How to Boost Immune System Naturally

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது எப்படி?
    How to boost your immune system
    Healthy ways to strengthen your immune system
    Ways to Improve Immune System Naturally in Tamil
    Join as Member in Science Insights Family to support us:
    / @scienceinsights
    Our Immune system does a remarkable job of defending us against disease-causing microorganisms. To function well requires balance and harmony. Micronutrients like Vitamins and Minerals are essential for Immune cell production and functions. A balanced healthy lifestyle, Nutritious Food, Regular Exercise, Reducing Stress, Drinking water are the major ways to improve immunity naturally.
    What is Immunity, Cells of the Immune System, Innate and Acquired Immunity, How to increase immunity power, How to boost immunity power, Immunity boosting foods, Top immunity boosting foods, How to boost immunity naturally, Ways to boost your immune system, How to boost immunity power naturally, How to improve your immunity, Stress, and Immunity, Exercise and Immunity, What are Micronutrients, Do Immune boosters increase immunity.
    #ScienceInsights #ImmunityBoost, #ImproveImmuneSystem, #BoostImmunityFast, #FoodsToBoostImmunity, #Immunity, #Health, #IncreasingImmunityPower, #ImmunityBoostingDiet, #Natural, #WaysToBoostYourImmunity, #ImmuneBoostingFoods, #ImmuneBoosters, #ImmunityBoosters, #ImmuneSystem, #Education, #Medical, #HomeMadeImmunityBooster, #HowToImproveImmunityInTamil
    Watch our other Medical Sciences Videos in Tamil:
    * How Do We Taste? The Science of Taste • How Do We Taste? The S...
    * Vitamins: Types, Food Sources and Deficiency Disorders | Tamil • Vitamins: Types, Food ...
    * Endocrine System - நாளமில்லா சுரப்பி மண்டலம் • Endocrine System - நாள...
    * Hair Fall Explained in Tamil • Hair Fall Explained in...
    * How Urine is formed? What are Nephrons? • How Urine is formed? W...
    * Why do we Yawn? Why Yawning is Contagious? • Why do we Yawn? Why Ya...
    Disclaimer: All the information mentioned in this video is only for educational purposes and to create basic awareness of common people on medicine and doesn't advocate any other consult or opinion. So consult your doctor for any procedures and clear knowledge and don't rely only on the information given in this video
    பயனுள்ள மருத்துவ மற்றும் அறிவியல் விஞ்ஞானத்தை எளிய தமிழில் மக்களுக்கு சேர்ப்பது எங்களின் நோக்கம். இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிரவும். MEDICAL SCIENCE VIDEOS - தமிழில் by Science Insights in Tamil Science Insights - தமிழ்

ความคิดเห็น • 400

  • @vinuthan7802
    @vinuthan7802 3 ปีที่แล้ว +105

    தளபதி விஜய் படத்தில் பாமர மக்கள் அனைவரும் சட்டம் தெரியும் என்றார் ஆனால் நீங்கள் உண்மையில் பாமரமக்களுக்கு மருத்துவ அறிவை கிடைக்கசெய்கிறீர்கள் நன்றி

  • @coverdesk3610
    @coverdesk3610 3 ปีที่แล้ว +41

    good job madam... you explanation will definitely reach the common man also...

  • @rajahsc
    @rajahsc 3 ปีที่แล้ว +9

    நன்றி சகோதரி. இந்த பிரபஞ்சத்தின் அருள் தொடர்ந்து உங்களுக்கு கிடைக்கட்டும்.🙏🙏🙏

  • @gkm2926
    @gkm2926 3 ปีที่แล้ว +11

    கொரோனா காலத்தில் எத்தனை பேர் vitamin c supplement அதிக விலைக்கு வாங்கியது 😂😂😂
    நான் தினமும் ஒரு நெல்லிக்கனி எடுத்துக் கொண்டு வருகிறேன் வெரும் 30₹

  • @wicerpm1
    @wicerpm1 3 ปีที่แล้ว +32

    தற்போதைய சூழல் நிலைக்கு தேவையான பதிவு 🙏

  • @evmsschool8714
    @evmsschool8714 3 ปีที่แล้ว +43

    எவ்வளவு நல்ல மனசு நல்ல காரியங்களை நீங்க சொல்லி வருரீங்க நன்றி

  • @jsjohn
    @jsjohn 3 ปีที่แล้ว +5

    Madam, உங்க ஒரு விடியோலயே impress ஆகிட்டேன்.. subscribe பண்ணியாச்சு... ரொம்ப informative ஆக இருக்கு🙏🙏🙏

  • @sbags3747
    @sbags3747 3 ปีที่แล้ว +10

    தோலில் உண்டாகும் மரு, மங்கு, தேமல், பரு இவற்றைப் பற்றி கூறவும். நன்றி. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 💐

  • @sathishm5891
    @sathishm5891 3 ปีที่แล้ว +13

    மிகவும் பயனுள்ள பதிவு. அனைவருக்கும் தேவையான ஒரு பதிவு. மிக்க நன்றி

  • @elumalaijothi903
    @elumalaijothi903 2 ปีที่แล้ว +4

    இதுவரை யாரும் சொல்லாத உன்மை நன்றி நன்றி வாழ்க பல்லாண்டு

  • @vaidehirenganathan2027
    @vaidehirenganathan2027 3 ปีที่แล้ว +1

    பழம், காய்கறி, உணவுப் பொருள் முதலியவைகளை freshஆக சாப்பிட வேண்டும் fridgeல் வைத்து சாப்பிடுவது உடலுக்கு கெடுதல் என்பதை காரணத்துடன் தயவு செய்து விளக்கவும்

  • @hariprasathg8123
    @hariprasathg8123 3 ปีที่แล้ว +1

    Dr.உடலில் சளி எங்கு எப்படி உருவாகிறது?அதன் நன்மை தீமைகள் பற்றி video பதிவிடுங்கள்.நன்றி

  • @KeyToLifeYouTubechannel
    @KeyToLifeYouTubechannel 10 หลายเดือนก่อน +2

    *💫Health is wealth * Very useful, and interesting facts👌👌👌👏👏👏👏 mam..amazing 😇😇 and thank you mam❤

  • @subethasubetha2443
    @subethasubetha2443 3 ปีที่แล้ว +1

    Sister...ennoda frd Ku beef sapta ,milk milk items sapta sapta half hour la alargii Mathiri varuthu sister. Edhuku avangalukku anga Mathiri varuthu...Enna reason ...Vera ethavathu problem ahh...sollunga sister...plss sister sollunga

  • @ManiKandan-kq6fe
    @ManiKandan-kq6fe 3 ปีที่แล้ว +6

    தரமான மற்றும் மக்களுக்கு பயன்படும் பதிவு தாயே நன்றி 🙏

  • @ammuma7334
    @ammuma7334 3 ปีที่แล้ว +1

    Mam am RA affected person its immun problem plz make video about this plz....🙏

  • @chinnakannupathi3300
    @chinnakannupathi3300 3 ปีที่แล้ว +35

    காலத்தால் அழியாமல் பாதுகாத்து இனி வரும் தலைமுறையினருக்கும் கான வேண்டிய அருமையான காணொளி பதிவு மிக்க நன்றி

    • @kathirveluc2496
      @kathirveluc2496 3 ปีที่แล้ว +1

      👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏💯💯💯💯💯

    • @dhanalakshmijayaraj819
      @dhanalakshmijayaraj819 3 ปีที่แล้ว +2

      நான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன். அனைத்தும் மிகவும் ஆழமான விளக்கங்கள் நிறைந்த மிகவும் பயனுள்ளதாக உள்ளது. உங்கள் சேவைகள் தொடரட்டும்.

  • @jeyakumarrushana8817
    @jeyakumarrushana8817 2 ปีที่แล้ว +1

    Please tell about Acute necrotizing encephalopathy

  • @lathu7172
    @lathu7172 3 ปีที่แล้ว +7

    Teacher teach panra maathiri detailed simple clear explanation.. Hats off

  • @thulasiramritvikm920
    @thulasiramritvikm920 3 ปีที่แล้ว +18

    Very good and nicely explained about the subject. It is very useful and overnight the immune boost can't be obtained.

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว +5

    தெளிவான அழகான பதிவுடா செல்லம் வாழ்வோம் வளமுடன்

  • @premakrish6575
    @premakrish6575 3 ปีที่แล้ว +1

    Mam blood investigation normal value related videos put tell mam

  • @sabinataharul2524
    @sabinataharul2524 3 ปีที่แล้ว +2

    Dear madam kindly explain briefly about cough .

  • @vat2392
    @vat2392 3 ปีที่แล้ว +1

    Akka pharmD patthi oru vedio podunga please Akka job opportunity.salary.itha patthi sollunga please 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gangadevi8763
    @gangadevi8763 2 ปีที่แล้ว +1

    Mam CPK blood test (Creatine phasphokinease ) pathi soluga mam plzzzz.. Monday enaku seminor intha topic tha mam..plZz cpk-mb itha pathi soluga🙏🙏🥺🥺🥺

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 ปีที่แล้ว +1

    உங்களது ஆழ்ந்த கல்வியை பகிர்ந்தமைக்கு நன்றி

  • @christinas.800
    @christinas.800 2 ปีที่แล้ว

    Autoimmune disease உள்ளவர்கள் எதிர்ப்பு சக்தியை எப்படி கட்டுப்படுத்தலாம்

  • @vasanthihalan8496
    @vasanthihalan8496 2 ปีที่แล้ว +4

    Wow! Mam hats off. Simple, great & wonderful explanation.Nobody can explain like u. U r 'the best'. Thank u so much mam.

  • @vigneshanandh3281
    @vigneshanandh3281 3 ปีที่แล้ว +1

    Anesthesia machine explain pannunga mam

  • @donilourdu
    @donilourdu 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு சகோதரி. ஆனால் நீங்கள் என் நம் பரம்பரிய தமிழ் காய்கரிகள் பற்றி சொல்லவில்லை. குறிப்பாக முங்கை காய் & கீரை. பரங்கி காய் (zinc ). இதை சேர்த்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

  • @mangotamil903
    @mangotamil903 3 ปีที่แล้ว +1

    Skin white pathi video podenga madam

  • @JacAbi
    @JacAbi 3 ปีที่แล้ว +1

    Very useful video madam 👍👌👌👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏thank you madam👏👏👏👏👏👏

  • @firefly5547
    @firefly5547 3 ปีที่แล้ว +1

    மேடம் ... கட‌ந்த மாத‌ம் நான் கோரோனாவால் மிதமான பாதிப்புக்குள்ளான நிலையில் தற்போது பூரணமாக குணமடைந்த போதும் என்னால் 1 கி.மீ கூட நடக்க முடியல. Food supplementry தான் எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று நினைத்து கொண்டே இருந்தேன்... தெளிவான விளக்கம்... நன்றி மேடம்... தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்..

  • @aravinthcons5114
    @aravinthcons5114 2 ปีที่แล้ว

    NEET படிக்கிறவங்கலால இப்படி சொல்ல தெரீயாது

  • @karthikadevi7358
    @karthikadevi7358 3 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி மேடம். அருமையான விளக்கம், உங்களின் ஒவ்வொரு வீடியோவும் அருமை அருமை மேடம். ஒவ்வொரு பதிவையும் பல தடவை பார்ப்பேன். நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லும், ஒவ்வொரு உறுப்பும் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொண்டேன். Thank you si much mam.

  • @trendingsaround2249
    @trendingsaround2249 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு...தெளிவான விளக்கம்... தெளிவான பேச்சு... வாழ்க... வளர்க... 💐

  • @smart1504
    @smart1504 3 ปีที่แล้ว

    எப்படி அக்கா உங்களுக்கு இவ்வளோ விசயம் தெரியெது. என்னா படிசிருகிங்க.

  • @kadhermeeran6088
    @kadhermeeran6088 ปีที่แล้ว +1

    Teaches as a very good
    School teacher. Thank you
    Very much. Best wishesma.

  • @kanishkakugan7630
    @kanishkakugan7630 10 หลายเดือนก่อน

    ❤🙏 நம் உடல் ஆரோக்கியமான வாழ்விற்கு ரொம்ப ரொமப முக்கியமான (செய்தி இல்லை) ரகசியம் 🙏👏👏👏👍 வாழ்க வளமுடன் அக்க 🙏🙏🙏

  • @thilagavathigopal5334
    @thilagavathigopal5334 ปีที่แล้ว +1

    Thank u very much madam. very simple and easily understandable explanation. God bless you.

  • @m.chandrasekaran2057
    @m.chandrasekaran2057 3 ปีที่แล้ว +5

    Very good info for all
    @ this pandemic period.
    Great work by you mdm.

  • @suthaselladurai6094
    @suthaselladurai6094 2 ปีที่แล้ว

    தலைமுடி அங்கங்க சொட்டையாக இருக்குது அதை சரி செய்ய என்ன செய்வது.

  • @vallamaijebaooliyam
    @vallamaijebaooliyam 10 หลายเดือนก่อน

    மிகவும் அருமையான தகவல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார்

  • @muthulakshmi4811
    @muthulakshmi4811 3 ปีที่แล้ว +2

    நன்றி சகோதரி.. தங்களின் தகவல் தொகுப்பும், விளக்கும் முறையும் எனக்கு மிக பிடிக்கும். உங்களின் ஒவ்வொரு காணொளியையும் விரும்பி பார்க்கிறேன். தகவல் நிறைய கிடைக்கிறது. இறைவன் அருள் உங்களுக்கு பூரணமாக கிடைத்து பலருக்கு உங்கள் சேவை சென்று சேரட்டும் சகோதரி 💐💐💐🙏

  • @logen7
    @logen7 3 ปีที่แล้ว +3

    excellent super very good and very useful message thanks you for your videos dr.parveen "long live god bless you"

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 3 ปีที่แล้ว

    வைடமின்களும் மினரல்களும் தினமும் எவ்வளவு தேவை என்பதையும் ஒவ் ஒரு உணவு (காய்கறி, பழங்கள், கீரை etc) பொருட்களில் எவ்வளவு இருக்கிறது என்று சொல்லவில்லையே. எல்லோரும் செல்வதைபோல் பப்பாளி, ஆரஞ்சு, பிக்கோலி etc இவற்றில் உள்ளது என்று சொல்லிவிட்டீர்கள். உங்கள் Channel க்கு இது அழகல்ல. பத்தாது

  • @manzoorsvg
    @manzoorsvg 3 ปีที่แล้ว +3

    Super mam your teaching is suitable for all generations.. thank you

  • @mranjiny3963
    @mranjiny3963 3 ปีที่แล้ว

    மூல நோயையும் பற்றி பதிவிடுங்களன்

  • @Amalorannette
    @Amalorannette 2 ปีที่แล้ว

    அருமையா இருக்குங்க நல்ல வழிமுறைகளை கற்றுக்கொண்டதற்க்கு நன்றிங்க.எனக்கு ஒரு சந்தேகம் இருகுங்க எண்ணையில் deep fry,எதாவது பஜ்ஜி,வடை இது போல செய்துவிட்டு அந்த எண்ணையை வேறு உணவுக்கு உபயோகபடுத்தலாமா அதாவது அந்த எண்ணையை என் பாட்டி கொஞ்சம்,கொஞ்சமாக குழம்பு தாளிப்பது,கூட்டு ,பொரியலுக்கு உபயோகப்படுத்துவார்கள் ஆனால் இப்பொழது ஒரு முறை வடை போன்றவை பொரித்தால் அதே எண்ணையில் எத்தனை முறை deep fry பொரிக்க உபயோகப்படுத்தலாம் நன்றிங்க.

  • @லிவிங்ஸ்டன்
    @லிவிங்ஸ்டன் 3 ปีที่แล้ว +3

    என்னதான் நாம எல்லா வைடமின்ஸ் எடுத்துகிட்டாலும் மரனத்த தாமதப்படுத்த முடியுதே தவிர, அத நிரந்தரமா தடுக்க முடியல அப்புங்குறதுதா வருத்தமளிக்குது மேடம்.

    • @sheikalavudeen9456
      @sheikalavudeen9456 3 ปีที่แล้ว +1

      மரணம் என்ற ஒன்று இருக்கும் போதே நாட்டில் நடக்கும் அநியாயங்கள் தாங்க முடியவில்லை மரணமே இல்லை என்றாள் அப்பப்பா நினைத்தே பார்க்க முடியவில்லை

    • @dhanamaa556
      @dhanamaa556 3 ปีที่แล้ว

      Jo

  • @sureshs3249
    @sureshs3249 3 ปีที่แล้ว

    உண்மை செய்தி
    சுய நலம் அற்றது 😍💐💐💐

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 3 ปีที่แล้ว +1

    நல்ல அருமையான அறிவியல் பூர்வமான கருத்து களை தெரிவிக்கும் உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்....

  • @digitdimensions9036
    @digitdimensions9036 3 ปีที่แล้ว +1

    தற்போதைய சூழ்நிலையில் மிகவும் தேவையான பதிவு
    வாழ்த்துக்கள்

  • @kannathathsan2746
    @kannathathsan2746 3 ปีที่แล้ว

    Arumaiyana Pathivu. Vazhga Neengal.

  • @fathimaraja6866
    @fathimaraja6866 3 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசும் விதம் அருமை கனவு ஏன் வருகிறது இதைப்பற்றி video போடுங்கள் mam

  • @vedhaviswanathan7853
    @vedhaviswanathan7853 3 ปีที่แล้ว +1

    Verum food vegetable sapta mattum pathadhu ...natural ha antibody nama body varanumna. daily neraya activities pananum eg.sunlight la nikardhu, rain la nayanum, verum kaal ah mannu tharai la nadakanum , sali pudichirum nenachu Fruits sapdama iruka koodadhu ipdi natural ha antibody create pana mudium
    Intake la oru 50% na sona madri activities la 50% antibody produce agum
    Germs ottikum soli nama bayandhu idhalam neraya panradhu kedayadhu but idha vachi periya marketing panitu irukanga 99% germs protection nu soli
    Nama body yepdi antibody functioning nadakumna yepo oru natural bacteria and fungus nama odambula varudho apo dha natural ha antibody produce agum but nalla velayaditu veetuku vandha odane soap potu germs ha sagadichita natural antibody produce agadhu ..ipdi nama Daily 99.999% germs protection panite irundha antibody ku velaye ilama poidum apro immune system automatic ha koraya start auidum ...nama saptu sila immune system vangikulam but nature antibody dha nama body la iruka maximum virus ha kill pana kudiya power iruku

  • @suryaprakash6981
    @suryaprakash6981 3 ปีที่แล้ว +1

    Mam I am studying pharmacy so please put a video about gall bladder mam please.....

  • @langij8103
    @langij8103 11 หลายเดือนก่อน

    Mam,all ur videos are excellent. Iam suffering from sinus for past 3 years. Yepavumae sali irunthute iruku.😢 Sinus pathi oru video podunga, athuku curable treatment yethana iruka nu konjam sollunga mam?

  • @npparameswaran525
    @npparameswaran525 3 ปีที่แล้ว +1

    நல்ல தகவல் பயனுள்ளதாக இருந்தது 👍

  • @kanagasabapathykanagasabai7313
    @kanagasabapathykanagasabai7313 ปีที่แล้ว

    அருமையான தகவல்கள் நன்றி வாழ்த்துகள்

  • @sahabudeenabdulmajeed5621
    @sahabudeenabdulmajeed5621 2 ปีที่แล้ว +5

    Your lectures are not only excellent but also sacrifices to humans for healthy life. Tks a lot

  • @ananthiyazhisai7700
    @ananthiyazhisai7700 3 ปีที่แล้ว +2

    kalam nerathirku thaguntharpol ungal pathivu ovondrum irukirathu arumai sister😍🙋‍♀️

  • @dilipkumar-pt3mu
    @dilipkumar-pt3mu 2 ปีที่แล้ว +1

    Neenga vera level mam hats off you, ezhaigalukkana doctor neenga

  • @komathyravichandran6014
    @komathyravichandran6014 3 ปีที่แล้ว +4

    Very smart and useful ideas you have spoken, thank you.

  • @mahinali4788
    @mahinali4788 2 ปีที่แล้ว

    Dr nyabaham marathi ethanal irukuthu athuku enna pannanum..epdi nyabaham sakthi athiharikurathuku enna pannanum oru video podumga dr..please

  • @sakthisakthivel8111
    @sakthisakthivel8111 ปีที่แล้ว

    Unga videos super mam neet exam paththi video podunga mam

  • @rajeshcr8615
    @rajeshcr8615 3 ปีที่แล้ว +1

    Super

  • @divyapanchali3165
    @divyapanchali3165 2 ปีที่แล้ว +1

    Super mam.... Your lesson Always best explanation mam.. ... 👌

  • @maheesathana7702
    @maheesathana7702 ปีที่แล้ว

    Uterus la cancer கட்டி eruthu remove panitom mam again varama eruka yenna food sapitanum nu sollunga mam but uterus remove pannala cancer cell again varama erukanum food tips sollunga mam pls help me

  • @aarmanikandan
    @aarmanikandan 8 วันที่ผ่านมา

    Thank you sister vazhka valamudan

  • @venugopalan2694
    @venugopalan2694 2 ปีที่แล้ว +1

    Mam Dr.parveen 🙏 your all topics i have Heard.very useful.Hats off to you

  • @AakashAakash-cv3iu
    @AakashAakash-cv3iu 3 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி ஒரு விளக்கத்தை இப்பொழுதுதான் கேட்கிறேன்..excellent mam

  • @muthuesakkimuthu
    @muthuesakkimuthu 3 ปีที่แล้ว

    Akka எனக்கு ஒரு சந்தேகம் சிலர் தோல் வெள்ளையாக இருக்கிறது சிலர் கருப்பாக இருக்கிறார்கள் அதற்கு என்ன காரணம் அதேபோல் வெள்ளையாக மாற முடியுமா

    • @scienceinsights
      @scienceinsights  3 ปีที่แล้ว

      தோல் நிறம் மரபணு சார்ந்தது.

  • @maniraju1256
    @maniraju1256 ปีที่แล้ว +1

    Excellent job Mam. Thank you 🙏

  • @adhithiadhithi5897
    @adhithiadhithi5897 3 ปีที่แล้ว +1

    HIV and aids details video podunga

  • @akshayaorganicfarming2019
    @akshayaorganicfarming2019 7 หลายเดือนก่อน

    மிக சிறந்த விளக்கம்.நன்றி Dr.

  • @banubanu9633
    @banubanu9633 ปีที่แล้ว

    Mam skin la collegen produce agura process, open pores epdi control & cute pandradhunu sollunga mam

  • @jagans3636
    @jagans3636 4 หลายเดือนก่อน

    Ad only corporate
    Addicted so people
    Following on the way only
    Example
    Horlicks
    Boost
    Cerelac
    Etc

  • @srigirijha7903
    @srigirijha7903 ปีที่แล้ว

    Nandri mam, ennudaiya arivu kannai thiranthu vittergal😊

  • @athivijayakumaran2988
    @athivijayakumaran2988 ปีที่แล้ว

    Very super mam, Neraya Videos Podunga

  • @sheikraja3493
    @sheikraja3493 2 ปีที่แล้ว

    Madam pls appendix pathi sollungha

  • @vigneshsaran7088
    @vigneshsaran7088 3 ปีที่แล้ว +2

    Mam, please Do a vlog about Rheumatoid arthritis..

  • @manjusundar4129
    @manjusundar4129 2 หลายเดือนก่อน

    Mam I want class teaching regarding Hypersencitivity

  • @kanishkarkabali1512
    @kanishkarkabali1512 3 ปีที่แล้ว +1

    Madam, explain the vestibular system

  • @yuvarajp4285
    @yuvarajp4285 3 ปีที่แล้ว +1

    Ghore problem solution video podunga madam

  • @rajasekaran658
    @rajasekaran658 3 ปีที่แล้ว +1

    Steroid and tablet pattri theliva video podunga mam

  • @kaviarasan875
    @kaviarasan875 3 ปีที่แล้ว +2

    Mam super explanation 👌👌👌
    Mam please skin system, digestive system , smell and Sensory system patri videos potunga mam please 🙏🙏🙏

  • @elumalaijothi903
    @elumalaijothi903 2 ปีที่แล้ว

    சிரு நீர் கற்கள் ஏண் வருகிறது தீர்வு என்ன

  • @kumaranm3101
    @kumaranm3101 2 ปีที่แล้ว +1

    Super. Thanks for kind information to common people.👏🙏

  • @elumalaijothi903
    @elumalaijothi903 2 ปีที่แล้ว

    வெரிகோஸ் ஏன்வருகறது தீர்வு என்ன

  • @aayakalaigal-6445
    @aayakalaigal-6445 2 ปีที่แล้ว

    மேடம் குரல்.. எதிரொலிக்கிறது..

  • @kamalraj8692
    @kamalraj8692 3 ปีที่แล้ว +2

    நல்ல பதிவு வாழ்த்துக்கள் 🙏🏻💐💐💐

  • @ramkijes1657
    @ramkijes1657 2 ปีที่แล้ว

    Nice Akka. Time ah konjam kammi pannina nalla irukkum

  • @sandhyavenkatesh7506
    @sandhyavenkatesh7506 3 ปีที่แล้ว

    Mam Please tell why coronavirus is named delta virus? and how many types of virus in coronavirus..?

  • @LakshmiNagappa-rn1ey
    @LakshmiNagappa-rn1ey 7 หลายเดือนก่อน

    Nandri ma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💐🙏💐🙏💐🙏💐🙏🙏💐

  • @yogisantosha5672
    @yogisantosha5672 3 ปีที่แล้ว +1

    Very informative Mam. Thankyou.

  • @simsonsimson2250
    @simsonsimson2250 2 ปีที่แล้ว

    எக்ஸலண்ட் மெசேஜ் தேங்க்யூ

  • @gowthamgowtham4620
    @gowthamgowtham4620 3 ปีที่แล้ว +1

    Mam... Weight loss & weight gain ku oru video podunga

  • @karthitec2164
    @karthitec2164 3 ปีที่แล้ว

    Immune koranja Stomach issues varuma madam enku kamiya iruku

  • @jeghanathandivaharan3219
    @jeghanathandivaharan3219 3 ปีที่แล้ว

    மிகவும் பிரயோசனமான பதிவு