தனுஷ்கோடியில் இன்றும் கேட்கும் அலறல் சத்தம் - யாரும் அறியாத கருப்பு சரித்திரம் | Trip To Ghost Town

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
  • Chennai silk - www.thechennai...
    Herbodaya Kabasura Kudineer: herbodaya.com/...
    Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
    Reach 7 crore people at Behindwoods.
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    #Dhanushkodi #Ghosttown
    Reviews & News, go to www.behindwoods...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold

ความคิดเห็น • 1.2K

  • @smd399
    @smd399 4 ปีที่แล้ว +283

    நான் தனுஷ்கோடிக்கு சென்றிருக்கிறேன்.பத்துவருஷத்திற்கு முன்பு.என்குழந்தை பசியால் அழுதது.அப்பொழுது கடைகள்இல்லை.ஒரு அம்மா தோசைக்கடை வைத்திருந்தார்கள் .என்பிள்ளைக்கு அதைக்கொடுத்து விட்டு என்னிடம் பணம் வாங்கவில்லை. குழந்தை சாமி மாதிரி எனக்கு பணம் வேண்டாம் என்றார்கள்.அவர்களை என்வாழ்நாள் முழுவதும் மறக்கமுடியாது.அந்த ஊர்மக்கள் பாசத்திற்காக எதையும் செய்வார்கள்.நான்நேரில் கண்டிருக்கிறேன்.

    • @sanjaykingmakersportsclub8361
      @sanjaykingmakersportsclub8361 ปีที่แล้ว +1

      ❤❤❤

    • @ananthiananthi8784
      @ananthiananthi8784 ปีที่แล้ว +1

      🥲🥲🥲🥲❤❤❤❤

    • @KabaliNagar
      @KabaliNagar ปีที่แล้ว

      🙏🙏🙏

    • @ibusha532
      @ibusha532 11 หลายเดือนก่อน +3

      நானும் ஒரு முறை எனது திருமணம் முடிந்து சென்றேன் என் மனைவியோட மதிய உணவு சாப்பிட ... சற்று நேரம் அன்பான உரையாடல் நானும் எனது மனைவியும் சாப்பிட்ட பிறகு அந்த அம்மா என்னிடம் பணம் வாங்க வில்லை .... பணம் வேண்டாம் என்று சொன்னவுடன் எனது மனம் கேக்கவில்லை அவர்கள் கேட்ட தொகையை விட அதிகமா கொடுத்து விட்டு விடை பெற்றேன் அன்பாக❤❤❤❤❤❤❤

  • @anytimecomedy4427
    @anytimecomedy4427 4 ปีที่แล้ว +1413

    எதாவது உதவி பன்னனும் தோனுது ஆனால் என்ன பன்ன உதவி செய்ய விரும்புவனிடம் பணம் இல்லை,பணம் இருப்பவனிடம் உதவி செய்ய மனமில்லை...இது இயற்கை விதியோ என்னமோ தெரியவில்லை....

    • @trn_one1150
      @trn_one1150 4 ปีที่แล้ว +43

      அது என்னவோ உண்மை தான் சகோ,,,,,,

    • @MariMuthu-lg9ef
      @MariMuthu-lg9ef 4 ปีที่แล้ว +10

      Correct

    • @ahathiyalnikita6391
      @ahathiyalnikita6391 4 ปีที่แล้ว +8

      Unmaiyana vartha.

    • @anbu7406
      @anbu7406 4 ปีที่แล้ว +20

      Panam illathavan, panam vantha udan uthavi sei vathu illai

    • @yuvarajpanneer9162
      @yuvarajpanneer9162 4 ปีที่แล้ว +2

      ☹️

  • @ijasahak4728
    @ijasahak4728 4 ปีที่แล้ว +760

    என் அப்பாவின் குடும்பமும் இப்பேரழிவில் இருந்து மீண்டு வந்தவர்கள்😢😢....இந்நிகழ்வை😨 அடிக்கடி என்னிடம் பகிர்ந்து கொள்வார்😞😞

  • @geethasaimohan4221
    @geethasaimohan4221 4 ปีที่แล้ว +148

    இந்த பதிவை பார்க்கும் போது அங்கு வாழும் மக்களை போய் சந்திக்க வேண்டும். என்ற ஆவலாக இருக்கிறது

    • @aruljothi8691
      @aruljothi8691 4 ปีที่แล้ว +7

      எனக்கு ம் ரொம்ப ஆசையாக இருக்கு

  • @raajiskitchensamayal
    @raajiskitchensamayal 4 ปีที่แล้ว +532

    கண்கள் கலங்குது.... சொந்த ஊர விட்டு யார் வருவா... அந்த பெரியவர் பேச்சு மனதை
    வதைத்தது....

    • @mageswaranmageswaran7491
      @mageswaranmageswaran7491 4 ปีที่แล้ว +1

      😭😭🤲🤲🙏🙏🙏🙏

    • @shahulhameed9851
      @shahulhameed9851 4 ปีที่แล้ว +1

      Tamilaga arasaagamayyy nalla keeluga paa oru village ahh adipdai vasathi ellama erukku atha muthalla paaruga ayyaaa🙏🙏🙏🙏

    • @rajanbabu1417
      @rajanbabu1417 4 ปีที่แล้ว +1

      Yes, Heart breaking speech

    • @munusamysamy9898
      @munusamysamy9898 2 ปีที่แล้ว

      Last week poi irundhen andha thathava parthen ...

  • @எல்லாளச்சோழன்
    @எல்லாளச்சோழன் 4 ปีที่แล้ว +51

    கதை எங்கும் சுந்தர் அவர்களின் கமரா மிக அழகாக பயணித்திருக்கிறது..தனுஸ் கோடியை இதை விட அழகாக வேறு யாராலும் காட்டி இருக்க முடியுமா என்பது சந்தேகமே...விரிந்து செல்லும் ரம்யமான காட்சிகளால் "வாவ்"சொல்ல வைக்கிறார்.ஒவ்வொரு "சாட்"டும் ரவிவர்மாவின் ஓவியத்தை பார்த்த உயிரின் ஆத்ம திருப்தி.சுந்தர் திரைத்துறையில் உயரிய இடத்துக்கு செல்ல என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எடிட்டிங் JJ/மோகன்னின் ஒவ்வொரு "கட்"டும் அடுத்து என்ன என்ற சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு நுட்பங்களும் நின்னு பேசுகிறது.சாதரண ஆவணப்படத்தை "அத்திப்பட்டி"லெவலுக்கு சுவாரஸ்யம் குறையாமல் இயக்கிய சம்பத் குமார் காந்திக்கு பாராட்டுக்கள்.கதை சொல்லப்பட்ட விதம் "குற்றம் நடந்தது என்ன/க்கிரைம் ஸ்டோரி" பாணியில் இல்லாமல் மெலிதான சோகம் இழையோடியதான இயக்குனரின் கதை சொல்லும் விதம் "முயல் பிடிக்கிற நாயை மூஞ்சிலயே தெரியும்"என்ற பழமொழியை நினைவு படுத்துகிறது.தனுஸ்கோடியின் சோகத்தை நெஞ்சில் ஆணி அடித்தாற் போல் சொல்லி இருக்கிறார். ஆங்கர் பண்ணுற பையன் ஏதோ பக்கத்து வீட்டு பையன் போல் நினைவில் நிற்கிறார்.மொத்தத்தில் இட் இஸ் எ குட் காம்போ.

    • @sampathkumar7325
      @sampathkumar7325 4 ปีที่แล้ว +1

      Thank you so much...

    • @FeelGood0786
      @FeelGood0786 4 ปีที่แล้ว

      விமர்சனம் வேற லேவல்

  • @dilipkumarmanivarman7227
    @dilipkumarmanivarman7227 4 ปีที่แล้ว +303

    வாழ்த்துக்கள் தோழர்... அவர்களை வெளிச்சத்தில் காட்டியதற்கு... ஒவ்வொரு வார்த்தையும் அவர்கள் வலியை உணர்த்தியது.

  • @leveenlvn9115
    @leveenlvn9115 4 ปีที่แล้ว +17

    இந்த பதிவினை தந்த சகோதரனுக்கு மிக்க நன்றி... ஆண்டவர் உங்களையும் ஆசீர்வதிப்பார்...

  • @ANDROIDTECHTAMIL
    @ANDROIDTECHTAMIL 4 ปีที่แล้ว +608

    தனுஷ்கோடிக்கு ஒரு நாள் சென்றுபார்க்க வேண்டும்.

    • @akilaaki5305
      @akilaaki5305 4 ปีที่แล้ว +12

      Supera irukum poitu parunga.

    • @ANDROIDTECHTAMIL
      @ANDROIDTECHTAMIL 4 ปีที่แล้ว +1

      @@akilaaki5305 கண்டிப்பாக

    • @akilaaki5305
      @akilaaki5305 4 ปีที่แล้ว

      @@ANDROIDTECHTAMIL 👍

    • @subbaiankamaraj2937
      @subbaiankamaraj2937 4 ปีที่แล้ว +1

      Show# houses blast some rare suituation ...... In Chennai also find out amoniam nitrate....it is news.... Dhanukodi good tour.tamil movement must lead by Tamils, not English(sh#).
      K. P. TN.

    • @jarajara5538
      @jarajara5538 4 ปีที่แล้ว +1

      Super place miss pannama parunga life la andha moment ta marakka matinga

  • @Arunkumar-ml9jm
    @Arunkumar-ml9jm 4 ปีที่แล้ว +280

    திரும்ப புது போலிவுடன் தனுஷ் கோடி வர ஆண்டவனை பிரார்த்தனை செய்கிறேன்😞😞😞😞

    • @ammu6387
      @ammu6387 4 ปีที่แล้ว +6

      பொலிவு எங்கே இருந்து வரும், இவ்வளவு plastic குப்பை சேர்தால்??

    • @nagapandi5716
      @nagapandi5716 3 ปีที่แล้ว +1

      Hii

    • @nagapandi5716
      @nagapandi5716 3 ปีที่แล้ว +2

      1134

    • @Arunkumar-ml9jm
      @Arunkumar-ml9jm 3 ปีที่แล้ว

      @@nagapandi5716 ss solu ga bro

    • @Arunkumar-ml9jm
      @Arunkumar-ml9jm 3 ปีที่แล้ว +2

      @@ammu6387 சம்பந்தம் இல்லாத திட்டத்துக்கு பல ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யும் அரசு நினைத்தால் சரி செய்யலாம் சகோ

  • @AnandBabu-tm6ee
    @AnandBabu-tm6ee 2 ปีที่แล้ว +7

    மனதை உருக்கும் இந்த பதிவை தந்த சகோதரர்களுக்கு கோடான கோடி நன்றி 😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayarajsl6407
    @jayarajsl6407 3 ปีที่แล้ว +121

    நான் இலங்கை ஈழ தமிழன் நான் ஒரு தரம் தனுஷ்கோடிக்கு வந்த அந்த மக்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள் 🙏🙏🙏

  • @motherlovecooking8296
    @motherlovecooking8296 4 ปีที่แล้ว +155

    தனுஷ்கோடியில் வாழும் மக்களின் உள்ளக்குமுறல்களை பதிவாகத் தந்தமைக்கு மிக்க நன்றிகள். இவர்களின் குரல்கள் சேரவேண்டியவர்கள் காதுகளைச் சென்றடைந்து இம்மக்களுக்கு நன்மைகள் கிடைக்க இறைவனை வேண்டுகின்றோம்

  • @kanemozhibalasubramaniam1146
    @kanemozhibalasubramaniam1146 4 ปีที่แล้ว +204

    இந்த மக்களுக்கு அரசாங்கம். உதவி செய்ய வேண்டும்

    • @subbaiankamaraj2937
      @subbaiankamaraj2937 4 ปีที่แล้ว +2

      Show# houses blast some rare suituation ...... In Chennai also find out amoniam nitrate....it is news.... Dhanukodi good tour.tamil movement must lead by Tamils, not English(sh#).
      K. P. TN.

  • @smgbags8755
    @smgbags8755 3 ปีที่แล้ว +7

    வாழ்ந்தாலும். தாழ்ந்தாலும் தனுஷ் கோடியில் தான் என்று சொன்ன அவரின் குரல் அரசாங்கத்திற்கும், ஆண்டவர்க்கும் கேட்கும் நிலை மாறும்.

  • @rajendranraja2563
    @rajendranraja2563 4 ปีที่แล้ว +53

    எனது ஊர் தஞ்சாவூர் ஒரு முரையேனும் அங்கு சென்று என்னால் முடிந்த உதவியை செய்வேன்.,👍👍👍

  • @durga9398
    @durga9398 4 ปีที่แล้ว +21

    மனதை பதைபதைக்க வைக்கும் வரலாறு சோகம்..பேசுபவரின் கண்களில் ஏக்கமும் உண்மையும் தெரிகிறது... அரசாங்கம் மக்களுக்கு இலவசப் பட்டியல் தயார் செய்யும் போது நம் தமிழ் மண்ணான தனுஷ்கொடிக்கு முதல் உரிமை தாருங்கள்..

    • @selvamrevathi9752
      @selvamrevathi9752 2 ปีที่แล้ว

      Romba kasdemma eruju Anna naa anga pona kandippa eathavathu seireen

  • @muralishankar5971
    @muralishankar5971 4 ปีที่แล้ว +3

    வணக்கம்🙏. எனக்கு 12 வயது இருக்கும்போது ஈழப்போரில் சொல்லொனா துயரயடைந்து இலங்கை கடற்படையின் துவக்கு (துப்பாக்கி) சூட்டிலிருந்து தப்பி பதினொரு மணி நேர பயணம் கடலில் செய்து அதிகாலை 3 மணிக்கு வந்து கால் பதித்த பூமியிது. கடலில் மீன்பிடிக்க சென்ற தங்கள் சொந்தங்களுக்காக உணவு சமைத்து வைத்து காத்திருந்த ஒரு அக்கா புலம்பெயர்ந்து எங்களுடன் வந்த அனைவருக்கும் பெரிய விளக்கு வெளிச்சத்தில் உணவு பரிமாறியதை நான் சாகும் வரை மறக்க மாட்டேன். இவை நடந்து 30 வருடங்கள் ஆகிறது. அடுத்த வருடம்(2021) தமிழகம் வரும் பொழுது நிச்சயம் இவ்விடத்துக்கு வருவேன். நான் அந்த கிராமத்து மக்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறேன். அந்த ஐயாவை சந்திக்க ஆசைப்படுகிறேன். விரைவில் சந்திப்பேன். நன்றி வணக்கம்🙏

  • @dushiharangajendranathan4097
    @dushiharangajendranathan4097 4 ปีที่แล้ว +539

    ராமர் கோயில் கட்டுபவர்கள் ஏன் இந்த இடத்தை முன்னேற்ற வில்லை 🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

    • @vn6409
      @vn6409 4 ปีที่แล้ว +10

      Andha oor mla and councilors has to do

    • @vishwanathanvishwanathan6644
      @vishwanathanvishwanathan6644 4 ปีที่แล้ว +31

      இந்தியாவில் BJP ஆட்சிக்கு வந்தபின்தான் 1964 ல் அழிந்து போன சாலையை மீண்டும் இராமேஸ்வரம் to தனுஷ்கோடி சாலை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது. இனியும் நம் மக்களை நாம் இழக்க்கூடாது.ஒரு காலத்தில் அனைத்து துறை அலுவலகங்கள் இருந்த இடம் தான் தனுஷ்கோடி.இயற்கையை நாம் வெல்லமுடியாது.

    • @MS-cp9te
      @MS-cp9te 4 ปีที่แล้ว +3

      Athu vazha thaguthi atra idam soo

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 ปีที่แล้ว +7

      because bjp cheating people

    • @Me-nk5ic
      @Me-nk5ic 4 ปีที่แล้ว +15

      @@vishwanathanvishwanathan6644 BJp atchiku vandha piragu dhan India under developed atchi.. be a good person. Don't support criminals

  • @jayabharathibalakrishnan1804
    @jayabharathibalakrishnan1804 3 ปีที่แล้ว +4

    அரசாங்கம் நிச்சயமாக இந்த மக்களுக்கு உதவ வேண்டும். தனுஷ்கோடி மக்களுக்கு தேவையான அனைத்தும் செய்து அவர்கள் வாழ்வை மேம்படுத்த வேண்டும். அந்த முதியவர்கு முன்று சக்கர வாகனம் வழங்க வேண்டும் என்று வேண்டிக்கொள்கிறென்.

  • @jennytngirlff1926
    @jennytngirlff1926 4 ปีที่แล้ว +85

    இந்த பதிவு பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருது,,, கண்டிப்பா நேர்ல போய் பாக்கணும்,,, 😇 😇
    இறந்த அவங்கள இந்த வீடியோல உணர்ந்தேன்
    Thank u behind hoods

  • @sekarbalakumar
    @sekarbalakumar 4 ปีที่แล้ว +9

    நான் சென்ற ஆண்டு தனுஷ்கோடி சென்று வந்தேன் தனுஷ்கோடியில் மீனவ மக்கள் வைத்திருக்கும் கடல்மீன் சாப்பாடு மிக அருமையாக இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் குடும்பத்துடன் சென்று வாருங்கள் அனைவரும் பார்க்க வேண்டிய இடம்

  • @donboscochannel8857
    @donboscochannel8857 4 ปีที่แล้ว +6

    Super Bro
    தனுஷ்கோடி மீண்டும்
    வரவேண்டும்
    வாழ்க வளமுடன்

  • @selvah5338
    @selvah5338 4 ปีที่แล้ว +9

    ஏனோ கண்கள் கலங்குகின்றன....😓 ஒவ்வொரு ப்ரேமும் அருமை நண்பா.... #Sundar 💙

  • @இன்பதேன்வந்துபாயுதுகாதினிலே

    10:51 to 11:51 இந்த video ல இதான் நீங்க முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம் ..ராமேஸ்வரத்துல வாழுவதால் சொல்லுறேன் ..... புயலுக்கு பிறகு மீண்டுவந்து ஓரளவுக்கு மக்கள் நிம்மதியா வாழ்ந்து வந்தாங்க மனசுக்கு கஷ்டமா இருந்தா அங்க போனோம்னா ரொம்ப அமைதியா ஆறுதலா இருக்கும் வடநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் வரத்தொடங்கினாங்க அந்த ஊற அசிங்க படுத்தி நிம்மதியா வாழ்ந்துட்டு இருந்த மக்களையும் கஷ்ட்ட படுத்துகிறார்கள்

    • @anand1988ism
      @anand1988ism 4 ปีที่แล้ว +1

      Vadakkans enga ponaalum nasaam panniduvaanuga. Canada la Toronto nagarathaiyum intha vadakkans kuppaiya aakitaanuga

  • @surim1735
    @surim1735 4 ปีที่แล้ว +66

    Neechal Kaali Ambalam The person who saved the lives of many people at that time 🙏🙏🙏

  • @vijaydhonidhoni3955
    @vijaydhonidhoni3955 4 ปีที่แล้ว +20

    How politely he speaking ❤

  • @vashvathulasi9887
    @vashvathulasi9887 4 ปีที่แล้ว +5

    விரைவில் உங்கள் பகுதியை சந்திப்பேன் அய்யா.......உங்கள் வாழ்வாதரம் நிச்சயம் உயரும்.....

  • @lokeshselvaraj3816
    @lokeshselvaraj3816 4 ปีที่แล้ว +26

    Such a wonderful documentary with clear cuts and narration

  • @priyapriya-jr9nb
    @priyapriya-jr9nb 3 ปีที่แล้ว +3

    Kañ kalangum pathivu super narrative sema sir.....

  • @mgtsoccer7609
    @mgtsoccer7609 4 ปีที่แล้ว +68

    Proud to be Ramnadians ,ramnadiyans thatra like buttone

  • @mathi328
    @mathi328 4 ปีที่แล้ว +6

    super message..வாழ்த்துக்கள்

  • @tn88boys79
    @tn88boys79 3 ปีที่แล้ว +17

    தமிழ்நாடு அரசாங்கம் இதையெல்லாம் கண்டுக்கொள்ளவில்லை என்பது எனக்கு அதிர்ச்சி தருகிறது. தமிழ் மக்களுக்காக தமிழர்களே உதவவில்லை என்றால் யாரும் உதவ மாட்டார்கள்....

  • @sarupriya2650
    @sarupriya2650 ปีที่แล้ว +2

    Arumai Yana padiuv thankyou brother

  • @karthikm6805
    @karthikm6805 4 ปีที่แล้ว +171

    நான் தனுஷ்கோடி போயிருந்தேன் அப்போ ஒரு அண்ணன் அதோட வரலாறு சொன்னாரு ...அவர்கிட்ட மொபைல் போன் கூட இல்ல, வீட்ல டீவியும் இல்லனு சொன்னாரு... அந்த மக்கள் ரொம்ப எளிமையா வாழுறாங்க .சுற்றுலா தலம்னு சொல்லி அவங்கள பிரிச்சி வெச்சிட்டாங்க ...

  • @rssrimathisrirssrimathisri9223
    @rssrimathisrirssrimathisri9223 4 ปีที่แล้ว +2

    Nice speech anchor and sprb history

  • @attentiontamizha4987
    @attentiontamizha4987 3 ปีที่แล้ว +6

    சொந்த ஊர் என்ற பெருமை...😇

  • @youtubeviewer1276
    @youtubeviewer1276 4 ปีที่แล้ว +14

    நல்ல தலைவன் கையில் நாடு இருந்த தனுஷ்கோடி என்ன தமிழ்நாடே என்னிக்கோ சிங்கப்பூர் ர மாறிடுக்கும் இதை பார்க்கும் போது மிஞ்சுவது வேதனை மட்டுமே...

  • @indhusekar7402
    @indhusekar7402 4 ปีที่แล้ว +30

    Dhanushkodi one of my fav place ♥️😍

    • @Aruncutee
      @Aruncutee 4 ปีที่แล้ว

      Hi indhu

    • @jokerjoker5125
      @jokerjoker5125 4 ปีที่แล้ว +1

      Naa vacation pona eppavumporadhu 😭

  • @TheRock-wi1kh
    @TheRock-wi1kh 2 ปีที่แล้ว +2

    Antha anna last aa sonaru la... Hospital ilama irukum valkai❤️.. Sema..

  • @sowmyatulasi9234
    @sowmyatulasi9234 4 ปีที่แล้ว +50

    தனுஷ்கோடி மீண்டும் மினி சிங்கப்பூர் மாற்ற வேண்டும்.

    • @kodikodikodikodi3160
      @kodikodikodikodi3160 4 ปีที่แล้ว

      Singapore lam vendam nanba single tea kudika vaazuvadharam irundhal podhumey.

  • @Mrjack-qx3fh
    @Mrjack-qx3fh ปีที่แล้ว +2

    Ramaeswarm laa oru port start panna nalla irukum Anga irukura makkal uthaviyaa irukum antha oorla poi keta soluvanga avlo kastaa paduranaga thanuskodi laa alunja oruthavangaloda paiyan enta solli feel pannaga avlo sonnaru development ilanu.plz avangaluku ethachum pannuga

  • @arun5173
    @arun5173 4 ปีที่แล้ว +16

    Thanks behind wood chennal ...ellam makkal ku theriyapaduthunathuku .....

    • @subbaiankamaraj2937
      @subbaiankamaraj2937 4 ปีที่แล้ว

      Show# houses blast some rare suituation ...... In Chennai also find out amoniam nitrate....it is news.... Dhanukodi good tour.tamil movement must lead by Tamils, not English(sh#).
      K. P. TN.

  • @mahalakshmi66313
    @mahalakshmi66313 ปีที่แล้ว +2

    Thanuskodi na thenthukum poven a
    Semmaya ala irukkum bro

  • @amazing8789
    @amazing8789 4 ปีที่แล้ว +9

    சாராயம் விற்று லாபம் பார்க்கும் அரசாங்கம் தனஷ் கோடி மக்களுக்கு உதவி செய்தால் நல்லது.

  • @abrarahmed5714
    @abrarahmed5714 3 ปีที่แล้ว +2

    Super vidio sir
    👌👌👌👌

  • @vinithagomathi2010
    @vinithagomathi2010 3 ปีที่แล้ว +3

    Seriously 2.20 la goosebumps vanthuruchu da

  • @akshayanimminimmi5590
    @akshayanimminimmi5590 4 ปีที่แล้ว +55

    ஐயா...... வாழ மருத்துவமனை...... பள்ளி கேட் டால்.நம் அரசாங்கம்
    தராது
    டாஸ்மாக்.
    உடனே கொடுத்து மும்.....

  • @venkatapathiraju1493
    @venkatapathiraju1493 4 ปีที่แล้ว +15

    நமது மக்களை காப்பாற்றுவது தலையாய கடமை!!

  • @amirthaganesan5379
    @amirthaganesan5379 4 ปีที่แล้ว +1

    திரு குமார் சகோ நீங்கள் முன்பு ஒரு முறை பேசிய வீடியோவை பார்த்திருக்கேன் இலங்கை ராணுவம் மீனவர்களை பிடிக்கும் காரணம் பற்றியும் தனுஷ்கோடி புராதானம் பற்றியும் மிகுந்த அழகாக சொல்லிருப்பிங்கள்.இப்பொழுது உங்கள் தோற்றம் மிக மாறியுள்ளது.நான் 15 ஆண்டுக்கு முன்பு பாம்பன் பிரான்சிஸ் நகர் என் நண்பருடன் வந்திருக்கேன் தனுஷ்கோடியின் அன்றைய அழகும் எதார்த்தமும் இப்போது இல்லை வருத்தம் அளிக்கிறது."சுற்றுலா வருபவர்களாக இருக்கட்டும் உள்ளூரில் வியாபாரம் செய்பவர்களாக இருக்கட்டும் பாலிதீன் பை பாலிதீன் கவரால் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் தனுஷ்கோடியில் தடை செய்யப்பட்டுள்ளது என்று தனுஷ்கோடி மக்கள் அனைவரும் ஒன்று கூடி அறிவிங்கள்.விளம்பர பலகைகள் வையுங்கள்.ஊர்மக்களின் கண்ணில்படும் ஒவ்வொரு பாலிதீன் தின்பண்டங்கள் வைத்திருக்கும் டூரிஸ்டரிடமும் பாலிதீன் தின்பண்டங்கள் பிரிக்கவோ பயன்படுத்தவோ தடை என சொல்லுங்கள் இது நாளடைவில் இச்செய்தி பரவும் மாற்றம் வரும்.மாறாக கண்ணாடி பாட்டிலில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் டின்னில் வரும் பிஸ்கெட் வகைகள் விற்பனை செய்யலாம் தின்பவர்களுக்கும் ஆரோக்கியம் விற்பவர்களுக்கும் லாபம் தரும் ஊர் நலனுக்கும் நன்மை . இயற்கை மாறாமல் இருப்பதே தனுஷ்கோடிக்கு நன்மை.பூமி பந்தில் 1000 ஆண்டுக்கு முன்பு உள்ள ஒரு கிராமத்தின் ஆரோக்கியமும் வலிமையும் கலியுகம் முடியும் வரை இருக்கும்".குமார் சகோ இதை பார்க்கும் போது அழையுங்கள் 9715227355.6385637499. வேதாரண்யம் கோடியக்கரை.தனுஸ்கோடி புன்னிய மக்களுக்கு நன்றி

  • @akshayavijaysarathy3465
    @akshayavijaysarathy3465 4 ปีที่แล้ว +17

    Romba Naazhaiku Appuram oru Nalla Documentary paartha feel ❤ Thanks to the team

  • @angelangelangel-mn9nt
    @angelangelangel-mn9nt 4 ปีที่แล้ว +2

    Really great video. Thanks for channel

  • @priyaok3681
    @priyaok3681 3 ปีที่แล้ว +3

    Good effort keep it up.

  • @RangaNathan-zv8qg
    @RangaNathan-zv8qg 5 หลายเดือนก่อน +2

    Very very proud of you anna-all the best keep it up

    • @RangaNathan-zv8qg
      @RangaNathan-zv8qg 5 หลายเดือนก่อน

      My allmost feeling the story

    • @RangaNathan-zv8qg
      @RangaNathan-zv8qg 5 หลายเดือนก่อน

      Endrum edhilum en manamarntha pankalippu undu anna❤😢😮❤

  • @thilakavathibharathi5502
    @thilakavathibharathi5502 4 ปีที่แล้ว +27

    Thatha make me cry😥😥

  • @aswinshankaran1918
    @aswinshankaran1918 4 ปีที่แล้ว +2

    Wonderful super team contanu your jureny

  • @mv2270
    @mv2270 4 ปีที่แล้ว +10

    One of the best vedio of behind woods...

  • @ramchandran7221
    @ramchandran7221 ปีที่แล้ว +1

    Behind Woods நீங்கள் அவர்கள் இடத்திற்கு சென்று அவர்களை நேர்காணல் பேட்டி எடுத்து அரசாங்கம் அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று நினைப்பது எல்லாம் சரி உங்களது சேனல் ரேட்டிங்கிற்காக இந்த தொகுப்பை போடுவது இருக்கட்டும் இதில் பொது நலனாக சிந்தித்து அங்கு உள்ள மக்களுக்கு உதவி மற்றும் அந்த பெரியவர்க்கு ஒரு மூன்று சக்கர வாகனம் அரசாங்கம் தரும் என்று எதிர்பார்ப்பதை தவிர்த்து நீங்கள் உதவி புரிந்து கொடுத்து உதவலாமே

  • @tamizholi9520
    @tamizholi9520 4 ปีที่แล้ว +55

    அய்யா எடப்பாடி முதல்வர் அவர்கள் இந்த பெரியவர் ருக்கும் இந்த மக்களுக்கு ம் உதவி செய்ங்கள் பாவம் இந்த மக்கள் வெளி நாட்டில் இருக்கும் எங்களுக்கு கண்ணிர் வருகிறது

    • @kanmaniyammu8085
      @kanmaniyammu8085 4 ปีที่แล้ว +2

      ஒரு தமிழராக முதல்வர் எடப்பாடி ஐயா தான் ஆம் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும்

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 4 ปีที่แล้ว

    நான் இப்பொழுது இந்த தனுஷ் கோடி என்கின்ற நகரத்திற்க்கா ஜெபிக்கிறேன். இயேசுவின் நாமத்தில ஆசீர்வாதம் உண்டாவதாக. இந்த தமிழ் மக்கள் துயரம் துடைக்கப்படுவதாக. இது வரை கண்ட துன்பம் நீங்கி போகட்டும். தம்பி உன்னை ஆண்டவர் இன்றே இப்பொழுதே மகிமையை காண செய்வார். இந்த பூமியை விட்டு அகன்று போகாதீர்கள். இது உங்கள் மண். யாருடைய வார்த்தைகளையும் நம்பாதீர்கள். உங்களுக்கு நன்மை செய்வதாக கூறி வஞ்சகம் செய்வார்கள். இப்படி பட்ட ஒரு காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்🙏🙏🙏🙏🙏🙏

  • @priyadharshini346
    @priyadharshini346 4 ปีที่แล้ว +4

    Great job anchor... U have a great future 😀👏👏👏

  • @GokuDUchiha
    @GokuDUchiha 4 ปีที่แล้ว +216

    ✨Near DhanushKodi .... U can feel the real Tamizhans ✨,The Land Of Kumari Kandam ✨

    • @subbaiankamaraj2937
      @subbaiankamaraj2937 4 ปีที่แล้ว +2

      Show# houses blast some rare suituation ...... In Chennai also find out amoniam nitrate....it is news.... Dhanukodi good tour.tamil movement must lead by Tamils, not English(sh#).
      K. P. TN.

    • @lavanyasekar3641
      @lavanyasekar3641 4 ปีที่แล้ว +9

      My native is Ramanathapuram ...& We go to dhanushkodi may times ... people really struggling for their daily necessities and living ....gov should take necessary steps for that...& This video made cry....😣😭

    • @theicon2132
      @theicon2132 3 ปีที่แล้ว

      @@lavanyasekar3641 namma dhanushkodi la yaaru laam native tribes nu teriyuma ?
      Meenavar innum anga irukaangala .

  • @tnstatus2264
    @tnstatus2264 4 ปีที่แล้ว +9

    மனதை நெகிழ வைக்கிறது 😔😔😔😔😔

  • @sreekuttan.2574
    @sreekuttan.2574 3 ปีที่แล้ว +2

    Super explain

  • @aravindhanvijayan4533
    @aravindhanvijayan4533 4 ปีที่แล้ว +5

    Good work 👏👏ellarm paakanumnu edha eduthutu vandhadhu ku nandri

  • @kannanp7032
    @kannanp7032 4 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்த்து நாம் மிகவும் கண்கலங்கி விட்டேன் நான் ஒரு நாளாவது தனுஷ்கோடிக்கு சென்று பார்ப்பேன் இந்த வீடியோ எடுத்தவருக்கு நன்றி

  • @periyathambisampath
    @periyathambisampath 4 ปีที่แล้ว +4

    excellent narration..very realistic and sensitive.

  • @manickamp6454
    @manickamp6454 4 ปีที่แล้ว +208

    கண்ணீர் வரவைக்கும் வரலாறு. தனுஸ்கோடி.

  • @Shatimepasss
    @Shatimepasss 4 ปีที่แล้ว +11

    அதனால நாங்க வாழ்வோ தாழ்வோ தனுஷ்கோடி தான் 🔥

  • @girivignesh4388
    @girivignesh4388 4 ปีที่แล้ว +43

    Keep giving documentary like this, Hats off team ❤️

  • @johnjoseph7846
    @johnjoseph7846 3 ปีที่แล้ว +4

    அவர்களும் நம்மவர்கள் என்பதை நாம் உணர வேண்டும் அப்போது தான் மனித நேயம் தழைக்கும் 🙏🙏

  • @Rya852
    @Rya852 11 หลายเดือนก่อน +1

    Very good documentary!!

  • @revathip631
    @revathip631 3 ปีที่แล้ว +4

    2018 மே மாதம் சுற்றுலா .....மறக்க முடியாத அனுபவம் ... தனுஷ்கோடி......🌊

  • @afrinstars3227
    @afrinstars3227 4 ปีที่แล้ว +2

    This video directer sir very very thanks

  • @adeambattur6528
    @adeambattur6528 4 ปีที่แล้ว +17

    This is a very good monument place to be visited by all.The danuskodi itself says its story ,while you visits the seashore. please everyone try to visit this monument atleast once in your life

  • @Veerathamilan_youtubechannel
    @Veerathamilan_youtubechannel 4 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @itsmeking4953
    @itsmeking4953 4 ปีที่แล้ว +8

    நல்ல பதிவு நண்பா...❤❤

  • @watchhearable
    @watchhearable 4 ปีที่แล้ว +2

    Best Narration.. Sampath hats off

  • @mohammedfahathafath2039
    @mohammedfahathafath2039 4 ปีที่แล้ว +3

    Ennaku Unmaiyil Danushkodi Oru Kutty Island maarinu theyriyadhu samibathula dhaan therinjikina Aprom Naraya search panni pathen Romba Upset aaitan and Indha Video laa clr ra sollirukinga about past ❤️🤝 Kandipa DhanushKodi Ku poven Ennala Mudinja Help pannuvan 💯❤️Ellarum Pannunga Bro's and Sisters ❤️

  • @issathjahan2530
    @issathjahan2530 4 ปีที่แล้ว +2

    Intresting information👏👏👍

  • @fidelcastro9808
    @fidelcastro9808 4 ปีที่แล้ว +4

    Thank you for this documentary

  • @priyag9071
    @priyag9071 4 ปีที่แล้ว +2

    Very interesting video.

  • @leveenlvn9115
    @leveenlvn9115 4 ปีที่แล้ว +3

    Please pray for thanushkodi’s people.... i also pray for this people... The god will meet their problems...

  • @puspavallimuniandy1038
    @puspavallimuniandy1038 4 ปีที่แล้ว +1

    தகவல் சிறப்பு.

  • @harisudhan8655
    @harisudhan8655 4 ปีที่แล้ว +5

    Arumaiyana pathivu avargalum nam makkale arasangam intha visayathil avasiyam monedukavendum

  • @bsnmbbs558
    @bsnmbbs558 4 ปีที่แล้ว +2

    👏 good video. 🙏

  • @Me-nk5ic
    @Me-nk5ic 4 ปีที่แล้ว +7

    Nice Behindwoods.. Please upload such good documentries

  • @ashwiniashwini700
    @ashwiniashwini700 ปีที่แล้ว +2

    No words to speak 🥺🥺💔

  • @habeebrahman3542
    @habeebrahman3542 4 ปีที่แล้ว +88

    பார்க்கும்போது புல்லரிக்குது....
    அந்த மக்களின் உணர்வுகளை உணரமுடிகிறது.
    பின்னணி இசை வேற லெவல்.
    நல்ல ஒரு தகவலை உலகிற்கு வழங்கிய Behindwoods க்கு நன்றி

  • @Cineman-g7r7x
    @Cineman-g7r7x 2 วันที่ผ่านมา

    Great work behind woods and sampath kumar gandhi.Intha visayam makkaluku ellarukum theriya paduthanumnu nenacha visayam romba persusu.itha paakura yenaku thanushkodiku mattum illa yenga ponalum kuppaya poda kudaathunu thonuthu.I think That is the victory of the makers of the video❤

  • @sanjeevan1818
    @sanjeevan1818 4 ปีที่แล้ว +38

    2007 ல் தனுஷ்கோடி சென்ற போது ஐயா நீச்சல் காளி அவர்களிடம் பேசியுள்ளேன்.. அந்த மக்களின் வாழ்க்கை மிகவும் கடுமையானது.. இப்போ தார் சாலை இருக்கு ஆனா அப்போ இல்லை.. ஒரு பச்சைக் குழந்தையை குடிசை முன் தொட்டியில் போட்டு இருந்தாங்க.. எந்த ஒரு வசதியும் இல்லாமல் இருந்தது.. ஆனால் காற்று அ்அவ்வளவு சுத்தமாக இருந்துச்சு.. குடி தண்ணிக்கு என்ன பண்றீங்க சுத்தி கடல் இருக்கே னு கேட்டப்போ ஒரு குழியில் இருந்து தண்ணி எடுத்து குடுத்தார் அவ்வளவு சுவையாக இருந்துச்சு...

  • @moorthymuthaiya-q6o
    @moorthymuthaiya-q6o 6 หลายเดือนก่อน +1

    நானும் தனுஷ்கோடிக்கு போனேன் அங்க பார்த்த பிறகு என் மனசு தாங்க முடியவில்லை அழுதது அங்கு வாழ்ந்த மக்கள் இவ்வளவு சந்தோசமாக வாழ்ந்து இருக்காங்க கடல் சீற்றங்கள் அவர்களை அளித்துவிட்டது அங்கு போனாலே ஏதோ ஒரு அமைதி ஏதோ ஒரு பயம் என் மனசுல தோணுச்சு

  • @alexalexi9043
    @alexalexi9043 4 ปีที่แล้ว +4

    😭😭😭😭this flashback made me cry.. anchor was good👌🏻.. dai makkal ku seiyanga konjm echa arasiyal vathigla enum evolothan da kolai adipnga ... sonu sooth ji pls watch this vdo

  • @psekarpsekar-zf7qq
    @psekarpsekar-zf7qq 4 ปีที่แล้ว +2

    Very interesting bro super we will do something that people they also our soil

  • @antosibin4027
    @antosibin4027 4 ปีที่แล้ว +11

    இது நமது தமிழ் நாடு.. 😌😌

    • @theicon2132
      @theicon2132 3 ปีที่แล้ว

      Anto sibin : Aama bro
      Dhanushkodi, rameshwaram laam
      Namma kumari nadu aanda Pandiyar oda ooru
      Ramar yaarunu teriyum ah?
      Ramar um soorya kulam cholar um soorya kulam
      Dhanushkodi la vazzhra one of the native tamizh tribes la Bharathavarum irukaanga
      Bharathavar pandiyan la meenavar la 1 branch
      They are also known as THIRAI MEELARS ( TAMIZHARS)

  • @gunagunasekaran5873
    @gunagunasekaran5873 3 ปีที่แล้ว +2

    Nice veraleval

  • @stephensteve541
    @stephensteve541 4 ปีที่แล้ว +3

    Seema narration very stylish like GVM movies💞💞💞💞💞💞

  • @askarali9316
    @askarali9316 2 ปีที่แล้ว +1

    நான் இராமநாதபுரம் மாவட்டம் தான் மலேசியாவில் இருக்கிறேன். நான் ஒரு தடவை அரிச்சமுனை போன போது எனது மலேசியா நம்பரில் இருந்து வெல்கம் டூ சிரிலங்கா என்று வந்தது. அப்பொழுது முகநூலில் பதிவு கூட போட்டிருந்தேன்.

  • @D_SHOE_REVIEWER
    @D_SHOE_REVIEWER 4 ปีที่แล้ว +10

    This will b the Best content by ur channel ♥️

  • @raje1155
    @raje1155 4 ปีที่แล้ว +2

    Arumayana thagaval.