அம்பானி குடும்பத் திருமணம் போலவே 74 வருடங்களுக்கு முன் ஜெமினி குடும்பத்தின் திருமணம் !!| Avatar Live

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 309

  • @sathiyamoorthydakshinamoor1736
    @sathiyamoorthydakshinamoor1736 4 หลายเดือนก่อน +6

    Here is a man who can bring history like a movie before our eyes. You can not pause his speech in between. Great.

  • @annamayyatv4707
    @annamayyatv4707 5 หลายเดือนก่อน +36

    🇮🇳🇮🇳🇮🇳 👌👌👌 👍👍👍 🙏🙏🙏 அம்பானிக்கு முன்னோடி நமது சென்னை ஜெமினி வாசன் என்று நினைக்கும்போது நமக்கு பெருமைதான். இதை தொகுத்தளித்த உங்களுக்கு சென்னை மக்கள் நன்றிகடன் பட்டிருப்பார்கள்.

    • @SeenivasagamK-d8p
      @SeenivasagamK-d8p 5 หลายเดือนก่อน +1

      Ampaniku. Modi. Indiya. Panam. Pokirathu

  • @RMKPRL
    @RMKPRL 4 หลายเดือนก่อน +8

    மிக அருமையான, பெருமையான ஒரு செய்தி. நான் அன்று இந்த மண்ணில் பிறக்கவில்லை. எனினும் இந்த சிறப்பான திருமணத்தை பற்றி உங்களின் மிக எளிமையான தொகுப்புரை ஒரு காணொளி நிகழ்ச்சி போல் எங்கள் கன் முன்னில் வந்து நிற்கிறது. திரு வாசன் அவர்கள் பிரம்மாண்டமாக செய்த பொழுதும் அதில் அவரின் மனிதாபிமானம் அதைவிட உயர்ந்து நிற்கிறது என அறிய, மனம் மகிழ்கிறது. அவர் தாள் பணிகிறது எங்கள் உள்ளம். வணக்கம் 🙏

  • @meerabaipalani1679
    @meerabaipalani1679 5 หลายเดือนก่อน +34

    ஐயா மிக சிறப்பு.my grandfather Arumuga achaari worked as carpenter in Gemini studios for many films.i remember that.

  • @arumugamannamalai
    @arumugamannamalai 5 หลายเดือนก่อน +15

    அருமையான அரும் பெரும் தகவல்களை மிகவும் அழகாக, கோர்வையாக எடுத்து உரைத்தீர்கள். நன்றி, வணக்கம்.
    மிக சிறந்த மனிதர் திரு S S வாசன் அவர்கள். அவருடைய கொடை குணத்தை அறிந்து கொள்ள முடிந்தது உங்கள் தகவல் மூலம்.
    எனக்கு ஒரு சந்தேகம், நீங்கள் வீணை மேதை பாலசந்தர் போலவே உள்ளீர்கள். அவருடைய குடும்பத்தை சேர்ந்தவரா? பதில் தந்தால் மகிழ்ச்சி அடைவேன்.

  • @raagumegan
    @raagumegan 5 หลายเดือนก่อน +25

    ஸார் ...... உங்களய் பாத்து உங்க செய்தியையும் தமிழ் உச்சரிப்பையும் கேட்டு வெகு நாட்களாகிவிட்டது . அந்த திருமணத்தை கண் முன்னெயே கொண்டுவந்து நிறூத்தினீர்கள் வாழ்த்துக்கள் .நன்றீ

  • @vatits590
    @vatits590 5 หลายเดือนก่อน +32

    எங்கள் தந்தையாரும் ஆனந்த விகடனில் பணிபுரிந்தவர் தான்.நான் திரு.வாசன் அவர்கள் பெண் திருமணத்தின் போது இந்த பூமியில் பிறந்திருக்கவில்லை.ஆனால் பிறகு எனக்கு விவரம் தெரிந்த நாட்களில் இந்த ப்ரஹ்ம்மாண்டமான திருமணத்தைப்பற்றி பல முறை சொல்லியருக்கிறார்.அவர் இப்பொழுது உயிருடன் இல்லை.தாங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளை விவரித்த விதம் மிகவும் அருமை.படம் பிடித்தது போல் காட்டி விட்டீர்கள்.மிக்க நன்றி கள் சார்.நான் எனது தாயாருக்கு இந்த பதிவை அனுப்புகிறேன்.மிகவும் சந்தோக்ஷப்படுவார்கள்.அவர்களுக்கு வயது 96 .சென்னையில் தான் வசிக்கிறார்கள்.. மீண்டும் நன்றிகள் பல. With Warm Regards , Saradhakrishnan.,Hyderabad .

  • @JashimUddin-wm8su
    @JashimUddin-wm8su 4 หลายเดือนก่อน +3

    அருமையான பழய ஞாபகம்
    ஆக மொத்தம் இப்பொழுது
    அம்பானி வீட்டு கல்யாணம்
    நம்ம தமிழன்வீட்டு திருமணம்
    அருமை

  • @kathika4455
    @kathika4455 5 หลายเดือนก่อน +54

    தங்களின் பாடும் திறன் மிகவும் வசீகரமானதாக இருக்கிறது.

    • @onemaster8133
      @onemaster8133 5 หลายเดือนก่อน +1

      அதெல்லாம் கச்சேரி பலமா இருக்கும்

  • @sundarsundar3157
    @sundarsundar3157 5 หลายเดือนก่อน +21

    உங்க பாட்டு அருமை நல்லா பாடறீங்க. பயிற்சி உள்ளவர் போல் தோணுது. மேதை வீணை பாலச்சந்தர் அந்தப் படத்தில் இந்த ...கல்யாணம்... பாட்டுக்கு அருமையாக ஆடியிருப்பார். ஜெமினி SS வாசன் வீட்டுக் கல்யாணத்தை அழகாகச் சொல்லி விட்டீர்கள். போட்டோவில் மணமக்கள் பிரமாதம்.

    • @onemaster8133
      @onemaster8133 5 หลายเดือนก่อน

      சும்மா அள்ளி விடுங்க

  • @srikanthsrinivasan3545
    @srikanthsrinivasan3545 5 หลายเดือนก่อน +12

    Excellent and very true rendition. My father who is 88 years old now attended this event to see the movie stars. He said the yesteryear actors MK Radha & Ranjan came in Horses and he was awe stuck with him! Thank you Sriram for such a wonderful nostalgia!

  • @mathishankar2613
    @mathishankar2613 4 หลายเดือนก่อน +3

    அருமை சார் அருமை கேட்க கேட்க தேனாய் இருக்கிறது

  • @LANHANVIMS
    @LANHANVIMS 5 หลายเดือนก่อน +7

    You relived my memories through your excellent video on the wedding of S S Vasan daughter's wedding. I have been told by my Grandmother about the wedding. It so happened in Edward Elliots Road, we lived midway through Gemini House and his S-i-l GS Mani bungalow ( opp Girija Bungalow, the residence of former President of India Dr.Srvapalli Radhakrishnan). She has attended the wedding, with my grandfather Late Chakravarthy Iyengar, who worked for Ananda Vikatan.

  • @SabirHussain-rh3hm
    @SabirHussain-rh3hm 5 หลายเดือนก่อน +11

    Thanks for this exciting, illuminating video. Pleased to hear that Vaasan did not increase his movie tickets price to fund the wedding like Ambani. Most of Ambani guests are BOUGHT PEOPLE.
    Very nice to hear that Vaasan fed the people of his area.. He certainly was a BIG MAN with BIG HEART ❤ 💙.
    If possible please share details about Vaasan family and their current activities.. Sabir Hussain Director INSUFOS Indian Society for UFO Studies.

  • @tillaikannappan1530
    @tillaikannappan1530 4 หลายเดือนก่อน +3

    Very nice comprehensive presentation. Beautifully portrayed by your excellent command of Thamil language,and expression in your voice .
    Beautiful singing too . Lovely pictures , viz Seer varisai .
    Reminded me of Nattukottai chettiar weddings .
    Thank you sir

  • @ckneelakantaraj7829
    @ckneelakantaraj7829 5 หลายเดือนก่อน +9

    In 1950,I was just 9 years old. We lived close to Gemini Studio and I have heard about the grand marriage from my elders. As you narrated I also came to know that the local crowd at times went berserk and created law and traffic problems. It is a fact that for many years the public spoke about the marriage celebrations. After some time lot of disturbing rumors started spreading in the conservative town of Madras and some rumour mongering news media brought out speculative news items. It will be interesting if some lights are thrown on post- marriage happenings.
    The flash back is not only vivid but also a presentation with no exaggeration and bias. Thanks.

  • @radhavenkatanarayanan2150
    @radhavenkatanarayanan2150 5 หลายเดือนก่อน +3

    மிகவும் சிறப்பாக பிரம்மிப்பாக நடந்த ஒரு திருமணங்கள் பற்றியும் அற்புதமாக வர்நித்ததற்கு மிகவும் நன்றி🙏🏻 வாழ்த்துகள்

  • @vamanraonagarajan7937
    @vamanraonagarajan7937 5 หลายเดือนก่อน +1

    Excellent Sir. நல்ல தகவல் பரிமாற்றம். வாசன் ஐயா ஓர் வியப்பு. ஓர் அர்ப்பணிப்பு. Indeed he was a Real
    Grand Master. Thank you for sharing such niceties. 🙏

  • @guruvenkat3167
    @guruvenkat3167 5 หลายเดือนก่อน +14

    The way you narrate these incidents, we can really feel like happening infront of us. Such a well articulated episode, interweaving past & present landmarks & events. With your touch of humour (particularly on the 'saree colour exchange' 😂), it is difficult to resist the temptation of watching your episodes again 😂😂

  • @radhamadhavan313
    @radhamadhavan313 5 หลายเดือนก่อน +49

    1950,களில் திரு கருமுத்து தியாகராஜன் வீட்டு திருமண சீர்வரிசை ப்ரம்மாண்டம். பீரோ மற்றும் கையால் தூக்கி நடக்க முடியாத பெரிய சீர்வகைகள் தனித்தனி லாரிகளில்.குத்து விளக்கு போன்ற பொருள் ஒவ்வொன்றையும் ஒருவர் தூக்கிக் கொண்டு வரிசையாக ஊர்வலமாக வந்தனர்.அந்த ஊர்வலம் மேல மாசி விதியில் எங்கள் வீட்டை கடக்க சுமார்ஒரு மணி நேரம் ஆகியிருக்கும்!!

    • @meganathng7600
      @meganathng7600 5 หลายเดือนก่อน +7

      Those who have lot of information about the our ancestors celebrated marriage taken highlight the details throw Avatar channel so that people will remember

    • @jayaramanmanickam680
      @jayaramanmanickam680 4 หลายเดือนก่อน +1

      One of his daughter was a staff in State Bank of Mysore where I too worked in Bangalore.

  • @Siva_S
    @Siva_S 5 หลายเดือนก่อน +12

    எத்தனை அருமையாக பாடுகிறார் ❤👏🏼👏🏼

  • @rangarajangovindarajan1716
    @rangarajangovindarajan1716 4 หลายเดือนก่อน +1

    Excellent Narration of the historical event. It is more than proved that affectionate treatment lasts longer than mateiralistic presents. ANANDA VIKATAN is the magazine I would love to read for ever. In those days, I used to buy this weekly magazine for 4 Annas while KUMUDAM was sold for 3 Annas

  • @SivaKumar-y2c3e
    @SivaKumar-y2c3e 5 หลายเดือนก่อน +4

    An excellent narration by the Great Historian Sri Ram. We felt as if we have participated in the grand wedding programs. He has so nicely brought out the events that were truly taken us virtually to the
    Marriage Hall.
    Thank you very much Sri Ram for giving an opportunity to all lovers of Gemini Vasan to know about the grandeurs of the Legendary Vasan

  • @selvarajan207
    @selvarajan207 5 หลายเดือนก่อน +32

    நீங்கள் வரலாற்றை சொல்லுகிற மனிதர் என்று நான் அறிவேன் ஆனால் மிக அழகாக பாடவும் செய்கிறீர்கள்.

  • @veerasamyrajendran3140
    @veerasamyrajendran3140 5 หลายเดือนก่อน +2

    ஹய் ஶ்ரீராம்,
    என்ன ஒரு அருமையான சுவைமிகுந்த சுவாரஸ்ம் குறையாது வரலாறு சொல்லும் கலை… மிக அருமை..
    அன்புடன்
    ராஜேந்திரன்…

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 15 วันที่ผ่านมา +1

    Sooper👏👏👏

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 5 หลายเดือนก่อน +5

    😁- YOU ARE BEYOND PRAISEWORTHY -😁.... Wonderful presentation. Thank you.

  • @ShankarKumar-nx5rr
    @ShankarKumar-nx5rr 5 หลายเดือนก่อน +6

    I was unaware of these incidents since they occurred before I was born. It was exciting to learn about them. Thank you very much for informing us!

  • @barnabasa.l690
    @barnabasa.l690 5 หลายเดือนก่อน +9

    Sir neenga sollura varalaaru matiriye..Unga paatukum naan fan😊😊

  • @goodwillelectromechanicalg7612
    @goodwillelectromechanicalg7612 5 หลายเดือนก่อน +3

    when i seen this vedio , without knowing me tears coming , because this Lakshmi Grandma , she adopted me. my entire family members loved Grandma,
    when Grandma (Lakshmi Narayani) was died our all family members was with her. Grandma great lady , lovable Grandma, only i missed grandma last moments .
    Grandma always in my Heart. until my last breath.
    Grandma died sorkavasal day.
    i know very well Grandma went directly with GOD.
    i never ever seen such a nice person in my life.
    when grandma alive i was feeling pure love.
    if i have next jenmam , i wish to rebirth her child.
    i wish to God Grandma as my child for this generation
    Really I miss you grandma,
    love you so much pattima.
    Prakash Moorthy from Dubai

  • @parthasarathyep5644
    @parthasarathyep5644 5 หลายเดือนก่อน +6

    You are right Sir. My mom used to tell about this marriage in my younger days. She would say that week's Anandavikatan is full of full page black and white transperancies of this marriage.

  • @chandraniyer4583
    @chandraniyer4583 5 หลายเดือนก่อน +5

    This comment from my sister after I shared it with her.
    WOWWWWWWWWW👍
    Great share
    We were unaware of theseb incidents( of course we were not born also)Never heard also from anyone
    So well articulated & superbly & colorfully conveyed.Language & diction also admirable
    Thanks for sharing this GREAT EVENT NEWS👍🙏🏿

  • @vaseer453
    @vaseer453 4 หลายเดือนก่อน +4

    இதைப் போன்ற விஷயங்களை தெளிவாக கூற ஸ்ரீராம் அவர்களுக்கு நிகர் அவரே தான்.
    ராஜ மனோகரன்.

  • @kalyanipadmanabhan2250
    @kalyanipadmanabhan2250 5 หลายเดือนก่อน +1

    அருமையாக தொகுத்து வழங்கினீர்கள். படங்கள் அதிகம் இல்லை.ஆனாலும் அருமையான விளக்கம். நன்றி.

  • @lalithasankaran5079
    @lalithasankaran5079 5 หลายเดือนก่อน +12

    உங்களுடைய பேசும் திறம் மிகவும் அருமையாக இருந்தன

    • @onemaster8133
      @onemaster8133 5 หลายเดือนก่อน

      அதுதானே முதலீடு

  • @afrosebeguma3362
    @afrosebeguma3362 5 หลายเดือนก่อน +2

    super super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 அழகான க்குரல்

  • @arthia9080
    @arthia9080 5 หลายเดือนก่อน +2

    Super interesting find! Never knew that we had such a large hearted industrialist in Chennai, way before the globalisation era kicked in. Thoroughly enjoyed watching this video with the elders in the family, who shared anecdotes of having heard about this event from their elders.

  • @lakshmichandrasekaran6600
    @lakshmichandrasekaran6600 4 หลายเดือนก่อน +1

    I am enthralled by your narrative and singing. Thank you for your wonderful and informative videos.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 5 หลายเดือนก่อน +7

    வணக்கம் சார் நீங்கள் நன்றாக பாடுகிறீர்கள் ❤❤❤

  • @sivashidan9168
    @sivashidan9168 5 หลายเดือนก่อน +5

    தங்கள் பதிவு தெரியாத விடயம் தெரிந்து கொண்டேன் அருமை வாழ்த்துக்கள் சார்

  • @jebajulians8981
    @jebajulians8981 5 หลายเดือนก่อน +2

    I like your videos very much the way you narrating it and very the right inputs you share with us !!! Thank you very much !!!

  • @Natarajan1950
    @Natarajan1950 5 หลายเดือนก่อน +7

    🙏👏It is always pleasure to recollect the old memories. My parents used to narrate both the marriages referred here. The Rosewood Box with Dhoti & Saree presented to Anandavikadan & Gemini group employees, individually printing the employee name was a mammoth effort. My parents Smt & Sri V.Rajagopalan were a recipient of this gift. This box is now with me as a memory- momento of my parents. The snaps attached herewith, where still, after 75 years the Printing of Sri Vasan family & my father, the recipient name are very much in tact..(Dt..January, 1956). Me, my brothers & sister take pleasure in sharing this momento picture. KAMALA Natarajan 0:36

  • @vijayashekhar3930
    @vijayashekhar3930 5 หลายเดือนก่อน +4

    What a voice. Melodious singing

  • @radhasrinivasan1798
    @radhasrinivasan1798 5 หลายเดือนก่อน +2

    Wow so many youngsters may not be knowing thus
    Thanks for sharing and your singing and narration is excellent

  • @devarajanrangaswamy1652
    @devarajanrangaswamy1652 5 หลายเดือนก่อน +7

    R. M. Alagappa chettiar daughter's karunambigai marriage was a gala, big holy ritual .

  • @shahidmans
    @shahidmans 5 หลายเดือนก่อน +9

    Best part is he gave food to all people who visited

  • @-aatrupadai1461
    @-aatrupadai1461 5 หลายเดือนก่อน +13

    இதே போல பிரமாண்டமாக திரு. அழகப்பா செட்டியார் தன் மகள் திருமணத்தை ஒரு வாரம் காரைக்குடியில் நடத்தியதாக கேள்விப்பட்டுள்ளேன்... அந்த விவரங்கள் கிடைத்தாலும் நன்றாக இருக்கும்

    • @Krishna-yw7qc
      @Krishna-yw7qc 5 หลายเดือนก่อน +3

      Yes, please share

    • @tillaikannappan1530
      @tillaikannappan1530 4 หลายเดือนก่อน +2

      Yes , I have heard and seen pictures of Umayal achi and Ramanathan Ayya .
      Achi shared those pictures with us .

    • @tillaikannappan1530
      @tillaikannappan1530 4 หลายเดือนก่อน +1

      Yes , I have heard and seen pictures of Umayal achi and Ramanathan Ayya .
      Achi shared those pictures with us .

    • @true_coffee
      @true_coffee 4 หลายเดือนก่อน +2

      That was a super duper marriage. Umayal Achi's marriage had electric supplies from Chennai because Kottiyur didn't have any electricity at that time.
      Almost all the cinema stars and musicians were brought in and had non-stop shows.
      It was a 7-day marriage.
      A post-reception was held in Chennai, Vepery (where Alagappa Schools at Purasaiwakkam are now located).

    • @-aatrupadai1461
      @-aatrupadai1461 4 หลายเดือนก่อน +1

      @@true_coffee அருமை... இன்னும் பல விவரங்கள் கிடைத்தாலும் மகிழ்ச்சி...அழகப்பர் தன் மகளுக்கு தந்த சீர்வரிசைகள் பற்றியும் பல செய்திகள் உண்டு... தங்கம் வெள்ளி பித்தளை என்று அனைத்திலும் எல்லா பொருட்களையும் சீராக கொடுத்ததாக சொல்வார்கள்... அதில் இல்லாத பொருள் எதுவுமில்லை என்றும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பார்வையிட்டுச் சென்றார்கள் என்றும் ஊர் முழுவதும் எல்லா தெருக்களிலும் பந்தல் போட்டு சாப்பாடு பரிமாறப்பட்டதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.. திருமணத்தை முன்னிட்டு ஒரு வாரம் காரைக்குடி to சென்னை இலவச ரயில் பயணத்தை அழகப்பர் ஏற்பாடு செய்து தந்தார் என்றும் கேள்வி... இதெல்லாம் உண்மைதானா? தகவல்கள் புகைப்பட பதிவுகளோடு வீடியோவாக வந்தால் நன்றாக இருக்கும்

  • @rajagopalank.a1009
    @rajagopalank.a1009 5 หลายเดือนก่อน +3

    Your narrative feels like events happening before our eyes, I wish you write
    a book on " My Chennai memoirs". It will sell like hot cake.

  • @KammLamm-fy4kc
    @KammLamm-fy4kc 5 หลายเดือนก่อน +5

    அருமையான
    அற்புதமான
    அன்னை தமிழில்
    அழகான பதிவு
    அருமை குரல் வளம்
    வணங்குகிறேன்
    .

  • @kannanragupathy-j2f
    @kannanragupathy-j2f 20 วันที่ผ่านมา +1

    அருமை அருமை.

  • @Janakiraman-gv8lt
    @Janakiraman-gv8lt 5 หลายเดือนก่อน +7

    150 - வருட வாசன் குடுமப திருமணம் நடந்ததை அழகாக கூறீர்கள் - மகிழ்ச்சியாக இருந்தது நன்றி செக

  • @chandraniyer4583
    @chandraniyer4583 5 หลายเดือนก่อน +3

    Amazing. Thank you Sir for the beautiful coverage of a grand wedding which happened in the past. This coverage will make it live almost forever!

  • @maheshvenkataraman869
    @maheshvenkataraman869 5 หลายเดือนก่อน +21

    ஆனந்த விகடனில் இதையெல்லாம் எழுத மாட்டார்கள் 😂, as usual you are rocking sir 👌💐👏

  • @goodwillelectromechanicalg7612
    @goodwillelectromechanicalg7612 5 หลายเดือนก่อน +12

    இந்த வீடியோவை பார்க்கும் போது என்னை அறியாமல் கண்ணீர் வந்தது இந்த லட்சுமி பாட்டி தான் என்னை தத்தெடுத்தார். என் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் பாட்டியை நேசித்தார்கள்,
    பாட்டி (லட்சுமி நாராயணி) இறந்தபோது எங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் அவருடன் இருந்தனர். பாட்டி பெரிய பெண்மணி, அன்பான பாட்டி, பாட்டியின் கடைசி தருணங்களை நான் மட்டும் தவறவிட்டேன்.
    பாட்டி எப்போதும் என் இதயத்தில் இருப்பவர். என் கடைசி மூச்சு வரை.
    பாட்டி இறந்தது சொர்க்கவாசல் நாள்.
    எனக்கு நன்றாக தெரியும் பாட்டி நேரடியாக கடவுளிடம் சென்றார்.
    இப்படி ஒரு நல்ல மனிதரை என் வாழ்நாளில் பார்த்ததில்லை.
    பாட்டி உயிருடன் இருந்தபோது நான் தூய்மையான அன்பை உணர்ந்தேன்.
    எனக்கு அடுத்த ஜென்மம் இருந்தால், அவளுடைய குழந்தையை மறுபிறவி எடுக்க விரும்புகிறேன்.
    இந்த தலைமுறைக்கு என் குழந்தையாக பாட்டியை விரும்புகிறேன்
    உண்மையில் நான் உன்னை மிஸ் செய்கிறேன் பாட்டி,
    பாட்டிமா உன்னை மிகவும் நேசிக்கிறேன்.
    பிரகாஷ் மூர்த்தி Dubai

  • @mahalakshmiparasuraman3742
    @mahalakshmiparasuraman3742 5 หลายเดือนก่อน +2

    The whole episode was like a visual running in front of our eyes. Thank you for the presentation Sriram sir.

  • @anuravi22
    @anuravi22 5 หลายเดือนก่อน +5

    Apart from being a well informed historian, you are also a great narrator sir.

  • @MrMurleedhar
    @MrMurleedhar 5 หลายเดือนก่อน +3

    அற்புதமான ஒரு பதிவு, மேலும் ஒரு அருமையான ஒரு விளக்க உரை நன்றி 🙏🙏

  • @rajalakshmiramamurti4605
    @rajalakshmiramamurti4605 5 หลายเดือนก่อน +114

    நான்அந்தகல்யாணத்திற்கு போயிருந்தேன் என் தந்தை அங்கு GPC என்று கூறபடும் ஜெமினி பிக்சர்ஸில் இருந்தார்.மகன் கல்யாணத்தில்4நாட்களும் அங்குதான் தங்கியிருந்தோம்.அவர்கள் கொடுத்த பெயர் பொரித்த புடவை வேஷ்டி பெட்டி எனக்கு என் கல்யாணத்தில் எனக்கு கொடுத்தார்கள்என் வீட்டில் இன்றும் நான் ஞாபகார்த்தமாக வைத்துள்ளேன். மறக்க முடியாத மலரும் நினைவுகளை கிளப்பி விட்டீர்கள்.MLV கச்சேரி இருந்தது.MGR வந்திருந்தார்.பத்மினி,ராகினி வந்திருந்தனர்.வாசலில் கூட்டத்தை சமாளிக்கமுடியாமல் குதிரைமேல் காவலர்கள் வைத்து சமாளித்தனர்.

    • @mahamaham5554
      @mahamaham5554 5 หลายเดือนก่อน +6

      என் தந்தை மற்றும் பெரிய‌‌தந்தை ஜெமினியில் முக்கிய பொறுப்புகளில்வேலை செய்தார்கள், எங்கள் வீட்டிலும் அந்த பெயர் பொறித்த பெட்டி உள்ளது

    • @kokilasanjeevi6345
      @kokilasanjeevi6345 5 หลายเดือนก่อน

      L​@@mahamaham5554

    • @satyalover
      @satyalover 5 หลายเดือนก่อน +8

      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…
      ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
      கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
      உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
      பகுத்தறிவு பாயா…
      ஈவேரா ஆயா…😅😮

    • @srinivasankv201
      @srinivasankv201 5 หลายเดือนก่อน

      Ppppppppppppppp

    • @hemanagarajan208
      @hemanagarajan208 4 หลายเดือนก่อน

      Madam, you may pl post the picture of that saree. Very eager

  • @ShankarSeethapathy
    @ShankarSeethapathy 5 หลายเดือนก่อน +7

    சொல்லும் திறமையுடன் பாடலும் அருமை ❤

  • @poornimakt1771
    @poornimakt1771 5 หลายเดือนก่อน +1

    Sir, sema voice ungaluku. Your voice and historical information you share are great

  • @sakthivelramu6097
    @sakthivelramu6097 5 หลายเดือนก่อน +3

    உங்கள் நயமான பேச்சு அருமை 🎉

  • @meganathng7600
    @meganathng7600 5 หลายเดือนก่อน +2

    Thank you very much sir for highlighting the history of marriage Sri vasan sir' s children's marriage which celebrated information which you highlighted by you to remember our history
    Thank you very much 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @aradhana41
    @aradhana41 5 หลายเดือนก่อน +5

    Amazing sir, good to know the Vasan sir's family marriage 🎉

  • @vanathipushpa835
    @vanathipushpa835 5 หลายเดือนก่อน +2

    Super, sharing of grand wedding 💑 ,quite interesting 😊😊 sir ,god will bless you with long life ,you also sang well

  • @vijayalakshmi149
    @vijayalakshmi149 5 หลายเดือนก่อน +1

    அருமை.தங்களுடைய சொல் வளம் அற்புதம்

  • @MrMurleedhar
    @MrMurleedhar 5 หลายเดือนก่อน +20

    தாங்கள் பாடியது ஒரு தேர்ச்சி பெற்ற பாடகரை போலவும், ஸ்ருதியிலும் இருந்தது....

  • @vijayalakshmibala6797
    @vijayalakshmibala6797 5 หลายเดือนก่อน +8

    My father worked as chief accountant in Gemini studio & in Gemini colour lab

  • @monishasekar4716
    @monishasekar4716 5 หลายเดือนก่อน +4

    Nalla thagaval ayya!!!

  • @dhamop5394
    @dhamop5394 5 หลายเดือนก่อน +3

    Sir நான் உங்கள் ரசிகன் sir அருமை🎉🎉🎉

  • @vasanthiRavindraprasad
    @vasanthiRavindraprasad 4 หลายเดือนก่อน +1

    Great sir your voice and tamil is great

  • @nagamanihariharan7550
    @nagamanihariharan7550 4 หลายเดือนก่อน +1

    Good to see this sir ,That Gemini house,1990 s movie Unnal mudiyum thambi movie most of the scenes shooted Sir

  • @subramaniankr6819
    @subramaniankr6819 5 หลายเดือนก่อน +12

    இந்த கல்யாணத்திற்கான பந்தலை அமைத்தவர், கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழையிலிருந்து மணி என்பவர்தான் இந்த பந்தலை அமைத்தார்.

  • @vijayalakshmithiagarajan1560
    @vijayalakshmithiagarajan1560 5 หลายเดือนก่อน +1

    Awesome to know
    Thank you sir
    1950 my year of birth.

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 5 หลายเดือนก่อน +1

    Very nice info from a historian...like mr randarguy and mr muthiah.. ( am a student of both from BV Bhavan).

  • @lalithapriyas6237
    @lalithapriyas6237 5 หลายเดือนก่อน +1

    Sir please post photos of the marriage occasion if any available

  • @vaidyseshan7021
    @vaidyseshan7021 5 หลายเดือนก่อน +5

    அருமையான பதிவு ஸ்ரீராம். வாழ்த்துகள் 🙏 🙏 👍

  • @senthilraj4951
    @senthilraj4951 5 หลายเดือนก่อน +2

    Arumai iyya nanri vazga valamudan

  • @vijayasivasubramania
    @vijayasivasubramania 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு❤

  • @palaniswamy7413
    @palaniswamy7413 4 หลายเดือนก่อน +1

    It is a very good episode malarum ninaivugal

  • @meganathng7600
    @meganathng7600 5 หลายเดือนก่อน +2

    Please highlight the vasoan sir's great grand childrens, how they are living and please highlight their family history in your channel thank you very much sir

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 5 หลายเดือนก่อน +9

    Ambanis money is not his own money,compare to him Our Vasan hard earn money and sincere effort loving person. God bless you sir.Thank you very much for sharing.🎉🎉🎉😂😂😂

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 5 หลายเดือนก่อน +2

      Vasan stands for hard work, simplicity, humanity & above all honesty and integrity 🎉.

    • @onemaster8133
      @onemaster8133 5 หลายเดือนก่อน

      ​@@radhakrishananswaminathan2668அப்படீங்களா

    • @onemaster8133
      @onemaster8133 5 หลายเดือนก่อน

      அம்பானி பூணூல் போடவில்லை. போட்டிருந்தால் நீங்க வேற மாதிரி பேசுவீர்கள்

    • @Athirahindustani
      @Athirahindustani 5 หลายเดือนก่อน

      @@onemaster8133 They also wore poonal warler . They are strict vegetarians nd very religious

  • @ganeshprabhun6825
    @ganeshprabhun6825 5 หลายเดือนก่อน +1

    Super good posting 👏🎉❤

  • @santanamaryapthanimalai910
    @santanamaryapthanimalai910 5 หลายเดือนก่อน +1

    Very nice Brother, Thankyou for sharing.

  • @pichaikuppann9033
    @pichaikuppann9033 5 หลายเดือนก่อน +2

    வர்ணனை மிக்க அருமை. 🙏🙏🙏🙏

  • @uthareshrottela1969
    @uthareshrottela1969 4 หลายเดือนก่อน +1

    Vanakam sir, please tell me history of singanna chetty Street in chintadripet.

  • @goodwillelectromechanicalg7612
    @goodwillelectromechanicalg7612 5 หลายเดือนก่อน +1

    உங்கள் வீடியோவிற்கு நன்றி

  • @srinivasanmohan5351
    @srinivasanmohan5351 5 หลายเดือนก่อน +3

    Inform about madras VIP marriage hall Abasbire.

  • @maarslla
    @maarslla 4 หลายเดือนก่อน +1

    பாட்டு சூப்பர் சார் உங்கள் வாய்ஸ் அருமை 0:34

  • @indirapattabiraman1506
    @indirapattabiraman1506 5 หลายเดือนก่อน +2

    அருமை அருமை 🤝

  • @anusharaman9446
    @anusharaman9446 5 หลายเดือนก่อน +3

    என் தந்தை யின் அத்தை மகளுக்கு 1940 களில் மதுரையில் மேலப் பெருமாள் மேஸ்திரி வீதியில் நடந்தது.
    மாப்பிள்ளை press trust of India
    நிறுவனத்தில் பெரிய பதவியில் இருந்ததால் ராய்டிரஸ் செய்தி நிறுவனம் ஆக இருந்ததால் நான்கு நாட்கள் திருமண விமர்சையாக நடந்தது.ரிசப்ஷனுக்கு தியாசாபிகல் சொசைட்டி யில் வைத்து வெளி நாட்டவர் களுக்கு மது விருந்து அளிக்கப்பட்டது.அக்காலத்தில் மதுரை யில் இந்த திருமணம் பற்றி பேசினார் கள்.எங்கள் அத்தை தர்மாம்பாள் அவரது கணவர் T.S.நீலகண்டன்.
    பின்னர் அவர் PTI நிறுவனத்தில் General Manager இருந்து ஓய்வு பெற்றார்.

  • @sarvanabalaji
    @sarvanabalaji 5 หลายเดือนก่อน +16

    அந்த காலத்தில் வீடியோ பதிவுகள் இல்லாதது வருத்தமே

  • @vidyajayaraman6882
    @vidyajayaraman6882 5 หลายเดือนก่อน +1

    Indh madhiri neraya nigarvugal pathi sollunga sir quite interesting sir

  • @JayasudhaKrishnaKumar
    @JayasudhaKrishnaKumar 5 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அந்த காலத்திற்கு அழைத்து சென்றது நன்றி அய்யா

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 5 หลายเดือนก่อน +2

    அருமையான விளக்கம் ❤❤❤❤

  • @kumudhaprabakaran1871
    @kumudhaprabakaran1871 5 หลายเดือนก่อน +2

    The way you are narrating is awesome ,sir

  • @mohanramachandran4550
    @mohanramachandran4550 5 หลายเดือนก่อน +8

    மத்திய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் அவர்களின் மகள் திருமணம் பற்றி அவசியம் காணொலி பதிவிடவும் .

  • @johnbaskar2057
    @johnbaskar2057 5 หลายเดือนก่อน +5

    Super message 🎉

  • @srilekhaguru
    @srilekhaguru 5 หลายเดือนก่อน +1

    Super. Very informative and interesting too😊

  • @prabhugopi7922
    @prabhugopi7922 4 หลายเดือนก่อน +1

    Sir can you make a episode abut Mr.c.Rajam he is the founder of MIT college Chrompet, he sold his house to build MIT. Dr.A.P.J. studied in MIT

  • @vanmee8263
    @vanmee8263 5 หลายเดือนก่อน +1

    உங்கள் குரல் 👌