திரும்புன பக்கம் எல்லாம் மாரடைப்பு மரணம்! அறிகுறி முதல் தவிர்க்கும் வழிமுறை! - DR எச்சரிக்கை பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 ธ.ค. 2024

ความคิดเห็น • 62

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +5

    Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.

  • @velloremalathiskitchen5905
    @velloremalathiskitchen5905 2 ปีที่แล้ว +6

    எல்லோருக்கும் நல்ல விழிப்புணர்வு ஐயா

  • @vijaykumar-bb9wk
    @vijaykumar-bb9wk 2 ปีที่แล้ว +8

    மருத்துவ பில் அதாவது கட்டணத்தை பார்த்தாலே இளைஞர்களுக்கு மாரடைப்பு வந்து விடுகிறது

  • @ericsson19771
    @ericsson19771 2 ปีที่แล้ว +16

    The ending is fantastic... fast food sapta fast ah poidalam mela,,, very true sir,..

  • @Maharaja-xx1zs
    @Maharaja-xx1zs 2 ปีที่แล้ว +81

    டாக்டர் ஓட operation fee கேட்டாலே நிறைய பேருக்கு heart attack வருது அது சொல்லலையே Dr.

    • @arunkumarchidambaram4592
      @arunkumarchidambaram4592 2 ปีที่แล้ว +4

      Correct point

    • @trialerrare2919
      @trialerrare2919 2 ปีที่แล้ว

      Sub register office la lanjam kudukum bodhu heart attack varadhu....uyira kapathura doctor ta mattum nalla kanaku papanga....

    • @vijaykumar-bb9wk
      @vijaykumar-bb9wk 2 ปีที่แล้ว +3

      பிறகு மருத்துவர் எப்படி 20 கோடிக்கு வீடு கட்டுவது

    • @marxamirtharaj
      @marxamirtharaj 2 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣🤣🤣

    • @sarasperikavin5555
      @sarasperikavin5555 2 ปีที่แล้ว

      Health Insurance எடுத்துக்கோங்க.

  • @bbaskar
    @bbaskar 2 ปีที่แล้ว +10

    2:09 நிகழ்ச்சி தொடங்க இரண்டு நிமிடங்கள் என்றால் எப்படி? 😤

  • @savithrykumar3837
    @savithrykumar3837 6 หลายเดือนก่อน +1

    Last Dialogue Fast food Sapta fata poyidalam Meala & Thanks Sir 👌👏👍

  • @Rajahussain-93
    @Rajahussain-93 2 ปีที่แล้ว +42

    எல்லாம் கொரோனா ஊசியின் பக்கவிளைவு

  • @rgrg921
    @rgrg921 2 ปีที่แล้ว +15

    Fast food சாப்டா fastaa போய்டலாம் மேல

  • @jkp732
    @jkp732 2 ปีที่แล้ว +14

    நன்றி ஐயா!
    தாங்களின் அறிவுரையை வரவேற்க்கிறோம்!
    அதே நேரத்தில் தங்களின் மிக பெரிய மருத்துவமனையில்
    மருத்துவம் இலவசமாக பார்க்கலாமே!??

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 ปีที่แล้ว +1

      அவர் ஏன் மருத்துவம் இலவசமாக தர வேண்டும்

    • @jkp732
      @jkp732 2 ปีที่แล้ว

      @@Itsvishalhere7
      அதற்கான பதில் நான் சொல்லி நீ புரிந்து கொள்வதை விட அந்த மருத்துவமனைக்கு சென்று பார் அப்போது
      நீ கேட்ட கேள்விக்கு
      உனக்கு விடை புரியும்!

    • @Itsvishalhere7
      @Itsvishalhere7 2 ปีที่แล้ว

      @@jkp732
      சரி அவரு கொள்ளை அடிக்கட்டும்.... நீ போய் நீட் எக்ஸாம் எழுதி பாஸ் பன்னி... ஒரு ரூபா டாக்டர் ஆகு

    • @jkp732
      @jkp732 2 ปีที่แล้ว +1

      @@Itsvishalhere7 நீ போய் அவர்களிடம் சொல்!
      நியாயமான கட்டணத்தை மட்டும் வாங்கச் சொல் பக்கி!

  • @deafanddumb7029
    @deafanddumb7029 2 ปีที่แล้ว +43

    Covid vaccination than karanam

  • @abdulrazak6378
    @abdulrazak6378 2 ปีที่แล้ว +1

    Backdrop SOUNDS need not be necessary, please.

  • @preethi69
    @preethi69 2 ปีที่แล้ว +15

    stress and depression thaan.

  • @mugundanselvi7535
    @mugundanselvi7535 2 ปีที่แล้ว +6

    வணக்கம் சார் நீங்க மட்டுதா கரெக்டா சொல்ரிங்க குடும்பம் இருக்குன்னு சொல்லிரிக்கிங்க அணா வீட்ல இருக்கிற ஆண்கள் அப்படி நினைக்கிறது இல்லை அவங்க பண்ற தவருநால பெண்கள்தா கஷ்டபட்டு இருக்காங்க சரியான சாப்பாடு கிடையாது சரியான டைத்ததுக்கு தூங்குவது இவங்கள பத்தின சிந்தனை எப்பவுமே மனசு கஷ்டமாக இருக்குக்கு ஆணா அவங்க நம்மல நம்பி ஒருத்தர் இருக்காங்க நினைக்கிறது கிடையாது நீங்க சொண்ணது ரொம்ப பிடித்தது தெளிவாக சொண்ணிங்க சார் நாங்களும் உங்கலமாரி இருக்குன்னு ஆசை படுறம் ரொம்ப நன்றி

  • @redgreen2768
    @redgreen2768 2 ปีที่แล้ว

    Nice inf

  • @sugannatarajan7275
    @sugannatarajan7275 2 ปีที่แล้ว +4

    Kastam ilama epadi tha valaradhu sir

  • @masthan001
    @masthan001 2 ปีที่แล้ว +1

    oru naalaiku 2 kilova, sar, enna solreenga? yaru avlo thingira?

  • @johnwilliam9252
    @johnwilliam9252 ปีที่แล้ว +1

    ♥️🙏👌💪👍👍👍👍

  • @anbumani6505
    @anbumani6505 2 ปีที่แล้ว +1

    God

  • @muraliaj5129
    @muraliaj5129 ปีที่แล้ว

    Bro Neenga yenna sonallum kaatinaallum intha manithargal thiruntha maatargal. Muthalil Car Companygalai moodavendum , two wheeler companygalaiyum mooda vendum , makkal kattayamaga public transportil thaan sellavendum yenru Tuf rules varavendum.athiga polluting companiesai kandippaga mooda vendum .
    Ovoru manithanum kandipaga oru periya maram valarkavendum athai govt inspect pannavendum , thavarinaal Aadhar card Ration card cancel seiyapada vendum .

  • @mutamilvativua8552
    @mutamilvativua8552 2 ปีที่แล้ว +1

    By using scanning reports everyone can find that they have a heart issue, without any scanning if Dr can diagnose??
    Our ancient how they were diagnosed??

    • @suganyakannabiran3639
      @suganyakannabiran3639 2 ปีที่แล้ว

      Ancients enga diagnose pannanga.. Young age death dhan aananga

  • @aakash3545
    @aakash3545 2 ปีที่แล้ว +3

    Fast food sapita fasta poidalam mela

  • @podaerumatech8203
    @podaerumatech8203 2 ปีที่แล้ว

    Ponunga la tha...🥺🥺🥺,varaga pazhaguranga last a vanthu you are tha passing cloud nu solitu poitanga....

  • @guruchelvithangavelu5733
    @guruchelvithangavelu5733 ปีที่แล้ว

    Male thaan heart attack face pannuvathu அதிகம் ஏன்?

  • @harikrishnan339
    @harikrishnan339 2 ปีที่แล้ว +1

    Marketing of corporate bussiness of all hospital now a days

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว

    TN.12l.2252indica

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว

    TtkHospital

  • @rajaendranrajaendran9207
    @rajaendranrajaendran9207 ปีที่แล้ว

    NingalAllarukkumSollungal
    Example
    Nangalungallikapatrukerom

  • @ksr3869
    @ksr3869 2 ปีที่แล้ว +7

    Boomer

    • @rgrg921
      @rgrg921 2 ปีที่แล้ว +14

      Correct . Eat mutton biriyani , fast food etc every day. Have a wonderful life

    • @yamunasuresh2710
      @yamunasuresh2710 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @bamboozahazza4442
      @bamboozahazza4442 2 ปีที่แล้ว +17

      This boomer Dr is living till his prime age. Your generation won't even cross middle age. Boomer age kulla poi serdu viduveenga. Boomer aam. Pudungi. Vayasuku mariyadai kudra moodevi

    • @monicamurugesan7898
      @monicamurugesan7898 2 ปีที่แล้ว +3

      Ella over ah saptu saavunga

    • @pitchumani1111
      @pitchumani1111 2 ปีที่แล้ว +5

      படிப்புக்கும் வயசுக்கும் மரியாதை குடுங்க. நாமும் வயதாவோம்

  • @kathirvel2337
    @kathirvel2337 2 ปีที่แล้ว +14

    யோவ் டாக்டர் நல்ல வார்த்தையா பேசுய்யா. . . . . ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி குரூப் எக்ஸாம் இந்த ஆண்டு இல்ல. . . . நீ வேற

    • @monicamurugesan7898
      @monicamurugesan7898 2 ปีที่แล้ว +6

      Unmaiya sonna kasakka tha seiyu yaaruku eppadi saavu varu nu sollave mudiyathu

    • @saravananparthasarathy6235
      @saravananparthasarathy6235 2 ปีที่แล้ว +3

      அவர் சரியா சொல்லுறார்

    • @GokulHardy7
      @GokulHardy7 2 ปีที่แล้ว +1

      @@monicamurugesan7898 nalla varthaye varatha 😐

    • @monicamurugesan7898
      @monicamurugesan7898 2 ปีที่แล้ว +2

      @@GokulHardy7 nalla vithama tha soluren Ipo chinna vayasula saavu epdi varuthu ethanala varuthu

    • @cs-td6ic
      @cs-td6ic ปีที่แล้ว

      ​@@monicamurugesan7898 what are the foods for the 2k kids like to me to avoid for heart attack