தனுஷ்கோடியில் நடந்த அழிவு பற்றிய ஒரு பதிவு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ม.ค. 2025

ความคิดเห็น • 453

  • @Tvkvijaysquared
    @Tvkvijaysquared 6 ปีที่แล้ว +86

    என்னோட பெரியப்பா தனுஷ்கோடி புயல்லதான் இறந்தார்... எல்லா வருடமும் நினைவுநாள்க்கு என் குடும்பத்தோடு செல்வோம்

  • @donaldsuresh101371
    @donaldsuresh101371 6 ปีที่แล้ว +31

    I am a srilankan tamil from jaffna, in 1984 i went to Rameswaram, from there i went to Dahanushkodi by walk. I see that vroken bridge (Harbour) and church also. I stay there 3 or 4 days in fishermen tent they treat us well. After that i came to srilanka By boat. Its memorable days

  • @manojkumarmanojkumar9504
    @manojkumarmanojkumar9504 4 ปีที่แล้ว +2

    im your big fan

  • @raghunathp4739
    @raghunathp4739 6 ปีที่แล้ว +63

    கண்களில் கண்ணீர் வரவில்லை.ஆனாலும் மணது வழிக்கின்றது எதையோ இழந்ததுபோல்.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว

      நன்றி, உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.

  • @sivaramanbs4308
    @sivaramanbs4308 6 ปีที่แล้ว +14

    hats off jiii nama dhanushkodi pathi slunathuku............. heartly thanks jii kandipa time kadaicha povan jii

  • @6face473
    @6face473 6 ปีที่แล้ว +105

    நாங்கள் சமீபத்தில் ராமேஸ்வரம் சென்றோம் அப்போ து தனுஷ்கோடிக்கு போணோம் அங்குள்ள ஒரு கடல் சிற்பிகள் விற்கும் கடைக்காரரிடம் தனுஷ் கோடியைப்பற்றி கேட்டரிந்தோம் அவர் கூறுகையில் எங்கள் கண்களில் நீரைவரவைத்து தனுஷ்கோடி சம்பவத்தை நேரில்பார்த்து போல் இருந்தது மீண்டும் இது போல் ஒரு சம்பவம் வாழ்க்கை நடக்ககூடாது அந்த இறைவனை பிரார்த்திக்கிறேன்.

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว +6

      உங்களை போல நல் உள்ளங்கள் இருக்கவே தான் கொஞ்சமாவது மழை பெய்கிறது அந்த மக்கள் நிம்மதியாக வாழ வேண்டிக்கொள்ளுங்கள் நண்பரே

    • @RajeshRajesh-uh2rf
      @RajeshRajesh-uh2rf 6 ปีที่แล้ว

      Arumugam 6face

    • @gothandaramanv9086
      @gothandaramanv9086 6 ปีที่แล้ว

      Arumugam 6face
      Lb

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว +3

      தனுஷ்கோடி மக்களே, தனுஷ் கோடி ஆவலர்களே, தமிழ் தேசத்தின் மக்களே நீங்கள் எதிர்காலம் தனுஷ்கோடியை காப்பாற்ற வேண்டும் என்றால் நிறைய பனை மரங்களை நடுங்கள். அந்த மரம்கள் நிலத்தில் ஆழமாக வேரை விட்டு எமக்கு தடுப்பு சுவராக அமையும். நில அரிப்பை தடுக்கும், எதிர்கால சந்ததியை காப்பாற்றும். ஒவ்வொரு 5 மீற்ரருக்கு ஒருமரம் என்ற அளவில் நடுங்கள். வீட்டுக்கு வேலி போடாமல் பனைமரங்களை வேலியாக போடுங்கள்.Mehr anzeigen Weniger anzeigen 1964-ம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டு. அப்போது நான் இலங்கையில் வற்றாப்பளையில் உள்ள ஒரு காட்டிற்குள் ஒரு தோட்டத்தில் வாழ்கிறேன். எனது அப்பா மற்றும் ஐந்து சகோதரங்களோடு ஒரு குடிசையில் வாழ்கிறேன். இரவு புயல்காற்று ஆரம்பிக்கின்றது. வீட்டு கூரையை தூக்குகின்றது புயல்காற்று. அந்த குடிசையை விட்டு வெளி ஏறுகிறோம். வெளியில் நடந்து போகும்போது விழக்மாத்தால் அடிக்குமாப்போல் இருந்தது அப்போது அப்பா சொன்னார் புயல்காற்று மண்ணில் மோதி பின் மண் எமது காலில் மோதுகிறது என்று. இந்த நேரத்தில்தான் அந்த புயல்காற்று தனுஷகோடியை தாக்குகிறது. அந்த நேரத்தில் தனுஷகோடியின் அழிவை கேட்ட என் அப்பா பதறிப்போய் அழுதார். எப்படி பதறாமல் இருக்க முடியும்? நாங்க இருக்கும் இடத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் தானே எங்கள் தொப்புள் கொடி உறவுகள் வாழ்கிறார்கள்???. நன்றி ஐயா உங்கள் அருமையான பதிவுக்கு.

    • @pughalpooja3980
      @pughalpooja3980 5 ปีที่แล้ว

      The

  • @vetri_m6588
    @vetri_m6588 2 ปีที่แล้ว +1

    Bro..ungalukulla ipdi oru varalaru iruka..😅👍🏻 iniku tha intha video pakuren...super bro..ithellam continue panalame ithukunu oru thani channel open panni...❕ 🙂

  • @SM.MOVES.2024
    @SM.MOVES.2024 6 ปีที่แล้ว +32

    Full cinema shoot pannuvome movie name 1964 full and full Dhanushkodi story coming soon 2021 May month release

  • @yogeshyogeshwaran9314
    @yogeshyogeshwaran9314 6 ปีที่แล้ว +17

    Thamilnadu makkalla palaperu maranthupoona oru arputha thakaval.videos potta ungalukku rompa thanks bro

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว

      Nanri nanba

    • @manimegalai3034
      @manimegalai3034 6 ปีที่แล้ว

      Yogesh Yogeshwaran not Thamil nadu it is TAMILNADU

  • @MonsterEdits01
    @MonsterEdits01 ปีที่แล้ว +2

    Bro super man vs thor

  • @kamalesh2123
    @kamalesh2123 4 ปีที่แล้ว +7

    1.4 Million Views❤️🔥

  • @selvit2296
    @selvit2296 6 ปีที่แล้ว +72

    எனக்கும் தனுஷ்கோடிக்கு பார்க்க வெண்டும் என்று அசையக இருக்கு

    • @srinikp2411
      @srinikp2411 6 ปีที่แล้ว +1

      Selvi T
      Oru nal pakkalam pazhya ठगा all kidaikum

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 ปีที่แล้ว

      நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு.

    • @ganesh.m2700
      @ganesh.m2700 6 ปีที่แล้ว

      Pakkalam sis semma place calm a irrukum old church old railway station pakkalam Ella pathi alincha meaniki irrukum plus deadline pona left side waves illatha kadal pakkalam right la patha waves athikama irrukum really deadline super ah irrunthutchu

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว +3

      தனுஷ்கோடி மக்களே, தனுஷ் கோடி ஆவலர்களே, தமிழ் தேசத்தின் மக்களே நீங்கள் எதிர்காலம் தனுஷ்கோடியை காப்பாற்ற வேண்டும் என்றால் நிறைய பனை மரங்களை நடுங்கள். அந்த மரம்கள் நிலத்தில் ஆழமாக வேரை விட்டு எமக்கு தடுப்பு சுவராக அமையும். நில அரிப்பை தடுக்கும், எதிர்கால சந்ததியை காப்பாற்றும். ஒவ்வொரு 5 மீற்ரருக்கு ஒருமரம் என்ற அளவில் நடுங்கள். வீட்டுக்கு வேலி போடாமல் பனைமரங்களை வேலியாக போடுங்கள்.Mehr anzeigen Weniger anzeigen 1964-ம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டு. அப்போது நான் இலங்கையில் வற்றாப்பளையில் உள்ள ஒரு காட்டிற்குள் ஒரு தோட்டத்தில் வாழ்கிறேன். எனது அப்பா மற்றும் ஐந்து சகோதரங்களோடு ஒரு குடிசையில் வாழ்கிறேன். இரவு புயல்காற்று ஆரம்பிக்கின்றது. வீட்டு கூரையை தூக்குகின்றது புயல்காற்று. அந்த குடிசையை விட்டு வெளி ஏறுகிறோம். வெளியில் நடந்து போகும்போது விழக்மாத்தால் அடிக்குமாப்போல் இருந்தது அப்போது அப்பா சொன்னார் புயல்காற்று மண்ணில் மோதி பின் மண் எமது காலில் மோதுகிறது என்று. இந்த நேரத்தில்தான் அந்த புயல்காற்று தனுஷகோடியை தாக்குகிறது. அந்த நேரத்தில் தனுஷகோடியின் அழிவை கேட்ட என் அப்பா பதறிப்போய் அழுதார். எப்படி பதறாமல் இருக்க முடியும்? நாங்க இருக்கும் இடத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் தானே எங்கள் தொப்புள் கொடி உறவுகள் வாழ்கிறார்கள்???. நன்றி ஐயா உங்கள் அருமையான பதிவுக்கு.

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว

      நன்றி, உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.

  • @shabanaballo2442
    @shabanaballo2442 6 ปีที่แล้ว +23

    தனுஷ் கோடி என்ற பெயரில் ஏதோ ஒரு சக்தி இருக்கு. இந்த பெயர் என்னை அங்கு செல்ல ஈர்க்கிறது. 1964 ல் நடந்த சம்பவம் இன்று நினைத்தாலும் என் கண்ணீல் நீர் வரும். எனக்கும் அங்கு வாழ்ந்து மண்ணில் மண்ணாய் போனவர்களுக்கு ஏதோ ஒரு தொடர்பு நிச்சயம் உண்டு.

    • @barakathnisha3993
      @barakathnisha3993 6 ปีที่แล้ว +1

      Ama

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 ปีที่แล้ว +1

      நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு.

    • @manojpvt4030
      @manojpvt4030 5 ปีที่แล้ว

      I am also thinking like this

    • @muthukumarr1044
      @muthukumarr1044 5 ปีที่แล้ว

      Ungaluku ean apdi thonuthu thaivu seithu sollunga plsss. My name is rk pls give info abt ur thout. Am still confused

    • @muthukumarr1044
      @muthukumarr1044 5 ปีที่แล้ว

      Plss contact me 9688444924 i want more info

  • @shinzogamer2360
    @shinzogamer2360 4 ปีที่แล้ว +1

    Iam rameswaram thanuskodi is beautiful place and Kathu nammala poga vidathu mannnaga Varum

  • @vigneshvicky7519
    @vigneshvicky7519 6 ปีที่แล้ว +36

    இந்த நிலைமை யாருக்கும் வார கூடாது இறந்து போன அனைவரும் இறைவன் அடி ஆன்மா சாதி அடைய வேண்டுகிறேன்

  • @saalisaali8201
    @saalisaali8201 6 ปีที่แล้ว +96

    மனசு வலிக்கிறது.கண்டிப்பாக ஒரு முறை தனுஷ்கோடி செல்வேன்.

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว +3

      🙏🙏🙏

    • @thirunaavukarasu3089
      @thirunaavukarasu3089 6 ปีที่แล้ว +1

      saali saali

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว +1

      நன்றி, உன் கைகளால் எதைச் செய்தாலும் அதை முழு பலத்தோடு செய். ஏனென்றால், நீ போய்ச்சேரும் கல்லறையில் வேலை செய்யவோ திட்டம் போடவோ முடியாது; அங்கே அறிவோ ஞானமோ இல்லை.

    • @manisandhiyamanisandhiya5158
      @manisandhiyamanisandhiya5158 5 ปีที่แล้ว +1

      Pavam

    • @sumathis.s3080
      @sumathis.s3080 4 ปีที่แล้ว

      En uru

  • @SaraVanan-yr2rl
    @SaraVanan-yr2rl 6 ปีที่แล้ว +18

    வீடியோ சூப்பர் தனுஷ்கோடி நானும் சென்று வருகிறேன் நண்பா இதுவரை பார்த்ததில்லை தனுஷ்கோடியை

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว

      Nanri nanba

    • @chikkubukku3460
      @chikkubukku3460 6 ปีที่แล้ว

      Vanga vanga

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 ปีที่แล้ว

      நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு.

  • @girisachin4606
    @girisachin4606 3 ปีที่แล้ว +4

    yarachum 2021 irrukingala

  • @ponnuraj1249
    @ponnuraj1249 ปีที่แล้ว

    அருமையான பாடல்

  • @jaydeva7224
    @jaydeva7224 6 ปีที่แล้ว +16

    🙏💐thanks for truth

  • @vcu8534
    @vcu8534 3 ปีที่แล้ว +1

    Ben 10 vs goku please bro 🙏🙏

  • @cs041mpradija6
    @cs041mpradija6 6 ปีที่แล้ว +2

    thanks Anna for your true message

  • @johnnysins007
    @johnnysins007 2 ปีที่แล้ว

    1.5 million views. Vera level bro❤️😂🔥

  • @vijayvijay-bl3gp
    @vijayvijay-bl3gp 4 ปีที่แล้ว +3

    who is watching in 2020

  • @muruganvet78
    @muruganvet78 6 ปีที่แล้ว +12

    It is a thrilling experience to drive to the end of Thanushkodi. The tip (Arichal munai) is very beautiful. You can really enjoy the violent ocean. But I think Thanushkodi looked beautiful 25 years ago even with the ruins. Now in 2018, it looks ugly maybe because of the road. But still, Arichal munai is great. People sell fish on the roadside. I think Govt is right, it will take just a few minutes for the nature to wipe out Thanushkodi.

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว

      🙏🙏

    • @muruganvet78
      @muruganvet78 6 ปีที่แล้ว +1

      There were no mobile phones in 1964. Most of the people lived through just eating fish and drumstick leaves (the entire Rameswaram island). I lived in Rameswaram.

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว

      Still now they using mobiles only as torch light bro

    • @muruganvet78
      @muruganvet78 6 ปีที่แล้ว +1

      Yep.. no network connection there. But due to the road, there won't be any future disaster in large scale. Would it possible for you to talk about the murkiness of Rameswaram sea. When I was studying there 25 years ago the ocean (Agni theertham) was pristine and crystal clear. I was in tear when I saw the condition now. I felt extremely sad to witness the man-made destruction of the ocean and the marine life. When I said I used to play and swim in the crystal clear ocean nobody is believing me. Even I wondered maybe it was a dream. But it was not a dream I still have my sslc certificate from there.

    • @rafiahamed1598
      @rafiahamed1598 6 ปีที่แล้ว

      Murugan Subbiah

  • @rajidine1725
    @rajidine1725 6 ปีที่แล้ว

    Ithuvara yarum therunjukama Iruka visayam intha video pottathuk thank u anna

  • @Gksvlog-r2u
    @Gksvlog-r2u 6 ปีที่แล้ว +1

    நாங்களும் தனுஷ்கோடி அரிச்சிமனை சென்று வந்தோம் அண்ண அங்குள்ள மக்கள் மிகவும் இன்றளவும் கஷ்டபடுராங்க..அவர்களுடன் பேசும் போது இதயம்கனத்து...உண்மையை பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா...

  • @thulasiram4850
    @thulasiram4850 6 ปีที่แล้ว +1

    Channel Vera level

  • @jjjoshuaremo
    @jjjoshuaremo 6 ปีที่แล้ว +141

    இந்த மாதிரி உண்மையான சம்பவங்கள அப்ப அப்ப video போடுங்க bro video நல்ல இருக்கு

  • @n.mohamed4129
    @n.mohamed4129 6 ปีที่แล้ว +14

    இது சிறந்த பதிவு

  • @gunavathiguna5007
    @gunavathiguna5007 6 ปีที่แล้ว +23

    தனுஷ்கோடி நகரம் மக்கள் நல்ல இருகனும்

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 6 ปีที่แล้ว +1

      நன்றி உங்கள் அருமையான பதிவுக்கு.

    • @ismailm.m9898
      @ismailm.m9898 5 ปีที่แล้ว

      தனுசுகோடி மீண்டும் மக்கள்வாழ்த்தும்நகர் செழிப்புடன் புத்துணர்வு தலைதுவளர்ச்சிபெற ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @arulprakassam
    @arulprakassam 4 ปีที่แล้ว +2

    Bro real characters in history which is shown in movies, pati video poduga. Eg: Thor character have a history in Greek mythology

  • @MovieRecaps_Tamil
    @MovieRecaps_Tamil 4 ปีที่แล้ว +2

    Enka area pakkathula than thanush Kodi irukku naan weekly 1 time poven

  • @dhilipkumar1681
    @dhilipkumar1681 3 ปีที่แล้ว +1

    Nan rameshwarm senrum dhanushkodi sellamal vittuviten varutha padukiren

  • @azarmohammedazarudeen5262
    @azarmohammedazarudeen5262 6 ปีที่แล้ว

    Ok. Hm. Super. Video. Thanks

  • @sowmiyakn5411
    @sowmiyakn5411 6 ปีที่แล้ว +30

    Ippo irruka director yaarachu itha sambavatha Padama edukanuma appatha ellarukum theriyavarum

    • @vsquare3545
      @vsquare3545 2 ปีที่แล้ว +1

      Yes bro vetrimaran or bala direction panna nalla irukum

  • @gokilavenigokilaveni8072
    @gokilavenigokilaveni8072 6 ปีที่แล้ว

    Thanks for given. Fruitful news bro

  • @anuradhaiyer9335
    @anuradhaiyer9335 6 ปีที่แล้ว +1

    Nice information sir. Please upload this type of information.

  • @sudhaghsskarukadipatti9245
    @sudhaghsskarukadipatti9245 6 ปีที่แล้ว +1

    Romba kashtama iruku solla vaarthai illa

  • @kirusanthkirsh2457
    @kirusanthkirsh2457 3 ปีที่แล้ว +4

    இந்த ஒரு சோக சம்பவத்தை கூட dislike செய்கிறார்கள் 😥

  • @pradeepuna9640
    @pradeepuna9640 6 ปีที่แล้ว +13

    Edha vachi orue movie pana super ah irukum...

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว +1

      Yes bro

    • @geethasuresh2511
      @geethasuresh2511 6 ปีที่แล้ว +2

      Bro its a sad thing bro u should feel not like entertainment.

    • @pradeepuna9640
      @pradeepuna9640 6 ปีที่แล้ว

      Geetha Suresh 🙏🙏🙏

  • @rajanp2828
    @rajanp2828 5 ปีที่แล้ว

    Thanks for this Pathivu

  • @sangeetharamasamy6882
    @sangeetharamasamy6882 6 ปีที่แล้ว +54

    இறைவா தனுஷ்கோடிக்கு ஏற்பட்ட நிலைமை இனி எங்கும் ஏற்படக்கூடாது.( P.Viswam.Try)

  • @viperselvaa
    @viperselvaa 3 ปีที่แล้ว

    1 million view mamae

  • @priyadarshini9819
    @priyadarshini9819 6 ปีที่แล้ว +1

    Heart touching video..... So sad to see 😢😢😢

  • @sivasankaris6733
    @sivasankaris6733 4 ปีที่แล้ว +1

    So sad bro 😥

  • @vijayalakshmiv2472
    @vijayalakshmiv2472 6 ปีที่แล้ว +2

    Anna arumaiyana pathivu

  • @nagarajuk4968
    @nagarajuk4968 6 ปีที่แล้ว

    Yes kandipa dhanushkodi Poona ellarume manasu kashtama than thirumba varuvanga.

  • @MuruganMurugan-tl5in
    @MuruganMurugan-tl5in 5 ปีที่แล้ว +1

    thanks thanks bro Naanum Dhanush Kodi poga Vendum

  • @MariMari-hr1ph
    @MariMari-hr1ph 6 ปีที่แล้ว +2

    Dhanush Kodi Makkal Ellarum Nalla Irukanum Indha Maathiri Sambavam vera Yengaium Nadaka Kudadhu Thanks Bro

  • @sarakavi7228
    @sarakavi7228 6 ปีที่แล้ว

    super bro good information

  • @kaneerthuligal
    @kaneerthuligal 6 ปีที่แล้ว +4

    Kadavuley neenga nijama irukingala😇😇😇Antha 200 kudumbangalavathu entha kuraium illama vaalanum iraiva🙏

  • @mariaponniah390
    @mariaponniah390 6 ปีที่แล้ว +1

    “அக்கிரமம் அதிகமாவதால்.............”. ...........“பஞ்சங்களும், கொள்ளை நோய்களும், பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும். இவைகளெல்லாம் வேதனைகளைக்கு ஆரம்பம்” ( மத்தேயு 24:12, 7,8)

  • @malathimylsamy9755
    @malathimylsamy9755 6 ปีที่แล้ว +3

    4 தேதி தான் போய்ட்டு வந்தோம் சூப்பர்

    • @hannanpakthini7221
      @hannanpakthini7221 5 ปีที่แล้ว

      நீங்க அங்கே போனதை தகரடப்பா அடித்து அறிவித்ததுடன் கூடவே ஒரு அனுதாப வார்த்தை கிடைக்கலியா?

  • @venor2806
    @venor2806 6 ปีที่แล้ว +6

    Super🙏🙏🙏🙏🙏

  • @RaviKumar-tf3uv
    @RaviKumar-tf3uv 6 ปีที่แล้ว +9

    மிகவும் கண்னீரை வரவழைக்கின்ற பதிவு.....இப்போது இந்த இடத்தில் இப்போது மக்கள் இருக்கின்றார்களா....தமிழக அரசு இதை ஏன் புறக்கனிக்கின்றார்கள்....

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว

      என்னுடைய மனசு எப்போதும் தனுஷ்கோடியை சுத்திக்கிட்டுதான் இருக்கும்.

  • @viravijay102
    @viravijay102 6 ปีที่แล้ว +44

    நண்பா நீ ராமேஸ்வரம் ha...ne than reality video speach....so painful speak..

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว +10

      Nan chennai bro irunthalum athu yen boomi

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว +2

      என்னுடைய மனசு எப்போதும் தனுஷ்கோடியை சுத்திக்கிட்டுதான் இருக்கும்.

  • @sangeethraj4265
    @sangeethraj4265 6 ปีที่แล้ว +10

    ennoda appa eppavu feel pannur athil thappichavar

  • @hcsathaan510
    @hcsathaan510 3 ปีที่แล้ว +1

    My oru is Thoothukudi

  • @chidambaramnainer1255
    @chidambaramnainer1255 6 ปีที่แล้ว +6

    வர்ணனையை கேட்டபோது மணம் வலித்தது.

  • @zarafathimafathima462
    @zarafathimafathima462 6 ปีที่แล้ว

    அன்று தான் இவர்களுக்கு மரணம் இருந்துக்கிறது😌😌😌😌

  • @Gomathi-nr2yb
    @Gomathi-nr2yb 6 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @raistaryt337
    @raistaryt337 6 ปีที่แล้ว +5

    super this is real bro

  • @mtpnh8847
    @mtpnh8847 6 ปีที่แล้ว

    I like this video💪

  • @thanojrock6250
    @thanojrock6250 5 ปีที่แล้ว

    samma bro😂😂😂😂😂

  • @rajamanickamrajamanickam9574
    @rajamanickamrajamanickam9574 6 ปีที่แล้ว

    Arumai kamdippaka parkka vendum

  • @mtgamer9954
    @mtgamer9954 6 ปีที่แล้ว

    hi Anna Avenger 4 quicksilver varuvara varamataranu sollunga Anna pls

  • @subhasrisunil5302
    @subhasrisunil5302 6 ปีที่แล้ว +1

    Cha pavam ....migavum kodumayana sambavam 😣

  • @anusuyaanusuya5616
    @anusuyaanusuya5616 6 ปีที่แล้ว +3

    Super brother

  • @கன்னிகை
    @கன்னிகை 5 ปีที่แล้ว +2

    Rebuild of city dhanushkodi

  • @kesavan.m5480
    @kesavan.m5480 6 ปีที่แล้ว +1

    bro indha maadhiri interesting video adhigama upload seinga

  • @terryprabhu1568
    @terryprabhu1568 5 ปีที่แล้ว +3

    நண்பரே நான் தனுஷ்கோடி தீவுக்கூட்ட கடல்புற மக்கள் கூட்டத்தை சேர்ந்த மனிதன்.
    அந்த இயற்கையின் ஆர்ப்பரிப்பை வல்லமையை ஆக்ரோஷமான ஆளுமையை எனது 7 வயதில் நேரில் கண்டவன். .
    ஈழமும் நாங்களும் ஒன்றென இணைந்திருந்த காலம்.
    போட்மெயில் ரயில் தவிர உலக தொடர்பு ஏதுமற்ற பிரதேசம்.
    கடல் கொண்ட பகுதிகள் இந்தியாவில் மிக அதிகம்.
    அதில் அழிந்து வரும் மக்கள் கடல்தொழில் கூட்டமே.
    நாங்கள் தான் கடலோர காவல்படை. ஆனால் எப்படி தனுஷ்கோடி புறக்கணிக்க படுகின்றதோ அதேபோல் தான் .
    என்ன செய்ய.
    இருப்பினும் மலரும் நினைவுகளை பகிர்ந்து கொள்ள உதவும் உங்களுக்கு நன்றி

  • @infotamil_001
    @infotamil_001 6 ปีที่แล้ว

    Super anna

  • @gopinathgopinath5609
    @gopinathgopinath5609 6 ปีที่แล้ว +1

    Thanks.for lick this information

  • @vijianbu7400
    @vijianbu7400 6 ปีที่แล้ว +4

    Ennakku Ketkumpothe Alukai varuthu ,enimel eppadi vendam kadavule

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว +1

      😥😥😥

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว +1

      நான் அழுது கொண்டே audio recording செய்தேன்

  • @ashapreetham5834
    @ashapreetham5834 6 ปีที่แล้ว +1

    My favorite place o had been

  • @sangeethap8049
    @sangeethap8049 6 ปีที่แล้ว

    Super Bro

  • @shabanaballo2442
    @shabanaballo2442 6 ปีที่แล้ว +1

    My favourite place.

  • @kamalakannan9332
    @kamalakannan9332 6 ปีที่แล้ว +1

    RIP , to Dhanushkodi people. That is Tamilnadu's black day. I am highly disappointed.
    Again RIP--to my sisters, brothers, father & mothers.

  • @kamalakannan9332
    @kamalakannan9332 5 ปีที่แล้ว +2

    Totally pain. What a life ?
    R I P. To 1964 's people.

  • @dr.rajprabhu4579
    @dr.rajprabhu4579 6 ปีที่แล้ว +6

    super bro upload many videos like this bro

  • @sivashanmugambshanmugam1862
    @sivashanmugambshanmugam1862 6 ปีที่แล้ว

    Super bro.thanks for the information about தனுஷ்கொடி

  • @abhinayashreeabhinayashree644
    @abhinayashreeabhinayashree644 6 ปีที่แล้ว

    My heart felt very heavy after hearing story of dhanushkodi

    • @saravanakumar963
      @saravanakumar963 5 ปีที่แล้ว

      Abhinayashree Abhinayashree :-!(+_+)😍

  • @nandisri2209
    @nandisri2209 6 ปีที่แล้ว

    Sure I 'll go to dhanushkodi I felt so sad

  • @broroker1874
    @broroker1874 6 ปีที่แล้ว

    I am from malaysia.. dhanushkodi makkalukku yennudaya ahltha anuthapathai therivithu kolgiren...

  • @updater2848
    @updater2848 6 ปีที่แล้ว +29

    உங்க ஆறுதலுக்கு நன்றி ஆனா அன்று கடவுளுக்கு எங்கள் மேல் இரக்கம் இல்லை

    • @GilbertTimes
      @GilbertTimes  6 ปีที่แล้ว

      😥😥😥

    • @sukumarkumar3052
      @sukumarkumar3052 6 ปีที่แล้ว

      Neenga dhanuskodi yha.... ?

    • @rajhnanthan3539
      @rajhnanthan3539 5 ปีที่แล้ว +2

      தனுஷ்கோடி மக்களே, தனுஷ் கோடி ஆவலர்களே, தமிழ் தேசத்தின் மக்களே நீங்கள் எதிர்காலம் தனுஷ்கோடியை காப்பாற்ற வேண்டும் என்றால் நிறைய பனை மரங்களை நடுங்கள். அந்த மரம்கள் நிலத்தில் ஆழமாக வேரை விட்டு எமக்கு தடுப்பு சுவராக அமையும். நில அரிப்பை தடுக்கும், எதிர்கால சந்ததியை காப்பாற்றும். ஒவ்வொரு 5 மீற்ரருக்கு ஒருமரம் என்ற அளவில் நடுங்கள். வீட்டுக்கு வேலி போடாமல் பனைமரங்களை வேலியாக போடுங்கள்.Mehr anzeigen Weniger anzeigen 1964-ம் ஆண்டு மறக்க முடியாத ஒரு ஆண்டு. அப்போது நான் இலங்கையில் வற்றாப்பளையில் உள்ள ஒரு காட்டிற்குள் ஒரு தோட்டத்தில் வாழ்கிறேன். எனது அப்பா மற்றும் ஐந்து சகோதரங்களோடு ஒரு குடிசையில் வாழ்கிறேன். இரவு புயல்காற்று ஆரம்பிக்கின்றது. வீட்டு கூரையை தூக்குகின்றது புயல்காற்று. அந்த குடிசையை விட்டு வெளி ஏறுகிறோம். வெளியில் நடந்து போகும்போது விழக்மாத்தால் அடிக்குமாப்போல் இருந்தது அப்போது அப்பா சொன்னார் புயல்காற்று மண்ணில் மோதி பின் மண் எமது காலில் மோதுகிறது என்று. இந்த நேரத்தில்தான் அந்த புயல்காற்று தனுஷகோடியை தாக்குகிறது. அந்த நேரத்தில் தனுஷகோடியின் அழிவை கேட்ட என் அப்பா பதறிப்போய் அழுதார். எப்படி பதறாமல் இருக்க முடியும்? நாங்க இருக்கும் இடத்தில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் தானே எங்கள் தொப்புள் கொடி உறவுகள் வாழ்கிறார்கள்???. நன்றி ஐயா உங்கள் அருமையான பதிவுக்கு.

    • @Joysrenu1226
      @Joysrenu1226 2 ปีที่แล้ว

      @@rajhnanthan3539 😭😭😭

  • @tgtvpavithranselvam7416
    @tgtvpavithranselvam7416 6 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு சகோ.....

  • @balasubramaniyammsniyam3151
    @balasubramaniyammsniyam3151 5 ปีที่แล้ว +2

    Na Dhanush koodiku pooierruka

  • @mahalingamsurekasureka1293
    @mahalingamsurekasureka1293 6 ปีที่แล้ว +1

    Thank you bro

  • @pirabupirabu1305
    @pirabupirabu1305 6 ปีที่แล้ว

    Enakku migavum piditha place danuskodi

  • @journeytimes685
    @journeytimes685 2 ปีที่แล้ว

    Still I watch in 2022

  • @mohamedinsaf9439
    @mohamedinsaf9439 6 ปีที่แล้ว +13

    Thanush kodi ponale aluhathan varum oru vitha mayana amaithiya irukkum

  • @sangeethasakthisangeethasa7611
    @sangeethasakthisangeethasa7611 6 ปีที่แล้ว +3

    niga pesumpothu unga feelings purinjikka mudiyathu, Romba kastama irukku,, kandippa thanushkoodi povea

    • @yzt3300
      @yzt3300 6 ปีที่แล้ว

      Sangeetha Sakthi Sangeetha Sakthi

  • @mr.nobody1508
    @mr.nobody1508 5 ปีที่แล้ว

    Bro kandippa life la iruthadava Anga pokanum kandippa try panren

  • @PraveenKumar-bi3pi
    @PraveenKumar-bi3pi 5 ปีที่แล้ว

    இந்த செய்தியை கேட்டவுடன் என் மனமோ பதறுகிறது 😢😢😢

    • @GilbertTimes
      @GilbertTimes  5 ปีที่แล้ว

      இந்த காணொளி பதிவிடும் பொழுது எனக்கு கண்ணீர் வந்தது

  • @yogeshryv8734
    @yogeshryv8734 6 ปีที่แล้ว

    Bro plz caption America vs winter solger .yaru power video podunga

  • @krishLakshanasm
    @krishLakshanasm 6 ปีที่แล้ว

    intha mathiri videos podunga

  • @vishwam8408
    @vishwam8408 5 ปีที่แล้ว +1

    Pavam 😭😭😭

  • @swaathy5228
    @swaathy5228 5 ปีที่แล้ว +1

    Heart touching incident

  • @cs041mpradija6
    @cs041mpradija6 6 ปีที่แล้ว

    feeling sad but good message