Why do we Yawn? Why Yawning is Contagious? | Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ม.ค. 2025

ความคิดเห็น • 226

  • @padmanaban9017
    @padmanaban9017 4 ปีที่แล้ว +32

    Akka எனக்கு கொட்டாவி வரும் போது கண்களில் கண்ணீர்ரும் சில நேரத்தில் வருகின்றது இது எதனால் ? விளக்கம் தர முடியுமா?!! நன்றி

    • @scienceinsights
      @scienceinsights  4 ปีที่แล้ว +54

      நமக்கு கொட்டாவி வரும் போது, வாயை பெரிதாக திறக்கிறோம், முக தசைகள் குறிப்பாக கண்களைச் சுற்றி இறுக்கமடைகின்றன. அந்த அழுத்தம் லாக்ரிமல் சுரப்பிகளை அழுத்துகிறது, இது ஏற்கனவே சேமித்து வைக்கப்பட்டிருந்த கண்ணீர்த் துளிகளைக் கொட்டுகிறது.

    • @numbikaichannel1374
      @numbikaichannel1374 3 ปีที่แล้ว +2

      @@scienceinsights super akka

    • @nesanglass4672
      @nesanglass4672 2 ปีที่แล้ว +1

      @@scienceinsights aaaaaaaaaaaw w2

  • @mariajosephraj4509
    @mariajosephraj4509 4 ปีที่แล้ว +29

    நீங்கள் ஒரு மனித நேயம் மிக்க மருத்துவர் பாராட்டுக்கள்!

  • @gnanasekarang1291
    @gnanasekarang1291 3 ปีที่แล้ว +2

    டாக்டர் பர்வின் மேடம்,
    இனிய மாலை வணக்கம், மேடம்.
    கொட்டாவி எதனால்
    ஏற்படுகிறது? கொட்டாவி
    பரவக்காரணம்,
    எந்த பிரதேசத்தில்
    கொட்டாவி அதிகமாக
    வரும்,
    மூளையில் உள்ள கண்ணாடி நரம்புகள்
    என்று எல்லாவற்றையும்
    மிக விளக்கமாக
    எடுத்து உரைத்தீர்கள்.
    மிக்க நன்றி, மேடம்.
    புகைப்படங்கள் மிக
    மிக அருமை, மேடம்.
    மேடம், உங்களுக்கு
    ஒரு தகவல். நீங்கள்
    போட்டு இருந்த
    புகைப்படத்தை
    பார்த்தாலே, கொட்டாவி
    வருகிறது, மேடம்.
    எப்போதும், மிகவும்
    சிரத்தையாக
    பாடம் சொல்லி கொண்டு
    இருப்பீர்கள், மேடம்.
    இந்த வீடியோவில்,
    புன்னகையுடன்
    விளக்கம் கொடுத்து
    இருந்தீர்கள், மேடம்.
    சிறப்பாக விளக்கம்
    கொடுத்த உங்களுக்கு
    மிக்க நன்றி, மேடம்.
    எப்போதும் புன்னகை
    உடன் இருக்க, வாழ்த்துக்கள், மேடம்.

  • @Kumbakonamtrip
    @Kumbakonamtrip 3 ปีที่แล้ว +1

    சொல்லிக்கிட்டு இருக்கும்போதே எனக்கு 12 முறை வந்துருச்சி கொட்டாவி ரொம்ப அற்புதமான விளக்க உரை மகிழ்ச்சி

  • @nirmalajagdish4713
    @nirmalajagdish4713 3 ปีที่แล้ว +6

    என்ன ஒரு அருமையான விளக்கம்.இந்த மாதிரியான பதிவை நான்பார்த்ததே இல்ல ஒவ்வொரு பதிவுமே அருமை.வாழ்த்துக்கள்.👌👌👌🙌🙌🙌🌻

  • @nehruponnaiyan5633
    @nehruponnaiyan5633 4 ปีที่แล้ว +1

    மேடம் உங்கள் வீடியோ காட்சிகள் மருத்துவ உலகிற்கு வரப்பிரசாதம் , அதுவும் மருத்துவம் படிக்காத செவிலியர், மருந்துக்கடைகளில் பணிபுரிவோர் களுக்கு மிக பயனுள்ளவை. எனக்கு உங்கள் வீடியோ கேட்டாலே தூக்கம் வந்து சோம்பல் நிலைக்கு சென்று விடுகிறேன். நன்றி

  • @மகிழன்பன்இனியன்
    @மகிழன்பன்இனியன் 4 ปีที่แล้ว +3

    வழக்கம் போல , சிறப்பு சிறப்பு !

  • @rajahsc
    @rajahsc 4 ปีที่แล้ว +62

    நான் இதை பார்க்கும் போது 18 தடவைக்கு மேல் கொட்டாவி விட்டுட்டேன்🤣 அருமையான விளக்கம், நன்றி சகோதரி 🙏🙏🙏❤

    • @stanyclaret
      @stanyclaret 4 ปีที่แล้ว +1

      nanum 10 thadai ku mela vittuten

    • @parasuraman8510
      @parasuraman8510 3 ปีที่แล้ว

      Enaku kuda kotaviya varuthu bpa

    • @RamMohan-zr1xj
      @RamMohan-zr1xj 3 ปีที่แล้ว

      @@parasuraman8510
      .
      ...
      അഅ.
      . .qq
      .

      . Q. .q. an. . . .. ..
      .
      .
      . . .an
      Q. .
      ..
      Q q.
      Am q. Q
      . ஆ
      .. .ஆ
      ஆ. . . ஆ ஆலா ஆ. ஆ. .
      ... .. ....
      ............

    • @vimalrasa3676
      @vimalrasa3676 3 ปีที่แล้ว

      உண்மை

    • @child_chinna_wheelie
      @child_chinna_wheelie 3 ปีที่แล้ว

      Nanum🤓😉😍

  • @mhmdrafi
    @mhmdrafi 4 ปีที่แล้ว +20

    Always delivering quality and infromative lectures... Thanks mam

  • @kallaadhadhuulagalavu
    @kallaadhadhuulagalavu 4 ปีที่แล้ว +1

    அற்புதமான விளக்கம் கா. உங்கள் அறிவு பதிவு, பகிர்விற்கு நன்றி.

  • @saleemss4026
    @saleemss4026 3 หลายเดือนก่อน

    சில உன்மை உள்ளது நன்றி

  • @AnuAnu-tv1xg
    @AnuAnu-tv1xg 4 ปีที่แล้ว +3

    Tq ma'am... today I am learn more than information....

  • @chandraleka2719
    @chandraleka2719 ปีที่แล้ว

    Romba naal doubt clear aiduchi ....tq u sis....

  • @anithalove4911
    @anithalove4911 8 หลายเดือนก่อน

    Well explain mam. Superb 👏👏👏👏👏👏👏👏

  • @யோகமும்ஞானமும்
    @யோகமும்ஞானமும் 5 ปีที่แล้ว +7

    Excellent

  • @sahibnoor1000
    @sahibnoor1000 3 ปีที่แล้ว +1

    Salute madam.great knowledge & excellent explainable.
    .
    ..

  • @banupriya3469
    @banupriya3469 ปีที่แล้ว

    My long days doubt cleared today. Superb. Thank you so much 😊

  • @alwinrajnadar4365
    @alwinrajnadar4365 4 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை பயனுள்ள பதிவு நன்றி

  • @RyukAashi_
    @RyukAashi_ 4 ปีที่แล้ว +5

    Mam, I'm from Kerala I really like your topics about medical science and I can understand your language ,thanks so much mam..

  • @radhakrishnan636
    @radhakrishnan636 5 ปีที่แล้ว +17

    அற்புதமான விளக்கம்.....

    • @shaikmohammed4501
      @shaikmohammed4501 4 ปีที่แล้ว

      777777uu788888i888888i8888888i8ii88i8888888i888ji88i888888888i8888888i888888i8i88888i8i88888iii88i8iii8i8ìi8ik88888i8ii8i8888888ii8i8i8iiiìi8i888i8ii88888iiìii888i8888i8888iii8iì8ii8iii8i8ii8iii8iiiìiiiii8kiiiiki8iiiiiii8i8ìi8iìii8iii8iii8ii88i8iiiiiììiii8ììiiiiììiiìiiiiiìiiiiiììiiiiiiìi8iiiiìiìg

    • @karthickbad9012
      @karthickbad9012 3 ปีที่แล้ว

      5yawn come

  • @sundaramoorthim8706
    @sundaramoorthim8706 3 ปีที่แล้ว +2

    All your videos are very informative and good to know. Thanks for your hardworking sister. :)

  • @mahalakshmimahalakshni6472
    @mahalakshmimahalakshni6472 4 ปีที่แล้ว

    நீங்க சொன்ன அனைத்தும் உண்மை சூப்பர்

  • @divyabharathi1487
    @divyabharathi1487 3 ปีที่แล้ว +2

    I like your videos, super explains, thank you so much

  • @srikanthcolin8739
    @srikanthcolin8739 4 ปีที่แล้ว +5

    எதோ நீங்கள் படித்ததை சொல்கிறீர்கள் . ஆனால் எனக்கு திருப்தி இல்லை . மேலும் ஆய்வுகள் தேவை . எதிர்காலத்தில் வேறு ஏதாவது ஒரு காரணத்தை கண்டுபிடிப்பார்களென்று நினைக்கிறேன் . மூளை சூடாவது என்றால் , எக்சசைஸ் பண்ணும்போது தலை கொத்தி கொத்தியென்று கொதிக்கிறது . அப்போது கொட்டாவி வருவதில்லை . போரடிக்கும் நேரங்களில் , தூக்கம் வரும் நேரங்களில் கொட்டாவி வருகிறது . எனவே இன்னமும் ஆய்வுகள் தேவை . என்பது எனது தாழ்மையான கருத்து

    • @பண்டையன்பழையன்
      @பண்டையன்பழையன் 4 ปีที่แล้ว +1

      இன்னொரு விசயம் பக்கத்துல இருக்கிறவருக்கு மூளை சூடாகுது சரி எதுக்கு நமக்கு கொட்டாவி வருது... ஒருவர் திரும்பி இருந்து கொட்டாவி விட்டா கூட வரும்... இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவெ

  • @smart_devil0034
    @smart_devil0034 3 ปีที่แล้ว

    Nice Definition And cut and Clear Details Thank you Sister

  • @என்றும்இனியவை-ல8ய
    @என்றும்இனியவை-ல8ய 3 ปีที่แล้ว

    நன்றி பயனுள்ள பதிவு வாழ்த்துகள்

  • @ramanathanshobana2135
    @ramanathanshobana2135 2 ปีที่แล้ว

    Awwwwww some. I'm interstingly watching but why iam getting yawning mam. Is this empathy 😊

  • @janania1947
    @janania1947 5 ปีที่แล้ว +5

    Marvellous mam😎

  • @muthuk3786
    @muthuk3786 4 ปีที่แล้ว +1

    Romba usefull ah irukku mam unga videos

  • @shanumohamedakbar6615
    @shanumohamedakbar6615 3 ปีที่แล้ว +1

    Awesome explanation mam. Wonderful 👍

  • @suganyac2537
    @suganyac2537 4 ปีที่แล้ว +1

    Sema akka👍👍 🙏🙏🙏 sema explanation . God bless you

  • @MuthuRaj-zm3kg
    @MuthuRaj-zm3kg ปีที่แล้ว +1

    விடீயோ பார்த்தபோது கொட்டாவி விட்டாங்க மட்டும் லைக் கொடுக்க

  • @tamilselvan3158
    @tamilselvan3158 4 ปีที่แล้ว +3

    Good ;convincing explanation.👏👏

  • @sathishm5891
    @sathishm5891 4 ปีที่แล้ว +1

    Nice channel.. Very good explanation for all videos..

  • @user-yx5qx8up8w
    @user-yx5qx8up8w 4 ปีที่แล้ว +3

    Very great knowledge we get FROM your video.

    • @pappammalp9450
      @pappammalp9450 ปีที่แล้ว

      Super message congratulations 🎉🎉 clear explanation

  • @geetharaj7615
    @geetharaj7615 ปีที่แล้ว

    God bless you doctor

  • @Maniselva23
    @Maniselva23 4 ปีที่แล้ว +5

    Hii mam, your videos are very useful for me. And விரல்களில் சொடுக்கு போடுவது சரியா இது பற்றிய ஒரு காணொளி போடுங்கள்

  • @ELAVAALATAMIZHA
    @ELAVAALATAMIZHA 3 ปีที่แล้ว

    really great explanation keep doing more videos,congratulations

  • @apmvillageviewers4015
    @apmvillageviewers4015 3 ปีที่แล้ว

    Super.... wonderful explanation

  • @infoget7445
    @infoget7445 5 ปีที่แล้ว +4

    Thanks mam

  • @sathrapathiadithya2938
    @sathrapathiadithya2938 4 ปีที่แล้ว +1

    You are very good in explaining☺☺☺☺

  • @SureshSuresh-br9gy
    @SureshSuresh-br9gy 3 ปีที่แล้ว

    Very good explanation

  • @jeyanthiprabha2490
    @jeyanthiprabha2490 3 ปีที่แล้ว

    Good explanation.. Thanks mam

  • @bavanishvarma3034
    @bavanishvarma3034 4 ปีที่แล้ว

    அருமையான விளக்கம் madam , ரொம்ப நாள் சந்தேகம் நல்ல விளக்கம் தந்தீர் இந்த பதிவு முடிவிற்குள் 12 முறை கொட்டாவி வந்தது. Tq mam.

  • @vasudevan3736
    @vasudevan3736 4 ปีที่แล้ว +1

    You are awesome mam👍👍👍👍👍

  • @GK-ot1oq
    @GK-ot1oq 5 ปีที่แล้ว +3

    👏👏👍👍👍nice sister

  • @geethakrishnasamy3582
    @geethakrishnasamy3582 7 หลายเดือนก่อน

    Thank you ma

  • @kuttycutty1839
    @kuttycutty1839 4 ปีที่แล้ว

    Very good explaination superr sis

  • @anandhianandhi5298
    @anandhianandhi5298 5 ปีที่แล้ว +3

    👏 Clear Explain Mam👏 Tq

  • @bharaththangavel
    @bharaththangavel 3 ปีที่แล้ว

    Keep going mam go this videos....

  • @arunpandian4948
    @arunpandian4948 4 ปีที่แล้ว

    Supper explain science is god

  • @anthonycruz9662
    @anthonycruz9662 4 ปีที่แล้ว

    Nice message

  • @kadambarinandhu7360
    @kadambarinandhu7360 3 ปีที่แล้ว

    Thank u so much mam. Your videos are my recent addiction 😇

  • @ganeshkannabiran5479
    @ganeshkannabiran5479 3 ปีที่แล้ว

    Interesting information on yawning.🌹👍

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 4 ปีที่แล้ว

    Super dear doctor

  • @dassundari891
    @dassundari891 4 ปีที่แล้ว

    Fine explanation

  • @aradhana41
    @aradhana41 4 ปีที่แล้ว

    Good information madam👍

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 4 ปีที่แล้ว +2

    En manger aa ninathale kottavi varum....🤗🤗🤗

  • @sumijagadeesh
    @sumijagadeesh 3 ปีที่แล้ว

    Pregnant time ipdi kottavi varudhu.. first baby ku ipdi dhan irundhuchi... Ippo second baby ku start aagitu. But 2 years Gap la continuous kottavi varala

  • @beinghuman2602
    @beinghuman2602 3 ปีที่แล้ว

    excellent madam. can u explain continuous yawning is a symptom of decease.. please make a speech on migrain head ache.. why it comes and how can avoid migrain head ache in natural ways.

  • @naturequeen7649
    @naturequeen7649 4 ปีที่แล้ว +20

    கொட்டாவி பத்தி பேசுனத கேட்டது கொட்டாவி வருது...😂😂y...?

    • @arulkumar5013
      @arulkumar5013 ปีที่แล้ว

      Enakku vandhukityea erukku,,😔

  • @vadivukarasi6870
    @vadivukarasi6870 3 ปีที่แล้ว

    Excellent super

  • @mnijoom5981
    @mnijoom5981 5 ปีที่แล้ว +3

    Very nice introduction regarding yawn...

  • @kopikanbalachandran5816
    @kopikanbalachandran5816 4 ปีที่แล้ว +3

    நன்றி அக்கா. ஆனால் இப்டியான நல்ல விடயங்களுக்கு கிடைக்கும் பார்வைகள் விடநடிகர் நடிகைகளின் படங்களிற்கான பார்வைகள் அதிகம் காணப்படுவது இவ் உலகம் கலிகாலம் என்பதை உணர வைக்கிறது ..

  • @arumugamselvarasa648
    @arumugamselvarasa648 4 ปีที่แล้ว

    Thank you 🙏

  • @SarathaPandian
    @SarathaPandian 3 ปีที่แล้ว

    Nice madam👌👌👌👌

  • @chandrasekaran2275
    @chandrasekaran2275 4 ปีที่แล้ว +1

    excellent explanation/ THANKING YOU MADAM

  • @yuvaraj5790
    @yuvaraj5790 5 ปีที่แล้ว +3

    Mam Thank You before 2 days la indha Topic pathi tha think irundha..... Did your clear the topic

  • @sureshnavaneethan204
    @sureshnavaneethan204 3 ปีที่แล้ว

    very nice

  • @sundharip1252
    @sundharip1252 2 ปีที่แล้ว

    அக்கா என்னோட 8 மாத குழந்தை சில நேரங்களில் அடிக்கடி கொட்டாவி விடுரா...5 நிமிடங்களில் 5 murai ஆச்சும் வருது

  • @gurukanna3983
    @gurukanna3983 4 ปีที่แล้ว

    Good explain mam

  • @muthusamy.pmuthusamy.p8757
    @muthusamy.pmuthusamy.p8757 3 ปีที่แล้ว

    Super doctor ❤

  • @praveenas4242
    @praveenas4242 ปีที่แล้ว

    Ientha video pakka start pannona kottavi vanthuruchu mam

  • @ayshasameera9657
    @ayshasameera9657 4 ปีที่แล้ว +5

    Adengapa vdo pakum pothu 10kottavi vitta😂😂

  • @sasi.ppalani3795
    @sasi.ppalani3795 3 ปีที่แล้ว

    Interesting

  • @d.devayanidevendran3923
    @d.devayanidevendran3923 4 ปีที่แล้ว

    Nice job

  • @TheEsakkiraja
    @TheEsakkiraja 4 ปีที่แล้ว +1

    Tamil la விளக்கும்போது தெளிவாக புரிகிறது mam .romba நன்றி mam

  • @Vinoth_Youtube
    @Vinoth_Youtube 4 ปีที่แล้ว

    super madam..👌👌

  • @nirmalrajpandiyan5002
    @nirmalrajpandiyan5002 4 ปีที่แล้ว

    Dear Doctor
    please upload ...why snoring is coming... how to control it...

  • @aathifaaathifa5488
    @aathifaaathifa5488 4 ปีที่แล้ว

    Useful vedioes 👍

  • @mallikapandian3259
    @mallikapandian3259 2 ปีที่แล้ว

    Super

  • @kamatchiarumugam1376
    @kamatchiarumugam1376 4 ปีที่แล้ว

    Very nice mam

  • @muthusamy.pmuthusamy.p8757
    @muthusamy.pmuthusamy.p8757 3 ปีที่แล้ว

    Super doctor

  • @sagayamsagayam3949
    @sagayamsagayam3949 3 ปีที่แล้ว

    GOOD NEWS TQS SISTER

  • @selvavarsa8393
    @selvavarsa8393 4 ปีที่แล้ว

    Super mam....

  • @mareesphoenix2086
    @mareesphoenix2086 4 ปีที่แล้ว +1

    Tq akka

  • @villageagriculture5280
    @villageagriculture5280 4 ปีที่แล้ว

    Enaku 15 time vandruchi mam video pakkum pothu

  • @PrakashPrakash-kd2cn
    @PrakashPrakash-kd2cn 3 ปีที่แล้ว

    அப்போ ஆப்ரிக்கா, அண்டார்டிகா ku போனால்.. நம்மளை யாரும் சோம்பேறி என்று சொல்ல மாட்டாங்க ❤️❤️ கொய்யால இங்க கொட்டாவி விட்ட போதும் 🙄🙄 உடனே சோம்பேறி என்று சொல்ல ஆரம்பிச்சு raanga 🙄😭🙄😭

  • @Endrum1
    @Endrum1 3 ปีที่แล้ว

    நன்றி

  • @punitharamasamy6177
    @punitharamasamy6177 2 ปีที่แล้ว

    Enakku udal sorvu iruntha koduvai athikam varuthu sister kanil thanni varum ?????

  • @bhaskarji9200
    @bhaskarji9200 ปีที่แล้ว

    எனக்கு நாள் ஒன்றுக்கு 3 தடவை வருகிறது. கண்களில் நீர் கொட்டுகிறது. உடல் மிகவும் அசதியாகிறது.எந்த வேலையும் செய்ய முடியவில்லை.காலை 11.00 மணி மதியம் மாலை இரவு என்ற நேரங்களில் வருகிறது.இதற்க்கு நிரந்தரமாக தீர்வு என்ன. கொட்டாவியால் வேலையே செய்ய முடியவில்லை..மிகவும் அவதிபடுகிறேன்.,

  • @Sureshsan
    @Sureshsan 4 ปีที่แล้ว

    Superb.

  • @preethisrimathi5364
    @preethisrimathi5364 ปีที่แล้ว

    Mam what is the reason for incomplete yawning

  • @vaishu8834
    @vaishu8834 3 ปีที่แล้ว +1

    Video starting la antha enoji kottavi vittathula irunthu... Enakum ore kottavi😂

  • @thamimbasha4140
    @thamimbasha4140 4 ปีที่แล้ว

    THANKS

  • @rajkamalk6113
    @rajkamalk6113 3 ปีที่แล้ว

    hi DR.. Good afternoon.. Eanaku oru doubt atha neenga tan clear pananum... Na athigama sirichaa. Eyes illarunthu water varuthu why DR.. Please reply pannuga mam......

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 4 หลายเดือนก่อน

    காரமாக சாப்பிட்டால் உடனே விக்கல் வருவது முகம் எல்லாம் வேர்ப்பது எதனால்?

  • @lokheeshwaran6398
    @lokheeshwaran6398 3 ปีที่แล้ว +2

    Wait incres aha சொல்லுங்க sis

  • @Arunkumar-xl5fg
    @Arunkumar-xl5fg 3 ปีที่แล้ว

    Ithukkku solution sollungakka entha food athigama eduthukkunum sister

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 4 ปีที่แล้ว

    Masha Allah