Heart problem உள்ளவரா நீங்க? இத உங்க பையிலயே வச்சுக்கோங்க! Dr. G. Bakthavathsalam பேட்டி

แชร์
ฝัง

ความคิดเห็น • 602

  • @BehindwoodsAir
    @BehindwoodsAir  3 ปีที่แล้ว +65

    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.

    • @fajeelazameeth4233
      @fajeelazameeth4233 3 ปีที่แล้ว +9

      A

    • @vijayjoe125
      @vijayjoe125 3 ปีที่แล้ว +5

      ரமணா படம் எடுத்ததே இவரோட மருத்துவமனையை வைச்சுத்தான். யாரு போனாலும் அறுத்து காசை பிடிங்கிடுவாங்க. வெறும் டாக்டரான இவர் இப்போது சாப்ட்வேர் நிறுவனம், கல்லூரி என தொழிலை பல மடங்கு விரிவுபடுத்த எப்படி முடிந்தது? ச்சீ த்தூ

    • @meenakshivarun4793
      @meenakshivarun4793 3 ปีที่แล้ว +1

      @@arunag.r9640 gģ

    • @lakshmanana563
      @lakshmanana563 3 ปีที่แล้ว +2

      @@arunag.r9640 q+qqqqqqq++qq

    • @thanishkasenthilkumar3968
      @thanishkasenthilkumar3968 3 ปีที่แล้ว +1

      )

  • @samiduraik3174
    @samiduraik3174 2 ปีที่แล้ว +8

    தமிழை அழகாக உச்சரிக்கும் அற்புதமான மனிதர் நீங்கள் நலம் பல பெற்று பல்லாண்டு காலம் வாழ்க

  • @ramadoss8751
    @ramadoss8751 ปีที่แล้ว +9

    டாக்டர் ஐயா நீங்க வாழும் தெய்வம் இனிமையான விளக்க உரை எல்லோரும் நல்லா இருக்கணும் அப்படின்னு ஆசைப்படுறீங்க நீங்க எப்பவுமே நல்லா இருப்பீங்க சார் வணக்கம் வாழ்க வளமுடன்

  • @selvabagyamn6512
    @selvabagyamn6512 3 ปีที่แล้ว +20

    ஐயா தங்களின் அறிவுரைகள் ஆலோசனைகள் அத்துணையும்தலைவணங்கிஏற்கிறோம்.தாங்கள்ஒருமருத்துவர்என்பதைத்தாண்டிமக்கள்சேவையைமகேசன்சேவையாகசெய்துவரும்ஒருமாமனிதர் நீங்கள் நீடூழி வாழ்க வளர்க உங்கள் மக்கள் சேவைகள்.நன்றி வணக்கம்.

  • @balumunish1978
    @balumunish1978 2 ปีที่แล้ว +7

    அருமை அருமையான பதிவு இதை கேட்டு கேட்டு மிகவும் ஆச்சரியம் அடைந்தேன் இதைவிட விலக்கம் விளக்கம் எவரும்தர இயலாது ஐயாவுக்கு ஆயிரம் நன்றி🙏💕 ஐயா நீங்கள் நீண்ட காலம் வாழவேண்டும் பிராத்திக்கிறேன் வாழ்க வளமுடன் 🙏

  • @Stallard1970
    @Stallard1970 3 ปีที่แล้ว +12

    டாக்டர் ஐயா தாங்கள் எங்கள் எல்லோருக்கும் ஒரு தந்தையைப் போல் ஆலோசனை கொடுத்தமைக்கு நன்றி.🙏

  • @kalpanas4254
    @kalpanas4254 3 ปีที่แล้ว +11

    வாழும் தெய்வம் ஐயா நீங்கள் உங்கள் உன்னதமான அறிவுரை தொடரட்டும் 🙏

  • @vijayanand8077
    @vijayanand8077 3 ปีที่แล้ว +8

    சாதாரண பாமரனுக்கும் எளிதாக புரியும் வண்ணும் மிகச்சிறந்த பேச்சு ..
    Fantastic speech...👌👋
    இவர் டாக்டர் மட்டுமில்லை சிறந்த பேச்சாளர்...
    ##
    I have heard so many doctor interviews ...
    He is the best. Hats Off

  • @logeshrm5386
    @logeshrm5386 3 ปีที่แล้ว +535

    Unga Coimbatore KG hospital billah paatha healthy personkum heart attack varum, konjam reduce pannunga doctor 😭😭

    • @subramanianchenniappan4059
      @subramanianchenniappan4059 3 ปีที่แล้ว +36

      🤣🤣. Exactly .1997 ல அந்த மருத்துவமனை எனக்கு 50000 பில் போட்டாங்க . ஒரு ___ம் புடுங்கல

    • @appukathu5124
      @appukathu5124 3 ปีที่แล้ว +6

      Super.👍🏼

    • @saivaishnavi6885
      @saivaishnavi6885 3 ปีที่แล้ว +8

      Savage 🤣🤣

    • @Nivilife1482
      @Nivilife1482 3 ปีที่แล้ว +2

      @@subramanianchenniappan4059 aathi😲😲😲😲😲

    • @senthamarair8339
      @senthamarair8339 3 ปีที่แล้ว +19

      இவர்களுக்கு வெறும் பணத்தாசை வியாதி மட்டும்தான் வரும்.

  • @ravichandranchandran1085
    @ravichandranchandran1085 3 ปีที่แล้ว +19

    இந்த லோடிங் டோஸ் முறை , ஏற்கனவே மேலை நாடுகளில் இருக்கும் ஒரு நல்ல விஷயம் ! இது நம் நாட்டிற்கு இந்த மருத்துவர் புதிதாக சொல்வது நல்லதுதான் ! ஆனால் அதை அமெரிக்கா லண்டன் போன்ற மேலை நாடுகளில் தான் ஆரம்பித்தனர் இந்த பழக்கத்தை ! எப்படி இருந்தாலும் வாழ்த்துக்கள் !

  • @vijayafernando3878
    @vijayafernando3878 3 ปีที่แล้ว +11

    ஐயா உங்கள் தெளிவான விளக்கங்களுக்கு நன்றி .🙏

    • @govindanp8837
      @govindanp8837 ปีที่แล้ว

      kG hospital is very costly

  • @pspp592
    @pspp592 3 ปีที่แล้ว +16

    மக்களை நேசிக்கும் மனிதநேயமிக்க மாமனிதர் ஐயா மருத்துவருக்கு கோடானு கோடி நன்றிகள்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramachandranr9100
    @ramachandranr9100 3 ปีที่แล้ว

    ஐயா இருதயத்தைப்பற்றிய தெளிவான உங்கள் விலக்கம் அனைவருக்கும் மிகவும் உபயோகமாக இருந்தது நன்றி

  • @manimegalairajasekaran135
    @manimegalairajasekaran135 3 ปีที่แล้ว +48

    இந்த மருந்தின் உதவியால் எங்கள் நண்பர் ஒருவர் உயிர் காப்பாற்றப்பட்டது.

  • @narasimhank7967
    @narasimhank7967 3 ปีที่แล้ว +6

    மதிப்புமிக்க டாக்டருக்குமாபெரும்வணக்கங்களும்நன்றிகளும்.நீண்ட ஆயுளுடன்வாழ்ந்துஉயிர்காக்கும்சேவைசெய்ய இறைவன்அருள்புரிவார்.

  • @trancityfinanceleasingltd.3748
    @trancityfinanceleasingltd.3748 3 ปีที่แล้ว +46

    Tablet names are Disprin 325mg 1 tablet, Atorvastatin 80mg 1 tablet, Clopitab 150mg 2 tablets

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 ปีที่แล้ว +25

    தெய்வீக விளக்கம். இப்படி ஒரு விளக்கம் தெய்வம் வந்து சொல் வந்து போல் உள்ளது. லோடிங்க் டோஸ் மாத்தறை எப்பொழுதும் ரெடியா இரு க்க வேண்டும்

  • @chidambaramshenbagam1758
    @chidambaramshenbagam1758 3 ปีที่แล้ว +8

    Dr's explains in simple & social manner so a layman easily understand.People deserving God's blessing is rewarded to a chance to view this opportunity. Thank You .DR.

  • @colbertzeabalane5329
    @colbertzeabalane5329 3 ปีที่แล้ว +2

    தமிழருக்கு கிடைத்த
    பொக்கிஷம் தாங்கள்.
    நன்றி. வணங்கி மகிழ்ச்சி
    கிறேன்.
    வாழ்வோம் வளமுடன்.

  • @lakshmankanna6895
    @lakshmankanna6895 3 ปีที่แล้ว +32

    Hi many requested for life saving loading tablet names as a Dr. Here are the information
    Disprin 325 1 tab
    Atorvastatin 80mg 1 tab
    Clopitab 150mg 2 tab

    • @smilejaleel9898
      @smilejaleel9898 3 ปีที่แล้ว +1

      Thank you doctor

    • @anbalaganmunisamy7027
      @anbalaganmunisamy7027 3 ปีที่แล้ว +1

      Thanks.Dr.

    • @palanirajan8615
      @palanirajan8615 3 ปีที่แล้ว +3

      Ithu 3 tablet um Sethu sapdanuma madam?

    • @lakshmankanna6895
      @lakshmankanna6895 3 ปีที่แล้ว +1

      There's wonderful medicine those who are seeking to treat on a longer run marutham pattai it's called Arjuna.

    • @palanirajan8615
      @palanirajan8615 3 ปีที่แล้ว

      @@lakshmankanna6895 enga appaku vangalamnu pharmacy la keten. But ena brand venumnu kekaranga. How to buy it?

  • @Abdulkareem-zw1yo
    @Abdulkareem-zw1yo 3 ปีที่แล้ว +1

    நல்ல வியாபார யுத்தி தெரிந்தவர்நீங்கள்.உங்கள் மருத்துவமனைக்கு வருபவர்களுக்கு கட்டண சலுகை உண்டாஉங்க கட்டணத்தை கேட்டுஇதயம் பலவீனமான

    • @kalaivananr9699
      @kalaivananr9699 3 ปีที่แล้ว +1

      உங்கள் மருத்துவ மனையில் மூன்று வருடம் என் மாப்பிள்ளைக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை தங்கி ஆபரேசன் செய்ததில் எங்களுக்கு ஆன செலவு 26.36 லட்சம் பிடிங்கி ஆபரேசன் செய்து அனுப்பினீர்கள் அவ்வளவு பணம் புடுங்கும் கோவையில் ஒரே ஆஸ்பத்திரி மறக்க முடியாத அனுபவம்.

    • @Abdulkareem-zw1yo
      @Abdulkareem-zw1yo 3 ปีที่แล้ว +1

      பயத்தை காட்டி காட்டியேபணம் காய்க்கும் மரமாகபயன்படுத்திக்கொள்கிறது இந்த மருத்துவ கார்ப்பரேட்நிறுவனம்.மருத்துவத்தை அரசுடமையாக்க வேண்டும்அனைவருக்கும் சமமான மருத்துவம் வழங்க வேண்டும்.ஒரு சாமானியனின் கோரிக்கை

  • @rajs7735
    @rajs7735 3 ปีที่แล้ว +32

    Name. Disprin, Atorvastain, Clopidogrel.

    • @RVDavid
      @RVDavid 3 ปีที่แล้ว

      Bill clopidorel

    • @uthraj5683
      @uthraj5683 3 ปีที่แล้ว +2

      D

  • @thurabsha9571
    @thurabsha9571 3 ปีที่แล้ว +1

    Dr..sri Bacthavachalam
    Neengal 100yrs noi nodiindri
    Udal Aarokiyathudan makkalukkaga
    Wazha Vendum..
    Allah will blessig U&Ur
    Sweety pillalaigal
    Lovely family's
    Best wishes by...
    Dr.Bk.Thurabudeen
    Dmmk founder

  • @jeevendrakumark5696
    @jeevendrakumark5696 2 ปีที่แล้ว +1

    என்ன அழகா தமிழில்
    சொல்றாங்க. 1970 வாக்கில் கலைஞர்
    ஆட்சியில் இளங்கலை
    பட் ட வகுப்பில் படிப்பவர்களுக்கு
    மானியம் கொடுத்தார்
    தமிழ் பயிற்று மொழி
    புத்தகங்கள் அச்சடிக்க
    ஊக்கம் கொடுத்தார்
    தமிழ் நூல்கள் வெளியிட்ட
    அனைவரும் பாரட்டப்பட்டனர்
    1973 வாக்கில் பாபி
    திரைப்படம் வந்து
    படிக்கிற பசங்க
    பொருள் தெரியாமலே
    இந்தி பாடலை பாடிக்
    கொண்டு திரிந்த போது
    கண்ணதாசன், வாலி
    இவர்களை பாராட்டி
    ஊக்குவித்தார். மருத்துவமும் மேம்பட
    கண்ணொளி வழங்குதல்
    எளிமை படுத்தினார்.
    கா. திரவியம் போன்ற
    அறிஞர் பெருமக்களை
    ஊக்குவித்து மொழிபெயர்ப்பு
    துறை மேம்படுத்தப்பட்டது.
    ஊழல், வாரிசு ஆட்சி
    கட்சிகாரனை நெறி வழிகள் நடக்க பழகாமல்
    விட்டது, அங்க தான்
    தப்பே ஒழிய மற்றபடி
    நல்லாட்சி தான்.
    எம். ஜி.ஆர் என்கிற
    மோசமானவனின்துணை
    கொண்டு கலைஞரை வீழ்த்தி விட்டனர்.

  • @velum949
    @velum949 3 ปีที่แล้ว +2

    நன்றி🙏💕 உங்களுக்கு அய்யா 🙏🙏🙏🙏🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕 எல்லாருக்கும் இது உதவும் அய்யா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivaramans9067
    @sivaramans9067 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா

  • @kazhagesan2366
    @kazhagesan2366 3 ปีที่แล้ว +4

    டாக்டர் ஸ்ரீ பக்தவத்சலம் வாழ்க வளமுடன் வாழ்க

  • @ap_s_diary
    @ap_s_diary 3 ปีที่แล้ว +31

    Loading dose
    Disprin - chewed
    Clopidogrel - 300 to 600 mg
    Atorvastatin - 80 mg

  • @Thenmukund
    @Thenmukund 3 ปีที่แล้ว +17

    I really love this doctor way of speech.....god bless you doctor......

  • @radhicalm
    @radhicalm ปีที่แล้ว

    Evlo azhaga theliva pesuraru ine ellarum ivaru advice ah follow pannuvom.

  • @Obito-c9u
    @Obito-c9u 2 ปีที่แล้ว +1

    அய்யா டாக்டர் மிக்க நன்றி வணக்கம் அய்யா🙏🙏

  • @balasubramanianv.s.9760
    @balasubramanianv.s.9760 3 ปีที่แล้ว +7

    Well explained by the Dr. Long live dr

  • @manimegalaiv6095
    @manimegalaiv6095 ปีที่แล้ว +1

    தெய்வமே!

  • @vigneshkumar-hu1wr
    @vigneshkumar-hu1wr 2 ปีที่แล้ว +1

    Vera level speech for your hospital business nice speech

  • @jeyarani3222
    @jeyarani3222 3 ปีที่แล้ว +12

    Dr. Ayya, thank you.
    Very beautiful speech, energetic, wonderful.
    As mentioned the tablets,we are all can be used?

  • @Karthik-yk7kt
    @Karthik-yk7kt 3 ปีที่แล้ว +16

    Inthey polla nalla visiyatha daily illanalum weekly onces interview yeduthu poodugada atha vittutu (silla) aathupotuu aadura naaigala video podurigaleedaa🌹🌹🌹👍👍👍👌👌👌👏👏👏🙏🙏🙏

  • @vilayadabdulla4757
    @vilayadabdulla4757 3 ปีที่แล้ว +1

    Dear doctor sir ,
    Your advice necessary for everyone middle people doctor your way of talk really great easy to understand you are such a great human person 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @mahboobnavas8216
    @mahboobnavas8216 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு டாக்டர்

  • @vishnushankarram4806
    @vishnushankarram4806 3 ปีที่แล้ว +16

    Excellent and talent doctor 👍

  • @thamaraiselvib6444
    @thamaraiselvib6444 3 ปีที่แล้ว +6

    Hello sir, In siddha medicine, Arjuna aristaham and marutham pattai also are best. Plesae, u have to advice for poor people.

  • @jayananthan2532
    @jayananthan2532 3 ปีที่แล้ว +8

    All kinds of equipments and a highly well talented, experienced and dedicated Doctors are there in your hospital Doctor. Hats off to all Doctors and Nurses who are in KG hospital.

  • @mumtajbegam6789
    @mumtajbegam6789 2 ปีที่แล้ว +5

    Thank you so much Dr for giving such a wonderful awareness on ❤ u r great

  • @crazyfieldvetadventures3035
    @crazyfieldvetadventures3035 3 ปีที่แล้ว +21

    Loding dose is Tab.Disprin- chewed. Tab.Clopidogrel-300-600mg, Tab.Atorvastatin-80mg . This has to given at the time of MI.

    • @prasadbhu4852
      @prasadbhu4852 3 ปีที่แล้ว +1

      Ml means?

    • @kidkeerthima..1139
      @kidkeerthima..1139 3 ปีที่แล้ว +1

      @@prasadbhu4852 myocardial infarction means heart attack

    • @caddycaddy6185
      @caddycaddy6185 3 ปีที่แล้ว +1

      Please tell when to take this tablets? My dad is smoking so much so im really worried about him. I want safety precautions. So plz tell clearly

    • @manikandannatarajan964
      @manikandannatarajan964 3 ปีที่แล้ว

      @@caddycaddy6185don't give yourself u consulat heart doctor he will tell u.

    • @crazyfieldvetadventures3035
      @crazyfieldvetadventures3035 3 ปีที่แล้ว

      @@caddycaddy6185 at the time of Heart attack

  • @deepikachidanand2703
    @deepikachidanand2703 3 ปีที่แล้ว +17

    God bless you doctor....ur really life saver

    • @manickamkovilpillai248
      @manickamkovilpillai248 3 ปีที่แล้ว +1

      Arumaiyana vilakkam god bless you

    • @rajendrans5986
      @rajendrans5986 2 ปีที่แล้ว

      ஐயா தாங்கள் நல்ல முறையில் விளக்கி புரியும் படி சொன்னீர்கள் நன்றி ஐயா வாழ்த்துக்கள்

    • @rajendrans5986
      @rajendrans5986 2 ปีที่แล้ว

      Godbiess you doctor

  • @thilagamk1233
    @thilagamk1233 2 ปีที่แล้ว +1

    Thank you very much for your advise for heart attack and heart failure Dr.

  • @thangarajsangan1884
    @thangarajsangan1884 หลายเดือนก่อน

    நன்றி சார் நன்கு.பிரிந்து கொண்டேன்‌

  • @citizennota7342
    @citizennota7342 3 ปีที่แล้ว +3

    ரத்தபரிசோதனை. க்கு. ஆகும்
    செலவு. மிக அதிகமாகும்..
    சென்னை அரும்பாக்கத்தில்
    உள்ள. வைஷ்ணவா. கல்லூரி. வளாகத்தில். வினாயகா. மிஷன். என்ற. அறக்கட்டளை
    மிக குறைந்த கட்டணத்தில்
    ரத்தபரிசோதனை. செய்கிறார்கள்... இது. அண்ணா நகர். ரோட்டரி கிளப்
    சங்கத்தால். நடத்தப்படுகிறது...
    வெளியில். ஆகும். செலவில்
    மூன்றில். ஒரு பங்கு. மட்டுமே..
    ....சென்னை யில் அனைத்து மருத்துவ. மனைகளும். அங்கீகரிக்கின்றன.....

  • @RamanRaman-od5jk
    @RamanRaman-od5jk 3 ปีที่แล้ว

    dr sir my wife is 55 yrs. she no bg and sugar. but . any work or walking speeching she got breathing too much . plesae doctor your opinian plesae reply doctor. thank you doctor. and your so great for give to advice to people.

  • @shanthaneelu479
    @shanthaneelu479 3 ปีที่แล้ว +8

    Thank u dr.u e a god sent person
    Caring the values of human life...to
    Take precautions 🙏

  • @selvijohn3896
    @selvijohn3896 2 ปีที่แล้ว

    Beautiful creation of GOD 🙏.so true'.God bless you doctor

  • @shervankumar9276
    @shervankumar9276 3 ปีที่แล้ว +10

    Personal branding with good information

  • @kmchandra617
    @kmchandra617 3 ปีที่แล้ว +1

    Dr Nengal kodutha advice romba usefulla irunthathu.Enoda age 71.enakum B.P. sugar irukirathu.Nan entru Dr .kitay poie chick up saithu kondayan Elam normal.Thank you very much for your advice.

  • @sukumarankrishnaswamy519
    @sukumarankrishnaswamy519 3 ปีที่แล้ว +1

    Very good advise. As I am cbg patient

  • @samsam-rx7qc
    @samsam-rx7qc 2 ปีที่แล้ว +1

    Doctor you are excellent 👏.

  • @athithanr8006
    @athithanr8006 3 ปีที่แล้ว +1

    நீங்க பெரிய டாக்டர்தான்.அதில் சந்தேகம் இல்லை. அதுக்காக பாட்டி வைத்தியத்தை குறை சொல்லவேண்டாம். எண்ணை அடிவயிற்றில் தடவி குடல்வால் ஒண்ணும் பிஞ்சு-போவாது டாக்டர். உங்க வைத்தியத்தை மட்டும் பேசுங்க

  • @subaithabanu692
    @subaithabanu692 ปีที่แล้ว

    All are understand soul very value and body very very value takes everyday health food

  • @margabandhuramesh3804
    @margabandhuramesh3804 ปีที่แล้ว

    Thanks Dr ji your valuble information and advice. 🙏🙏

  • @hariharanarunachalam2174
    @hariharanarunachalam2174 2 ปีที่แล้ว

    Thanking to doctor advise for keeping with us loading dose to heart illness to keep our survival till we reach to cardio checking hospital ..but after reaching to hospital if the patients diagnosis found its not of heart illness ..what could happen for the dose taken .sorry to put up this text .thanking

  • @msanthanam4873
    @msanthanam4873 3 ปีที่แล้ว +7

    Excellent explanation for keeping the heart at check during a crisis. A GOOD ADVISE FOR KEEPING THE LOADING DOSE FOR A HEART PROBLEM IN A LUCID STYLE BY THE DOCTOR DIFFERENCE BETWEEN HEART FAILURE AND ATTACK WAS EXPLAINED IN A CERY SIMPLE WAY TO UNDERSTAND ABLY GREAT M.SANTHANAM

  • @douglaskirparaja5133
    @douglaskirparaja5133 ปีที่แล้ว

    Thank you doctor for your valuable tips for keeping a healthy heart

  • @hemaprakash8500
    @hemaprakash8500 3 ปีที่แล้ว +7

    Thank you doctor. Good information

  • @manjuprakash738
    @manjuprakash738 2 ปีที่แล้ว

    GOD BLESS YOU SIR GOOD HUMAN

  • @paulrajmuthukrishnan3341
    @paulrajmuthukrishnan3341 3 ปีที่แล้ว +8

    Atrovastin 80 mg r 150 mg,clopilet 300mg,and Ecosprin r Asprin 325 mg,either I m right r not

  • @vimalraj2638
    @vimalraj2638 3 ปีที่แล้ว +11

    Video useful ah iruku...but enna mari anxiety disorder,pannic disorder irukavanga pakathinga bayam innum athigam aidum....

  • @Kumarkumar-dt8lx
    @Kumarkumar-dt8lx 3 ปีที่แล้ว

    இத்தனை நாளா கானோம் அவருதேவைக்கு வருவார்

  • @பௌர்ணமிடிவி
    @பௌர்ணமிடிவி 3 ปีที่แล้ว

    God கடவுள் ஆம் உயிர் காப்பவர்

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 3 ปีที่แล้ว

    Energy comes from the heart.Ejection pressure 60.Kanja ,drinks to be avoided .Loading dose first aid pocket disprey astromax tablet.

  • @reetaselvaraj641
    @reetaselvaraj641 2 ปีที่แล้ว

    EXCELLENT Doctor. THANK YOU VERY MUCH DOCTOR

  • @harisudhanp8718
    @harisudhanp8718 2 ปีที่แล้ว

    Very Good in parmesan

  • @shaikhjamal9294
    @shaikhjamal9294 ปีที่แล้ว

    Good lecture for life
    Thank U Doctor

  • @baskarbaskar1487
    @baskarbaskar1487 ปีที่แล้ว

    நன்றி

  • @jeronas8037
    @jeronas8037 3 ปีที่แล้ว +1

    MAY GOD BLESS TH-camR & Dr

  • @vijaypsycno3040
    @vijaypsycno3040 3 ปีที่แล้ว

    Vanakam Doctor, mikka Nandrri, Migawum Nandrru. May GOD bless U & yr lovely family . Take care, by.

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 3 ปีที่แล้ว +9

    Thanks a lot sir ,, what is the difference between sabitrate , and Asprin, atorvastin,and clopilet?

  • @n.sakthivelkumarrithika8079
    @n.sakthivelkumarrithika8079 3 ปีที่แล้ว +6

    Unga Coimbatore KG hospital billah paatha healthy personkum heart attack varum, konjam reduce pannunga doctor

  • @alaguthevarpadmanaban4274
    @alaguthevarpadmanaban4274 2 ปีที่แล้ว +1

    Extremely useful information Doctor. Thanks a lot

  • @ramyaramy1953
    @ramyaramy1953 3 ปีที่แล้ว +59

    loading dose
    three tablets
    disprine ,atorvastatin, clopilet
    thank me later😁👍🏻

  • @mohammedhakkimyaseen4964
    @mohammedhakkimyaseen4964 3 ปีที่แล้ว +1

    Excellent speech Dr thank you sir

  • @foodcity9875
    @foodcity9875 2 ปีที่แล้ว +1

    Great awareness video 👏👏👏 thanks doctor

  • @chandraprabhakar9038
    @chandraprabhakar9038 3 ปีที่แล้ว +3

    Fantastic sir...I salute u.. you r a eye poener

  • @rengarajnagamuthu7359
    @rengarajnagamuthu7359 3 ปีที่แล้ว +2

    Very good information sir. Thank you very much sir.

  • @RAMBABU-tk1ch
    @RAMBABU-tk1ch 3 ปีที่แล้ว

    ஐயா தெய்வமே நன்றி ஐயா வணக்கம்

  • @kadijanajimudeen2610
    @kadijanajimudeen2610 3 ปีที่แล้ว +2

    Thank you so much Doctor good information

  • @karunakaruna5580
    @karunakaruna5580 3 ปีที่แล้ว

    Romba azhaga solrenga dr nandri

  • @elangob9365
    @elangob9365 3 ปีที่แล้ว +6

    🙏Thank you Doctor

  • @nadeemahamed4216
    @nadeemahamed4216 3 ปีที่แล้ว +16

    In Nutshell, Docter enna soldraruna? Avar hospital ku vandhu ellarum moi vaikanumama. That's the takeback from this video.

  • @sivashankar2347
    @sivashankar2347 3 ปีที่แล้ว +1

    Super Super 👌
    Easily understandable n followable Sir

    • @subramanianp9111
      @subramanianp9111 2 ปีที่แล้ว

      நல்ல செய்தி ,நிச்சயம் பலன் உண்டு .

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 ปีที่แล้ว

    வீடியோ பார்ப்பவர்கள் இதய பலவீனம் இல்லாவிட்டாலும் டாக்டர் கூறுவதை கேட்டால் தானாக பலவீனம் வந்து விடும். டாக்டர் நமது நல்லதுக்கு தான் கூறுகிறார்.

  • @kaylasky4417
    @kaylasky4417 3 ปีที่แล้ว +3

    Dr loading dose give me the spelling of the medicine. I am in overseas i will ask my family Dr whether my mum can take this dose. Thank you for your info Dr.

    • @onlymusic6708
      @onlymusic6708 2 ปีที่แล้ว

      Read the comment above your comment

  • @sankaramanikulathu6384
    @sankaramanikulathu6384 2 ปีที่แล้ว

    Please name the medicines to carry to avoid heart attack

  • @selviselvi9117
    @selviselvi9117 3 ปีที่แล้ว +50

    9:24 three tablet

  • @conv2381
    @conv2381 2 ปีที่แล้ว +1

    இப்பதான் ஹார்ட் அட்டாக்குக்கு சிகிச்சை அளித்தோம், ஆஸ்பத்திரி பில்ல பார்த்தவுடன், ஹார்ட் அட்டாக் வந்து இறந்துட்டார் சார்.

  • @vr2292
    @vr2292 3 ปีที่แล้ว +6

    No Dr can save life

  • @Aruls-rg2yg
    @Aruls-rg2yg 3 ปีที่แล้ว +2

    Dr. you are wonderfull ur speech as devine intervention

  • @manikandanbalasubramanian499
    @manikandanbalasubramanian499 ปีที่แล้ว

    Great doctor

  • @anbalaganrani1756
    @anbalaganrani1756 3 ปีที่แล้ว

    Super. Advice. For. All. Thankyou. Sir

  • @mrcandy1867
    @mrcandy1867 3 ปีที่แล้ว +7

    Useful video... Thank u soo much for saving people's life .

  • @ungalnanbansaro509
    @ungalnanbansaro509 3 ปีที่แล้ว +2

    Thanks for sharing life saving tips sir

  • @sankarganeshsankarganesh9820
    @sankarganeshsankarganesh9820 2 ปีที่แล้ว

    நன்றி ஐயா உங்களுக்கு

  • @dazzlingfoundation
    @dazzlingfoundation 2 ปีที่แล้ว

    Doctor, Prescription should be given as video Header.. or next to video links