเดือนก่อน +1

    Please explain after every meal drink hot water not warm water what happening in the body good or bad

  • @sankariraman6453
    @sankariraman6453 4 หลายเดือนก่อน

    Super clear explanation

  • @AbubackarSiddique-w3y
    @AbubackarSiddique-w3y 3 หลายเดือนก่อน

    Super speech thanks Dr

  • @meenamali6925
    @meenamali6925 4 หลายเดือนก่อน +2

    Thank you very much Dr
    Very detailed explanation

  • @BhuvanaHemanathan-i4c
    @BhuvanaHemanathan-i4c หลายเดือนก่อน

    Mam Pl. Explain about thyroid

  • @devarooba1831
    @devarooba1831 3 หลายเดือนก่อน

    Thank u mam

  • @chandraswaminathan5956
    @chandraswaminathan5956 4 หลายเดือนก่อน

    Excellent.thank you madam
    .c.s.

  • @PerumalMari-tq4lb
    @PerumalMari-tq4lb 4 หลายเดือนก่อน

    நன்றி அம்மா

  • @aaiyar2643
    @aaiyar2643 4 หลายเดือนก่อน

    Very useful episode ❤😊

  • @n.subbulakshmilakshmi6376
    @n.subbulakshmilakshmi6376 3 หลายเดือนก่อน +1

    Amma sugar patients apple arange goua sapidanum nu cholranga ana nennga ethaiyellam sapida vendam enru cholreenga athai sapitalthal konjam strength erukiramathiri eruku veru pazham ethuvum sapida kudatha porhu ethaiyum sapidalana epidimma konjam vilakungal

    • @jayashankar6339
      @jayashankar6339 3 หลายเดือนก่อน

      ஆன்மீகத்திலும். மருத்துவத்திலும். உங்களை யாரும் மிஞ்ச முடியாது உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும்
      நீங்கள் பல்லாண்டு வாழ்க

    • @umamaheswari6730
      @umamaheswari6730 3 หลายเดือนก่อน

      ​@@jayashankar6339❤❤🙏👏

  • @vijayalakshmiswaminathan7757
    @vijayalakshmiswaminathan7757 4 หลายเดือนก่อน

    Anything for nausea any medicine.

  • @Shukra9665
    @Shukra9665 4 หลายเดือนก่อน

    I have many food allergies. Can you give solutions?

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 4 หลายเดือนก่อน

    Nicely explained talk

  • @jayashreek2048
    @jayashreek2048 4 หลายเดือนก่อน

    Dr, CA patients are affected by arthritis because of chemotherapy and allied treatments. Is there any way to protect our body/minimum wear and tear for them?

  • @hiqe3908
    @hiqe3908 4 หลายเดือนก่อน +1

    Pls give the guidens to thyroid mam

  • @shankargopalakrishnan1478
    @shankargopalakrishnan1478 4 หลายเดือนก่อน +2

    Many symptoms are vague and or other underlying conditions

  • @rnatarajan5567
    @rnatarajan5567 4 หลายเดือนก่อน

    What is RBBB in ECG. How it is to be treated?

  • @bhuvanakalidoss8613
    @bhuvanakalidoss8613 4 หลายเดือนก่อน +1

    Thank you so much amma ❤❤

  • @sureshm.suresh3787
    @sureshm.suresh3787 4 หลายเดือนก่อน

    kollupu katti pathi solungal madam.

  • @CaesarT973
    @CaesarT973 4 หลายเดือนก่อน

    Is it true ? Citrus fruit after going in side, it becomes alkaline

  • @Chhayachandra
    @Chhayachandra 3 หลายเดือนก่อน

    How far do Diabetics feel pain or heart attack?

  • @sanjayd7067
    @sanjayd7067 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @nithyananthamkannabiran7694
    @nithyananthamkannabiran7694 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @anandapadmavathym2193
    @anandapadmavathym2193 4 หลายเดือนก่อน +2

    Amma ❤🙏🌹

  • @alexandert7596
    @alexandert7596 4 หลายเดือนก่อน

    Good

  • @chithrabhaskaran8145
    @chithrabhaskaran8145 4 หลายเดือนก่อน

    Super

  • @srinivasanvasantha2120
    @srinivasanvasantha2120 4 หลายเดือนก่อน +1

    Thank you 13/7/24😮

  • @user-saravanas
    @user-saravanas 4 หลายเดือนก่อน

    🎉

  • @kandaswamymurugan4980
    @kandaswamymurugan4980 4 หลายเดือนก่อน

    Very useful information

  • @RajuK-p3c
    @RajuK-p3c 4 หลายเดือนก่อน

    🙏🏻🙏🙏🏻🙏💐💐

  • @vanajasrinivasan1873
    @vanajasrinivasan1873 4 หลายเดือนก่อน

    Good speech

  • @workerooo7-j5j
    @workerooo7-j5j 3 หลายเดือนก่อน

    பிள்ளைகளுக்கு செற்றில் பண்ணினபிறகு இருந்தாஎன்ன போனாஎன்ன?

  • @Venkatakrishnan18
    @Venkatakrishnan18 4 หลายเดือนก่อน

    Please avoid music attached

  • @ramasamyperumalsamy7165
    @ramasamyperumalsamy7165 3 หลายเดือนก่อน

    சங்கிகள்ஊடகங்களில் அதிகம் வருவதும், அதற்கு முன் உரிமை கொடுப்பதற்கு என்ன காரணம்?

  • @rajamanipv5412
    @rajamanipv5412 2 หลายเดือนก่อน

    Super clear explanation