அந்த கோரப்புயல் இன்னும் என் கண்களில் இருக்கிறது! - பூமயிலு பாட்டி | Dhanushkodi

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 10 ก.ย. 2024
  • அன்னைக்கு சாயந்திரத்திலிருந்தே காத்து வழக்கத்து மாறா வீசிட்டிருந்துச்சு. ராத்திரி ஏழோ, எட்டோ இருக்கும். திடீர்னு காத்து வேகம் இன்னும் அதிகமாச்சு. இங்கே காத்து அடிக்கிறது சகஜமா இருந்தாலும், ஏன் இம்புட்டு வேகமா அடிக்குன்னு யோசிச்சு சனங்கள் சுதாரிக்குறதுக்குள்ளே தடதடன்னு கடல் தண்ணி குடிசைகள்ல ஏற ஆரம்பிச்சது.
    dhanushkodi woman remembers 1964 cyclone.

ความคิดเห็น • 50

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +19

    எல்லாருக்குமே சொந்த ஊர்தான் சொர்க்கம்.
    அதனால்தான் இந்த பாட்டி தன் மண்ணுக்கே திரும்ப வந்து விட்டார்..

  • @umaiyadharshan8710
    @umaiyadharshan8710 ปีที่แล้ว +18

    தனுஷ்கோடியின் பெரும்புள்ளிகள் என்னுடைய தாத்தா பாட்டி இந்த புயலில் இறந்து விட்டனர் பாட்டி பெயர் கூலச்சி

  • @mohamedaslam.j1280
    @mohamedaslam.j1280 ปีที่แล้ว +4

    Subahana ALLAH ❤️❤️❤️ i have recently viewed dhanushkodi

  • @sharanjeevaj8463
    @sharanjeevaj8463 4 ปีที่แล้ว +12

    I am proud of you grandma

  • @ushashivakumar7075
    @ushashivakumar7075 2 ปีที่แล้ว +9

    வருத்தப்பட வேண்டிய விஷயம்

  • @alonelover858
    @alonelover858 ปีที่แล้ว +5

    Sorkmae endralum nma oorua pola varuma ❤️

  • @davidratnam1142
    @davidratnam1142 3 ปีที่แล้ว +9

    Immediately Tamilnadu New Government should help this poor people please God Jesus bless all yes

  • @HarishKumar-mf2jz
    @HarishKumar-mf2jz 6 ปีที่แล้ว +12

    Female voice only super

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 3 ปีที่แล้ว +5

    Nootrandin miga thuyaramaana sbavam

  • @gemkumar9893
    @gemkumar9893 11 หลายเดือนก่อน +3

    கடல் அம்மா ன்னு தெளிவா சொல்லுப்பா.
    கேட்க கடலமாவு... கடலமாவு ன்னு கேக்குதப்பா...!

    • @voblack2675
      @voblack2675 หลายเดือนก่อน

      😂😂😂

  • @user-vw5gn2xv7z
    @user-vw5gn2xv7z 5 ปีที่แล้ว +57

    புயல் பற்றி அரசு முன்னறிவிப்பு செய்யவில்லையா?? ரயில் எப்படி புயலில் சிக்கியது?

    • @InspectionZone
      @InspectionZone 4 ปีที่แล้ว +5

      இது வானிலை மையத்தின் மிகப்பெரிய தோல்வி

    • @kalidhasm9606
      @kalidhasm9606 4 ปีที่แล้ว +3

      Puyal vanthu 24hrku Aparam than govt vanthanga

    • @gardentricksforall1781
      @gardentricksforall1781 3 ปีที่แล้ว +6

      Technology was not there.

    • @priyakumar8475
      @priyakumar8475 3 ปีที่แล้ว +1

      Apo matum weatherman poranthuruntha kandipa solirparu

    • @Theevukaaran
      @Theevukaaran 2 ปีที่แล้ว +13

      ஞாபகம் வச்சுக்கோங்க! அது 1964. இப்ப உள்ள நிலமை அப்போ இல்ல. வெறும் இரயில் கப்பல் போக்குவரத்து மட்டுமே! தகவல் தொடர்பும் அந்த அளவிற்கு இல்ல.... ஒரு வீடியோ டவுன்லோட் ஆக 5 நிமிஷம் ரவுண்ட் சுத்துநாளே டென்ஷன் ஆகுரோம்... அப்போ அந்த நிலைல நெட்வொர்க் எப்படி இருந்துருக்கும் .

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 6 ปีที่แล้ว +11

    Pronunciation voice - crystal clear

  • @swamyaru8289
    @swamyaru8289 2 ปีที่แล้ว +5

    How were cine artists escaped from the disaster on that day

  • @priyagovindaraj7829
    @priyagovindaraj7829 6 ปีที่แล้ว +22

    Yes female voice super. But this voice not bad. Don't sad....

  • @4kidszone955
    @4kidszone955 6 ปีที่แล้ว +25

    Rip to died people

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      More than 1800 people 😢

  • @ajithKumar-wv6rg
    @ajithKumar-wv6rg 6 ปีที่แล้ว +11

    super amma Bengal nalla erukkunum

  • @manjumanjul4636
    @manjumanjul4636 ปีที่แล้ว +2

    😥😥😥

  • @balajiarumugam2359
    @balajiarumugam2359 6 ปีที่แล้ว +7

    Good news

  • @soundappandurisamy2773
    @soundappandurisamy2773 2 ปีที่แล้ว +2

    D.soundappan.

  • @sshanmugaiah5133
    @sshanmugaiah5133 4 ปีที่แล้ว +7

    Bro channel la yedum job vacancy iruntha sollunga bro

  • @subhamani5776
    @subhamani5776 ปีที่แล้ว +2

    Athi patti..

  • @Ricmo326
    @Ricmo326 5 ปีที่แล้ว +8

    😭😭😭😭

  • @sethurangarajan
    @sethurangarajan 6 ปีที่แล้ว +11

    Enga antha female voice.. bring her voice back..

  • @visionplusopticsnambiyur8837
    @visionplusopticsnambiyur8837 3 ปีที่แล้ว +2

    My Name is poomayil

  • @manigantanmanigantan6459
    @manigantanmanigantan6459 4 ปีที่แล้ว +3

    Hi

  • @hariprasanth703
    @hariprasanth703 4 ปีที่แล้ว +5

    Mudiyala amma

  • @opcreation7664
    @opcreation7664 2 ปีที่แล้ว +2

    😟😟😟

  • @gomathyilangovan4717
    @gomathyilangovan4717 3 ปีที่แล้ว +3

    Nature's anger.

  • @veerasingam7424
    @veerasingam7424 2 ปีที่แล้ว +4

    Kadaisi varaikkum anthea appathava pesach vidala

  • @senthilkumarsubramaniyan3271
    @senthilkumarsubramaniyan3271 8 หลายเดือนก่อน

    Ramar kaladi patta mannu antha idathil church uruvanathil vantha vinai .

  • @Homelander_55
    @Homelander_55 ปีที่แล้ว +3

    Live Interview podra venna

  • @kaminir2164
    @kaminir2164 5 ปีที่แล้ว +5

    😭😭😭😭😭😭

  • @periyasamyayyavu1208
    @periyasamyayyavu1208 6 ปีที่แล้ว +9

    god.illa

  • @varunam7156
    @varunam7156 4 ปีที่แล้ว +5

    😢

  • @thangamthangam1671
    @thangamthangam1671 6 ปีที่แล้ว +11

    😭😭😭😭😭

  • @intiranvasu2899
    @intiranvasu2899 2 ปีที่แล้ว +2

    😭😭😭😭😭