Dhanuskodi paadal | 1964-ல் அடித்த கோர புயலால் அழிந்த தனுஷ் கோடி பாடல் பாடியவர்:பரவை முனியம்மா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
    New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
    Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
    Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
    Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
    Subscribe our channel - / nattupurapattu
    Like - / nattupurapaattu
    Follow - / nattupurapattu

ความคิดเห็น • 361

  • @JothikaranJothikaran
    @JothikaranJothikaran 11 หลายเดือนก่อน +109

    2024ல் இந்த பாடலை கேட்டவர்கள் யார் ஒரு லைக் போடுங்க

    • @Mathuraiveeran.rMathuraiveeran
      @Mathuraiveeran.rMathuraiveeran 17 วันที่ผ่านมา +1

      கேட்டா மட்டும் இப்ப என்ன பண்ண போற

  • @Srilakshmiseashellandfancy
    @Srilakshmiseashellandfancy ปีที่แล้ว +25

    1960 நடந்த புயலில் தப்பிய எனது கதை இந்த பாடலில் உள்ளது மிகவும் அருமை
    நன்றி
    தாய் பரவை முனியம்மா

  • @kumaravel1506
    @kumaravel1506 ปีที่แล้ว +12

    இந்தபாடலை படுவதரக்குஇப்பொது யாரும் பாடகர் இல்லை இந்தபடாலைகேட்டு மன வேதனைக்கு உள்ளானேன்.பறவை முனியம்மள். அம்மா அவர்கள்க்கு கோடி நன்றி சொன்னாலும் இடாகது

    • @thijo6897
      @thijo6897 6 หลายเดือนก่อน

      th-cam.com/video/pt_bGmhs9w8/w-d-xo.htmlsi=njJXKwhQyEx5T_xX

  • @sivansakthi52
    @sivansakthi52 2 ปีที่แล้ว +30

    ஒலிநாடாவில் நான் பல முறை கேட்டு மனம் கலங்கி ய பாடல்

  • @lifeblank5505
    @lifeblank5505 4 ปีที่แล้ว +25

    இன்றும் அங்கு நிக்கும்
    மிச்சங்கள் சொல்லும்
    ஒரு வரலாற்றின் அழிவை

    • @mariyammalk1407
      @mariyammalk1407 4 ปีที่แล้ว +1

      சூப்பர்பாடல்

    • @lifeblank5505
      @lifeblank5505 4 ปีที่แล้ว

      @@mariyammalk1407 நன்று

  • @kananekannan2699
    @kananekannan2699 3 ปีที่แล้ว +11

    அற்புதமான வரலாற்றுப்பாடல் அம்மா உங்கள் குரல் என்றைக்குமே நிலைத்து நிற்கும்.

  • @sathyavaidevi8110
    @sathyavaidevi8110 3 ปีที่แล้ว +21

    அம்மா அவர்களுக்கு நிகர் வேற யாரும் இல்லை

  • @ilayaraja.3629
    @ilayaraja.3629 3 ปีที่แล้ว +23

    வாழ்த்தவயதில்லைவணக்குகிரேன்தாயே
    உங்கள்பாட்டுக்குநான்அடிமை
    அம்மா

  • @jayakalai2017
    @jayakalai2017 ปีที่แล้ว +3

    எற்ற தாழ்வு நாம் பார்த்தலும் இறக்கை யாரையும் பார்ப்பது கிடையாது

  • @ramasamyc557
    @ramasamyc557 2 ปีที่แล้ว +29

    தனுஷ்கோடி அழிந்த பிறகு பரவை முனியம்மா பாட்டு இழந்தது வருத்தமளிக்கிறது பாட்டி அவர்கள் ஆன்மா இறைவனடி

  • @vanithas6173
    @vanithas6173 3 ปีที่แล้ว +16

    இப்பவுள்ள.இளயசந்ததிக்குதெரியாத தனுஷ்கொடிபற்றியநலவரம்தந்த பரவைமுனியம்மாவாழ்த்துக்களோட நன்றியும்பலகோடி

  • @sathikali8525
    @sathikali8525 2 ปีที่แล้ว +10

    குரல் வளமும் சம்பவமும் மனதை பிழிந்து விட்டது....

  • @m.muthuabi5480
    @m.muthuabi5480 4 ปีที่แล้ว +18

    பாட்டி எமது மாவட்டத்தில் ஒரு பகுதியான தனுஷ்கோடி பாடல் வரியா அனைத்தும் என் கண் முன்னே கொண்டுசென்றது இருக்கிறது வாழ்க பாட்டி வளர்கபுகழ்🙏🙏🙏🙏

  • @trpandian
    @trpandian 3 ปีที่แล้ว +34

    இந்த தலைமுறையின் ஔவையாரே உம் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.... வாழ்க தமிழ்...

  • @Pasukavimagi
    @Pasukavimagi 7 หลายเดือนก่อน +6

    2024 la yararellam entha song kekkurinka

  • @narayansundran8201
    @narayansundran8201 5 ปีที่แล้ว +11

    சுப்பர் பாட்டி வாய்ஸ் மிகவும் அருமையான பாடல்

  • @govindhansr4716
    @govindhansr4716 2 ปีที่แล้ว +35

    இந்த பாடலை நான் இரவு சரியாக 12 மணிக்கு முதன்முதலில் கேட்டு இப்படி ஒரு சம்பவம் நடந்தத பாடல்வரிகளிலே புரியவைத்த நடமாடும் தெய்வம் பறவைமுனியம்மாவுக்கு கோடி வணக்கம் ஆனால் விடிய விடிய தூக்கம் வரவில்லை நெஞ்சை கசக்கி பிழிந்து விட்டது... இப்படி பேறலை வந்து மனிதர்களை கொன்று குவித்து விட்டதே ....கொடுமை...

  • @Priyapriya20085
    @Priyapriya20085 3 ปีที่แล้ว +6

    மிக மிக அருமை அம்மா

  • @PRAKASHMBALLB
    @PRAKASHMBALLB 4 ปีที่แล้ว +32

    கண்முன்னே கான்கின்றேன். தாயே ! உங்கள் கனத்த குரலில். 🙏🙏🙏

  • @ஈசநத்தம்Rசெல்வராஜ்

    இந்த பாடலை வரிகளில் கொடுக்கலாமே ஜயா

  • @kamatchikannankannan2935
    @kamatchikannankannan2935 4 ปีที่แล้ว +28

    தமிழ் நாடு பெரும் போக்கியசைத்தை இழந்து விட்டும் மீண்டும் கேட்போமா பரவை முனியம்மாவின் வென்கல குறலை

  • @Saiznm
    @Saiznm ปีที่แล้ว +4

    அருமையான பதிவு அம்மா நன்றி 🙏🏻🙏🏻

  • @ytgameing3258
    @ytgameing3258 3 ปีที่แล้ว +14

    உயிரைஉருக்கும்குரல்தாயே

  • @Mahendran123-e6m
    @Mahendran123-e6m 6 ชั่วโมงที่ผ่านมา

    நல்ல,, கருத்து உணமை,, பாடல்,,, பரவை,,, அம்மா 🙏🙏🙏🙏

  • @yogeshwaranabinesh2989
    @yogeshwaranabinesh2989 2 ปีที่แล้ว +4

    அருமையான பாடல் அருமையான குரல் கொடுத்து வருகிறார்

  • @suburamanisuburamani156
    @suburamanisuburamani156 ปีที่แล้ว +4

    கண்கலங்க வைத்த பாடல்

  • @radhakrishnan2229
    @radhakrishnan2229 7 ปีที่แล้ว +49

    மிகவும் வருத்தம், மறக்க முடியாத சோகம்

  • @boomirajan792
    @boomirajan792 4 ปีที่แล้ว +21

    எங்கள் மனதில் எப்போதும் உங்கள் நினைவு இருக்கும் பரவை முனியம்மா அம்மா அவர்களே

  • @suppukm.subramanian1514
    @suppukm.subramanian1514 4 ปีที่แล้ว +14

    அருமையான வரலாற்று நாட்டுபுறப்பாட ல்

  • @mahendiranmahe4157
    @mahendiranmahe4157 5 ปีที่แล้ว +16

    அருமையான பாடல்... அருமையான குரல்...சூப்பர்

  • @Mahendran123-e6m
    @Mahendran123-e6m 13 วันที่ผ่านมา

    அற்ப்புதமான, பாடல் தனுஸ்க்கோடி, 🙏🙏🙏🙏

  • @mohammadfarooq6119
    @mohammadfarooq6119 4 ปีที่แล้ว +25

    22 .12 . 1964 அன்று தான் நான் பிறந்து உள்ளேன் வருந்துகிறேன் மனசு வழிக்கிறது

  • @ramaru8249
    @ramaru8249 6 ปีที่แล้ว +46

    இந்தப் பாடலை கேட்டால் கண்கள் கலங்குகின்றன ....

  • @mahendhiranc
    @mahendhiranc 7 ปีที่แล้ว +88

    அம்மையாரின் குரலில் தனுஷ்கோடி சம்பவம் மறக்க முடியாது. வருந்துகிறேன் தமிழனாக.

  • @devatharsan3475
    @devatharsan3475 5 ปีที่แล้ว +7

    Dhanushkodi aliyum pothu naa porakkala....but paravai muniyamma Ammavin padal vazhiyaga antha kodura kaatchiyai neriley kangalaal pathathu Pol ullathu...😭😭😭

  • @pavithrapavithra4894
    @pavithrapavithra4894 4 ปีที่แล้ว +4

    Yenga ooru danuskodi varallaru padalai padiya paravai muniyammal amma vukku Kodi nanriy🙏🙏🙏 by Rameshwaram palraj suji

  • @Amk-z7o
    @Amk-z7o 2 ปีที่แล้ว +94

    2023 ல் இந்த பாடலை யாரலாம் கேக்குறிங்க

    • @Arivalagan0571
      @Arivalagan0571 ปีที่แล้ว +9

      நான். என். மனைவி. எங்கள் பொன்னு.. என். அப்பா

    • @zer8207
      @zer8207 ปีที่แล้ว +4

      Sep-2023

    • @visvanathanvisu7085
      @visvanathanvisu7085 ปีที่แล้ว

      ​@@Arivalagan0571😅 0:01

    • @saravanankumar2384
      @saravanankumar2384 ปีที่แล้ว +1

      05-02-2024

    • @SureshV-l4r
      @SureshV-l4r 8 หลายเดือนก่อน

      Na iruken bro😢

  • @paulmuruganj1994
    @paulmuruganj1994 4 ปีที่แล้ว +1

    #இவ்வ்வகையான
    துன்பியல் பாடல்கள் கிராமப்புறத்தில் ‘துட்டி’(இழவு) வீடுகளில்
    பாடப்படுவதுண்டு. இப்படி அடித்தளமக்கள் வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய
    நிகழ்வுகளை தம் படைப்புத் திறனால் பாடலாக்கி அடித்தளமக்களுக்கே வழங்கிய
    கலைஞன் பெருமாள் கோனார்.
    #இவர் போன்ற நாட்டுப்புறக் கலைஞர்கள்தான் காலங்காலமாக அடித்தளமக்கள் கலைவரலாற்றை வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். Great Salute to paravai muniamma and perumal konar...

  • @சாய்கோ.முனியசாமிசாமி

    அருமையான பகிர்வு பாடல் வரிகள்

  • @PalaniSamy-j7w
    @PalaniSamy-j7w 6 หลายเดือนก่อน

    கடந்தகால மக்கள்
    நினைவுபடுத்தும் பறவை முனியம்மாவுக்குநனறி கலந்த வணக்கம்

  • @snramasamy2660
    @snramasamy2660 5 ปีที่แล้ว +43

    ஒரு கோரமான நிகழ்ச்சியை
    இவ்வளவு மனவலியோடு மனக்கண் முன் நிறுத்திய தாயே
    இயற்கை முன் எந்த கடவுளும் மனிதனை காப்பாற்ற முடியாது
    கடவுளை மனிதன் படைத்தான் என்பது தான் உண்மை

    • @raviritsj9245
      @raviritsj9245 3 ปีที่แล้ว

      இயற்கை யை யார் வெல்வார்.

    • @kchinnasamy8559
      @kchinnasamy8559 2 ปีที่แล้ว

      Super Amma

  • @prakashBEcivil
    @prakashBEcivil 2 ปีที่แล้ว +4

    First time kekkuren Romba kastama irkku 🙏

  • @muruganamir9400
    @muruganamir9400 6 ปีที่แล้ว +9

    சூப்பர் பாடல் அம்மா

  • @nallakumarnonjappan9030
    @nallakumarnonjappan9030 6 ปีที่แล้ว +12

    Amma very super voice and song very very nice excellent

  • @sivamsivam4289
    @sivamsivam4289 6 ปีที่แล้ว +7

    Nice ...for Paravai muniyamma......great

  • @msksarisharjun9033
    @msksarisharjun9033 ปีที่แล้ว

    Nan இலங்கை enaku intha kuralil ithea keddum pothu nan kankal kalaki nitkiren

  • @karthikeyana9643
    @karthikeyana9643 3 ปีที่แล้ว +14

    மக்கள் மனங்களில் ஒரு சூறவளிப் புயலை படம்பிடித்து
    ஒட்டி விட்டார்.

  • @kaleeswaranvelu
    @kaleeswaranvelu 7 ปีที่แล้ว +26

    Paravai muniamma song very nice

  • @anusudevanpravin9361
    @anusudevanpravin9361 4 ปีที่แล้ว +25

    பரவை முனியம்மாவை வாழ்த்த வயது இல்லை வணங்கிறேம்

  • @muthudivya7962
    @muthudivya7962 7 ปีที่แล้ว +26

    amma.. yenga ooru alinthathai intha ulagam arinthu kollum alaukku alavirkku ivalv alaga paaduna ungalukku ... kodanu koodinantri nantriyai yenga thanuskoodi makkal saarpaga therivikkiren.. amma puyalal paathikka patta yenga vamsagal ippo kodiya arasial vaathigalal thinamum thunpuruttha patukirom.. pilaikka vali illai kadal tholilai vittal yentra nilamaiyal... manam notthu pilaitthu kondu irukkirom.. yengalai vaala vaitha kadal thaai yengalai inium sooraiyadinalum kavalai illai.. naangal thanuskodi mannai vittu oru kaalamum veliyera mattom... ,,"""kadal thaaye vaalve nee thanthanu un thiru mati meethu thaan yengal janamun maranamum"""...

  • @kalaiarasan._007
    @kalaiarasan._007 5 ปีที่แล้ว +10

    சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.! 🎶🎵👌🙏☝🙏#கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.... முயற்சிகளே!

  • @narayananswamy192
    @narayananswamy192 4 ปีที่แล้ว +10

    Super song also history of thanuskodi

  • @captainraj5618
    @captainraj5618 7 ปีที่แล้ว +21

    அருமை.அம்மா

  • @ManiMani-zs6ns
    @ManiMani-zs6ns 4 ปีที่แล้ว +4

    அம்மா பரவை முனியம்மாள் பாடல் சூப்பா்

  • @usejay22
    @usejay22 6 ปีที่แล้ว +9

    thank you very much to upload this song, I was searching this song from 2005

    • @s.muvitha7728
      @s.muvitha7728 3 ปีที่แล้ว +1

      My favourite song l like you ❤️

  • @gobinandhini1938
    @gobinandhini1938 5 หลายเดือนก่อน

    நல்ல கமெண்ட் தான் இந்த மாதிரி இந்த மாதிரி பாட்டுக்கு எத்தனை பேர் இருக்காங்க

  • @செல்விசெல்வி-ட1ஞ
    @செல்விசெல்வி-ட1ஞ 6 ปีที่แล้ว +10

    ParavaiMuniyammas.. Songsisverynice

  • @rsenthil4165
    @rsenthil4165 4 ปีที่แล้ว +23

    அடுத்ததலைமுறைக்கு எடுத்துசொன்ன தமிழ்தாயின் வரலலாற்று பதிவு அற்புதம்.

    • @parameswaria5294
      @parameswaria5294 4 ปีที่แล้ว +3

      அம்மாவின் குரல் வளத்தை யாராலும் ஈடு கட்ட முடியாத அளவுக்கு இனிமையான குரல்

    • @ranjithmkr1802
      @ranjithmkr1802 ปีที่แล้ว

      en Tamil makanukku valthukkal

    • @ranjithmkr1802
      @ranjithmkr1802 ปีที่แล้ว

      En anpu sis valka

  • @ManiMani-sd8oz
    @ManiMani-sd8oz 7 หลายเดือนก่อน

    அம்மா மறைந்தாலும் அம்மா வின் குரல் இந்த உலகில்

  • @maruthupandiyan.k2097
    @maruthupandiyan.k2097 8 หลายเดือนก่อน +3

    5.06.2024 ல் யாராச்சும் கேட்டிங்களா...

  • @hariraj9842
    @hariraj9842 7 ปีที่แล้ว +51

    மனிதனக்கு இந்த பாடல் ஒரு பாடம் பணம் சொத்து ஆசை பதவி பட்டம் வீன் கோலை கொல்லை இந்த பாடல் போதுமேடா மனிதானாய் வாழ்வதரக்கு

  • @muthuselvam7770
    @muthuselvam7770 ปีที่แล้ว

    Super patti ninga patuna patal supera irukku tanuskotiya pathi megawom super 😊arumai

  • @svvmtamilvideosstatus1048
    @svvmtamilvideosstatus1048 6 ปีที่แล้ว +44

    வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் தாயே

  • @naganathanmani9531
    @naganathanmani9531 2 ปีที่แล้ว +10

    என்றும் அழியா நினைவுகள்

    • @babuv4078
      @babuv4078 2 ปีที่แล้ว +1

      L0 ii in l

  • @easwaransubramaniam8586
    @easwaransubramaniam8586 3 ปีที่แล้ว +1

    amma paatu spr👌💞

  • @SubraMani-qb9np
    @SubraMani-qb9np ปีที่แล้ว

    Arumaiyana pathivu.note.by.mrMODI JI..sir by R.D.people.

  • @solcesolce9657
    @solcesolce9657 5 ปีที่แล้ว +11

    Super semma song

  • @rageshsharma5712
    @rageshsharma5712 5 ปีที่แล้ว +5

    Grandma your song is very nice to hear and really I feel sad this insidens

  • @SureshV-l4r
    @SureshV-l4r 8 หลายเดือนก่อน

    😭🙏தனுஷ்கோடி நினைச்சாலே நான் அழுதேன் ப்ரோ😭🙏

  • @KumarRamesh-oe4kv
    @KumarRamesh-oe4kv ปีที่แล้ว

    சூப்பர்❤

  • @innocenttiger5381
    @innocenttiger5381 6 ปีที่แล้ว +14

    மிக்க நன்றி பாட்டி

  • @rhyadavinfrapvtltd2220
    @rhyadavinfrapvtltd2220 6 ปีที่แล้ว +17

    Pravai muniyamma voice verey nice

  • @logulogu3784
    @logulogu3784 4 ปีที่แล้ว +4

    Super hit songs🏆🏆🏆🏆

  • @ssm4909
    @ssm4909 5 ปีที่แล้ว +8

    Rakankal voice 👌👌👌👌👌👌👌

  • @Saker-zl1qy
    @Saker-zl1qy 7 หลายเดือนก่อน

    காலத்தால் அழியாத காவிய பாடல்கள் நாட்டுப்புற பாடகர்கள்

  • @sivasakthisakthi3915
    @sivasakthisakthi3915 6 ปีที่แล้ว +12

    அருமையான பாடல் வரிகள்

    • @paulmuruganj1994
      @paulmuruganj1994 4 ปีที่แล้ว

      lyrics written by பெருமாள் கோனார், அவரைப் போன்ற நாட்டுப்புறப் பாடாலாசிரியர்களின் பாடல்களை வெளியிட்டே ஒரு ஆடியோ நிறுவனம் கோடிகோடியாகச் சம்பாதித்துள்ளது. இன்று அந்நிறுவனத்துக்கு வெளிநாடுகளில் எல்லாம் கிளைகள் உள்ளன. ஆனால் அந்த அறிவுச் செல்வத்தை உற்பத்தி செய்த கலைஞர்கள் குறைந்தபட்ச அடையாளம் கூட இல்லாமல் காலவெள்ளத்தில் கரைந்துபோய்விட்டனர்.

  • @pitchaispk7261
    @pitchaispk7261 4 ปีที่แล้ว +7

    வருதமஉள்ளது

  • @saralagurusamy4703
    @saralagurusamy4703 ปีที่แล้ว +1

    Superb. It reveals reality of life

  • @KumarRamesh-oe4kv
    @KumarRamesh-oe4kv ปีที่แล้ว

    சூப்பர்

  • @nivethar3654
    @nivethar3654 6 ปีที่แล้ว +6

    Nice song......

  • @paralachip.nagapandian9691
    @paralachip.nagapandian9691 7 ปีที่แล้ว +83

    பாட்டுன்னா எங்கள் பாட்டி பரவை முனியமா பாடிய பாடல் தான்

    • @thambiduraiperumal6187
      @thambiduraiperumal6187 2 ปีที่แล้ว

      அருமை....

    • @nithiyamuruganandam6845
      @nithiyamuruganandam6845 2 ปีที่แล้ว

      @@thambiduraiperumal6187 ஈ१ஈ१ஈ१११ஈஈஈஈஈஈ१११११ஈ११ஈ१ஈஈஈ११७०

  • @saravanakumar1630
    @saravanakumar1630 6 ปีที่แล้ว +7

    my favourite song

  • @Srilakshmiseashellandfancy
    @Srilakshmiseashellandfancy ปีที่แล้ว

    புயல் நடந்த வருடம்1960 தவறு 1964 டிசம்பர் எனது பிறந்த ஊர் தனுஷ் கோடி

  • @sethumunees3679
    @sethumunees3679 7 ปีที่แล้ว +15

    எங்க நகரத்தின் வரலாறு

    • @rajahthambi8005
      @rajahthambi8005 7 ปีที่แล้ว

      Nedunteevum migavum pathigapadathu

  • @msksarisharjun9033
    @msksarisharjun9033 ปีที่แล้ว

    So sad innkithan enaku intha varalavu terinchathu.

  • @duraisamy1913
    @duraisamy1913 ปีที่แล้ว +1

    Supper song 😊😊

  • @maruthamuthubalasubramani3800
    @maruthamuthubalasubramani3800 7 ปีที่แล้ว +10

    paravai muniyamma paadal about dhanuskodi

  • @elumalaielumalai1914
    @elumalaielumalai1914 6 ปีที่แล้ว +6

    Super amma

  • @arikrishna1359
    @arikrishna1359 7 ปีที่แล้ว +15

    அருமை அம்மா

  • @madeswaranmaduraigreen9115
    @madeswaranmaduraigreen9115 5 ปีที่แล้ว +6

    Very important documentation

  • @VinothKumar-nw4xu
    @VinothKumar-nw4xu 6 ปีที่แล้ว +9

    super songs

  • @ravis1350
    @ravis1350 ปีที่แล้ว

    ஏ கிழவி பறவை அழுவதை தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை கிழவி

    • @nithiyamuruganandam6845
      @nithiyamuruganandam6845 5 หลายเดือนก่อน

      திரும்ப திரும்ப கேட்டு பார் பெரிய ஆரம்பிக்கும்.
      வரலாற்றில் இயற்கையின் சீற்ற துயரத்தை படம் பிடித்து காட்டும் மிகவும் அருமையான உண்மை நிகழ்ச்சியை உலகுக்கு உணர வைத்த பாடல்.

  • @selvakumarselvakumar-ht6qk
    @selvakumarselvakumar-ht6qk 7 ปีที่แล้ว +14

    சூப்பர் Song

  • @rajamanikandan1654
    @rajamanikandan1654 5 ปีที่แล้ว +3

    naan thanushkodi pakkam rameswaram.ippa thanushkodi super development!

  • @kaviyarasan.r7029
    @kaviyarasan.r7029 3 ปีที่แล้ว +1

    Very nice pa

  • @balamurugan3149
    @balamurugan3149 3 หลายเดือนก่อน

    ஒரே பாடலில் ஒட்டுமொத்த காவியம் கண்கள் குளமாயின

  • @veerapathiran6897
    @veerapathiran6897 3 ปีที่แล้ว +1

    Sooper paattima

  • @ignaciignacii8134
    @ignaciignacii8134 6 ปีที่แล้ว +3

    Naan chinnapillayaha irukkumbodu enadu annan joseph avargal indha padalai eppodume padikondiruppargal

  • @manoharanmanoharan1026
    @manoharanmanoharan1026 ปีที่แล้ว

    நன்றி

  • @mahendhiranc
    @mahendhiranc 7 ปีที่แล้ว +6

    Very super