What causes Motion Sickness? How to prevent it?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 381

  • @sprajaraja3098
    @sprajaraja3098 3 ปีที่แล้ว +2

    நீங்கள் நடத்தும் இந்த நிகழ்ச்சியில் நன்றாக இதன் மூலம் நிறைய விஷயங்கள் நான் தெரிந்துகொண்டேன் அதற்கு உங்களுக்கு அதற்கு உங்களுக்கு நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள்..

  • @loganpaul6917
    @loganpaul6917 3 ปีที่แล้ว +28

    அருமையான பதிவு... 👏👏🙏💥
    எனக்கு வயது 28, இன்னும் இந்த பிரச்சனை இருக்கிறது... மலைகளின் பயணிக்கும் நேரம் ஒருமுறை வாந்தி வரும்... கடலில் செல்லும் போது என் குடலே வெளிய வந்துரும்...இருந்த போதும் எனக்கு பயணிப்பது பிடிக்கும். வேறு வழியில்லாமல் வாந்தி எடுத்துக்கொண்டே மீண்டும் பயணிப்பேன்...😄😖💥💥💫

    • @ezhilsweet6905
      @ezhilsweet6905 2 ปีที่แล้ว +2

      Me to enakku intha ulagathaye suthi varanumnu asa but bike auto thavira ethula ponalum vomit varum

    • @rajeshwari3546
      @rajeshwari3546 2 ปีที่แล้ว +1

      Athe nilamai than ennakum

    • @ananthidurai2813
      @ananthidurai2813 2 ปีที่แล้ว +1

      enaku bike thavara ethula ponalum vomit varuthu .yen da valrom nu thonuthu

    • @velanm1006
      @velanm1006 2 ปีที่แล้ว +1

      எனக்கு 31 வயது ஆகிறது இன்றளவும் பிரச்சனை இருக்கிறது

    • @mayalax22_editz
      @mayalax22_editz ปีที่แล้ว

      @@ananthidurai2813 Ippa okay va

  • @kabilankawtham4100
    @kabilankawtham4100 3 ปีที่แล้ว +5

    அம்மா அருமை தன்னை தான் அரிவது அரிவு அற்புதம் மிகப்பெரிய பொக்கிஷம் நிதர்சனமான உன்மை நன்றி

  • @malik-zz8pv
    @malik-zz8pv 3 ปีที่แล้ว +237

    மூவிங்ல vomit வரும்னு சொல்றிங்க ஆனா train, ஆட்டோ எவ்வளவு தூரம் போனாலும் vomit வரல, but car bus van move ஆகாம இருந்தால் கூட அந்த smell லே எனக்கு vomit வந்துடும், இதுக்கு ஏதாவது தீர்வு இருக்கா mam

    • @JoseJose-pz5ox
      @JoseJose-pz5ox 3 ปีที่แล้ว +29

      Neenga sollara problems enakum iruku ithuku eathavathu remedy irukuma nu therilla

    • @kannalakshmi2135
      @kannalakshmi2135 3 ปีที่แล้ว +11

      @@JoseJose-pz5ox enakum the same problem sis

    • @kennypebbles2712
      @kennypebbles2712 3 ปีที่แล้ว +13

      Green tea குடிச்சிட்டு போனா vomit வராது or கொட்ட பாக்கு வாயில் வைத்து கொண்டே போனால் vomitting sense இருக்காது 😄

    • @senthildivyadivya8751
      @senthildivyadivya8751 3 ปีที่แล้ว +15

      Enakum ithae tha sis.kudal ae veliya vanthuruthu

    • @pradheep8495
      @pradheep8495 3 ปีที่แล้ว +3

      Same problem sis

  • @kogula2648
    @kogula2648 3 ปีที่แล้ว +12

    ஒருசிறந்த மருத்துவரின் கடமையைச் செய்துள்ளீர்கள். வாழ்த்துக்கள்

  • @agikumars9963
    @agikumars9963 4 ปีที่แล้ว +83

    இந்த காணொளியை பார்ப்பவர்கள் எல்லோரும் வாழ்த்துங்கள்

  • @kalpanavenkatesh6714
    @kalpanavenkatesh6714 4 ปีที่แล้ว +37

    Silaperku diesel smell and car perfume smell kuda pidikaama vomiting varum illaya Dr

  • @bathusabathusa6957
    @bathusabathusa6957 4 ปีที่แล้ว +13

    அருமை அருமை என்ன ஒரு விளக்கம் சகோதரி மூலம் நெரயவிசயம் தெறித்து கொண்ட்டேன் இறைவன் உங்களுக்கு அருள் பொழியட்டும்
    உங்களை நேர்வழி படுத்துவானாக

  • @jegadeeswarinatarajan5292
    @jegadeeswarinatarajan5292 2 ปีที่แล้ว +2

    சூப்பராக இருந்தது எதனால் வாந்தி வருகிறது என புரிந்து கொண்டேன் நன்றி டாக்டர்

  • @JJSJL
    @JJSJL 3 ปีที่แล้ว +20

    You have explained each and every movement and changes in the body. I'm in my late 30s and I have all these symptoms in car, van and bus. Not in train. My son has the same problem..

  • @sushisubasushi4387
    @sushisubasushi4387 3 ปีที่แล้ว +27

    I get tiredness too while travelling in car... Only in car I get those problems.. I feel car is the biggest enemy of my life 😭😭😭😭

    • @kannan7500
      @kannan7500 2 ปีที่แล้ว +2

      Same mam, autola inga irundhu delhi varaikum ponakooda enaku tired agadhu but Carla pakathu theruku ponakooda adichupotta madiri valikum

  • @Science_ATOM_தமிழ்
    @Science_ATOM_தமிழ் 4 ปีที่แล้ว +2

    அருமையான விளக்கம்.ஏற்படக்கூடிய அத்தனை சந்தேகங்களுக்கும் ஒரே பார்வையில் பதிலளித்துள்ளீர்கள்.மிக்க நன்றி

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 4 ปีที่แล้ว +12

    உங்கள் அனைத்து தகவல்களும், தமிழ் பேசும் அழகும் மிக அருமை, நன்றி வாழ்க வளமுடன்

  • @Kumar-kv3pe
    @Kumar-kv3pe 4 ปีที่แล้ว +53

    No lemon or ginger will help. It causes to guys too. Sleeping helps than being awake. These are my personal experience until I was 20

  • @Indian_food_recipes
    @Indian_food_recipes 2 ปีที่แล้ว +3

    அற்புதமான பதிவு ,உடலின் செயல்பாடுகள் அதன் தன்மைபற்றிக் கூறுவதால் மக்கள் அனைவருக்கும் புரிதல்கள் ஏற்படுத்துகிறது .அனைத்து பதிவுகளும் பயனுள்ளதாக உள்ளது .மேலும் உங்களுடைய பணி தொடர என்னுடைய வாழ்த்துகள்.
    நன்றி 🙏

  • @nareshrameshkumar7405
    @nareshrameshkumar7405 3 ปีที่แล้ว +8

    Enga veetla nan venumne seyranu soluuvanga but there is a science behind it thank you sister 🙏🙏

  • @Mr61303103013
    @Mr61303103013 4 ปีที่แล้ว +4

    Madam நீங்கள் கூறும் அனைத்தும் 100% உண்மை.....எனக்கு 35 வயது ஆகிறது பஸ்,கார்,போகும் போது Vomite பிரச்சனை இருக்கு இதை சரி செய்ய முடியல.....இன்னமும் Vomiting tablet ( Avomine) போட்டுதான் போவேன்...இந்த Tablet போட்டு போனால் மட்டுமே Vomiting வராது...ஆனால் நான் Car Driving பன்னும் போது எந்த பிரச்சனையும் இருக்காது அது எனக்கு ரொம்பவே ஆச்சிரியமாக இருந்தது...நீங்கள் சொல்லும் அனைத்தும் நான் இந்த 30 வருடம் அனுபவித்திருக்கிறேன்.....நன்றி

  • @veeraveera9955
    @veeraveera9955 3 ปีที่แล้ว +1

    Sister yenakku age 22,yenakkum entha waamit prachana erukku😒😒😒romba tq sister🥰🥰🥰🥰all vedio super

  • @akashrajendran1248
    @akashrajendran1248 3 ปีที่แล้ว +2

    Akka correct ta soninga👍
    Neenga teacher aa

  • @HanuShakthiNatraj
    @HanuShakthiNatraj 4 ปีที่แล้ว +7

    Thank u so much for ur wonderful explanations....my 30 years doubt has been completed 🙏🙏🙏🙏🙏

  • @sivaranjaniharikrishnan30
    @sivaranjaniharikrishnan30 2 ปีที่แล้ว +2

    Tomorrow early morning oru long travel iruku..epdi vomiting and dizziness prevent pantrathunu pakka than intha video paaka vanthen...nan kelamba innum almost 15 hours time iruku but ippove enakku antha motion sickness feeling start aakiduchu...

  • @albertramakrishnan1188
    @albertramakrishnan1188 3 ปีที่แล้ว +4

    ஆ, ஆ மிக அருமையான தகவல், நன்றி, வாழ்க வளமுடன்

  • @srigirijha7903
    @srigirijha7903 ปีที่แล้ว

    Wow,from my childhood day to to still i have been facing the major problem while traveling.thanks a lot Dr.😊😊😊😊

  • @Mikan2013-k9n
    @Mikan2013-k9n 3 ปีที่แล้ว +24

    My prob..travel.sick..enjoyment யே பண்ண முடியாது..☹☹☹☹🙁🙁🙁😖😖😖😖😖

  • @007pugal
    @007pugal 2 ปีที่แล้ว +1

    Thanks for the detailed explanation. 👍

  • @gengasavitha4308
    @gengasavitha4308 3 ปีที่แล้ว +9

    Ila vehicle smell nala varuthu mam, free space ahh irukura vehicles la vamit vararathu ila

  • @Abarna.E
    @Abarna.E 3 ปีที่แล้ว +1

    Mam onga video yellam super ah erukku 👌.....

  • @abisheksowndhar5275
    @abisheksowndhar5275 2 ปีที่แล้ว +1

    Wow, thank you sis this information was very helpful for me ❤✌

  • @paulsurendran9295
    @paulsurendran9295 3 ปีที่แล้ว +2

    Mam neega sariya soninga, na munnadi seat la irkura po enaku vaandhi varadhu, but pinadi utkarndha vandiya kaluvura alavuku vaandhi vandurum. Also tnx for your advise how to avoid this...

  • @ganesanmani20201985
    @ganesanmani20201985 3 ปีที่แล้ว +5

    Mam I was searching answer for this question for a long period , I got answers today. Thank you

  • @பிரதீப்.C
    @பிரதீப்.C 4 ปีที่แล้ว +26

    20 வருசமா தேடிட்டு இருந்த விஷயம்.உங்களால மட்டுமே கிடைத்தது.

    • @gktamil5177
      @gktamil5177 3 ปีที่แล้ว

      அதேதான் எனக்கும் பல வருடங்கள் தேடி இப்போதான் கிடைத்தது

    • @radhikanadesan9627
      @radhikanadesan9627 3 ปีที่แล้ว

      Yes Enakumme 🙁

  • @superdentistry9374
    @superdentistry9374 4 ปีที่แล้ว +6

    Your topic is very useful and curious 😍 . Plz.. continue

  • @karthikeyanj725
    @karthikeyanj725 4 ปีที่แล้ว +4

    Great. No words to explain about ur teaching madam. Really helpfull

  • @indrajith5306
    @indrajith5306 3 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு சகோதரி

  • @jith8335
    @jith8335 4 ปีที่แล้ว +10

    S mam. Ac car la ponna vomit varuthu...

  • @dhinamalakalayanasundaram7248
    @dhinamalakalayanasundaram7248 4 ปีที่แล้ว +1

    Clear ah explain panringa madam super

  • @josephpaulraj5145
    @josephpaulraj5145 3 ปีที่แล้ว +7

    I have by this by birth...so I take avamine..it really helps..my life savior

  • @llovedy
    @llovedy 4 ปีที่แล้ว +9

    My long day myth cleared mam.. l've been susceptible to motion sickness since my age 3. I am 30 now..
    But sure, I follow your methods.

  • @xfrancisprabahar1179
    @xfrancisprabahar1179 4 ปีที่แล้ว +2

    நல்ல விளக்கம் டாக்டர்

  • @kubenthiran.s8890
    @kubenthiran.s8890 4 ปีที่แล้ว +3

    Madam you are telling ,only kid's and ladies are vulnerable to affect...but iam 30 year reached ,but still iam suffering this kind of issues...... whenever going to Kerela the same kind of feeling iam getting .....ok... it's affect gents also.....ok.ok.now iam understand what is behind the motion sickness.......very useful and wonderful explanation... thankyou....

  • @rejinasri283
    @rejinasri283 3 ปีที่แล้ว +3

    Excellent explanation....very good presentation....🎉🎉🎉👍

  • @syedaparu7738
    @syedaparu7738 4 ปีที่แล้ว +11

    Mam when I enter bus stand I fell the vomiting sensation mam

  • @godwinajo6285
    @godwinajo6285 2 ปีที่แล้ว +1

    Happy sissy ur such inspired ❤️

  • @tnpsclearningsree9604
    @tnpsclearningsree9604 4 ปีที่แล้ว +13

    Mam enoda experience pathi soldra..na long travel pana..car la..return varapo..window opn panetu..nala air smell panetu velila vedikka paathuta tha vntha..but veedu kita vara vara..thala suthal vanthruthu..antha maari time la padapadappa iruku..epd control panrathunu therila mam..bus la kootama ninna thala suthuthu..enku vomit vantha kuta paravala mam..thala suthi..padapadappu varama iruntha pothum...permanent ah varama irukka ena panrathunu soningana hlpfulah irukum

  • @xavierantoni6337
    @xavierantoni6337 3 ปีที่แล้ว +1

    Very good useful message. God bless you

  • @velanm1006
    @velanm1006 2 ปีที่แล้ว +1

    நன்றி நன்றி நன்றி 🙏

  • @ashokkamaraj9161
    @ashokkamaraj9161 3 ปีที่แล้ว +2

    Mam i have same problems since my childhood ... But now day i close my eys and try to sleep while i travel.. sometimes it will control vamitting...but i want permanent solution mam

  • @vidhyaanbu580
    @vidhyaanbu580 3 ปีที่แล้ว +7

    Enakum ippadidhan travel panna porom nu ninachale munnadi irunthey thala sutra Mathiri feel aagum...two. Wheeler pona theriyadhu..closed car a.c enaku alergy

    • @rangak3969
      @rangak3969 3 ปีที่แล้ว

      Same here .Car ,bus la pona narakathuku pora mathiri feel irukume...

    • @kalpanap5265
      @kalpanap5265 3 ปีที่แล้ว

      S...me too same problem

  • @jackstarmib
    @jackstarmib 4 ปีที่แล้ว +13

    Doctors should learn from you. Future Scientists should use your knowledge.

  • @gunasekaranlakshmanan5015
    @gunasekaranlakshmanan5015 3 ปีที่แล้ว

    Very good explanation sbout vomiting srnsstion during trsvel thank you doctor

  • @generalcommunication9766
    @generalcommunication9766 3 หลายเดือนก่อน

    I too have this issue from my childhood. Our family dr prescribed tabletGRAVOL . This has to be taken at least 30 minutes before traveling. It works nicely for me

  • @yusufjr.6525
    @yusufjr.6525 3 ปีที่แล้ว +1

    Romba naal doubt ah clear panniga.apro neraiya vishayangala cover panni irukkinga. Atutha traval la itha try panra 😋

  • @aburuksaburuks1760
    @aburuksaburuks1760 2 ปีที่แล้ว

    How to form mother's milk please describe that

  • @prabhuraj2000
    @prabhuraj2000 3 ปีที่แล้ว

    Thadayilladha pechu...arpudhamana thagaval... Great...🙏

  • @sujisuji8547
    @sujisuji8547 3 ปีที่แล้ว +1

    Enakku tenkasila irunthu kadayanallur pona kooda vomit varum half hour travell na kooda vomit varuthu athunala na engayum poha asa pada maten nethu ponen pohumnbothum vomit veetuku vanthum vomit tired ayiten innum Bedla irunthu enthikkala

  • @nagarajansubbu4304
    @nagarajansubbu4304 3 ปีที่แล้ว

    அருமையான, எளிமையான விளக்கம்.வாழ்த்துக்கள் அம்மா

  • @ullasaulagam380
    @ullasaulagam380 2 ปีที่แล้ว +2

    இதுக்கெல்லாம் காரணம் உள்ள நுழைஞ்ச உடனே வருமே அந்த ஸ்மெல்

  • @சாமிசி.வெ
    @சாமிசி.வெ 4 ปีที่แล้ว +2

    தண்ணிய பற்றி சொன்னீங்க மிக்க நன்றி மழைத் தண்ணியை ஒரு வாட்டி ரெண்டு வாட்டி வடிகட்டி குடிக்கலாமா மலைதனிலே ஏதாவது வருமா

  • @paranthamana2442
    @paranthamana2442 4 ปีที่แล้ว +3

    Vera level explanation...

  • @VijiMahi-lr8xy
    @VijiMahi-lr8xy 3 ปีที่แล้ว +1

    Very excellent mam..very all the best for continuing this channel mam

  • @SureshKumar-bp3uj
    @SureshKumar-bp3uj 3 ปีที่แล้ว +1

    நன்றி 👌👌👌

  • @RamarajMadhushalini
    @RamarajMadhushalini ปีที่แล้ว

    doctor , but some passengers why do nit have vommiting?

  • @jashvathsp7372
    @jashvathsp7372 3 ปีที่แล้ว +1

    Thank you mam awesome information 👍

  • @BabuBabu-zl1wg
    @BabuBabu-zl1wg 3 ปีที่แล้ว +1

    Arumaiyana pathiu👌👌

  • @prabhu650
    @prabhu650 4 ปีที่แล้ว +3

    Thanks for information, all video very useful ...

  • @SankaralingamKamatchiyapillai
    @SankaralingamKamatchiyapillai หลายเดือนก่อน

    நல்ல தகவல் தங்கை

  • @sudhav5659
    @sudhav5659 3 ปีที่แล้ว +2

    Avomine and cocullus indica(homeopathy medicine) helped to some extent.
    you can also chew gum continously.
    ginger lemon and all will not work.
    try to drive car or if you cant you can sit in the front seat.

  • @ponmoses.p8689
    @ponmoses.p8689 3 ปีที่แล้ว

    Super mam. Nice information. Because I and my daughter also have this problem.

  • @tamilselvi8589
    @tamilselvi8589 ปีที่แล้ว

    Sleeping or keeping ur eyes closed can avoid vomit while travelling. It worked for me well.

  • @drsenbot11
    @drsenbot11 2 ปีที่แล้ว +1

    Fantastic explanation. thank you so much

  • @Trip_Bike_Rider
    @Trip_Bike_Rider 4 ปีที่แล้ว +1

    wonderful explanation mam, u say all ways right situation .

  • @nasarbasha817
    @nasarbasha817 3 ปีที่แล้ว +1

    Why headache came and how to prevent it during travel
    Tell about in detail

  • @jeyapalanjeyapalan8848
    @jeyapalanjeyapalan8848 3 ปีที่แล้ว

    Very very good message sister Thank you so much God bless you

  • @ganga12345123
    @ganga12345123 3 ปีที่แล้ว +1

    Very useful madam. thanks.....

  • @SenthilKumar-wn2xj
    @SenthilKumar-wn2xj 2 ปีที่แล้ว

    Very nice explaination mam.

  • @rajinikumarrajinikumar1025
    @rajinikumarrajinikumar1025 3 ปีที่แล้ว

    Super message sis... God bless you

  • @shamsnancylifestyle9897
    @shamsnancylifestyle9897 3 ปีที่แล้ว +4

    Enaku bus and car traval set agathu mam athanalayea engauym pogamaten only train ,bike mattum tha set aguthu mam.....apadiyea solluringa mam neenga...nanum pepper mint tha use pannuvea mam...

  • @bamarengarajan428
    @bamarengarajan428 3 ปีที่แล้ว

    Excellent Explanation ..Super ..Thanks

  • @marydoll2998
    @marydoll2998 3 ปีที่แล้ว +1

    Yes mam..., i'm also effected 🤢🤧this one mam

  • @kalimuthuk6404
    @kalimuthuk6404 3 ปีที่แล้ว +1

    Very useful video mam....

  • @sajbv9094
    @sajbv9094 3 ปีที่แล้ว

    Wonderful video mam. I am suffering a lot because of this travel sickness even In my thirties.

  • @sudhakarhari608
    @sudhakarhari608 4 ปีที่แล้ว +1

    Super explanation madam ...same as ear lock in travel like hills and flight. Ithukum oru video podunga

  • @poomayilsathish9777
    @poomayilsathish9777 4 ปีที่แล้ว +1

    Super explanation.

  • @Nitha2786
    @Nitha2786 3 ปีที่แล้ว +1

    Mam ennakku adikkati kerukeruppu varuthu, l4 l5 problem & kasuthu ellumbu theymanam erukku, solderpain erukku, ethanal enakku kerukeruppu varuthu

  • @velayuthamkumaravelu3781
    @velayuthamkumaravelu3781 4 ปีที่แล้ว +1

    Good narration. Thanks for the details.

  • @priyapriya2074
    @priyapriya2074 4 ปีที่แล้ว +1

    Very useful information mam👏👏👏

  • @sundarisundari2827
    @sundarisundari2827 2 ปีที่แล้ว

    👌👌👌👏👏👏👏excellent

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 4 ปีที่แล้ว +5

    Legendary explaination mam

  • @rkbeautyunix5894
    @rkbeautyunix5894 4 ปีที่แล้ว +1

    Very yus full mam

  • @ibrahimucddownloads706
    @ibrahimucddownloads706 2 ปีที่แล้ว

    Thank u doctor madam.. 🙏

  • @r.nageswaranengineer47
    @r.nageswaranengineer47 4 ปีที่แล้ว +1

    Thank you sis😘👌👌

  • @latanagarajan3921
    @latanagarajan3921 3 ปีที่แล้ว

    நன்றிகள் அருமையனா விளக்கம்

  • @maheshwaras1394
    @maheshwaras1394 4 ปีที่แล้ว +1

    Very nice good information thank you mam

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 4 ปีที่แล้ว

    Excellent thanks a lot dear sweetheart God bless you

  • @visnudeva7381
    @visnudeva7381 4 ปีที่แล้ว +2

    Appady enral why train il pokumpothu nadappathillai reply

  • @sparrowrock2805
    @sparrowrock2805 3 ปีที่แล้ว

    in this video I clearly understand about motion sickness, its very much useful video

  • @shasichennaikumar
    @shasichennaikumar 3 ปีที่แล้ว

    Really super and useful thank you madam

  • @rozarize
    @rozarize 4 ปีที่แล้ว

    super super super akka, ennoada problem ah correct ah solliteenga , ippa puriyudhu ennaku

  • @indurajinduraj2082
    @indurajinduraj2082 4 ปีที่แล้ว +5

    Thanks you mem........ நன்றி

  • @narayananr6692
    @narayananr6692 2 ปีที่แล้ว

    Thank you for your infermation