மிகவும் தெளிவான விளக்கத்துடன் அருமையான தகவல்.திருமண பேச்சுக்கள் எடுத்தாலே செவ்வாய் குற்றம் பற்றிய பேச்சுக்கள் தான் காதில் படும்.அப்படியான நமது சமூகத்துக்கு இந்த காணொளியை சமர்ப்பிக்க வேண்டியது தான்.
Superb mam. I am a good example for your above explanation. I am sevai dhosham, blood O negative, spouse b+, first daughter O+, they gave an injection after my first delivery on 1998 at Gosha hospital on payment of rs.2000 on 1998, 2nd delivery my son b+ born on 2000. Since I was educated I asked Dr reason for this injection during that time itself. With god blessings both r normal delivery. Thank you so much for your fantastic explanation. Please continue your service mam. God bless you ma
Very nice... But mukiyamana point sollama vituteenga... Chevvai dhosathukum RH -ve Ku sambantham illa... Blood test yedutha than RH yenna nu theriyum... Chevvai dhosam irukiravungaluku neriya peruku RH positive than... Pls itha sollirunga illa na neriya pengalin Kalyana vaalkai baadhikapadum
ஆம்.மிகச்சரி.கல்யாணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது போல் வருங்காலத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் blood test மட்டும் அல்ல full check up செய்து கொண்டு பின்னர் திருமணம் செய்வது மிகவும் நல்லது.
I'm pharmacy technician, I dispensed so many times Inj. Rhogam, I knew only basic y they are giving Inj. Anti-D, but after this videos, I learned lot of information, y it is form, how to find out, at what stage transmission,at what week should give inject, if not inject..., first of all, very easy to understand Rh and antigen clear structure.Thanks you very much for your lecture.
மிகவும் பயனுள்ள தகவல் அக்கா. நீங்க தொடர்ச்சி யாக இப்படியான பதிவை இடவும். தயவு செய்து பார்ப்பவர்கள் செயர் பண்ண வும். எத்தனை குப்பை களை போடுபவர் கள் மத்தியில் உங்கள் மாதிரி ஓர் சிலர் தான் மிகவும் பயனுள்ள பதிவை இதுகிறீங்க. மிகவும் நன்றி 👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
மிகவும் அருமையான விளக்கம் மிகவும் அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் நாம் எதைபற்றியெலம் தெரிந்து கொள்கிரோம் ஆனால் நமது உடல் கூறுகள் பற்றி பெரும்பாலும் தெரிந்து கொள்வது இல்லை அப்படிபட்டவர்களுக்கு இந்த வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன .
நீங்கள் கூறுவதில் ஒரு உண்மை விளங்குகிறது. ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது பிளட் குரூப்பையும் சேர்த்து பார்த்தால் நன்றாக இருக்கும். மிகவும் பயனுள்ள தகவள் சகோதரி. மிக்க நன்றி நன்றி நன்றி
Enghala maathiri students ku intha channel rombha use fulla irruku mam online class la onume puriyala engga clg staff sa vida neegha nalla class nadathuringha bombay blood grp kuda supper ra purinjithu mam thank yoy so much mam hypertensitive reaction vedio poonungha mam
I saw your Vedios recently....max 3 to 5 vedios per day... your Vedios are very useful for me 😊 thanks alot.... TH-cam la search pandrathu yellame English la than irukku about (medical)...nan Tamil medium...so English la yethum puriyala...neenga Tamil la soldrathu than enakku +point😍...and at the same time neenga some words English la soldrathu really it's useful ❤️❤️.. thank you lot my teacher 🤗😍... you are the best explainer for me
Yennaku Oru doubt ... yennaku sevvaai iruku...A1B positive.....Nan Marriage panna poravangaluku sevvaai illa....O positive... marriage pannalama...ethum problem irukathaa
Mam enaku rh neg ean 1st girl baby fine na 2nd baby ku plan pandra sema confusion unga vedio super full clear ivlo theliva yentha channel laum solala awesome thank you so much mam love you eanaku kadavul mathri theriyarenga nenga
Excellent and simple, still contains deep medical information. Every general public could understand. Thanks and expecting to post more such medical related postings so that everybody get educated. 🙏 C.Srinivasan. Arakkonam.
Same thing happened I am rh negative mother and my baby rh positive and my husband rh positive still I am have only one female child and me and my husband have chevvaidhosam in horoscope
Cant trust the horoscope as that may not correct since most of it writtern with time of birth and we cant conclude exactly the birth time. So checking blood group is final thought
After the 1st delivery . There is a injection for the women which erases the memory of the lymphocytes. So 2nd of baby is also safe even if it is rh +. My own experience.
RhoGAM injection. We have to get it around 27 weeks pregnant & then after the baby born, The Dr. will check baby’s blood group. If the baby RH positive. Yes , the RH negative mother needs to get the injection again.
Dr.Greetings to you... I m a Para medic , serving overseas., ur videos are truly knowledgeable which I missed out to learn from college., Moreover, now I really understand the importance of learning the science or technology through my mother tongue TAMIL is truly amazing.Hats off to you Dr.. Many thanks.
Taking too time for explaining.. Plz tell de content within 5-10 min.. Other than tat ur content is very valuable.. Also time lap editing errors are der.. Thanq for ur valuable information.. Keep doing more videos.. Nandri
Ama crct than... Avanga itha pathi sollalaye... RH- irukura girl lum oru RH+ irukura boy yum marriage panna enna nadakum atha pathi than sonnanga.... Ok
இரத்த சிவப்பணு உருவாகும் இடம் எலும்பு மஜ்ஜை தானே. இரத்த சிவப்பணு அழியும் இடம் மண்ணீரல் மற்றும் கல்லீரல். அப்பறம் எப்படி குழந்தைகளுக்கு மண்ணீரல் மற்றும் கல்லீரல் இரத்த சிவப்பணு உருவாகும்
தமிழில் இப்படி ஒரு அறிவியல் சேனல் இருப்பது மிக்க மகிழ்ச்சி.மிக்க நன்றி . மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிடுங்கள்.மேலும் என் கோடான கோடி வாழ்த்துக்கள்
மிகவும் தெளிவான விளக்கத்துடன் அருமையான தகவல்.திருமண பேச்சுக்கள் எடுத்தாலே செவ்வாய் குற்றம் பற்றிய பேச்சுக்கள் தான் காதில் படும்.அப்படியான நமது சமூகத்துக்கு இந்த காணொளியை சமர்ப்பிக்க வேண்டியது தான்.
அம்மா இப்படி யாரும் விளக்கவே முடியாது பயனுள்ள தகவல்
மிக தெளிவான விளக்கம்!!! தயவுசெய்து இதுபோன்ற வீடியோக்களை அதிகம் செய்யுங்கள்👌🏽👌🏽👌🏽
¹
Superb mam. I am a good example for your above explanation. I am sevai dhosham, blood O negative, spouse b+, first daughter O+, they gave an injection after my first delivery on 1998 at Gosha hospital on payment of rs.2000 on 1998, 2nd delivery my son b+ born on 2000. Since I was educated I asked Dr reason for this injection during that time itself. With god blessings both r normal delivery. Thank you so much for your fantastic explanation. Please continue your service mam. God bless you ma
Very nice... But mukiyamana point sollama vituteenga... Chevvai dhosathukum RH -ve Ku sambantham illa... Blood test yedutha than RH yenna nu theriyum... Chevvai dhosam irukiravungaluku neriya peruku RH positive than... Pls itha sollirunga illa na neriya pengalin Kalyana vaalkai baadhikapadum
வார்த்தையே வரவில்லை அக்கா ரொம்ப நன்றி அக்கா இவ்வளவு தெளிவா அந்த அண்ணா சொன்ன மாதிரி தான் என்ன புண்ணியம் செய்தேனோ உங்கள் சேனலை பார்க்க
Very nice information. Conclusion mainly and firstly check their blood before marriage not for "chovvai dhosham."
Absolutely
ஆம்.மிகச்சரி.கல்யாணத்திற்கு ஜாதகப் பொருத்தம் பார்ப்பது போல் வருங்காலத்தில் பெண்ணுக்கும் ஆணுக்கும் blood test மட்டும் அல்ல full check up செய்து கொண்டு பின்னர் திருமணம் செய்வது மிகவும் நல்லது.
@@laksme6956 correct we find whether the groom was a playboy in past lol
🙏
வாழ்த்துக்கள் சகோதரி இது போன்ற தெளிவான விளக்கங்கள் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியதர்கு நன்றி 🙏
Ivalavu easya ithu varaikum yaarumea soannathu illa mam thank you mam for your teaching. I AM MEDICAL COLLEGE STUDENT USEFUL YOUR Teaching
I'm pharmacy technician, I dispensed so many times Inj. Rhogam, I knew only basic y they are giving Inj. Anti-D, but after this videos, I learned lot of information, y it is form, how to find out, at what stage transmission,at what week should give inject, if not inject..., first of all, very easy to understand Rh and antigen clear structure.Thanks you very much for your lecture.
மிகவும் பயனுள்ள தகவல் அக்கா. நீங்க தொடர்ச்சி யாக இப்படியான பதிவை இடவும். தயவு செய்து பார்ப்பவர்கள் செயர் பண்ண வும். எத்தனை குப்பை களை போடுபவர் கள் மத்தியில் உங்கள் மாதிரி ஓர் சிலர் தான் மிகவும் பயனுள்ள பதிவை இதுகிறீங்க. மிகவும் நன்றி 👌🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏
Scientific truths revealed so easily ??
All by ur super intelligence!!!
Thank U .
மிகவும் அருமையான விளக்கம் மிகவும் அருமையாக விளக்கி இருக்கிறீர்கள் மிகவும் பயனுள்ள தகவல்கள் நாம் எதைபற்றியெலம் தெரிந்து கொள்கிரோம் ஆனால் நமது உடல் கூறுகள் பற்றி பெரும்பாலும் தெரிந்து கொள்வது இல்லை அப்படிபட்டவர்களுக்கு இந்த வீடியோக்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன .
உங்களுக்கு மிக பெரிய நன்றி இப்படி ஒரு தெளிவான விளக்கம் கொடுத்தாமைக்கு மேடம் 🤝🙏👏❤
சிறப்பு மிக எளிதான தெளிவான விளக்கம் அதுவும் தமிழில் 👌
Superb and clear explanation. I am a zoologist. What I have learned everything you explained in a single video. 👏👏👏
நீங்கள் கூறுவதில் ஒரு உண்மை விளங்குகிறது. ஜாதக பொருத்தம் பார்க்கும் பொழுது பிளட் குரூப்பையும் சேர்த்து பார்த்தால் நன்றாக இருக்கும். மிகவும் பயனுள்ள தகவள் சகோதரி. மிக்க நன்றி நன்றி நன்றி
தெளிவான விளக்கம் சகோதரி...உங்களின் இத்தகைய சேவைக்கு என் மனமார்ந்த நன்றிகள்🤗🤗🤗🤗
எனக்கு சொல்ல வார்த்தை இல்லை
உங்கள் ஒவ்வொரு vedio ம் மிக மிக அருமை. நன்றி கோடிகள்
தங்களின் இனிய பணி தொடரட்டும்,.!!
blood group is important for marriage., science is amazing
எதிர்கால சந்ததிக்கு பயனுடைக்கருத்துகள்
மருத்துவ அறிவற்றவர்களும் இலகுவாக
புரியும்வகை விழக்கம்!
நன்றிகள்!!!
தெரியாத செய்தி, தங்கள் மருத்துவ பதிவு, அருமை, வாழ்த்துக்கள் நன்றி
அருமை. மிகவும் பயனுள்ள தகவல்
Enghala maathiri students ku intha channel rombha use fulla irruku mam online class la onume puriyala engga clg staff sa vida neegha nalla class nadathuringha bombay blood grp kuda supper ra purinjithu mam thank yoy so much mam hypertensitive reaction vedio poonungha mam
அருமையான பதிவு எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் உங்கள் உச்சரிப்பு மிக அருமை
சூப்பர் மேடம் தெளிவாக புரியும் படி சொன்னிர்கள் thanks
Very useful information mam.
Erythroblastosis fetalis pathi semmaya explain pannirukingq
நல்ல விளக்கம். அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். நன்றி 🙏
அருமை அருமையான விளக்கம் Thank you. Well presentation.
Excellent video....... 1000 thanks for you and God bless you...
Awesome channel this channel is blessings for tamil society🙏🏻🙏🏻😍😍
I saw your Vedios recently....max 3 to 5 vedios per day... your Vedios are very useful for me 😊 thanks alot.... TH-cam la search pandrathu yellame English la than irukku about (medical)...nan Tamil medium...so English la yethum puriyala...neenga Tamil la soldrathu than enakku +point😍...and at the same time neenga some words English la soldrathu really it's useful ❤️❤️.. thank you lot my teacher 🤗😍... you are the best explainer for me
அருமையான பதிவு பாராட்டுக்கள். செவ்வாய தோஷம் என்பது சோதிடத்தில் இல்லை பலறின் ஏமாற்றுவேலை.
Yennaku Oru doubt ... yennaku sevvaai iruku...A1B positive.....Nan Marriage panna poravangaluku sevvaai illa....O positive... marriage pannalama...ethum problem irukathaa
This video is very useful to new marriage couple
Rhogam detailed video mam!! Most eagerly awaiting
Mam enaku rh neg ean 1st girl baby fine na 2nd baby ku plan pandra sema confusion unga vedio super full clear ivlo theliva yentha channel laum solala awesome thank you so much mam love you eanaku kadavul mathri theriyarenga nenga
2nd baby born aacha ?
இன்றியமையாத செய்தி.நன்றி
மருத்துவர் அம்மா
Sevva dhosam and science not clearly explained.i appreciate yr
Knowledge and com. Talent.
பிரசவ சமயம் தாய் இறக்க நேரிடும் காரணம் என்ன என்பதை சொல்லுங்க மேம் pls
Sama madam Romba useful but செவ்வாய்தோஷம் தான் இடக்குது
Great explanation mam...I am working as a staff nurse and It's very useful to me
Very useful information mam. Idhu pondru niraiya thagavalgal tharumaru kettukolgiren thank you mam.
அருமையான விளக்கம் தாயே, மிக்க நன்றி.
Your explanation is amazing mam.... I have more interest to learn about human body system... I expecting more and more mam... Thank you mam
Such a wonderful design...By our creator...
Madam its really interesting and useful. my daughter is watching this prog.. Thank you.
Nalla clear ah super ah explain panringa. Niraya videos podunga👌👌👌👌
Well super mam... What a science.. I m so proud ro be say i m a zoologist.. Your lecture super mam
Excellent and simple, still contains deep medical information. Every general public could understand. Thanks and expecting to post more such medical related postings so that everybody get educated. 🙏
C.Srinivasan.
Arakkonam.
Hat off clear intelligent expression
Uninterrupted version ,
Same thing happened I am rh negative mother and my baby rh positive and my husband rh positive still I am have only one female child and me and my husband have chevvaidhosam in horoscope
Did you try for another baby sister? did you take RhoGam?
Same happened to me Mam but me and my husband don't have any dosam
Mam I would like to discuss with you about chevvai dosha effects.
Super as sollremma. Nalla purigira mathiri solremmma. Thanks ma
மிகவும் அருமையான பதிவு தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் சகோதரி 🙏🙏
Enaku first year la puriyatha subject mam...10 years aachu...ippo tha clear aachu...tnk u so much mam
Easy understanding. Very usefull. Thanks madam.
Thank you so much 🙏 It will helps me lot.
Genetic disorder disease and medication plz upload pannunga mam
What a wonderful explanation in tamil..very very good madam...
I appreciate, Vera level explanation...
மிகவும் பயனுள்ள பதிவு🙏🙏🙏
Cant trust the horoscope as that may not correct since most of it writtern with time of birth and we cant conclude exactly the birth time. So checking blood group is final thought
Fertilization and baby forming Pathi sollunga mam.... Sperm production la irundhu sollunga mama.... Idha Pathi detail ah sollunga mam.... I'm marana waiting 🔥🔥🔥
Thanks will do
th-cam.com/video/ciUnaGC5jPY/w-d-xo.html
Sema 👌 vazhlthukal solla varthaikaley illa
நல்ல தகவல் சகோதரி ♥♥♥👍👍👍
அக்கா, சிறப்பு 👌 அக்கா, உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 💐 அக்கா.
Very informative and scientific talk in Tamil...miga arumai..melum niraya sevai ungalidamirundhu eadhir paarkirom...mikka nandri madam
Very Good Explanation. Thank you Mam
சிறப்பான பதிவு 👌👌👌
Fantastic explanation dr. We admire you. Jayaram Mumbai
After the 1st delivery . There is a injection for the women which erases the memory of the lymphocytes. So 2nd of baby is also safe even if it is rh +. My own experience.
Andha injection pota confirm second baby ku onnum aagadha?
RhoGAM injection. We have to get it around 27 weeks pregnant & then after the baby born, The Dr. will check baby’s blood group. If the baby RH positive. Yes , the RH negative mother needs to get the injection again.
Intha video romba useful la irunthuchu mam
Dr.Greetings to you... I m a Para medic , serving overseas., ur videos are truly knowledgeable which I missed out to learn from college., Moreover, now I really understand the importance of learning the science or technology through my mother tongue TAMIL is truly amazing.Hats off to you Dr.. Many thanks.
மிகவும் முக்கியமான பதிவுகள். இதுபோன்ற மருத்துவ பதிவுகளை தொடர்ந்து போடுவதற்கு மிக்க நன்றி 🙏
மிக அருமையான அறிவியல் பதிவுகள் எங்கள் நன்றியும் வாழ்த்துக்களும் உங்களுக்கு சகோதரி.
Hello ma'am... After long time happy to watch u.... This is Uma from Apcas
Superb mam.... Clear explanation 👏👏
But it is not that செவ்வாய் dosham for only RH negative people as per horoscope
Thank you mam.... I have to clear my doubts
Taking too time for explaining..
Plz tell de content within 5-10 min..
Other than tat ur content is very valuable..
Also time lap editing errors are der..
Thanq for ur valuable information..
Keep doing more videos..
Nandri
Adapongayya, naan b positive, my husband o positive, but my daughter, o negative. So yaaruku veynumna negative blood baby porakalam.
Ama crct than... Avanga itha pathi sollalaye... RH- irukura girl lum oru RH+ irukura boy yum marriage panna enna nadakum atha pathi than sonnanga.... Ok
Awesome 👍❤️❤️❤️❤️❤️❤️ dislike for this video 🤔🤔🤔🤔🤔 are they human 😲😯😳🥺
Super mam endha pathiva munnadiye pakkama miss panniten
Very deep and pergect explaination mam thank you so much mam i m trying to clear neet ecam this concept is very important for us now it is clear
One of the best Chanel
இரத்த சிவப்பணு உருவாகும் இடம் எலும்பு மஜ்ஜை தானே. இரத்த சிவப்பணு அழியும் இடம் மண்ணீரல் மற்றும் கல்லீரல். அப்பறம் எப்படி குழந்தைகளுக்கு மண்ணீரல் மற்றும் கல்லீரல் இரத்த சிவப்பணு உருவாகும்
Good explanation looking for this type of informative Videos
Very useful mam....coombs test clearance puriyama. Padika romba kasatama irunchu...I m a lab technician student
Paramedical relateda...neraya podunga mam
Arumayana pathivu 🙏👍
Ur videos are very useful for science students..
Good job sister..
Always stay blessed..
Very perfect explanation.... God bless you Mam... All the best
Amazing ...all the best sis
Great work madam....deep explanation...🙏
very nice information mam
Nine
Can we identify the rh factor with our blood group? Mam
Raghu ketu dosham and arivial sollunga mam
Very clear explanation pictures wow
Very informative, thanks for your video ...
Your explanation very excellent mam