அருமையான விளக்கம் ... எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக முடி உதிர்தலை ஒரே நாளில் தடுப்பது எப்படி என்று இல்லாமல் காணொளியின் உள்ளே என்ன உள்ளது என்பதையே Thumbnail ஆக வைத்ததே நேர்மையான செயல் ... பாராட்டுகள் ... எனக்கு தெரிந்து முடி சம்பந்தமாக இவ்வளவு விளக்கமான அறிவியல் பூர்வமான காணொளியை இதுவரை கண்டதில்லை ... மிக்க நன்றி ...
When you perform these things, it may help reduce hair fall, like it helped me. Keep your scalp fresh by cleansing it frequently. Use a soft shampoo. Make sure to get enough sleep every night. Wash your hair 2-3 times each week with liitllextra cocoonian shampoo. Apply the oil to your hair 2-3 times per week. After washing your hair, gently pat it dry with a soft towel.
To be honest, I was really frustrated and used numerous remedies, but nothing seemed effective until I tried this cocooniion shampoo. My hair fall has reduced a lot. It’s so relieving.
மிகவும் அருமையான பதிவு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு டாக்டரிடம் போனால் கூட இந்த அளவிற்கு ஆலோசனை சொல்லியிருக்கமாட்டாங்க , நல்ல விழிப்புணர்வு வீடியோ, மூடி கொட்டுவது பற்றி யாரும் தேவையில்லாமல் இனி கவலைப்படமாட்டார்கள். பொதுவாக சளி, ஜலதோஷம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி வீடியோ பதிவு போட்டால் நன்றாக இருக்கும் .
Hats off! First of all, I respect you for 25 mins straight speech. The information is very clear. In the current situation, Hair maintenance is more important for both genders. Thank you for your valuable inputs. continue the good for the Tamil community.
Good explained, long time suffered from hair loss and gray hair. . I stopped shampoo conditioner totally, using fenugreek past or onion juice,I feel changes..new hair growing also. .+ no dentruff ..just shared my own experience. . Tq 😊
🙏Very Very Informative....Thanks A lot Mam.....keep Doing like these kind of Videos....All ur lecture About the topics is Clearly & Purely....U look So Beauty Mam💐
Sis oru doubt apo ladies ku endrogen increase ana hairfall stop aaguma adha increase panna ena pandrathu?? Adhae mathri keratin increase panna ena pandrathu nu separate ah video podunga
வணக்கம் சகோதரி !தாங்களின் மருத்துவ விளக்கம் படிப்பு அறிவு இல்லாத அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய அருமையான .நேர்த்தியான விளக்கம் .மிகப்பெரிய பயனுள்ள செய்தியைஎளிமையாக புரிய வைக்கும் திறமை பாரட்டுகிறேன்,டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி,நன்றி.நன்றி...
Mam I'm eagerly waiting for your video.... I'm expecting more from you.... How soon we get a video.... And can you do my request?? A video about Obbessive Compulsive Disorder....
Dr.ஒரு உண்மையை சொல்கிறேன்.... உங்க தலை முடி மட்டும் இப்படி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர நீங்க என்ன செய்றீங்க !!! என்று எங்களை யோசிக்க வைத்து விட்டீர்கள் !!! அதை சொல்லி இருக்கலாமே !!! என் தலை பாதி சொட்டை 😃😃😃😃😃
Intha mari nature ah foods edukrathu karisalanganni apply panrathu intha Mari lam Panna hair adarthiya valaruma, long ah kekala adarthiya valaruma? Ans plz
Hello mam, I was in pharma field I worked 3 to 5 hours with a dungaree in a same air supply with 0.2micron filter with a formaldehyde fogg.i got lot of white hair is that a issue
The wel explain this video, I love this video,..... Very useful video ,.... Hair fall is my biggest problem ...... So u r video very useful ma'am....thank you ma'am
அக்கா எனக்கு டெலிவரி ஆகி ஒன்றரை மாசம் ஆகுது என் தலையில் ரவுண்டாக அந்த இடத்துல மட்டும் முடியே இல்லை வழுக்கையாக இருக்கிறது ஏன் அக்கா காரணம் சொல்லுங்களேன்
அருமையான விளக்கம் ... எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதற்காக முடி உதிர்தலை ஒரே நாளில் தடுப்பது எப்படி என்று இல்லாமல் காணொளியின் உள்ளே என்ன உள்ளது என்பதையே Thumbnail ஆக வைத்ததே நேர்மையான செயல் ... பாராட்டுகள் ... எனக்கு தெரிந்து முடி சம்பந்தமாக இவ்வளவு விளக்கமான அறிவியல் பூர்வமான காணொளியை இதுவரை கண்டதில்லை ...
மிக்க நன்றி ...
உண்மை அறிவியல் பூர்வமான விளக்கம் நன்றி நன்றிகள் பல் வாழ்க.
III ikiiii mi c👍 in in
ZzcVDDds₹s
2fxw c
Thank you very useful video
Hindityni bikini fashion show
When you perform these things, it may help reduce hair fall, like it helped me. Keep your scalp fresh by cleansing it frequently. Use a soft shampoo. Make sure to get enough sleep every night. Wash your hair 2-3 times each week with liitllextra cocoonian shampoo. Apply the oil to your hair 2-3 times per week. After washing your hair, gently pat it dry with a soft towel.
To be honest, I was really frustrated and used numerous remedies, but nothing seemed effective until I tried this cocooniion shampoo. My hair fall has reduced a lot. It’s so relieving.
மிகவும் அருமையான பதிவு மனமார்ந்த பாராட்டுக்கள். ஒரு டாக்டரிடம் போனால் கூட இந்த அளவிற்கு ஆலோசனை சொல்லியிருக்கமாட்டாங்க , நல்ல விழிப்புணர்வு வீடியோ, மூடி கொட்டுவது பற்றி யாரும் தேவையில்லாமல் இனி கவலைப்படமாட்டார்கள். பொதுவாக சளி, ஜலதோஷம் எவ்வாறு ஏற்படுகிறது என்பதை பற்றி வீடியோ பதிவு போட்டால் நன்றாக இருக்கும் .
நன்றி.Dr.முடிக்குரிய ஊட்டச்சத்து பற்றிய ஒரு கானொளி தாருங்கள் தயவுடன்.
மிகவும் அருமையான காணொளி மேடம் . அதேநேரம் உங்களது தலைமுடிகூட அருமையாக இருக்கிறது .
Hats off! First of all, I respect you for 25 mins straight speech. The information is very clear. In the current situation, Hair maintenance is more important for both genders. Thank you for your valuable inputs. continue the good for the Tamil community.
வணக்கம் மேடம் .கண் எவ்வாறு செயல்படுகிறது அதில் ஏற்படும் நோய்கள் கண்களை எவ்வாறு பாதுகாப்பது அது சம்பந்தமாக ஒரு வீடியோ போடவும்.
0and 6
அக்கா நீங்க அருமையா அழகா தமிழில் விளக்கம் அளிக்குறிங்க. நன்றி 🙏🙏🙏
மிகவும் அருமையான தெளிவான விளக்கம் , நன்றி 👍🏽
Rh- and Rh+ factor (Blood type- hemoglobin).... பற்றி ஒரு video போடுக.... Medam.....
Good explained, long time suffered from hair loss and gray hair. .
I stopped shampoo conditioner totally, using fenugreek past or onion juice,I feel changes..new hair growing also. .+ no dentruff ..just shared my own experience. . Tq 😊
Thanks for sharing
@@scienceinsights please gray hairku solution sollunga mam..
சூப்பர் பதிவு இந்த மாதிரி பதிவு அடிக்கடி கேட்கப்படும் போது நல்ல பலன் கிடைக்கிறது
மிக சிறப்பான விளக்கம்.. மிக்க நன்றி...
நன்றி டாக்டர்...பொடுகு எப்படி தலையில் உருவாகிறது... அதனால் தலை முடி உதிருமா? முடி நரைக்குமா?
Sister neenga pesuratha evlo neram venumnaalum kekkalam romba useful information thanks 🙏🙏🙏
🙏Very Very Informative....Thanks A lot Mam.....keep Doing like these kind of Videos....All ur lecture About the topics is Clearly & Purely....U look So Beauty Mam💐
Sis oru doubt apo ladies ku endrogen increase ana hairfall stop aaguma adha increase panna ena pandrathu?? Adhae mathri keratin increase panna ena pandrathu nu separate ah video podunga
வணக்கம் சகோதரி !தாங்களின் மருத்துவ விளக்கம் படிப்பு அறிவு இல்லாத அனைவருக்கும் எளிதில் புரியக்கூடிய அருமையான .நேர்த்தியான விளக்கம் .மிகப்பெரிய பயனுள்ள செய்தியைஎளிமையாக புரிய வைக்கும் திறமை பாரட்டுகிறேன்,டாக்டர் அவர்களுக்கு மிக்க நன்றி,நன்றி.நன்றி...
Kindly explain about skin darknss in face neck alone .and its remedy.
Broiler chicken good or bad? Unga style la explain panunga madam
Really very informative and intetest.... Thank you mam... Expecting to explain about pimples also.....
Doubts mam:
1.nail biting aala mudi kottuma
2. Heritage asthma.(current time mutation nadakkuratha ennala pakka mudithu, intha genaration mattunthan,paatti,amma,konjam sonthakkaranga ennamari physical ah relative la irukravangalukku lam asthma,but avangalam women Naa mattum male)... Allergy asthma(eosinophils)..
Pls reply mam...
Madam,,, super explanation...... Thanksgiving........
You are a gem in explaining the topics in detail mam. All the very best to you.
Thanks
Skin path I oru video mam
Thank you for your reasonable research
Mam, Really good. crystal clear speech and helpful to me.Thank u mam 😊👌🙏
Dandruff pathi solluka
அருமையான விளக்கம்
Madam super Tnx ethulaye Nurse, doctor mudichurala Edha mari video nareya poduga ...Tnx for Explain...
Super explanation mam
Very useful for life ☺️
சத்தம் சரியில்லை. இன்னும் கொஞ்சம் soundவேண்டும் நன்றி
Very Clarified explanation👌
Superb and Thank you so much for your great explanation......
Mam body hair growth and falling pathi oru video podunga mam ,please
அருமையான சொல் திறன் மேடம் உங்களுக்கு
Can you please explain Rch-01,stemcell therupetic, hair cloning research details..
Ithu enna bro..purila
@@jkmrjkmr007 hair cloning panrathu by using stemcell
@@ranjith_shaun7748 ok bro thank you..bro premature gray hairku solution iruka...
Mam thank you for your all videos .
could you Please explain how to take vitamins and iron food properly
NG tube Placement போட சொல்லி தாங்க Mam
Please tell about Dandruff
plastic surgery atha pathi konjam solunga sister.....
Please put some regarding skin videos madam.
அருமையான விளக்கம் நன்றி மேடம்
Nice explanation with pictures thanks Dr 🤩
Useful information 👌👍
Thanks for uploading!!!
Thank you so much for the tips and very good job 😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤
mam yenaku patientku tablet dose yepudi kudukanum and dose calculation pathi sollunga mam
Thanks mam, very useful information, may almighty bless in your health and Knowledge
Mam please do videos on nerve strengthening and insomnia problems on science based remedies
Mam Please!!! Put the Video About Hyperhidrosis🙏
😮😮 Superb information
Mam I'm eagerly waiting for your video.... I'm expecting more from you.... How soon we get a video.... And can you do my request?? A video about Obbessive Compulsive Disorder....
Yours videos are very usefull. I request you to upload more video about Human anatomy and physiology.
Thanks: Watch our playlist on Anatomy and Physiology: th-cam.com/video/bEgYK72UEMw/w-d-xo.html
Mam Serum Electrophoresis test sollungaaa
Mam...lung volume capacity ..and pulmonary function test Tamil la explain paunga mam...ECG also mam...most eagerly waiting for this video's in tamil
Akka hair health ahh valara enna food edukanum plz oru video podunga plzz
Akka skin pathi solluga very useful for me
Thanks you mam , u r explaining very well maam
This is my favourite channel mam...keep doing work mam...akka..
Mam what to do for spiltend pls tell me
ANA test Anti CCP test sollungaa
Hair cloning research possible ah ?
Dht Harmon தடுக்க இயற்கை உணவுகள் இருக்கிறதா?
Great madam, excellent explanation, thank you very much
Mam mudi sempattaiyaaku vathargaana reason yenna?
Madam plse tell how to prevent or treat baldness
🙄unka channel video va ellam paatha MBBS exam ye ezhuthalaam pola
பெரும்பாலும் பாதிப்பு இல்லாத ஓரே பொருள் minoxidil இதைப் பயன்படுத்துங்கள்....
Akka hair growth ka ena panalam nu solluga
அருமை சகோ தரி இந்த பதிவு செய்ததற்கு நன்றி
Hi mam dht block panita permanente ah hair loss stop pana mudiyuma mam
Very useful advice dear Dr.💯💯💯💯
Dr.ஒரு உண்மையை
சொல்கிறேன்.... உங்க தலை முடி மட்டும் இப்படி கருமையாகவும் அடர்த்தியாகவும் வளர நீங்க என்ன செய்றீங்க !!! என்று எங்களை யோசிக்க வைத்து விட்டீர்கள் !!! அதை சொல்லி இருக்கலாமே !!! என் தலை பாதி சொட்டை 😃😃😃😃😃
Cool bro
Mam.. hair growth ku zincovit use pannalama...?
அருமையான பதிவு
நன்றி பயனுள்ள பதிவு
Yellow teeth pathi video podunga madam
Intha mari nature ah foods edukrathu karisalanganni apply panrathu intha Mari lam Panna hair adarthiya valaruma, long ah kekala adarthiya valaruma? Ans plz
Akka mugathula naraya katti varuthu athuku maruthu solluga ya antha parasanavaruthu solluga akka plesw
அருமையான பதிவு mem
Very usefull...thank you madam...
Mudi kotradhu thaduka Enna pannanum mam......please sollunga mam
Super Akka
Hello mam, I was in pharma field I worked 3 to 5 hours with a dungaree in a same air supply with 0.2micron filter with a formaldehyde fogg.i got lot of white hair is that a issue
Extradinary speech Madam. Thank you
Well detailed. 👍
Mam next video epo🙋
Blood cancer pathi solluga
Very useful channel..... Thank you
The wel explain this video, I love this video,..... Very useful video ,.... Hair fall is my biggest problem ...... So u r video very useful ma'am....thank you ma'am
Vanakkam sister 🙏🙏🙏
Arumayana vilakkalm
Super அக்கா
பயனுள்ள பதிவு.
Thankyou so much for the valuable information
Mam fibroadenoma pathi video pannunga mam
Mogakatha alaga change Pana mudiuma sister
சைனஸ் பற்றி வீடியோ போடுங்கள் மேடம்
அக்கா எனக்கு டெலிவரி ஆகி ஒன்றரை மாசம் ஆகுது என் தலையில் ரவுண்டாக அந்த இடத்துல மட்டும் முடியே இல்லை வழுக்கையாக இருக்கிறது ஏன் அக்கா காரணம் சொல்லுங்களேன்
Mam your explanation are too good.... Can you make video of obsessive compulsive disorder?? Can I get reply for this??
Thanks. Will do